தோழர் எஸ்ரா அவர்களின் வாழ்வியல் கருத்து கோர்வை மிக சிறந்த வழிகாட்டி போல இருக்கிறது; புத்தகங்கள் படித்தால் மட்டும் போதாது அதை கோர்வைப்படுத்தி கூறுவது அருமை பாராட்டுக்கள் நன்றிகள்
@sithivinayagamma41092 жыл бұрын
வழமைபோலவே எஸ்.ரா அவர்களின் அரிய பேச்சு! வீட்டை விட்டுத் துரத்தி அகதியாக்கப் பட்ட என்போன்றவர்களுக்கான பேச்சு இது. வாழ்த்துகள்!
@sachinparthi1364 Жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா....
@PrakashKumar-si6iq3 жыл бұрын
என்ன ஒரு அருமையான பேச்சு ..... தமிழ் இன பொக்கிஷம்
@ArunmadhavArun7 ай бұрын
அருமையான கதை.நான் படித்து விட்டேன் அய்யா🎉🎉
@arumugampanneerselvam50013 жыл бұрын
மொளனமே வலிமை! மலையே உதாரணம்! அற்புதமான பேச்சு! நன்றி!வணக்கம்!
@manoharanthilagamani57133 жыл бұрын
உண்மையான பதிவு.இன்றைய உலகம் எங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறது.இனி உங்கள் கருத்தரங்கு போல நிறைய நிகழ்வு கலை மக்கள் பார்க்க வேண்டும்.நன்றி . வாழ்க தமிழ்.
@jaisankarm89313 жыл бұрын
அய்யா எனக்கு ஒரு ஆசை நீ ங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழவேண்டும்.
@muruganbarurmuruganbarur7114 Жыл бұрын
Arumai Ayya...
@radhamadhuranath7941 Жыл бұрын
அற்புதமான பேச்சு நன்றி
@ramchandran73742 жыл бұрын
மிக அருமையான உரை...
@mohanajaganathanjaganathan4343 жыл бұрын
உண்மையில் நீங்கள் மிகவும் அருமையான பதிவு செய்துள்ளிர்கள்
@angavairani5383 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்வோம் வளமுடன்
@shamrajsrinivasan74042 жыл бұрын
Must listen to this speech hough a lengthy one.you will definitely appreciate and forward to near and dear.Shamraj
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
நம் முன்னோர்கள் சீரும் சிறப்பு மிக்க கலாச்சாரம் வைத்து விட்டு சென்று உள்ளனர்.... 🐚🌹🌹🌻🌻🌺🌺🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@nedunchelian54813 жыл бұрын
மனித நேயமும் தமிழ் நேயமும்
@murugesangtech2023 жыл бұрын
இன்று இரவு சிறப்பு விருந்து படைத்து விட்டார் நன்றி நன்றி
@rameshrameshnaratha2382 жыл бұрын
I'm big fan of you sir.
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
அவள் தான் தாய்👩யாராலும் மறக்க முடியாத அவள் பெயர். மாராள். உண்மையில் சத்தியவாணி...
@boomi13143 жыл бұрын
நல்ல கருத்துக்கள் நன்றி ஐயா
@vprabhu4170 Жыл бұрын
Tq 🙏
@Thaandavamoorthy Жыл бұрын
Super speech sir😂
@thirunavukkarasuvedachalam31302 жыл бұрын
Good speech
@mohammedfarook43513 жыл бұрын
மிகச்சிறப்பு..
@AarumugamAaru-y2e8 ай бұрын
❤❤❤
@ravichandran-re2tq3 жыл бұрын
மிகவும் அருமை
@SahArt0422 жыл бұрын
Traveling teach out of syllabus....I learn lot of lessons while Traveling almost bangaloe I thanks to my field work ..
@ramkumar.j94283 жыл бұрын
Vera level speech 👏🏻👏🏻👏🏻
@rajasekaranduraisamy78563 жыл бұрын
Super speech sir! You are mentioning ki. Ra and alagirisamy in most of the programs inevitably sir! As you quoted how many people will remember edaicheval is the native of the two legends? Thanks sir for the gratitude you are showing towards your legendary writers sir! I have met you in book fair last month and bought your "sanjaaram" novel !
@kovaipestcontrolkovaipestc23963 жыл бұрын
Heart touching
@leeladavid4123 жыл бұрын
சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள். ஐயா.
@chokkalingampandian9933 жыл бұрын
ஐயா ஒவ்வொரு மேடையிலும் தாயை பற்றியும் தாய்மொழி பற்றியும் பெண்மையின் ஆழத்தையும் எங்களுக்கு உணர்த்திகொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றி என்ற சொல்லை தவிர என் தாய்மொழியில் வேறேதும் சொல்லத்தெரியவில்லை
@veeraraghavantrichy49253 жыл бұрын
யதார்த்தம் புரிவதில்லை
@thandapani3214 Жыл бұрын
Like podaborumurai than vaippu ullathu
@Thiyagarajan-so1ri3 жыл бұрын
Ayya ungalai neril kaana mudiyuma
@lakshumananaruna2432 жыл бұрын
கடைசியில இப்படி சொல்லிபுட்டிங்கள…!
@karunyakarunya2953 жыл бұрын
Nice. Speech sir
@SureshSuresh-sp4cw3 жыл бұрын
Super
@profdrsiva3 жыл бұрын
Arumai, Arumai!!!
@jaitamil93143 жыл бұрын
Good
@rajendranthangaval47983 жыл бұрын
Ulagam ulla varai irungal
@pachamuthu39733 жыл бұрын
👏👏👏
@AshokKumar-fm8ge3 жыл бұрын
Change the Title. Or Simply mention S.Ra. speech. S. Ra Sir, thought provoking speech. Meaningful suggestions.
@jaithiyaashjaithiyaash80963 жыл бұрын
Very nice
@ramakrishnansubbiyan17643 жыл бұрын
இதான் ஜப்பான்🇯🇵🏯🎎 நாட்டின் பொருளின் தரத்தில் தெரியும். தாய் வளர்ப்பு..
@harishk6012 Жыл бұрын
Sir neega sonna Leo Tolstoy story thappu
@akseenu44302 жыл бұрын
புதிய தலைமுறை வார இதழில் 2011 ஆண்டு தொடர் ஓன்று எழுதினார்கள் அதன் தலைப்பு என்ன?
@rathinasabapathi12793 жыл бұрын
1e
@anbusanmuganathan5122 Жыл бұрын