நாம்தமிழரை கைப்பற்றும் சாட்டை? | ஆடியோ அரசியலின் பின்னணி | எச்சரித்த சீமான்

  Рет қаралды 279,616

Saattai

Saattai

Күн бұрын

Пікірлер: 2 700
@Aramvellum2024
@Aramvellum2024 2 ай бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் அன்பு தளபதி தம்பி @saattai 💥💝🫂
@munikuthan
@munikuthan 2 ай бұрын
உங்கள் முகத்தில் தெரியும் உற்சாகத்தைப் பார்க்க மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது தம்பி.தொடரட்டும் தங்கள் பணி.அஞ்சா நெஞ்சனாக உள்ள தங்களுக்கு நல் வாழ்த்துகள்.
@Govindarajan-ry7yl
@Govindarajan-ry7yl 2 ай бұрын
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் அருமை நண்பா 🥰
@SenthilKumar-mq7gw
@SenthilKumar-mq7gw 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி நாம் வளரவேண்டும் நூற்றுவர் தூற்றும் நமது கட்சி வேலையைச் அனைவரும் செய்யவேண்டும்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 ай бұрын
நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்கு தம்பி சாட்டை துரைமுருகன் செய்த அளப்பரிய பணியை யாரும் குறைத்து மதிப்பிடக்கூடாது . உலகில் குறையற்ற மனிதன் என்று யாரும் இல்லை.அதற்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது பாய்வது அறமற்ற செயல் தம்பி சாட்டை துரைமுருகனின் களப்பணியில் நாம் தமிழர் கட்சி இன்னும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்தே தீரும்.இதை யாரும் தடுக்க முடியாது.தம்பி சாட்டை துரைமுருகனின் சமரசமற்ற அறம் சார்ந்த தமிழ்த்தேசிய கருத்தியல் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
@tamilarnilam-6400
@tamilarnilam-6400 2 ай бұрын
முகத்தில் தெளிவில்லையே
@karunanithikannan4342
@karunanithikannan4342 2 ай бұрын
பிசுரு, மசுரு, வெள்ளக்கார பிகரு இதுதான் எங்கள் நாம் தறுதலைகட்சியின் கொள்கைகள்.
@nallavan599
@nallavan599 2 ай бұрын
கனிமொழி என் மகள் ராசத்தி என் மனைவியில்லை சரிதானடா😂கருநாய் நிதி😂
@saravanajkg6307
@saravanajkg6307 2 ай бұрын
ஆமாம் மசுரு😂😂😂
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
​@@nallavan599😂😂😂😂😂😂😂😄👍🏽😄
@rio_ar7494
@rio_ar7494 2 ай бұрын
​@@nallavan599 சரி... அப்ப கருணாநிதிக்கும் சாமான்டிக்கும் என்ன வித்தியாசம் .. வீரலட்சுமி தொடை தண்டிங்குறான்.. பிகர்னு சொல்றான்.. வேணும்னா சாமான்டிய வாழும் கருணானு சொல்லலாமா
@moorthyv9620
@moorthyv9620 2 ай бұрын
​@@rio_ar7494அதான்டா வீரலட்சுமிய எங்கடா?அவ என்ன செய்றா இப்போ?
@nagaitamilvlogs6978
@nagaitamilvlogs6978 2 ай бұрын
இனி ஒரு தமிழ் தேசிய அரசியலை கட்டி எழுப்பி எட்டு சதவீத வாக்கு பெறுவது என்பது நடக்காத ஒன்று எதிரிகள் கூடிக்கொண்டே வருகின்றனர் கவனமாக செயல்படுவது நல்லது
@Santhoshkumar03_
@Santhoshkumar03_ 2 ай бұрын
@@nagaitamilvlogs6978 2026ல நக்கிட்டு போயிடும் வா 😂
@velvel-m3n
@velvel-m3n 2 ай бұрын
😂😂😂😂
@christobermichael3550
@christobermichael3550 2 ай бұрын
நிச்சயமாக....
@beaulah9097
@beaulah9097 2 ай бұрын
நெஞ்சம் உண்டு ,நேர்மை உண்டு ஓடு ராஜா, நல்ல நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா.
@velvel-m3n
@velvel-m3n 2 ай бұрын
@@beaulah9097 எப்படியா சிரிக்காமல் இப்படி பதிவு போடுறீங்க....
@edisons1921
@edisons1921 2 ай бұрын
you Dont Worry Bro❤ நாங்களெல்லம் இருக்கோம்ல💪🏾
@rajeshteam9838
@rajeshteam9838 2 ай бұрын
😂
@mohamedshafi04
@mohamedshafi04 2 ай бұрын
நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா டா !
@Naveen-qk8eh
@Naveen-qk8eh 2 ай бұрын
​@@mohamedshafi04 மலைய வித்தவனுக திருந்தல மண்ண வித்தவனுக திருந்தலே அவனுகளுக்கு ஓட்ட போட்டுட்டு இங்க வந்து எங்களுக்கு அட்வய்சா. போடா சைய்தானின் பிள்ளைகளா
@seethakumarr9436
@seethakumarr9436 2 ай бұрын
😢😢😅😅😂
@prajan8747
@prajan8747 2 ай бұрын
❤❤❤
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 2 ай бұрын
வாழ்த்துகள் தம்பி ❤❤❤❤!
@satheeskarankarthikesu3316
@satheeskarankarthikesu3316 2 ай бұрын
நீ சுயநலவாதி❤
@ThamilanThamil-qt4uc
@ThamilanThamil-qt4uc 2 ай бұрын
மிக அருமையான பதிவு தெளிவான பதிவு மிக உண்மை நேர்மையோடு முன்னெடுத்துச் செல்லுங்கள்
@kanthan3691
@kanthan3691 2 ай бұрын
தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களே உங்களை பார்த்ததும் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம் ஏற்பட்டது உலகத் தமிழர்களின் மனதில் உள்ள சாட்டை வலைஒளி என்றென்றும் நீங்காது 🙏 💪
@apnavoice24
@apnavoice24 2 ай бұрын
உலகத்தமிழருக்கு இழுக்கு இவன்
@sarojinid1511
@sarojinid1511 2 ай бұрын
சாட்டை யால் நாம் தமிழர் கட்சி அழியும்
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
என்றும் அண்ணன் சீமான் வழியில் அன்பு தளபதி தம்பி @saattai
@alicejustine9826
@alicejustine9826 2 ай бұрын
@@apnavoice24 சாட்டை வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு பன்னாடைகளை பல்லை உடைக்க வந்துட்டேன்னு சொல்லு
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 2 ай бұрын
​@@apnavoice24நீ கீழ்ப்பாக்கதில இருக்கிறாய் போல
@antonilazone6830
@antonilazone6830 2 ай бұрын
நீ எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டியா சூழ்நிலைகளை கருதியாவது சிறிது புத்திசாலித்தனமாக நடந்துக்கொள். எவ்வளவு பிரச்னைகளைதான் அந்த மனுசன்(சீமான்)தாங்குவாறு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரமாய் இருக்காதீர்கள்.
@ARUNRAJAH-j7u
@ARUNRAJAH-j7u 2 ай бұрын
sariyaa sonneengka,,,,seemanuku ivanaipola sompukale thevaipaduthu,,,,iyanaathan- vinayarasu ponra...arivaalikal,,panpalarkalai paarthale alergic aakuthu !!!!!
@pikkachi
@pikkachi 2 ай бұрын
இதைப் பல தடவைகள் சீமானே மேடையில் கூறியுள்ளார் . முடிந்தால் என்கூட ஓடிவா, முடியவில்லையா தள்ளி நின்று வேடிக்கைபார். என்று. நீ. நாத கட்சியை வளர்கப் பார்க்கிறாயா, கவிழ்க்கப் பார்க்கிறாயா ? சாட்டை உன் சேட்டை , அடுத்த கருணாவா நீ.
@kavi1012
@kavi1012 2 ай бұрын
நாம் தமிழர் கட்சியில் 2 நேர்மையான நபர்கள் காளியம்மாள், நத்தம் சிவசங்கரன் பாவம் அவர்கள்😢😢😢
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 2 ай бұрын
தீம்க கொத்தடிமை spotted 😂
@kavi1012
@kavi1012 2 ай бұрын
​​@@Thirukkai-Vaalyaru pisura😂ulagame ungala pathu sirikuthu😂😂😂
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 2 ай бұрын
@@kavi1012 உலகம்கிறது வெறும் ஆந்திர தெலுங்கு தேவதாசி புள்ளைகள் இல்ல நைனா 😂😂
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 2 ай бұрын
எனக்குத் தெரியும் இதில் மிகப்பெரிய சதி இருந்திருக்கும். அதனால்தான் மௌனமாக இருந்தேன். நமக்குள் அடித்துக் கொள்ள வேண்டும் என்பதே எதிரிகளின் எதிர்பார்ப்பு. இந்தப் பகுதியில் கூட நிறைய பார்க்கிறேன். நாம் தமிழர் உறவுகள் தெளிவாக இருங்கள். உறுதியாக இது திட்டமிட்ட சதி.
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
நாம் தமிழரை விழ்த்த முடியாமல் பாவம் திராவிடன் அழுகிறான் 😂😂😂😂ntk வெல்லும் திராவிடன் சதி வெல்லாது
@fazeelan
@fazeelan 2 ай бұрын
தம்பி உங்கள் இந்த கமெண்ட் மிக சிறந்தது இதை திரும்ப திரும்ப பதிவு செய்யுங்க. ❤
@Tamilkavi48
@Tamilkavi48 2 ай бұрын
❤❤❤❤❤
@vasanthkumar7687
@vasanthkumar7687 2 ай бұрын
புலம் பெயர்ந்த இலங்கை ஈழ தமிழர்கள் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் இருந்து ஒருங்கிணைந்து கொண்டு தங்களுக்கு உள்ளே ஒரு அமைப்பை உருவாக்கி அறக்கட்டளையை ஏற்படுத்த வேண்டும். அதில் மட்டுமே தங்களுடைய நன்கொடை நிதியை இந்த அமைப்பு மூலமாக திரட்ட வேண்டும். பராம்பரிய ஈழ ஆதரவு இயக்கங்களை தங்களுடன் இணைத்து கொண்டு செயல்படும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டை சேர்ந்த அரசியல்வாதிகள், இயக்கங்கள்,சீமான்‌ போன்ற ஏமாற்று பேர்வழிகள் ஆகியோரை ஆதரிப்பதை தவிர்த்து நிதி கொடுப்பதை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சூழ்நிலை, அரசியல் எதிர்காலம் குறித்த சரியான முடிவை எடுக்க முடியும்
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 2 ай бұрын
@@vasanthkumar7687 மற்றவர்கள் செய்து கிழித்தது தான் பார்த்தோமே 😡. உளப்பூர்வமாக சீமான் செயல்படும் பொழுது வன்மத்தை கக்குவது தமிழர் துரோக சக்திகளின் வழக்கம். பேசாமல் ஓரமாக போய் விளையாடு.
@Sathishkumar-ir3wz
@Sathishkumar-ir3wz 2 ай бұрын
உங்கள் மீது மிகவும் நம்பிக்கை வைத்து இருக்கிறோம்.இனியாவது மிகவும் விழிப்பாக இருக்கவும்.
@seshoo76
@seshoo76 2 ай бұрын
Too late. Why he recorded the audi o with Seeman or with Seeman concern it happend.
@ganapathik1398
@ganapathik1398 2 ай бұрын
😂😂😂
@anandhkumar440
@anandhkumar440 2 ай бұрын
Vinoth video
@Ajay-e7u7o
@Ajay-e7u7o 2 ай бұрын
@@Sathishkumar-ir3wz என்ன நம்பிக்கை எல்லா பேருமே பொம்பள porukiikala காசுக்காக எத்த வெனுணலும் செய்ற நம்பிக்கையா நண்பா
@karnanization
@karnanization 2 ай бұрын
@@seshoo76 he did not record the audio , he has nothing to hide , it is a normal practice that everyone send recorded audio message on WhatsApp , how come no one is blaming the police who forcefully took his mobile and released his private audio to outsiders ? it is utter breach of privacy. if this happen in any western country , police will be in big trouble.... utter shame on we Asians as a whole ,we need to learn better things from west ...
@vellore2354
@vellore2354 2 ай бұрын
உண்ணல் முடிந்த வரை ntk பெயரை களங்கம் கற்பித்து விட்டாய் .இதற்க்கு மேலும் உரையாட உன்மனம் எப்படி அனுமதிக்கிறது
@mathipugal6751
@mathipugal6751 2 ай бұрын
உன் வயிறு பற்றி எரியுது கருகல் வாசம் இங்க வருது வரனும்ல 😀
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 2 ай бұрын
⁠ தீம்க கொத்தடிமை (தெலுகு தேவதாசி புள்ளை 🐷) spotted 😂
@premilamary3530
@premilamary3530 2 ай бұрын
Don't worry. God bless you
@arivuarivu8201
@arivuarivu8201 2 ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤
@VISHWA-tm1rn
@VISHWA-tm1rn 2 ай бұрын
தம்பி உங்கள் மீது வன்மம் அதிகமா இருக்கு சிலருக்கு. மிகவும் கவனம் தேவை.❤️❤️
@Alagumuthu379
@Alagumuthu379 2 ай бұрын
வாதம் செய்ய முடியாதவன் அவதூறை கையிலெடுப்பான்.
@LiveAndLetLiv
@LiveAndLetLiv 2 ай бұрын
15 years eh ntk panra onne onnu avathooru.
@mlhworldmedia5322
@mlhworldmedia5322 2 ай бұрын
நன்றி அண்ணன்...
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
உண்மை தான் திராவிடனால் நாம் தமிழரை வீழ்த்த முடியவில்லை எனவே இப்போது பொய் வீடியோ போடும் புது வித்தையை காட்டிக்கொண்டு இருக்கிறது சிரிப்பு கட்சி தி மு க 😂😂😂😂😂
@PradeepKumar-xi2tr
@PradeepKumar-xi2tr 2 ай бұрын
​@@SmilePleaseWhenImHereoriginal thalaivan sattai durai murugan than ntkvukku,
@PradeepKumar-xi2tr
@PradeepKumar-xi2tr 2 ай бұрын
Seeman verum brandname
@samgunaraj.a6404
@samgunaraj.a6404 2 ай бұрын
நாம் தமிழர் இதை இடது கைபில் டீல் செய்ய வேண்டும். இதையும் மீறி நாம் தமிழர் எழும்
@anusandeepa7163
@anusandeepa7163 2 ай бұрын
உண்மையான இனம் மான உணர்வு என்னம் கொண்டவர்கள் நாம் தமிழர்கள்.காசுக்காக கொடி பிடிப்பவர்கள் அல்ல நாம் தமிழர் தம்பி தங்கைகள் எஙகள் உணர்வுகள்.நாம் தமிழர் வெல்லும்
@ArulNathan-i9y
@ArulNathan-i9y 2 ай бұрын
எல்லாம் இருக்கட்டும் நீங்க தேவையில்லாமல் எதையும் ரெக்கோட் பன்ன வேண்டாம் உங்களால் தமிழ்தேசியத்திற்கு அவப்பெயர் அடக்கி வாசிங்க
@robinasr6805
@robinasr6805 2 ай бұрын
வாயா........வாயா........நீ இல்லாம சாட்டை பக்கமே வர மனசில்ல....பா...தினமும் ஒரு videoவாவது போடுயா......
@TamilInfo21stCentury
@TamilInfo21stCentury 2 ай бұрын
@@robinasr6805 சீமானுக்கு 10000 ரூ சரக்கு வாங்கி கொடுகத்த சாட்டை
@vijaykalais6133
@vijaykalais6133 2 ай бұрын
நீ மட்டும் தான் சாட்டை துரைமுருகன் திமுகவை அழிக்க பிறந்தவன்
@vijaykalais6133
@vijaykalais6133 2 ай бұрын
நீ 100 கேள்வி கேட்கிறாய் ஒரு கேள்விக்கு அவர்கள் பதில் சொல்ல முடியுமா
@kumarasivana
@kumarasivana 2 ай бұрын
சாட்டை வந்தால். மகிழ்ச்சி
@chennailive7122
@chennailive7122 2 ай бұрын
@SIRAKUKAL2012
@SIRAKUKAL2012 2 ай бұрын
உண்மை யானா நாம்தமிழர் கட்சிக்காரன் , தமிழ் தேசிய சிந்தனை உள்ளவர்கள் , சீமானுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.....
@smalldrops2968
@smalldrops2968 2 ай бұрын
இருந்து
@amsakutti8905
@amsakutti8905 2 ай бұрын
ஆமா profile😂ல இருக்கிறது சீமானுக்கு தெரியுமா
@asokmakesh924
@asokmakesh924 2 ай бұрын
Mairu edhuna video vanthalum neegalam thiruntha mattinga..😅
@aniyayen8360
@aniyayen8360 2 ай бұрын
@@SIRAKUKAL2012 எப்படி, கூட்டி கொடுத்துட்டா?
@aniyayen8360
@aniyayen8360 2 ай бұрын
@@SIRAKUKAL2012 எல்லாம் சரி தான்,profile ஃபோட்டோ மாத்து பா,பெரியார் தமிழன் கிடையாது...
@ganesani5323
@ganesani5323 2 ай бұрын
இணைய கூலிபடை 😅அருமையான பதிவு❤
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 2 ай бұрын
இந்த லீக்ட்டு ஆடியோ விற்கு முழு தலைவர் உதயநிதி யே
@PerumPalli
@PerumPalli 2 ай бұрын
நீ ஏன் Audio சேமித்த அதான் என் கேள்வி 🤷‍♂️🤷‍♂️🤷‍♂️
@VaishuRaja-v4i
@VaishuRaja-v4i 2 ай бұрын
என்னடா கொள்கை என்னடா கோட்பாடு என்னடா லட்சியம் முதல் அதை சொல்லு😊😊😊
@g.manickavasagamvasagam9251
@g.manickavasagamvasagam9251 2 ай бұрын
என் உயிர் அன்பு தம்பி சாட்டை காணொளி யிட்டால் லைக் அள்ளு அள்ளுன்னு அள்ளுது... இது தான் சாட்டை ஊடகம்..... இனி உலக முழுவதும் சாட்டை சுழல மனதார வாழ்த்துகிறேன்......🙏..... சாட்டை ரசிகன் நான் சிங்கப்பூர் ரிலிருந்து பதிவிடுகிறேன் தம்பி சாட்டை
@vrajkumar6413
@vrajkumar6413 2 ай бұрын
நல்ல வருமானம் தான்
@seyalarasu5124
@seyalarasu5124 2 ай бұрын
@@vrajkumar6413 உன்னை நான் கெட்ட வார்த்தைகளை பதிவு செய்ய கூடாதுன்னு உறுதியா இருக்கின்றேன்
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 2 ай бұрын
@@vrajkumar6413 நேர்மையாக சம்பாதிக்கிறார் திமுகா வைப்போலையா
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 ай бұрын
நா என் பிள்ளைகளுக்கு ஒன்றே ஒன்று சொல்வேன். எல்லாமக்களும் நன்றாக வாழவண்டும் என்று ,அயராது உழைத்துக்கொண்டிருக்கும் உங்கள் மனம் கலங்கிப்போகாம , செயற்படுங்க. எப்படா இவ விழுவான் என்று காத்திருப்பவர்களை காலம் தாமாக்க் காட்டிக்கொடுக்குதல்லவா.( அவர்கள் எல்லாம் ரொம்ப உசார்). இதுவும்கடந்து போகும். உங்கள் பாதுகாப்பு முக்கியம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GaneshamoorthyUthayakumar
@GaneshamoorthyUthayakumar 2 ай бұрын
நமக்கு நாமே... சீ சீ உமக்கு நீரே வைத்த ஆப்பு ஏன் இவ்வளவு வீடியோக்களையும் சேமித்து வைத்தீர். நீர் சாட்டை அல்ல : சாக்கடை
@amirthampalanivel4072
@amirthampalanivel4072 2 ай бұрын
தம்பிக்கு. மனமார்ந்த. வாழ்த்துக்கள்.
@veerakudivellalar2047
@veerakudivellalar2047 2 ай бұрын
Sattai Namath soththu ❤❤❤❤
@ganapathik1398
@ganapathik1398 2 ай бұрын
நீ ஒருத்தன் போதும் நாம் தமிழர் கட்சி யை முடிச்சிவிட இதுக்கு எல்லாம் திராவிட கட்சி தான் காரணம் ன்னு சொல்லிட்டு இருக்கீங்க...
@சுடுநீர்
@சுடுநீர் 2 ай бұрын
super
@சுடுநீர்
@சுடுநீர் 2 ай бұрын
Evan oru sathi veri pudichavan.
@Realist-d6d
@Realist-d6d 2 ай бұрын
One would ask a simple question? If all those leaked recorded phone conversations came from his mobile ..it poses a question of what the heck he was planning to do with them. And why he had recorded phone conversations of others from the party? Either he was going to use them as blackmail or use them against Simonhe was kicked out from NTK. There were rumour circulations about Simon ( Saatai had something on Simon) unable to control his behaviour. I didn't believe then, but now I am convinced. Until all these blacksheeps need to be expunged from the party.. if they are serious about making an impact on the upcoming election. I can't see them winning any.. However, the fish rots from the head..
@govindarajkannayan3046
@govindarajkannayan3046 2 ай бұрын
சாட்டை, கட்சியில் நமக்கு முழு உரிமை உள்ளது, தேவை என்றால் தம்பிகள் அனைவரும் உன் பின்னால் வருவோம். இது சீமானின் சொந்த கட்சி அல்ல. அவர் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 2 ай бұрын
⁠ தீம்க கொத்தடிமை (தெலுகு தேவதாசி புள்ளை ) spotted 😂
@Alagumuthu379
@Alagumuthu379 2 ай бұрын
தமிழனாய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.
@Jevin962
@Jevin962 2 ай бұрын
பயப்புடுறியா துரை😂😂😂
@santhoshsaran7399
@santhoshsaran7399 2 ай бұрын
@@Jevin962 அப்படின்னா என்ன யாருக்கு திமுக வுக்கு தான் கருத்து சொல்லி கட்சி வளர்க்காமல் அவதூறை நம்பி பயம் யாருக்கு?😁😂😃😄
@DevaUma-sv3je
@DevaUma-sv3je 2 ай бұрын
ஒரு தமிழன் இவ்வளவு உழைத்து உருவாக்கிய நாம் தமிழர் கட்சியை உடைக்க எவ்வளவு தான் டா வேலை பார்ப்பிர்கள் ஆனால் நாங்கள் தமிழர்கள்🐅ஒரு நாள் ஒற்றுமையாக வருவோம் இது உறுதி💯 நாம் தமிழர்👍
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
தமிழர் ஒற்றுமை ஓங்குக மகிழ்ச்சி வெல்வோம் ❤️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️♥️♥️
@purusothpurusoth8662
@purusothpurusoth8662 2 ай бұрын
Dei dei ithuku mela namba mudiyathu kelambu 😢
@kaleeshsanthiya841
@kaleeshsanthiya841 2 ай бұрын
🎙️🎙️💪
@ajithmech536
@ajithmech536 2 ай бұрын
சாட்டை துரைமுருகன் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையுது
@Eoie6858
@Eoie6858 2 ай бұрын
சரி திராவிட
@ajithmech536
@ajithmech536 2 ай бұрын
@@Eoie6858 இப்டி எதாவது சொல்லிட்டா உடனே திராவிட முத்திரை குத்திறது
@ranjithramanathan2429
@ranjithramanathan2429 2 ай бұрын
காரணம் என்ன வென்று சொல்லுங்கள் நண்பா.அப்படி இல்லை என்றால் நீங்கள் திராவிட னாய் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 ай бұрын
​@@ranjithramanathan2429 காரணம் ...விஜயலட்சுமி அவரை [18-sep-2023]அழைத்தபோது...விஜயலட்சுமிமுடன் அவர் உரையாடலைப் பதிவுசெய்தது எனக்கு நினைவிருக்கிறது. அவருடைய வார்த்தைகளை என்னால் நம்ப முடியவில்லை. விளக்கம் திருப்தியாக இல்லை. நான் திமுக/பாஜக என்று சொல்லாதீர்கள்
@ajithmech536
@ajithmech536 2 ай бұрын
@@ranjithramanathan2429 தேர்தலுக்கு முன்பு திருச்சி சூர்யா உடனான ஆடியோ வெளியானது
@அஆஇஈஉஊ-ப4ண
@அஆஇஈஉஊ-ப4ண 2 ай бұрын
நாம் தமிழர் அண்ணன் சீமான் தூத்துக்குடி
@TamilInfo21stCentury
@TamilInfo21stCentury 2 ай бұрын
தூத்துக்குடியிலயும நாம் தடவல் கட்சி முட்டா பயலுவ இருக்கானுங்க போல
@அஆஇஈஉஊ-ப4ண
@அஆஇஈஉஊ-ப4ண 2 ай бұрын
@@TamilInfo21stCentury கொம்மால தூத்துக்குடில கோத்தா நீ இருக்க
@TamilInfo21stCentury
@TamilInfo21stCentury 2 ай бұрын
@@அஆஇஈஉஊ-ப4ண ஒரு கட்சித் தலைவன் 250000 லட்சம் ரூபாய் குடுத்து கண்டிப்பா ஒரு வீட்ல தங்கனுமா சொல்லு
@jayamoorthyjayanna429
@jayamoorthyjayanna429 2 ай бұрын
​@@TamilInfo21stCenturyநீ கல்லச்சாரயம் கஞ்சா மெத்து இவைகள் அனைத்தும் பயன் படுத்தி எல்லோருடைய தாலியை அறுத்து போடு
@jayamoorthyjayanna429
@jayamoorthyjayanna429 2 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி
@katharmeeran
@katharmeeran 2 ай бұрын
❤❤❤என் அன்பு தம்பி சாட்டை துரை முருகன் மீது யார் வேண்டுமானாலும் பழி வாங்கும் நோக்கில் பேசலாம்❤என் தம்பி மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது ❤நாம் தமிழர் ❤
@GaneshamoorthyUthayakumar
@GaneshamoorthyUthayakumar 2 ай бұрын
நமக்கு நாமே... சீ சீ உமக்கு நீரே வைத்த ஆப்பு ஏன் இவ்வளவு வீடியோக்களையும் சேமித்து வைத்தீர். நீர் சாட்டை அல்ல : சாக்கடை
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️❤️
@santhoshsaran7399
@santhoshsaran7399 2 ай бұрын
தம்பி க்கு எதிராக வந்த ஒரு அவதூறு ஒலி நாடாக்கள் பார்க்க கேட்கவில்லை யார் எதற்காக இந்த கேவலமான அரசியல் என்னவென்று பாடம் தம்பதிகளுக்கு எடுத்து விட்டார் 😎🤔
@vinith9729
@vinith9729 2 ай бұрын
உலக ஆடியோ நாயகன் 😂 நீ கலக்கு தல 😂🔥🔥
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
உலக ஆடியோ வீடியோ நாயகன் கோமாளி ஸ்டாலின் 😂😂😂
@LeonasLeo-om7hb
@LeonasLeo-om7hb 2 ай бұрын
சகோ சாட்டை நீங்கள் பண்ணின செயல் தவறு
@vsubramanian3441
@vsubramanian3441 2 ай бұрын
தம்பி திராவிட கட்சிகள் தேசியக்கட்சிகள் எதிர்த்து போட்டி போடுகிறோம் மிக கவனம் தேவை
@shootingyogagaming6812
@shootingyogagaming6812 2 ай бұрын
அப்புறம் ஏன் கூட்டணியில் இருக்கிறீர்கள் 😂
@arockiadass668
@arockiadass668 2 ай бұрын
எல்லா இந்திய மாநிலங்களையும் அவர் அவர் மொழியினரே ஆளுகின்றனர் அதேமாதிரி தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும். ஆனால் தெலுங்கர்கள் ஏன் தமிழ் நாட்டை ஆள வரவேண்டும்?? 57 வருடங்களாக திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் தமிழர்களுக்கு எதிராக செய்து வரும் துரோகங்களையும் அநீதிகளையும் பட்டியலிட்டு சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தெலுங்கு கட்சிகள் தமிழ் நாட்டில் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை வாங்க வேண்டும்.. மற்ற மாநிலங்களில் ஆந்திராவில் கேரளாவில் கர்நாடகாவில் தமிழர்களை தேர்தலில் போட்டியிடவே அனுமதிப்பதில்லை. இந்த மாநிலங்களில் ஒரு தமிழரை எம் எல் ஏ ஆக கூட விடமாட்டார்கள். ஆனால் தமிழ் நாட்டில் மட்டும் யார் வேண்டுமானாலும் ஆளலாம் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்? இனிமேலும் தெலுங்கர்கள் தமிழ் நாட்டை ஆள நினைப்பது தமிழர்களின் அடிப்படை உரிமையான ஆளும் உரிமையைப் பறிக்கும் செயல் அயோக்கியத்தனம் ஆகும். தமிழர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது தெலுங்கு இனம் தமிழினத்திற்கு செய்யும் பச்சைத் துரோகம் ஆகும். எல்லா மாநிலங்களிலும் அவரவர் மொழியினரே ஆள்வதைப் போல் தமிழ் நாட்டை தமிழர்கள் தானே ஆள வேண்டும் என்பதற்காகவும் தெலுங்கர் இடமிருந்து தமிழ் நாடு சுதந்திரம் பெற வேண்டும் என்பதற்காகவும் தான் தமிழ்த் தலைவர்களும் தமிழர்களும் போராடி வருகின்றனர்.. தமிழ் நாட்டைத் தனி நாடாக தமிழர்களும் தமிழ்த் தலைவர்களும் கேட்கவில்லை. ஆந்திராவை தெலுங்கர் ஆள்வதைப் போல் தமிழ் நாட்டைத் தமிழர்கள் ஆள வேண்டும் என்ற ஆளும் உரிமையைப் பெறத் தான் தமிழர்கள் போராடி வருகின்றனர்.
@KarthikGanapathy-df2dx
@KarthikGanapathy-df2dx 2 ай бұрын
மிக மிக.... மிக அதிகவனம்
@teenagefoodfactory4789
@teenagefoodfactory4789 2 ай бұрын
அதை நாங்க தான்டா உங்க கிட்ட கேக்கணும் 50 வருசமா இருக்கிறீங்க அப்பறம் பொட்ட மாதிரி எல்லா தேர்தலிலும் கூட்டனி 😂😂😂​@@shootingyogagaming6812
@krishnanbharathi8496
@krishnanbharathi8496 2 ай бұрын
தம்பி ......நீங்க நல்லவரா ,கெட்டவரா???? 😢.இத நான் கேட்கல என்னை போல நம்மை ஆதரிக்கும் நம்ம ஆட்களே கேட்கிறாங்க
@GaneshamoorthyUthayakumar
@GaneshamoorthyUthayakumar 2 ай бұрын
நமக்கு நாமே... சீ சீ உமக்கு நீரே வைத்த ஆப்பு ஏன் இவ்வளவு வீடியோக்களையும் சேமித்து வைத்தீர். நீர் சாட்டை அல்ல : சாக்கடை
@ChandrasekarRamesh-sm7bl
@ChandrasekarRamesh-sm7bl 2 ай бұрын
NO DOUBT? PANA PALAM ELLAYA?
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
அவர் நல்லவர் தான் திராவிடன் தான் கேடு கெட்டவன்அவனின் சதி நிறைவேறது
@SIRAKUKAL2012
@SIRAKUKAL2012 2 ай бұрын
@@krishnanbharathi8496 கெட்டவராகவே இருந்தாலும் அவர் செய்த நன்மைகளை தான் என்னி பார்க்க வேண்டும்.....
@bharathan5918
@bharathan5918 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி கட்சியில் தமிழ் இனத்தை முன் நிறுத்துவது முதன்மை
@ravianandh3346
@ravianandh3346 2 ай бұрын
😂😂😂 tharkuri kudhi
@dangerboy767
@dangerboy767 2 ай бұрын
தம்பி இனி மேலாவது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் உலக தமிழர்கள் நாங்கள் எல்லாவற்ரையும் பார்த்துக்கொண்டு இருக்கின்றோம்...
@vinayagamoorthyvinayagamoo2705
@vinayagamoorthyvinayagamoo2705 2 ай бұрын
@@dangerboy767 இன்னுமா இவனுங்களை நம்புறிங்க! அண்ணா
@தமிழ்இனம்
@தமிழ்இனம் 2 ай бұрын
​@@vinayagamoorthyvinayagamoo2705ne innum stailn namburiya 😂😂
@amsakutti8905
@amsakutti8905 2 ай бұрын
இப்படி பேச வேண்டாம் என்று கூறி பழகுங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்றால்.... ஆடியோ வெளி வராமல் எச்சரிக்கையாக பேசுங்கள் என்பது போல உள்ளது😢
@Ajay-e7u7o
@Ajay-e7u7o 2 ай бұрын
@@dangerboy767 தமிழ்நாடே உன்கல பார்த்து சிரிச்சுகிட்டு இருக்கு இதுல உலக தமிழர்கள்ன்னு குடித்து பொம்பிளை கூட இருகவனுக்கு சப்போர்ட் பன்ற மாதிரி மெசேஜ் வேற எங்க சார்
@ArunKumar-vn5gq
@ArunKumar-vn5gq 2 ай бұрын
Enathu World Tamilian ah Neega enthu ooru la irukenga guru ji
@parthee3336
@parthee3336 2 ай бұрын
நீங்கள் ஒலிப்பதிவுகளை எடுத்ததே தப்பு அதிலும் அதனை செல்பேசியில் பாதுகாத்து வந்ததன் நோக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தத்தான் செய்யும்
@jeyasekarjeyasekar4929
@jeyasekarjeyasekar4929 2 ай бұрын
😂😂😂vedio poi 😅😅😅😅
@prajan8197
@prajan8197 2 ай бұрын
இவ்வளவு நேரம் என்ன சொல்லி கொண்டு இருக்கிறார் நீங்கள் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறீர்கள் அவர் சொன்னது உங்களுக்கு புரியுதா இல்லையா
@Ramanadhan2023
@Ramanadhan2023 2 ай бұрын
​@@prajan8197அவருக்கு புரிந்து கொள்ள முடியவில்லை
@rexman9961
@rexman9961 2 ай бұрын
kzbin.info/www/bejne/nZirgqeAg7eLntEsi=O_DHD4Kfu4LdEgJR
@devasahayam9479
@devasahayam9479 2 ай бұрын
தம்பி நாம் ஒன்றினைந்து நம் நாட்டைக் காத்திடுவோம்.நாம் தமிழர்.
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் சேட்டை துரைமுருகன்.அடுத்தவன் நம்பிக்கையுடன் பேசிய தனிபட்ட உரையாடல்களை ஒலிப்பதிவு செய்து ....அதை அலைபேசியில் சேகரித்து வைப்பது....ஏன்?… மிரட்டல்/ செய்யவா?
@edwinronaldsavarimuthu4068
@edwinronaldsavarimuthu4068 2 ай бұрын
Don’t worry brother we all with you ntk 🇨🇦🙏
@வன்னிதமிழ்-ந2ண
@வன்னிதமிழ்-ந2ண 2 ай бұрын
நீ என்ன மயிருக்கு phone பதிவு. ஸ்ரீலங்கா இருந்து சொல்லுறேன்
@aadhantime454
@aadhantime454 2 ай бұрын
WhatsApp voice record note and edhai mobile la delete panninaalum recover software pottu edukkalaam bro,
@jamesrani5822
@jamesrani5822 2 ай бұрын
சாட்டை வந்துட்டேன்னு சொல்லு திரும்ப வந்துட்டேன்னு சொல்லு பன்னாடைகளை பல்லை உடைக்க வந்துட்டேன்னு சொல்லு 🙂🫡🫡❤
@vijaykarena3388
@vijaykarena3388 2 ай бұрын
🤣😂😂
@jayganesh6902
@jayganesh6902 2 ай бұрын
​@@vijaykarena3388🥃🥃🥃🥃🥃🥃🥃🤧🤧🤧🤧🤧🤧🦴🦴🦴🦴🦴🦴🦴
@vrajkumar6413
@vrajkumar6413 2 ай бұрын
புதைகுழியில் விழுந்துட்டேன் னு சொல்லு எந்திரிக்கவே முடியாதுனு சொல்லு செத்துட்டேன்னு சொல்லு
@jayganesh6902
@jayganesh6902 2 ай бұрын
@@vrajkumar6413 🤧🤧🤧🤧🤧🤧🤧🤧👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠
@Marimuthu-cs4vg
@Marimuthu-cs4vg 2 ай бұрын
இந்த மாசம் உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவு நண்பா. முட்டு கொடுக்குற உங்களக்கு ஏதாவது கம்மி பன்றாங்களா?பிரிட்ச் இல்லை, AC இல்லை, துணி துவைக்கும் இயந்திரம் இல்லை. 350 ரூபாய் கட்டிக்கிட்டு இருந்தேன் இன்று 953 ருபாய் உங்கள மாதிரி முட்டு கொடுத்தால் எனக்கும் கம்மி பன்னுவாங்களா? உங்களை ஏளனபடுத்த இப்படி​ பதிவு போடவில்லை திருடர்களுக்கு ஆதரவாக பேச வேண்டாம்@@vrajkumar6413
@aelangovan7279
@aelangovan7279 2 ай бұрын
சரியான அடி. சாட்டை அடி. ஆம் 'நாம் தமிழர் கட்சி' இன நலன் எண்ணம்...
@chandrasekaranthilak1818
@chandrasekaranthilak1818 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி 🎉🎉🎉
@கார்த்திக்தமிழன்-ற4ங
@கார்த்திக்தமிழன்-ற4ங 2 ай бұрын
சாட்டை அண்ணா விடுங்க அவனுங்க குடும்ப பொழப்புக்கு 200 காக நாயா அலையறாங்க 200rs boys
@beaulah9097
@beaulah9097 2 ай бұрын
நிதர்சனம்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
உண்மை தான் இருந்தாலும் மரியாதையை இல்லாமல் நம் உறவுகளை சொல்லும் போது கொலை செய்யும் அளவுக்கு கோபம் வருகிறது இன்னோரு பக்கம் திராவிடனின் கையாலாகானத்தை பார்த்து செய்யும் கோமாளி தனத்தை பார்த்து சிரிப்பும் வருகிறது விட்டால் திராவிடன் அழுதிருவன்கள் போல 😂😂😂
@ADHIBAR
@ADHIBAR 2 ай бұрын
​@@SmilePleaseWhenImHereama neenga achiya pidichuruvinganu payama irukku
@ramachandran6831
@ramachandran6831 2 ай бұрын
​@@ADHIBARஆட்சியை பிடிக்கிறோமோ?இல்லையோ? எங்கள் ஊரில் தமிழரிடம் மட்டுமே வரவு செலவு வைத்துக் கொண்டு இருக்கிறோம்! திராவிட டோலரே!
@ramachandran6831
@ramachandran6831 2 ай бұрын
200ரூ இல்லை! தமிழ் தமிழர்களால் சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!
@PalaniappanM-x3c
@PalaniappanM-x3c 2 ай бұрын
தி மு க நாம் தமிழரை வலிய வளர்த்து விடுகின்றது
@sampathgopal6802
@sampathgopal6802 2 ай бұрын
ஆம் சரியாக சொன்னீர்கள் திருட்டு திராவிடம் நாம் தமிழர் கட்சியை நன்றாக வளர்த்து விடுகிறது
@GuruGuruGuru3
@GuruGuruGuru3 2 ай бұрын
அறம், தமிழர்களையும் , நாம் தமிழர் கட்சியையும், தமிழ்நாட்டையும், தமிழையும் காக்கும், வளர்க்கும், செழுமைப்படுத்தும் ! இது உறுதி !
@pushpakarankaran924
@pushpakarankaran924 2 ай бұрын
ரொம்ப கவலைப்பட்டேன் எப்பவும் அண்ணனுடன் இருங்கள்❤🙏🏼
@chesstech6250
@chesstech6250 2 ай бұрын
Nan ennoda first and second vote ntk ku suppoter pana but ana ithuku aprm theriyamakuda vote panavee mataaa bye bye ntk 🎉🎉🎉🎉🎉
@jagansivan9160
@jagansivan9160 2 ай бұрын
உங்களை பார்க்கும் போது தான் நிம்மதியாக உள்ளது .
@kumarasivana
@kumarasivana 2 ай бұрын
உண்மை உண்மை உண்மை
@beaulah9097
@beaulah9097 2 ай бұрын
நிதர்சனம்
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 ай бұрын
ஆமாம்🥺
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
மகிழ்ச்சி
@ramananyogarasa
@ramananyogarasa 2 ай бұрын
செய்யவேண்டிய வேலை ஏதோ அதவிட்டுவிட்டு ஏதோஎல்லாம் செய்துகொண்டு இருக்கிறார்கள் தம்பிமார்😡
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 2 ай бұрын
கள்ளு தந்தானடி கருணாநிதி பாடல் கேட்க வேணும் போல இருக்கிறது
@sampathgopal6802
@sampathgopal6802 2 ай бұрын
தமிழ்நாட்டை அழித்த கருணாநிதி அந்தப் பாடலை நாம் கேட்க வேண்டும்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
​@@sampathgopal6802ஆமாம் இந்த பாடலை கேட்க ஆசையாக உள்ளது கருணாநிதி யை அழகான வரிகளால் அர்ச்சனை செய்திருக்கிறார்கள்மகிழ்ச்சி இந்த வரிகளை கருணாநிதி கல்லறைல் செதுக்கி வைக்க வேண்டும்
@SureshSuresh-vp7rz
@SureshSuresh-vp7rz 2 ай бұрын
சாட்டைக்கு கழுவி விட்டு. பாடி காட்டுவான்
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 2 ай бұрын
@@SureshSuresh-vp7rz பொன்னான தமிழ்நாட்டை மண்ணோடு மண்ணாக புதைத்திட்ட கருணாநிதி கறையான் புற்றெடுக்க கருநாகம் மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை பிடித்திட்ட கருணாநிதி என்ன பாடல் வரிகள் ❤️❤️👍
@pspp592
@pspp592 2 ай бұрын
Makkalukku sevai seiya mattumay aracilvadhigalukku vandhavarhal naam thamilar cadchi pilligal mattumay valga valamudan pallandugal manithanayamikka manathamilalargal ondrinivom 🎉❤🎉❤🎉❤🎉❤
@johndavid304
@johndavid304 2 ай бұрын
உங்கள் விளக்கம் திருப்தியாக இல்லை. வருந்துகிறேன்
@GaneshamoorthyUthayakumar
@GaneshamoorthyUthayakumar 2 ай бұрын
நமக்கு நாமே... சீ சீ உமக்கு நீரே வைத்த ஆப்பு ஏன் இவ்வளவு வீடியோக்களையும் சேமித்து வைத்தீர். நீர் சாட்டை அல்ல : சாக்கடை
@arunnck1
@arunnck1 2 ай бұрын
தொழில் நுட்பம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பிறகு சிந்திக்கள்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
என்ன சொல்லவேண்டுமென்று எதிர்பார்க்கிரீர்
@Tamilkavi48
@Tamilkavi48 2 ай бұрын
அடிமைகளுக்கு சிந்திக்கும திறன் குறைவுதான்..😅
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 2 ай бұрын
⁠ தீம்க கொத்தடிமை (தெலுகு தேவதாசி புள்ளை 🐷) spotted 😂
@pushparajpushpa7228
@pushparajpushpa7228 2 ай бұрын
சத்யராஜ் படம் அமாவாசை கேரக்டர் நீங்கள் தான் அது அமைதிப்படை படம் பார்த்தால் எல்லாம் புரியும்
@Thirukkai-Vaal
@Thirukkai-Vaal 2 ай бұрын
⁠ தீம்க கொத்தடிமை (தெலுகு தேவதாசி புள்ளை ) spotted 😂
@mythreisridhar6722
@mythreisridhar6722 2 ай бұрын
நாம் (தமிழர்) இன்னும் நிறைய அரசியல் தந்திரங்கள், சூழ்ச்சிகளை கற்றுக் கொள்ள வேண்டும்.
@SudalaiyandiSudalaiyandi-ts2ki
@SudalaiyandiSudalaiyandi-ts2ki 2 ай бұрын
2026 ல்அண்ணன்சிமான்தான்முதல்அமைச்சர்.கால்க்கரைசுடலையாணாடிஉருதியாகவெல்வோம்நாம்தமிழர்
@MalathiMalathi-kj1nc
@MalathiMalathi-kj1nc 2 ай бұрын
Bro supper....m
@dineshb
@dineshb 2 ай бұрын
இடும்பாவனம் கார்த்தி , காளியம்மாள் , களஞ்சியம் போன்றோர்கள் கட்சியை வளர்க்கிறார்கள் , கருத்தியல் விவாதகங்கள் நடத்துகின்றனர். உன்ன ஒழிச்சிட்டா போதும்..
@rexman9961
@rexman9961 2 ай бұрын
kzbin.info/www/bejne/nZirgqeAg7eLntEsi=O_DHD4Kfu4LdEgJR
@PonSelvan-bv2rw
@PonSelvan-bv2rw 2 ай бұрын
என்ன நடந்தாலும் அண்ணன் சீமான் அண்ணன் சாட்டை வழியில் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி புரட்சி எப்போதும் வெள்ளும் நாளை நாம் தமிழர் ஆட்சி அதை சொல்லும் நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@eelam6164
@eelam6164 2 ай бұрын
Congratulations SAATTAI Duraimurugan ❤️🙏
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 ай бұрын
நம்மை சுறுசுறுப்பாக களமாட வைப்பதற்கு இந்த கொத்தடிமைகள் கதறல் மிகவும் அனுசரணையாக உள்ளது.வாழ்த்துகள் சகோ.
@anand5075
@anand5075 2 ай бұрын
Leaked audio super😅
@BoseJohn-br1ne
@BoseJohn-br1ne 2 ай бұрын
காளியம்மாள் பிசருன்னு சொன்னது சிவசங்கரன் பிசுருன்னு சொன்னது உண்மையா இல்லையா?
@arumugam4399
@arumugam4399 2 ай бұрын
அடுத்தவன்...வீட்டுல எட்டி பார்க்கிறாயே..! உனக்கு வெட்கமாயில்ல,..நாம் தமிழர் கட்சி என்பது ஒரு குடும்பம் போன்று,... எப்போதும் எதார்த்தமாக தான் அனைவரும் பேசுவார்கள்.‌ அது அன்பான கட்டளைகளாக தான் இருக்கும்... அண்ணன் சீமான் அவர்களிடம் இருந்து....
@BoseJohn-br1ne
@BoseJohn-br1ne 2 ай бұрын
@@arumugam4399 நானும் நாம் தமிழர் கட்சி தான். நீங்க சொல்றது சரி தான் அதுக்காக எது செய்தாலும் சரி என்று சொல்வது எப்படி ஏற்று கொள்ள முடியும். அவங்க ரெண்டு பேரும் களபோராளிகள் அவங்கள அப்படி சொல்லலாமா?
@BoseJohn-br1ne
@BoseJohn-br1ne 2 ай бұрын
@@arumugam4399 நான் யார் வீட்லயும் எட்டி பாக்கல. மானம் தான் போகுது. எனக்கு தமிழ் தேசியம் அமையணும்னு தான் நோக்கம். வேற எதுவும் இல்ல. அதுல மண்ணை வாரி போடாம இருந்தா சரி. ஏதோ பண்ணி தொலைங்க 👍
@hashvanthhashvanth728
@hashvanthhashvanth728 2 ай бұрын
​@@arumugam4399அப்போ ஆடியோ உண்மை தான் சொல்றே லா சாகோ
@hashvanthhashvanth728
@hashvanthhashvanth728 2 ай бұрын
அந்த படைத்தளபதி யா தான் எந்த தாயோளி யும் பேச கூடாது nu சொன்னாரா சாகோ
@KarnnanM
@KarnnanM 2 ай бұрын
இந்த வெளியான ஆடியோகளின் மூலம் நாம் தமிழர் கட்சி ஆனது வளர்ந்து விட்டதாகவே தெரிகிறது...
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 ай бұрын
NTK forever and for ever, political force of Tamil Nadu Annan Seeman 🔥🔥🔥🔥🔥🔥🔥🐅🐅💪🏻💪🏻
@chandranv6121
@chandranv6121 2 ай бұрын
Ntk
@RAJU-zr5rz
@RAJU-zr5rz 2 ай бұрын
வெற்றி நிசசயம் தோழா....
@velnalina5090
@velnalina5090 2 ай бұрын
இடும்பாவனம் கார்த்தி கால் ரெக்கார்ட் எப்படி வந்தது உன் கிட்ட 😡😡😡😡
@GaneshamoorthyUthayakumar
@GaneshamoorthyUthayakumar 2 ай бұрын
நமக்கு நாமே... சீ சீ உமக்கு நீரே வைத்த ஆப்பு ஏன் இவ்வளவு வீடியோக்களையும் சேமித்து வைத்தீர். நீர் சாட்டை அல்ல : சாக்கடை
@tamil_eelam786
@tamil_eelam786 2 ай бұрын
அதனால் என்ன பயன் ? ஊரை முன்னேற்றும் வழியை பாருங்க ❤
@santhoshsaran7399
@santhoshsaran7399 2 ай бұрын
அவர்கள் இருவருக்கும் தெரிந்தால் போதும் இதில் கருத்து சொல்ல இ,,, கார்த்திக் மட்டும் உரிமை உண்டு 😎😀
@ravichandrannallaiah5676
@ravichandrannallaiah5676 2 ай бұрын
எல்லாம் சரிதான் தம்பி கொஞ்சம் உங்கள் வாய்களை கவனமாக பயன்படுத்துங்கள்
@SmilePleaseWhenImHere
@SmilePleaseWhenImHere 2 ай бұрын
ஒருவருக்கு ஒரு வாய் தான் இருக்கும் வாய்கள் என்றால் பன்மை அவருக்கு என்ன நிறைய முகமாக இருக்கிறது
@ravichandrannallaiah5676
@ravichandrannallaiah5676 2 ай бұрын
@@SmilePleaseWhenImHere ஒருவருக்கு என்று நான் எங்கே சொன்னேன் உங்கள் என்று சொல்லி இருக்கிறேன்
@AlagappanBharathi-o3n
@AlagappanBharathi-o3n 2 ай бұрын
நீங்கள் வளரக் கூடிய நேரத்தில் முடிந்தவரை விமர்சனஙகளை த்தவிர்க்க வேண்டும்.வாழ்த்துகள்.
@தமிழ்அமுது-ந4த
@தமிழ்அமுது-ந4த 2 ай бұрын
யோ சேட்டை நீ ஒதுங்கி இருந்தாலே எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
@kanthan3691
@kanthan3691 2 ай бұрын
2026 இல் நாம் தமிழர் கட்சி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் மரண பயத்தை காண்பிக்கும் பாக்கத்தானே போறீங்க நாம் தமிழர் கட்சியின் ஆட்டத்தை 💪
@madhanmahi5187
@madhanmahi5187 2 ай бұрын
😂😂😂😂
@vsmohankumar4998
@vsmohankumar4998 2 ай бұрын
வாய்ப்பில்லை ராஜா.
@jayamoorthyjayanna429
@jayamoorthyjayanna429 2 ай бұрын
​@TVKGOKULஇவர்கள் காமெடி செய்யட்டும் நீங்கள் கல்லச்சாரயம் ஊத்தி எல்லோருடைய தாலியை அருங்கள் படுகொலைகள் நடத்துங்கள்
@kavi1012
@kavi1012 2 ай бұрын
Dmk mare kothadimai agitinga😂😂😂
@kavi1012
@kavi1012 2 ай бұрын
​@TVKGOKULEvanungala nambi Thalapathi by election la adharavu vachi eruntha nambalaiyum kari thuppi erupanga😂😂😂
@KimShreyaSri
@KimShreyaSri 2 ай бұрын
NTK family 🔥💪🏻🎙️🐯..............
@cherannadar4222
@cherannadar4222 2 ай бұрын
எனக்கு என்னமோ உன் மேலதான் சந்தேகமா இருக்கிறது அப்பப்போ போலீஸ்ல மாட்டுற உன் மொபைலில் இருந்து எடு மொபைல்ல பதிவு பண்ணி வச்சதை எடுத்துட்டாங்க ஒரு தடவை ஓகே ஒவ்வொரு முறையும் அதே நடக்குமா மாற்று மாதிரி மாட்டிகிட்டு தகவலை கொடுக்கிற மாதிரி குடுத்துக்கிட்டு கட்சியில நல்ல பேர் வாங்கிகிட்டு இருக்கிற எனக்கு ஒரு சந்தேகம் தம்பி சாட்டை வேணாம் சேட்டை
@mr_muthukumaran
@mr_muthukumaran 2 ай бұрын
Doubt la venam , conform ah athu than unmai .
@durairajmurugan3086
@durairajmurugan3086 2 ай бұрын
Congratulation brother sattai your speech Good 👍👏
@riltonklazarus121
@riltonklazarus121 2 ай бұрын
என்னமோ நெனச்சேன் ya உன்னை 😢
@painthamizhcable5869
@painthamizhcable5869 2 ай бұрын
கட்சியிலுள்ள முக்கிய நபர்களை ஓரம் கட்ட வைப்பதில் சாட்டை தனது சேட்டையை செய்வது உண்மை என்றே நம்ப வைக்கிறது.
@Murasolimaran-gk2zb
@Murasolimaran-gk2zb 2 ай бұрын
வாழ்க நாம் தமிழர்.
@vaanmegam3882
@vaanmegam3882 2 ай бұрын
நாம் தமிழர் கட்சி நிச்சியம் ஒரு நாள் வெல்லும்....
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc 2 ай бұрын
கொல்லையில் ஆயிரம் பெண்கள் இருக்க போயும் போயும் இந்த விஜயலட்சுமி தான் கிடைத்தாளா??? அருமையான குடும்பம்!! வாழ்க சீமானின் தமிழ் தேசியம்!!!
@rubighathathevymahenthiran1457
@rubighathathevymahenthiran1457 2 ай бұрын
@@RajKumar-zs4wc நீங்கள் எல்லாம் பேசலாமா உங்கள் தலைவர்கள் வெளிப்படையாக 3 மனைவி ஏகப்பட்ட வைப்பாட்டி இருந்ததை ஊரே அறியும் உங்கள் வாழ்க்கை கூவத்தை விட நாறுது த்தூ
@teenagefoodfactory4789
@teenagefoodfactory4789 2 ай бұрын
ஏன் சொடலை மாதிரி கல்லூரி காலத்தில் மீராவை கற்பலித்தது போல செய்ய வேண்டுமா😂😂😂
@thulasiramanac37
@thulasiramanac37 2 ай бұрын
வாதத்தை ஏற்க முடியாதவனும் அவதூறை கையில் எடுப்பான் என்பது உங்களுக்கும் சரியாக பொருந்தும்
@Rajatamil-xo4xb
@Rajatamil-xo4xb 2 ай бұрын
மொழிக்கும் இனத்திற்கும் தொடர்ந்து பாடுபடும் எங்கள் சகோதரர்கள் சீமான் அண்ணனுக்கும் சாட்டை துரைமுருகனுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்
@rameshn.ramesh1502
@rameshn.ramesh1502 2 ай бұрын
நாம் தமிழர் யாருக்கும் அஞ்சோம் எதற்கும் அஞ்சோம் எங்கும் அஞ்சோம் எப்போதும் அஞ்சோம் வீழ்வேனென்று ‌ நினைத்தாயோ நாம் தமிழர் கோவை
@bensigarmali9053
@bensigarmali9053 2 ай бұрын
ரொம்ப அற்புதாமன பதிவு 👍
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 2 ай бұрын
தம்பி சாட்டை மடியில் கனம் இல்லை வழியில் பயம் இல்லை நெஞ்சை நிமிர்த்தி நிற்போம் நாம் தமிழர் என்று
@rajeshteam9838
@rajeshteam9838 2 ай бұрын
😂
@alexvincent5590
@alexvincent5590 2 ай бұрын
அருமை அருமை தம்பி இப்படிப்பட்ட விளக்கங்கள் அப்பப்ப தேவை அதிலும் குறிப்பாக இந்த சில்லறை பயலுக்கு இது கண்டிப்பாக தேவை. தமிழ் தேசியம் பேசிக்கொண்டு திரியும் நம் துரோகிகளுக்கு இது தக்க சாட்டை அடி. வாழ்த்துக்கள் தம்பி
@pulippadai8806
@pulippadai8806 2 ай бұрын
அறம். அறத்துடன் எதிரியை எதிர்கொள்பவனிடம் காட்டவேண்டியது.
@soundarrajs9976
@soundarrajs9976 2 ай бұрын
சத்தியமா சொல்றேன் சாட்டை துரைமுருகன் அண்ணா நீங்க இதை விட்டு விலகினால் இந்தக் கட்சி நல்லா இருக்கும்
@SivaSenthil-xo7jk
@SivaSenthil-xo7jk 2 ай бұрын
@@soundarrajs9976 சத்தியமா சீமான் இந்த கட்சியவிட்டு விலகினால் தான் நாடு முன்னேறும்
@aniyayen8360
@aniyayen8360 2 ай бұрын
அதெல்லாம் விடுங்க,காளியம்மாள் பிசிறு,வெள்ளை காரி பிகுரு 😅😅😅😅
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,4 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 30 МЛН