500 books equal to 500 stories of 500 persons. 🙏🙏🙏
@எமதுநோக்கம்பயணம்3 жыл бұрын
தன் ஒவ்வொன்றாய் கஷ்டப்பட்டு சேர்த்து நெல் மணிகளை ஈர நிலங்களில் சந்தோசமாய் வீசி விதைகளாய் மாற்ற முயற்சி ப்பது பாவா அப்பா
@rameshselvarasu55493 жыл бұрын
நன்றி பாவா அண்ணே
@senthilvadivu35692 ай бұрын
பவா வாழ்கவளமுடன்
@krishnamurthik60393 жыл бұрын
பவா அவர்களின் தீவிர ரசிகன்.
@Isairajal3 жыл бұрын
பவாவின் பேச்சு எப்போதும் அற்புதம்தான் நன்றி
@Sivaprakash.7-172 жыл бұрын
🇮🇳 பேச்சு மிகவும் அருமை 👌👌❤❤❤❤❤❤❤❤❤❤
@mohanajaganathanjaganathan4343 жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை அருமை பாவா வாழ்த்துக்கள்
@ravikumarravikumar6903 жыл бұрын
பவா சார் அருமை
@kamalavalli89993 жыл бұрын
அருமை அருமை பவா சார்🙏🙏👌👌👌👌❤❤❤❤
@balamuthukumaran53793 жыл бұрын
After some pause ", Bava is back.. Happy to hear him in his usual form"...
@ManiKandan-nh7kz3 жыл бұрын
Nandri Bava
@francismoto3 жыл бұрын
சற்று வருத்தத்துடன் தான் உண்மையை ஒற்றுகொள்ள வேண்டியிருக்கின்றது. கடந்த ஒரு வருடம் தான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் தீவிர வாசகனாக முயற்சிக்கிறேன் அய்யா. ஒரு ஆயுள் காலத்தில் பல நூறு அனுபவங்களை அனுபவிப்பது தான் வாசிப்பு. அருமை. மரப்பசு படித்து விட்டு எப்படி இந்த கதையை 40 ஆண்டுகளுக்கு முன்பு எழுத முடியும் என்று வியந்துள்ளேன். புதுமை பெண் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அம்மணியின் மனநிலையை புரிந்து கொள்ளவே முடியாது. ஆவலுடன் காத்திருக்கிறேன் உங்களின் மரப்பசு கதைக்காக. அன்பும் பாசமும் 🙏
@panneerselvam49593 жыл бұрын
கடந்த 120 மணி நேரமாகத்தான் எனக்கு கொடுப்பிணை
@panneerselvam49593 жыл бұрын
கடந்த 120மணிநேரமாகத்தான் எனக்கு கொடுப்பினை
@sselv47353 жыл бұрын
❤️ பவா! நன்றி சுருதி!🙏🏽🙏🏽🙏🏽
@sasikumarbaskaran7819 Жыл бұрын
Bava appa super 🙏🙏🙏🙏
@padmanabanmarappan51293 жыл бұрын
Ever green Bava
@dhinakaran1333 жыл бұрын
Bava ellarum anbana appa va mama va oru sagotharana oru eyalbana manithani vazhkaiya purivachi life ha fel panna vaikkuraru❤️❤️❤️❤️namba ennava vazhnthutu irukom nu sollum pothu atleast antha nimisamavathu intha vazhkaiya vittu veliya vanthu life fa fel panrom .nanri bava sir
@durgadevi-fz1re2 жыл бұрын
Fine Bava sir
@sathishkrishnan11663 жыл бұрын
Bava Appa is back...love you Bava Appa....❤️❤️❤️❤️❤️
@sathishkumar-sx6qd3 жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻
@ariyanayagammurugasen6815 Жыл бұрын
Arumai nanbare
@GovernmentSchool3 жыл бұрын
அருமை
@shenbagarajs27462 жыл бұрын
வியப்பு விருந்து...
@panneerselvamnagappan94392 жыл бұрын
உங்கள் பேச்சு பிரமிக்க வைக்கிறது.
@nvasunthira93483 жыл бұрын
Bava sir, I read continuously, I want to see your Vamsi book Shop
@gita16493 жыл бұрын
Bava is a social scientist and philosopher. I learn the value of life and my tamiz culture from him. He makes the smallest story a Mahabharatam.
@employmentjobs28593 жыл бұрын
As usual amazing speech... ❤️🎉.
@aravinthrajaaravinthraja57383 жыл бұрын
நீண்ட நாட்கள் பிறகு இனிமையான இரவு ❤️❤️❤️
@kumarmurgesan83833 жыл бұрын
வேட்டவலம் ஐயா வணக்கம்
@djdanielthekingofmusic62573 жыл бұрын
ஒரு புத்தகம் போதும் எனக்கு
@majaleeljaleel2573 жыл бұрын
True yes my experience a out reading .
@venkatmuthiah3422 жыл бұрын
🙏
@thuvalkraman3 жыл бұрын
புத்தகம்கூட இந்த வாழ்க்கைக்கு தேவையற்ற ஒன்று.... . திண்ணை வைத்த குடிசை வீடு வந்து போகும் மனிதர்கள்...குறைந்தது 10 மரங்கள்... கோழி ஆடு மாடு நாய் பிள்ளைகள்...இவை அமையாத போது நீங்கள் புத்தகம் படிக்க வேண்டுகிறேன்.... தோட்டியின் மகன் படிக்கப் போறென்
@mullai_maindhan Жыл бұрын
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கும் எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..