No video

" நீ- நட்புக்கு இலக்கணம்டா " விஜயகாந்த் பிறந்தநாளில் கலங்கிய சீமான்.. Seeman Speech Vijayakanth

  Рет қаралды 251,918

Vizhithirai

Vizhithirai

Күн бұрын

Пікірлер: 298
@user-vu2vw8ch6u
@user-vu2vw8ch6u 2 жыл бұрын
தேமுதிக வுக்குத்தான் இதுவரை வாக்குச் செலுத்தி இருக்கிறேன் கேப்டன் நல்ல மணிதர் அவர் உடல் நலம் பெறவேண்டும் , கேப்டன் ரசிகர் நான், ஆனால் இனிமேல் அரசியலில் சீமான் தான் வேண்டும் தமிழகத்திற்கு அரசியல் தெளிவு தைரியம் துனிச்சல் எல்லாம் நிறைந்து இருக்கிறது சமரசம் இல்லாமல் போராடுகிறார் சீமான் சிறந்த கட்சி நாம் தமிழர் கட்சி தமிழகத்திற்கு தேவையான கட்சி நாம் தமிழர் கட்சி ,
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 жыл бұрын
🙏
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 жыл бұрын
திராவிடத்தின் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் திருடி தின்பவர்களை எனக்கு பிடிக்காது நான் சிறு வயதிலிருந்து விஜயகாந்த் நேசிக்கின்றேன் இடையில் தான் அவர் தெலுங்கு என்று எனக்கு தெரியும் அப்படி இருந்தும் அவரை நான் வெறுக்கவில்லை அவரின் மகனுக்கே பிரபாகரன் என்று பெயர் வைத்திருக்கிறார் நல்ல நடிகர் நல்ல மனிதன் பிரான்சில் இருந்து ஈழத் தமிழன் சுரேஷ்
@user-uf1wy2cl4t
@user-uf1wy2cl4t 2 жыл бұрын
🙏
@moulirajan1400
@moulirajan1400 2 жыл бұрын
நல்ல ம(னி)தர்
@siva-ww3xh
@siva-ww3xh 2 жыл бұрын
ஒன்றிணைவோம் நாம்தமிழராக💯👏💪🐯
@korkkaipalani6033
@korkkaipalani6033 2 жыл бұрын
நல்லவரை தான் கடவுள் சோதிக்கிறான்
@pandichinnanp9743
@pandichinnanp9743 2 жыл бұрын
ம்ம்ம்ம்..
@BabuBabu-cv7oe
@BabuBabu-cv7oe 2 жыл бұрын
Ana manam ketta punda Simon nalla irukkan
@Sakthisakthi-bq9ee
@Sakthisakthi-bq9ee 2 жыл бұрын
ம்ம்ம்ம் இதனால்தான் வேதனையாக உள்ளது
@user-nf5hj9dq7w
@user-nf5hj9dq7w 2 жыл бұрын
விஜயகாந்த் நலம் பெற்று வந்து தேர்தலில் வென்று தமிழக முதல்வராக அண்ணன் சீமான் சார்பாக வாழ்த்துகள்.
@thiyagarajana4196
@thiyagarajana4196 2 жыл бұрын
திரைப்பட கல்லூரி மாணவர்களின் காட் ஃபாதர் என பிறரால் அழைக்க பட்டார்.அண்ணன் விஜயகாந்த் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
@navaneethakrishnan3893
@navaneethakrishnan3893 2 жыл бұрын
தலைசிறந்த தலைவர் தங்க தமிழ்நாட்டு சிங்கதமிழன் கேப்டன் வாழ்க வாழ்க 🙏👍🇧🇪
@user-os7wg4yd4c
@user-os7wg4yd4c 2 жыл бұрын
இதைச் சொல்வதற்கு மன்னிக்கவும் கேப்டனின் பூர்விகம் தெலுங்கு.
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
இரக்ககுணம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் சம்பாதித்த பணத்திலிருந்து அரசியல் செய்தவர் ஒரே ஆள் அவர் மட்டும்தான் 🙏🙏
@NadaPuvee
@NadaPuvee 2 жыл бұрын
நீங்கள் சொல்வது என்னமோ உண்மை தான் ....ஆனால் அது ஒரு காலம் ..கேப்டன் நல்ல நிலையில் இருந்த போது ..அதன் பின்னர் அவருக்கு உடல் நிலை முடியாமல் போன பின்னர் அவர் மனைவியும்,, மனைவியின் தம்பி சதீசும் சேர்ந்து அவர் கட்சியையே சின்னாபின்னமாக்கி பணமே பிரதானம் என்று ஒவ்வொரு தேர்தலிலும் மாறி மாறி கூட்டணி வைத்து பெட்டி வாங்குவதே அவர்கள் வாடிக்கையானது ...இன்றும் பெட்டி வாங்குவதற்க்காக மட்டுமே அந்த கட்சி உள்ளது !!!!காலக்கொடுமை !!!
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
சகோ உங்கள் பதிவு மிக அருமை 🙏❤
@balavillageallrounder3011
@balavillageallrounder3011 2 жыл бұрын
மனிதநேயர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலம்பெற விரும்புகிறேன்
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤️
@thiyagarajana4196
@thiyagarajana4196 2 жыл бұрын
இயற்கை இடர், பேரிடர் காலங்களில் அரசு நிவாரணத்திற்கு முதல் ஆளாக நிவாரண உதவி பெரும் தொகை முதலில் அளிப்பார்.அவரை பார்த்து தான் மற்ற பிற பெரிய நடிகர்கள் அளிப்பார்கள்.
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
சகோ மிக நேர்த்தியான பதிவு..🙏❤
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 2 жыл бұрын
ஐயா, திரு விஜய்காந்த் உடல் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.
@BalaBala-lt7gc
@BalaBala-lt7gc 2 жыл бұрын
இப்போ தான் மக்களுக்கு தெரிஞ்சது இவரை மறந்துட்டோமே என்று
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤️
@sivananthamsaravanamuthu5118
@sivananthamsaravanamuthu5118 2 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு கேப்டன் அவர்களுக்கு விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
நல்லுள்ளம் கொண்ட மிக நேர்த்தியான மனிதர் கேப்டன் அவர்கள்...!!! 🙏❤
@MMC-Yuvaraj
@MMC-Yuvaraj 2 жыл бұрын
One Man vs 0 % Haters நான் வியந்து பார்த்த உண்மையில் நல்ல மனிதர் கேப்டன் 💯❤️
@kasiviswathanchettiar1227
@kasiviswathanchettiar1227 2 жыл бұрын
அன்ன தானம் என்றால் கேப்டன். மனித நேயம் மிக்க மனிதர். வாழ்த்துக்கள்.
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤️
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
இன்றும் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர் கேப்டன் விஜயகாந்த் நல்லவர் அவர் நூறாண்டு காலம் வாழ்க 🙏
@mohansp457
@mohansp457 2 жыл бұрын
வாழ்க வளமுடன் விஜயகாந்த்க்கு .நாம் தமிழர் கட்சி பெங்களூர் !
@user-4849
@user-4849 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🙏
@SivaSiva-ly4ox
@SivaSiva-ly4ox 2 жыл бұрын
🌹🌹 அண்ணன் விஜயகாந்த் நீடோடி வாழ்க ❤️❤️
@tamilkalakala5011
@tamilkalakala5011 2 жыл бұрын
விஜயகாந்த் நல்ல மனிதர் ஆனாலும் நான் நாம் தமிழர் சீமானின் அரசியலை ஏற்கிறேன்
@suganyaasivakumar6575
@suganyaasivakumar6575 2 жыл бұрын
சீமான் அண்ணா கேப்டன் நல்ல மனிதர் 🙏
@RajaB-ed3or
@RajaB-ed3or 2 жыл бұрын
வாழ்க வளமுடன் எங்கள் கேப்டன் 🙏🙏🙏
@iyyavooswamy3047
@iyyavooswamy3047 2 жыл бұрын
சிறந்த மனிதபி மானமுள்ள நல்ல மனிதர் சிறந்த தலைவர் வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு மும்பை அய்யாவு 💐💐💐💐💐💐❤️
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤
@sureshsuper4451
@sureshsuper4451 2 жыл бұрын
விஜயகாந்த் வாழ்க வளமுடன் நாம் தமிழர் சீமான் 💪🏼💪🏼💪🏼😍😍😍🇰🇬🇰🇬🇰🇬
@sathisheshwaran8925
@sathisheshwaran8925 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் கேப்டன். உங்களோட பெரிய ரசிகன் நான்.
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 2 жыл бұрын
அனைவரும் வேண்டும் வேண்டினால் நலம் பெற்று வாழ்வார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐💐🌺🌺🌺🌺🌺🌺🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🌹🍀🍀🍀🍀🦆🦆🦆🦆🦆🦆🐤🐤🐤🐤🐤🐤🐦🐦🐦🐦🐦🐥🐥🐥🐥🐥🦋🦋🦋🦋🦋
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 жыл бұрын
எம்மண்ணின் மைந்தன் கேப்டன் விஜயகாந்த் அண்ணா 🙏
@user-il2py5qw8p
@user-il2py5qw8p 2 жыл бұрын
போலித் தன்மை இல்லாத உண்மையான தூய மனிதன் திரு விஜயகாந்த் அவர்களை,எனது அண்ணன் திரு.சீமான் அவர்களோடு,நானும் வாழ்த்தி மகிழ்கிறேன்.பூரண நலத்தோடு பல்லாண்டு வாழ ஆண்டவரை பிரார்த்திக்கிறேன்.
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@dhamodharapandian7434
@dhamodharapandian7434 2 жыл бұрын
தர்மத்தின் தலைவன் ஏழைகளின் காவல் தெய்வம் பல்லான்டு வாழ்க வாழ்க வாழ்க
@SonuSonu-ny5yx
@SonuSonu-ny5yx 2 жыл бұрын
கேப்டன் பார்க்க கஷ்ட்டமா இருக்கு... அவர் நீடுழி வாழ வேண்டும்னு இறைவனை வேண்டுகிறேன்... அவர் நல்லா இருந்தா முதலமைச்சர் ஆகி இருப்பார்...
@kasiviswathanchettiar1227
@kasiviswathanchettiar1227 2 жыл бұрын
உதவி மனப்பான்மை உள்ள பரந்த மனம் நிறைந்த அருமையான மனிதர். வாழ்க வளமுடன்.
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤️
@KumbiduranSaami-cw9qt
@KumbiduranSaami-cw9qt 8 ай бұрын
❤💪💪💪💪 நாம் தமிழர் கட்சி சார்பாக திரு. விஜயகாந்த் வீரத்தை பாராட்டுகிறேன் 💪 நலம் பெற்று திரும்ப வேண்டும் 🙏
@sanansananssnansanan4071
@sanansananssnansanan4071 2 жыл бұрын
விஜகாந்த் சார் நல்ல மனிதர் இவர் தமிழர்களுக்கு குரல்கொடுத்த சிறந்த தலைவர் happy birthday சார் 🎂
@max996max
@max996max 2 жыл бұрын
குரல் கொடுத்த
@dr.haroon-i7t
@dr.haroon-i7t 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், உடல் நலம் பெற்று நலமொடும், வளமொடும் வாழ வாழ்த்துகிறேன் - dr.haroon. நாம் தமிழர்
@nalraj4589
@nalraj4589 2 жыл бұрын
என்றும் எங்கள் தலைவர் கேப்டன் .
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
வாழும் தர்ம வள்ளல் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க
@user-hz2qb1he5e
@user-hz2qb1he5e 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கேப்டன் தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா🙏🙏🙏
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤
@adhikaalaitamil
@adhikaalaitamil 2 жыл бұрын
நெகிழ்வான பதிவு’ண்ணே 😢👏👏 புரட்சிக் கலைஞர், கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நீடூழி வாழவும், உடல் நலம் தேறி மீண்டும் களப்பணியாற்றவும் அதிகாலை குழுமம் நெஞ்சார வாழ்த்துகிறது 💐🙏🏾
@dassdevaraj2546
@dassdevaraj2546 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏 பிறந்த நாள் வாழ்த்தூக்கள்
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நல்ல பண்பாளர் நன்றி🙏💕
@jistr4399
@jistr4399 2 жыл бұрын
, எப்போதுமே ஏழை எளியவர்கள் நினைத்து பார்ப்பார்
@pulisekar3901
@pulisekar3901 2 жыл бұрын
சிறந்த மனித நேயம் கடவுள்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
சீமான் அண்ணன் உண்மையிலேயே பாசம் நிறைந்தவர்
@karunafreefire3659
@karunafreefire3659 2 жыл бұрын
நாம் தமிழர்
@freeworld8898
@freeworld8898 2 жыл бұрын
தெலுங்கர் விசயகாந்து வாழ்க!!!
@greenfocus7552
@greenfocus7552 2 жыл бұрын
அருமையான பதிவு. பின்னனி இசையும் அருமை.
@varatharajvaratharaj9556
@varatharajvaratharaj9556 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@samueljason6781
@samueljason6781 2 жыл бұрын
Idhu thaan seeman annan
@saravananaara2d633
@saravananaara2d633 2 жыл бұрын
தலைவர் கேப்டன் வாழ்க வளமுடன்❣️❣️
@mani.kuttyp4667
@mani.kuttyp4667 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நல்ல உள்ளம் உடையவர்
@angammalsankar3580
@angammalsankar3580 2 жыл бұрын
பிரந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤️
@sundartamiltesiyamsundar8148
@sundartamiltesiyamsundar8148 2 жыл бұрын
விஜயகாந்த் தெலுங்கராக இருந்தாலும் தமிழ் மொழி மீது உள்ள பற்று காரணமாக தமிழ் படங்களைத் தவிர வேறு மொழி படங்களில் நடிக்க வில்லை அவருக்கு என்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
@msenla186
@msenla186 2 жыл бұрын
Vijakanth tamilan atha nee purunchugo apm com pannu
@user-it9tu8os7u
@user-it9tu8os7u Жыл бұрын
விஜயகாந்த் சாதியால் தமிழர் தான் அதை என்னால் நிரூபிக்க முடியும் அவர் தெலுங்கர் என்பதை உன்னால் நிரூபிக்க முடியுமா
@gmmani1071
@gmmani1071 2 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்.
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤
@gtjrealestate9657
@gtjrealestate9657 Жыл бұрын
I Love captain Naam Tamizhar
@mergilinpreetha5519
@mergilinpreetha5519 2 жыл бұрын
I love my anna happy birthday anna
@vaishuvaishu7834
@vaishuvaishu7834 2 жыл бұрын
அய்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
@chelvyn
@chelvyn 2 жыл бұрын
நாம் தமிழர் கட்சி அல்லது தமிழ்த்தேசியவாதிகள் பற்றிய விஜய்காந்தின் உண்மையான நிலைப்பாடு என்னவென்று தெரியவில்லை. இருந்தாலும், விஜய்காந்த் கடந்த காலத்தில் செய்த நல்ல விடயங்களுக்காக, சீமான் அண்ணன் அவரைப் புகழ்ந்தது, பாராட்டியது மிகச்சரியான விடயம்!
@tamilselvan4639
@tamilselvan4639 2 жыл бұрын
Happy birthday viji sir🙏
@srinivasansrinivasan2569
@srinivasansrinivasan2569 2 жыл бұрын
சிறப்பு
@ramananrama9694
@ramananrama9694 2 жыл бұрын
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்....
@athinarayanan9894
@athinarayanan9894 2 жыл бұрын
Vijayakanth💪
@k.latchumekaliaperumal636
@k.latchumekaliaperumal636 2 жыл бұрын
Happy birthday to captain vijayakanth🎂🎂🎂🎂🎊🎊🎉🎉🎁🎁🎁
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 2 жыл бұрын
இன்று கேப்டன் கேப்டன் என்று சொல்லும் எந்த நாதாரியும் அரசியலில் அவருக்கு உதவவில்லை
@NadaPuvee
@NadaPuvee 2 жыл бұрын
நீங்க சீமானை மறைமுகமாக சொல்கிறீங்க... ஆனால் சீமான் எதற்கு உதவனும் ???...விஜயகாந்த் கெட்டதே அவர் குடும்பத்தால் ....மனைவி ,மகன்,மச்சான் ..இவர்களை முதலில் குறை சொல்லுங்கள் !!!!
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
😀 👍🙏❤️
@vinodhini286
@vinodhini286 2 жыл бұрын
சிறப்பு அண்ணா
@anbazhagan6834
@anbazhagan6834 2 жыл бұрын
கேப்டன் அவர்கள் மாமனிதர், பரிபூரண குணமடைய வேண்டுகிறேன்.
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤️
@eswaranmani4337
@eswaranmani4337 2 жыл бұрын
நன்றி ஐயா
@mullaidesam8980
@mullaidesam8980 2 жыл бұрын
Happy birthday thalaiva 🥰🥰🥰🥰🥰
@paadumvaanampaadi.....6527
@paadumvaanampaadi.....6527 2 жыл бұрын
Seeman sir very good update bvijayakanth human being & respect to all poor peoples 💐💐💐💐
@1981navan
@1981navan 2 жыл бұрын
சீமான் நல்ல மனிதர்
@user-ii6qg5pq5g
@user-ii6qg5pq5g 2 жыл бұрын
மேதகு 2 பாகம், August 26 தேதி, நாளை 12pm நண்பகல் Tamils OTT வெளியிட உள்ளது, தமிழர்கள் அனைவரும் கட்டாயம் பார்க்கவும் நம் அன்பர்களுக்கு தெரியப்படுத்தவும், மிக்க நன்றி, வாழ்க வளமுடன்,
@balasubramaniyanthangavelu1731
@balasubramaniyanthangavelu1731 2 жыл бұрын
LONG LIVE CAPTAIN VIJAYAKANTH
@indirasankaran4231
@indirasankaran4231 2 жыл бұрын
Happy. Birthday. Sir.
@ganeshbop8455
@ganeshbop8455 2 жыл бұрын
Yes
@kfphotography4830
@kfphotography4830 2 жыл бұрын
விஜயகாந்த் நல்ல மனிதர்
@user-ln1ud1of5k
@user-ln1ud1of5k 2 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்🌹🌹🙏🙏
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤️
@sigaram4592
@sigaram4592 2 жыл бұрын
🙏🔥
@maggiej9406
@maggiej9406 8 ай бұрын
Seeman sir I love to hear ur open speech❤
@Lenamurugavel
@Lenamurugavel 2 жыл бұрын
Unmaiya sonninga seeman anna thanks
@pspp592
@pspp592 2 жыл бұрын
Annan Vijay ganth valgavalamudan pallandugal 🙏🙏🙏
@balasubramaniyanyogeeswara3236
@balasubramaniyanyogeeswara3236 2 жыл бұрын
தலைவன் வாழ்க,,,,
@PATHI1705
@PATHI1705 2 жыл бұрын
🙏❤
@mariappanmanimuthu8298
@mariappanmanimuthu8298 2 жыл бұрын
Happy Birthday Annan captain God bless you with long life ❤️
@aravintharajs9244
@aravintharajs9244 2 жыл бұрын
Happy Birthday sir 🎂🎂
@Bharadham123
@Bharadham123 2 жыл бұрын
Yaru vayila vantheri sonano avan vayalaye unmaiya eduthu solli pugala vechutaruya namma thanga magan caption 🔥😍😍
@BalajiECE_
@BalajiECE_ 2 жыл бұрын
Vijayaganth sir real life hero.. ipo iruka yaarum avura maari ilka.. Pala kodi vanguranunga makaluku onnum panrathulla
@kunalangopal3486
@kunalangopal3486 2 жыл бұрын
Kepdan vallga seeman vallga 🙏🙏🙏
@rajeswariv1684
@rajeswariv1684 2 жыл бұрын
Happy Birthday to captain
@mvas4185
@mvas4185 2 жыл бұрын
God bless you sir
@SenthilKumar-yc4lw
@SenthilKumar-yc4lw 2 жыл бұрын
Wish him long live vijayaganth good human
@thaaitamilsonthangal2908
@thaaitamilsonthangal2908 2 жыл бұрын
மக்கள் தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள். நாம் தமிழர் கட்சி❤️🔥🔥🔥
@mariappanmariappan7076
@mariappanmariappan7076 2 жыл бұрын
Caption.greatmen.godblessyou
@youtubecom3584
@youtubecom3584 2 жыл бұрын
VIJAYAKANTH EKKA NEE EKKA
@user-hf5pb4ln5x
@user-hf5pb4ln5x 2 жыл бұрын
தமிழா.... விழிப்புணர்வு ஏற்படுத்த விழித்திரைக்கு ஆதரவு கொடுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@dassshiva1172
@dassshiva1172 2 жыл бұрын
Thanks sir 😊 I like it sir ☺️ then pls take care your health sir...
@surendrababu1340
@surendrababu1340 2 жыл бұрын
I salute Sri Vijaykanth on his birthday. Though NTK differs with him , but his humanity has no match.
@vasudevanj2212
@vasudevanj2212 2 жыл бұрын
Vijaykanth pallandu vazha valthukiran
@devasahayams366
@devasahayams366 2 жыл бұрын
Vaazhthukkal anna
@malairaj2227
@malairaj2227 2 жыл бұрын
Anpayshivam arivayprathaanam naam thamilar.. Vanakkamthaaenaadu naam thamilar...
@sidilegowda7077
@sidilegowda7077 2 жыл бұрын
Yendru CAPTANTHAN😍😅🙏
@TamizharAatchi
@TamizharAatchi 11 ай бұрын
தமிழர்களை உண்மையாக நேசித்த உயர்ந்த மனிதர் 🥰ஈகை குணம் கொண்ட வள்ளல் அப்பேர்பட்டவருடைய இன்றைய நிலையை பார்க்கும் போது 😢கடவுள் இருக்கிறானா😡திரு விஜயகாந்த் உடல் நலம் பெற்று வரவேண்டும் இதுவே அவரை நேசிக்கும் அனைவரின் விருப்பம் வேண்டுதல்🙏 அ அவருடைய
@JosesIDasa
@JosesIDasa 2 жыл бұрын
Wish you happy birthday Anna
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 12 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 12 МЛН