பேட்டி அவ்வளவுதானா? முக்தார் அகமது அவர்களுக்கு நன்றி! எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களைப் பெருமைப் படுத்திய உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றி! நாம் தமிழர் கட்சி, திருவாரூர் மாவட்டம்.
@dannydan56652 жыл бұрын
Awaru kalaicharuda
@sukumarant52552 жыл бұрын
நன்றி முக்தார்
@c.ramachanranc.ramachanran14532 жыл бұрын
🙏🙏🙏💐💐💐💐💐
@mramesh56022 жыл бұрын
Hi anna
@mramesh56022 жыл бұрын
நானும் திருவாரூர் தான் அண்ணன்
@amuthamurugesan72862 жыл бұрын
முக்தார் சகோ இதுபோன்று எப்பொழுதும் உண்மையின் பக்கம் இருங்கள். 👏👏👏
@prasanth39582 жыл бұрын
எங்க வீட்டில் அதிகம் பேசும் மொழி தெலுங்கு. ஆனால் நான் தமிழை தான் முதன்மைப்படுத்துகிறேன் நான் தமிழன் இல்லாமல் இருக்கலாம் ஆனால் தமிழ் மீது பற்று கொண்டு இருக்கிறேன் வெல்வோம் நாம் தமிழர்... 💪🌾🌾🌾
@Lifeeasycool2 жыл бұрын
உருட்டு 😂😂
@prasanth39582 жыл бұрын
@@Lifeeasycool தம்பி இது உருட்டல்ல உண்மை 💪
@ragunatanharidharshan46632 жыл бұрын
Nandri thambi ungala Pola nalavargala ellarum iruntha yarukum entha prachanayum illa
@@prasanth3958 ஆம் நீ ஒரு குற்றப்பரம்பரை,குஷ்பூக்கு கோவில் காட்டியவர்கள், எம்ஜிஆர் ஜெயலலிதா இறந்தவுடன் மொட்டை அடித்தும் ஈமச்சடங்கு செய்த தமிழர்களின் பரம்பரை,கார்டயரை விழுந்து கும்பிட்டவர்கள், ஹெலிகாப்டரை பார்த்து கண்ணத்தில் போட்டுக் கொண்டவர்கள், இப்போது சைமனு க்கு சொம்பு தூக்கும், நீ யெல்லாம் சொம்பு தூக்குகிரீர்கள்
@rajendrans59862 жыл бұрын
முத்தார் அவர்கள் மிக திரமையாய் கேல்வி கேட்டு உண்மையை கொன்டு வருவதில் திறமையானவர் வாழ்த்துக்கள்
@sundaram1918 Жыл бұрын
முக்தார் சர்வ சாதாரனமா எல்லோறையும் தில்லா கேள்விமேல் கேள்வி கேட்டு பின்னி பெடல் எடுத்துடறார் உங்கள் கேள்வி கனைகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@MRC_vlogs2 жыл бұрын
தமிழ் மொழியை பூர்வீகமாக கொண்டு தமிழ் வழியில் வந்தவன் தான் தமிழன்.. தமிழனுக்கு ஒரு அம்மா ஒரு அப்பா தான்... தமிழ் வாழ்க...தமிழ் வெல்லும்...நாம் தமிழர்
@yuganrajasekar35912 жыл бұрын
மிக்க நன்றி முக்தர் அவர்களே..எங்கள் அண்ணன் சீமான் அவர்களைப் பெருமை படுத்தி பேசியதுக்கு...நாம் தமிழர்
@Neelagandan-pw1mq2 жыл бұрын
இதைத்தான் சீமான் அழுது புலம்பி கூறுகின்றார் இவர்கள் அனைவரும் இனம் மொழி சார்ந்து செல்வார்கள் ஈவிறக்கம் தமிழர் மேல் தமிழர்களின் வாழ்வாதாரம் மேல் அக்கறை இருக்காது அப்படி அக்கறை இருக்கும் ஒருவன் வந்தால் அவன் சுத்த தமிழனாய் இருந்தால் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் பேணி பாதுகாப்பான் என்பதில் ஆணித்தனமாக கூறியுள்ளார் சீமான் அண்ணன்
@mortal42552 жыл бұрын
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
@cuttingfishworld42222 жыл бұрын
இங்கு தமிழரை தலைவராய் ஏற்க்கமாட்டோம்
@Venkatesh_S-20232 жыл бұрын
அது ஒரு பிரிவினைவாத ஆமை.
@Shaan1112 жыл бұрын
தமிழ் உணர்வோடு, தமிழ் மண்ணை தமிழ் தாய்மொழி மற்றும் தமிழ் பூர்வீகம் கொண்ட தமிழன் தான் ஆள வேண்டும் என்பதில் உறுதியாக உணர்த்தி அருமையாக பேசிய அன்பு சகோதரர் முத்தாருக்கு வாழ்த்துக்கள்🙏
@SivaSiva-di9on2 жыл бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு வலியினால் hospital போனோர் சங்கம் சார்பாக முக்தார் அண்ணனுக்கு வாழ்த்துகள் 🤣🤣🤣🤣🤣
@rajagopalvenkatachalam52482 жыл бұрын
🤣 🤣. . ,,,,
@AkAk-ct9yk2 жыл бұрын
😆😆🤭🤭
@sanjeevannagulendrean25102 жыл бұрын
' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' கு
@KrishnaMoorthy-hu6wn2 жыл бұрын
👍😁😭
@menandinesh25562 жыл бұрын
Ama macha 😀😀😀😀😀😀😀😀
@ADBROytgaming73532 жыл бұрын
என் இதயத்தில் இருந்த எல்லா உணர்வையும் கேள்வியாய் கேட்டு அசத்திவிட்டடீர்கள் முக்தார் அண்ணா 🫂❤️
@prabhakaranaravindan3716 Жыл бұрын
L
@albertantony31612 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறந்தாலும் அயலான் அயலான்👍👍
சீமான்:- என்னை நீ தவிர்க்கலாம் ஆனால் நான் முன்வைக்கும் அரசியலை எவராலும் தவிர்க்க முடியாது 🔥 அன்றும் இன்றும் என்றும் நாம் தமிழர் 🔥
@karunanithinatesathevar24592 жыл бұрын
இதையெல்லாம் பார்க்கும்போது யார் ஏமளளி என்ற எண்ணம் வருகிறது தமிழா.
@suppiahbeerangan95502 жыл бұрын
இப்படி ஒரு தைரியமான நேர்காணலை முன்னெடுத்த முக்தாருக்கு வாழ்த்துகள்!
@GRK-ne2rx2 жыл бұрын
சீமான் என்னும் நான்...! விரைவில் ஒளிக்கும். அப்போது தமிழர்களின் துயரம் தீரும்!
@arumugamkannan96453 ай бұрын
இன்னொரு சர்வாதிகாரி
@m.sathyaperumal2 жыл бұрын
கோமாசி அவர்களே எங்கள் தமிழ் வரலாறை தோண்டி எடுக்க நீங்கள் தான் காரணம் அதற்கான காலம் முளைத்துக் கொண்டே வரும் நாம் தமிழர்
@renganathang34632 жыл бұрын
தமிழர் மட்டுமே தமிழ் நாடு ஆள் தகுதி உண்டு
@TAMIZHAN143142 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே. இங்கு பிறப்பினும் அயலான் அயலானே... பாரதிதாசன்🔥🔥🔥
@kandukandu15302 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் . இனத்தின் விடுதலை. """"நாம் தமிழர்""""
@muruganramaiyah4742 жыл бұрын
யாதும் ஊரே யாவரும் கேளிர் கனியன் பூங்குன்றனார்
@TechFenixTamil2 жыл бұрын
எங்கும் சீமான் எதிலும் சீமான், சீமான் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியா வளந்துவரர்🐅💪👌👏
@maheswarichandran56812 жыл бұрын
அதை தான் நான் சொல்கிறேன். போலி தமிழ் தேசியம் பேசும் செபாஸ்டியன் சைமன் ஒரு மலையாள கிருஸ்துவன், அவன் தமிழனே கிடையாது, இன்னும் சொல்லபோனால் அவனுக்கு வரலாறே கிடையாது. இண்டர்நேஷனல் பிராடு பய இந்த மலையாளி சைமன்.
@TAMIZHAN143142 жыл бұрын
@@muruganramaiyah474 இத முதல்ல உங்க கோமாட்சி கிட்ட சொல்லவும். தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தெலுங்கு ஜாதி க்கு சங்கம் வச்சிகிட்டு அலையுராரு
@anbuarasan62 жыл бұрын
சிரிப்பும் சிந்திப்பதும் கூடிய ஒரு மாபெரும் நிகழ்ச்சி. முக்தார் அவர்களுக்கு நன்றி.
@venkatvenkatesh75582 жыл бұрын
சரியான கேள்விகளை கேட்டு தினரடித்த நெறியாளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.👌👏👏
@peterbalaji14152 жыл бұрын
நாம் தமிழர் கட்சியை பெருமைப்படுத்தி பேசிய அண்ணன் முக்தார் அவர்களுக்கு நன்றி...🙏🙏 நிச்சயம் ஒரு நாள் வெல்வோம் அன்று இந்த மக்கள் புரிந்துகொள்வார்கள் நாம் தமிழர் கட்சியின் அருமை...
@PANDA_ANIME_WORLD2 жыл бұрын
அவன் சகுனி டா.
@Gowtham-xb8kj2 жыл бұрын
முக்தார் அண்ணா உங்கள் பேச்சு மிகவும் அருமை
@amananer53652 жыл бұрын
இங்கு பிறப்பினும் அயலான் அயலானே, எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.👍
@sivakumar-fo7cfАй бұрын
மலையாளக் கரையோரம்!😊😅😮
@revathysunder62532 жыл бұрын
காமாட்சி இல்லை கோமாட்சி முக்தார் நீங்க வேற லெவல் சார்🔥👍
@@shavukkathaly136 நீ அந்த நாய் இனம் தானே அதான் குரைக்கிறே! நான் நாய்னு சொல்றது உன்னை மட்டும் தான்.
@TechFenixTamil2 жыл бұрын
முக்தர் அண்ணா நீங்க நல்லவரா கெட்டவரா?, தமிழ்த்தேசியவாதிகளிடம் திமுக வை தூக்கி பிடிக்கிறிங்க, சாதியவாதி திமுககாரனிடம் தமிழ்த்தேசியத்தை தூக்கி பிடிக்கிறிங்க🤯🙇 சத்தியம் டிவி ஓனரின் டபுள் கேம்👌👏
@vinithvini29342 жыл бұрын
முத்தார் i love you 🤝எங்கள் அண்ணனை பற்றி பேசியதற்கு 🤝🤝🤝
@Deshvamusicpiano2 жыл бұрын
NTK
@sathishkumar39722 жыл бұрын
இது போன்ற காமெடி படங்கள் வாரத்திற்கு ஒரு முறை பதிவிடுங்கள் திரு. முக்தார் அண்ணா.
@karthikeyan-kc2py2 жыл бұрын
@12:07 🔥. தமிழ் உணர்வுள்ள தமிழர்கள் மீதும் தமிழக வளங்கள் மீதும் அக்கறை உள்ள தமிழராக இருக்க வேண்டும்.
@உயிர்மைநேயர்கள்2 жыл бұрын
சீமான் அருமை இவர்களால் இன்னும் அதிகமாக உணர்த்தப்படுகிறது
@mortal42552 жыл бұрын
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
@rameshkannan25002 жыл бұрын
யாரும் வரலாம் வாழலாம், தமிழர்கள் நாங்கள் தான் ஆள்வோம் என்பதே சீமான் கொள்கை.அதில் தவறே இல்லை..
@lavanyagovindasamylavanyag8462 жыл бұрын
முக்தார் சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி.உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@sukumarant52552 жыл бұрын
மிகவும் நன்றி முக்தார்
@thalapathysaravanan27452 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு வாய் விட்டு சிரித்தேன் ... ஐயா கோமாட்சி அவர்களின் இந்த பேட்டி மிக அருமை ... 😀😀😀😂😂😂 கோமாட்சி
@murugavel14612 жыл бұрын
Sema boss. Super ah potu vangitapla 😂😂😂
@balamuruganr86732 жыл бұрын
முஸ்லிம் முட்டாள்
@satheeshs94712 жыл бұрын
Mr. Comali sorry Mr. Komatchi🤣🤣
@kudiyarasum1552 жыл бұрын
முக்தார் அண்ணா இந்த பேட்டி மிகவும் சிறப்பாக இருந்தது நகைச்சுவையாக இருந்தது மூன்று முறை தொடர்ச்சியாக பார்த்தேன்
@saroraj48762 жыл бұрын
உங்களுக்கு வேலை இருந்தால் அதை பார்க்கலாம்.3 முறை பாக்க இங்க ஒண்ணுமே இல்ல ப்ரோ
@s6135wa2 жыл бұрын
@@saroraj4876 தேராவிட models நாளைக்கு 100முறை இருக்குற அனைத்து தொல்லைக்காட்சியிலும் போட அப்படி என்ன அதுல இருக்கு.
அர்ஜுன் சம்பத்தின் நிகழ்ச்சிகளிலும் நல்ல சிரிப்பு வரும்
@ptmurugan21112 жыл бұрын
Super 😁😁
@r.karunakaranr.karuna42252 жыл бұрын
😂😂😂😂😂😀😀😀😀😀
@புங்குடுதீவான்2 жыл бұрын
கோமாளி 🎉😅😂கோமாட்சி😂😂😂
@muralik412 жыл бұрын
தமிழை தாய் மொழியாக கொண்டவன் தான் தமிழன் 🔥
@பக்திபாடல்கள்-ர1ட2 жыл бұрын
Tamil kudiku pirathavan
@TechFenixTamil2 жыл бұрын
எங்கும் சீமான் எதிலும் சீமான், சீமான் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியா வளந்துவரர்🐅💪👌👏
@Mr.Thamiz2 жыл бұрын
அண்ணாமலை தான் மறத் தமிழன்....
@muralik412 жыл бұрын
@@Mr.Thamiz yes.
@Kanishkar.u2 жыл бұрын
Thamizh kudiyil piranthavan than thamizhan
@GoodtimesON Жыл бұрын
Thank you முக்தார்! Much appreciated!
@திராவிடச்செல்வன்2 жыл бұрын
வச்சி செய்வதில் வல்லவர் முக்தார்...🔥🔥🔥
@927srimoulieswar.c82 жыл бұрын
🔥🔥
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@Aranga Brain Games பவுனாரா
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@Aranga Brain Games நான் எதுக்கு அவனுக்க கிட்ட கேக்கனம்
@VigneshVignesh-vg6kh2 жыл бұрын
@Aranga Brain Games neenga thana dravida language la pesa sonninga
@messieeveara72062 жыл бұрын
@Aranga Brain Games tamil is also a dravidian language, valluvar spoke in dravidian language, do you understand that without translation? So thiruvalluvar is a tamilar or a dravidar ?
@mrguganarea48252 жыл бұрын
நாம் தமிழர்💪 தமிழ்நாட்டை தமிழர் மட்டுமே ஆள வேண்டும் 🎉🎊விரைவில் ஆளுவோம்... முக்தார் உங்கள் சிறந்த interview இது தான் 👌👌👌👌👌👌
@TechFenixTamil2 жыл бұрын
எங்கும் சீமான் எதிலும் சீமான், சீமான் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியா வளந்துவரர்🐅💪👌👏
@ouryoutube73742 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா 🤣🤣🤣
@arunraja87702 жыл бұрын
@@ouryoutube7374 kamatchi naidu solvathil enna thavaru unmaithane saiman sebastian endra seman oru kristhavan kerala avan eppadi thamizhanaga mudiyum
@sureshkumar-cc1jq2 жыл бұрын
@@arunraja8770 ok gulti baabu
@devac10442 жыл бұрын
🔥🔥😈🐅💯🔥🔥
@RajeethanRajee2 жыл бұрын
தமிழை தாய் மொழியாகக்கொண்ட தமிழனுக்கு பிறந்த தமிழன் நான் 🔥🔥🔥
@arakkararasan2702 Жыл бұрын
AWARD KUDUPOM
@Rango293 Жыл бұрын
@@arakkararasan2702 poi kudu award 🤭
@skshan7652 жыл бұрын
முக்தார் 👍காமடி நாயுடு இங்கிலிஷ் தமிழர் யாரும் இருக்காங்களா?தமிழ் நாட்டை தமிழன் ஆளவேண்டும் இந்த ஆளுமையின் கீழ் அனைவரும் சந்தோசமா சிறப்பாக வாழவேண்டும்.
@rizwan65302 жыл бұрын
Athu enna English tamilar
@skshan7652 жыл бұрын
@@rizwan6530 தெலுங்கு தமிழற்போல் இங்கிலிஷ் தமிழர்
@skshan7652 жыл бұрын
@@rizwan6530 தெலுங்கு தமிழர்போல் இங்கிலிஷ் தமிழர் 😄
@manimegalai17092 жыл бұрын
Either Seeman is any caste or religion or language he is the only person to administer the tamil state. We love and trust with Seeman sir.
@LADIES20232 жыл бұрын
🔥💪
@Kathirbrintha2442 жыл бұрын
தமிழன்டா.... 👋..
@SelvamSelvam-um9on2 жыл бұрын
எவன்டா தமிழன்
@gmail20962 жыл бұрын
@@SelvamSelvam-um9on இந்த கேள்வி கேட்காதவன் எல்லாம்.
@Msdian94559 ай бұрын
@@SelvamSelvam-um9on, naa da
@SelvamSelvam-um9on9 ай бұрын
@@Msdian9455 மயிரான்டி என் கேள்விக்கு பதில் சொல்லுடா முட்டாபுண்ட?
@Mathivathani29112 жыл бұрын
கோமாலி சேய் இல்ல கோமாச்சி 😂 Vera level Mukhtar 👌
@rajKumar-zu1us2 жыл бұрын
Vera level
@sivaramank50162 жыл бұрын
Which timing?
@Mathivathani29112 жыл бұрын
Timing 17:12
@venkatesan21312 жыл бұрын
07/10/2022 ஜநாவில் அமெரிக்க கொண்டுவந்த தீரமானத்தில் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளின் பட்டியல் இலங்கையில் இனப்படுகொலை செய்த சிங்கள இலங்கை அரசுக்கு எதிராகவும் தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள் America Argentina Armenia Czech Republic Finland France Germany Honduras Lithuania Luxembourg Malawi Marshall islands Mexico Montenegro Netherlands Paraguay Poland South Korea Ukraine Uk Britain Ireland தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள இலங்கை அரசுக்கு ஆதரவாகவும் வாக்களுத்து சிங்களர்களுக்கு உதவிய நாடுகள் India, China,Pakistan,Cuba, Indonesia, Malaysia,Libya,Kazakhstan,Qatar,UAE,Uzbekistan,Nepal
@tn.63542 жыл бұрын
😀😀
@gopiyosanayosana42912 жыл бұрын
ஒரு நாள் நிச்சயம் தமிழன் தமிழ்நாட்டை ஆள்வான் எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் நாம் தமிழர் 💪💪💪🔥🔥🔥
@mortal42552 жыл бұрын
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
@nimmyisaac60972 жыл бұрын
That time all Tamil people madu meykka povanga
@duraip69902 жыл бұрын
Sema pudnka mudiythu
@தமிழ்மாறன்-ழ4வ2 жыл бұрын
உங்களுக்கு நகைச்சுவை உணர்வு மிகவும் அதிகம். அவர் ஆன்லைன் அதிபர். நேரடி அரசியலில் வார்டு உறுப்பினர் கூட ஆகமுடியாது.
@KPSR.Garlic2 жыл бұрын
நோட்டுவார்
@murugesanmurugesan34372 жыл бұрын
சூப்பர் சூப்பர்
@கழுகுபார்வை-ல9ள2 жыл бұрын
நெஞ்சுரம் கொண்ட தமிழகத்தின் சிறந்த நெறியாளர் வாழ்த்துக்கள் அண்ணன் முக்தார் அவர்களுக்கு.
@anthonyraj46262 жыл бұрын
முத்தார் அவர்களுக்கு மிக்க நன்றி🙏 விரைவில் தமிழ்நாட்டை தமிழன் ஆள்வான்💪
@kasimayan97342 жыл бұрын
இந்த மாதிரி சிரிச்சு ரொம்ப வருடம் ஆச்சு🤣🤣🤣 நன்றி கோமாட்சி
@eazha2 жыл бұрын
முக்தார் ஒரு இசுலாமிய தமிழர் ... நான் தமிழன் என்று செருப்பால் அடித்தது போல் சொல்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது....
@suryaganesan66602 жыл бұрын
அவர தமிழில் ஓதுவாரா
@sivagangai-TN63...2 жыл бұрын
@@suryaganesan6660 ஓதுவார... நீ மூடிட்டு போ...
@d33nuk2 жыл бұрын
@@suryaganesan6660 தமிழில் ஓத கூடாது என அவர்கள் குர்ஆன் கட்டாயப்படுத்தி சொல்லவில்லை .அரபியில் மட்டுமே ஓத வேண்டும் எனவும் கட்டாய படுத்தவில்லை . குர்ஆன் தமிழிலும் உள்ளது . அரபி அர்த்தம் தெரியாத தமிழர்கள் தமிழ் குரானை படித்து அர்த்தம் புரிந்து ஓதுகிறார்கள் . ஆனால் தமிழர்களை தமிழில் அர்ச்சனை செய்தால் ஏன் எதிர்க்கிறீர்கள் ? சனாதனம் ஏன் அனுமதிப்பதில்லை ? இஸ்லாமியரின் புனித நூல் குரான் போல , கிறிஸ்தவரின் புனித நூல் பைபிள் போல , ஹிந்துக்களின் புனித நூல் பகவத்கீதை .. மற்ற இருவரும் அவர்களின் புனித நூலை பின்பற்றுகிறார்கள் . நீங்கள் பகவத்கீதையை பின்பற்றுகிறீர்கள் என்றால் .. பகவத் கீதையில் "சமஸ்க்ருதத்தில் மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும்" தமிழில் கூடாது என குறிப்பிடப் பட்டுள்ளதா ? அப்படி குறிப்பிடப் படவில்லை என்றால் .. தமிழில் ஓதுவதை தடுக்க சனாதனவாதிகள் யார் ? அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ? கைபர் போலன் கணவாய் வழியாக நாடோடிகளாக வந்த நீங்கள் மொத்த ஹிந்துக்களின் பிரதிநிதியாக உருவெடுத்து அவர்களை சூத்திர அடிமைகளாக்கி வாழ்ந்து கொண்டு இருக்கிறீர்கள் .. தோள் வழியாக ! தொடை வழியாக ! கால் வழியாக ! பாதம் வழியாக தான் பிறந்ததாக நம்பிக்கொண்டு ! 🤦♂️ உங்களுக்கு அடிமையாக வாழ்வதே தனி சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கும் "ஏமாளி அடிமை"!சங்கீ ஹிந்துக்களை தான் குற்றம் சொல்ல முடியும் ! உங்களை சொல்லி குற்றமில்லை !
@Sathishkumar..2 жыл бұрын
@@suryaganesan6660 தமிழ் கடவுள்க்கு கோவிலில் பிராமணர்கள் சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்கிறார்
@Noor_Henna2 жыл бұрын
மொழி மூலமே ஒரு இனத்தை அடையாளப்படுத்த முடியுமே, அன்றி மதத்தால் அல்ல.... இஸ்லாமிய தமிழரோ, கிருஸ்த்தவ தமிழரோ, இந்து தமிழரோ...எப்படி வேண்டுமானாலும் இருந்துட்டு போகட்டும்... இது செருப்படி பதிலாம்.... அதுலயும் மிக்க மகிழ்ச்சியாம்.... காழ்ப்பணர்ச்சி கருத்து... அதையும் லைக் பண்ணுகிறது ஒரு கூட்டம்.... தெலுங்கு தமிழராம், மலையாள தமிழராம்... அப்படியே.... கன்னட தமிழர், மராட்டிய தமிழர், ஹிந்தி தமிழர், சமஸ்கருத தமிழர், உருது தமிழர், பஞ்சாபி தமிழர்னு இந்தியாவில் ஒரு பெரிய லிஸ்ட்டே வருமே... சரிதானே.....
@tamizuna2 жыл бұрын
தமிழன் தமிழன் அவனுக்கு ஒரே மொழி ஒரே மண் அது தமிழ் தமிழ்நாடு தமிழர்களுக்கு ஒரே தாய் தமிழ்த்தாய் தமிழர்களுக்கு ஒரே மொழி தமிழ் ஒரே மண் தமிழ் மண் ஆக உலகையும் ஆள்வான் தமிழன்
@Mr.Thamiz2 жыл бұрын
அண்ணாமலை தான் தமிழ் மண்ணின் தலைவர்....
@dnagaraja89d862 жыл бұрын
சிறப்பான நேர்காணல் நடத்தி உள்ள நெறியாளருக்கு எனது வாழ்த்துக்கள்.
@anupriyarc23702 жыл бұрын
முக்தார் நல்லா வச்சி செஞ்சிட்டு அந்த end ல ஒரு சிரிப்ப போட்டு முடிச்சிடுறீங்க நீங்க வேற லெவல் தலைவா 🔥🔥🔥🔥
@rajavenkat55942 жыл бұрын
சீமானை மலையாளி என்று நிருபித்து விட்டீர்கள் என்றால் அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றாலும் ஆச்சரியபடுவதற்கில்லை...தமிழ், தமிழன் என்றால் ஒன்று பட மாட்டார்கள்...சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இனம் தமிழ் இனம்...பிற இனத்தவர்கள் யாரும் ஆட்சி அதிகாரத்தில் எளிதாக வரலாம்.
@user-xm7tt5od9b2 жыл бұрын
100℅ true
@mortal42552 жыл бұрын
உண்மை👍👍👍👍
@mortal42552 жыл бұрын
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
@rajaranikumar34002 жыл бұрын
Avan oru manithane illai opprum engee tamilan kamatchi unmai
@unknownruler64252 жыл бұрын
Haters crying in corner😂mass reply bro
@premaalbert2 жыл бұрын
சகோதரன் முத்தார் அவர்களே இன்றைய நேர்காணல் மிகவும் அருமை தமிழுக்காக பேசியதற்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரரே
@nirmalaignatius85432 жыл бұрын
தமிழ் என்பது வேர்.
@amananer53652 жыл бұрын
மிகவும் ரசித்து பார்த்த நேர்காணல்.
@jovinjoe9672 жыл бұрын
அவர் வாயிலிருந்தே உண்மையை வரவழைத்த நெறியாளருக்கு வாழ்த்துக்கள் 😌😎🤝
@palanisamy4509 Жыл бұрын
சைமனுக்குசொம்புதூக்கும்முக்தார்
@saravanan.r2466 Жыл бұрын
😮
@rajavenkat55942 жыл бұрын
சீமான் உண்மையாகவே மலையாளியாக இருந்திருந்தால் இன்னும் வாக்குகள் அதிகம் கிடைத்திருக்கும்.என்பது நிதர்சனமான உண்மை...ஏனெனில் தமிழர்களிடத்தில் ஒரு சிறப்பான குணம் உண்டு.சக தமிழனை சாதியால் பார்ப்பான் மற்றவர்களை சாதி பாகுபாடு பார்க்காமல் ஏற்று கொள்வார்கள்.
@Krishna_rationalist2 жыл бұрын
அதுக்கு காரணம் ராமதாஸ் போன்ற தற்குறிகள் செய்த சாதி அரசியல்...
@annamravi36782 жыл бұрын
👌
@mortal42552 жыл бұрын
ஆமைச்சேட்டன் நாக்பூர் நக்கி சாமான்...
@cuttingfishworld42222 жыл бұрын
ஆமாம்.இங்கு தமிழர் அல்லாதவர் தான் மக்கள் தலைவரா ஏத்துபாங்க
@amuthamurugesan72862 жыл бұрын
உண்மை சகோ.
@srinivasansrinivasan96622 жыл бұрын
புரிஞ்சுக்கோங்க நான் அழுதுருவேன் நான் தமிழன்😭😭
@deepaashokan26372 жыл бұрын
😭😭😭😭😭
@PANDA_ANIME_WORLD2 жыл бұрын
ஏன் தம்பி ஏன் அழுகுறீங்க.
@gopianita77725 ай бұрын
தாத்தாவை தோல் உரிக்கும் தமிழனின் தலை மகன் அன்பு நண்பர் முக்தாருக்கு வணக்கம்
@@SelvamSelvam-um9on அனைத்து தமிழ் சமூகத்திற்கும்.தெலுங்கு சமூகத்தை தவிர்த்து.
@arularul79152 жыл бұрын
@@SelvamSelvam-um9on பறையர் சாதி
@sureshksd27762 жыл бұрын
அருமையான நகைச்சுவை. முக்தர்
@bp.uthamakumar.55672 жыл бұрын
தமிழ் நாடு என்று பெயர் வருவதற்கு முன்பே வரலாற்றில் தமிழ் நாடு என்று தான் இருந்தது இந்த வரலாறு எத்தனைபேருக்கு தெறியும் .
@kalyanit.s86072 жыл бұрын
Varalaru theriyada thavalaigal
@aashokkumar55062 жыл бұрын
Q 😭5
@vasanthkumar76872 жыл бұрын
சேர நாடு சோழ நாடு பாண்டிய நாடு என்று பிரிந்து இருந்ததை திராவிட இயக்கம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தி தமிழ்நாடு என பெயர் வைத்தது
@kumaarpkumarr49192 жыл бұрын
@@vasanthkumar7687 yes. You are right
@sanjayms00192 жыл бұрын
முக்தார் மிகத் தெளிவாக பேசுகிறார் அருமை அருமை அருமை..... 👍
@appup94992 жыл бұрын
திருமுக்தார் அவர்களே உங்களை யார் விமர்ச்சித்தாலும் உங்கள் தைரியமான கேள்வி மிக சிறப்பு👍👍👍👍🙏
@TalkPolitics0072 жыл бұрын
இப்பவாவது புரிந்து கொள்ளுங்கள் பாரிசலன் அவர்கள் சொல்வதைப்போல யார் தமிழன் என்பதை அடையாளம் காண குடி(சாதி) அடையாளம் தேவை
@rameshkannan71652 жыл бұрын
😆😆😆😆😆 அந்த பூரிசலனுக்கும் இந்த கோமாட்சிக்கும் ஒரு வித்தியாசமும் இல்ல 2 பேரும் வாயில வடை சுடுவானுங்க
@mohanp87812 жыл бұрын
முக்தார் தெலுங்கு
@kalpanabalaji22962 жыл бұрын
@@rameshkannan7165 if you don't have enough knowledge to understand what pari says then it is not his mistake....
@rameshkannan71652 жыл бұрын
@@kalpanabalaji2296 பூரிசாலன் பேசுரதே கேக்குற அளவுகு எனக்கு அறிவு இல்லாதது ரொம்ப சந்தோசம்... இல்லனா நானும் இழுமுனாட்டி னு சொல்லிக்கிட்டு பைத்தியமா அகிருக்க வேண்டி தான்