நீங்கள் மழையால் பாதிக்கப்பட்டீர்களா? நலமாக உள்ளீர்களா? Follow me @ : WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01 Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@Sriram-le8vl Жыл бұрын
மழையால் பாதிக்கப்படவில்லை நலம் bro நீங்க sefa erunga bro
@subashrock5276 Жыл бұрын
Hii Anna
@subashrock5276 Жыл бұрын
Global warming pathi detailda oru video pesuga Anna pls......
@uthayaraja1248 Жыл бұрын
Ethunala chennai la mattum athuvum intha month la correct ah mazhai puyal varuthu bro, matha kadalora districts ah vida inga yen athigama varuthu, pls clarify 🙏
@soulsscience2198 Жыл бұрын
Yes we are! Thanks for asking ❤ but fyi, rainfall is very low this time comparing with 2015 rainfall
@balajishree2835 Жыл бұрын
தொழில்துறை,நிர்வாக துறைகளை பல நகரங்களுக்கு பரவலாக்கவேண்டும்! அருமையான கருத்து..❤ அது யார் ஆட்சியாக இருந்தாலும் அரசும் மக்களும் சேர்ந்து செயல்படனும் ❤
@ponnoliyanchelliah885 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம் Mr GK. இயற்கையை அதன் போக்கில் விட்டு நாம் பாதுகாப்பான முறைகளை கடைப்பிடித்தால் போதுமானது என்பதை தெளிவாக கூறியுள்ளீர்கள் இதை புரிந்து கொள்ளும் திறன் உள்ளவர்களுக்கு புரியும்.
@kumargopalakrishnan1697 Жыл бұрын
இயற்கையை ஒரு போதும் விஞ்ஞானத்தால் வெல்ல முடியாது.
@amarnathbk2128 Жыл бұрын
விஞ்ஞானமும் இயற்கையின் ஒரு அங்கம் தான் என்பதை எப்போது தான் புரிந்து கொள்ள போகின்றோமோ
@Usertybdeeu47hffo Жыл бұрын
வெல்லமுடியாதுதான் ஆனால் மக்களை மீட்க முயற்சி செய்யலாம்😢
@NaveenKumar-jm3mg Жыл бұрын
Technology is always a boon sir...let's not forget it....
@diwakarj116 Жыл бұрын
Bro understand the things first science is nature , nature is science
@JebaRooban Жыл бұрын
Indha Arab countries la mazha lam vara vaikrangalame bro?
@kalaiyarasanak2843 Жыл бұрын
கடைசி 1நிமிடம் 💯👌🏻... இயற்க்கை பேரிடர்களை நம்மால் எப்போதும் தடுக்க முடியாது, அதிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்!! 😊
@varunprakash6207 Жыл бұрын
1:52 Project Ciruss 3:51 Project stormfury 7:04 Tamilnadu should take decentralisation of Chennai city diversion of IT company all over Tamilnadu and Lake should protected from Real estate owners
@Anbu_G Жыл бұрын
மக்களோட மனநிலையே சென்னைல போய் குடியிருந்துட்டா ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ்த்துடலாம்னு ஒரு எண்ணம் இருக்கு...பிறகு இது போன்ற பேரிடர் காலக்கட்டத்தில் இயற்கையையும் அரசாங்கத்தையும் குறை கூறுவது..
@govindasamy1144 Жыл бұрын
என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும் இயற்கை தன்மை சீரமைத்துக் கொள்ள நினைத்து விட்டால் யாராலும் எதையும் தடுக்க முடியாது
@ASHWATHAMANMURUGANANDAN Жыл бұрын
Mr. GK bro please do an interview or podcast with Pradeep John (Tamil Nadu Weatherman). People will get more technical information about cyclones in India.
@aminsheikhabdulqader6377 Жыл бұрын
மிக்க நன்றி சிறப்பான தகவல் ஒரு வீட்டில் பல வடித்துளைகள் வைத்துதான் காட்டுகிறோம் எப்பொழுதாவது கழுகும்போது ஒருமடையை அடைந்துவிட்டால் அது மற்றொறு பக்கம் நிரம்பி வழிந்தோட தாமதமாகும் இயற்கையும் அப்படித்தான் சென்னையில் இப்பொழுது ஒரு சதுர கிலோமீட்டரில் 28000 பேர் வசிக்கின்றனர் திட்டமிடப்பட்ட நன்றாக வடிகால் அமைக்கப்பட்டு மக்கள் தொகை அதிகமில்லாத நகரங்களான நியூயார்க்,லண்டன் போன்ற நகரங்களே இயற்கை பேரிடரில் தத்தளிக்கிறது சிறு சிறு குடியேற்றங்களாக குடியேறிய சென்னை எப்படி தாங்கும் அலுவலகங்களும் தொழிற்பேட்டைகளும் நிறைந்திருக்கிறது அவைகள் குறைக்கப்படவேண்டும் திருச்சி மதுரை திருநெல்வேலி நாகர்கோயில் என்று எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் திட்டமிட்டு செயல்படுத்தவேண்டும் இன்னும் சென்னை கடலை சார்ந்த நகரம் ஒரு குறிப்பிட்ட ஆழம் தொண்டும்போதே தண்ணீர் ஊற்றெடுக்கும் அதனால் பூமியும் ஓரளவுதான் மழைநீரை உள்வாங்கும் இது தூரமாக போகும்போது சற்று மாறுபடலாம் அவ்வளவுதான்
@aminsheikhabdulqader6377 Жыл бұрын
நமது சென்னை வாசிங்க்டன் லண்டன் போன்ற அகண்ட வீதிகளைக்கொண்ட நகரமல்ல நாம் அனைவரும் வடிகால் குழாய்களை பெரிது பெரிதாக இணைக்கமுடியாது இடத்திற்கேற்றமாதிரி தான் பதிக்கவேண்டும் இல்லையென்றால் பல பல பெரிய பெரிய கட்டிடங்களையும் இடித்துவிட்டுத்தான் செயல்படுத்தமுடியம் எனவே அரசும் மக்களும் இனிவரும்காலங்களில் குடியேற்றங்களையும் அலுவலகங்களையும் தொழிற்சாலை களையும் மற்ற நகரங்களுக்கு மாற்ற வேண்டும் இல்லையெனில் இன்னும் முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளில் சென்னை பேரிடர் தாக்கங்களால் சிறு சிறு தீவுகளாகிவிடும் அல்லது முற்றிலுமாக அழிந்துவிடும் எனவே எண்ணிதுணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு🎉 வாழ்க நலவளங்களுடன்❤
@prems2082 Жыл бұрын
மற்றவர்கள் அறிவு கூறும் அளவிற்கு மோசமாக இருக்கிறது இந்த அரசாங்கம்.😅
@sirajdeen2154 Жыл бұрын
நம்ம செல்லூர் ராஜு கிட்ட சொல்லயேறுந்ததோம்னா பெரிய தார்பாய் கட்டி சென்னை ய வெள்ளத்தில் இருந்து காப்பாத்தி இருப்பார்
@Sriram-le8vl Жыл бұрын
அரசும் மக்களும் சேர்ந்து செயல்படணும் சூப்பர் bro👍
@MDVloggerTamil Жыл бұрын
இயற்கையைஒரு போதும் தடுத்து நிறுத்த முடியாது.🙏
@kirubhanadhini4445 Жыл бұрын
Thanks a lot more scientific information and clear statement that அரசும் மக்களும் சேர்ந்தே செயல்பட வேண்டும் 💚
@BalaBala-nt8kt Жыл бұрын
இந்த வீடியோவை பார்த்து புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் அரசியல்வாதிகள் அதிகாரிகள் மிக்க நன்றி
@NandakumarSelvarajS Жыл бұрын
2015 பட்டும் புத்தி வரல, 2023 இனியும் வராது... அழிந்து போகின்ற வரை😢
@karanvoal8688 Жыл бұрын
Hello Mr.GK. I think you by mistake mentioned Georgia country. It is actually Georgia state on the east coast of US
@ricky_jk Жыл бұрын
Intha topic ah neenga pesuvinga nu ethirpaakkala Mr.GK 👏👏 good good 👏👏 Daily ethaachum oru video podunga bro romba gap vidaathing 🙆🏼♂️ Tq🥰
@sangeethachellappan7935 Жыл бұрын
I want to see you in direct once in my lif time...t way u explain, chanceless...
@shanthichowdhury2142 Жыл бұрын
Final statement well said bro 👌👍🏻
@gvengatesh4069 Жыл бұрын
ஒரு நாள் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.விஞ்ஞானம் வெல்லும்.
@dhara18z Жыл бұрын
நல்ல தகவல். 1).ஆரம்ப கட்டத்தில் உருவாகும் புயலின் அளவு சிறிதாக இருக்கும் போது அதனை வலுவிழக்க வைக்க முடியுமல்லவா?.. 2.)70 வருட தரவுகளை வைத்து அதன் ஆரம்ப கட்டத்தில் வழுவிழக்கவைக்க முயற்சி செய்யலாமல்லவா.. 3)ஏனெனில் சென்னை போன்ற நகரங்களில் புயலினால் ஏற்படும் பாதிப்புகள் 2015 ல் மட்டும் சுமார் 30 ஆயிரம் கோடி என்கிறார்கள்.
@sridharbabusu Жыл бұрын
This video is good information of various research activities. This Michaung cyclone which caused rainfall in Chennai, mainly because of the linear precipitation band that was created by the much much slow moving low pressure system. This is a specific characteristics that lead to the non-stop rainfall.
@TharsanTharsan-rt2so Жыл бұрын
I'm batticalo from Sri Lanka theevira rasikan supera explain panrinka❤️😇.....
@ManavalanManavalan-eq9mf Жыл бұрын
இயற்கை தான் நிஜம் ஒன்றுமே பன்னமுடியாது தலை கீழ் நின்றாலும் மரம் 🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲 வளர்ப்பது நல்லது
@bharathramasamy4267 Жыл бұрын
Enna bro Simbu maari Irukinga...😍 RombaNaal Aachu ungala paathu... But looks nice.. Naalukku Naal Unga involvement is Very Good.. Keep it up👍
@saisri2507 Жыл бұрын
தடுக்க முடியாது.but தண்ணி தேங்காம பண்ண முடியும்
@123testhandle Жыл бұрын
@@AlwaysWithMee obviously pasikum la 200₹ venum..
@manimaran3193 Жыл бұрын
வணக்கம் சார் எனக்கு ஒரு டவுட் மழை வரும்போது சென்டிமீட்டர் என்கிறார்களே அது எப்படி அளவிடுவார்கள்அதைப் பற்றி சொல்லுங்கள்
@loveforever-aravindanu5368 Жыл бұрын
அண்ணன் சீமான் சொல்வதை சொல்கிறீர்கள் கடைசியில் ☺
@harriskumar9155 Жыл бұрын
Bro explain current rain water drainage system to be implemented in Chennai and science behind sea not accepting flood waters
@User8542w Жыл бұрын
Nature disaster cannot be stopped but damage be controlled.. gov can stop occupying water areas and should be evacuated immediately and make place for water even in cities.. This will help us live safety and proper drainage system and gov should save the rain water using proper system so do people on each and every house.. This will control the damage and we can live happily. Moral is to give respect and make way for nature people should love together with nature..
@vininmady Жыл бұрын
Ntk party already told 10yr before this idea , 4 captial city in tamilnadu
@irishmani5903 Жыл бұрын
One of the most curious video at this time thanks GK
@dinesh.m7127 Жыл бұрын
Bro unga ht result nalla iruku 🧐😍
@Rohini_5856 Жыл бұрын
இயற்கை மழை , செயற்கை மழை என்றால் என்ன mr.gk
@satheeshkumars1934 Жыл бұрын
Good information thambi. Your explanation is really good, and easily making us to understand
@deebanddr Жыл бұрын
Dear Mr.GK....கடல் மழைநீரை உள் வாங்கவில்லை என்று சொல்கிறார்கள்... அதன் உண்மை தன்மை என்ன??? கூறுங்கள்.... தைரியம் இருந்தால் உண்மையான தகவல்கள் கூற முடியுமா???
@fshs1949 Жыл бұрын
நல்ல தகவல்❤❤❤
@Sasisasi-dn2cy Жыл бұрын
Manithargal saga manithanuku panra kodumaya vida iyartkai namakku awlo periya kodami panradhu illa anna
@videorockers1563 Жыл бұрын
இயற்கையை யாராலும் தடுக்க முடியாது தம்பி😢
@anixff Жыл бұрын
adrenaline , noradrenaline enda enna explain pannunga sir
@nilavzvlog Жыл бұрын
good data and good infos. thank you sir
@LaymanQuestion Жыл бұрын
2015 லா நான் அனுபவிச்சேன் மறக்கவே முடியாது..
@vigneshvicky-gw9cp Жыл бұрын
nenga 7.00 minutela na mosta videola solle erukan bro because house nenga chennai people(own house owner) increase pandringa,traffic increase aguthu and enga districtku nalla development koranchu poochu bro.that to intha IT companiesa seperate panne districtku oru IT company kudunganu na sole erupan bro in most this issue related videosla.
@rkaliens1991 Жыл бұрын
பிரபஞ்சத்தில் ஒரு பகுதியில் ஏற்படும் காற்றின் வெற்றி இடத்தை சரி செய்து கொள்ளவே சூறாவளி புயல் உருவாகிறது அதை நாம் தடுக்க வேண்டும் என்று நினைத்தால் ஏற்படுவது உயிரிழப்பு தான்
@the_eye666-0 Жыл бұрын
Thaadi oda semma getha irukinga bro
@சரத்குமார்-ப7ர Жыл бұрын
நல்ல பதில்
@gmgoldshop2683 Жыл бұрын
இயற்கை எப்பவும் அடங்காது 🤕🤕🤕 தீடிர் மழை வருது 😢
@rankee3 Жыл бұрын
Mr GK neenga safe ah irukingla..?
@amutham4837 Жыл бұрын
உங்கள் juniyar G k பார்க்கமுடியவில்லை எப்படி இருக்கிறீர்கள் I am miss
@Crazy00777 Жыл бұрын
If we can create a cyclone artificially we can control natural cyclones
@randomdood414 Жыл бұрын
Dish tv, 5g network, plastic n e-waste burns, fast fashion burns, over extraction of minerals are recent unattended hazards for past 10 to 15 years. On the other hand eradication of forests, demolishing hillocks, drilling tunnels, burning stubble coral reefs and so on are the reason.. the average temperature has increased over the last decade and that has not discussed as we live in the air conditioned rooms..
@kirishkiru3959 Жыл бұрын
Hi Anna jaffnala irunthu unka Mika Perija rasikan
@skyuvi561 Жыл бұрын
Please do video about Kepler 186f
@kvkVinothop Жыл бұрын
Bro pls explain in antimatter
@Shades_of_Gingee Жыл бұрын
Puyal yepdi urvagudhunu oru video podunga
@aravindan476 Жыл бұрын
Super ❤🎉🎉
@krishnamacharsr526 Жыл бұрын
Top takker enjoy your post
@pondineshdinesh8175 Жыл бұрын
Cyclone can be controlled or stopped by changing the ocean temperature by artificially
@Physics-kumaran369 Жыл бұрын
First like ❤❤❤❤❤❤❤❤
@jonataraj Жыл бұрын
Sir what is the real shape of an earth???????? Is it sphere or geoid or irregular ellipsolid... I need full explanation video...
@suresha9967 Жыл бұрын
Many places and houses are placed in chennai lake
@ThenEvents360 Жыл бұрын
Pls explain about flood storm tunnel in usa and japan vs india
@236809FEC Жыл бұрын
பூமத்திய ரேகைக்கு மேல்... வங்கக்கடல், அரபிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் புயல் என்றும், பூமத்திய ரேகைக்கு கீழ் ஆஸ்திரேலிய பகுதியில் வில்வில்லிஸ் என்றும், பிலிப்பைன்ஸ் மற்றும் சீனப்பகுதிகளில் டைபூன் என்றும், அட்லாண்டிக் கடலில் உருவாகி... வட அமெரிக்க கண்டத்தில் வருவதை ஹரிக்கேன் என்றும்... நான்கு விதமாக அழைக்கப்படுகிறது.
@RajeshKumar-gq7jm Жыл бұрын
இயற்கை நிகழ்வுகளை ஒரு வரையறைக்குள் கொண்டு வரும் வரைகலை கணித அறிவியல் இன்னும் துளிர் விடவே இல்லை. குவாண்டம் அறிவியல் வளர வளர இயற்கை நிகழ்வு வரையறை கணிதவியலை குவாண்டம் கம்ப்யூட்டர் வாயிலாக ஒரு வரையறை படுத்தி இயற்கை நிகழ்வுகளை நாம் கட்டுப்படுத்தலாம்.
@vickysiva3436 Жыл бұрын
How do choose a cyclone name? Like மிக்ஜாம்!..
@urutuno1gamerz45 Жыл бұрын
First comment ❤ bro thumbnail designer!
@Zayn0109 Жыл бұрын
Good Explanation Mr. GK
@deepakdkrishna1854 Жыл бұрын
Neega sonathula pucca va accept pana kudiyathu 1 point 7:00 to 7:10 ... Mfg sector and IT sector should spread across other town like Coimbatore , madurai , trichy . So that the num ppl occupying chennai will eventally come down. With the help of science and tech there is no point in stoping cyclone or adverse rain . The impact is huge bcos of heavy rainfall (ELNINO) But if we stop the amt of rainfall with our technology the summer will be even more worst .
@ahamedfihamavenger9192 Жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம், ஒளியை விட வேகமாக பயணித்தால் காலப்பயணம் பண்ணலாம்னு சொல்றீங்க. காலப்பயணம் செய்ய தேவையான குறைந்தபட்ச வேகம் ஒளியின் வேகம் தான் என்று எப்படி கண்டுபிடித்தார்கள் ?
@இளந்தென்றல் Жыл бұрын
Super GK
@SivaKumar-yi3qm Жыл бұрын
Sir ipo vantha malai thaneer kadal ethukala tirupi anupiruchunu oru thalivar sonar athu unmaya
@rajesharmi1988 Жыл бұрын
why ur looking dull now ah days.... ur my inspiration even my kid... expect you to be like you know wt i mean...
@pathma9845 Жыл бұрын
Bro sold his soul for fame. Apditha irupaple inime
@dominicdass9059 Жыл бұрын
இயற்கையை தடுக்க முடியாது.
@Jagadesh-S Жыл бұрын
chnadrayan 2 update ethum illaiya brother....ungha kitta naa expect pandrathe space and science pathi...but atha pathi pesa matringha
@dream11d Жыл бұрын
3 maths ah note panra vanathula oru star mattum perusa theriyuthu athu enna konjam explain pannuga
@Indian_Orbiter Жыл бұрын
வடக்கு வாழுது (சென்னை) தெற்கு தேயுது, இந்த சொல் தமிழ்நாட்டிற்கு தான் பொருந்தும்!
2:38 you mean the state of Georgia and not the country?
@dineshmuniyandi Жыл бұрын
Can you talk about LUCA cell and it’s evolution
@titanicrams Жыл бұрын
neenga safe ah ? unga area worst affected nu kelvipattom.
@tamilantechnicaldoupt1399 Жыл бұрын
Arumai topic
@KuttyGamer2205 Жыл бұрын
Bro ipove leavu vida mattaigiranga puyala niruthuna leavu na enna nu kepanga
@hemanathan4578 Жыл бұрын
Bro ...please tell about a laser light from space 16 million km away...😊
@amosselvakumar3932 Жыл бұрын
Final minutes 💯
@prabakaran8895 Жыл бұрын
KI( pottalum iodide) ilaya bro.
@தமிழினதலைவர்பிரபாகரன்-ம9ள Жыл бұрын
அப்போது மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கணும்😊
@adhi8807 Жыл бұрын
Lighting ah improve panunga ji
@akashpeak Жыл бұрын
Nice
@zero-pz9wn Жыл бұрын
Bro december month yen ipdi nadakkudhu december disaster month a idhu varaikum december la enalam disaster nadandhuruku.... December unmailaye disaster month ailla myth a oru video podunga bro
@Vj002 Жыл бұрын
But intha maari iyarkai ku puramba naamba aatha thaduthom naah...athu vera pin villiugala erpaduthatha
@Slipknot-7 Жыл бұрын
space laser beam video podu ga bro
@vijilakshmi4498 Жыл бұрын
Arumai
@karthikd1346 Жыл бұрын
Country of Georgia is in the centre of Europe bro. State of Georgia is in USA.
@selva696511 ай бұрын
🤜Explain about "Mr.Maxwell Chikumbutso's" self powered TV
@farahriyaz9677 Жыл бұрын
Sir, could you explain 11multiple dimensions.
@654prasannakumarm8 Жыл бұрын
Cyclone maintain heat balance through laten heat so it is very important for heat Budget of earth 😊
@ananthanr390 Жыл бұрын
Are you weather related department?
@654prasannakumarm8 Жыл бұрын
@@ananthanr390 no bro why?
@ananthanr390 Жыл бұрын
@@654prasannakumarm8 nothing bro, just asked
@369babu Жыл бұрын
ஜார்ஜியா மத்திய தரைக்கடலுக்கு கிழக்கில் உள்ளது, நடுவில் பல நாடுகள் இருக்கும் போது ஜார்ஜியா மட்டும் எப்படி பாதிக்கப்பட்டிருக்கும், ட்ரை ஐஸ் முறையில்...