உன்மை யாக வாய் விட்டு சிரிக்க வைத்தது உங்கள் பேச்சைக் கேட்டு சார் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் நிம்மதி பெற்று வாழ வாழ்த்துகிறேன் 🎉🎉🎉
@Ganesan-i4cАй бұрын
நன்றாக உள்ளது நன்றி ஐயா.இன்று அரசியல் வாதிகள் தங்கள் சுய லாபத்திற்காக நாட்டை பிரித்து ஊரைப் பிரித்து வீதியைபிரித்து வீட்டையும் பிரித்து தற்போது சொத்து என்று தங்கை அக்கா உறவுகளை பிரித்து இப்போது உறவுகளை பிரிந்து சந்தோஷம் இல்லாமல் போய்விட்டது.பின்னர் எப்படி சிரிப்பது.
@jayachandranj28592 жыл бұрын
வாழ்வின் எதார்த்த ங்களைஐயா அருமையாக பேசினார்.அவரின்பேச்சுக்குஇந்தசோழநாடும் பாண்டிநாடும் அடிமை...
@ThilagavathySaibaba11 ай бұрын
Laughter is the medicine.yes.really l felt it after watching this video.continuous laughing gives relaxation to mind.thank you so much sir .
@SirithuMagizhvom11 ай бұрын
So nice of you
@ramachandranmuthusami72392 жыл бұрын
சூப்பர் ஆய்யா சூப்பர் After Aiamallwais ewillbehappy Thanksyou Ayya தேங்க்ஸ் Ayyathanks Life long thanks
@riazbanu97412 жыл бұрын
கவலைகள் அனைத்தும் எங்கே போனதென்றேதெரியவில்லை சூப்பர் சார்...
@yageshtp9585 Жыл бұрын
To pp hu❤
@johnsonjoelv31643 жыл бұрын
தெரிந்து கொண்டேன் பல நல்ல கருத்துக்களை....மகிழ்ச்சி.
@e.shunmugavelayutham22482 жыл бұрын
நன்றி ஐயா அருமையான பேச்சு!!!...
@Murugesan-tg8ep Жыл бұрын
புலவர் ராமலிங்கம் ஐயா நீண்ட ஆயுளோடு இருக்க இறைவனை வேண்டுவோம்
@krishnanm21003 жыл бұрын
புலவர் ராமலிங்கம் நகைச்சுவை பேச்சு கேட்க அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
எங்கள் ஊரில் பக்கத்து ஊர் பனமலைபேட்டை.. அன்னியூர் எனது பூர்வீகம். பெருமையாக உள்ளது அய்யா.
@manickasamyvadivelu9635 Жыл бұрын
Arumayana arivuraigal nandri
@ganesans42623 жыл бұрын
Dosai kallu matter Semma sir 😂
@rajanl4973 Жыл бұрын
யதார்த்தம், ஹாஸ்யம் மற்றும் சுவாரஸ்யம்.😂😂😂
@SENTHILKUMAR-wf6yu Жыл бұрын
ஐந்து நிமிடம் மகிழ்ச்சியாக இருந்தோம்
@sathiyanarayanansathyan5311 Жыл бұрын
Super speach.
@vijilaxmi80572 жыл бұрын
Super Super Super Arumai Arumai Arumai
@natarajankrishnamoorthy51082 жыл бұрын
Miga arumai. Myself & spouse listened to this video. Enjoyed with contuous laughter which lightened our hearts. Thanks a lot. Sirithu Maghizhvoam is doing a great service. Kudos.
@chandrasekaran47292 жыл бұрын
ķ
@ranganayakik87082 жыл бұрын
Super real speech now it is going on in every house
@sundaramsadagopan7795 Жыл бұрын
Thanks to the sponsors.
@revathins96282 жыл бұрын
Arpudgam iya. Made my day!
@kesavpurushothpurushotham64812 жыл бұрын
Excellent speech these types of videos upload more 👌👌
@ganeshanrgm2833 жыл бұрын
அருமை பலகவலைகள் மறந்தேன்
@vasanthiv46802 жыл бұрын
Very nice and superb your speech Ayya
@umavasudevan7576 Жыл бұрын
மிகவும் அருமை.
@Health_Awareness20112 жыл бұрын
ஐயாவின் பேச்சுக்கு அடியேன் அடிமை
@kirubakaranmunisamy7094 Жыл бұрын
Superrr 👌🏻👌🏻👌🏻
@sathiyanarayanansathyan5311 Жыл бұрын
Super speech
@mayadevij46602 жыл бұрын
Migavum arumai iyya.
@thirugnanasambandama8284 Жыл бұрын
புலவர் அய்யா அவர்கள் பேசும் போது அது தனி நடை பெற்றது?!* சிறந்தது.. சிந்திக்க தூண்டுவது.. மனதில் மகிழ்ச்சி யை. பரவவிடுவதாகும்.....
@saraswathins15882 жыл бұрын
Supper supper arai
@gopinathsuryaprakash1882 жыл бұрын
Super comedy 🙂😄😆😃😀🙂😃🤓
@ravivarma-ts8zm2 жыл бұрын
Sir britisher's pride in giving honour to individuals, that is SIRS yes sir your deserving SIRS, your speech penetrates in the minds of listeners, sir GREAT.
Sir nanum unga oorkarandhan sir enakku romba perumaiya iruku
@krishnancoilnagercoil9165 Жыл бұрын
😊😊
@VidhyaSundaresanVS2 жыл бұрын
👏👏👏👏
@karunanidhim36042 жыл бұрын
👍😀😃😃😀😃
@karunakaranjayadev28133 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன்
@anbujafrin93912 жыл бұрын
Super sir.nalla sorpolivu.
@natarajanksrn7412 жыл бұрын
@@anbujafrin9391 yuy I’ll too ily ok I I’ll iiiiiiiiiiiiiiy koi I
@elamvaluthis7268 Жыл бұрын
பனைமலை பேட்டை சிவனருள் நகைச்சுவையாக வருகிறது.சுவைஞர்கள் என்று சொன்னதற்கு தமிழ் வணக்கம் தங்களுக்கும் களிநோக்கர்களுக்கும்.நீங்கள் உறுதியாக மயிலம் தமிழ்க்கல்லூரியில்தான் படித்திருக்கவேண்டும்.
@SureshKumar-nz7us2 жыл бұрын
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@karthikeyananandhianandhi24932 жыл бұрын
👍🙏🙏🙏
@prathapkumarga6683 жыл бұрын
Vazga Valamudan
@c.malathirajaram7702 жыл бұрын
What r the books written by Pulavar Ramalingam? Can anyone name them and where to buy ?
@SirithuMagizhvom2 жыл бұрын
புலவர் மா.ராமலிங்கம் எழுதிய புத்தகங்களை நீங்கள் கூகுளில் தேடுவதன் தெரிந்துகொள்ளலாம்.அவருடைய புத்தகங்கள் amazon flipkart போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களிடம் கிடைக்கின்றது
@c.malathirajaram7702 жыл бұрын
@@SirithuMagizhvom I tried. Unable to get. I must know the name of the book .
@arulanjalianjali18812 жыл бұрын
அய்யாவோட கைபேசி எண்ணை பதிவிடவும் அய்யா அவர்களை நிகழ்ச்சிக்காக அழைப்பதற்கு
@vaani010002 жыл бұрын
சந்தோஷமா என் பிள்ளைக்காக ஏதாவது டிவி ல போன்ல இரண்டு பேரும் பார்த்து கொஞ்சம் சிரிச்சிகிட்டா தான் உண்டு இல்லைனா அதுவும் இல்லை அட போங்கப்பா
@வாழ்கவளமுடன்-ற9ர3 жыл бұрын
😁😁😁😁
@thangarajc22373 жыл бұрын
D
@chithiraiselvanc21022 жыл бұрын
புலவர் ராமலிங்கம் அவர்கள் எதைப்பற்றி பேசினாலும் வை.கோ வையும் பம்பரசின்னத்தை பற்றி பேசாமல் இருக்க மாட்டார் திருப்பூர் சி சித்திரைச்செல்வன்
@jaiozeth57992 жыл бұрын
Nice
@hameedasan85633 жыл бұрын
🙏🙏😂😂😂
@chitravijay42502 жыл бұрын
Engvaooru pondy than sir
@kannanrealestate95793 жыл бұрын
Arumy
@mohanl15043 жыл бұрын
Supper
@saraswathins15882 жыл бұрын
Miga.miga happy.
@sureshm76262 жыл бұрын
Serial Sun TV Tamil Nadu serial hot
@selvanprakash92423 жыл бұрын
Nice😂
@manidhyan14033 жыл бұрын
Drnkuklx Vu gxjuvvhkb CFO you are
@manihari70372 жыл бұрын
Super
@visvaananth8613 жыл бұрын
🖒...
@muthulingammurali27142 жыл бұрын
என்ன சார் விழுப்புரம் வர்ர நீங்கள் ஏன் மேல் மருவத்தூர் போனிங்க?
It is disgusting to hear you speakers in Tamil not using respective forms for women…”Ava.. Iwa.. podi..wadi etc. are not Tamil respective forms for women.