The comments are filled with Brahma Kumari followers
@RrRr-kw9xzАй бұрын
As per the Laws of Manu inform us that that the Yuga Cycle is of 12,000 years duration, and is comprised of four Yugas or World Ages - Krita or Satya, Treta, Dwapara and Kali. As humanity moves from the Krita Yuga to the Kali Yuga, the level of virtue and human capabilities, both physical and mental, gradually decrease, and reaches its nadir in the Kali Yuga, the dark age . 24000 multiplied by 360 gives a value of 4,320,000 years to follow the golden spiral of time. Cosmic mechanism is in reality is a GOLDEN spiral, never a stagnant circle. A cycle of four yugas takes 25765 years ( instead of 4,320,000 ). Precession of the earth is approx. 50.26 seconds every year.. .( 1 degree is 60 minutes and 1 minute is 60 seconds )
@RrRr-kw9xzАй бұрын
As per our Puranas, the stalk of the lotus flower emerges from the navel of Lord Vishnu . . It is just NOT a simple flower -but an amazing allegory- the lotus “seed-pod”, which is symbolically equivalent to the golden Mount Meru, the axis-mundi of the universe. The Qutab Minar is representative of the Meru. Mount Meru is the abode of the gods and on top of Meru are present the palaces of Brahma and the protectors of the eight directions. The yugas during the approach to Vishnunabhi are ‘ascending’ yugas; those during the retreat from Brahma sits on a lotus which stems out of Vishnu’s nabhi or navel. The samhita of Manu takes us from a pinnacle of light to the ultimate end-point of the process-the darkness of Kali Yuga. The 24 petals of the ancient Hindu monument Qutab Minar is representative of the 24,000-year period of the Vedic Yuga cycle.
@akkursureshАй бұрын
Measns?
@TamilSelvan-fl5ecАй бұрын
@@NDTalks பல வருடங்களுக்கு முன்பே சத்திய யுகம் பிறந்து விட்டது என்று சொல்பவர்களின் கூற்று பொய்யானது. உலகத்தினுடைய அழிவு தொடக்கம் என்பது சத்தியகத்தினுடைய காலம். பேரழிவுகள் என்பது சத்தியகத்தில் தான் ஆரம்பமாகும் காலக் கணக்கீட்டின்படி பார்த்தால் சத்தியகம் பிறந்து இரண்டு மாதங்கள் தாண்டி விட்டது இது விஞ்ஞானம் தோற்றுப் போகும் நிலை தோன்றிவிடும் அதன் முதல் அறிகுறியே தற்போது வான இயல் கணிதத்தில் கோட்டை விட்டது எவருடைய கணிப்புக்கும் சிக்காத புயல். இனி சத்திய யுகத்தின் காலம் வேகம் எடுக்கும். என்று உச்சநிலையை அடையும் என்று கேட்டால் என்று பசுபிக் கடலிலே பெரிய சுனாமி ஏற்படுகிறதோ அன்று உச்சகட்ட காலத்திற்கு உலகம் சென்று விட்டது என்று பொருள் அன்றே சூரியன் மதியம் நேரத்தில் மறைந்து போகும் பூமியின் தட்டுகள் இடவலம் மாற்றம் அடையும் .காந்தப்புலனின் துருவ மாற்றங்கள் ஏற்படும் அதாவது சூரியன் மேற்கே உதிப்பது போல் தோன்றும் அப்போது உலகம் பெரும் யுத்தத்தை சந்திக்க ஆயத்தமாய் இருக்கும். இன்னும் சில நாட்களில் முக்கடல்களும் உள்வாங்கி போய்விடும் புதிய பூமி ஏற்படும் அதாவது தோற்றத்தில் புதிய பூமியாக தென்படும் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் கொட்டும் புதிய வானம் தென்படும் வானத்திலிருந்து புனிதரின் வருகை இருக்கும் அப்படி வருபவர் இயேசு அல்ல இயேசு குறிப்பிடும் மானிட மகனே ஆவார். உயிர்களும் ஜீவன்களும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டாமல் ஒற்றுமையாக வாழும் காலமாக அமையும் தவறுகள் எங்கும் நடக்காது தர்மம் தழைத்து ஓங்கி இருக்கும் இன்றைய கலாச்சாரம் பூமியில் மறைந்து போகும் புதிய கலாச்சாரம் பூத்து நிற்கும் மதங்கள் மறைந்து போகும் ஏக இறைவனை கொண்டஓராட்சி முறை நடக்கும் யுத்தங்கள் முடிந்த பிறகு 2000 வருடம் வரை யுத்தம் இன்றி சத்தம் இன்றி உலகம் இருக்கும்
@TamilSelvan-fl5ecАй бұрын
@@NDTalks பல வருடங்களுக்கு முன்பே சத்திய யுகம் பிறந்து விட்டது என்று சொல்பவர்களின் கூற்று பொய்யானது. உலகத்தினுடைய அழிவு தொடக்கம் என்பது சத்தியகத்தினுடைய காலம். பேரழிவுகள் என்பது சத்தியகத்தில் தான் ஆரம்பமாகும் காலக் கணக்கீட்டின்படி பார்த்தால் சத்தியகம் பிறந்து இரண்டு மாதங்கள் தாண்டி விட்டது இது விஞ்ஞானம் தோற்றுப் போகும் நிலை தோன்றிவிடும் அதன் முதல் அறிகுறியே தற்போது வான இயல் கணிதத்தில் கோட்டை விட்டது எவருடைய கணிப்புக்கும் சிக்காத புயல். இனி சத்திய யுகத்தின் காலம் வேகம் எடுக்கும். என்று உச்சநிலையை அடையும் என்று கேட்டால் என்று பசுபிக் கடலிலே பெரிய சுனாமி ஏற்படுகிறதோ அன்று உச்சகட்ட காலத்திற்கு உலகம் சென்று விட்டது என்று பொருள் அன்றே சூரியன் மதியம் நேரத்தில் மறைந்து போகும் பூமியின் தட்டுகள் இடவலம் மாற்றம் அடையும் .காந்தப்புலனின் துருவ மாற்றங்கள் ஏற்படும் அதாவது சூரியன் மேற்கே உதிப்பது போல் தோன்றும் அப்போது உலகம் பெரும் யுத்தத்தை சந்திக்க ஆயத்தமாய் இருக்கும். இன்னும் சில நாட்களில் முக்கடல்களும் உள்வாங்கி போய்விடும் புதிய பூமி ஏற்படும் அதாவது தோற்றத்தில் புதிய பூமியாக தென்படும் வானத்தில் உள்ள நட்சத்திரங்கள் எல்லாம் கொட்டும் புதிய வானம் தென்படும் வானத்திலிருந்து புனிதரின் வருகை இருக்கும் அப்படி வருபவர் இயேசு அல்ல இயேசு குறிப்பிடும் மானிட மகனே ஆவார். உயிர்களும் ஜீவன்களும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்டாமல் ஒற்றுமையாக வாழும் காலமாக அமையும் தவறுகள் எங்கும் நடக்காது தர்மம் தழைத்து ஓங்கி இருக்கும் இன்றைய கலாச்சாரம் பூமியில் மறைந்து போகும் புதிய கலாச்சாரம் பூத்து நிற்கும் மதங்கள் மறைந்து போகும் ஏக இறைவனை கொண்டஓராட்சி முறை நடக்கும் யுத்தங்கள் முடிந்த பிறகு 2000 வருடம் வரை யுத்தம் இன்றி சத்தம் இன்றி உலகம் இருக்கும்
@gowrisuresh8232Ай бұрын
உண்மைதான் நித்திலன். மக்கள் முக்கால்வாசி பேர் அவர்களுடைய பிரச்சனை தீர்வதற்க்காக ஆன்மீகத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். நல்ல செய்தியை கூறினீர்கள். எல்லாம் நன்மைக்கே. 🙏🙏👌 இறையருளால் பல்லாண்டு வளமுடன் வாழ்க நித்திலன். 😊🎉💎💮🌺✳️✨⭐
@tamikavithai795315 күн бұрын
ரொம்ப அழகா தெளிவாக பேசறீங்க நித்திலன்.இந்த தெளிவு நிலை எல்லோருக்கும் வாய்ச்சுதனா அதுவே சக்தி லோகம் ஆயிடும்.
@KLYTfj7upАй бұрын
வள்ளலார் சொன்னதை செய்ய தொடங்கி விட்டார் சமரச சுத்த சன்மார்க்கம் தலைதோங்கட்டும்
@NanjundeeswaranPeriasamy24 күн бұрын
மேலவர் வருவர்
@monikag2299Ай бұрын
அட கேட்பதற்கே ஆனந்தமாக இருக்கிறது அண்ணா…
@usharanikamath365Ай бұрын
காதிற்கினிய செய்தி. கேட்கவே ப்ரமிப்பா இருக்கிறது. நடந்தா super ஆ இருக்கும்
@komeswaran7449Ай бұрын
நீ எப்படி வாழ்கிறாயோ அது உன் யுகத்தை தீர்மானிக்கும்
@UsharaniB-u7wАй бұрын
ஓம் சாந்தி மக்களுக்கு ஏற்ற செய்தி நன்றி
@thirumoorthy8534Ай бұрын
ஓம் சாந்தி நன்றி அண்ணா நானும் பிரம்மாகுமாரி தான் 6 வருடமாக இருக்கிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை லவ் யூ சிவபாபா நன்றி கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ramyasaravanakumar344Ай бұрын
நன்றி நித்திலன்.இதே விசயத்தை நான் சில நாட்களாக மீனா அவர்களின் scientific spirituality with love and lightயில் பார்த்து வருகிறேன்.அதில் scientific explanation கொடுத்து இருக்கிறார். நீங்களும் அதை பார்க்கலாம். Dolores cannnon புக்ஸ் படித்தவர் மீனா.
@ramamoorthi4336Ай бұрын
Yes நானும் பார்கிறேன்.. paramporul foundation channel recommend pannanga...❤🎉
@ramamoorthi4336Ай бұрын
Nithilan bro kooda 1 year munndi. 3D to 5 D video potrkaru🎉
@SanthanaKrishnanNavaneethanАй бұрын
Yes, நானும் பார்க்கிறேன்
@vimalaadhithiya6542Ай бұрын
Yes I'm also paramporul foundation mahavishnu anna recommend pannura
@sasikalam5577Ай бұрын
Yes, Nanum follow panrean, Through Maha ji vedio She is prooving all spiritual views scientifically. She also confirmed from 2030 onwards it will happen
@Mohanakannan369Ай бұрын
நடப்பதை மட்டும் நாம் அமைதயாக மனம் கொண்டு ஏற்றுக் கொண்டால் போதும் எல்லாம் நன்மைக்கே மிக்க நன்றி அண்ணா 🙏🏼😊
@krishnamoorthiparasuraman6772Ай бұрын
ஓம்சாந்தி மக்களுக்கு ஏற்ற வீடியோ
@iniyavalvarahifrance411Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@prathaps7988Ай бұрын
I can't beleive from 2 weeks, I hearing from my inner soul while doing meditation, that, very soon you will be accessing and going to travell in 5th dimension, I was wandering, How it is possible, still, I haven't activated chakras and still strugging to activate, but very soon, definitely I will, and I can't beleive todays your video topic is same, WOWWWWW
@Funny-o5yАй бұрын
உங்களுடைய இந்த காணொளியை பார்த்தேன் நீங்கள் கூறிய விஷயங்கள் மிகவும் அருமையாக இருந்தது ஆழமாக புரிந்தும் கூறினீர்கள் புரியவும் வைத்தீர்கள் இதைப்பற்றி இன்னும் தெளிவான ஞானம் பிரம்ம குமாரிகள் ராஜயோக தியானத்தில் கிடைக்கிறது நீங்கள் அதையும் கேட்டு பலரும் பயனுற வழி செய்யுங்கள் ஓம் சாந்தி
@georgethandayutham850520 күн бұрын
Thank you very much 🙏
@positivethinking4131Ай бұрын
உண்மை தான் அண்ணா.ஆனால் அனைவரும் சத்யுகம் செல்ல முடியாது.இப்பொழுது இறைவன் வந்து விட்டார்.கலி யுகம் முடிய போகிறது.இப்போது அனைவரும் சங்கம யுகத்தில் இருக்கிறோம்.இறைவன் ஒருவரே.அவர் ஒளி புள்ளியாக இருக்கிறார்.நாமும் ஆன்மாக்கள் தான் ஒளி புள்ளியாக உள்ளோம்.உடல் அழிய கூடியது.இப்பொழுது தன்னை ஆத்மா என உணர்ந்து இறைவனை ஒளி புள்ளியாக நினைத்து தியானம் செய்யும் போது ஆன்மா தூய்மை அடையும்.இப்படி தூய்மை அடைய கூடிய ஆன்மாக்கள் மட்டும் சத்யுகத்திற்கு வருவார்கள்.மேலும் அறிந்து கொள்ள பிரம்ம குமாரிகள் ராஜ் யோக நிலையங்களுக்கு செல்லுங்கள்.அங்கு இறைவனின் ஞானம் இலவசமாக கற்று கொடுக்கப்படும்.நன்றி அண்ணா.
@Ssg549Ай бұрын
Omshanti Nandri BaBa Thanks BaBa❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@thirumoorthy8534Ай бұрын
ஓம் சாந்தி நன்றி அண்ணா
@LAX-TV1994Ай бұрын
Om Shanti 🅱️🅰️🅱️🅰️
@pachiappennadason7618Ай бұрын
சரியாக சொல்லுறீங்க உண்மை தான் ஐயா 🙏🙏🙏
@Varuniyadailyvlogs1Ай бұрын
கலியுகத்திலும் குறிப்பிட்ட காலங்கள் செழிப்புடனும் மக்கள் அனைவரும் இறைவனை உணர்ந்து வாழ்க்கை வாழ்வார்கள் என்று பாகவதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மை.❤
@MalathiJanagi-ph4tbАй бұрын
Om shanti, thank you brother, good job, God bless your family
@thirumoorthy8534Ай бұрын
நன்றிகள் கோடி கோடி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓம் சாந்தி
@sankarmurthy7600Ай бұрын
மனித ஆத்மாக்களின் உணர்வுகளால் இந்த பூமியின் சுயற்சி நடை பெருகின்றது. நாம் அனைவரும் உணர்வுள்ள உயிர் சக்தி நிறைந்த ஆத்மாக்கள் 🙏🙏
@muralisankar2376Ай бұрын
இந்த நிகழ்வை ஒரு மாதம் முன்பு anushri srinivasan என்பவர் பதிவு போட்டிருந்தார்,நல்ல செய்தியை சொன்னதற்கு நன்றி நித்திலன்❤❤👃👃
@SadhgurufollowerАй бұрын
Thank you Brother. God bless you and your family
@annaarasumuthuraja7182Ай бұрын
Super tonic brother. Come to Brahma Kumaris. You will get more information brother. Om Shanti 🙏
@k.s.sankaridevi4880Ай бұрын
மிக்க நன்றி நித்திலன் அவர்களே வாழ்க வளமுடன்
@kalaivani217Ай бұрын
எல்லாம் நன்மைக்கே. சென்னையில் உள்ள ஒரு பள்ளிகூடத்தில் படிக்கும் குழந்தைகள் கண்ணை கட்டி கொண்டு எதிரில் பார்ப்பதை படிக்கிறார்கள். இன்னும் பல சாகசங்கள் செய்கிறார்கள். நீங்கள் சொல்வது போல 5 புலன்களை தாண்டிய அறிவு. இதை பற்றிய ஒரு காணொளி போட்டால் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.🙏...
@abhyas201Ай бұрын
That is Brighter Minds by Heartfulness Institute
@kalaivani217Ай бұрын
Thankyou
@koorimadhavan8951Ай бұрын
சத்திய யுகம் என்பதை நான் பிரம்மா குமாரிகள் மூலமாகத்தான் கேள்வி பட்டேன் இன்னும் 20 வருடங்களுக்குள் சத்திய யுகம் ஆரம்பிக்க போகின்றது என்று சொல்கிறார்கள்.இந்த யுகம் 1250 வருடங்களுக்கு தொடருமாம் இந்த யுகத்தில் அரசர் கிருஷ்ணர்.என்று சொல்கிறார்கள்.
@MalathiJanagi-ph4tbАй бұрын
Om shanti
@RisVik-q8uАй бұрын
2036 சங்கமயுகம் முடிகிறதே
@sankaranarasu5855Ай бұрын
முண்டம் 2020,மார்ச் 21தேதி அன்று கலி யுகம் முடிந்து விட்டது உத்திரட்டாதி நட்சத்திரம் சக்தி யுகத்தில் தோன்றி வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கிறது அஸ்வினி 3வது நச்சத்தீரம் ஒவ்வொரு டிசம்பர் 22ம் தேதி தமிழ் தை மாதமும்,மார்ச் 22ம் தேதி சித்திரை மாதமும் பிறக்கும் ஆனால் நமது யூத பிராமின் ஆட்சி ஏற்றுக்கொள்ளாது 2060வரை பஞ்சாங்கம் பிரின்ட் போடப்பட்டுள்ளது அதை விர்க்க வேண்டும் இது வானிலை ஆராசியாளர் ஆழியர் ரவிசதிரன் சேனல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே
@thirumoorthy8534Ай бұрын
@@koorimadhavan8951 ஓம் சாந்தி
@koorimadhavan8951Ай бұрын
நன்றி அருமை வணக்கம்.
@meowthecomdianАй бұрын
நன்றி நன்றி நன்றி
@cibiaswanth3447Ай бұрын
That’s 100 true bro and we moving forward to new Yugam. Iam experiencing the changes inside me and around the world.
@mathansamymathan8807Ай бұрын
இது முருகனின் சத்திய யுகம் 🦚🐘🌷...
@Om-santhiАй бұрын
பிரம்மா குமாரிகள் ராஜயோகம்
@Srinivasank786sonuАй бұрын
Good message brother ❤
@Manimekalai.DАй бұрын
Thankyou brother...deep information in Bramma Kumaris...pls if u wants to come in sathyuga...u have to develop deiveega gunangal...like gnanam,purity,peace,love,happiness,bliss and power...❤❤❤ Om shanti...its knowledge by god shiva...❤❤❤
@Paruthi.618Ай бұрын
2012 major changes in many souls, who are in spiritual journey
@krishnamoorthiparasuraman6772Ай бұрын
பூமியானது 23 டிகிரி சாய்வாக சுற்றுவது நேராக நிமிரும் காலம் வந்து கொண்டு இருக்கிறது அப்படி சரியாக சுழல ஆரம்பிக்கும் போது பூமி சூரியனை நீள்வட்ட பாதையில் சுழல்வதை விடுத்து வட்ட பாதையில் சுழல ஆரம்பிக்கும் அப்போது பூமி முழுவதும் ஆண்டு முழுவதும் வசந்த காலமாக திகழும். அதுவே சத்யுகத்தில் நிலவும் காலமாக இருக்கும். சத்யுகத்தில் ஒவ்வொரு உயிரினமும் (மனித உயிர் உட்பட) நூறு சதவீதம் சுகம் சாந்தி சகல சம்பத்துடன் நிறைவான வாழ்க்கை வாழும். இறைவனிடம் கேட்டு எதையேனும் அடையனும் என்ற நிலை இருக்காது அனைத்தையும் அனைவரும் பெற்று வாழ்வர்.
@rajendranravikumar765029 күн бұрын
எந்த ஊர் விஞ்ஞானி சார் நீங்க பூமி வட்டப்பாதையில் சுற்றுனா சூரியன் நிலையா ஒரு இடத்தில் நிற்க்க வேண்டும் சூரியன் நிலையாக இருக்க வேண்டுமானால் அது எதை சுற்றுதோ அது நிலையாக இருக்கனும் இதுபோய்கிட்டே இருக்கும் பின்பு இந்த பிரபஞ்சம் விரிவாகாமல் நிலையாக நிற்க்கனும் சத்திய யுகம் பிறந்தபோதுதான் நம்மை கேலி 7செய்து விளக்கு பிடிக்கவைத்து ஜனாதா ஊரடங்கு போட்டு கோயில் குளத்திர்க்கு போகமல் நம்மை தடுத்தார்களே ஞாபகம் இருக்கா கருப்பு யுகமானா யூதனின் கதை முடியபோகுது இல்லை முடிந்து விட்டது அதன் முதல் பாடம் தான் ஜல்லிக்கட்டு இப்போது யூதர்கள் படும் அவஸ்தை அடுத்து இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வரப்போகும் ஆட்சி மாற்றங்கள்
@Niron369Ай бұрын
Vera level
@SenthilKumar-ep4qpАй бұрын
நன்றி நண்பரே🙏🙏
@vanajap3580Ай бұрын
Thank you so much for the information you gave so Happy
@SriThangaАй бұрын
பிரம்ம குமாரிகள் மூலம் பரமாத்மா சிவன் உலகிற்கு கூறிய விடயம் இதுதான்.கலியுகம் முடியப்போகின்றது .இப்போது நடைபெறும் யுகம் அதிமேன்மையான சங்கம யுகம்.நாம் இப்போது அதில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.சத்திய யுகத்திற்கான ஏற்பாடுகளை பிரம்மா குமாரிகள் மூலம் சிவன் நடாத்திக்கொண்டிருக்கின்றார்.அங்கு சென்று அறிந்து அதற்கு ஆதரவு கொடுங்கள்.நீங்களும் ஜீவன் முக்தி பெறலாம் .வேற்றுக் கிரகத்தில் இருந்து யாரும் வருவதில்லை.நாம் தான் அந்த மனித தேவதைகள்.ஓம்சாந்தி அடிக்கடி கூறுங்கள்.சிவபரமாத்மா நம்மை மாற்றிக்கொண்டு இருக்கின்றார்.நான் இலங்கையில் இருந்து அதனை அனுபவித்துக் கொண்டே இருக்கின்றோம்.மனிதனும் தெய்வமாகலாம்.ஓம்சாந்தி.நன்றி உங்களுக்கு.
@sureshmalliga8213Ай бұрын
அருமையான பதிவு
@marans22Ай бұрын
உண்மைதான்
@madhutamilnadu8663Ай бұрын
அற்புதம்!!! வாழ்க வளமுடன்!
@அறசோதிடம்Ай бұрын
I think ur an example to prove this scientifically . ஓம்நமசிவாய
@anirani4942Ай бұрын
New heaven and new earth 🌎🌎🌎🌎🌎🌎🌎🌎 GOD IS GOING TO MAKE SOON... IT'S IN BIBLE....I UNDERSTOOD YOUR SPEECH..
@lightinfinite7487Ай бұрын
Good start bro. Waiting for Dolores videos.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@bhanumathyshankar6434Ай бұрын
Unga vedio parthu neraperuku nalla anma munetram kedaikumnu namburen. ...intha igo vitale elarukum iraithanmai unaramudium.❤❤❤❤
@k.vijayalekshmilekshmi3350Ай бұрын
Thank you brother ShivaBaba bless you Its really true Om shanthi.
@shyamalaramu9171Ай бұрын
நன்றி 🎉 நீங்கள் சொன்ன விஷயங்கள் எனக்கு நடந்து கொணடு இருக்கு தெரிய வைத்ததற்கு நன்றி 🎉🎉🎉🎉
@heynanba3607Ай бұрын
Yes 2012 to 2032 clensing period.. Who ever not fit in 5D their body vacated and going to 3D world
@anithadayanandan8609Ай бұрын
Very grateful 🙏
@Raj-Kumar1994.Ай бұрын
Very interesting
@teenakari2018Ай бұрын
So much clarity , thank you nithilan🎉🎉
@senthilkumar-vb4jyАй бұрын
Bhagavan கிருஷ்ணா வின் கூற்று படி என்று அன்பும் கருணையும் மலருகிறதோ தர்மம் மற்றும் தானம் கடைபிடிக்க படுகிறதோ அன்று சத்திய யுகம் ஆரம்பம் ஆகும்
@manosaravanan1799Ай бұрын
நல்ல பதிவு nithilaa thanks for sharing 😊❤dolorice canon pathi neenga soninga avungala pathi kaekkavum migavum aarvamaga ullathu நன்றிகள் nithilaa ❤❤❤
@mahalsundararamansrinivasa912Ай бұрын
I am observing for the last 10years, after the internet came in our lives, lot of people are going towards spirituality as people are suffering and undergoing lot of health issues, financial crisis and other problems. Hope there will be solution for all the problems people face when they move to 5th dimension. In other words "Sathya yougam" !
@bh-es1111Ай бұрын
Great sir☺️✨🙏🙏
@Meenakshisundaram-qf3ueАй бұрын
Your stories r nice
@senthilkumar-vb4jyАй бұрын
தன்னைத்தானே உணர்வடு ஒரு நிலை அடுத்தது அடுத்தவர்களை புரிந்துகொள்வது ஒரு நிலை அடுத்தது அடுத்த மனிதர்களுக்கும் உயிரினங்களுக்கும் உதவுவது கடைசி நிலை
@nigivinsha8170Ай бұрын
Nowadays I too feel it. Maraithu vaikka patta unmai veliya vanthuduvhi by cosmic representative as like you and healer basker, bagavath, osho, maharishi, and some more.
@shreekala8089Ай бұрын
True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏
@muthucumarusivaji9822Ай бұрын
வள்ளலார் வழி
@S.ANANDARAJАй бұрын
The transition to 2032: the new golden age by cooper
You are one of the Star Seed. Nice video🙏 Nithilan.
@broken12315Ай бұрын
மூன்றாம் உலகப்போர் முடிந்தால் சத்ய யுகம் ஆரம்பம் இயற்கையோடு வாழ்வது தான் சத்ய யுகம் 👍
@jhonkarthick1614Ай бұрын
அப்போது இயற்கை இருக்காது.
@broken12315Ай бұрын
@jhonkarthick1614 இயற்கை என்பது அழியாதது இந்த பிரபஞ்சம் அழிந்தால் கூட அது மறுசுழற்சி செய்யும். அதே போல தான் இந்த உலகமும். நம் பூமி அழிந்தால் கூட இயற்கை அழியாது. இந்த காலகட்டத்தில் இருக்க கூடிய மனித இனம் தான் அழியுமே தவிர இயற்கை அழியாது. இயற்கை தான் கடவுள் . மூடநம்பிக்கை இருப்பவர்கள் இதை ஏற்று கொள்ள முடியாது.
@broken12315Ай бұрын
@jhonkarthick1614 இயற்கை இல்லை என்றால் மனித இனம் இல்லை வேற எந்த உயிரானமும் வாழ முடியாது.இயற்கை என்பது பிரபஞ்சத்தின் விதியின் கோட்பாடு. அவர் சொல்வது போல் பரிமாணத்தில் கூட கடவுள் இருக்கட்டும். இப்ப இருக்கக்கூடிய உண்மை தன்மை (reality) க்கு வாருங்கள். நீங்கள் கும்பிடும் கடவுள் உங்களுக்கு என்ன செய்திருக்கிறார்.உலகில் நிறைய பேர் கொடூரமாக சாகிறார்கள் அவர்களை கடவுள் காப்பாற்ற வில்லை ஏன் கடவுள் என்பது பொதுவானது தான யாரை வேண்டுமானாலும் காப்பாற்றலாமே .கடவுளை பிரார்த்தனை செய்யபவரை மட்டும்தான் காப்பாத்தினால் அவர் உண்மையான கடவுளாக இருக்க மாட்டார். எந்த மதமாக இருக்கட்டும் பொதுவாக தான் சொல்கிறேன். மூடநம்பிக்ககையை விட்டுட்டு இயற்கை எனும் கடவுளுடன் இணைய பாருங்கள். இயற்கையுடன் இணைந்தால் நீங்களும் கடவுளே. ஓம் சக்தி 🔱
@karpagamkaruppasamykarpaga2126Ай бұрын
உண்மை
@Betternow19Ай бұрын
Nithilan sir thanks for the video. Nice 👍
@spriyadharsan6781Ай бұрын
Appa paithiyam swamigal pathi video podunga anna💖💖💖💖💖💖💖💖💖
நாம் அடிக்கடி சூட்சும உலகிற்குச் சென்று வருகின்றோம்.சிவபரமாத்மா எம் அனைவரின் மூலமாகவும் இதனை நடாத்திக்கொண்டிருக்கின்றார்.உடனே பிரம்மா குமாரிகளுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொண்டு 100%சுகம் சாந்தி பெற்று அமைதியானதோர் வாழ்விற்கு சத்யுகத்திற்கு தயார் ஆகுங்கள்.இந்த வீடியோவில் கூறிய விடயங்கள் மறைமுகமாக பொருந்து கின்றன.விரைவாக முயற்சி செய்யுங்கள்.we have short periods please….ஒம்சாந்தி.
@sanctaflorance8398Ай бұрын
I will believe what you say Bro.. I read that from Dolores as well.. so its true... thank you❤❤
@subashSIVAMАй бұрын
Thanks for the info. Anna❤❤
@senthilkumar-vb4jyАй бұрын
இப்போலுடும் இருக்கிறது நிதிலான் ஒரு உயிரினம் உணுவுக்காகவும் மனிதனின் உடவிக்காகவும் எங்குவது தெரியும் .எல்லோருக்கும் ஒரு அனுபவம் இருக்கும் நாம் வெளியில் உணவருந்தும் பொது நாய்கள் நம்மை பார்த்து அந்த உணவுக்காக எங்கிக்கொண்டிருக்கும் அதன் படி பார்வை என்னை ஒரு முறை மனதை உருக்கியது அதற்கு என்னை அறியாமல் உணவலிதேன்
@nidesh31221Ай бұрын
Good news 😊anna
@mahaeditz3453Ай бұрын
Crt bro 🎉
@subabhaskar5663Ай бұрын
Unmai unmai ayya
@shashikalakannan822Ай бұрын
Have been hearing that Satya yugam going to start .. Since Ages..... But..🤔
@sankarmurthy7600Ай бұрын
ஓம் சாந்தி சிவ பாபா. நானும் பிரம்மாகுமாரிகள் இறை மாணவன். 🙏
@aravind_free_fire_indiaАй бұрын
Brahma name is arya's name don't use the name
@sankarmurthy7600Ай бұрын
@aravind_free_fire_india ஓகே. நான் ஆத்மா. பரமாத்மாவின் குழந்தை என்று என்னை உணர்கிறேன்...
@sankarmurthy7600Ай бұрын
@@aravind_free_fire_india GOD means. G for Generator. O for Operator. D for Destroyer. God is Generating us through Brahma 🙏
@kalaiselvir6688Ай бұрын
நீங்கள் இறைவன் கொடுக்கின்ற ஞானத்தை பார்த்தது இல்லை என்று நினைக்கிறேன்.... ஓகே... சத்திய யுகம் படைப்பதற்காக இந்த பூமிக்கு வந்து இறை ஞானம் வழங்குகிறார்..... உலகியல் மாற்றங்கள் கண்டிப்பாக நிகழ்ந்து... பூமி தன்னைத் தானே புதுப்பித்துக்கொள்ளும்.... இதில் எல்லா மனிதர்களும் ஒன்று போல் நினைக்க முடியாது... இரண்டு வகை நடிப்பு நடிக்கிறார்கள்.... சிலர் இறைவனால் திருத்தப்பட வேண்டியவர்கள்.... அவர்களை மனிதர்களால் திருத்த முடியாது....எனவே மண்டையை போட்டு ஏன் இவ்வளவு கசக்கி கொள்கிறீர்கள் இறைவன் ஞானம் கிடைத்த பிறகும்... என்பது அதிசயம் ஆக உள்ளது.... இறைவன் ஞானம் மிகவும் எளிதாக உள்ளது.... அனைவரும் புரிந்து கொள்ளும் நேரம் வரும்.... ஆனால் கடைசியில் புரிந்து பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் போய்விடும்... ஆத்மா இறைவனின் குழந்தைகள் என்றால் அவர் ஒருமுறை வந்து சந்தித்து அறிவுரை வழங்கி திருத்துவார்... அது தற்போது நடந்து கொண்டு இருப்பது உங்களுக்கு ஏன்? புரியவில்லை இன்னும் அனுமாத்திலேயே எத்தனை நாள் பேசுவீர்கள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.... நல்லது....
முதலில் சிவன் என்பது என்னவென்று புரிந்து கொள்ளுங்கள் : சிவன் என்பது பிரபஞ்சம். சக்தி என்பது பிரபஞ்சத்தின் ஆற்றல் சிவன் இல்லையெனில் சக்தி இல்லை. சக்தி இல்லையெனில் சிவன் இல்லை புரிகிறதா ஆற்றல் இல்லையெனில் பிரபஞ்சம் இல்லை. பிரபஞ்சம் இல்லையெனில் ஆற்றல் இல்லை . அதே போல சிவலிங்கம் என்பது லிங்கம் என்பது ஆண்குறி யோனி என்பது பெண்குறி கொச்சை படுத்தி சொல்லவில்லை😊 அதுதான் சிவலிங்கம். ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இல்லையெனில் பிரபஞ்சத்தில் உயிரே கெடையாது. நீங்கள் கூறும் சிவன் புத்த மதத்தில் 24 நான்கு காவல் தெய்வங்களில் ஒருவர் ஆதியோகி அது மட்டும் இல்லாமல் சேலர் சோழர் பாண்டிய மன்னர் ஆவார் அவர் பிரபஞ்சத்தை புரிந்து கொண்டார். சிவனுக்கு பல வடிவங்கள் உள்ளது மகேஸ்வரன், மஹாகாலன், ஷாம்பு, ஆதியோகி, ருத்ரன் என பல வடிவங்கள் உள்ளது.அதே போலதான் சக்திக்கும் பார்வதி, சதி, காளி, துர்கா பல வடிவங்கள் உள்ளது. ஆரியர்கள் போல கற்பனையை வளத்து கொள்ளாதிர்கள்.நம்பிக்கை இருந்தால் சிவலிங்கத்தை வழிபடுங்கள். உருவம் கொடுப்பது waste❌ ஓம் நம சிவாய ஓம் சக்தி ஆதி பராசக்தி 🔱
@RisVik-q8uАй бұрын
இல்லை ப்ரோ. தவறுகள் சரிசெய்யப்படும் நேரம் நெருங்கிவிட்டது.
@vaidyanathenvnАй бұрын
@@broken12315 டேய், நீங்க இன்னும் இந்த ஆரியம், திராவிடம் விட்டு வெளிய வரலயா.. எப்படா இத தாண்டி சிந்திக்கப்போற.. Ok.. திராவிட கிறிஸ்தவ அலி, Jus note it. இந்த கட்டு கதையான ஆரிய திராவிட பிரிவு, கருணாநிதி கும்பலும், கிறிஸ்தவ மிசுநரிகள், சொன்ன இந்த குப்பைக்கு சரியான இடம், Dustbin தான்.. நான் சொன்ன பார்ப்பான், டோப்பான்னு சொல்லுவ.. சொன்னது பாபாசாஹேப் அம்பேத்கார் டா.. ஒன்ன மாரி ஆளுங்கள பாக்கும் போது இந்த dialogue ஞாபகம் வருது டா.. "டேய் பரமா படி டா.. நல்லா படுச்சு தோல டா.."
@rathika5363Ай бұрын
🙏🙏
@gomathidesigamani6364Ай бұрын
🎉🎉🎉
@mgmahaАй бұрын
Super sir, iam waiting
@r.j.balajijeevanmachinist1352Ай бұрын
திருச்சிற்றம்பலம் வணக்கம் நண்பா ❤❤❤
@veeraamani-u3mАй бұрын
Still 1350 years remaining to kirutha yugam that is sathyuga..
@muthumanickam5492Ай бұрын
Uyirgal anaithum, endha oru asaivum illaama irukum (udalaalum, manathaalum) oru nodiyum 0.000000001 sec pothum irai than swaroobathai adaiya... anaithu uyirgalum moolathai sendru adaiya... athuvarai yugayugam aanaalum thodarum, iraithugal iraiyaagave kalakkaa...
@8Dlyricalworld246Ай бұрын
I want to learn pranichealing mention masterplease
@RajeswariS-c7wАй бұрын
Hi Anna, Can you please Read and Explain to all about this book Book Name: Agatha: The Earth's Inner World Author Name: Mariana Stjerna