நாம் ஆசைப்படும் அனைத்தையும் பிரபஞ்சம் என்னிடம் கொடுக்கும்! | The Art Of Attracting Abundance Tamil

  Рет қаралды 196,242

Beyond The Ordinary - Tamil Audiobooks

Beyond The Ordinary - Tamil Audiobooks

2 жыл бұрын

நாம் ஆசைப்படும் அனைத்தையும் பிரபஞ்சம் என்னிடம் கொடுக்கும்! | The Art Of Attracting Abundance Tamil
Spotify Link: www.shorturl.at/doK04
Join this channel to get access to perks:
/ @beyondtheordinary-tamil
For Money Contribution to our hard work: (UPI Payments are accepted)
imjo.in/U8Ve9E

Пікірлер: 323
@thangarajraj8735
@thangarajraj8735 2 жыл бұрын
உடைந்து போன மனசை ஒட்ட வைத்து புது நம்பிக்கை வரவைக்கும் உங்கள் பணி தொடர எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.சகோதரி
@kalkikannan8456
@kalkikannan8456 2 жыл бұрын
Super
@abhavasri8535
@abhavasri8535 Жыл бұрын
Ok
@obulaksmisaravanan2115
@obulaksmisaravanan2115 Жыл бұрын
Super
@obulaksmisaravanan2115
@obulaksmisaravanan2115 Жыл бұрын
Super edha kekkum podhu yeanakkul mattrathai unargiren mokka நன்றி
@obulaksmisaravanan2115
@obulaksmisaravanan2115 Жыл бұрын
மிக்கா nandri
@loganathan215
@loganathan215 Жыл бұрын
🙏 இறைவனுக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் அக்கா அவர்களுக்கும் ராஜேஷ் அண்ணன் அவர்களுக்கும் நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏
@user-zl7jw3lo4o
@user-zl7jw3lo4o Жыл бұрын
Yes, this is true, I was on infertility treatment for the past 12 yrs, in 2018 I visualised that my baby's birthday will be in 2020, yes that happens, during corona period I delivered my baby girl, now Navyaa is 2.11 yrs old ..... Thank you Universe.........❤
@jaymohan7233
@jaymohan7233 10 ай бұрын
Got goosebumps ❤❤ congratulations 🎉🍾🎈
@nathan6440
@nathan6440 2 жыл бұрын
Intha video positive vibe create pannuthu ennakulla💥.Unnga voice romba nalla irruku.
@tajudeenjohn4302
@tajudeenjohn4302 2 жыл бұрын
Dear person whoever reading this, we may not know each others but I wish you all the best in life!✨ Stop blaming yourself, accept things and go forward. Your smile is precious 🥰 all the keys of happiness is in your hands, so open it up 🔓
@kajabhai786
@kajabhai786 Жыл бұрын
D
@kajabhai786
@kajabhai786 Жыл бұрын
Did
@joeantsaphia3446
@joeantsaphia3446 Жыл бұрын
Thank you for your wishes. Wish you the same
@nithyam2757
@nithyam2757 Жыл бұрын
Thank you
@ajayagain5558
@ajayagain5558 2 жыл бұрын
நன்றி 🙏 நண்பரே உங்களையும் என்னையும் இணைத்து நாம் விரும்பியதை தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் பல கோடி நன்றிகள் ❤️🙏😊
@ramasubbu-bc8sy
@ramasubbu-bc8sy Жыл бұрын
அருமையான விளக்கம் அழகான பேச்சு நானும் நினைத்ததை வெகு விரைவில் அடைவேன் நன்றி
@sangeethas175
@sangeethas175 2 жыл бұрын
Romba thanks intha video pathute irukumpothu mobile coverla check panne yepo vachenu therila 500 rs irunthuchu I am so happy
@saravanans5251
@saravanans5251 Жыл бұрын
அருமையான வீடியோ. இந்த வீடியோ பார்க்க உதவிய பிரபஞ்சத்திற்கு நன்றி
@vijayaranik4050
@vijayaranik4050 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி எளிதாக இனிமையாக உணர்வாக பிரபஞ்ச விதியை உணர வைத்த உணர்வாளர்கள் சகோதர சகோதரருக்கு நன்றி முழுமையான நம்பிக்கையான உறுதியான நிலையான எங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் இணைத்த நல் உள்ளத்திற்கு உணர்விற்கு இனிமை குரலில் உணர்த்திய அன்பு உள்ளத்திற்கு நன்றிகள் நன்றிகள் நன்றிகள்🙏👏👍
@subashrukmani6340
@subashrukmani6340 2 жыл бұрын
oru positive vishayathai. oru god angel pola solli puriya vekkarenga. GOD BLESSING U SAGO
@ariharanv238
@ariharanv238 2 жыл бұрын
Your voice and way of speech nice madam. Thanks to universe. வாழ்க வளமுடன். நற்பவி.👍😊💐💐💐💐
@mtnnetballteam2356
@mtnnetballteam2356 2 жыл бұрын
Yes 👍🏽. Wonderful voice. I was crying when I listened your voice. So calmly and energetic. Yes. We have to believe our self first. Everything will be happening automatically. Thank you so much I will be following what Rajes advice us in the book. Well explained by you ❤️🌹🙏👏🏽
@bambooskitchen2270
@bambooskitchen2270 2 жыл бұрын
Great words ......very clearly explained thank u stay blessed
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
நீங்க சொன்னது எல்லாமே பயனுள்ள தகவல்கள். என் மனசுக்கு மருந்து போட்ட மாதிரி இருந்தது மிக்க நன்றி
@jayapriya4243
@jayapriya4243 2 жыл бұрын
Thank you so much sister.. vazhga valamudan 🙏
@alexmotivationalquotes2571
@alexmotivationalquotes2571 2 жыл бұрын
உங்க குரல் ரொம்ப அழகா இருக்கு சகோதரி,தெளிவாக புரிகிறது உங்கள் பேச்சு.
@dineshjasmin6482
@dineshjasmin6482 Жыл бұрын
உங்களது பதிவு மிகவும் விலை மதிப்பற்றது நன்றி மேடம், நன்றி ராஜேஷ் சார், இறைவனுக்கு மிக்க நன்றி
@cnetwork4784
@cnetwork4784 2 жыл бұрын
உங்கள் குரல் மிகவும் இனிமையாக இருந்தது.. கருத்தும் மிக அருமை... வாழ்த்துக்கள் அக்கா.. தொடர்ந்து காணொளிகளை பகிருங்கள்.. ஸ்ரீலங்கா 🇱🇰 சஜி...
@rathnapriya9027
@rathnapriya9027 Жыл бұрын
Hi,you are awesome. Surely you are the angel. Your words giving lot of hope Thank you so much 🥰
@littlebuds2879
@littlebuds2879 2 жыл бұрын
Nice thought provoking words .Thank you for sharing.
@manikandankannaiyan3041
@manikandankannaiyan3041 2 жыл бұрын
What ah powerful energetic voice!👌👌👌
@thrishmaragu1383
@thrishmaragu1383 Жыл бұрын
Sister ur voice is magnetic and has healing power ✨thank u universe
@littleyohantfamily
@littleyohantfamily 2 жыл бұрын
Arumayana padhivu👏👏👌👌👍👍
@moovendhanmoovendhan7614
@moovendhanmoovendhan7614 Жыл бұрын
உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் உற்சாகமாகவும் மிகவும் சந்தோஷமாகவும் வெற்றி என் அருகில் இருப்பதாகவும் தோன்றுகிறது உங்களின் பதிவிற்கு மிகவும்நன்றி நீங்கள் வாழ்க பல்லாண்டு நன்றி
@rameshram5476
@rameshram5476 Жыл бұрын
11.00 to 13.00 அக்கா நீங்கள் கூறுவது 💯💯💯 உண்மை தான். எனக்கு நடந்திருக்கிறது நடந்து கொண்டும் இருக்கிறது. நன்றிகள் பல ஆண்டி முருகர்க்கு
@vidhyalakshmi5396
@vidhyalakshmi5396 2 жыл бұрын
Right time good massage thank you dear positivity wipes 😊😊
@gsjay8895
@gsjay8895 Жыл бұрын
Dear madam ,your Tamil words Voice are so adoptable & adorable too, you are putting those appropriate wordsdear madam
@vasanthamani.v281
@vasanthamani.v281 2 жыл бұрын
Thanks mam .your voice superb. Today onwards l start with positive mind set.🙏🙏
@vishnus7022
@vishnus7022 3 ай бұрын
தேங்க்யூ மேடம் உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றி❤
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 жыл бұрын
நன்றி நற்பவி
@abiabinash2726
@abiabinash2726 2 жыл бұрын
Very very great motivations thanks
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி வணக்கம் சிஸ்டர்
@ekdilipkumar
@ekdilipkumar Жыл бұрын
I have decided to follow this book, from TOday👍 pls bless me, thank you. 🙏
@jothijo7182
@jothijo7182 10 ай бұрын
Avolo happya erukku tnks sister and univires
@justhavealittlefaith9138
@justhavealittlefaith9138 2 жыл бұрын
A summary with Akka voice always a booster 😍😍
@RajaVenkateshTheKing
@RajaVenkateshTheKing Жыл бұрын
Sister..you should start creating positive affirmations in your voice with emotions. Ppl will listen this before and after sleep. You speak like a pure soul using nice Tamil words. U will help elevate ppls life. Appreciate for your effort. God bless.!
@savitasampathkumar
@savitasampathkumar Жыл бұрын
I agree! Your modulation is so good!
@dhanalakshmidhanalakshmi2726
@dhanalakshmidhanalakshmi2726 2 жыл бұрын
என்ன சொல்ல? ?Wow சொல்லனும் Super super ....good information. Tq sweet heart
@poornapriya2617
@poornapriya2617 4 ай бұрын
நண்பர் ராஜேஷ் +சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்,வாழ்த்துக்கள்🙏🙏🙏💐💐💐
@rengaraj4013
@rengaraj4013 4 ай бұрын
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@bloomingbunnies1605
@bloomingbunnies1605 2 жыл бұрын
Sis very nice video a bundle of techniques yr gratitude towards author of every book by saying their name throughout the video is also nice
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
Thank you Thank you ❤️ sister
@madhuravi9270
@madhuravi9270 2 жыл бұрын
Super 💖 Thank you 🙏👍
@anithar6507
@anithar6507 2 жыл бұрын
u r the eye opener in my life mam,Thank u so much🙏
@japhar6944
@japhar6944 4 ай бұрын
Thank you for your best wishes
@ajayagain5558
@ajayagain5558 2 жыл бұрын
நன்றிகள் கோடி
@vsgamer895
@vsgamer895 2 жыл бұрын
Thanks for your information
@easyliving562
@easyliving562 2 жыл бұрын
Did anyone tried these and found success ? Please send comments which will be helpful. I believe but sometime I don’t
@sparkle2305
@sparkle2305 2 ай бұрын
Thank you I randomly found this video but It really build my confidence level🎉❤
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 2 жыл бұрын
Thank you universe Uingada voice super
@MK_P
@MK_P 11 ай бұрын
Thank you so much 🙏🏼😊🙏🏼
@ChandrusVlogs
@ChandrusVlogs 2 жыл бұрын
Amazing video and bigggg thanks 😊
@spsvigneswaran427
@spsvigneswaran427 2 жыл бұрын
நன்றி 🙏🙏
@rajarajan506
@rajarajan506 2 жыл бұрын
Unga voice la kekura mari book la erukathu sister. God thank u meet
@gschanneltamil3251
@gschanneltamil3251 2 жыл бұрын
Thank you sister , positive vibe 🔥🔥🔥
@geethasamayal1741
@geethasamayal1741 Жыл бұрын
Tq mam na oru mudivu eduthu iruthen,athai seiyalama vendama nu neichen entha video pathu nalla clear ya mudivu eduka mudithathu
@sanjayram2298
@sanjayram2298 2 жыл бұрын
Great❤ positive vibe...
@dicrosemoses1906
@dicrosemoses1906 2 жыл бұрын
Voice hum... Explain hum nalla irrukku... Keep going 👏👏👏👏👏
@gopalgopal9610
@gopalgopal9610 2 жыл бұрын
Come past my Dream life ❤️ thank you universe 🙏
@KRISHNAKUMAR-qt4uf
@KRISHNAKUMAR-qt4uf Жыл бұрын
நன்றி சகோதரி 🙏
@snehaselvaraj9260
@snehaselvaraj9260 Жыл бұрын
Wowww...!!! Morning vibe ye awesome sister New life ah start pandra mathiri feel
@sangeethap5197
@sangeethap5197 Жыл бұрын
Really a useful video. Thank you sister ❤️⭐
@sakthimani302
@sakthimani302 2 жыл бұрын
Thank u so much for this ... good one
@65muralikumarj
@65muralikumarj 2 жыл бұрын
Really superb
@mediamastertamil322
@mediamastertamil322 2 жыл бұрын
Thank you Sister
@BLACKROCK54137
@BLACKROCK54137 2 жыл бұрын
இந்த வீடியோ வை பார்க்க வைத்த பிரபஞ்சதிர்க்கு நன்றி (பின் பண்ணுங்க)
@rosalinerosaline1857
@rosalinerosaline1857 4 ай бұрын
மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்
@delliganesh3000
@delliganesh3000 2 жыл бұрын
சூப்பர் 👍
@jashvikajashvi8330
@jashvikajashvi8330 Жыл бұрын
Thank you Sister❤
@RajeshVairapandian
@RajeshVairapandian 7 ай бұрын
Thanks for reviewing my book, just seen this video. 😊 😊
@manimekalaikathirvelan3691
@manimekalaikathirvelan3691 2 жыл бұрын
உங்கள் இனிமையான குரலுக்கு நன்றி நன்றி
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Welcome
@discipline4209
@discipline4209 2 жыл бұрын
Rombe nandri ma
@kalaiselvijayakumar2475
@kalaiselvijayakumar2475 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப அருமை சகோதரி. நல்ல தகவல். மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Welcome
@ManiKandan-rn1xn
@ManiKandan-rn1xn 5 ай бұрын
வாழ்க வளமுடன் ❤❤❤
@jothijo7182
@jothijo7182 10 ай бұрын
Sister rompa tnks enota bro 4 maadhama kadhaikkamal eruntharu intaikku enkitta vanthu palaya maadhi paasama vanthu kadhaichitaru
@dannidanni1308
@dannidanni1308 Жыл бұрын
Tankyou so much universe 🙏🌹🌹🙏
@jaffnavlogmasters6820
@jaffnavlogmasters6820 2 жыл бұрын
Super akka. I'm Piranes from srilanka. Inthamathiri law of attraction videos podunka. Lots of love from srilanka 🇱🇰
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Sure
@BharathiBharathi-ei7ik
@BharathiBharathi-ei7ik 2 жыл бұрын
வணக்கம் சகோதரி உங்க குரலோடு இந்த பதிவு கேட்க நன்றாக இருக்கு,🙏 வாழ்க வளமுடன் 🙏😊
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Nandri
@thiruthiru1748
@thiruthiru1748 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@PuvaneswariPunitha
@PuvaneswariPunitha 2 жыл бұрын
Kanaver poothai vasthu paikiyam,sigaret smoking,bad habits iruinthu neratharamaaga vedupada vendum.naillozhuikkamaga thozhil seiythu vaazha vendum.Prapancham help seiya vendum.
@selvamtechnicians7094
@selvamtechnicians7094 2 жыл бұрын
Thank you mam🙏
@pkchannel454
@pkchannel454 2 жыл бұрын
God bless u sister
@dhibossmartialarts5485
@dhibossmartialarts5485 2 жыл бұрын
Wait sister watch pannitu comment panra💝
@medico5566
@medico5566 2 жыл бұрын
Akka unga voice😇 Vera level ........toay video is very helpful to me👍👍my day start with you and I believe 💯law of attraction 🎯I already follow some of these... I am attracted to law of attraction and your voice akka......keep going akka... waiting for your next video......🥰🥰
@MuthuLakshmivenktesh
@MuthuLakshmivenktesh 2 жыл бұрын
Thank you
@meenakshisundaram4138
@meenakshisundaram4138 2 жыл бұрын
Very nice narration 👏👏💐💐👌👌
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks a lot
@rajveeraa89
@rajveeraa89 2 жыл бұрын
Super sister congrats
@HariniM-vb7hu
@HariniM-vb7hu Жыл бұрын
thank you universe❣❣❣❣❣
@mageshwari.mmageshwari.m764
@mageshwari.mmageshwari.m764 2 жыл бұрын
Useful informations 🙂 Thank you
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
So nice of you
@shashidhasdailyupdates...1056
@shashidhasdailyupdates...1056 2 жыл бұрын
Whenever I heard your voice I feel positive vibrations... Tq dear...
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Most welcome
@shanuharshu8542
@shanuharshu8542 9 ай бұрын
Thank you universe thank you mam ❤
@karthiks4462
@karthiks4462 2 жыл бұрын
Very nice speech.useful message.
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks a lot
@kannans7325
@kannans7325 8 ай бұрын
God+you madam happy dipavali
@sahulroyalking7696
@sahulroyalking7696 2 жыл бұрын
Thank you ma
@samulya6491
@samulya6491 2 жыл бұрын
Think you so much akka
@manavalan9626
@manavalan9626 Жыл бұрын
romba romba thanks sister💙💙💙
@lingusami7926
@lingusami7926 2 жыл бұрын
Thank you sister great job well done
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Thanks
@aravindkumar3984
@aravindkumar3984 2 жыл бұрын
Awesome
@venkatesanvenkatesan3260
@venkatesanvenkatesan3260 2 жыл бұрын
Thanks sister
@elilanpanchadcharam9652
@elilanpanchadcharam9652 2 жыл бұрын
Great
@positivethoughts8663
@positivethoughts8663 2 жыл бұрын
Thank u so much ur voice gives possitive sound
@beyondtheordinary-tamil
@beyondtheordinary-tamil 2 жыл бұрын
Welcome
How to use the Power of your Sub-conscious Mind to achieve Success? தமிழ்| Puthaga Surukkam
18:32
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 68 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 64 МЛН