நான் கொஞ்சம் குசும்பு பார்டி ! வாய் சும்மாவே இருக்காது - Pulavar Ramalaingam Comedy Galatta

  Рет қаралды 619,220

RS Health

RS Health

6 ай бұрын

#sukisivam #mohanasundaram #parveensultanaspeech #bharathibaskar
#jayanthasribalakrishnan #salamon #pattimandramspeaker #pattimaramraja #manikandan #rshealth
நான் கொஞ்சம் குசும்பு பார்டி ! வாய் சும்மாவே இருக்காது - Pulavar Ramalaingam Comedy Galatta
👉 Don't forget to subscribe to RS Health KZbin channel - bitly.ws/ZI3j
Check Out Our Other Popular Videos:
👉 இரவு உணவும் ! இளமையின் இரகசியமும் - Dr Sivaraman Mass Health Advise Speech - • இரவு உணவும் ! இளமையின்...
👉அதிகாலை எழுவதால் என்ன நடக்கும் - Dr Iraianbu IAS Mass Speech - • அதிகாலை எழுவதால் என்ன ...
👉 மூளைக்கும் நடை பயிற்சிக்கும் என்ன தொடர்பு - Dr Iraianbu IAS Mass Speech - • மூளைக்கும் நடை பயிற்சி...
👉 மன அழுத்தத்தை தவிர்ப்பது ரொம்ப ஈசி | Mr Iraianbu IAS Mass Speech - • மன அழுத்தத்தை தவிர்ப்ப...
Check out our playlist👇:
Parveen Sultana - bit.ly/3FR3I9D
Jayanthasri Balakrishnan - bit.ly/3SxJWaC
Bharathi Baskar - bit.ly/3Mxyc4b
Pulavar Ramalingam Speech - bit.ly/3spjW6F

Пікірлер: 105
@radhakrishnan9545
@radhakrishnan9545 6 ай бұрын
நீங்க சொல்றது சரிதான், ஆனால் இந்த விஷயம் எல்லோருக்கும் பொருந்தாது,.. உங்களுக்கு நல்ல மனைவி... வாழ்க்கையில் சந்தோஷம்.. வாழ்த்துக்கள்..!!!
@parthasarathyjeyadevan538
@parthasarathyjeyadevan538 6 ай бұрын
அய்யா, தங்கள் பேச்சும் / செய்தியும் என்னை மகிழ்வூட்டுகிறது
@ExcitedBaseballStadium-jv1sx
@ExcitedBaseballStadium-jv1sx 3 ай бұрын
ஒரு விவசாயி நெல்லை விதைத்துவிட்டு இப்ப மழைபெய்தால் நன்றாக இருக்கும். இதுபோலத்தான் கணவனெ தெய்வம் என்று வணங்கும் பெண் கணவன் இப்போது ஒரு தோனீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கும் போது கணவன் முன் தோனிரோடு என்பதைத்தான் அந்த குறள் விழக்குன்றது.
@prabaharan3913
@prabaharan3913 5 ай бұрын
தென்காசி கோ சுவாமிநாதன் ௮வர்களை பற்றிய சாட்சி, சூப்பர்.
@GaneshKumar-ws7ne
@GaneshKumar-ws7ne 6 ай бұрын
மிக மிக அருமையான பேச்சு
@Wow060676
@Wow060676 6 ай бұрын
ஐயாவின் நகைச்சுவையில் அடிக்க ஆள் கிடையாது
@EstherRani-hh7ze
@EstherRani-hh7ze 6 ай бұрын
புலவர் ஐயா அவர்கள் நீண்ட ஆயுளுடனும் சுகத்துடன் வாழ்க 🎉❤❤🎉
@nagarajank2299
@nagarajank2299 6 ай бұрын
1981ல் குராேம்பேட்டையில் படிக்கும்பாேது என் தமிழ் ஆசிரியராக இவர் எனக்கு கிடைத்தது நான் இறையிடம் வாங்கிவந்த வரம்.
@RajuKrishnamoorthy-ki6bj
@RajuKrishnamoorthy-ki6bj 4 ай бұрын
chromepet laya...... in which school he worked ?
@jafferahmed5802
@jafferahmed5802 3 ай бұрын
Enakum evar than Tamil vadiyaar
@user-qe7sr8tp9f
@user-qe7sr8tp9f 6 ай бұрын
பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன் சூப்பர் 1.2.2024
@varadanveda9885
@varadanveda9885 6 ай бұрын
Romba santhoshama irukku 🎉
@gsbotgaming7191
@gsbotgaming7191 5 ай бұрын
அருமை ஐயா வாழ்க வளமுடன்
@venkidupathyk8997
@venkidupathyk8997 4 ай бұрын
மனநல மருத்துவர் ஐயா.... அவர்களே.... நீங்க வாழ வேண்டும்........பல்லாண்டு
@SamuelSinclair-cx5kc
@SamuelSinclair-cx5kc 4 ай бұрын
புலவர் அய்யா அவர்கள் காமெடி காளமேகம்....❤🎉❤ வாழ்த்துக்கள்,நன்றி 😢
@gopalakrishnantv9115
@gopalakrishnantv9115 6 ай бұрын
😊முன் நாளில் ஒரு வினாத்தாளில் ஒரு கேள்வி: மண்புழு எங்கே வாழும்? ஒரு மாணவன் பதில் எழுதினார்: மன்னனா என்ன மாடமாளிகைகளிலும் கூட கோபுரங்களிலும் வசிக்க; மண்ணில்தான் வசிக்கும்😊
@sugapriyamathan650
@sugapriyamathan650 5 ай бұрын
Excellent speech sir 🎉 super 👍🙏
@balachandarr4951
@balachandarr4951 5 ай бұрын
அருமையான பேச்சு ஐயா...
@gunasekaranpatturajan7968
@gunasekaranpatturajan7968 6 ай бұрын
சுவாமிநாதான் ஐயா அவர்களுக்கு 👍🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@kannappanparamasivam3952
@kannappanparamasivam3952 6 ай бұрын
அருமையான பேச்சு
@sn34kboi74
@sn34kboi74 6 ай бұрын
Am Fan of his speech
@Vsraja-um1ri
@Vsraja-um1ri 5 ай бұрын
தமிழில் வித்தைகள் செய்யும் பெரும் தமிழ் அறிஞர்.‌ அவரின் தமிழின் பால் பெரு மதிப்பு கொண்ட பலரில் நானும் ஒருவன்.
@prabakaranm.prabakaran9019
@prabakaranm.prabakaran9019 5 ай бұрын
அருமை அருமை🎉🎉🎉
@Sivera2024
@Sivera2024 6 ай бұрын
Hahaha super sir
@syedthajudeen5841
@syedthajudeen5841 6 ай бұрын
என் அண்ணன் மகனுக்கு இரண்டரை வயது இருக்கும் போது வீட்டு வாசலில் நின்று கொண்டு இருந்தபோது ஒரு காளை மாடு வந்தது. நான் அவனிடம் காளை மாடு வருகிறது முட்டி விடும் உள்ளே போ என்றேன். மாட்டை பார்த்து விட்டு அப்போ ராத்திரி மாடு எப்படி இருக்கும் என்று கேட்டானே என்று இன்று நினைத்தாலும் குழந்தை குசும்பு சுகம்தான். அவனுக்கு இன்று வயது 21.
@maheshwarij7200
@maheshwarij7200 6 ай бұрын
Arumai🙏
@pugalenthi0077
@pugalenthi0077 6 ай бұрын
அருமையான பதிவு
@rajasekaranshanmugam1544
@rajasekaranshanmugam1544 6 ай бұрын
அருமையான பேச்சு-9.2.24
@abdulvahab.n.m.n.m7491
@abdulvahab.n.m.n.m7491 6 ай бұрын
Super
@kumarselvam8202
@kumarselvam8202 3 ай бұрын
அருமையான உங்களை போன்ற மனிதர்கள் வாழும் இந்த நாட்களில் நாங்களும் வாழ்கிறோம் அதுவே பெருமை
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 2 ай бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் வளர்க தமிழ்
@victordoss.ponnerigoodministry
@victordoss.ponnerigoodministry 6 ай бұрын
Super sir
@sureshs9051
@sureshs9051 6 ай бұрын
Super sir 🎉
@punithamk1354
@punithamk1354 5 ай бұрын
. ஐயா. உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப. பிடிக்கும்
@sreedhark1086
@sreedhark1086 6 ай бұрын
Super 👌
@nesagnanam1107
@nesagnanam1107 3 ай бұрын
Sir super 🎉🎉🎉
@muruganmurugan4750
@muruganmurugan4750 5 ай бұрын
Pulavar always great
@ganesankrishnamurthy8658
@ganesankrishnamurthy8658 5 ай бұрын
Very Thereupetic❤❤
@babug1780
@babug1780 2 ай бұрын
Super super super
@selvamanidurairaj3000
@selvamanidurairaj3000 5 ай бұрын
ஐயா நானும் பனமலை பேட்டை தான் 1966 ல்
@anthonyselvam5152
@anthonyselvam5152 10 күн бұрын
சூப்பர் 5:28
@jeevadharuman4503
@jeevadharuman4503 4 ай бұрын
THANKS
@laliadventure7953
@laliadventure7953 3 ай бұрын
Super.
@shifan6643
@shifan6643 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@churchreformationmission622
@churchreformationmission622 3 ай бұрын
இந்த குரளுக்கு எங்கள் நம்பிக்கை இயேசு கிறிஸ்து மணவாளன் சபையார் மணவாட்டி நாங்கள் மணவாளனை நோக்கி விண்ணப்பம் செய்தால் மழை பொழியும்.
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 3 ай бұрын
Please first pray to Yesu to stop war in Palastine Hamas war and his birth place.
@churchreformationmission622
@churchreformationmission622 3 ай бұрын
@@shankaranarayananganapathi816 for that also we are praying. What isreal is doing that is also wrong.
@user-qe6mn9md6p
@user-qe6mn9md6p 3 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@ThangamStm
@ThangamStm 3 ай бұрын
அருமை
@lavestaebella1
@lavestaebella1 Ай бұрын
Good speech
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 6 ай бұрын
காலி பா்சுக்கே இவ்ளோ சந்தோஷமா? அடப்பாவி.!
@SumathiSumathi-bx6xj
@SumathiSumathi-bx6xj 6 ай бұрын
Arumai ayya
@VetriThamilMaranVetriTha-iq7rd
@VetriThamilMaranVetriTha-iq7rd 5 ай бұрын
சில வேடிக்கை மனிதர்களிடம் பல நன்மைகள் மறைந்திருக்கும்
@chandrasekaranelango4858
@chandrasekaranelango4858 6 ай бұрын
வாங்கி, அடகு வச்சு, மூட்க முடியாம வித்துருவேண்டிய து தானே 😂
@trywin9504
@trywin9504 6 ай бұрын
🙏❤️
@venkatesanb4042
@venkatesanb4042 5 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@ranimarimuthu455
@ranimarimuthu455 Ай бұрын
Super speech 🎉15.06.2024
@rajkamalkrishnamurthy7805
@rajkamalkrishnamurthy7805 7 күн бұрын
My Tamil master from Chrompet school
@jedischool7647
@jedischool7647 6 ай бұрын
😂😂😂
@user-qv2mf1pv4q
@user-qv2mf1pv4q 3 ай бұрын
❤❤❤🎉
@srinivasangopalakrishnan2624
@srinivasangopalakrishnan2624 4 ай бұрын
Tamil Tamiznu neenga pulambarenga ,Anna cbsc syllabus pottu yellaraiyum englishkarana/christiyana mattharathukkum meendum englishkaranadimai avoma?
@AutorickShaw-ff1rm
@AutorickShaw-ff1rm Ай бұрын
PanAm irukkumpothu nagai vaangunga, kashtam varumpothu adagu vaiyunga, nagaiyai meetka mudiyalana, vithudunga
@piramanayagamarumugam8962
@piramanayagamarumugam8962 2 ай бұрын
ஐயா.நீடூலி வாழ்க
@ezhumalaitezhumalait7409
@ezhumalaitezhumalait7409 4 ай бұрын
சூப்பர் 31.03.24
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 5 ай бұрын
மெல்லுக.
@aruljothi7170
@aruljothi7170 6 ай бұрын
😅
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 6 ай бұрын
Sivasiva sivasiva
@sureshr1660
@sureshr1660 2 ай бұрын
😂
@jogarajb5233
@jogarajb5233 5 ай бұрын
Recently he has become a Muttu party.
@SasiKumar-zu5uk
@SasiKumar-zu5uk 3 ай бұрын
18.04.2024 Nan rasitha naal....
@ExonDharmalingam
@ExonDharmalingam 3 ай бұрын
Super sir Excellent speech. My you tube channel. Kavithai thotam.vizhima Dharma..
@user-or7kp8wo4h
@user-or7kp8wo4h 6 ай бұрын
Nan kame,diyiz pitchaiyarun ko,athileyum pudunguvaru monkeyinko?
@cashewcookies-macarons3940
@cashewcookies-macarons3940 5 ай бұрын
Tamil cinema has spoiled and spoiling Tamilnadu
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 3 ай бұрын
Jaisriram Omsrisairam Vaazhga Sanadhana Dharmam Vaazhga Bharatham Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
@ajikumar9973
@ajikumar9973 6 ай бұрын
2007 ல்gst இருந்ததா எவ்வளவு அறிவாற்றல் மிக்க யோசித்து பேச வேண்டும்
@user-zw2fl4bk5l
@user-zw2fl4bk5l 5 ай бұрын
அது தவறுதலாக வந்தது, அதனை அவர் சேதாரம், செய்கூலி என்று திருத்தினார். ஆனால் வேகமான பேச்சில் தடுமாறிப்போனது. இதையுமா சுட்டுவீர்கள்?
@manikamraja
@manikamraja 5 ай бұрын
ஐய்யாவின்கருத்துள்ளநகைச்சுவைசிரிக்கவும்சிந்திக்கவும்வைக்கிறது🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@karthikeyana5950
@karthikeyana5950 2 ай бұрын
கார்த்திகேயன்
@karthikeyana5950
@karthikeyana5950 2 ай бұрын
சுபர்
@tiruporurgovindasamybalach8701
@tiruporurgovindasamybalach8701 4 ай бұрын
Nee mattum periye pista va..moodikkittu poda
@natarajann1837
@natarajann1837 2 ай бұрын
அய்யா புலவரே திமுக வில்சேர்ந்து தேர்தல்பிரச்சாரம் பண்ணுங்க. பெரிர்யஆளாவருவீங்க.
@gaudhamkumar.k3360
@gaudhamkumar.k3360 6 ай бұрын
ஐயா இதென்ன..இதைவிட பெரிய விஷயம்... சிவகுமார் கேப்பை கூழ் குடிக்கச்சொல்றாரு.. அவர் ஒரு காபி குடிக்கச் சொல்றாரு..இன்னொரு பையன் டீ குடிக்கச் சொல்றாரு... ஆனால் மருமகள் இரண்டு இட்லிக்கு ஒரு லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றிக் குடிக்கச் சொல்வாள்.
@mohankrishnan3480
@mohankrishnan3480 6 ай бұрын
சிவக்குமார் ஊருக்கு தான் உபதேசம் செய்வார். தன் குடும்பத்திற்கு சொல்ல மாட்டார்.
@nalluendiran7998
@nalluendiran7998 6 ай бұрын
👌👌👌👌👌
@subramaniselvi7846
@subramaniselvi7846 6 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@Goofygang68
@Goofygang68 6 ай бұрын
Koi
@meenakshisubramaniyan6750
@meenakshisubramaniyan6750 6 ай бұрын
சூப்பர்
@naspalace3082
@naspalace3082 6 ай бұрын
Super sir
@ThangamStm
@ThangamStm 3 ай бұрын
அருமை
@SrisamiSrisami-dg8jv
@SrisamiSrisami-dg8jv 3 ай бұрын
எனக்குஎன்பத்தைந்துவயதாகிரதுஇதுவரைஎதர்க்கும்கவளப்பட்டதிள்ளையார்என்னசொன்னாளும்அதைகவளைப்பட்டதிள்ளை
@raguls364
@raguls364 Ай бұрын
எனக்கு எண்பத்தைந்து வயதாகிறது. இதுவரை எதற்கும் கவலைப்பட்டதில்லை. யார் என்ன சொன்னாளும் எதற்கும் கவலைப்பட்டதில்லை.
@rajeswarishanmugam9468
@rajeswarishanmugam9468 4 ай бұрын
Super sir
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 142 МЛН
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 29 МЛН