நன்றிங்க பாரதி பாஸ்கர். வலியைப் பற்றிய விளக்கம் அருமை.வலி தான் வலிமை
@ushajayabal37729 ай бұрын
Akka u should be live many more years God bless you
@krishnanm21002 жыл бұрын
பாரதி பாஸ்கர் மேடம் தங்கள் உடல் நலம் தேறி வலி பற்றி பேச்சு எல்லோரையும் கவர்ந்தது தாங்கள் மேன்மேலும் தேக ஆரோக்கியத்தை கொடுக்க இறை வனை பிரார்த்திக்கிறேன்
@prabhaharg68022 жыл бұрын
நன்றி பாரதி அம்மா....கண்கள் கலங்கின....
@kanmanivasudevan3772 жыл бұрын
வலியின் முன் எல்லோரும் சமம். நிதர்சனமான உண்மை.மிக சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள் திருமதி. பாரதி.
@sivapetit12 жыл бұрын
All are equal in pain Valli thaaan valimai 🙌 Finest speech 🙌🙏
@sumathi582 жыл бұрын
Excellent explanation on pain Smt.Bharati Bhaskar. 👍👍👍
@janakavalli55632 жыл бұрын
மிகவும் உண்மை.பல யுகங்கள் உயிரோடு இருப்பது போன்ற உணர்வு.எல்லோரும் life is short என்பார்கள்.ஆனால் வலியோடு வாழ்பவர்களுக்கு வாழ்க்கை நீண்ட தாகத்தெரியும்.அருமையான பேச்சு.நன்றி அம்மா
@malathimalathi40979 ай бұрын
❤❤❤👌👌👌
@victoriaantony67172 жыл бұрын
Validhan valimai! Wow 👏👏👏👏👏👍👍👍👍👍👍
@premalathapremalatha198l Жыл бұрын
தெய்வமே
@victoriaantony67172 жыл бұрын
Great speech!!! Pain will eliminate us from others… it makes us more stronger
@lakshmikrish91402 жыл бұрын
Beautiful explanation of pain. Thoroughly felt it ma. We pray to the Almighty to bless us and be with us to go ahead reach Him overcoming all the pains we have. Lovely motivation for every individual with pain be it men or women, more so women, as said by you. God bless you and Kalyaanamalai team.
@punithavathisureshkumar61062 жыл бұрын
Best speech
@loganathanlokz39232 жыл бұрын
31.50
@shreedharraja96612 жыл бұрын
Manitham eranthuvettau
@pmurali-n3z11 ай бұрын
அரசியல்வாதிகளுக்கு ஆயுள் முழுவதும் சலாம் போட்டு வாழும் உங்களுக்கு வலி ஒன்றும் பெரிதல்ல...😢
@malathimalathi40979 ай бұрын
என்ன எழுதியிருக்க?தரங்கெட்ட வார்த்தை...உன்னை மாதிரியே எல்லாரும் இருப்பாங்க என நினைத்தாயா