நான் நாட்டு விதைகளை இலவசமாக தருகிறேன்/I am giving native seeds for free

  Рет қаралды 104,023

pasumai vivashayam

pasumai vivashayam

Күн бұрын

#நாட்டு விதை#native seeds#வீட்டு தோட்டம்#மாடித்தோட்டம்#
இந்த வீடியோ பற்றிய தொலைபேசி எண்களுக்கு
pasumaivivashayam.com கிளிக்பண்ணுங்க
contact details:
Gmail-Ganesharvind91@gmail.com
Web Site Link -------WWW.pasumaivivashayam.com
Instagram------- / pasumaivivashayam
Twitter ------- / pasumaivivashay
face boook Page ------- / pasumaivivashayamraghu
விவசாய செய்திகள் உடனுக்குடன் தெரிய pasumaivivashayam.com
உங்களின் பொருட்களை விற்பனை செய்ய மற்றும் வாங்க பசுமை விவசாயம் செயலி
play.google.co...
இவருடைய கைபேசி எண் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து தொழில்நுட்பங்கள் தெரிய இந்த லின்கை pasumaivivashayam.comகிளிக் பண்ணுங்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
நீங்கள் உற்பத்தி செய்த பொருட்களை வாங்க ,விற்க
சிறந்த விவசாயிகளின் தொலைபேசி எண்கள்
விவசாயிகளின் தொழில் நுட்பங்கள்
விவசாயிகளின்சாகுபடி அனுபவங்கள்
போன்ற பல அம்சங்கள் தெரிய
பசுமை விவசாயம் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்
play.google.co...

Пікірлер: 383
@mbmythili6154
@mbmythili6154 Жыл бұрын
ரொம்ப வருஷம் ஆராய்ச்சி செய்து பலன் கண்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்
@soundar001
@soundar001 Жыл бұрын
👌👌👌👌👌 sister, இயற்க்கைக்கு இத்தனை சமர்ப்பணம் செய்யும் உங்கள் பணி இன்னும் சிறக்க எல்லாம் வல்ல ஆண்டவன் அருள் புரிவாராக!!!
@kasthurishanmugam680
@kasthurishanmugam680 Жыл бұрын
வாழ்த்த வார்த்தை இல்லை.மிக மிக அருமை.
@vasanthiravi6450
@vasanthiravi6450 Жыл бұрын
ரொம்ப அழகு தோட்டம்... கஷ்டமான வேலை தான் அதை இஷ்டமாக செய்யும் போது சந்தோஷத்திற்கு அளவே இல்லை .. நான் 30 வருடமாக 50 தொட்டிகள் வைத்து பராமரித்து வருகிறேன் .
@jvizhuthugal
@jvizhuthugal Жыл бұрын
அருமை சகோதரி. நஞ்சு இல்லா காய்கறி தோட்டம் .ரொம்ப நன்றாக வளற்க்கிறீர்கள்.எல்லா பெண்களும் இப்படி மாடித்தோட்டம் வைத்தால் நோயற்ற வாழ்வு வாழலாம். நன்றி🙏💕
@poornimakumar4145
@poornimakumar4145 9 ай бұрын
வீடியோ எவ்வளவு பெரிதோ அதை விட பெரிது உங்கள் எண்ணமும் செயலும் வாழ்க நலமுடன் வளமுடன்
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf Жыл бұрын
அருமை அம்மா தங்கள் சேவை நன்றிகள் விதை தேவை பெற்றுக்கொள்கிறேன்
@grbiriyaniambattur1822
@grbiriyaniambattur1822 Жыл бұрын
பார்க்கப் பார்க்க அத்தனை அழகான பயனுள்ள நஞ்சில்லா தோட்டம் சிறப்புங்க மா.... தங்கள் முகநூல் குழுவில் நானும் இருக்கிறேன் என்பதில் பெருமை கொள்கிறேன்... தங்களது சீரிய சேவை தொடரட்டும் வாழ்த்துகள் 🌹🌹🌹
@padmagarden7175
@padmagarden7175 Жыл бұрын
அருமை அருமையான மாடி தோட்டம் ரொம்ப அழகா இருக்கிறது இதுவரைக்கும் கேள்விப்படாத செழிக்கலாம் நிறையா வச்சிருக்கீங்க ரொம்ப நன்றி நன்றி
@vijayalakshmi6421
@vijayalakshmi6421 Жыл бұрын
ரெம்ப அழகான தோட்டம் தங்களுடையது. நன்றிகள்
@megalak8971
@megalak8971 Жыл бұрын
மிகவும் அருமை அம்மா!! இத்தனை செடிகள் எங்கும் பார்த்ததில்லை. அருமையாக சுற்றி காட்டிநீர்கள். பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது!! இத்தனை வகை காய்கறிகளும் மூலிகை செடிகளும் பூ செடிகளும் இருப்பதே பலருக்கு தெரியாது இந்த காலத்தில். நீங்கள் இவற்றை வளர்ப்பது மிக்க ஆச்சர்யமாக உள்ளது. இத்தனை வகை செடிகளை சேகரித்து வளர்ப்பதற்கு பெரிய பாராட்டுக்கள் அம்மா. பிறருக்கு இலவசமக விதைகள் குடுபதற்கு உயர்த்த உள்ளம் வேண்டும். அதற்கும் பாராட்டுக்கள் அம்மா. நீங்கள் செய்வது மிக பெரிய இயற்கை தொண்டு... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் அம்மா!! உங்கள் தோட்டத்தை முழுதும் அருமையாக சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி!! வீடியோ பகிர்வுக்கு மிக்க நன்றி!!
@geethagowthaman5118
@geethagowthaman5118 Жыл бұрын
மிகவும் அருமையான தோட்டம் சிஸ்டர்.மிக அருமையாக ஒவ்வொரு மூலிகை செடிகள் அதன் பயன்பாடு பற்றிய செய்திகளையும் விளக்கமாக கூறினீர்கள்.மிகவும் நன்றி உங்கள் தோட்டத்தை சுற்றி காட்டியதற்கு.
@loganathanramasamy560
@loganathanramasamy560 Жыл бұрын
Sister,. Thank you. Your Group is doing Useful Service to Nation. Soon will contact you.
@banumathymanoharan9341
@banumathymanoharan9341 2 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி இயற்கை விவசாயம் நாட்டில் வளரட்டும்
@anitharani2970
@anitharani2970 9 ай бұрын
Really amazing . I never knew most of the plants which you have sister. Superb. It's inspiring me to develop terrace garden. Good job❤🎉
@suganthilajapathi201
@suganthilajapathi201 Жыл бұрын
அருமை சகோதரி உங்களுடைய மாடித்தோட்டம் எனக்கு நெய் மிளகாய் தேவதைகத்தரி விதைகள் வேண்டும் .
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
தங்கள் நஞ்சில்லா உணவு மாடித்தோட்டம் மிக அருமை,அவற்றை பயிரிட்டு சேகரித்து வைக்கும் முறையை தெளிவாக கூறினீர்கள், பாரம்பரிய நாட்டு விலைகளை நீங்கள் பகிர்வதற்கு மிக்க நன்றி சகோதரி
@lakshmigreenplants9249
@lakshmigreenplants9249 Жыл бұрын
நல்ல இருக்குமா எனக்கும் செடி வலர் காஆசைதா மா வாழ்துக்கள்
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
வணக்கம் சகோதரி உங்களை தொடர்புகொள்ள தொலைபேசி எண் வேண்டும்.வாட்ஸ்அப் எண் பகிரவும் நன்றி
@muthusri-gh7qj
@muthusri-gh7qj Жыл бұрын
அழகு தமிழில் அருமையான விளக்கம்
@murugaaanand3888
@murugaaanand3888 Жыл бұрын
அருமை அம்மா! தங்கள் தோட்டத்தை ஒரு நாள் வந்து பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன். இந்த வீடியோ காணொலி அந்த ஆசையை நிறைவேற்றி விட்டது‌. சென்னைக்கு வரும்போது தங்கள் தோட்டத்தைப் பார்க்க வருகிறேன். அதற்கு முன் தங்களிடமிருந்து சில விதைகள் தேவைப்படுகின்றன. தொடர்பு கொண்டு வாங்கிக் கொள்கிறேன்.
@jamunagunashekar3567
@jamunagunashekar3567 Жыл бұрын
arumeyana madi totam supperoooo supper
@vijisgarden
@vijisgarden Жыл бұрын
அருமையான விளக்கம் பா வாழ்த்துக்கள். நல்லா இருக்கு பா😍😍😍
@dhandapani8256
@dhandapani8256 11 ай бұрын
அற்புதம் சகோதரி
@anandarathi1411
@anandarathi1411 Жыл бұрын
மாடி தோட்டம் மிகவும் அழகாக உள்ளது
@kirshnakalakumar8213
@kirshnakalakumar8213 Жыл бұрын
இயற்கை தந்த இனிய மகளே இயற்கையையும் நம் அற்புதமான பாரம்பரிய விதைகளையும் பாதுகாக்க வந்த தங்க மகளே யாம் பெற்ற இன்பம் பெறுக யாவரும் என்னும் வண்ணம் அனைவரது இல்லங்களும் இயற்கையும் நஞ்சில்லா பாரம்பரியமும் நிரம்பி வழிய உறுதுணையாக இருக்கும் தாங்களை வணங்குகிறேன் நானும் இயற்கை விரும்பி தான் நஞ்சில்லா விவசாயமே என் லட்சியமும் தாங்களின் உதவி தேவைப்படுகிறது தாங்களிடமிருந்து பாரம்பரிய விதைகளையும் எதிர் பார்க்கிறேன் மீண்டும் மீண்டும் நன்றி சொல்கிறேன் சகோதரி ❤️🙏🙏🙏
@ezhilranadev6024
@ezhilranadev6024 Жыл бұрын
Super azhaku arokiya thottam
@lathamohan8036
@lathamohan8036 Жыл бұрын
வணக்கம் உங்க வீட்டுத்தோட்டம் நேரில் பார்க்க ஆசையாக உள்ளது விலாசம்சொல்லமுடியுமா
@sivasakthithara363
@sivasakthithara363 Жыл бұрын
வணக்கம் அற்புதமான தகவல் அம்மா நன்றி வாழ்த்துக்கள்
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Жыл бұрын
தோட்டத்திற்கும், உங்களுக்கும் திருஷ்டி சுற்றி போடுங்கள். நல்ல முறையில் பராமரிப்பு செய்கிறீர்கள். வாழ்த்துக்கள் பல. நன்றி சகோதரி.எனக்கும் விதைகள் வேண்டும்.
@meerabais3193
@meerabais3193 Жыл бұрын
கத்தரி,கஸ்தூரி வெண்டை,மஞ்சள் கனகாம்பரம்,லிமொண்கற்புறவல்லி. வேண்டும் sister.
@kalai2696
@kalai2696 Жыл бұрын
‌‌‌‌ மிக அருமை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
@seenabasha5818
@seenabasha5818 Жыл бұрын
Amazing garden solla varthai ellai avalovu arumai🙏🙏
@narayanansolaiappathevar2038
@narayanansolaiappathevar2038 Жыл бұрын
பாரம்பரிய விதைகள் மற்றும் மூலிகைச் செடிவகைகள் குறித்து உங்களது சேவைகள் மிகவும் பயனுள்ளவை. பாராட்டுக்கள். உங்கள் பணிகள் மேலும் சிறந்தோங்க பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள். வாழ்க நூற்றாண்டுக்கும் மேல்.
@natarajankasthuri5105
@natarajankasthuri5105 Жыл бұрын
Thank you madam
@suganthisuganthi6021
@suganthisuganthi6021 8 ай бұрын
Supper madam ❤
@jjspecialvasanthi8978
@jjspecialvasanthi8978 Жыл бұрын
Mam எனக்கும் சொந்த ஊரு தூத்துக்குடி தான். After marriage சென்னைல இருக்கேன். வீடு கட்டி 4மாதம் ஆகிறது. எனக்கும் மாடி தோட்டம் போட ஆசை. தை பட்டதில் ஆரம்பிக்க போகிறேன். தற்சமயம் 15 செடிகள் இருக்கு. உங்களிடம் விதை எப்படி வாங்குவது. மாடி தோட்டம் அமைக்க ஆலோசனை தரவும் 🙏
@karlsiddharth4807
@karlsiddharth4807 Жыл бұрын
அக்கா தாங்கள் ஒரு இயற்க்கை மருத்துவர். சமூக சேவகர். தாங்கள் மற்றும் தங்களின் குடும்பம் வாழ்க வளமுடன்
@velunachiyar546
@velunachiyar546 Жыл бұрын
இனிமேல் வரும் காலத்தில் மனிதர்கள் நலமுடன் வாழ இயற்கை விவசாயம் மிகவும் அவசியம். இதற்கு ஆரம்பமாக தங்களது முயற்சி பாராட்டத்தக்காது. வாழ்க வளமுடன்.
@jancymary9602
@jancymary9602 Жыл бұрын
Madam வணக்கம் கீரை, கத்திரிக்காய், வெண்டை வகை விதைகள் அனுப்பித் தந்து உதவி செய்யவும். உங்களுடைய தொடர்பு எண்ணைத் தெரியப்படுத்தவும்.
@nadarajanv3613
@nadarajanv3613 Жыл бұрын
Ungalen.thotta.vevasayathai..potramal.erukkamuteyathu.valthukkal
@abisharichard2945
@abisharichard2945 Жыл бұрын
இயற்க்கை மடடுமே இனம் பார்க்காது அது போல எல்லா ஊர்களின் செடிகளும் ஒருவரே வளர்க்கிறோம் இதில் வேறுபாடு இல்லை விவசாயம் நேசிப்பவர்களால் மட்டுமே முடியும் உங்க மாடி தோட்டம் அருமை மேடம்
@ravikkumarkumar6437
@ravikkumarkumar6437 Жыл бұрын
மிக அருமை மற்றும் பிரமாதம் மேலும் நன்றி 🙏
@gajalakshmibalu209
@gajalakshmibalu209 Жыл бұрын
Your garden super mam your explains very super mam l want seeds mam👌👌👍
@padmadillibabu5127
@padmadillibabu5127 Жыл бұрын
Muzhu padhivum aarumai madam. Super. Nei milagai , air potato seeds vendum madam. Yeppadi thorarbu kollanum madam. 💐💐💐💐💐💐💐💐💐💐
@agriculturalbiodiversity-6270
@agriculturalbiodiversity-6270 Жыл бұрын
அருமைங்க விதைகள் அனைத்தும் கடவுளுக்கே சொந்தம் வியாபாரம் ஆக்கியதன் காரணம் தான் அழிவிற்கு காரணம்....
@Rama-xx9on
@Rama-xx9on Жыл бұрын
பாக்க.பாக்க ஆசையாதான்இருக்கு கண்ணுக்கு முழுமையாக இருக்கு
@kanjanathirunagu9869
@kanjanathirunagu9869 Жыл бұрын
Pakrethe katìlum ninga pasurathu nalla irukku ma🙏💐👌👍
@chitra5499
@chitra5499 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தலை வணங்கி நன்றி சொல்கிறேன் சகோதரி
@sivaayaomnama6725
@sivaayaomnama6725 Жыл бұрын
இறைவன் அருள் உங்களுக்கு பரிபூரண மாய் கிடைக்க மட்டும் வாழ்க வளமுடன்
@vaitheeswaransangameswaran6170
@vaitheeswaransangameswaran6170 Жыл бұрын
Very good Madam. My wife is interested in gardening. 👏👏👍👍😊🙏
@nathiyarajendran4333
@nathiyarajendran4333 Жыл бұрын
Romba alagana thottam mam...
@sheelathirumu8599
@sheelathirumu8599 Жыл бұрын
Great Job! All the best to continue your service
@Sabina_begam23
@Sabina_begam23 Жыл бұрын
என்னையும் உங்கள் குழுவில்சேர்த்துகொள்ளவும்
@vallinayagi198
@vallinayagi198 Жыл бұрын
Arumai Arumai.
@nhashini6110
@nhashini6110 Жыл бұрын
thanks for your seeds sharing mam..Mam enaku nei milakai ,maa inji,siragu avarai,white brinjal,air potato ,yanai thantha vendai venum mam
@jvizhuthugal
@jvizhuthugal Жыл бұрын
நானும் மாடித்தோட்டம் வைத்து இருக்கிறேன். எல்லாம் மூலிகை. கீரை வகைகள். பூக்கள் என வளர்க்கிறேன்.
@subbulakshmi5111
@subbulakshmi5111 Жыл бұрын
Madam, மாடி தோட்டம் மிக அழகாகவும், ஆர்வமாகவும் உள்ளது . எனக்கு சிவப்பு கற்றாழை செடி, மஞ்சள் கனகாம்பரம் விதை , முடவாட்டுகால் கிழங்கு, லெமன் கற்பூரவல்லி, நீர் நிரம்பி வேண்டும் தருவீர்களா?நான் கூடுவாஞ்சேரியில் வசிக்கிறேன்.
@sripriyasubbaraman5795
@sripriyasubbaraman5795 Жыл бұрын
Excellent Excellent 💐💐💐💐
@mohamedthihariya3183
@mohamedthihariya3183 Жыл бұрын
எனக்கும் அனுப்பி வைக்க அம்மா நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் வாழ இறைவன் நல்லருள் புரியவேண்டும் தங்களுக்கு
@mythilinandakumar6678
@mythilinandakumar6678 Жыл бұрын
Yenakkum yethaavathu ungalaal mudintha seeds anupivaippengala
@muthaiyana9732
@muthaiyana9732 Жыл бұрын
சிறப்பு. உங்கள் கைபேசி எண். விலசம்தெரியபடுத்தவும். விதைகள். நேரில் வந்து. பெற்றுகொல்கிறொம். நன்றி வணக்கம் வாழ்கவலமுடன் நலமுடன்
@pavithraperatchi5424
@pavithraperatchi5424 Жыл бұрын
நன்றி.அம்மாஎனக்குசாமங்கிபூ.அ.செவ்வந்திபூ.தங்க
@manimekalaikr5469
@manimekalaikr5469 Жыл бұрын
அருமையான தோட்டம் 👌👌
@nanthithagiri2532
@nanthithagiri2532 Жыл бұрын
Proud of you for restoring our nature
@Jayasgarden
@Jayasgarden 7 ай бұрын
கல்லிமுலையான் கற்பூரவல்லி வகைகள்..... பூனைக்காலி வெள்ளை, கருப்பு | அப்பக்கோவை.... தேவதை கத்தரி.... Share பண்ணமுடியுமா Sis
@vethavalli6863
@vethavalli6863 Жыл бұрын
மிகவும் சூப்பர் மேடம், அருமை...........,,
@devasahayam5814
@devasahayam5814 Жыл бұрын
கடின உழைப்பு நல்ல ஆர்வமும் நன்மையேதரும்
@gayathris9833
@gayathris9833 Жыл бұрын
Wow so nice you have green thumb You doing good service mom
@prabhap9374
@prabhap9374 Жыл бұрын
Supper mam. I'm just a beginner in terrace gardening. It would be useful if you help me in giving some seeds and plants. I would also like to visit ur garden. Thank u mam.
@arputhavalli1492
@arputhavalli1492 Жыл бұрын
அம்மா எனக்கு ரொம்ப செடிகள் எனக்கு உயிர் மா சிவப்பு கற்றாழை எனக்கு கொஞ்சம் குடுங்கமா மற்றும் மிளகாய் விதைகள் குடுங்கமா ரொம்ப நல்லா தோட்டம் வெச்சுருக்கிங்கமாநான்கோயம்புத்துரில இருக்கிறேன் மா உங்களுடைய பணி தொடர வாழ்த்துக்கள்
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
நெற்பவளம், விதையும் வேண்டும் சகோதரி, நன்றி
@Jayasgarden
@Jayasgarden 7 ай бұрын
Chilly varieties ...sambanki. .seed share panna mudiyuma sis
@mohanapriya9398
@mohanapriya9398 Жыл бұрын
Mam send some seeds like Kathri, koddi urulai, kasthuri manjal and vegetable seeds
@santhanamr8943
@santhanamr8943 Жыл бұрын
Your work is to worship madam. Santhanam R.
@tmalathiaepwdthiagarajan9473
@tmalathiaepwdthiagarajan9473 Жыл бұрын
Great Great sister... manam nirainda vazthukkal... chennaiyil engu irukireergal... want to see ur garden mam.. I am residing in Anna Nag... need Nei milagai and kanthari seeds mam
@lakshmideviilakshmidevii129
@lakshmideviilakshmidevii129 Жыл бұрын
Super sister unga job great
@msubramanian6944
@msubramanian6944 Жыл бұрын
உங்கள் பணி சிறப்பு
@geetharaman8972
@geetharaman8972 Жыл бұрын
Excellent Madam.
@user-ml8id5gj2u
@user-ml8id5gj2u 6 ай бұрын
Super ❤ vidhai enaku venum..kidaikuma mam
@sumathin7705
@sumathin7705 Жыл бұрын
Valha vazhamudan...
@ushadevi-er3qq
@ushadevi-er3qq Жыл бұрын
Your video is super sister. You shared lot of information. I also have a small Madi Thootam. How to get sseds from you sister. I want kasuthu4i vedai, seeni tulsi , air potato , green brinjal seeds.
@vanithat3337
@vanithat3337 Жыл бұрын
வெற்றிலை வள்ளி கிழங்கு,அச,லை கிழங்கு,கறுப்பு புனைகாலி,சிகப்பு சிறகுகரை,ஆட்டுகாவள்ளி கிழங்கு,அவுரி,நீள காராமணிக்கு ,வெள்ளை ஏஞ்சல் கத்திரி,கஸ்தூரி வெண்டைக்காய்,சாமந்தி,மூலிகை விதைகள் தர முடியுமா வழிமுறை கூற முடியுமா ?
@manimegalai7998
@manimegalai7998 Жыл бұрын
அருமை உங்கள் தொண்டு மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@bhavaniboopathi8831
@bhavaniboopathi8831 Жыл бұрын
Mam need nai milakai, mulkathari,adukku sampangi..if you have pls send
@devikar.devika7344
@devikar.devika7344 Жыл бұрын
அரியவகை செடி தெரியாத செடி சூப்பர் மேடம் நீங்க எங்க இருக்கிறிங்க
@dhanasekarandhanasekaran4027
@dhanasekarandhanasekaran4027 Жыл бұрын
Your garden plants all very Super mam, l want seeds mam🙏👍
@sasikalav-w2i
@sasikalav-w2i 7 ай бұрын
Naan Chennai Avadi la irukken. Office Anna nagar la irukku mam.
@Jayasgarden
@Jayasgarden 7 ай бұрын
சிவப்பு கற்றாழை Share பண்ணமுடியுமா..... Sis
@madhavikaruppannan3808
@madhavikaruppannan3808 Жыл бұрын
I have seen your video. Vallarai is very good for memory. You can make chutney, soup with this. I also have it
@indragardens
@indragardens Жыл бұрын
அருமை வாழ்த்துகள் மேடம்
@bharathhospital5010
@bharathhospital5010 Жыл бұрын
Madam super Need seeds how can I get?
@gomathichandran9723
@gomathichandran9723 Жыл бұрын
Super madam 👏👏👏👏👏👏
@dellasmano8529
@dellasmano8529 Жыл бұрын
Good mam. Keep going. God bless. I'm Thelma from pondy. R u able to send varities of brinjal, ladysfinger, some seeds of thulaka sambandhi, chilli varieties and any thing u prefer.
@asminasitthi9916
@asminasitthi9916 7 ай бұрын
wow nice ma.enakku sheeds(vithai)kidaikkumamma
@keerthigashadow3768
@keerthigashadow3768 11 ай бұрын
Beautiful Mam anglalum vithi godipngala
@jamunarani5458
@jamunarani5458 9 ай бұрын
Sister ungalai kaiyeduthu kumbidugiren sister dayavu seidu vidaigal tharungal sister
@kavithakandeebansk7778
@kavithakandeebansk7778 Жыл бұрын
Thank you Mam Red vendai, Kathari, keerai seed, attukal kizhangu, venum Ma annupuvingala prosses sollunga.
@suriyaprakash2193
@suriyaprakash2193 Жыл бұрын
நெய் மிளகாய் விதை, அடுக்கு சம்பங்கி கிழங்கு வேண்டும்த௫விங்களா
@urmilababu1269
@urmilababu1269 Жыл бұрын
Very inspiring. I have tried many plants in my balcony. Most of them have come up well. But there are exceptions. I have tried Moringa, both seeds & plants bought from nurseries atleast 10 times. They do not grow. What could be wrong? Is there anyway, I could get a plant from you? Thanks.
@superking3833
@superking3833 Жыл бұрын
Sister enakku vithai Venum eppadi vanganum place konjam address sollunga
@geoferra7027
@geoferra7027 Жыл бұрын
வாழ்க வளத்துடனும நலத்துடனும் பல்லாண்டு
@kavithag5150
@kavithag5150 Жыл бұрын
Vanakam madam, Kavitha from Bangalore. You told in you tube that you are giving seeds free. Even Mr. Thottam Shiva Sir told likexthisvin you tube. But, he's not given. Atvlast he told lucky winner. It's six month back. I want Nehi Melagai, Red Vendaikai , black beauty brinjal katherikai. Will give you address in what's app. You can send normal post. Any postal charges i can pay from my side too. If you send it will be so useful. Even i have my you tube channel in the name Kavitha Gardern and Designer. Thank you very much madam.
@lathasivakumar7656
@lathasivakumar7656 10 ай бұрын
Super ma . Very nice
@vedavedanayagi2848
@vedavedanayagi2848 Жыл бұрын
Thank you for your sharing Mam
@geethasarathi6861
@geethasarathi6861 Жыл бұрын
Congrats mam, doing wonderful work, shall I visit your garden, while my chennai visit? I want some traditional seeds for my garden. Thank you🙏
@thirunavukkarasuarasu4106
@thirunavukkarasuarasu4106 Жыл бұрын
மிகவும் சிறப்பு
@ignisrani3130
@ignisrani3130 Жыл бұрын
வணக்கம் சகோதரி, எனக்கு சக்கரைவர்த்திக்கீரை,அப்பக்கோவை,,பூனைக்காலி, காந்தாரி,நெய்மிளகாய்,மாஞ்சி, வெள்ளை தேவதை கத்தரி, சிவப்பு வெண்டை,பச்சை இலை,லெமன் கற்பூரவள்ளி,லெமன் கிராஸ், மஞ்சள் கனகாம்பரம், சிலோன் வல்லாரை, சாமந்தி போன்ற விதைகள் எனது அங்கன்வாடியிலும்,என் வீட்டு குட்டித் தோட்டத்தில் பயிரிட வழங்கமுடியுமா? நன்றி
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 21 МЛН
Violet Beauregarde Doll🫐
00:58
PIRANKA
Рет қаралды 53 МЛН
Alat yang Membersihkan Kaki dalam Hitungan Detik 🦶🫧
00:24
Poly Holy Yow Indonesia
Рет қаралды 11 МЛН