திரு புகழ்லேந்தி திராவிட வரலாறு தெரிந்த அ தி மு க காரர்
@ராஜராஜன்.ஓம்_சரவணபவ14 күн бұрын
வாழ்க பெரியார், வாழ்க திராவிடம் 🎉
@manigandanmani499013 күн бұрын
SUPER PUGAZHENDI ANNAN 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ramkumars376713 күн бұрын
பெரியார் வாழ்ந்த காலத்தில் நான் இருந்ததை பெ.ருமையாக கருதுகிறேன் பெண்களின் முன்னேற்றத்திற்கு மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபட்ட தந்தை பெரியாரை போற்றுகிறேன் வணங்குகிறேன் அப்படிப்பட்ட பெரியாரை அவதூறு பேசியவனை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் ❤🎉❤ இருவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள் ❤
@udayakumar450014 күн бұрын
உங்கள் இருவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
@GerardSandana-wn8lm13 күн бұрын
Super sir good 👍 👏 👌
@Silva-u8n8 күн бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர்... சீமானுக்கு சரியான செருப்படி. வாழ்த்துக்கள் புகழேந்தி sir 💐🌹
திமுக காரர்கள் மட்டும் தான் பெரியாரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் புதுக்கோட்டை மேடைகளிலே அவருடைய கொள்கையை பற்றி பேசுவார்கள் அண்ணா திமுகவில் பெரியாரைப் பற்றி பேசிய ஒரே தலைவர் நீங்கள்தான் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரியாரைப் பற்றி எந்த பொதுக்கூட்ட மேடையில் பேசியதாக பார்த்ததே இல்லை நீங்கள் ஒருவர் தான் பெரியாரைப் பற்றி தெரிந்தவர்கள் போல தெரிகிறது அண்ணன் புகழேந்திக்கு பெரியாரை பற்றி பேசியதற்கு வாழ்த்துக்கள் நன்றி
@ramamurthivallalar217313 күн бұрын
திராவிடம் தெரிந்த அதிமுக காரர்அய்யா புகழேந்தி!
@selvaperia851212 күн бұрын
புகழேந்தி சிறந்த மனித பண்பாளர், அறிவு நிறைந்தவர்.👌👌👌👌👌👌
@baskaranjaya558613 күн бұрын
புகழேந்தி. சார் மிகவும் அணுபவம் உள்ளவர்
@ravikumaran705414 күн бұрын
காளிமுத்து சட்டசபை கேன்டீன் ஊழலில் சிக்கியவர்.
@sidj225213 күн бұрын
Robin mein case also
@rajeshsakthivel430213 күн бұрын
Appo.kayalvizhi.also
@user-io8st9fu5g12 күн бұрын
So what are you trying to say? He didn’t steal big like annamalai?. ADA Sdi madaya!
@prbalasubramanian72178 күн бұрын
அது மட்டுமா விவசாய மந்திரியாக் இருந்த பொழுது ராபின் என்பவனை எத்தனை வங்கிகளை மூட்டம் போட்டார் என்பது தமிழ் நாட்டுக்கே தெரியும்.
@prbalasubramanian72178 күн бұрын
@@rajeshsakthivel4302go and ask your grand mother😢
@taja705612 күн бұрын
I am a tamil brahmin and i support thandai Periyar. Tamilnadu is progressed because of Periyar, he is a true revolutionist and I always respect 🙏
@sinjuvadiassociates901213 күн бұрын
சிறப்பு பதிவு.🎉🎉🎉🎉🎉
@NaRn-g5p13 күн бұрын
தமிழுக்கும் தமிழருக்கும் சீ மான் கிழித்தது என்ன ! தைத்தது என்ன ?
@kusharani12109 күн бұрын
பணமே பெரிதென்று போதையில் உளறுவோரை பேசி என்ன பயன்?
@DilliBabu-zx2yf11 күн бұрын
Anna super
@dosss616413 күн бұрын
இன்றய காலத்தில் உண்மையான தலைவர் மற்றும் தொண்டர் என்றால் அது அண்ணன் புகழேந்தி. அவர்கள்தான் வாழ்த்துகள் அருமை அண்ணனுக்கே
@RadhaRavi-bu8im8 күн бұрын
அண்ணா திராவிடர் கலைஞர் திராவிடர் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் திராவிடர் திராவிடத்தின் திருவிளக்கு என பாராட்டப்பட்ட புரட்சி தலைவி ஜெயலலிதா இந்த சாங்கிப்பய பார்ப்பிநீயதிற்கு கைக்கூலி யாகிவிட்ட சீமான் திராவிடத்தை எதிர்ப்பது கீழான செயல்! மாவீரன் பிரபாகரனை பற்றி பேச இவனுக்கு எந்த தகுதியும் இல்லை!
@KannanKannan-yu5cv12 күн бұрын
அருமை அருமை
@bmspandian375113 күн бұрын
Happy Pongal’s really appreciated Mr Pugalendhi
@arunachalam944113 күн бұрын
கலைஞரே சொல்கிறார். நாங்கள் கோவில்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கோயில்கள் கொடியவரின் கூடாரம் ஆகிவிடக்கூடாது. என்று தான் சொல்கிறோம் என்றார்..
@ragupathim953913 күн бұрын
அய்யா . அமைதியான குடியிருப்பில் அனைத்து வீட்டு வாசலிலும் ஒரு குடிகாரன் கல்லெரின்து வம்பிலுக்கிறேன்! விட்டுவைப்பது ஆபத்து.
@AyeshaAhamedBasiniya10 күн бұрын
Well speech.. 👍👍
@amudhag197213 күн бұрын
அருமையான விளக்கம்.
@Thiyagu88Thiyagu8813 күн бұрын
புகழ் ஐயா ❤❤❤❤
@b.safeekmuhammed956313 күн бұрын
அண்ணன் திரு புகழேந்தி யார் சொல்வது உண்மையே.
@arunachalam944113 күн бұрын
இப்பொழுது விதவைகள். மறுமணம் தாராளமாக செய்து கொள்கிறார்கள். கலர் கலரா சேலைஅணிகிறார்கள் பூ அணிகிறார்கள்... எல்லா பெண்களையும். போல சகஜமாக வாழ்கிறார்கள். பெரியார் சாதன இல்லையா?
@panneerselvamk745612 күн бұрын
அஇஅதிமுக வில் திரு புகழேந்தி சார் யார் அவருக்கும் கட்சிக்கும் என்ன சம்மந்தம்
@sivarajanelumalai317312 күн бұрын
👍
@gurusamy145413 күн бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நன்றி வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும் தமிழ் தைப்பொங்கல் வாழ்த்துக்கள்❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@manoharanraji45713 күн бұрын
அண்ணன் புகழேந்தி அவர்கள் திமுகவில் இணைந்து திராவிடத்தை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்
@palaniveluveerapan97028 күн бұрын
Super sir
@palanic781513 күн бұрын
பெரியவர் சீமான் அவர்கள் தந்தை ஈவேரா வை பேசாமல் அவரை முன்னெடுத்து சொல்கிறாரா என்னவென்று தெரியவில்லை திரு சீமான் பல களம் கண்டவர் ஆதலால் இன்னும் போகப் போக புரிந்து இறுதியில் கடவுளே சிறந்தவர் என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது! காலம் நிறைய துன்பங்களையும் சம்பவங்களையும் மறக்கடித்து போகிறது அவரும் அவர் கடந்த மக்கள் பட்ட கஷ்டங்களை மறக்கிறார்!
@reubendaniel83199 күн бұрын
ஆளும் கட்சி ஐடி விங் டிவி சேனல் இதில் நடுநிலை இருக்காது இப்படி பேசினால் தான் மாத சம்பளம் வரும் பாவம் நமக்கு தேவை பணம்
@thalharawoof433613 күн бұрын
Super super super Thozhar Puhazendi Exellent, Explanation tk u Thozhar Congratulations 🎉🎉🎉❤❤
@annamalaimalai44813 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏💯✅
@ponnaiahmohaideenpitchai966013 күн бұрын
Excellent Pugalandi brother
@GodsWordsJacobJohnWesley7 күн бұрын
சூப்பரான பேச்சு....
@ManoharanManoharan-n8g13 күн бұрын
ANNA UMGAL KUDA NANMUM VAREN ANNA❤❤❤❤❤❤
@dharundharun14079 күн бұрын
❤❤❤
@b.safeekmuhammed956313 күн бұрын
காளிமுத்து அவர்கள் அருமையான திராவிடர்.
@manigandanmani499013 күн бұрын
SOON JUDGE FOR AIADMK 🔥🔥🔥🔥
@ArockiaSamy-s2i13 күн бұрын
ஐயா புகழேந்தி அவர்களே உங்களுக்கு பயந்து எடப்பாடி பழனிச்சாமி இடைத் தேர்தல் நிக்காமல் பயந்து ஓடி விட்டான்
@b.safeekmuhammed956313 күн бұрын
சபாஷ் அண்ணன் புகழேந்தி அவர்கள்.
@kalaianna231413 күн бұрын
❤❤❤❤❤Eps.ok maas
@jayachandiran131813 күн бұрын
பொங்கல்.நள்.வாழ்த்துக்கள்
@Somasundaram-xq8kr13 күн бұрын
Nakkeeran Gopal Sir Aiya avargalikku Pongal Vazltthukkal.....
@EzhilEzhilarasan-t4h8 күн бұрын
உண்மை
@Msv-i1r13 күн бұрын
உதயநிதி மட்டும் குலத்தொழில் செய்யனும். ஒருமுறை மட்டுமே mla mp ஆ இருக்கனும்னு சட்டம் போடலாமே.
@amudhag197213 күн бұрын
வாழ்த்துக்கள் புகழேந்தி ஐயா. சீமானுக்கு பதிலடி. நன்றி
@arunachalam944113 күн бұрын
ராமசுப்பிரமணியம் சார் சொல்றார் அவருடைய தங்கைக்கு நேர்ந்த கொடுமை. இளமையிலேயே வாழ்க்கை தொலைத்தவர் அவருடைய சகோதரி. வருந்துகிறார்.
@dharmarajp72078 күн бұрын
புகழேந்தி கருணாநிதி யோக்கியரா? இல்லை எனில் ஏன் அதிமுக? புகழேந்தியைவிட பெரியாரைத் தெளிவாகப் புரிந்தவர் சீமான்?
@mohamediqbal825013 күн бұрын
👌👍💐
@arunachalam944113 күн бұрын
திராவிடம் என்றாலும் தமிழ் என்றாலும் ஒன்றுதான். இரண்டும் வேறில்லை. ஆதிசங்கரர். திருஞானசம்பந்தரை. தமிழ் சிசு என்று கூறவில்லை. திராவிட சிசு என்று தான் சொல்கிறார்.
@rajamaniperiyasamy310111 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@nawabjan-t4o13 күн бұрын
super ji. bold tamilan without politics in this issue. happy pongal to all by brothers and sisters
@Duraifarzana13 күн бұрын
❤❤❤❤❤
@alifimam767613 күн бұрын
👍👍👍👍⚖️⚖️⚖️💯
@kpatdeloitte13 күн бұрын
எடப்பாடி மட்டுமா புறக்கனித்தாரு? தேமுதிக, பாஜக, டிடிவி, ops, பாமக, தவெக னு எல்லா கட்சியும் தேர்தல புறக்கனிச்சிருக்கு இந்த புகழேந்தி ஒரு பச்சோந்தி😂😂😂
@rampalanisamy809113 күн бұрын
ஏன்டா எல்லோரும் பறக்கணிச்சானுக எதுக்குடா புறகணிச்சானுக வெட்கமா இல்லையா ? எல்லாம் வெத்துவேட்டுக்கள் அதுதான் புறமுதுகிட்டு ஓடுறானுக 😂😂😂😂😂😂😂
@karnananips55513 күн бұрын
அய்யா ஓபிஎஸ் அவர்களின் உன்மை விசுவாசி புகழேந்தி இரட்டை இலை சின்னத்திற்கு முழுவதும் போராடிய மனிதர் புகழேந்தி வாழ்த்துக்கள் புகழேந்தி