Thanks for your guidance nithilan 🙏🙏🙏🙏🙏 the way u explained is melting.........🙏🙏🙏🙏🙏
@gowrisuresh82322 ай бұрын
நேற்று நீங்கள் சொன்ன கருத்தை பல பேர் தவறாக புரிந்து கொண்டார்கள் போலும். மனம் ஒரு நிலை படவேண்டும் என்பது தான் உங்கள் கருத்து. இன்றைய விளக்கம் சிறப்பு. நன்றி. வணக்கம் நித்திலன்.
@anandabhi61592 ай бұрын
வணக்கம் 🙏 உங்களால் நாங்களும் அடைகிறோம் நன்மைகள் பல நன்றி 🙏
@chitragiridhar62222 ай бұрын
So so sweet, really. We all have to attain 'Piravaa Nilai' Thank you very much for this excellent video. 🙏🙏🙏🙏
@chitragiridhar62222 ай бұрын
Yes, I fully agree with you. When you surrender and request for help/solution ( believing that you will get) you do get a signal or something which answers your question. But we must come to that stage and realisation, then we will get His help.
@manimastermani2 ай бұрын
Thalaiva veara level.speech. Ungaluku இறை அருள் உண்டு
@muruganmurugeshan34172 ай бұрын
சொல்லுவதற்கு ஒன்றுமில்லை நீங்க சொல்லுவது தெள்ளத் தெளிவாக புரிகிறது என் மனம் புரிந்து கொண்டே இருக்கிறது ஒரு வருடம் காலம் இதுநாள் வரைக்கும் கருத்துக்கள் முதல் கருத்து நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Shanthiniaj2 ай бұрын
You are in perfect alignment Nithilan 🎉
@kavinkanthasamy14682 ай бұрын
அண்ணன் உரைப்பது உண்மை
@SenthilKumar-ep4qp2 ай бұрын
நன்றி நண்பரே🙏🙏
@raghavks6047Ай бұрын
Pls say about your comments on BAGAVATH Ayya (Author of Don't delay enlightenment)
@bh-es11112 ай бұрын
Thank You Sir🙏🙏💐🌈
@saisaiyini1805Ай бұрын
ஒரு நூற்றாண்டுக்கே ஓரிரு நபர்கள் தாம் முக்தி அடைவதாக ஒரு மகான் கூறி இருக்கிறார்... ஆன்லைன் வந்து பார்த்தால் ஓராயிரம் பேர் முக்தி பெற தயாராகி இருப்பதை போல இருக்கிறீர்கள் 😂😂😂
@DhanushKumar-b1r2 ай бұрын
Anna onga perum pukalum aliyathu❤❤
@shanthia26842 ай бұрын
மற்றுமோர் திருமுறையில் அப்பர் பெருமான் உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம் பொழுது குற்றாலத்துறை கூத்தன் அல்லால் நமக்குற்றார் யாருளரோ...என்கிறார்...🙏🙏🙏🙏🙏🙏
@HappyBuffalo-vb4uy2 ай бұрын
காகபுஜண்டர் பதிவு பேடுங்க ஐயா
@Nothing52-522 ай бұрын
Bro, மெய்வழி சாலை பற்றிய உண்மைகளை பற்றி காணொளி போடுங்க bro.
@mrbalan13062 ай бұрын
Super bro 💪 very true bro what you said must cut topulkodi karma
அப்ப பாத்துக்கங்க உலகம் எந்த அளவுக்கு அடுத்தவனை பழக்கப்படுத்துவது
@a.jesuraajanpriyatharshini40192 ай бұрын
PLEASE அஸ்ட வக்ர கீதை போடுங்க
@NDTalks2 ай бұрын
It will come in our Nithilan Dhandapani channel
@ManojKumar-e4o2c2 ай бұрын
I want to reincarnation and good night sweet dreams ❤
@VijayalakshmiKk-t3f2 ай бұрын
🙏🙏 அண்ணா எனக்கு சமீப காலமாக ஒரு ஆசை வருகிறது.அதாவது கோவிலுக்கு சென்று நான் சாமி கும்பிடும் போது யாரும் பக்கத்தில் இருப்பதை என்னால் ஏற்க முடிவதில்லை.தனியாக நான் மட்டுமே சாமி கும்பிட வேண்டும் மேலும் சாமிகிட்ட நிறைய பேச வேண்டும் என்று என் மனம் விரும்புகிறது.இது ஏன் அண்ணா. விளக்கம் கூறுங்கள் 🙏🙏
@Santhanalakshmi-c6m2 ай бұрын
இந்த காணொளியிலேயே பதில் சொல்லிட்டாங்க😊உனக்குள்ளயும் இறைவன் இருக்காங்க அது போல கோவிலில் உனக்கு பக்கத்தில் இருக்கும் எல்லாருக்குள்ளயும் கோவிலில் இருக்கும் அதே இறைவன் தான் இருக்காங்க அப்ப இறைவன் இல்லாத தனி இடம் இல்லை😅
@bhavloves2 ай бұрын
Mutta bonda example roflmao..
@jebakiruba_9_in_12 ай бұрын
ஐயா, வணக்கம்! தவறாக எண்ண வேண்டாம்!! **""நாம் நாள்தோறும் ""தவ(ம்)""த்தை (""தியானம்"") திறன் பட மேற்கொண்டால், **""நம் முன்னோர்க(ள்)""ளை தரிசிக்கலாமா?(காணலாமா?)!! **""நாம் நம் வாழ்வில் ""நாள்தோறும்"" அல்லது என்றேனும், தாத்தா!பாட்டி!! பாட்டன்!பூட்டன்!! முப்பாட்டன்!முப்பூட்டன்!! இவர்களை ""நினைவு""கூறுகின்றோமா""?? நன்றி! அன்பு!அமைதி!!அனுமதி!!! ""ஓம்""