Bro , U missed one important reason for loss of lives " Natural Disasters "
@MadhavaraS Жыл бұрын
@@balajikamaraj4550 ada aaamaa!
@vithushauthayakumar807611 ай бұрын
Thanks
@livelife8324 Жыл бұрын
உங்கள மாதிரி ஒரு science teacher எனக்கு படிக்கும் போதே கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் ❤ உங்களின் அனைத்து videoக்களுக்கும் நன்றி அண்ணா
@Selvbloom Жыл бұрын
Maybe KZbin la irunthu earning vantha unga teacher um Nala soli kuduthu irupaga
@umasri3814 Жыл бұрын
Hmm ama ga
@mindmatters-0101 Жыл бұрын
@@Selvbloom yen teacher ku sambalam pathalaya yaa... mudinja unga teacher ayum oru youtube channel arambikka sollunga...
@Selvbloom Жыл бұрын
@@mindmatters-0101 innum phone ye ilatha pasagaluku yepdi padipaga.
@TAMILSONGS-px1jm Жыл бұрын
வாத்தியார் சொல்லித்தரும்போது கொசு அடிச்சுட்டு இருந்துட்டு இப்ப வந்து குறை சொல்லவேண்டியது. :P
@srinivasakumar1102 Жыл бұрын
இயற்கையாக சாகிறவனை விட பயத்தில் சாகிறவான் தான் அதிகம்
@manimaranramakrishnan6434 Жыл бұрын
There is no natural death...in this 21st century we do have every tech to find the reasons of dying
@BabuOrganicGardenVlog Жыл бұрын
முதலிடம் என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன் 🤔 கடைசியில் நம்ம கொசுபயபுல்ல அவன்தான் எல்லா இடத்திலும் இருக்கானே அப்ப மனித இனம் இன்னும் அழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் 😢😢
@giridharan6800 Жыл бұрын
10:35 I was thinking the top reason would be natural calamities. Why is that not included in the list? Is it because the number of people died because of this is less compared to other reasons? Can you throw some light on this?
@nomore1748 Жыл бұрын
Yes bro volcano eruption, tsunami, earthquakes, thunderstorm, Lightning, excessive rain (flood), Sun's radiation, and finally global warming which will finish many humans in climax because of sea level raise.
@mageshgovindaraju67 Жыл бұрын
@@nomore1748 Earth will replenish itself as it always was since 4 billion years.
@Hariranganclasses123 Жыл бұрын
Hi sir I am a grade 10 student, studying in SKP VANITHA INTERNATIONAL SCHOOL In Tiruvannamalai. I request you to teach Maths, Science portions of grade 10 which will help us. I request you because you are explaining the concept very clearly, I had noticed in every video of your's. So again I request you to teach us. Thank you
@Hariranganclasses123 Жыл бұрын
CBSE
@LoneWolf1024W Жыл бұрын
Neet also bro
@kubenthiran.s8890 Жыл бұрын
இப்போது தான் உங்கள் மீது மரியாதை கூடுகிறது, ஏனெனில் இப்போது தான் நீங்கள் மணிதனின் சமூகம் மற்றும் வாழ்வியல் பிரச்சினைகள் குறித்து பேசுறீங்க!!! You done a wonderful Job MR.GK.. i congrats you...
@sriramr1981 Жыл бұрын
அருமை 🎉 வித்தியாசமான பதிவு. நன்றிகள் 🎉
@subramonianram9448 Жыл бұрын
Kudos to you for getting these exceptional topics apart from other KZbinrs. I also have the same thought process and it helps me to travel together. My dream was to become a scientist, but i became a Chef and working for now 18 years and in a good position. Your video gives me a good companion for the same thought process.
@thaufiqdammam4044 Жыл бұрын
Still you can contribute to the society creating awareness on healthy food and junk foods to avoid disease like cancer, heart attack etc.. wishing you all the best
@mohamedsahubarsadiq3824 Жыл бұрын
(நபியே!) எழுதப்பட்ட (பெரும்) ஏடுகளைச் சுருட்டுவதைப்போல, நாம் வானத்தைச் சுருட்டிவிடும் நாளை (நினைவு கூர்வீராக!) முதல் படைப்பை நாம் ஆரம்பித்தது போன்றே அதை நாம் (திரும்பவும்) மீளவைப்போம், (இது) நம் மீது கட்டாயமான வாக்குறுதியாகும், நிச்சயமாக நாம் (இதை) செய்வோராய் இருக்கிறோம். (அல்குர்ஆன் : 21:104)
@VimalReigns Жыл бұрын
It's been 6 years journey with you bro, the video of facts about death is the first I saw in ur Channel. Thanks for sharing Information. I learnt many things from ur videos.
@selvarajk8267 Жыл бұрын
அருமையான புள்ளி விவரம் தெளிவான விளக்கம் மிக்க நன்றி🙏🙏🙏 ❤❤
@dhandapanithiyagarajan3902 Жыл бұрын
தலைப்பைப் பார்க்கும்போது கொஞ்சம் uneasy ஆக இருந்தது. பார்க்கலாமா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது. பார்க்காமல் விட்டிருந்தால் ஒரு நல்ல வீடியோவை மிஸ் பண்ணி இருப்பேன். என் வகுப்பு மாணவர்களுக்கு போட்டுக்காட்டுவேன். நன்றி Mr.GK.❤
This is going to be the most successful video in this channel's recent past.
@freetimegaming7 Жыл бұрын
Yenna title nu pathutu unga video pakkurathu illa anna.... Neega video potale pappom... Because kandippa antha video la oru puthu visayam irukkumnu nambikai...✌️
@PradeepKumar-xp2xo Жыл бұрын
It is amazing May i know where u got these details
@mohammedshifan4308 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி தான் bro. Title card அ பார்த்துட்டு கடந்து போக முடியல. சரி, பார்க்கலாம்னு தான் வந்தேன். 😅😀👌🏻
@ssnsvs Жыл бұрын
எதுக்கு வாழ்கிறோம் என்றே தெரியாமல் வாழ்பவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்...🙌😁
@samthetinkerer2003 Жыл бұрын
Mosquito bitting me while MR.GK speaking about mosquito 😂
@rajeshkumarvaradharaj4660 Жыл бұрын
"Those who cannot learn from history are doomed to repeat it."
@balajiselvamani7617 Жыл бұрын
Good information ji .. only your channel without skipping..😊
@jarvis_studio Жыл бұрын
Hi Mr.GK sir please put 1 video regarding the fibonacci series. Is this really true or is it just a human belief? And where is this fibonacci series method used such as in which industries, fields etc.... This same question I've already asked Science facts in Tamil channel also. So please anyone make 1 video.
@bc-2168 Жыл бұрын
Awesome... Thank you so much Mr.GK for sharing this type of things too
@Exercise_Doctor Жыл бұрын
Unhealthy Lifestyle கொஞ்சம் கொஞ்சமாக புவியீர்ப்பு விசையை சமாளிக்க முடியாத அளவிற்கு உடல் நலத்தை கெடுத்து, மனித ஆயுட்காலத்தை வெகுவாக பாதிக்கிறது.
@prabuprabu9555 Жыл бұрын
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கடைசி காலத்தில் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்பும் பின்பும் அவர் எவ்வாறு நடந்து கொண்டார்.. இறப்பை பற்றி அவர் கூறியது என்ன... இதை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா...இப்படிக்கு... சிங்கப்பூரில் இருந்து உங்கள் சப்ஸ்க்ரைபர்
@Morrispagan Жыл бұрын
சத்தியம் சொல்கின்றேன் "மரண மில்லாப் பெரு வாழ்வு" அடைந்திடுவீர் வழி சமரச சுத்த சன்மார்க்கம் தனிலே....வள்ளலார்.
@senthilraj4951 Жыл бұрын
நன்றி mrgk நல்ல பதிவு
@jothiparam Жыл бұрын
அது நீங்க இந்த மனித உடலை நீங்கும்போது உங்களுக்கே தெரியும்.. நீங்க தெரிந்து கொண்ட பெளதிக அறிவியலை கடந்த சூட்சும அறிவியல் அப்பத்தான் புரியும்.. அதுவரை அனைத்தும் உளரலே.. வாழ்க்கை முடிவதே இல்லை.. பிறப்பு - வாழ்க்கை - இறப்பு - வாழ்க்கை - பிறப்பு........... - பிறவிப்பெருங்கடல்.. "பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார்" உடலை விடும்பொழுது இந்த குறளின் இரகசியம் புரியவரும்..
@Tourforu56 Жыл бұрын
Very informative video sir ✌️
@firstxtrail Жыл бұрын
Bro திருநள்ளாறு கோவில் satelite suttoff reason video podunga bro
@johansamuel8158 Жыл бұрын
Bro... Nice video... One thing solanum...oru vela neenga intha comment ah pathinga na... Intha video va podunga... Athavuathu... Intha koodu vittu koodu paiyrathu nu soluvanga la... So athu entha alavuku unmai. And atha pathi oru video podunga bro..!
@karthikumar8229 Жыл бұрын
எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல் பூமியில் வாழும் வரை லாபம் என்று வாழ்வோம்
Hi bro, pls namma oorla irukkura salt la use panra anti caking agent pathi oru video podunga pls
@silambarasansimbu-fq5pv Жыл бұрын
Sir affirmation work ஆகுமா? இதை ஒரு வீடியோ போடுங்க sir
@ArunkumarD25 Жыл бұрын
10:31 why this mosquitoes are not evolved over these billions of years?
@kishorekishore8652 Жыл бұрын
Hi MR.GK make a video about multiverse theory...
@arun0533 Жыл бұрын
"Wandering earth" Inda filmla enna solla varanga Mr. GK. Film parthutu video podunga...
@jagadeesanjack1569 Жыл бұрын
Unique content❤
@Neatly_Imperfected Жыл бұрын
Day by day , My respect grows for you ... Hats off for your educational and useful videos🎉🎉❤
@gowthammunisamy9390 Жыл бұрын
Hi Bro, Please post a video about Attosecond, recently discovered by scientists
@kamaleshs4345 Жыл бұрын
One of the best video of Mr. GK
@vijayaragavan142 Жыл бұрын
Good ... Nice information with Social moral... Keep it up Mr Gk...
@androiduser-ci9jm11 ай бұрын
Cousin marriage and child’s genetic issue pathi pesunga bro. Ithu most relatable and useful for Tamil families a irukum. Scientist pathi terinjikrada vida idhu mukyamana relatable topic. Pls respond.
@SundarmoorthyJ Жыл бұрын
it was really interesting and informative.. & started fear about this Era 😢 keep posting interesting facts bro..👍
@M-K-j4u Жыл бұрын
Indha video pathunu irukum bodhe kosu kadchichi sir 😅😅 . Kosu kadiyal sorindhu konde video parkum nanbargal sarbaga indha video vetri pera valttukkal 🎉😅😁😹
@@elangovanms3290 naa ippo idhungala successfula adchi konnutu thunga pora bro 😁 good night, take care
@elangovanms3290 Жыл бұрын
@@M-K-j4u good night bro ☺️
@kumaresang4430 Жыл бұрын
மழை நீர் கடலில் சேர்வது நல்லதா.இல்லை மழை நீர் முழுவதையும் அணைகள் கட்டி பயன்படுத்தி வந்தால்.ஏதேனும் விளைவு ஏற்படுமா? இது குறித்து தகவல் வேண்டும்.
@chennaiking8623 Жыл бұрын
MR.Gk...super Topick ...I L U..bro
@VETTAIYAN.170 Жыл бұрын
Mr GK Nice information for :- 💚life
@nesprusbasteen2312 Жыл бұрын
Good. Very useful information. Pls continue the same
@myopaingkhant6293 Жыл бұрын
Dearest brother Mr.GK. I'm your big fan from Myanmar (Burma). Please make one video about solar storm. Thank you brother❤❤❤❤❤
@sakthikumar.m1854 Жыл бұрын
Sir.meditation pathi solluga sir youtube search panna myth irugu
@RVKavin Жыл бұрын
Sir neenga namma tamil siddhars ku behind la ulla science ah pesunga, Avanga epdi neraiya naal uyiroda erunthanga, Avanga body mattum epdi ennum dispose agama eruku.
@jagadishward5094 Жыл бұрын
Hi Sir, Can you decode about these below things 1) Do the dogs really know about a person who is going to die ? or a person In the house ?Because we still see some belief dog howl is not good. Do dogs able to find external sources(ghost) ppl still belief in that . 2) If an earth quake or a disaster occurs are the animals and birds know before it happens if so how?
@sankarpsa4478 Жыл бұрын
Wonderful Video bro , Keep engage our brain in good ways & fill with it unknown awesome content bro😉👏🫣
@DarshanDarshan-ii6ew Жыл бұрын
Sir 11th,12th physics, chemistry, maths Patangala explain pannunga
@eshwaranias4487 Жыл бұрын
மழைகாலத்துக்கு தேவையான விழிப்புணர்வு உடன் ஒரு வீடியோ.
@DevilAngelMviews Жыл бұрын
விண்கல் மோதல்கள்..... இயற்கை சீற்றங்கள் ...வீதி தொழிற்சாலை விபத்துக்கள்
@thuglifeking2280 Жыл бұрын
From srilanka thaliva ❤❤❤❤❤
@Exercise_Doctor Жыл бұрын
Gravitational Force does both benevolence & malevolence to us. Lot of humans are losing their survival competence even during their early adulthood due to unhealthy lifestyle. Gravitational Force damages such bodies very badly, causing co-morbidities, eventually curbs the lifespan.
Human to Mosquito : Ada paavi sandala neeya enna kola panna patha 😂😂😂🤣🤣
@famaparveen Жыл бұрын
❤❤❤❤❤❤ u r really great anna ❤❤❤❤❤
@084selvammichael.b6 Жыл бұрын
Human brain la radio waves create ahgutha ? Athu yatho oru message send pannutha ? Language illa thapom nama eppdi oruvar oruvadan contact pannom ?!. Ants 🐜 to ants ku send panura signal mari namaku signels irukka ? Athuku language illa .poochigal eppdi language illama contact panna mudithu 😮
@digitalwaracademy463 Жыл бұрын
Bro super bro eindha madhire oru different aana content aindha KZbin video laum potadhula bro
@sriram.k8984 Жыл бұрын
Bro Varadharaja theatre la today Jigarthanda XX vanthinga thana
@MrGKTamil Жыл бұрын
Yes 😊
@LaymanQuestion Жыл бұрын
Hi Mr GK what is the special relativity length contract please explain
@karthir5638 Жыл бұрын
அருமையான contant sir nalla பதிவு
@பெருமாள்சாமி Жыл бұрын
👌💯👌 கரெக்ட்.அருமை👏👏👍
@Mythili-g9j Жыл бұрын
என் று. கூறுகின்றனர். மனித. இனம். Nuclear weapons. ஆல். நிச்சயம் அழிந்து விடும். இயற்கை மை. விட. மனிதர்கள். கண் டு. பிடிதுளள nuclear weapons. இலேயே. அதாவது. செயற் கைப். பொருளிலேயே உலகம். அழியும். மனித. இனம். அழிய. மனிதனே. முற்றிலும். காரணம். ஆவான்.
Very good information sir. Thank you so much sir❤❤
@arulraj4224 Жыл бұрын
BRO PLZ ROMBHA DAYS HA KEAKUREAN MERMAID PATHI ORU VIDEO PODUNGA 🎉❤
@MrGKTamil Жыл бұрын
Mermaid is not real. Avlothaan bro. 🙏🏼
@Arun-hl3yd Жыл бұрын
@@MrGKTamil 😂
@arulraj4224 Жыл бұрын
@@MrGKTamil thank you so much bro♥️
@deepeshmech1214 Жыл бұрын
@@MrGKTamil Bangam😂
@Shaan-mo8ke Жыл бұрын
@@MrGKTamilposukunu sollitinga
@stephenkani9016 Жыл бұрын
ஏன்னே, வந்தா வந்த மாதிரி திரும்பி போய்தான ஆகணும்.😃
@Socialgalleryai Жыл бұрын
What about Natural calamities?
@efshafi Жыл бұрын
Mr GK you are always awesome in compiling all the data death , this info should be surely shared to UN. The cause of death from the time human existed to the time all life extinct from earth your statistical data will speak for ever. ......
@BenedictrajaLasar-vh5mh Жыл бұрын
Sir i want one help please sir intha world la eppudi valanum nu solunga onumee purilaa tevaillama feel pannuromoo illa kovapaduromonu thonuthu please