நான் ஒன்ன நெனச்சேன் | Naan Onna Nenachen |

  Рет қаралды 2,888,120

Maaja Music

Maaja Music

Күн бұрын

#RareClassicsong #HD
Movie : Kannil Theriyum Kathaigal
Song : Naan Onna Nenache
Singer's : S. P. Balasubrahmanyam, S. Janaki, Vani Jairam
lyric : Vaali
Music : #SankarGanesh

Пікірлер: 946
@user-pd6zg8qs9j
@user-pd6zg8qs9j 6 ай бұрын
2024கேட்டவர்கள்.ஒரு.லயிக்.போடுங்கா
@nramunramu50
@nramunramu50 Ай бұрын
RAMU.VIJAI
@gunaguna4778
@gunaguna4778 26 күн бұрын
Super
@lamyourbigfanbro8258
@lamyourbigfanbro8258 Күн бұрын
Super 26-7-24
@palanisamyr3213
@palanisamyr3213 Жыл бұрын
கடந்தகால...வாழ்கை. எப்பொழுதும் ..திரும்ப, வரப் போவதில்லை..வருமையில்..வாழ்ந்தபோது இருந்த... சந்தோஷம்..... வசதி. வாய்ப்புகள். வந்தபோதும்..அந்த .. மகிழ்ச்சி.. இப்போது. இல்லை..
@prabhakarandakshinamurthy8916
@prabhakarandakshinamurthy8916 10 ай бұрын
'வறுமையில்'
@ChennaiHotsamayal
@ChennaiHotsamayal 4 ай бұрын
வறுமைபோனதற்கு சந்தோஷப்படுங்கள் என்ன செய்வது இதுதான் வாழ்க்கை🌹❤
@lowerencephilip2627
@lowerencephilip2627 3 ай бұрын
100% truth
@sivalingam2091
@sivalingam2091 2 ай бұрын
@KumarKumar-c7b
@KumarKumar-c7b 10 күн бұрын
Amambro😊
@balasubramanian104
@balasubramanian104 Жыл бұрын
என்னதான் ஸ்மார்ட்போனில் இந்தப் பாடலைக் கேட்டாலும் அன்று இலங்கை வானொலியில் கேட்டதுபோல் வருவதில்லை
@ravisiva4599
@ravisiva4599 3 күн бұрын
உண்மை
@VijayaSk-to3oq
@VijayaSk-to3oq Жыл бұрын
இந்த பாடல்லை கேட்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள் உலகம் உள்ளவரை
@muthuabi3137
@muthuabi3137 5 ай бұрын
Zungal. Rasigan. K. M. R. Madurai. 🎉🎉🎉
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 8 ай бұрын
காலம் சென்ற S.P.B....😢😢😢வாணிஜெயராம்..😢😢😢 சரத் பாபு 😢😢😢.... இறைவனின் திருவடியில் இளைப்பாறட்டும் 🙏🙏🙏
@ravisiva4599
@ravisiva4599 3 күн бұрын
பாடகி ஜிக்கியும் 1:43
@kumaranpaulmanic8957
@kumaranpaulmanic8957 Жыл бұрын
நெஞ்சை கரைக்கும் இப்பாடலை கேட்பவர்கள் பாக்கியசாலிகள்.
@KarthiKeyan-co6cj
@KarthiKeyan-co6cj Жыл бұрын
கார்த்திகேயன் வயது 55 இன்று (07.7.23.) வரை கேட்டு ரசித்து வருகிறேன். பள்ளி பருவம் கண்ணில் தெரியுது.
@jayakumar1602
@jayakumar1602 3 ай бұрын
❤❤❤❤❤❤
@rameshnarayanan4311
@rameshnarayanan4311 2 ай бұрын
உண்மை.
@murugamuruga4504
@murugamuruga4504 21 сағат бұрын
எனது வயது 60 இந்த படம் ரிலீஸ் அன்றே தியேட்டரில் பார்த்து இருக்கேன் பல இசை அமைப்பாளர்கள் ஒரே படத்தில் தனி தனியாக ஆளுக்கொரு பாடல் இசை அமைத்து இருந்த படம்.வித்தியாசமான முயற்சி அன்று இலங்கை வானொலியில் தொடர்ந்து தினமும் ஒலித்த பாடல் இது சுகமான நினைவுகள்...
@sanjaisanjai3040
@sanjaisanjai3040 9 ай бұрын
2023 ல யாரெல்லாம் இந்த பாடலை கேக்குறீர்கள் ❤
@m.sureshkumarm.sureshkumar7999
@m.sureshkumarm.sureshkumar7999 3 ай бұрын
2024
@ravik6289
@ravik6289 3 ай бұрын
Enna thamizh kedkareerkal i like it
@PatchiyappanP
@PatchiyappanP 2 күн бұрын
@selvarajmanoharan885
@selvarajmanoharan885 Жыл бұрын
இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் உரிமையான ஏதோ ஒன்றை இழந்தது போன்ற சோகம் மெல்லியதாக நெஞ்சைக்கிள்ளி செல்கிறது.காலத்தையும் காதலையும் இழந்த திரும்ப பெற முடியாத ரணம்
@boopalangovindaraj1719
@boopalangovindaraj1719 11 ай бұрын
அருமையான பாடல்
@mkkannan1647
@mkkannan1647 9 ай бұрын
@mkkannan1647
@mkkannan1647 7 ай бұрын
அருமையான பாடல்
@thayaparanaruppillai4734
@thayaparanaruppillai4734 7 ай бұрын
Yes
@AbdulRehman-us9gp
@AbdulRehman-us9gp 6 ай бұрын
Fact sir
@shanmugamm6686
@shanmugamm6686 Жыл бұрын
காலம் சென்ற. உயர் திரு... சரத் பாபு... அவர்களுக்கு💐💐 🙏🏾🙏🏾சமர்ப்பணம்.. 🙏🏾🙏🏾
@sureshkannan4899
@sureshkannan4899 Жыл бұрын
எங்கள் இளம் வயதில் கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல் இது இனி அந்த காலம் வராது
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Yes true
@ultrakannan7515
@ultrakannan7515 Жыл бұрын
Vanthal romba nalla irukkum so happyyyyyy 👍👍👍👍👍🥰
@amuthakannan3648
@amuthakannan3648 Жыл бұрын
Yes 💯 😍
@nazeemgani505
@nazeemgani505 Жыл бұрын
yes
@sivajothi1062
@sivajothi1062 Жыл бұрын
Yeah, மனதை வருடும் பாடல்
@kinathukadavukgram4242
@kinathukadavukgram4242 Жыл бұрын
வாடாத ரோசாப்பூ நா ஒன்னு பாத்தேன் ... பொன்மானைத்தேடி...ராஜா என்பார் மந்திரிஎன்பார் ... பட்டு வண்ண ரோசவாம்...மேகமே மேகமே பால்நிலா தேயுதே .,..சோலை புஷ்பங்களே ....போன்றசோகப்பாடல்கள் அன்றுய பொழுதில் இளைஞர் கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின .. என்னவென்று சொல்வது... எப்போதாவது யார் வீட்டிலாவது ... ரேடியோ வில் பண்டிகை மற்றும் வீட்டு விசேஷ நாட்களின் போது குலாய்ஸ்பீக்கர் களில் இது போன்ற பாடல்களை கேட்க மட்டுமே வாய்ப்பு .... அந்த சுகமானகண்ணீர் சிந்தும் நாட்களை நினைவுகளை‌ எப்படி எதன்மூலம் தேற்றிக்கொள்வதென்று தெரியவில்லை இனி அப்படி ஒரு பொழுதுகள் வாராது...!!! அந்த சுகமான அனுபவங்களோடு 70""sகிட்ஷ் தலைமுறை யினர் அனுபவித்த இசை உணர்வை இனி எந்த தலைமுறையினரும் உணரமுடியாது ....✋:-):-O📻🧷🚳🌂🎤📣☎️📷🎺🎷🎵🎤🎤📻🌷💯
@k.r.veluchami...34
@k.r.veluchami...34 Жыл бұрын
கிராமத்து அத்தியாயம்.. புவனா ஒரு கேள்விக்குறி... கன்னிப் பருவத்திலே... பாடல்கள் என்றும் இனிமை....
@elangovan8980
@elangovan8980 Жыл бұрын
ரொம்ப டச் பண்ணிட்டீங்க
@alagarsamym814
@alagarsamym814 Жыл бұрын
Super
@ilanchekar5912
@ilanchekar5912 Жыл бұрын
TRUE
@AbdulRehman-us9gp
@AbdulRehman-us9gp 5 ай бұрын
Wounderful days , golden memories ❤
@mugesh4572
@mugesh4572 Жыл бұрын
உண்மையில் இலங்கை வானொலி 70&80 குழந்தை பருவத்தில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது..
@dahyalansanmugam6128
@dahyalansanmugam6128 11 ай бұрын
🙏
@rpgaming5300
@rpgaming5300 11 ай бұрын
ஆமா சார்
@rpgaming5300
@rpgaming5300 11 ай бұрын
இந்த பாடலை பாடிய SPB சார்....... ஜிக்கி அம்மா..... வாணி அம்மா இன்று நம்மோடு இல்லை.....ஆனால் அவர்கள் பாடிய பாடல்.நம்மை...தாலாட்டுகிறது
@sealandgull
@sealandgull 10 ай бұрын
Really beautiful comment....Have a beautiful days
@sealandgull
@sealandgull 10 ай бұрын
We'll respect the "Great Singers forever " since we're in the Planets too..." Keep listening frequently "
@rpgaming5300
@rpgaming5300 10 ай бұрын
@@sealandgull 👍
@SajithSajith-wy7bp
@SajithSajith-wy7bp 3 ай бұрын
Sarath Babu sir also
@prokingchannel67
@prokingchannel67 Жыл бұрын
எனக்கு ஒரு 8 , 9 வயது இருக்கும் போது இலங்கை வானொலியில் கேட்டுயிருக்கிறேன்.. மறக்கமுடியாத அனுபவம்
@jeyatheepan6706
@jeyatheepan6706 Жыл бұрын
நீங்க இலங்ஙையா?
@kannanmadesh6566
@kannanmadesh6566 10 ай бұрын
Tamilnadu il ilangai vanoli kedkum
@abrahamdoss4495
@abrahamdoss4495 Жыл бұрын
1980களில் குழாய் ஒலிபெருக்கியில் கேட்டு மகிழ்ந்த பாடல்.உண்மையில் அந்த காலம் வசந்தம்தான்.
@samyrajah4124
@samyrajah4124 Жыл бұрын
Yes indeed 🌹
@abrahamdoss4495
@abrahamdoss4495 Жыл бұрын
அந்த காலத்தில் கல்யாணம் மற்றும் விசேஷ வீடுகளில் பாடல்களை ஒலிபரப்பும் Record player & Amplifier பார்ப்பதற்கென்றே சிறுவர் கூட்டம் கூடும். அந்த காலங்கள் இனி திரும்ப வராது.அதை எல்லாம் அனுபவத்தவர்கள் நாமாகத்தான் இருப்போம்.
@geethab794
@geethab794 Жыл бұрын
வசந்த காலம் அது
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Yes true. Antha Kaalam eni varuma
@bamaaish5779
@bamaaish5779 Жыл бұрын
Very correct,,,,
@ragulflute
@ragulflute Жыл бұрын
இந்த பாடலை கேட்பவர்கள் உண்மையில் இனி யாரும் இல்லை ஆனாலும் இது போல பாடல் இனியும் வரபோரது இல்லை உயிர் உள்ளவரை கேட்டு கேட்டு கொண்டே இருக்க ஆசை
@maharanimaharani963
@maharanimaharani963 Жыл бұрын
🙏
@murugesanp9935
@murugesanp9935 Жыл бұрын
Super
@kunahkannan12
@kunahkannan12 Жыл бұрын
Old is Gold forever in our minds !!!!!!!???
@egambaramn3754
@egambaramn3754 Жыл бұрын
Nice song sweet voice
@apoimani1
@apoimani1 Жыл бұрын
Yes
@venkatvenkat1927
@venkatvenkat1927 Жыл бұрын
எங்கேயோ புனல் குழாய்னு சொல்வாங்க ,அந்த ஒலிபெருக்கியில் பக்கத்து கிராமத்தில ஓடும் பாடலை,தோட்டவேலை செய்துகொண்டே ரசித்து கேட்போம்,இப்போ கேட்க்கிறப்போ அழுகைதான் வருது😭
@ranganathanb3493
@ranganathanb3493 Жыл бұрын
'ஜிக்கி' ..'வாணி'யம்மா ..இரு 'தேனருவி' ஒன்றாக பாய்ந்தது இனிமை...!!!
@ArumugamArumugam-bw1vu
@ArumugamArumugam-bw1vu Жыл бұрын
😢
@aravindhanking8688
@aravindhanking8688 Жыл бұрын
இது போல் பாடல்கள் இப்போது கிடையாது இனி எப்போதும் கிடையாது எப்பும் old is gold tha 😔😔
@SuperMoghan
@SuperMoghan Жыл бұрын
😔😔😔😔
@rathakrishnan5741
@rathakrishnan5741 Жыл бұрын
😭🤣😭😭😭😭
@alagarsamym814
@alagarsamym814 Жыл бұрын
Yes
@balaeswaran108
@balaeswaran108 Жыл бұрын
Correct
@chandrasekaran7770
@chandrasekaran7770 Жыл бұрын
உண்மை
@maniakilesh8152
@maniakilesh8152 Жыл бұрын
1980-களில் பாட்டின் அர்த்தம் புரியலன்னா கூட பாட்டையும், அப்போ இருந்த பொற்காலத்தையும் மறக்க முடியாது
@mohameddeen6720
@mohameddeen6720 Жыл бұрын
நான் சிறுவனாக இருந்த போது பாதையில போகும்போது சில வீடு கடைகலில் ஒலிக்கும் இலங்கை வானொலியில் இந்த பாடல் இப்போ கூட கவலயாக இருக்குது பாடலை கேட்டாலே
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Manathai urukkum paadal
@sokkammalmurugesan7034
@sokkammalmurugesan7034 Жыл бұрын
Super song.
@vallivalliyammal3648
@vallivalliyammal3648 Жыл бұрын
❤❤❤❤❤😅😅
@vallivalliyammal3648
@vallivalliyammal3648 Жыл бұрын
😮❤❤
@devitamil7967
@devitamil7967 Жыл бұрын
@rayappandevadas294
@rayappandevadas294 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது மனசுக்கு ஏதோ ஒன்றை தொலைத்தது போல உணர்வு
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 Жыл бұрын
அந்த உணர்வு எனக்கும் வந்து போகிறது ஒவ்வொரு தடைவாயும் இப்பாடலை கேட்கும் பொழுது ❤😭
@poornimarajapandian278
@poornimarajapandian278 Жыл бұрын
உண்மை தான்
@dhanabalanv6052
@dhanabalanv6052 Жыл бұрын
Amanga
@babumohan4549
@babumohan4549 Жыл бұрын
Niraya ilandhu vittom 😢😢😢
@padma2864
@padma2864 9 ай бұрын
சந்தோசம் தான்
@newsupremexerox
@newsupremexerox Жыл бұрын
இந்த பாடல்கள் எல்லாமே youtube ல மட்டுமே காண முடியும் 🌹💕💕💕🌹🌹
@rajaradhakrishnan6473
@rajaradhakrishnan6473 Жыл бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் நல்ல பாடல் வரிகளும் சேர்ந்து என்றும் நம் நினைவில் நிற்கும். 👏 👏 👏 👏 👏
@palanig5165
@palanig5165 Жыл бұрын
காதல் ஏக்கம் ததும்பும் இது போன்ற பாடல்கள் கேட்க கேட்க மனதை பிழிவது போன்ற உணர்வு உண்டாகிறது..,..
@LimanANShaliniBcomLLB
@LimanANShaliniBcomLLB Жыл бұрын
Yes...yatho oru varutham
@srm5909
@srm5909 10 ай бұрын
அந்த நாள் சோகத்தையும் இப்பாடலின் இனிமை இன்று மாற்றுகிறது.
@saradhathangavel2848
@saradhathangavel2848 10 ай бұрын
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 Жыл бұрын
இந்த இயந்திர உலகத்தில் இரவு நேரத்தில் இப்பாடலை கேட்டுப்பாருங்கள் மனம் குளிர்ந்தேபோகும்.
@babumohan4549
@babumohan4549 Жыл бұрын
😭🙏
@kumarmurugiah6992
@kumarmurugiah6992 Жыл бұрын
😭😭🙏🙏❤❤
@thananlakshmi3632
@thananlakshmi3632 Жыл бұрын
ஆமாம் உண்மை தான்
@mangalalakshmi-hd7cn
@mangalalakshmi-hd7cn Жыл бұрын
Sardh babu❤❤❤😢😢😢😢
@palanivelkannan8257
@palanivelkannan8257 10 ай бұрын
True
@ARUL-ep1vy
@ARUL-ep1vy Жыл бұрын
ஏகாந்தமான இரவில், தனிமையில், பௌர்ணமி நிலவில்,...இப்படி.. பல சூழலில் கேட்டு கேட்டு...ரசித்தவன்..நான்
@muthumanom5288
@muthumanom5288 Жыл бұрын
நானும் தான் நண்பரே
@alliswellks6872
@alliswellks6872 Жыл бұрын
நாமும்
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 Жыл бұрын
நானும்
@akdaisyskitchen.1041
@akdaisyskitchen.1041 Жыл бұрын
Nice 🙏🏻
@sivagamia994
@sivagamia994 Жыл бұрын
எல்லோரும் பழைய வாழ்க்கை பழைய நினைவுகளை நினைத்து ஏங்குகிறோம். இப்போது எல்லா கிடைத்தும் வாழ்க்கை என்ன வாழ்ந்து என்ன பயன்.
@rveranataraja9006
@rveranataraja9006 Жыл бұрын
சிறு வயதில் மாலைநேரத்தில் வானொலியில் இந்தப்பாடலைக் கேட்டுஇருக்கிறேன்.
@sktamilan.8903
@sktamilan.8903 Жыл бұрын
இப்போது உங்களின் வயது...,,?
@brightjose209
@brightjose209 Жыл бұрын
நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே இனிமே எப்போ வரும் பூவாசம் என்னம்மா சொல்லம்மா செல்லம்மா
@selvank.selvan4809
@selvank.selvan4809 Жыл бұрын
ஆஹா என்ன ஒரு அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான பாடல் வாழ்க பாடலாசிரியர் இசையமைப்பாளர் என்னென்றும்
@saraswathia7349
@saraswathia7349 Жыл бұрын
Supper song
@bharatnil4759
@bharatnil4759 Жыл бұрын
ஆத்மார்த்தமான , நெஞ்சுக்கு நெருக்கமான பாடல். கல்லையும் கரைத்துவிடும் டியூன், இசை, குரல்கள், பாடல் வரிகள். அப்பப்பா .... மீ்ண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் தேனமுது. சாகாவரம் பெற்ற பாடல்.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@arvindrp2489
@arvindrp2489 Жыл бұрын
Saaghaa varam pettra padal... Intha varigal migavum azhagana poruthamanathu ... 👍👌👏💐
@bharatnil4759
@bharatnil4759 Жыл бұрын
SPB அவர்களின் குரல் பாடலை வேறு தளத்திற்கு கொண்டு போயிருக்கும். மனதை என்னவோ செய்யும். தவிக்கிறேன் SPBசார். 💐💐🙏
@lakshmilara3453
@lakshmilara3453 Жыл бұрын
இந்த பாடல் என் போன்றோர் இதயத்திற்கு நெருக்கமானது வாழ்க்கையில் மறக்கமுடியாத நிகழ்வுகள்.
@jothiganesh2862
@jothiganesh2862 Жыл бұрын
வானொலியிலும், கிராமங்களில் ரேடியோக்களிலுமே இப்பாடலைக் கேட்ட நான் இன்றுதான் முதன் முதலாக வீடியோவாக பார்க்கிறேன்..... அருமை..... 👌👌👌👍🏻
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
நுனும் தான்
@nachimuthu8291
@nachimuthu8291 Жыл бұрын
Super
@ramasamyu5935
@ramasamyu5935 Жыл бұрын
நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே இனிமே எப்ப வரும் பூவாசம் செல்லம்மா என் னம்மா செரல்லம்மா **** Wow என்ன ஒரு சோகம் SBb ஐயா💐💐🙏🙏🙏
@babumohan4549
@babumohan4549 Жыл бұрын
SPB ayyavai ninaithale alugaiyai varuthu sir😢😢😢
@alone_ff_75
@alone_ff_75 Жыл бұрын
90-களில் காதல் பிரிவினையில் உள்ளவர்களின் மனதில் தினமும் முணுமுணுக்கும் பாடல்
@shanmugamm8996
@shanmugamm8996 Жыл бұрын
90s அல்ல80s என்று கூறுங்கள்
@alone_ff_75
@alone_ff_75 7 ай бұрын
​@@shanmugamm8996என் காதல் 90 களில் அதனால்தான்
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 Жыл бұрын
என்றும் மனதை விட்டு நீங்காத காதல் இசை. சரத்பாபு சாருக்கு புகழ் சேர்த்த பாடல். ஆழ்ந்த அனுதாபங்கள்.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
😞😞🙏🏻🙏🏻
@anbarasanakanbarasanak3245
@anbarasanakanbarasanak3245 Жыл бұрын
என் சிறுவயதில் வானொலியில் இந்த பாடலை முதல் முறையாக கேட்டேன் மிகவும் அருமையான பாடல் இன்றளவும் கேட்கிறேன் ❤
@sukumariarunagri4005
@sukumariarunagri4005 Жыл бұрын
இது போன்ற உண்மைக் காதல் வசப்பட்ட அன்பு உள்ளங்களின் ஒருமித்த கருத்தை உதிர்க்கும் உள்ளத்தை உருக வைக்கும் பாடலைக் கேட்கையில் ...! ஆஹா! மனம் நெகிழ்கிறது!
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 2 ай бұрын
அழகின் மொழி உயிராகுதே❤ ஆசை வழி பூந்தொன்றலே 🎉🎉இனிமை அந்த ஊஞ்சல் நின்று வெற்றி கேட்கும் மணியோசை இதிலே ராகம் பாடூமோ❤❤
@thangarajans594
@thangarajans594 4 ай бұрын
காலத்தால் அழியாத அற்புத காவியம் என்றென்றும் கேட்கத் தோன்றும் இனிமையான பாடல்
@kulandaivelr1005
@kulandaivelr1005 4 ай бұрын
ஓரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தும பாடல் என் வாழ்க்கையில் முடியும் வரை கேட்க வேண்டும்.
@maheswaran1558
@maheswaran1558 Жыл бұрын
80 களில் வானொலி பெட்டியில் கேட்ட அனுபவம் இப்போது கண் முன்னே வந்து போகிறது
@kayamozhifamilyvlog870
@kayamozhifamilyvlog870 Жыл бұрын
பல ஆண்டுகள் கழித்து இந்த பாடல் கேட்கிறேன் அன்று ரேடியோ அலைகள் இன்று நேரலையில்.
@sivachidambaram4855
@sivachidambaram4855 Жыл бұрын
நான் ஒன்ன நினைச்சேன்; நீ என்ன நினச்ச. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு நம்மை யாரு பிரிச்சா? ஒரு கோடு கிழிச்சா; ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு ஒன்னால தானே பல வண்ணம் உண்டாச்சு நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு; அது மாயம் என்றாச்சு. நான் ஒன்ன நினைச்சேன்; நீ என்ன நினச்ச. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு நீரு நிலம் வானம் எல்லாம் நீயாச்சு. நிறம் கெட்டு இப்ப வெட்டவெளி ஆயாச்சு நித்தம் நித்தம் பூத்தாயே நான் பறிச்ச ரோசாவே இனிமே எப்ப வரும் பூ வாசம் செல்லம்மா என்னம்மா சொல்லம்மா. நான் ஒன்ன நினைச்சேன்; நீ என்ன நினச்ச. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு அப்போ வந்து வாங்கித் தந்தே பூச்சேல. நீ எப்போ வந்து போடப்போறே பூமாலே? அம்மன் சிலை இங்கே தான்; ஆடித்தேரு அங்கே தான்; இருந்தா கோயில் குளம் ஏதய்யா? செல்லய்யா என்னய்யா சொல்லய்யா? நான் ஒன்ன நினைச்சேன்; நீ என்ன நினச்ச. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு மாடு மனை எல்லாம் உண்டு என்னோடு என் நெஞ்ச மட்டும் போகவிட்டேன் உன்னோடு. உன்ன தொட்டு நான் வாரேன் என்ன விட்டு ஏன் போறே நிழல் போல் கூட வந்தால் ஆகாதோ! செல்லய்யா என்னய்யா சொல்லய்யா நான்ஒன்ன நினைச்சேன்; நீ (என்ன?) நினச்ச. ஒன்னாலே நெஞ்சு புண்ணாச்சு நான் ஒன்ன நினைச்சேன்; நீ என்ன நினச்ச. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு. நம்மை யாரு பிரிச்சா? ஒரு கோடு கிழிச்சா; ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு ஒன்னால தானே பல வண்ணம் உண்டாச்சு நீ இல்லாமத்தானே அது மாயம் என்றாச்சு; அது மாயம் என்றாச்சு. நான் ஒன்ன நினைச்சேன்; நீ என்ன நினச்ச. தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
@kkv835
@kkv835 Жыл бұрын
சூப்பர் திரும்பவும் வரிகளை பாட வைத்தது💚💚💛🧡 ரொம்ப பிடிக்கும் பாடல்
@karunakaramoorthyg9845
@karunakaramoorthyg9845 Жыл бұрын
Super...
@prithikaprithi9594
@prithikaprithi9594 Жыл бұрын
Superppa
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh Жыл бұрын
Exactly 3:28 min sripriya version la நீ என்ன? நெனச்ச deeeep meaning
@VedhaValli-fn1gsv.hanshika
@VedhaValli-fn1gsv.hanshika Жыл бұрын
Super
@murugansv3162
@murugansv3162 Жыл бұрын
சரத்பாபுவின் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. இப்படிப்பட்ட பாடலை நினைச்சாலே அவரை மறக்கமுடியாது
@user-bn1wu8io3o
@user-bn1wu8io3o Жыл бұрын
ஞாயிறு மதியம் எப்ப வரும் திருச்சிராப்பள்ளி வானொலியில் எப்ப ஒலிக்கும் என காத்திருப்பேன்
@latasri7894
@latasri7894 Жыл бұрын
Super
@latasri7894
@latasri7894 Жыл бұрын
Nangalum.trichy.statin.ketpom
@thirumalaisangapuramsowmea6766
@thirumalaisangapuramsowmea6766 Жыл бұрын
இந்த பாடலை அந்த காலத்தில் இலங்கை வானொலியில் பல முறை கேட்டு வாங்கி ரசித்தோம். இனிய இன்னிசை
@mmasood2620
@mmasood2620 Жыл бұрын
நான் இலங்கைதான் எங்களுடைய சிறுவயது காலத்தில் அருமையான பாடல் சகோதரனே
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அற்புதமானப்பாடல் இசை சங்கர்கணேஷ் 👸
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
அழகான😍💓 பாடல் 🍓மேடம்🙏
@arumugam8109
@arumugam8109 11 ай бұрын
இனிய. மாலை. வணக்கம்.
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
ஹாலோ. வர்னனையின். புரட்சி. பூர்னிமா🌙 அவர்களே. இனிய🙏 இரவு🍽️ வணக்கம்😊😊🙋🙋
@s.manjunthan8995
@s.manjunthan8995 Жыл бұрын
நான் ஏழாம் வகுப்பு படித்தேன் இன்று பாடல் கேட்டேன் 31/10/22
@sraji7492
@sraji7492 Жыл бұрын
Appadiya athu golden days marakave mudiyatha 80 kalakatam
@abdusyoosuf1960
@abdusyoosuf1960 Жыл бұрын
சிந்திக்க தெரியாத வயதில் கேட்ட பாடல் மறக்க முடியல்ல
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 4 ай бұрын
சிறிய வயதில் திருமண வீடுகளில் ரேடியோ உயரமாக கட்டி இந்த பாடல் ஒளிக்கும் ஏரியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த காலம் அப்போ ஒரு சட்டை அணிந்து இருப்பேன் காலம் பொன் காலம்
@KDBalu-xt3sr
@KDBalu-xt3sr 2 ай бұрын
நான் வைகைபுயல் வடிவேலு ஒரு படத்தில் பாடியதை கேட்டு யுடியூப்பில் தேடி வந்தேன். முதல் முறை கேட்கிறேன் அருமையான பாடல்
@harishkumarkumar1912
@harishkumarkumar1912 Ай бұрын
சரத்பாபு மிக அழகாக நடிப்பார்.மென்மையான கேரக்டரில் நடிக்க, அவரை விட்டால், வேற யாரையும் சொல்ல முடியாது.
@seethaseetha6174
@seethaseetha6174 3 ай бұрын
❤❤❤❤😢😢😅😅😅😂😂😂😂மிகவும் பிடித்த பாடல் ஆழமான கருத்து இசை அருமை வார்த்தைகள் இனிமை இனியதேன்குரல் சலிக்காமல் கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க இன்பம் மறக்குதேதுன்பம். இசை கடவுள் வடிவம் உண்மை தான்😢😢இதயம் கூட நிறைவே இந்த இனிய கானம் பாற்கடல் கடைந்து எடுத்துக் கொடுத்த அமுதம் போன்ற இனிப்பு பரவசம் கொண்டு பறக்கும் கற்பனை பழைய நினைப்பூ
@janakiraman5043
@janakiraman5043 Жыл бұрын
என்ன இனிமையாக இதயத்தை வருடிய பாடல் S.P.B. வானிஜெயராம்.ஜிக்கிகவிஞ்ர் இசை எல்லா ஜசை.எல்லா மே.அற்புதம்👍🙏
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
80 காலகட்டத்தில் நான் பிறக்கும் முன்பு வந்த பாடல்கள் அனைத்தும் இன்று இல்லை என்றும் இனிமையே.
@iraimalai1
@iraimalai1 Жыл бұрын
பலர் கூறுவர், சங்கர் கணேஸ் சொந்தமாக இசையமைப்பதில்லை என்று. ஆனால் இவ்வாறான அருமையான பாடல்களை தந்தது அவர்களேதான். இந்த பாடலை பாடிய மூவரும் இன்று உயிரோடு இல்லை (SPB, வாணி ஜெயராம், ஜிக்கி) மூவர் குரலிலும் இழையோடும் துயரம் வெவ்வேறு மனநிலை கொண்டது. இதே படத்தில் வரும் ' நான் ஒரு பொன் ஓவியம், (எஸ்பிபி, சுசீலா, ஜானகி) எத்துணை மகிழ்வானதோ அதே அளவுக்கு இந்த பாடல் துயர் சுமந்தது.
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b Жыл бұрын
உண்மைதான் 😢😢😢
@shafeeq2231
@shafeeq2231 Жыл бұрын
After gurubai video
@dnthilagavathy1972
@dnthilagavathy1972 Жыл бұрын
மனதில் எப்போதும் ரீங்காரம் செய்யும் மாயம் இந்த பாடலுக்கு உண்டு.
@remiraj2718
@remiraj2718 Ай бұрын
Sad songs virumbi kedpen. Ivlo naal intha pattu kettathe illai.. First time kedkiren.. Idayam thotta paadal.. 👌👌👍👍👍👏👏👏👏❤❤❤❤
@ganesang9365
@ganesang9365 Жыл бұрын
1980களில் எங்கும் ஒலிக்கும் பாடல்
@santhimahalingam210
@santhimahalingam210 7 ай бұрын
மறக்கமுடியாத பாடல்கள் அருமை அது சினிமாவின் பொற்காலம் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நிற்கும் ❤❤❤❤❤❤❤
@theconfidentialindian9381
@theconfidentialindian9381 Жыл бұрын
எனக்கு 10 வயது, பழைய நாட்களில் நாங்கள் வகுப்புவாத மோதல்கள் அல்லது தகராறுகளை பார்த்ததில்லை. நாங்கள் முழு இணக்கத்துடன் வாழ்ந்தோம். எல்லோரும் மற்றவரை கண்ணியமாக நடத்தினார்கள். இந்தப் பாடல் என்னை என் பழைய நாளுக்கு அழைத்துச் செல்கிறது, நான் என் அம்மாவின் கைகளைப் பிடித்தேன், இப்போது நான் அவளை இழக்கிறேன்
@anumathi7651
@anumathi7651 Жыл бұрын
Hh
@anumathi7651
@anumathi7651 Жыл бұрын
7
@RadhaKrishnan-lg1mq
@RadhaKrishnan-lg1mq Жыл бұрын
Ynakkum 10 vayanapothu vantha padam
@Edrav
@Edrav 3 ай бұрын
Wow...1980... Reminiscing... Nostalgics...❤️🔥
@meera5890
@meera5890 Жыл бұрын
நிச்சயமாக சிறுமியாக இருந்த போது கேட்டது. மனது அந்த நாளுக்கேபோகிறது. தொலைத்து விட்டோம் கவலை இல்லாத நண்பர்களோடு சேர்ந்து மகிழ்ந்தது...
@ramarajjayaganesh5518
@ramarajjayaganesh5518 Жыл бұрын
Yes very true. Worry ellama erutha kaalam
@vinayakchinna9125
@vinayakchinna9125 Жыл бұрын
Hmmm..
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 Жыл бұрын
உண்மை வசதி இல்லாவிட்டாலும் சந்தோசம்க இருந்த காலம் இபீபொழுது எல்லாம் இருக்கிறது ஆனால் நிம்மதி இல்லை
@catherinemalathi
@catherinemalathi Жыл бұрын
Yes very true
@mohan1771
@mohan1771 Жыл бұрын
உண்மை 😞
@kamalasekaranmunuswamy8993
@kamalasekaranmunuswamy8993 Жыл бұрын
நான் உன்னை நினைச்சேன் காலத்தை வென்ற காவிய குறள் எஸ்பிபி
@airavatenterprises9761
@airavatenterprises9761 Жыл бұрын
5 பாடல்கள், 5 இசை அமைப்பாளர்கள், 5 கவிஞர்கள் ❤
@elangovan8980
@elangovan8980 10 ай бұрын
Sankar ganesh
@parthibanmanjarihoney393
@parthibanmanjarihoney393 Жыл бұрын
நான் உன்னை நினைச்சேன் ஆனா நீங்க இன்று இல்லையே "இனிமே எப்ப வரும் பூவாசம்"
@larajelisa3367
@larajelisa3367 Жыл бұрын
அக்காலத்தில் திருமணம் நடைபெறும் வீடுகளில் ஒன்ஸ்மோர் கேட்ட பாடல்களில் இதுவும் ஒன்று
@lawrancerajkumar8406
@lawrancerajkumar8406 Жыл бұрын
இனி இது போன்ற பாடல்கள் வர சாத்தியம் கிடையாது பாடவும் ஆள் கிடையாது 🙏🙏🙏🙏🙏🙏🙏☺️
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 4 ай бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட என் மனதை தொட்ட சோக பாடல் இது 😢😢😢
@nirmalak3053
@nirmalak3053 Жыл бұрын
22.05.2023 சரத்பாபு சார் உடல்நிலை காரணமாக இறந்து விட்டார்,இந்த பாடல் கேட்கும் போது கண்ணில் நீர் வருது i miss you sir.Rip😂😂😂
@arumugam8109
@arumugam8109 5 ай бұрын
அழகான பாடல்
@hinduvalipar
@hinduvalipar Жыл бұрын
நான் இப்பவும் இலங்கை வானொலியில் இந்த பாடலை அடிக்கடி கேட்கிறேன்
@jayanthir6979
@jayanthir6979 Жыл бұрын
நான் சிறுவயதில் இந்த பாடலை கேட்டேன் என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல் இந்தப் பாடல் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நன்றி ஐயா❤
@SekarSekar-zk5un
@SekarSekar-zk5un Жыл бұрын
வாலி ஐயாவின் வார்த்தை ஜாலங்கள் வர்ணிக்கவே முடியாத ஒரு அற்புதமான பாடல்
@sivachidambaram4855
@sivachidambaram4855 Жыл бұрын
👃👃🤝🤝🤝👋👏👏👏
@mohan1771
@mohan1771 Жыл бұрын
👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻
@ravimuthaarayarmuthuraja1265
@ravimuthaarayarmuthuraja1265 5 ай бұрын
வாலி நடமாடும் கடவுள்
@thangarasum6451
@thangarasum6451 11 ай бұрын
Thangam super song
@krishnakumar-te4ic
@krishnakumar-te4ic Жыл бұрын
இனிமை இளமை புதுமை சங்கர் கணேஷ் இசையில் பாடல் அருமை இளம் வயதில் அடிக்கடி பாடும் பாடல்
@amuthakannan3648
@amuthakannan3648 Жыл бұрын
இந்த பாடலை கேட்டவுடன் ஒரு வித சிலிர்ப்பு வந்து விடும் 70. 80 கள்யெல்லாம் எவ்வளவு அழகான காலகட்டம் வாவ் ❤❤❤❤❤❤❤❤
@geethab794
@geethab794 4 ай бұрын
எத்தனை காலங்கள் ஆனாலும் அழியாத ஒரு காதலுக்கான காவியம்
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 Жыл бұрын
சூப்பர் சூப்பரான பாடல் அற்புதமான வரிகள் இது போன்ற பாடல்கள் எல்லாம் இனி எப்போ கேட்டுப் போகிறோமோ
@KannanKannan-om7xe
@KannanKannan-om7xe Жыл бұрын
பாலசுப்ரமணியம் அய்யா ஜிக்கி வாணிஜெயராம் அவர்கள் குரல் அருமை
@lakshmilara3453
@lakshmilara3453 Жыл бұрын
என் போன்றோர் இதயத்திற்கு இதமானது .
@gomsram6026
@gomsram6026 Жыл бұрын
அருமையான காலங்கள் .. அருமையான பாடல்கள்
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 11 ай бұрын
Thank you for sharing
@vinothakelungaltharapadumj5321
@vinothakelungaltharapadumj5321 Жыл бұрын
Rest of peace Mr. Sarathbabu sir😔🙏💐😭. U r my fvrt actor. Handsome nd the great actor🙏💐. Miss u 😭
@vinithanagaraj6458
@vinithanagaraj6458 Жыл бұрын
Eththana time kettalum salikkathu
@pganeshan9457
@pganeshan9457 Ай бұрын
இன்னும் என் இளமை காலத்தில் கேட்ட இந்த பாடல் இப்போது கேட்டாலும் என் அந்த கால காதல் வந்து நினைவை உழுக்கும்
@santhisel
@santhisel Жыл бұрын
80s was a glorious decade. Sure miss the good old days. Simple and care free days 😊
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv Жыл бұрын
Yes true i am 58 now i miss all those days never again santhi
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
🙏🍍
@srm5909
@srm5909 10 ай бұрын
உண்மைதான்.என்பதுகள் மிகவும் மறக்க முடியாத அனுபவங்கள் இம்மாதிரி இனிமையான பாடல்களால்.
@MohamadRifas-yc1tm
@MohamadRifas-yc1tm Жыл бұрын
2023.04.13 naan sri lanka enakku romba pidikkum intha padu..I love old tamil songs..innum indha madhiri songs varuthu illa😢
@gopinath3964
@gopinath3964 2 жыл бұрын
பாடல் நெஞ்சை வருடுது..
@vijaypradeep9531
@vijaypradeep9531 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்
@bramptontamilskylarks1072
@bramptontamilskylarks1072 7 ай бұрын
அனேகமாக பலரின் அடிமனதில் இதே ஏக்கம் புதைந்து கிடக்கும். இந்தப் பாடலைக் கேட்கும் போது ஒரு சிறு ஆறுதல் வருடிப் போகும். ஐம்பது ஆண்டுகள் கழித்து விட்டது. ஆனால் அந்த உணர்வு மட்டும் இளமையாக என் வாழ்வோடு பயணிக்கிறது.
@dharshini7407
@dharshini7407 2 ай бұрын
Sathiyama idhupondra padalai inimel kectka mudiuma endru thireyala old is gold very nice song
@murugesan805
@murugesan805 Жыл бұрын
கேசன்பு. 17.07.2023. மீண்டும் நினைவுகளுடன்.
@vijayparameswaran5844
@vijayparameswaran5844 Жыл бұрын
I can never forget this song and heard numerous times in 80s as it is the most loved one by my sweet heart.
@DEVILMAKERS170
@DEVILMAKERS170 7 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டால் காதல் ஞாபகம் வருகிறது எனக்கு வயது 40 ஆகிறது ஞாபகம் வருகிறது காதலியை மறக்க முடியவில்லை 😂😢❤
@v.ehariharan9783
@v.ehariharan9783 Жыл бұрын
என்றும் அழியாத இசை கானம்.
@grkwhatsappstatus307
@grkwhatsappstatus307 Жыл бұрын
1980இல் மலரும் நினைவுகள்
@karthikk8072
@karthikk8072 Жыл бұрын
Great composer Can remember the old times with my parents
@velarmathi1218
@velarmathi1218 Ай бұрын
இந்த பாடல் நான் வேலை செய்யும் போது கேன்டீன் ல எனக் கா ஒரு ஜீவன் போட்டான்க 2008 அதுலருந் இப்போது வரையும் கேக்கூரேன்
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН
Gym belt !! 😂😂  @kauermtt
00:10
Tibo InShape
Рет қаралды 16 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 6 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 84 МЛН