அந்தக் கார எடு சண்முகம் போலாம் சூப்பர் டயலாக். அறிவுள்ள சமுதாயமாக மாற்ற கல்வி உதவி செய்யும் .. அந்தக் கல்வியைப் பெறுவதற்கு ஆகும் செலவினை நான் கொடுத்து உதவுகிறேன் என்று சொன்னது அருமையிலும் அருமை. 🎉🎉🎉 நல்வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும்.
@jaihind28252 ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 👌 மிக மிக அருமை 👍
@sadasivammurthy9174 ай бұрын
இருப்பதை கொடுப்போம் இல்லாதவர்களுக்கு என்பதை எல்லோருக்கும் புரியும்படி காமெடியாக சொல்லிஇருக்கீங்க 👏👏👏
அவங்க தங்களை பிச்சைக்காரன் என்று சொல்லிக் கொள்வது இல்லை. 'காசு பார்க்கறது' என்று தான் சொல்லிக் கொள்கிறார்கள்.
@RajenderRaje3 ай бұрын
Supper ❤❤❤🥰🥰🥰
@gunasekaranlakshmanan50153 ай бұрын
We are all begets of creater god.very good philosophy and truth also.
@yuvarajs5093 ай бұрын
Super
@learnbeforetherisk37153 ай бұрын
உழைக்காமல் கேட்கும் அனைத்து பிச்சை தான்
@arunachalamhariharan90824 ай бұрын
Good skit .Thought provoking . " yer padhu yi gazhchi " BUt " pitchchai puginum , karkai nanre " Golden words by our wise fore fathers . Do we follow .
@ravichandranmuthaiyan92123 ай бұрын
நல்ல தகவல்
@kasturiraja18154 ай бұрын
Superb
@360norms3 ай бұрын
Very funny😂😂❤❤✅✅✅
@skumaran71924 ай бұрын
Ossum ossum ossum keep on posting sir❤
@JayanthiKumar583 ай бұрын
👌
@RSB8696Ай бұрын
இந்த படங்களை தியேட்டரில் வெளியிட வேண்டும் மத கஜ ராஜா, துப்பறிவாளன் 2, இடம் பொருள் ஏவல், ஜகஜால கில்லாடி, மோகன்தாஸ், வா டீல், பார்டர், அக்னி சிறகுகள்,துருவ நட்சத்திரம், பார்ட்டி, சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும், மன்னவன் வந்தானடி போன்ற படங்களை சீக்கிரம் வெளியிடுங்கள் நன்றி
கோதண்டம் முல்லை சார் உங்க எரெண்டுபேர்க்கும் ஏக பொருத்தம் sir🎉🎉🎉🎉
@sivaprakasamu12864 ай бұрын
ஹிஹிஹிஹிஹிஹொ
@chill39184 ай бұрын
😂😂😂😂
@pgskannan4 ай бұрын
நகைச்சுவை நன்றாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் பிச்சைக்கார்ர்களை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது. முன்பெல்லாம் இரவில் பிச்சைகேட்டு வருவார்கள், சந்தைநாட்களில் சில பிச்சைக்காரகள் வருவார்கள், இப்போதும் வருகிறார்களா என்று தெரியவில்லை.. புகழ் பெற்ற கோவில்களில் இன்றும் இருக்கிறார்களா?
@ManjunathaGowda-n3k4 ай бұрын
❤❤❤super concept
@SathasivamV-n4t4 ай бұрын
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது