பாடுவதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன் - Kalpana | Mano | Manathodu Mano | JayaTv

  Рет қаралды 339,113

Jaya TV

Jaya TV

Күн бұрын

#KalpanaRaghavendar #Mano #ManathoduMano #JayaTv
பாடுவதற்கு முன் குழந்தை நட்சத்திரமாக நடித்தேன் - Kalpana | Mano | Manathodu Mano | JayaTv
SUBSCRIBE to get more videos
/ jayatv1999
Watch More Videos Click Link Below
Facebook - / jayatvoffici. .
Twitter - / jayatvofficial
Instagram - / jayatvoffic. .
Category Entertainment
JayaTV Digital :
Doctors Interview - • Doc's Talk
Exclusive Interview - • Jaya Exclusive Interviews
Inspiring Stories - • Inspiring Stories | Ja...
Movie Review - • Movie Review | Jaya TV
Regular Shows :
RaasiPalangal - • Raasi Palangal
Guruve Saranam - • Guruve Saranam
Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
Weekend Shows :
Namma ooru Smayal - • Namma Ooru Samayal
Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
Oorum Soorum - • Oorum Sorum
Killadi Rani - • Killadi Rani
Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
Official Promos - • Official Promo | Jaya TV
Sneak Peek - • Sneak peek
Adupangarai :
• Adupangarai
Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
Snacks Box - • Snacks Box | Adupangarai
Nutrition Diary - www.youtube.co...
VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
Prasadham - • Prasadham | Adupangarai
Serials & Shows :
Sahana - • Sahana Serial
Rudram - • RUDRAM - SERIAL
Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal

Пікірлер
@paulmathivanan3957
@paulmathivanan3957 9 күн бұрын
I see all the magnetic famous singers in one face...i.e.Ka...l.. Pa...na.... extremely outstanding..I have no words...you have been piercing my heart and prevailing my entire being... for the past twenty five days.... since the time I heard your Padaiyappa's 's minsarakanna...song in the ARR troop...prior to that I never knew you... as I am in North for a quite long time...and though being a Pastor your voice makes me crazy and takes me into ecstasy.,..I am moved so much emotionaly and for the first ever I have been enslaved by a singer...and you take me way back to my youthhood days then when as was an orthodox Hindu without skipping used to go to the Carnatic music...now whenever I hear you,I feel as if I am in a Carnatic music sabha...I am being addicted to your mesmerizing voice...in my life time atleast once I am very interested to hear from you in person in real some time when I come to south.... May the Almighty God bless you abundantly and may He enhance and preserve your life graciously for the sake of the people like me...hats off to you.
@mullairadha5868
@mullairadha5868 2 жыл бұрын
கல்பனா வாழ்த்துக்கள். கேள்வி இன் நாயகனே பாடலை மிக இனிமையாக அழகாக பாடுவது மனதை இன்பத்தில் ஆழ்த்துகிறது... முல்லை ராதா
@muthuswamy3068
@muthuswamy3068 2 жыл бұрын
அருமையான குரல் பாடல்கள் கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று இருக்கிறது
@thangavelns3469
@thangavelns3469 3 жыл бұрын
இவ்வளவு திறமையான பாடகிக்கு தமிழ் ரசிகர்களை விட தெலுங்குப் ரசிகர்கள் அதிகமாக உள்ளது பெறுமையாகா இருந்தாலும் அவர் தமிழச்சி என்கிறபோது நாம் ஆந்திராக்காரர்கள் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காதது வருத்தமாக உள்ளது. கல்பனாவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@babuji8423
@babuji8423 2 жыл бұрын
MSV அவர்களின் ஆசி பெற்ற கல்பனா
@venkateshkt9930
@venkateshkt9930 3 жыл бұрын
மிகவும் அருமையான நிகழ்ச்சி. தெரியாத திறமையை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. நல்ல குரல் வளம். வாழ்க வளமுடன்.
@rrathna
@rrathna 3 ай бұрын
😅
@maniarasuk.a8733
@maniarasuk.a8733 Жыл бұрын
கல்பனா அவர்களின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களின் தீவிர ரசிகன் நான்.🎉🎉🎉🎉🎉🎉
@Sekar545
@Sekar545 2 жыл бұрын
இதிலிருந்து தெரிந்து கொண்டது‌.திறமையெல்லாம் முக்கியமல்ல. அதிஷ்டம் இருந்தால் போதும்.எல்லாம் மாயை.
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 3 жыл бұрын
Kalpana அம்மா அவர்களின் இந்த பதிவு எங்களால் மறக்கவே முடியாது.அம்மா அவர்களுக்கு என்னா இசை தாகம் உள்ளது.அம்மா அவர்களிடம் எல்லா பாடகிகளும் வாழ்கிறார்கள்.அம்மா அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து எங்களுக்கு நிறைய பாடகள் தர வேண்டும்.
@sharmisharmi9828
@sharmisharmi9828 3 жыл бұрын
S
@rohith4117
@rohith4117 2 жыл бұрын
Et TgGv
@tdevaneyanisaackanmanikanm1836
@tdevaneyanisaackanmanikanm1836 3 жыл бұрын
இசை ராட்ச்சசி கல்பனா கல்பனாதான் எனக்கு மெத்தப்பிடித்த முத்தான பாடகி இவர்தான் MAY GOD BLESS HER AND HER SINGING TALENT EVER WITH PRAYERFUL WISHES TO HER I ADMIRE HER EVER
@இன்றேஒன்றேநன்றே
@இன்றேஒன்றேநன்றே 10 ай бұрын
இசையை நன்றாக நுணுக்கமாக 360` டிகிரியில் தெரிந்து வைத்திருக்கிறார்.வாழ்த்துக்கள். உங்கள் பாடலை கண்மூடி கேட்டால் ஒரு சாயல் ஈஸ்வரி அம்மா போலவும் ஒரு சாயல் வாணி அம்மா போலவும் தெரிகிறது.
@dhayalann2325
@dhayalann2325 2 жыл бұрын
கல்பனா, உண்மையிலே multi singer like melodies, Karnataka, playback, classic etc. etc.. May God bless you Kalpana. daughter
@samuelgovindaswamy4005
@samuelgovindaswamy4005 Жыл бұрын
Magale truly mayGod bless you and your family,glory to God.
@ragu63
@ragu63 6 ай бұрын
பன்சாயீ..... உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடல் கல்பனா அவர்களின் இனிமையான குரலில் சூப்பரோ சூப்பர்.
@aravasundarrajan766
@aravasundarrajan766 2 ай бұрын
One of the best playback singer , Ms.Kalpana... Tamil industry especially the Music Directors of the current generation must give her good chances and we can expect great heights of Tamil Cine Songs...
@gnanasekaran8870
@gnanasekaran8870 3 жыл бұрын
கல்பனா பாடுகிறார் என்றால் நிமிர்ந்து உட்காருவார்கள் நம் ரசிகர்கள்.... இது சிறப்பு நிகழ்ச்சி... Jayatv க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....!!❤
@santhirasegaramabisheka8951
@santhirasegaramabisheka8951 Жыл бұрын
❤🎉
@rajeshenglish6524
@rajeshenglish6524 2 жыл бұрын
கல்பனா பாடிய கத்தோலிக்க கிறிஸ்தவப்பாடல்களை சிறுவயதிலேயே கேட்டு சிலாகித்திருக்கேன்.
@VijayalakshmiBadrinarayanan
@VijayalakshmiBadrinarayanan 11 ай бұрын
Talented exemplary artist..known her voice since 1994.. great potential..Kalaivani poorana arul 💐💐🥀🌷🌹💯💯💯. God bless her for the future🙏🙏
@chandran4511
@chandran4511 3 жыл бұрын
நல்ல திறமை, அப்பாவின் வைதேகி காத்திருந்தாள் மறக்க முடியாது. உங்களுக்கும், உங்கள் அன்பு மகளும் வாழ்க்கை நன்கு அமைய இறைவன் அருள் புரியட்டும். மதம் மாறினாலும் கிறிஸ்தவ கச்சேரியில் கர்நாடக இசையுடன் பாடுவது அருமை. வாழ்த்துக்கள்.
@ponniahparathan7956
@ponniahparathan7956 2 жыл бұрын
Great sing kalpana mum
@paulmathivanan3957
@paulmathivanan3957 9 күн бұрын
Amma...you are extremely outstanding....what a wonderful are you...due to my being in North, I never knew about you till I heard your Padaiyappa song twenty five days in the ARR troop...since then your voice pierce my heart and penetrates my whole being....and I am moved emotionaly whenever I hear your song...and I am listening almost every day since then as if I am in a Carnatic music sabha...hat's off to you Kalpana... keep going.... in my life time atleast once I must listen to you in person ...in real...
@salarkhan713
@salarkhan713 4 ай бұрын
Super programme..Mano & Kalpana..performances..! God Bless these Artists..🎉🎉🎉
@abdulhackeem214
@abdulhackeem214 2 жыл бұрын
கல்பனா உங்க பாடலை இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். அதாவது கேட்ட பாடல்தான் ஆனால் நீங்க பாடியது என்று தெரியாது. அருமை கல்பனா
@madivananchellamuthu4156
@madivananchellamuthu4156 3 жыл бұрын
அருமை, அருமை, அருமை அற்புதமான பாடகி, அருமையான குரல் வளம்
@tharmadhurai9415
@tharmadhurai9415 3 жыл бұрын
Talented underrated singer...her voice is unique but less utilised by Tamil industry
@shaik8510
@shaik8510 2 жыл бұрын
Highly underrated singer...music directors kept revolving around few same voices and ignored some of outstanding unique voices like her
@kthani2819
@kthani2819 3 жыл бұрын
பாட்டுக்குரிய விளக்கம் சிறப்பு கல்பனா அவர்களே வாழ்த்துகள் இறை துணை எப்போதும் உண்டு மனோவுக்கும் அப்படியே.
@mohant3686
@mohant3686 6 ай бұрын
கல்பனா சகோதரிக்கு வாழ்த்துக்கள் குரல் வளம் மிக மிக அருமை!👏👏👌👌
@anooradha39
@anooradha39 3 жыл бұрын
Wow Kalpana ji.. love u Kalpan is ever Great as Mano jee. I wish both peace mind, Best Health ever ❤
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 16 күн бұрын
சகோதரி கல்பனாவின் குரல் மிகவும் இனிமையாக இருக்கிறது.
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 3 жыл бұрын
Very nice and good collection of songs.. Thanks Kalpanaji🌷💐🎊👍👏👏🙏🙏🙏😊😊😊😊
@pavithranachimuthu1276
@pavithranachimuthu1276 2 жыл бұрын
Isai rachasi Kalpana ka Tamil industry la neenga niraya niraya paatu padanum future great Tamil singer🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏
@baskarangovindaraj6612
@baskarangovindaraj6612 2 жыл бұрын
i like kalpana song God bless you super kalakkitta
@dhanushkumar7469
@dhanushkumar7469 3 жыл бұрын
Jaya tv waiting for this wonderful singing kalpana mam..
@n.vraman3953
@n.vraman3953 3 жыл бұрын
What a variety in voice ...hats off to Kalpana..amazing talent
@sathyabamanarayanan1711
@sathyabamanarayanan1711 3 жыл бұрын
What a great singer Kalpana ji
@rajeshkrishnarajesh9964
@rajeshkrishnarajesh9964 3 жыл бұрын
Super voice
@kanniyammala2358
@kanniyammala2358 3 жыл бұрын
அருமையான வாய்ஸ் உங்களுக்கு. வெரைட்டியா பாடி அசத்திட்டீங்க. வாழ்க வளமுடன்.
@sububloom6852
@sububloom6852 3 жыл бұрын
One of the bests in "manathodu mano" program. The talents of kalpana looks mind blowing given the type of songs she has sung in this episode. She was a regular face in " all msv" orchestra and program. That itself proves beyond doubt her multifaceted talent. Because... unless one is thoroughbred he or she can't be in the MSV troupe. . In the CM..JJ felicitation program for viswanathan ramamurthy , kalpana was seen conducting certain songs of msv on stage. Wishes to her💐💐💐💐
@tsbalasubramoniam8886
@tsbalasubramoniam8886 Жыл бұрын
She is the Winner of the music competition of a Kerala Malayalam channel with ease. She won everyone's attention with her splendid rendering of difficult Malayalam songs with perfect pronounciation and utter sincerity.
@Sam-ip2cw
@Sam-ip2cw Жыл бұрын
zudgddkiddiduouuí😮
@muthulakshmisreenivasan4912
@muthulakshmisreenivasan4912 2 жыл бұрын
மாலினி சூலினி மங்கள தாரிணி என்று நீங்கள் பாடிய ஓம்சக்தி அம்மா பாடல்..எங்களுக்கு மிகவும பிடிக்கும்
@familyfriends1548
@familyfriends1548 3 жыл бұрын
Fine interview mano ji...xlent Kalpana
@antonpaiva97
@antonpaiva97 3 жыл бұрын
உச்சரிக்கும் தமிழ் அருமை தகப்பனின் குரல்வளம்
@bvsmani9483
@bvsmani9483 Жыл бұрын
You are a combination of all female singers. 👍👍👍👍👍
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 жыл бұрын
கல்பனா நீ ஒரு நல்ல திறமையான பாடகி. கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்
@Realmei-rb6xg
@Realmei-rb6xg 2 жыл бұрын
அதுக்கு உங்க கர்த்தர் இசையமைப்பாளரா இருக்கணும் எப்படி வசதி??
@johnnymaddy4530
@johnnymaddy4530 2 жыл бұрын
@@Realmei-rb6xg அப்படியில்லை கர்த்தரே வந்து இசையமைக்கமாட்டார். அவர் ஒரு தூதனை இசையமைப்பாளராக அனுப்பி அவரிடம் கல்பனா வை ஒப்படைப்பார். ஜானகியை இளையராஜாவிடம் கொடுத்ததைப்போல
@Realmei-rb6xg
@Realmei-rb6xg 2 жыл бұрын
@@johnnymaddy4530 ஆமா மா அனுப்புவார்!! கர்த்தருக்கு இதை விட்டா வேற வேலை இல்லை பாருங்க
@violadosslin5736
@violadosslin5736 2 жыл бұрын
Aam. 😃
@meenakshisundaran7053
@meenakshisundaran7053 3 жыл бұрын
Singer Kalpana is a very versatile singer. Wish you all the best for future career in singing both playback and classical 💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌
@madhavacharivenkatraman4537
@madhavacharivenkatraman4537 10 ай бұрын
I with all my heart appreciate her..Great Singer..Best voice..She is Blessed..I pray God to give her more strength and energy to shine more and more.
@VasanthaKumarMPS-sd8en
@VasanthaKumarMPS-sd8en 9 ай бұрын
கல்பனா அவர்களின் குரல்வளம் என்னை மலைக்க வைத்தது.
@pradeept4234
@pradeept4234 2 жыл бұрын
In ETV Telugu swarbhishekam program in mano sir & kalpana garu combination 👌👌👌👌👌
@dr.subashthanappan8441
@dr.subashthanappan8441 2 жыл бұрын
What a fantastic artist..!!!
@satchin5724
@satchin5724 16 күн бұрын
Vazhthumkal amma. Amazing voice. God bless you.
@SamsungSamsung-pq2fb
@SamsungSamsung-pq2fb 10 ай бұрын
மநோசார் வாழ்த்துக்கள் ஒரு ஒரு பாடகியும் வரவைத்து தெரியபடுத்தியத்திர்கு நன்றி
@subramanianswaminathan604
@subramanianswaminathan604 3 жыл бұрын
Excellent singer. Don't understand why she is not so popular. She sings like almost all the famous singers like S.Janaki Amma, P.Susheelamma, Vani Jayaram amma n even like Chitra Mam. She has a fantastic future after this programme.
@sabbatarun7928
@sabbatarun7928 3 жыл бұрын
This program is 10 years old
@danaraj1023
@danaraj1023 3 жыл бұрын
@@sabbatarun7928 🙂😂 She has become very slim also.
@sharmisharmi9828
@sharmisharmi9828 3 жыл бұрын
@@danaraj1023 s
@senthilkumar-bu9rp
@senthilkumar-bu9rp 3 жыл бұрын
She is the most versatile singer in India at the moment..... so much underrated....a very good dubbing artist too
@durgaramakrishnan6189
@durgaramakrishnan6189 3 жыл бұрын
Kalpanaji very talented.
@ramasubramanian444
@ramasubramanian444 10 ай бұрын
Fantastic singing by Kalpana. Fine singer. God bless her with many more chances in cine Industry
@venkatakrishnams
@venkatakrishnams 2 жыл бұрын
What a voice n talent 👏👏🙏..best wishes Kalpana gaaru.🙏❤️
@shekharb8271
@shekharb8271 2 жыл бұрын
மனோ சார் கல்பனா மேடம் ஜெயா டிவி பியூட்டிஃபுல் சந்திப்பு கல்பனா சிங்கர் திறமை பியூட்டிஃபுல் வாய்ஸ் அற்புதம் வாழ்த்துக்கள்
@jayaprakash9608
@jayaprakash9608 2 жыл бұрын
M, s, v, ஒரு பொக்கிஷம் 🙏🙏🙏🙏
@meena599
@meena599 6 ай бұрын
Versatile singer ❤❤❤😊
@srikrishnan4424
@srikrishnan4424 5 ай бұрын
இந்த பாடகிக்கு இவ்வளவு திறமை இருந்தும் இவருக்கேற்ற வாய்ப்பு இல்லை கல்பனா தங்கையே உன்னை பாடவைத்து கேட்டு கொண்டே இருக்கலாம் ❤❤❤🎉
@arivudainambi2561
@arivudainambi2561 3 жыл бұрын
கல்பனா.. அளப்பரிய ஞானம்.
@Siva3411
@Siva3411 3 жыл бұрын
A great singer. Congrats. Sri Lanka.
@gnanasekaran8870
@gnanasekaran8870 2 жыл бұрын
Yeah....!!❤
@francisxavier9011
@francisxavier9011 3 жыл бұрын
வெரைட்டியா பாடி மெரட்டும் கல்பனாக்கு வாழ்த்துக்கள். பொறாமையா இருக்கு. இவங்களுக்கு மட்டும் இப்படி மயக்கும் குரல் கொடுத்து நம்மை வஞ்சித்த கடவுள் ஒரு வஞ்சனைக்காரன்.
@vijayendranvijay4538
@vijayendranvijay4538 3 жыл бұрын
பாவாடை மதத்திற்கு இவர் மாறி இவருடைய்ய சிறு பெண் குழந்தையைஇ வருடைய்ய தங்கையே பாவாடையனுக்கு தானம் கொடுத்து பிறகு அந்த குழந்தையை மீட்டுள்ளார் பாவாடையன்களிடமிருந்து . எனவே அனைவரும் கவனமாக இருங்கள்
@francisxavier9011
@francisxavier9011 3 жыл бұрын
அது சரி. சீக்கிரம் உம்ம பிள்ளைய PSBB பள்ளியிலயோ அல்லது சிவபாபாகுரு பள்ளியிலயோ சேத்துடுங்கோ. அங்கே ஷேமமா இருக்கும். டேய் மூதேவி தப்பு பண்றவன் எல்லா இடத்திலும்தான்டா இருப்பான். அப்படி தப்பு பண்ற நாய்களுக்கு ஆதரவா துணையா போறது யாருன்னு பாரு. முண்டம் எல்லா இடத்திலும் ஆதரவா கொடி புடிச்சிண்டு போயி ஆதரவா பேட்டி கொடுக்குறது யாரு? பண்ணாடை பண்ணாடை நான் கல்பனாவ பாராட்டி கருத்து போட்டா அது சம்பந்தமா கருத்து போடுடா திராபை.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
@@francisxavier9011 கல்பனா ராகவேந்தர் சிறந்த பாடகி. நீங்கள் psbb பள்ளி பற்றி கருத்து பதிவு செய்துள்ளீர்கள். ஆனால் அந்த வழக்கில் வெளிவந்த தீர்ப்பை படித்தீர்களா? கல்பனா ராகவேந்தர் மதம் மாறியது அவர் சுதந்திரம் என்று எல்லாரும் அறிந்தே. அவர் குழந்தை எப்படி பாதிப்பு ஏற்பட்டது என்பது உண்மை. நீங்கள் அந்த கருத்துக்கு எசை பாட்டு போல உடனே பொங்கியது எந்த விதத்திலும் சரி இல்லை. தப்பு யார் செய்தாலும் தவறு தான்.‌ ஆனால் நீங்கள் கூறிபிட்ட Psbb பள்ளி சம்பந்தப்பட்ட விஷயத்தில் ராஜகோபாலன் என்றவுடன் உடனே அவர் பார்ப்பனன் என்று ஊடகங்கள் மூலமாக பேசப்பட்டது. ஆனால் அது இல்லை என்பது தெரிந்து போது ஊடகங்கள் அதை அப்படியே விட்டு விட்டார்கள்.‌ அதனால் ஒரு விஷயத்தை பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு பின்னர் விமர்சனங்கள் செய்வது நல்லது என்பது குறிப்பிடத்தக்கது அதை மக்கள் அனைவரும் அறிந்தே உள்ளார்கள்.
@francisxavier9011
@francisxavier9011 3 жыл бұрын
@@natarajansuresh6148 உங்களின் கருத்து கண்ணியமாக உள்ளது. இந்த வீடியோவில் கல்பனாவின் குரலை கேட்டு வியந்து அதைப் பாராட்டி ஒரு கருத்து பதிவிட்டேன். ஆனால் நண்பர் ஒருவர் தரந்தாழ்ந்த கருத்து ஒன்று பதிலாக எனக்கு போட்டார். நாகரீகமற்றவருக்கு அவர் பாணியிலேயே பதிலளித்தேன். உங்கள் மனம் புண்பட்டிருந்தால் என் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
@natarajansuresh6148
@natarajansuresh6148 3 жыл бұрын
@@francisxavier9011 உங்கள் பதிலுக்கு நன்றி.
@palanivelchitra-qt3fc
@palanivelchitra-qt3fc 6 ай бұрын
Kalpana amma.🙏🙏🙏❤️💫❤️💫
@karupusamynagen3190
@karupusamynagen3190 3 жыл бұрын
Very Talented singer 👍🔥
@abdulwahab-fg3es
@abdulwahab-fg3es Жыл бұрын
awesome singer , i dont like het b4 , but after tis i liking her
@shaukathb4061
@shaukathb4061 Жыл бұрын
ஒரு காலத்தில் ரேடியோவில் பாடல்கள் ஒலிக்கும் போது இத்தப்பாடல் இவர்கள் பாடிய பாடலென்று சொல்லி நாம் பாடல்களை கேட்டோம் இன்று பாடியவர்களே பாடி இந்த சினிமாவில் நான் பாடிய பாடலென்று சொல்லும் நிலை வந்துவிட்டது.
@savithrivenkatasubramanian7429
@savithrivenkatasubramanian7429 2 жыл бұрын
Excellent voice. God's gift
@arumugamks8572
@arumugamks8572 2 жыл бұрын
The Great singer 💥💐🙏God bless you 💐 congrats 💐
@raviiyer1966
@raviiyer1966 Жыл бұрын
கல்பனாவுக்கு நிறைய Chance கொடுங்கப்பா இன்றைய இசையமைப்பாளர் களே
@shanmugamnagalingam1793
@shanmugamnagalingam1793 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@vetrivel1946
@vetrivel1946 7 ай бұрын
நல்ல பாடகி.கல்பனா அவர்களின் தீவிர ரசிகன்.
@rajeshkrishnarajesh9964
@rajeshkrishnarajesh9964 3 жыл бұрын
நல்ல திறமையான பாடகர் ஆனால் விஜய் டி வி சூப்பர் சிங்கர்க்கு பிறகு தான் இவரை அறிய தொடங்கியது நல்ல குரல் வளம் இறைவன் கொடுத்த வரம்...
@st8505
@st8505 2 жыл бұрын
அற்புதமான திறமை ,நல்ல குரல்வளம் கடவுள் கொடுத்தவரம் மிக அருமை, நன்றி
@srinivasanbc221
@srinivasanbc221 2 жыл бұрын
Super Super------!
@sudharshansinger
@sudharshansinger 10 ай бұрын
Great
@margaretjohn5590
@margaretjohn5590 10 ай бұрын
Yes.
@RetnasingamAhirapan
@RetnasingamAhirapan 8 ай бұрын
9:34
@vksekar8752
@vksekar8752 3 жыл бұрын
🏆 🥇 🏅 🏆 🥇 🏅 🏆 🥇 🏅 🏆 🥇 🏅 🏆 Nice & Wonderful collections. Ealloar kuralukkum votthu Povadhu asaadharanam. Vazhttukkal. All the best 👍 Menmealum valarga 👌
@umaranidevaraj4091
@umaranidevaraj4091 5 ай бұрын
Super, excellent voice 👏 👌
@ramkumarmookiah4027
@ramkumarmookiah4027 2 жыл бұрын
அற்புதமான இசை.
@krishnasamy8187
@krishnasamy8187 11 ай бұрын
Very.good.singer.Keep.it.up❤❤❤❤
@Jayasruthi786
@Jayasruthi786 2 жыл бұрын
Excellent Singing Artist recognised forever,Kalpana tallent singer
@jayanthimanokaran8383
@jayanthimanokaran8383 Жыл бұрын
Superb singing kalpana dear
@jessydaniel5976
@jessydaniel5976 11 ай бұрын
Very nice voice God bless you God keep you always in good health in smile 😊🎉
@prakashvelayutham3422
@prakashvelayutham3422 24 күн бұрын
அருமை 💐💐💐
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 3 жыл бұрын
மிக மிக அருமை.
@mariadaisy8917
@mariadaisy8917 Жыл бұрын
Excellent singer ❤️
@mamassanar5864
@mamassanar5864 3 жыл бұрын
வாழ்த்துக்கள்.கல்பனா.
@RjRamesh
@RjRamesh 3 жыл бұрын
My favorite
@ramiahjegatheesan7471
@ramiahjegatheesan7471 3 жыл бұрын
பிரமிக்க வைக்கும் குரல் நினைத்தபடி வளைந்து கொடுக்கிறது. வெரைட்டி யாக பாடுகிறார்
@RaviRajan-hh4qu
@RaviRajan-hh4qu Жыл бұрын
Heart touch voice
@kalaiselvid2206
@kalaiselvid2206 11 ай бұрын
மிகவும் திறமையான பாடகியான ௨ங்களுக்கு ௮ந்த௮ளவு ௮ங்கிகாரம் கிடைக்கவில்லை ௭ன்பது வருத்தமாக ௨ள்ளது
@kichumulu6101
@kichumulu6101 4 ай бұрын
Super super❤❤❤❤❤❤
@viju1954
@viju1954 3 жыл бұрын
God bless her . Extremely talented lady. What a range of songs and voice control. !!
@sivap6906
@sivap6906 3 жыл бұрын
God bless you Kalpana 🙏
@selva-fh5wm
@selva-fh5wm 3 жыл бұрын
மிக அருமை சகோதரி
@BoopathyMb
@BoopathyMb 9 ай бұрын
Kaipanasiruvayadilpaadiya sonnadu needaana padal kettuerujeren.super
@sarvans4666
@sarvans4666 11 ай бұрын
Very good singer 💯
@rajanv.j9836
@rajanv.j9836 11 ай бұрын
Hat's off to kalpana ji may God bless you and your family
@mahboobali7489
@mahboobali7489 2 жыл бұрын
3in one beautifull songs by kalpana is best.
@mahboobali7489
@mahboobali7489 2 жыл бұрын
P.susila, vaani jaram, jikki. All the best.
@VijayVijay-zi5ux
@VijayVijay-zi5ux 3 жыл бұрын
Really Mrs. Kalpana is a versatile singer. Great 👋👋👋👌
@rajendranveerappan5099
@rajendranveerappan5099 8 ай бұрын
Great Voice.
@pks2789
@pks2789 2 жыл бұрын
Best performance 🎉🎉🎉🙏🙏
@beinghuman5285
@beinghuman5285 3 жыл бұрын
Mesmerizing voice of Kalpana Madam. May God bless you
@muthuraman6950
@muthuraman6950 15 күн бұрын
இவரோட அப்பா ராகவேந்தர் இளையராஜா கிட்ட ரொம்ப காலம் இருந்தார் இளையராஜா மனசு வைத்து இருந்தால் இந்த திறமை நிறைந்த பாடகி புகழ் உட்சத்தில் இருந்து இருக்கலாம் ஆனால் இளையராஜா ஏனோ இவரை இருட்டடிப்புச் செய்து விட்டார் அருமையான பாடகி spb யே இவரை பாடல் ராட்சசி என்று மேடைகளில் சொல்வார் மேலும் அசந்தால் நம்மலயே சாப்பட்டு விடுவாள் என்று சொல்வார் சூப்பர் சிங்கர் கேரள டிவி இல் 15 வருசம் முன்பே 1 கோடி வென்றவர் பாவம் ஏனோ இவரை யாரும் முறையா பயன்படுத்த வில்லை 😢
@amcnambikkai6224
@amcnambikkai6224 2 жыл бұрын
ஒருவர் பாடிய பாடல்களை மறுபடியும் அதே போல பாடுவது கடினமான காரியம் இது இவருடைய கைவந்த கலை
@ponvanathiponvanathi4350
@ponvanathiponvanathi4350 2 жыл бұрын
காதில் தேனாகப் பாயும் தேன் குரல். 👍🏻🙏🏻💐
@user-nilathiru
@user-nilathiru 10 ай бұрын
Super fantastic kalpana
@jayakumarkumar2488
@jayakumarkumar2488 2 жыл бұрын
என் உயிர் பாடகி மிகவும் பிடிக்கும்
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН