என்ன ஒரு அருமையான பேச்சு. அற்புதமான சிந்தனை உள்ள மக்கள். காடு இவர்களாலே வாழ்கிறது. இவர்களை பாதுகாத்தாலே நாடும் நலம் பெறும்.
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
@muji92049714 жыл бұрын
@@சுரேஸ்தமிழ் ஏண்டா திருட்டு நாயே! இந்த வேலை எல்லாம் பண்ற நாயா நீ. உழைச்சி சாப்பிடுங்கடா! தேவடியா பசங்களா!
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
@@muji9204971 தேவடியாள் உனது அம்மாவின் பெயரா உனது விட்டில் இருக்கும் கண்ணாடி முன் நின்று ஒப்பாரி வை வந்தேறி நாயே உங்கள் திருட்டு திராவிட குணம் உண்மை சொன்னால் ஒப்பாரி வைப்பது
ஆறுமுகம் அவர்களின் பேச்சு மிகவும் அனுபவம் வாய்ந்ததாக உள்ளது பழமை மாறாமல் மக்கள் வாழ வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன்
@sangeesangeethasangeesange53472 жыл бұрын
அடுத்த ஜென்மத்தில் இவர் கள் போல வாழ வேண்டும் இறைவ 🙏🙏🙏🙏🙏
@priyadharshinis61506 ай бұрын
ஆறுமுகம் ஐயா😊 தங்களின் வனத்தை பற்றிய உள்ளார்ந்த தெளிவுரை ❤ அருமையாக உள்ளது நன்றி ஐயா 🎉
@ragunathant16573 жыл бұрын
நல்ல பதிவு உண்மை பேசும் மனிதர்கள் நாம் நம் அரசாங்கம் நல்ல முறையில் காப்பாற்ற வேண்டும். நன்றி...
@ameenh7654 жыл бұрын
சம்பளம் வாங்காமல் காடுகளை பாதுகாக்கும் ஆதிவாசிகளை சுதந்திரமாக வாழவிடுங்கள். அவர்களுக்கு அதுதான் உயிரும் உணர்வும். ஒருநாளாவது அவர்களோடு வாழ்ந்து பார்க்கவேண்டும்.
@palankumarkumar51384 жыл бұрын
வணக்கம் அந்த மக்களை நிம்மதியா வாழட்டும்
@nurlydia46274 жыл бұрын
Umnaitaan...nalla valkai
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
@murugann47732 жыл бұрын
QQ look v
@esakkirajanm38444 жыл бұрын
அருமையான நிகழ்ச்சி... இந்த நிகழ்ச்சியை எடுத்த குழுவினருக்கு நன்றியும், வாழ்த்துக்களும்...🙏
@tilakshekar92244 жыл бұрын
காடும் காட்டை சார்ந்தவர்களிடம் இருக்கும் நிம்மதியும், நாடும் நாட்டைச் சேர்ந்த மக்களிடம் இருக்கும் நிம்மதியற்ற வாழ்வும் தான், இந்த காடு இவர்களிடமே இருக்கட்டும் வாழ்த்துக்கள்.
@saminadhanm5183 жыл бұрын
உண்மை காட்டுக்குள் இவ்வளவு அறிவுடன் பேசுகிறார், சுத்தமான காற்று, நீர், நிலம் மற்றும், மாசு அற்ற, கள்ளம் கபடமற்ற வாழ்க்கை, இது யாருக்கு கிடைக்கும், வாழ்த்துக்கள்
@Aurm0073 жыл бұрын
அருமையான தகவல் அற்புதமான பேச்சு ஐயா . இயற்கையின் மடியில் பல்லாண்டு வாழ்க
@rajanarumugam73953 жыл бұрын
அருமையான சிந்தனையாளர்களாக இருக்கிறார்கள். அவர்களைச் சுதந்திரமாக இயற்கையோடு வாழவிடுங்கள்.
@hidayatullahhidayatullah92954 жыл бұрын
ஒரு வேளை உலகம் அழிய தொடங்கினாள் இவர்களை போன்றோர்களால் மீண்டும் மனித இனம் தழைத்தோங்கும் அவர்களை அவர்கள் போக்கில் வாழ விடுவதுதான் சிறந்தது
@kalai41052 жыл бұрын
Fact fact same for me
@tamilnesan76843 жыл бұрын
காடுதான் எனக்கும் பிடிக்கும், இந்த மாதிரி ஒரு காட்டுக்காவது போயி ஒரு நாள் சுத்திப்பாக்கனும், நல்ல பதிவு, வாழ்த்துக்கள்.
@hotflame91023 жыл бұрын
ஆதித்தமிழர் பழங்குடிகளை பாதுகாப்பது தமிழர்களாகிய நம் ஒவ்வொருவரின் கடமையாகும். காடுகளையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
@ayyasamy47883 жыл бұрын
காடுகளின் உண்மையான பாதுகாவலர்கள் மலைவாழ் மக்களே 👏👏👏
@justbysandy22744 жыл бұрын
நம் மூதாதையர் வாழ்வியல் முறைகளை நம் சமூகத்தின் காதுகளுக்கு உரக்கச் சொல்லும் உங்களது முறையற்சிக்கு நான் தலைவணங்குகிறேன் வாழ்க மக்கள் செழிக்க இயற்க்கை... ❤
@sathyapurushothaman2494 жыл бұрын
நான் இலங்கையில் பிறந்தவன் இதே போன்ற ஒரு காட்டு வாசி சுத்தமான காத்து ,சுத்தமான நீர் ,சுவையான நஞ்சு அற்ற உணவு ,கை மருத்துவம் ,வஞ்சகம் இல்லாத மனுஷாக்கள் .தன்னம்பிக்கையான வாழ்க்கை ,காசு பணம் இல்லாமலும் வாழமுடியும் ,குழந்தை காலத்திலேயே தனக்கு வேண்டிய பொருளை தானே உருவாக்கி கொள்ளும் திறமை ,எந்த சூழ்நிலையிலும் தன்னையும் மண்ணையும் கட்டையும் நம்பும் மன உறுதி ,இப்ப இந்த மாதிரி வாழ்க்கை நினைத்து பார்த்தாலும் மகிழ்ச்சியாக இருக்கு ,
@jaik52653 жыл бұрын
அரசியல்வாதிகளே நாட்ட இவர்கள் ஆலட்டும் நாடே வளம் பெறும் அருமையான பதிவு
@sathiyavathip52443 жыл бұрын
மதிப்பிற்குறிய,அன்பும் பண்பும் நிறைந்த,மனிதாபமுள்ள மக்கள். .கடவுளின் கிறுபையால் என்றும் நிம்மதியாய் வாழட்டும்,அவர்களை வாழவிடுவோம்,அருமையான பதிப்பு.🙏🙏🙏
@suganthik30684 жыл бұрын
ஆறுமுகம் அண்ணா நீங்க சொல்லுறதும் பேசுறதும் அருமை, நீங்கள் உண்மை தான், நீங்கள் சொல்லியது நான் வாழ்ந்தது போல் இருந்தது அண்ணா
@muru28074 жыл бұрын
எல்லாம் உண்மை. உண்மையான மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியம். அங்கே. மக்களுக்கு இடையில் எந்த பிரிவினையும் இல்லை
@tambaram3604 жыл бұрын
ஆறுமுகம் அவர்களின் விளக்கமும், பேச்சும் அற்புதம்.
@thilagavathichandrakasan52334 жыл бұрын
முதல்முறையாக பரிசுத்தமான மனிதன் வாழும் வாழ்க்கை முறை, அடக்கி ஆளும் வர்க்கம் வாழ்க்கை முறை புரிந்து கொண்டேன்... மிக நன்றாக, தெளிவாக புரிய வைத்தீர்கள்.. அருமையான பதிவு
@cmvijay17954 жыл бұрын
அருமையான காணொளி !.... நானும் அங்கே பிறந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்....
@shanthibailingam7588 Жыл бұрын
ஐயா உங்கள் சிந்தனைக்கு தலை வணங்குகிறேன்
@kannanrajagopa84452 жыл бұрын
இவருடைய காட்டை பற்றிய விளக்கம் மிக அருமை மனிதன் இயற்கையேடு வாழட்டும்.
@vimalraj66784 жыл бұрын
இந்த மாதிரி ஒரு முறையாவது வாழ்ந்து பாக்கனும் எனக்கு அது தான் ஆசை
@marimuthumuthu15794 жыл бұрын
உண்மை சகோ ஒருநாளாவது இந்தமக்களோட இயற்கையோட இருக்கனும்.
@vaijeyanthimalap62614 жыл бұрын
@@marimuthumuthu1579 n
@syedmeeran55494 жыл бұрын
❤️
@dhanrajdhanraj38454 жыл бұрын
Super bro Unga number thanga
@malaikalinarasiooty62504 жыл бұрын
Bro Ooty vanga nature ah valalam
@natarajan1754 жыл бұрын
அவர்கள் வாழட்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது. அவர்கள்தான் நம்முடைய மூதாதையர்கள். அவர்கள் பேசும் தமிழ் அழகாக உள்ளது. அவர்களை நாம் பொக்கிஷமாக பார்க்க வேண்டும் அவர்களை தொந்தரவு செய்யக்கூடாது
@drdev85743 жыл бұрын
நாடு சுத்தமில்லை காடுதாண் சுத்தமின்று சொண்ண அந்த மூண்று சிறுவா்கள் மிக அற்ப்புதம்
@RameshR-gm4sx3 жыл бұрын
இந்த மாதிரி ஒரு முறையாவது வாழ்ந்துபார்க்கனும் எனக்கு அதுதான் ரொம்ப ரொம்ப ஆசை
@sfhjkkdjkkhmb52674 жыл бұрын
இதுதான் உண்மையான மனிதனின் வாழ்க்கை... ஆசையா இருக்கு
@kokilkokilan83042 ай бұрын
என்னவொரு தெளிவான தமிழ் 🙏👌
@Tamil2002-g7d4 жыл бұрын
அந்த ஐயாசொல்லது எல்லாம்உண்மைதான்😀👍🌈🌞
@cvasp78483 жыл бұрын
எனக்கும் மலையில் வாழ்ணும்னு ஆசையா இருக்கு ..வேட்டையாடுறது எனக்கு ரொம்ப புடிக்கும் ❤
@SyedAli-cq6ni4 жыл бұрын
தலைவர் ஆறுமுகம் காணி மிகத் தெளிவாகப் பேசுகிறார் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பது போன்று அவருடைய வாதம் அமைந்திருக்கிறது அவருடைய கோரிக்கையை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் அவருடைய சொந்த இடங்களில் அவருடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் அவருடைய குழந்தைகளுக்கு படிப்பு அடுத்த கட்ட நடவடிக்கைகளை போன்றவைகளை அரசு ஊக்கத்தோடு செயல்படவேண்டும்
@rajendranjeeva393 жыл бұрын
இந்த மாதிரி இடங்களில் வாழ ஆசையாக இருக்கிறது
@sumathitailor78293 жыл бұрын
நாகரீகம் கிர பெயரில் நாடே நாசமாய் போனதுதான் மிச்சம் மீதிய நோய் பாற்துகொல்லும் இதுவே நகர வாழ்க்கை அய்யா நன்றி 👍💪
@karna_editz95693 жыл бұрын
எனக்கு மலைகாடுகளில் வாழ ஆசை🙏🏾😭😭
@rosivinoth69162 жыл бұрын
Me bro don't worry one day i will meet you because I have traveled
@selvarajentry96962 жыл бұрын
@@rosivinoth6916 hi bro
@vigneshr51932 жыл бұрын
Kelambi pooga...
@sathishwaranneelakumarsiva7924 жыл бұрын
சொர்க்கம் 😍❤👏👍
@mohameddasthagir783 жыл бұрын
வனங்களின் காவலர்கள் நீங்கள் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை , உங்களை விட வா வனத்துறை வனங்களை பாதுகாக்கும்
@arjunarjunan85173 жыл бұрын
ஆதி தமிழ் குடிகள் காட்டில் வாழட்டும்.... ஆதிதமிழ் குடி வாழ்க....
@tharasinghr28362 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே
@palanimurugan-mu5gs6 ай бұрын
அறிவார்ந்த தலைவர் பன்பாளர் நன்றி
@abdulsamadu80394 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@jas1563 жыл бұрын
What a peacefulness and calmness in these forest people👌👏👏👏👍. Namma valzhurathu oru naragam. Elaarukkum Panam,poramai ne ella kettayennamum nagarathuley Mattum thaan irukku. Ivanggalaavathu nalla irukkattum kadavuley🙏🏻
@manikkammanik19452 жыл бұрын
Vvvvvv
@manikkammanik19452 жыл бұрын
V
@parijathamchandrasekhar9913 жыл бұрын
காட்டை அவர்கள் தான் ஆளவேண்டும்.அப்பொழுதுதான் நாட்டில் நாம் வாழமுடியும்.அவர்களோடு நான் சில மாதங்கள் வாழ்ந்து இருக்கிறேன்.மீண்டும் அந்த வாழ்க்கை கிடைக்கவில்லையே என வருத்தப்படுகிறேன்.அருமையான அமைதியான வாழ்க்கை.
@ArunKumar-uo2yu4 жыл бұрын
பீட்டர் காணி அண்ணன் வில்லு சிறப்பாக அடிக்ககூடியவர் . ஆறுமுகம் காணி தாத்தா super . பேராண்மை படத்தின் படப்பிடிப்பு களம் இந்த பகுதியில் உள்ளது. நன்றி காணிகுடியிருப்பு மக்கள்
@jafarsathik6403 жыл бұрын
நான் ஆறுமுகம் காணி தாத்தாவை தொடர்பு கொள்ளலாமா அல்லது அவருடைய தொடர்பு எண் கொடுக்க முடியுமா?
@gunaseelan7634 Жыл бұрын
உண்மையான பேச்சு
@marangkotthi-22523 жыл бұрын
காலத்துக்கு தேவையான மிக அருமையான பதிவு 🙏
@tamilgameinginformation35304 жыл бұрын
இயற்கை பேரானந்தம் அழகு வாழ்க்கை அனுபவ அறிவு பாராட்டுக்குரியவர் தொகுத்தவர்
@710Evan4 жыл бұрын
Appreciation to the Anchor of this show .
@jm8445 Жыл бұрын
வாழ்க வளமுடன் ❤
@sudalaisudalai5291 Жыл бұрын
Arumaiyana video naanum thirunelveli thaan
@santhi50054 жыл бұрын
அந்த மக்களாவது நிம்மதியாக வாழவிட வேண்டும்
@s.leelavathyleelaram74014 жыл бұрын
அவர்களும், கல்வி, மருத்துவம், கிடைத்து. முன்னுக்கு. வரவேண்டும் யாருப்பா.உங்க.MLA , MP,?, இவங்களும். கொஞ்சம். கவனிங்க.
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
மணல் அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
@sulthanalaudeen79234 жыл бұрын
அருமையான பதிவு
@marcopolo1783 жыл бұрын
super paa inthe manishen...💗💗💗
@k.kalaiselvanpharmapharma61084 жыл бұрын
சிறப்பான காண் ஒளி... வாழ்த்துக்கள் 💐
@MuthuSelvam-n8l2 ай бұрын
எனக்கு ரொம்ப பிடித்த இடம் காரை யார் பாபநாசம்
@villagecookingtechnology22292 жыл бұрын
இவர்கள் எல்லோரும் இந்தியர்கள் அனைவரும் ஒன்றாக ஒற்றுமையாக வாழ வேண்டும் எனவே இப்படியே விட்டு வைப்பது சரியல்ல அவர்களை நம்மோடு சேர்த்து கொள்ள வேண்டும்
அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும்.... வனத்துறை வனத்தை பாதுகாக்க வேண்டும்... அங்குள்ள மக்களை அடிமை படுத்த முயற்சி செய்ய கூடாது.... அவர்கள் இருக்கும் வரை தான் காடுகள் இருக்கும்.... அவர்கள் இல்லை என்றால் காடும் இல்லை மழையும் இல்லை நாமும் இல்லை.... அவர்களை வாழ விடுங்கள்....
@vaa95963 жыл бұрын
இதை கேட்கும் போது அதற்குள் வாழ வேண்டும் என்ற ஒரு ஆசை
@ratnasrivlogs30754 жыл бұрын
அருமையான பேச்சு ஜயா
@sivakumar64273 жыл бұрын
சிறந்ந பதிவு
@vasukimohan13524 жыл бұрын
What a beautiful life. Simple and nice. Living with nature is a gift.
@jjmafia354 жыл бұрын
நாங்க செத்தா மரத்து தூருல தான் எங்கள புதைப்பாங்க. மரம் எடுத்துக்கும் .. மரம் செத்தா நாங்க எடுத்து விறகாக்கிப்போம். இதுதான் எங்களுக்கும் மரங்களுக்கும் உள்ள உறவு.
@dianajeffery-g2w4 жыл бұрын
அருமை
@ArunKumar-tx1re4 жыл бұрын
Arumugam sir knowledge is chance less.arumai.
@muru28074 жыл бұрын
Real fact
@அன்புதமிழன்-ட8ள Жыл бұрын
அன்பு தமிழன்
@muneeswaran38624 жыл бұрын
அருமையான பேச்சு
@Raghuraghuma.2024 Жыл бұрын
நன்று.
@indranikumar7707Ай бұрын
Superb
@parthis204 жыл бұрын
Arumugam ayya speech super... Hats off 🙏🙏🙏
@nirmalagracymahadevan753 жыл бұрын
After my marriage we went a picnic for this place.Still I remembered. So beautiful place. My native place Agasthiyar patti.near Ambasamudram..
@sivasssr3 жыл бұрын
My native place also Apatti
@kakababa41894 жыл бұрын
இந்த தலைவருக்கு அனுபவ அறிவு ஜாஸ்தி, இவர் நாட்டுக்குள் உலாவந்து தன் அறிவை வளர்துக்கொண்டார்
@devab2833 жыл бұрын
Super super Anna 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dieselnavice4 жыл бұрын
Great video ... to bring the limelight of coexistence with nature .. kudos
@mohandj98133 жыл бұрын
Awesome speech 🙂 knowledge persons
@mssivaraj79792 жыл бұрын
1.30 ..அழகா பேசுறாரு அருமை
@ssureshvarma47173 жыл бұрын
சொல்லும் போதே எவ்வளவு மகிழ்ச்சி. கூட்டுவாழ்க்கை.
@CaesarT973 Жыл бұрын
Eco friendly, beautiful, preserve 🦚🌦🦢🙏
@arularul32352 жыл бұрын
Great man
@nagajothi12793 жыл бұрын
அருமை
@XevierM9 ай бұрын
அய்யா கலாம் அவர்கள் கூறியது நிறைவேறும் காலம் வந்துவிட்டது
@rbeestamil66584 жыл бұрын
அருமையான பதிவு...
@lavanyalavanya51693 жыл бұрын
Super interview👌👌👌👌
@nationnation77624 жыл бұрын
இந்த நிம்மதியான பிரதேசத்தின் மீது சங்கிகளின் கண் படாமல் இருக்கப் பிரார்த்திப்போம்.
@antonypevin31894 жыл бұрын
திருட்டுப்பய சேனல் பார்த்துட்டு வாழ்க்கை அவ்வளவுதான்
@DJ-oi9md4 жыл бұрын
Nation Nation இந்த நிம்மதியான பிரதேசத்தின் மீது பாவாடைகளின் கண் படாமல் இருக்க வேண்டுவோம் 🙏🏼
@சிங்கம்-ன9ங4 жыл бұрын
@@DJ-oi9md correct thaan bro aprom thulukan kanu pada kudaathu coronaa va parapiruvaa
இது பூர்வகுடி தமிழ் குடிகளின் வாழ்வியல் முறை இங்கே சாதிக்கும் மதத்திற்கும் சாமிக்கும் முக்கியத்துவம் இல்லை எங்கள் வாழ்வியல் முறையில் குறிக்கீடு அன்னியர்கள் வரவு, நாங்கள் இன்னும் மாறவில்லை மாற்ற முயற்சி செய்து தோற்றுப் போனவர்கள் மாற்று மதத்தினரே ஜெய் ஹிந்த்
தமிழர்களுக்கு ஜாதிகள் கிடையாது என்பதை தெளிவாக எடுத்துக் கூறினார்கள் நன்றி ஐயா
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
ஆதி தமிழர்கள் இவர்களை மணலை அள்ளி வித்தாச்சு பல நாசகார திட்டங்களுக்கு கையெழுத்து போட்டு பணத்தை வாங்கிட்டு அனுமதித்து அந்தத் துன்பங்களை எல்லாம் தமிழர்கள் தலையில் கட்டி போட்டு இப்போது தெரியாமல் கையெழுத்து போட்டேன் என்று சொல்கிறார் ஆறு குளங்கள் நதி கூவம் திருத்துவதற்கு ஒதுக்கிய நிதி சுருட்டி பணக்காரர்கள் நிலைக்கு வந்தாச்சு 2ஜி ஊழலில் பல கோடி லாபம் இப்ப காட்லையும் கண்வைச்சாச்சா
@சுரேஸ்தமிழ்4 жыл бұрын
தமிழ்நாட்டில் திருட்டு திராவிடத்திற்கு சாதி இருந்தால்தான் எந்த சாதிக்கு கூடுதல் வாக்கு இருக்கு என்று பார்த்து தேர்தல் காலத்தில் கூட்டு வைத்து கும்மாளம் போடலாம் பிறகு சதிமருப்பை பேசி சதிசண்டையை ஊக்குவித்து திருமாவளன் ராமதாஸ் போன்ற பல சாதி கட்சிகளுடன் தேர்தல் பிழைப்பை நடத்தலாம்
@packiaselvi33553 жыл бұрын
Thu 6 un by y6 you 6
@Karthick-strom3 жыл бұрын
பொதிகை மலை சொறிமுத்து அய்யனார் கோவில் திருவிழாவின் போது, காரையாறு, காணிக்குடியிருப்பு பகுதிகளை சுற்றிப்பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து,, உண்மையான வாழ்க்கையை காடுகளில் வாழும் மக்கள் தான் வாழ்கிறார்கள் என்பதை உணர்ந்தேன்..
@preyasundari4402 Жыл бұрын
Supara pesunaaru unmaya pesunaaru👌👌👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏
@devab2834 жыл бұрын
Super Anna l like you this video super super
@RenukaNagendra4 жыл бұрын
பிரமிக்க வைக்கிறார் ஆறுமுகம் காணி. தெளிவான தலைமைத்துவம்!
@basha23924 жыл бұрын
நண்பா நாங்கள் தான்அந்த மக்கள்
@malayamalaya66794 жыл бұрын
எந்த ஊர் ?
@atyn55814 жыл бұрын
எந்த ஊரு ப்ரோ நீங்க
@SelviSelvi-qh5sf4 жыл бұрын
Nanum
@ethuvmaevenampoda84444 жыл бұрын
Hello
@mohamedfaizal18164 жыл бұрын
Supper program
@jj-cf7ox4 жыл бұрын
அருமை அருமை
@theeran1004 жыл бұрын
Very very well done. All said were truths. Nothing else.