மகாஜனங்களே ! உங்களுக்கு இந்த வீடியோ பிடித்திருக்கும் என்று நம்புகிறேன், அப்படியே சேனலை சப்ஸ்க்ரிப் செய்யவும், உங்கள் கருத்துக்களை கமெண்ட் செக்ஷனில் பதிவு செய்யவும் 😊நன்றி 🙏 Hope you guys enjoyed the video. Please subscribe to the channel and share your feedback in the comment section 👍 Do hit the bell icon you awesome subscriber, or else KZbin won't notify you of the new uploads from me 😊
@naturelover52423 жыл бұрын
Super bro
@naturelover52423 жыл бұрын
Unga voice movie LA vara mathiri irukku
@dineshKumar-dn4fc3 жыл бұрын
உங்க கூட இருக்கர அண்ணா காண்டக்ட் நம்பர் கெடைக்குமா அல்லது அங்கு இருப்பவர்களின் காண்டெக்ட் நம்பர் தரிங்களா ப்ரோ
@angayarkannibalasubramaniy79823 жыл бұрын
Good presentation brother. I am doing research in 5 primitive tribes of Tamilnadu. Neenga upload pannirukra tribes approach panrathuku guide irukanagala? Iruntha contact number kidaikuma
@umakamaraj71483 жыл бұрын
Bj HIV bkkbkbkbkbkbkkkvvkkbjbkbkkvk
@dhaneshdhaneshradha95923 жыл бұрын
அவங்க அங்கேயே இருக்குறது நல்லது நகர வாழ்கை நரக வாழ்கை
@prasathraj58303 жыл бұрын
Right bro
@kandeepanravichandran92252 жыл бұрын
Fact
@RajaRaj-tn5ir2 жыл бұрын
எத்தனையோ பேரை வாழ்வுக்கும் நகரம், வாழ்க்கை நம் கண்ணோட்டத்தில்தான். எல்லாம் நலமே😊
@geethapadmanabhan4854 Жыл бұрын
s
@manivannanmani4173 жыл бұрын
நல்ல பதிவு நண்பா..... தமிழக அரசால் வஞ்சிக்கப்பட்ட இனம்..... இந்த குறும்பர் இனம்....
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி தோழரே ❤❤
@vasanthir75163 жыл бұрын
படிக்கும் வயதில் நான் சுற்றித்திரிந்த இடங்கள் இப்பொழுது நான் அரசு வேலையில் உள்ளேன் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது
@travelingsultan37083 жыл бұрын
உங்களது பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி 💖🙏
@deepakpk67862 жыл бұрын
நீலகிரி மக்கள் வாழும் வாழ்க்கையே வெளிப்படுத்திய உங்களுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் அவங்களுக்கு நகர வாழ்க்கை வேண்டாம் தமிழ்நாடு அரசு நீலகிரி மக்களுக்கு மருத்துவமனை அமைத்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏
@velu16713 жыл бұрын
மலைப்பகுதியில் உள்ள சிறந்த ஆரோக்கிய வாழ்வை விட்டு உங்கள் நரக அடிமை வாழ்க்கைக்கு வந்து கூவத்துல துர்நாற்ற வாழ்க்கை வாழணுமா. ஈழத்தமிழன்.
@chittrarasuchittrarasu6273 жыл бұрын
நகரத்துவாழ்க்கை நம்பி வந்துவிடாதீர்கள் இங்கே மனிதனின் ஆடையலங்காரம் மட்டுமே அழகா தெரியும் அகத்தின்னுல் விஷமே இயர்க்கையோடு இன்பமாக வாழுங்கள்
@koilmani36413 жыл бұрын
இயற்கை இறைவன்கொடுத்த வரம் இயற்கையோடு ஒன்றிவாழ்வதே இன்பம்
@judewilsonvj11403 жыл бұрын
After long time I saw my beautiful villages in this video my birth place is karikaiyur I studied in sholurmattam We had grossry Shop in karikaiyur 28 years before at the same time no transport now it's really amazing TNSTC BUS coming to this village after long I remembered my childhood in this location beautiful video
@travelingsultan37083 жыл бұрын
So nice. We're glad we took you back to your childhood❤❤
@selvank.selvan48093 жыл бұрын
அருமை நண்பரே இந்த மாதிரி வாழ்க்கைதான் வாழ ரொம்ப ஆசை
@travelingsultan37083 жыл бұрын
சரியாக கூறினீர்கள் 🙏
@மண்ணின்மைந்தன்-ய3ண3 жыл бұрын
நண்பரே! எனது குறும்பர் பழங்குடி இனத்தை பற்றிய பதிவை பதிவிடதற்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
@travelingsultan37083 жыл бұрын
உங்களை பற்றி அறிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி ❤ தொடர்ந்து பார்த்து என் வீடியோக்களை ஆதரிக்கவும் ❤😍
@ganashgivi5016 Жыл бұрын
நான் இந்த பகுதியை சேர்ந்தவர்தான்.உங்கள் ஒலி ஒளி பதிவு அருமை. நீங்கள் நினைப்பது போல் இல்லாமல் இங்கு வாழும் மக்கள் நல்ல நாகரிகத்துடனே வாழ்கின்றனர். நீங்கள் அடையாளம் படுத்தபடவேன்டும் என்றநிலைக்கு யாரும் இல்லை.உங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் சகோ.
@srikanthmohan3732 жыл бұрын
wow super bro.rombe manasuku ithamaa irukku
@Mysongs17483 жыл бұрын
அற்புதமான காணொளி இதை பதிவு செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றிகள் வாழ்த்துக்கள்
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி❤❤❤
@rahamadullan84113 жыл бұрын
பதிவிற்கு நன்றி. தெரிய வேண்டிய தகவல். அரசாங்கம் இவர்களை மேற்பார்வை செய்ய வேண்டும்.
@travelingsultan37083 жыл бұрын
சரியாக கூறினீர்கள் 🙏
@anandanmurugesan41783 жыл бұрын
நானும் இவர்களைத்தேடி போனேன். படுகர்கள்... அவர்கள் நல்ல வசதியுடன் வாழ்கிறார்கள்
@jeevansmart82712 жыл бұрын
அற்புதமான இயற்கையை அழகாக பதிவு செய்து காண்பித்தமைக்கு நன்றி🌷
இயற்கையோடு வாழும் போது எந்த பிரச்சினை வராது பட்டணத்துக்கு வந்தா பட்டினி அதான் வாழ்க்கை ஒரு முறை தான் அவர்கள் ஆட்சி இயற்கையோடு நிம்மதியா இவ்வளவு கஷ்டப்பட்டு போய் வீடியோ எடுத்தது நன்றி 👍👍👍
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி 💖💖💖
@குறிஞ்சித்திணை-ந5ழ3 жыл бұрын
மலைக்குறவன் பழங்குடி மக்களின் வாழ்க்கை வரலாறு எடுக்க வேண்டும் அவர்களின் வாழ்வியல் முறை மிக அருமையாக இருக்கும் வரலாற்று தொகுப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் மதுரையிலிருந்து வினோத்குமார்
@travelingsultan37083 жыл бұрын
விரைவில் அவர்களது வழக்கை வரலாற்றை எடுத்துவிடலாம் நண்பரே 💖
@anandanmurugesan41783 жыл бұрын
"அவங்கள ஒதுக்காதீங்க"... மிகவும் அருமை
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றிகள் 💖💖💖
@nelsonswamydhass21923 жыл бұрын
இவர்கள் மற்றவர்களோடு கலக்கும்போது இவர்களின் பாரம்பரியம் மறைந்து விடுகிறது இவர்கள் தங்கள் பாரம்பரியத்தைக் காக்க வேண்டுமானால் அங்கேயே இருக்க வேண்டும்.
@travelingsultan37083 жыл бұрын
சரியாக கூறினீர்கள் 👍
@murugesana54453 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி 💖
@veerasavi66323 жыл бұрын
உலகத்திலேயே பெஸ்ட் வீடியோஇன்னா இதுதான் அண்ணா 👌👌👌❤❤❤உங்க வாய்ஸ் வேற லெவல் 😍😍😍சாப்ட்வேர் ஃபாலோ பண்ணியாச்சு அண்ணா 😍😍😍
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி தங்கையே 💖💖💖
@veerasavi66323 жыл бұрын
@@travelingsultan3708 காலை வணக்கம் அண்ணா
@prabakaranperumal21862 жыл бұрын
சூப்பர் தெளிவான வீடியோ தெளிவான வாய்ஸ் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@gopinathpugazh99383 жыл бұрын
#traveling sultan.....VATHI COMING 😍😍😍
@ALBARRLOG3 жыл бұрын
ரொம்பவும் அற்ப்புதமாக இருக்கு உங்களுடைய இந்த பயணம் 🌹👌 பாக்ரௌன்ட் வாய்ஸ் சூப்பர் உங்களுடைய உணர்வுக்கு வாழ்த்துகள்
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 💖💖💖
@BlackSouL242 жыл бұрын
1st time unga channella videos paakuran ella channel maariyu ilama oru documentary maari eduthu kamchi asathitinga...super bro❤️
@travelingsultan37082 жыл бұрын
Thank you so much Black Soul BGMI. Thodarndhu engaludaya video'kaluku adharavu kodungal 🙏
@VasanthVasanth-pt4fz3 жыл бұрын
யாரும் ஒதுக்க மாட்டங்க, அவர் அவர்கள் இடத்திலே இருக்கட்டும், நகரத்திற்க்கு வந்து சாக வேண்டாம்.... மக்களே முடிந்தால் ஏதாவது உதவி செய்யது கொடுங்கள்..
@travelingsultan37083 жыл бұрын
சரியாக கூறினீர்கள் 🙌
@kuruvisiddha2502 Жыл бұрын
ஐயா நான் இருளர் இனத்தைச் சார்ந்தவன் ஐயா உங்கள் பதிவு பார்த்தேன் மிக அருமை ஐயா ஒரே ஒரு குறை தேன் கூடு நாங்கள் அழிப்பதில்லை தேன் கூட்டை கலைத்து விட்டு தேன் எடுக்கிறோம் ஐயா நன்றி
@kkkk-th8tk Жыл бұрын
Super answer ❤
@vivasayampannalamvaanga32103 жыл бұрын
Super na vazhkkai arumaiyana suzhalgal
@travelingsultan37083 жыл бұрын
Correct thambi 💖 Nandrigal 👍
@travelwithgeetha3 жыл бұрын
ஓவியங்கள் ரொம்ப அருமையா இருக்கு ப்ரோ ❤️ Really underrated.
@travelingsultan37083 жыл бұрын
Romba Thanks Sis ❤❤❤ yes, It is an underated art form !
@ராஜூ-வ8ச3 жыл бұрын
பழங்குடிமக்களே தயவுசெய்து ந[ர]கரத்துக்கு வராதிங்க நல்லவேலை நல்லசம்பளம்னு இளுப்பானுங்க வந்துடாதிங்க நீங்கவாழும் இடம் சொர்க்கம் இயற்க்கை அதை விட்டு வந்துடாதிங்க நீங்களாவது அரோக்கியமா மனநிம்மதியா வாழுங்க இவர்களையும் இயற்க்கையையும் எம் கண்ங்களுக்கு குளிர்ச்சியாய் கான்பித்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் இயற்க்கையை அழகா படம்புடிச்சிருக்கீங்க
@travelingsultan37083 жыл бұрын
நன்றி நண்பரே 💖💖💖
@sathyar10023 жыл бұрын
Unga background music kum antha place um oru kanavu ulagam Mari iruku super Vera level video.... 👌👏👏👏🙏
@travelingsultan37083 жыл бұрын
Nandigal bro 💖💖💖 Thanks for watching the video, Keep supporting us 🙏🙏🙏
@VijayBtech3 жыл бұрын
I worked there in sholur mattam.. Attiyur mattam. 7 yrs back.. For govt vendor duty.. The best place of my life... Peaceful life and the people were super friendly
@travelingsultan37083 жыл бұрын
Thanks for sharing your memories 💖👌
@kanniyappana18143 жыл бұрын
ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்💐
@travelingsultan37083 жыл бұрын
நன்றி 💖
@udhumanmohaideen17913 жыл бұрын
அருமையான பதிவு
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி நண்பா ❤😍😍
@vijayvino3 жыл бұрын
உங்களை பின் தொடர ஆரம்பித்து விட்டேன்.காரணம் முதலில் திருக்குறள் ஐ முன் நிறுத்துவது எனக்கு பிடித்து உள்ளது.நன்றி நண்பா
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 💖
@asfarmydeen3 жыл бұрын
Intha video innum konja neram vara kudathanu manasuku thonuthu really awesome bro keep rocking
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much bro 💖💖💖💖💖
@annaimeenakshiarts10863 жыл бұрын
Angaye yengala kutetu pona madhiri unga vedio super.
@travelingsultan37083 жыл бұрын
Mikka nandri nanbare 💖
@mageshwariannamalai87483 жыл бұрын
They are living a peaceful life with nature... innocent people living with humanity 👍👏
@travelingsultan37083 жыл бұрын
Well said 👌👌👌
@yuvarajs10723 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் brother.. இனிமையான ஊர்..
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 💖💖💖
@thangagameingyt66992 жыл бұрын
சான்சே இல்லை நாங்கள் போய் பார்க்க முடியாது சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@travelingsultan37082 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே தொடர்ந்து ஆதரவு அளியுங்கள் 🙏🙏🙏
@vijayke19792 жыл бұрын
is that possible to put one video about Venmudi ponar sankar template places and history
@travelingsultan37082 жыл бұрын
Sure bro. Will do it in future.
@kumar.c28173 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோ
@travelingsultan37083 жыл бұрын
நன்றி நண்பரே 💖💖💖
@syed123dawood92 жыл бұрын
Massha Allah very very beautiful Thank you so much bro
@travelingsultan37082 жыл бұрын
Thank you so much Mr. Syed.
@vidhyaauhd4kphotography923 жыл бұрын
அருமையான காணொளி அதிலும் ஒளிப்பதிவு மிக மிக அருமை நண்பரே உங்கள் பயணம் தொடரட்டும் என் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@travelingsultan37083 жыл бұрын
உங்களது பாராட்டுக்கு மிக்க நன்றி 💖💖💖 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 😊
@ramjichandrasekaran20973 жыл бұрын
Really Great Capture and emotions Bro! Well done!
@saravanantc89313 жыл бұрын
Wonderful Beautiful Excellent vedio Peoples also heathy
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much ❤❤❤😊😊
@sivakumarg28923 жыл бұрын
Great effort! Informative! awesome picturization! superb music! fine edit! ✨✨✨
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much Sivakumar 💖💖💖
@abdulaziz98733 жыл бұрын
No money but very good life Life better than money Very good air&smooth life Masaallah.
@travelingsultan37083 жыл бұрын
Very true 💖
@ganapathyk25823 жыл бұрын
44b .
@sivaradjanem80253 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கே நன்றி
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றிகள் 💖💖💖
@dharundharun14073 жыл бұрын
செம்ம சூப்பர் சகோ சவூதியிலிருந்து தருண்
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 💖💖💖
@sadamussain37953 жыл бұрын
super machi.. congrats
@travelingsultan37083 жыл бұрын
Thanks da 💖💖💖
@selvamakephotography3 жыл бұрын
அற்புதமான பதிவு மச்சி ... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றிகள் நண்பரே 💖💖💖
@balakrishnanp53283 жыл бұрын
Superb place in my Tamilnadu
@seithozhil36023 жыл бұрын
பின்னணி இசை அருமை👌
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 💖💖💖
@karthickmarimuthu23203 жыл бұрын
Voooow romba alaga iruku unga video, actually oru periya team o nu partha neenga dhan camera, editing, music nu pandringa really hats off 👏👏👏👏👏👏👏😍😍😍 all the best waiting for ur next video bro
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much Karthick 💖💖💖 This means a lot to us 🙏
@karthigaiyan13 жыл бұрын
A very rare and highly informative video.The beautiful sceneries and the insight in to the life of Adivasis and hill tribes is great.Congrats Seenu.
@travelingsultan37083 жыл бұрын
Many thanks to you bro 💖💖💖 means a lot to us 🙏
@karthigaiyan13 жыл бұрын
One suggestion Seenu, when you do videos on tribals ,please utilise the services of that Kashmiri Princess with you.She can meet the tribal womenfolk and gather information on their cooking habits,their singing and music plus their jewellery with unique and intricate designs.
@santhoshsantho8443 жыл бұрын
@@travelingsultan3708 bro ooty la shooting mattam nu oru place iruku saandi nalla place name thodas palakudinar avanga veedu kaatu kullla kovil aprom nerya serpam la kaatukulla iruku anga oru volg pannuga bro anga iruka schoolla hostel la thangi padicho sema place bro ungala mudicha anga poge
@travelingsultan37083 жыл бұрын
@@santhoshsantho844 Thank you so much for the information bro. sekram anga video podurom bro 👍💖
@KeerthanaAravinth3 жыл бұрын
Great video 🎊🎊🎊 Amazing drone shots 👌🏻👌🏻👌🏻
@travelingsultan37083 жыл бұрын
Thank you Aravindh Keerthana 💖💖💖
@ashokmurugan34403 жыл бұрын
Anga ulla makkalum oorum super
@travelingsultan37083 жыл бұрын
Nandri nanbare 💖
@vinothkumarvinojohn19293 жыл бұрын
Hi brother your all videos awesome, if the omni car owner has travels how to contact.can you pls confirm, because I am going next week ooty .
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much 💖🙌
@vinothkumarvinojohn19293 жыл бұрын
Your have any travels contact details bro
@prathabans93823 жыл бұрын
They are living holy blessed jolly enjoyed natural pure life
@travelingsultan37083 жыл бұрын
Thanks for the response 💖💖💖 Keep supporting 🙏
@maryparimalammaryparimalam96563 жыл бұрын
I like to somuch God bless you for your future
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much sister 💖
@Ichandru3 жыл бұрын
ஐயா நாங்களும் குறும்பர் தான் எங்கள் இயற்கை விட்டு வெளியேறி விட்டோம் . மிகவும் வறுத்தமாக உள்ளது எங்கள் முன்னோர்களை மறந்து விட்டோம் ஆனால் எங்கள் வழிபாடுகளை மறக்க வில்லை
@myvestigemyworld33613 жыл бұрын
nanum Kurumbar than bass bro unga native
@Ichandru3 жыл бұрын
@@myvestigemyworld3361 trichy
@v.mlikhitan48273 жыл бұрын
Nagalum kurumbar than ba
@pazhaninizhaofficial39293 жыл бұрын
Me also
@silverjet7133 жыл бұрын
நானும்தான். பவானிசாகர். ஈரோடு
@Sathishkumar-rz9tj3 жыл бұрын
Government Help Pannuna Rompa Nalla Irukum 👍👍
@travelingsultan37083 жыл бұрын
👍👍👍
@kirubharaj65553 жыл бұрын
bro super enakum poganumnu thonuthuuu
@travelingsultan37083 жыл бұрын
Thanks bro 💖
@praveenkumar-hk1hl3 жыл бұрын
நாங்களும் குறும்பர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆனால் நாங்கள் நகர வாழ்க்கை வாழ்கிறோம் அவர்கள் எங்கள் இனத்தை காக்கிறார்கள்
@travelingsultan37083 жыл бұрын
விடியோவை பார்த்ததற்கு மிக்க நன்றி 💖💖💖
@anandsathiskumar10832 жыл бұрын
@Force Selva இரண்டிற்கும் என்ன வேறுபாடு
@rashikrefath5393 жыл бұрын
Such a wonderful video bro. Please make more videos like this.
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much bro 💖💖💖 Sure ✌
@AshokKumar-qv7qm3 жыл бұрын
அருமையான பதிவு சகோ
@vidhyaks25963 жыл бұрын
Oru short film patha effect.. Very nice seenu. Keep it up
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much Vidhya 💖💖💖
@sheelachandran48593 жыл бұрын
🙏🙏❤️❤️ wow amazing wonderful message
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much 💖💖💖
@pradeepelangovan38473 жыл бұрын
Really beautiful and informative vlog after long time i feel a video which satisfies my mind..keeping going bro👍🏻
@travelingsultan37083 жыл бұрын
Thanks ton bro 💖💖💖 So nice of you 🙏 Keep supporting 🙏
@chevanthisampaths52743 жыл бұрын
Super anna nice video kurumbar makkal
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much sister 💖 Nandrigal ✌🙏
@ஒரம்பரைசாமிஆட்டம்3 жыл бұрын
வணக்கம் நண்பா தங்களை கடந்த சனிக்கிழமை அன்று கீழ் கோத்தகிரி கிரி ரங்கநாதன் கோயிலுக்கு நாங்கள்வந்திருந்த போது உங்களை சந்தித்தோம் நீங்கள் எங்களை வீடியோ எடுத்திருந்தீர்கள் நீயாபகம் இருக்கிறதா உங்களுக்கு இப்போதுதான் உங்கள் சேனலை கண்டோம் அருமையான பதிவுகள் தங்களுடைய தொடர்பு எண் அனுப்புங்கள் நண்பா
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி நண்பா ! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி ❤ இஸ்டாக்ராமில் மெசேஜ் செய்யுங்கள் . ஐடி விடீயோவின் கீழே உள்ளது ❤
@joannesanton36213 жыл бұрын
Awesome 🙏🙏🙏 God bless u 🙏🙏🙏🙏🙏🙏❤️
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much 💖💖💖
@mr.murali45363 жыл бұрын
Vera level 🔥🔥🔥
@travelingsultan37083 жыл бұрын
Thank you❤❤❤❤
@sathishgovindaraj88343 жыл бұрын
ur biggest plus is ur story telling..i love the way u narrated the story..i never felt bored...keep it up......
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much brother 💖💖💖
@bismilla84923 жыл бұрын
மிக அற்புதம் bro....................
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றிகள் 💖💖💖
@sandiyarskal69753 жыл бұрын
Other district people anga kudiyera mudiyuma ..avanga kitta kettu sollunga please.enakku ethavathu oru malai kiramathula kudiyeranum..
@@travelingsultan3708 thanks for ur response..kandippa athu mathuriyana oru vaazhkkaiyai than thedikitu irukken
@naveens41783 жыл бұрын
Cinematography and bgm vera level bro...nee nella reach aairuva bro...keep rock...
@travelingsultan37083 жыл бұрын
Romba nandri bro 🙏Thank you so much 💖 Keep supporting 🙏
@rajamohamed1703 жыл бұрын
அருமையான காணொளி நண்பா.
@travelingsultan37083 жыл бұрын
நன்றிகள் நண்பரே 💖💖💖
@kamalnath71733 жыл бұрын
We’ll portrayed video…even natives of Nilgiris haven’t explored this place but all the wy frm Chennai u ve done it gr8 bro
@travelingsultan37083 жыл бұрын
Thanks a lot brother 💖💖💖
@rajkumarr22343 жыл бұрын
Good one Seenu.... Appreciate your efforts...
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much bro 💖💖💖
@s.divyabharathi83433 жыл бұрын
Anna you both are so amazing abd and unique....how you are getting to know such places...you are actually sharing blissful experience to others..
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much ma 💖💖💖 We do some research for it ✌
@KhanKhan-jq7td3 жыл бұрын
Excellent work..
@travelingsultan37083 жыл бұрын
Thanks a lot 💖💖💖
@ameentraveldiary30353 жыл бұрын
Super bro Bro Nega use panura camera and drone oda name enga vangurathu details plss
@travelingsultan37083 жыл бұрын
Gopro Hero 8 & Dj Mavic Mini, i bought both in Dubai bro
@ameentraveldiary30353 жыл бұрын
@@travelingsultan3708 thank Sulthan bro
@ameentraveldiary30353 жыл бұрын
Bro nega dubai la vangitu varapa flight la antha battery kondu vara allowed ah?
@travelingsultan37083 жыл бұрын
@@ameentraveldiary3035 Allowed bro
@ameentraveldiary30353 жыл бұрын
@@travelingsultan3708 so sweet Bro nega kila iruka elarukum reply panirukiga.. keep going well bro..
@jayanthishanmugamsundaram72212 жыл бұрын
இந்த பதிவில் இடம்பெற்றுள்ள பொம்மன் எஸ்டேடில் நூற்றாண்டு விழா வருகிற சித்திரை முதல் நாள் தொடங்கவுள்ளது 14/4/22 தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு பயன் பெறவும்
@pennarasin88873 жыл бұрын
Relaxation video.Super
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much 💖🙏
@ramasamy42703 жыл бұрын
Arumai,vaalthukkal
@paranthamanmuthayan23353 жыл бұрын
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏🙏👌👌👌👌👌
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி 💖💖💖
@sathyaraj59303 жыл бұрын
Very interesting and rare video of nilgris
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much 💖💖💖
@varatharaj76273 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@travelingsultan37083 жыл бұрын
மிக்க நன்றி 💖
@romiosk6701 Жыл бұрын
Your experience very exciting bro
@kavithakavi70993 жыл бұрын
கிராமத்தை தொலைத்து விட்டு கிராமத்து பயணத்தை ரசிக்கிறோம்
@travelingsultan37083 жыл бұрын
சரியாக கூறினீர்கள் 👍
@judebronson75443 жыл бұрын
very Interesting tribe people and refreshing content, missing my native place ❤
@travelingsultan37083 жыл бұрын
Thank you so much Jude 💖💖💖
@judebronson75443 жыл бұрын
@@travelingsultan3708 🧡
@santhanamramesh79013 жыл бұрын
Super' nature is great ' forests are gifts
@travelingsultan37083 жыл бұрын
Yes brother ✌ Thank you so much for watching the video 💖🙏
@thangammall57993 жыл бұрын
Super bro aingka community pathi sonnathuku thanks bro