நான் நல்லா பாடினேன்னு ராஜா சார் சொன்னதே இல்ல - Krishnachandran | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 46,930

Jaya TV

Jaya TV

Күн бұрын

#Krishnachandran #SingerMano #ManathoduMano #JayaTv
நான் நல்லா பாடினேன்னு ராஜா சார் சொன்னதே இல்ல - Krishnachandran | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер: 62
@sridhar8450
@sridhar8450 2 жыл бұрын
இந்த பாடல்கள் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும் ஆனால் அதை பாடியவரே நேரடியாக பாடிக் கேட்கும் பொழுது மெய் மறந்து விட்டேன் நன்றி மனோ நன்றி கிருஸ்ன சந்தர் அண்ணா
@radhasundar5107
@radhasundar5107 2 жыл бұрын
Hi
@radhasundar5107
@radhasundar5107 2 жыл бұрын
I.
@selvarajanramasamy4696
@selvarajanramasamy4696 2 жыл бұрын
krishnachandhar's mother in law kamala, her brothers, sisters are all well known to our family. Iñ fact his wife was born in my sister's hospital. His mother in law's family is known as kutty sasthri's family and even today they make srieangam koil vakkiya panjangam. Good singing. Congratulations
@sridhar8450
@sridhar8450 2 жыл бұрын
@@radhasundar5107 Hi
@sridhar8450
@sridhar8450 2 жыл бұрын
@@selvarajanramasamy4696 thank you for sharing such a wonderful story with us
@sena3573
@sena3573 2 жыл бұрын
நல்ல நல்ல ரசனை உடைய கிருஷ்ண சந்தர் அவர்கள் இனிது வாழ வாழ்த்துகிறேன். பாடிய பாடல்கள் நன்றாக இருந்தன வாழ்த்துக்கள். நிகழ்ச்சி மிக மிக மிக மிக மிக நன்றாக இருந்தது பாராட்டுக்கள் சார் கொடுத்தாலும் இப்படி பட்ட பதிவு கள் தரணும். எடுத்தாலும் இப்படி பட்ட ஆளுங்க கிட்ட இன்டர்வியூ எடுக்கணும். அழகான பதிவு தந்ததற்கு மிகவும் நன்றி மனோ சார்
@mohamedrafimohamedsulthan3314
@mohamedrafimohamedsulthan3314 2 жыл бұрын
"தென்றல் என்னை முத்தமிட்டது " கிருஷ்ணசந்தர்.. அருமை ✍️
@nanthak2417
@nanthak2417 2 жыл бұрын
இளையராஜா சார் ஒரு நல்ல குரல்வளம் உள்ள திறமையான பாடகர் கிருஷ்ணசந்தர் சார். இவருக்கு வாய்ப்பு அதிகம் தராத து. ஏமாற்றம். இன்னும் பல பாடல்கள் கேட்டு ரசித்து இருக்கலாம்.
@kalaivanigangadharan3699
@kalaivanigangadharan3699 Жыл бұрын
Super songs thanku
@santhoshnair2680
@santhoshnair2680 8 ай бұрын
കൃഷ്ണചന്ദ്രൻ സർ മനോ സർ രണ്ടുപേരും എന്റെ fav. പിന്നെ incomparable ഇളയരാജ സർ 🌹🌹🌹🌹🌹🌹🌹
@senthilsmfh27
@senthilsmfh27 2 жыл бұрын
இன்றும் அதே குரல் வளம் Fantastic
@asikaanas
@asikaanas Жыл бұрын
என்ன அருமையான குரல் வளம் ❤ மன்னிக்கவும் உங்களை போன்ற கண்ணிய குரல் மிக்கவரை சோசியல் மீடியா மூலம் தான் தெரிந்து கொள்ள வேண்டியது இருக்கு ராஜா இசை அமைப்பாளர்கள் தான் கண்டனம் தெரிவிக்கனும்
@skumaresan8019
@skumaresan8019 Жыл бұрын
Super. Like ஜெயச்சந்திரன் & S N சுரேந்தர் mixed voice .
@kgirijabharathan3766
@kgirijabharathan3766 2 жыл бұрын
Amazing sir.what a talented artist. Industry has missed to use his talent
@ram1903
@ram1903 2 жыл бұрын
குரல் மாறவில்லை, அதே இனிமை !
@madhesyarn8891
@madhesyarn8891 2 жыл бұрын
Wow wonderful brothers golden voice My lovely brother Mano Anna krishchandar Anna wonderful honey voice vaalthukkal brother
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 11 күн бұрын
மலையாளத்தில பெரும்பாலும் நான்கேட்டவரை வெறுக்கவே முடியாத இனிய கர்நாடக இசைதான்மிகுதி.என்னதான் இருந்தாலும் கர்நாடக‌இசைக்கு ஈடு கிடையாது.
@dinar2623
@dinar2623 2 жыл бұрын
Although his mother tongue is malayalam his tamil pronunciation is excellent👍
@srikrishnarr6553
@srikrishnarr6553 Жыл бұрын
I think he has got perfect Tamil pronounciation ...more than yesudas sir....honey voice as well❤
@dinar2623
@dinar2623 2 жыл бұрын
He looks very happy and humorous person.... 👏🙌🙏😀
@dominicmikelsamy6539
@dominicmikelsamy6539 2 жыл бұрын
Lovely voice krishnachandran
@santhiiyer5367
@santhiiyer5367 2 жыл бұрын
Enda songs romba pidikkum but singer kanalai but mano sir moolam again krishna Chandar sir parthathu very happy
@omkumarav6936
@omkumarav6936 2 жыл бұрын
அனைத்தும் அருமையான பாடல்கள்....அருமை...அருமை.... ஓம்குமார் மதுரை
@johnnydeppwinshearts1424
@johnnydeppwinshearts1424 2 жыл бұрын
Superb songs. Still now.
@saikarthi979
@saikarthi979 Жыл бұрын
Krisnachanter sir voice still young
@gramachandran2965
@gramachandran2965 6 ай бұрын
Superb. Congrats for Krishnachander
@palaniappannalliappan3207
@palaniappannalliappan3207 6 ай бұрын
அள்ளி வச்ச மல்லிகையே --இசைஞானியின் கால்களில் பூக்களைத் தூவி வணங்குறேன்.கிருஷ்ணசந்தர் பாடியது அருமை
@nightingalecouplemusic
@nightingalecouplemusic 9 ай бұрын
18:25 Thamarai poovukum, Thank me later Leo fans 👍
@sureshgounder6794
@sureshgounder6794 10 ай бұрын
❤❤ கிருஷ்ணசந்தர் அருமை நண்பரே
@a.p.a8466
@a.p.a8466 4 ай бұрын
இசைஞானி நிறைய நல்ல பாடல்களை அவரே பாடி இவர் போன்ற பாடகர்களின் வாய்ப்பை பறித்துவிட்டார்
@athiletchumikrishnan6032
@athiletchumikrishnan6032 2 жыл бұрын
Mano u are my. Brother
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
thendral ennai song .....Super
@-SudhaR-
@-SudhaR- 2 жыл бұрын
Arumai
@thalanaresh
@thalanaresh 2 жыл бұрын
Intha pattellam ivarpadunatha ennavoru mezmaraising voice
@pusparose7927
@pusparose7927 2 жыл бұрын
Super voice🤩
@PanneerSelvam-r6q
@PanneerSelvam-r6q 5 ай бұрын
கிருஷ்ண சந்தர் சார் நாம் சரியாக கொண்டடாமல் விட்டு விட்டோம்.
@sasikumarvp6176
@sasikumarvp6176 Жыл бұрын
Great singer
@divanetcorner
@divanetcorner 2 жыл бұрын
alli vachcha mallikgaye superb song
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Sweet voice v enjoying
@sasikumarvp6176
@sasikumarvp6176 Жыл бұрын
Legend of a spl voice
@shravanscollectionspro
@shravanscollectionspro 2 жыл бұрын
Super voice
@sabbatarun7928
@sabbatarun7928 2 жыл бұрын
19:54 Telugu version by Swarnalatha Amma
@gopikrish5736
@gopikrish5736 2 жыл бұрын
Ammana sundara enthuko song ❤️
@rajmohan1749
@rajmohan1749 8 ай бұрын
♩பூ வாடை காற்று..வந்து ஆடை தீண்டுமோ..❤
@veejay74
@veejay74 Жыл бұрын
didnt krishnachandar sing kelaadho kaadhal from mella pesungaL? that is another fabulous song
@lalithakrishnan8880
@lalithakrishnan8880 2 жыл бұрын
Super Sir . Good Song .
@arumugamdurga2320
@arumugamdurga2320 7 ай бұрын
Thamara poovukkum.alli vacha malligaiye.thentral ennai muthamittadhu .best😮
@kannigapari9920
@kannigapari9920 2 жыл бұрын
Krinachander innum niraya padalgal patiyiruka vendum avarai athigam utilise pannavillai music directors varuthamaga irukirathu
@srinivasanvasan63n26
@srinivasanvasan63n26 Жыл бұрын
Female voice top
@parameshselvi6990
@parameshselvi6990 11 ай бұрын
Sir oda song yellam kettu erukken Sir than padi erukkar yenpathu eppo theriya vanthathu Very super sir Ungala use pannatha music director kku bad luck
@MohamedriyazJPR
@MohamedriyazJPR 5 ай бұрын
இன்றைக்குதான் இவரை எனக்கு தெரியும் நன்றி மனோ
@NitishKumar-bl6wi
@NitishKumar-bl6wi 2 жыл бұрын
👍👍👍👌
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg 10 күн бұрын
ஐ! வனிதா வீட்டுக்காரர் கிருஷ்ண சந்தர் இவர் தானா? வனிதா எங்கள் வீட்டுச் செல்லக் குட்டி. அவர் முகம் குரல் நடிப்பு‌ எல்லாத்துக்கும் நாங்கள்‌ அடிமை .தஞ்சாவூர் மண்ணெடுத்து இவர்பாடியதில்லையா?
@mkasmart007
@mkasmart007 3 ай бұрын
ரதிநீர் வேதம் bittu hero
@muthumaheswaranpandian8320
@muthumaheswaranpandian8320 2 жыл бұрын
சிலுக்குத்தாவணி-கரிமேடுகருவாயன் பாடலை பாடியிருக்கலாம்
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Voiced changed
@kumaraindika3134
@kumaraindika3134 6 ай бұрын
Dubai collection dog name kaddayam sollirukkanum mano sir
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 2 жыл бұрын
Cinema fools us
@akilsaran8845
@akilsaran8845 10 ай бұрын
Alli vacha malligaiye
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 13 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34