நான் பாடியதில் ஜெயலலிதாவுக்கு பிடித்த பாடல் | Vani Jayaram | Singer | Dinamalar

  Рет қаралды 503,385

Dinamalar

Dinamalar

Күн бұрын

Пікірлер: 198
@ChristyRomeo
@ChristyRomeo Жыл бұрын
கலைவாணி ஜெயராம் அம்மாவிற்கு கண்ணீர் அஞ்சலி!ஆன்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனை ப்ரார்த்திக்கிறோம்!💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿💐❤️😢😔🙏🏿
@a.r.jijenthranramasamy9586
@a.r.jijenthranramasamy9586 Жыл бұрын
அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா 70 80s பாடல்கள் கேட்பதற்காகவே தமிழிழ் தமிழ் நாட்டில் பிறக்க வேண்டும்
@logusamy2040
@logusamy2040 Жыл бұрын
என்னால் இப்பவரைக்கும் தாங்க முடியலை உங்களை மறக்க முடியவில்லை இன்னும் அழுதுகொண்டே இருக்கிறேன் வாழ்க குரல் எனக்கு எல்லா பாடல்களையும் பிடிக்கும் இருந்தாலும் கட்டி கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னா
@va12io
@va12io Жыл бұрын
வாணி என்றால் சரவஸ்தி.. இசை, ஓவியம், மொழி புலமை எல்லா சரவஸ்தி கடாக்ஷமும் பெற்றவர் வாணி அம்மா! உங்களுக்கு நிகர் நீங்களே. என்றும் உங்கள் பாடல்களில் உங்களை நினைவு கூர்வோம். இறுதி வணக்கம்!
@tamilarasi3778
@tamilarasi3778 Жыл бұрын
உங்கள் ஆன்மாவிற்கு என்றும் அழிவில்லை.உங்கள் மறைவு இசை உலகிற்கு மிகவும் பெரிய பேரிழப்பு
@bharati17
@bharati17 Жыл бұрын
அற்புதமான கவிதை! கேட்க கேட்க அலுக்காத குரல்.
@ராஜாராஜா-ன3ஞ
@ராஜாராஜா-ன3ஞ Жыл бұрын
வாணி ஜெயராம் அம்மா ஆத்மா சாந்தி அடையட்டும்.ஒன்றா இரண்டா எத்தனை பாடல்கள் எல்லாம் அருமை.
@ameernisar8640
@ameernisar8640 Жыл бұрын
செல்வி ஜெயலலிதாவுக்காக வாணி அவர்கள் பாடிய படலில் அன்பை தேடி படத்தில் "சிப்பிக்குள்ளே முத்து அது சிப்பிக் கென்ன சொந்தம் தென்னையிலே இளநீர் அது தென்னைக்கென்ன சொந்தம்" பாடல் எனக்கு ரெம்பபிடிக்கும்
@thiagarayaselvam2861
@thiagarayaselvam2861 Жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அலுங்காத பாடல் வாணி பாடல்கள் அனைத்தும்.வாழ்க அவர் ஆத்மா ..
@msnathanmsn405
@msnathanmsn405 Жыл бұрын
மறக்கமுடியாத சிறந்த பாடகியை இழந்து விட்டோம் ஆழ்ந்த இரங்கல்
@yogiskural5971
@yogiskural5971 Жыл бұрын
தமிழ் அன்னையின் கலைமகள் காற்று உள்ளவரை காலமெல்லாம் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்
@muralidharan9979
@muralidharan9979 Жыл бұрын
மல்லிகை என் மன்னன் மயங்கும் பாடல், என்னுள்ளே ஏதோ பாடல், மழைகால மேகம் ஒன்று பாடல் ஒ காதல் என்னை காதலிக்கவில்லை இந்த பாடல்கள் எல்லாம் மிகவும் பிடிக்கும்
@shanmugasundaram5645
@shanmugasundaram5645 Жыл бұрын
மனதை விட்டு நீங்காத இனிய குரல்
@ulaganathanp2957
@ulaganathanp2957 Жыл бұрын
வாணி அம்மா கடந்த சில வருடங்களாக பார்ப்பதற்கு மிகவும் நலிவோடு இருந்த மாதிரி தோன்றியது. தலைச் சுற்றல் போன்றவை வயதானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகள் இருந்திருக்கலாம். அவரது கணவரும் மறைந்து விட்ட பின் தனியாக இருந்திருக்கிறார்கள்.‌
@cjmathiyas3587
@cjmathiyas3587 6 ай бұрын
ஆம். தனிமையோடுபோராடி மறைந்திருக்கிறார்கள்.
@nausathali8806
@nausathali8806 Жыл бұрын
தெய்வீக வாணியே நீங்கள் பேசுவதே ஒரு இனிமைதானம்மா... எல்லாம் வல்ல இறைவன் உங்களுடைய மறுமை வாழ்வினை சிறப்பாக்கி தரட்டும்... 04-02-2023
@sivakumarranganathan878
@sivakumarranganathan878 Жыл бұрын
இந்த குரலை இறைவன் இனி தன் அருகில் வைத்து கேட்டு மகிழ்வான் போலும்
@SSP-vn9cx
@SSP-vn9cx Жыл бұрын
அருமை
@vijayanambiraghavan3406
@vijayanambiraghavan3406 Жыл бұрын
வாணி அம்மா தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிஷம்
@venkataramangopalan1015
@venkataramangopalan1015 2 жыл бұрын
Set.Vani Jayaram is not an ordinary singer. Has.learnt Music under top class Singers faithfully.We cannot get Singers like Vani Jayaram or Janaki once again. Though she began to sing late in Tamil films her dedication can't be questioned. Long live this.excellent Singer.
@vijayamusictribute9865
@vijayamusictribute9865 2 жыл бұрын
One Sun One Moon and Only one Vani Amma. No second opinion
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 2 жыл бұрын
@@vijayamusictribute9865 well said Unique legend Vani amma
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 2 жыл бұрын
@Venkataran Gopalan one reign one Queen and that is Vani amma
@logeshpattabiraman5974
@logeshpattabiraman5974 Жыл бұрын
Chitra shreya and many singer learnt music than sung even shreya learn music at age of3
@sivashidan9168
@sivashidan9168 Жыл бұрын
இனிய குரல் அரசி என்ரேன்றும் எங்கள் நினைவுகளில் நீங்கா நினைவு கொண்டவர் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் திருச்சி ‌சிவா 5.2.2023
@ibrahimfais1046
@ibrahimfais1046 Жыл бұрын
சமீபத்தில் கலை.த்துறை இழந்த இருமகா பாடகர்கள் எஸ்.பி.பி & வாணி மறக்க முடியாதவர்கள்.
@ameernisar8640
@ameernisar8640 Жыл бұрын
லதா மங்கேஷ்கரை மறந்துட்டீங்களே
@Naruto_world370
@Naruto_world370 Жыл бұрын
Yes Absolutely
@angamuthus4237
@angamuthus4237 Жыл бұрын
பாடிப் பறந்த குயில் இன்று விண்ணுலகம் ஓய்வெடுக்க சென்று விட்டது"
@mahalakshmiparaparam5932
@mahalakshmiparaparam5932 Жыл бұрын
என் தமிழ் அன்னை வாணி ஜெயராம் அம்மா🙏
@bhaskarji9200
@bhaskarji9200 Жыл бұрын
மா சரஸ்வதியின் முழு கடாட்சம் பெற்றவர்கள்.. தமிழ் மலையாளம் தெலுங்கு ஹிந்தி சமஸ்கிரதம் அனைத்து மொழியிலும் புலமை.கர்நாடக ராகம்.ஹிந்துஸ்தானி ராகம் இரண்டிலும் அபார திறமை.. ஹிந்தி பஜன்ஸ் துளசிதாஸர் இயற்றிய ராம்சரித மானஸ் மீரா படம் ஹிந்துஸ்தானி ராக பாடல்கள் இவைகள் அனைத்திலும் புலமை...
@lakshmirajan8563
@lakshmirajan8563 Жыл бұрын
Very good singer. வாழ்நாள் உள்ளவரை மறக்க முடியாது
@trravi1099
@trravi1099 Жыл бұрын
வாணிஅம்மா ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
@vksekar8752
@vksekar8752 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல்.😪😔😒 அம்மாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@SivaRamesh-nd8mp
@SivaRamesh-nd8mp 7 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடகிகள் இரண்டு பேர் வாணி அம்மா சொர்ணலதா🌹🙏❤️ அம்மா
@v.v.9087
@v.v.9087 Жыл бұрын
🙏👍 பாராட்ட அளவே இல்லை👍👌வாழ்த்துக்கள் அம்மா🎉🎉🎉
@kuppuswamy9567
@kuppuswamy9567 Жыл бұрын
நல்ல குரல் வளம் உடையவர்
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Humble, socially responsible,& good role model for society 🙏🏿
@balakumarmuthusami8713
@balakumarmuthusami8713 Жыл бұрын
ஆழ்ந்த இரங்கல் அம்மா ❤️
@haritharan7891
@haritharan7891 2 жыл бұрын
Legend... 70 to 80 unforgettable period ... Tamil female singer who influenced was mrs.Vani jayaram madam....
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
தமிழ் திரையிசையின் நவரத்தினங்கள் டி.எம்.எஸ், சீர்காழி, எஸ்.பிபி, ஜேசுதாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, எஸ்.ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா
@praveensn6906
@praveensn6906 2 жыл бұрын
What about Swarnalatha??
@vigneskumar4986
@vigneskumar4986 Жыл бұрын
T.R.Mahalingam needs to be added
@prannavr.s.4076
@prannavr.s.4076 Жыл бұрын
Miss u Vani Amma. You are a legend. We have grown by hearing songs. Your voice is a honey. No one voice can come even near your voice. Om shanthi. RIP.
@Dr.RK67
@Dr.RK67 Жыл бұрын
Amma neenga pesradhu kuda padra maari dhaan iruku..enna oru arumayana kural,Tamil ucharipu 🙏vayasula chinnavangala kuda ivlo mariyadhaya pesra andha gunam ethana peruku varum..miss you so much 🙏
@prabukanths7192
@prabukanths7192 Жыл бұрын
எத்தனை நாட்கள் தான் நாங்கள் கேட்பது... இறைவனும் தங்களின் குரலை கேட்க வேண்டாமா...! அதனால் தான் இறைவன் தங்களை அவனிடம் அழைத்து கொண்டார் போல 🙏
@vijayamusictribute9865
@vijayamusictribute9865 2 жыл бұрын
The best singer...of this world
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 2 жыл бұрын
Vani amma the unique voice legend. Her voice is a blend of rhythym and sweetness which other singers don't have. Legends are born once
@rathinamjanakiraman809
@rathinamjanakiraman809 Жыл бұрын
Super Vani Amma. Excellent Voice. RIP🙏
@gideonsagayadoss2689
@gideonsagayadoss2689 Жыл бұрын
Legend you are!! Madam!!! Such an elegant voice.... Rest in peace 🕊️🙏
@sohaiburahman5842
@sohaiburahman5842 2 жыл бұрын
லெஜெண்ட் வாணி அம்மா வாழ்க நலமுடன்
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
WELCOME VANI JEYARAM AMMA.I SO MUCH LIKE YOUR ALL SONGS AMMA.VAALKA PALLAANDU AMMA.
@rvcharry830
@rvcharry830 Жыл бұрын
Mrs.Vanijeyaram still living in the musical world,may god give her the peace in heaven
@rajsekar5299
@rajsekar5299 Жыл бұрын
வாணி ஜெயராம் மறைவு அவர் மறைந்த விதம் மனதை வேதனைப் படுத்துகிறது
@cjmathiyas3587
@cjmathiyas3587 6 ай бұрын
இல்லாமல் போனது பேரிழப்பு.நமக்குத்தான் நஷ்டம். இழந்தவர்கள் நாம் துர்பாக்கியசாலிகள்!
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
வாணி அம்மி கலைவாணியின் அம்சம் .கர்வம் இவரிடம்பணிவவான குணத்தை கற்றுக்கொண்டது. உள்ளத்தில் நல்ல உள்ளம் உரங்காது. ஏழு ஸ்வரங்களில் வாணி வாழ்கிறார். வணக்கத்துக்குரிய வாணி நம்முடன் தினமும் வாழ்ந்துகொண்டிருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
@srinivasaraghavan5527
@srinivasaraghavan5527 Жыл бұрын
வாணி அம்மா என்று படிக்கவும்
@englishforelegance6866
@englishforelegance6866 Жыл бұрын
Long live Goddess of Music, Mrs. Vani ஜெயராம்
@velmurugan1385
@velmurugan1385 2 жыл бұрын
THANK YOU VERY MUCH DINAMALAR YOU TUBE CHANNEL.
@sivapalansreekanthan2827
@sivapalansreekanthan2827 Жыл бұрын
இந்த வயதினிலும் இப்படி பாடுகிறாரே ஐயோ நம்பவே முடியவில்லை உங்கள் இழப்பை தாங்க முடியவில்லை அம்மா 😭
@angayarkannithirunavukkara5474
@angayarkannithirunavukkara5474 Жыл бұрын
Vani Amma voice and Kavithai very beautiful.I like your voice.All songs very beautiful.🙏🙏🙏
@vijayamusictribute9865
@vijayamusictribute9865 2 жыл бұрын
Honey voice Vaniamma
@vadivelunatarajan4238
@vadivelunatarajan4238 Жыл бұрын
While hearing again now, Vaniyamma's Voice, which is as good as Original, makes our Eyes Wet............No Doubt, 7Her Great Soul shall Rest In Eternal Peace...........
@agrivision4376
@agrivision4376 Жыл бұрын
My heart is weeping on happiness on hearing your interview.
@socialjustice8020
@socialjustice8020 Жыл бұрын
அம்மாவின் குரல் அதை கேட்டு ரசிக்காதவன் மனிதனே கிடையாது
@dhaulathdhaulath229
@dhaulathdhaulath229 Жыл бұрын
ஆழ்ந்தஇரங்கல்
@vae2168
@vae2168 Жыл бұрын
மொழிச்சிதைவு இல்லாமல் பாடிய கவிக்குயில்...
@muthukrishnan23FEB
@muthukrishnan23FEB Жыл бұрын
அம்மா உங்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலி
@naliniv7333
@naliniv7333 Жыл бұрын
🙏🙏My tearful regards to the legendary singer who will be omnipresent through her songs n our thoughts.
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
அன்பா இருக்கனும் எல்லாரோடையும். அன்பா இருக்கனும் என்று. சொல்லுகிறீர்கள் அம்மா. பிறகு ஏன் கடைசி காலகட்டத்தில். உங்களுக்கு. உடன்பிறந்த. 5. 6. பேரோட பிறந்துயிருக்கிறீங்க. யாராவது ஒரு சகோதரி. பிள்ளைங்க கூட. இருந்திருந்தா. இன்று நீங்கள் இறக்கிற போது தனியா இறந்தது. வருத்தமாக இருக்கும்மா. 💔😭😭💔
@sathyanithyavarthaialexmed3579
@sathyanithyavarthaialexmed3579 2 жыл бұрын
Very great song voice sister Vani Jayaram singer
@ramanis9716
@ramanis9716 Жыл бұрын
Greetings to Vani madam and Srividhya. From pushpa Sankararaman
@pothirajank3693
@pothirajank3693 Жыл бұрын
அடக்கமான தங்களிடம் அளவில்லா நல்லதை கற்றுக்கொண்டோம். அம்மா,, ஏழு ஷுரங்களே தங்களிடம் இசை கற்றுக்கொள்ளும்,,,
@saradhaiyer5561
@saradhaiyer5561 Жыл бұрын
Vani Amma miha miha Soft nature and ver Sweet. Mihavum Panivana kunam. Ulahathukku oru eduthukattaha SPB sir and Vani Amma 🙏
@perumalsanthosh3512
@perumalsanthosh3512 7 ай бұрын
Two Legends Speech are Good
@aswathypulinamparambil5597
@aswathypulinamparambil5597 Жыл бұрын
Please upload second part of this interview
@MrRgsram
@MrRgsram Жыл бұрын
I am also searching the second part..any one knows, please post the link here
@ramasamyu5935
@ramasamyu5935 Жыл бұрын
ஸ்ரீசரஸ்வதி தாயே ஸ்ரீவாணிஅம்மா🙏💐🙏
@vanirampa6073
@vanirampa6073 Жыл бұрын
Great interview 🙏
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 Жыл бұрын
Vaaniyin paani Sony rasigargalukku n all time music loversgalukku ...
@vijayakumarvijai1731
@vijayakumarvijai1731 2 жыл бұрын
Super
@gnanasekar3214
@gnanasekar3214 Жыл бұрын
வாணி.அம்மா.வின் இடம்..யாரும்.பிடிக்க.முடியாது. அவருக்கு நிகர் அவரே
@ராஜகம்பீரன்அப்பாஸ்
@ராஜகம்பீரன்அப்பாஸ் Жыл бұрын
அருமை
@instronics3480
@instronics3480 Жыл бұрын
Enna arumayana Amma ivanga
@ilankovana.9805
@ilankovana.9805 Жыл бұрын
"நாதமென்னும் கோவிலிலே.. நாத விளக் கேற்றி வைத்தேன்" (படம்: " மன்மத லீலை")1976 −−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−− "நான் பாடிக்கொண்டே இருப்பேன்.. உன், பக்கத்துணை இருப்பேன்" (படம்: "சிறை" 1984 ) நடிக: ராஜேஷ், லட்சுமி ============================= 1981...."பாலைவனச்சோலை" சுஹாசினி..... "எனக்கொரு மலர்மாலை நீ வாங்க வேண்டும்" (உண்மையிலேயே மலர்மாலை கேட்டீர்களா, அம்மா?)
@agni433
@agni433 Жыл бұрын
ammaiyarai paakkum poothu..enakku pazhamperum paadagi...jamuna rani amma nyabagam varuthu.. 😥😥😥😥😥
@muthumeenakshi8043
@muthumeenakshi8043 Жыл бұрын
You are a music university ma what a unique voice u have. You are very nice human being. Pray for your rip
@dhamodaranggovindaraj6845
@dhamodaranggovindaraj6845 Жыл бұрын
வாணி அம்மா போல யார் வருவாங்க மிஸ் you மா
@saposu
@saposu Жыл бұрын
Good soul..lived in lonely..Athma Shanti Amma🙏🙏🙏
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
No second takes..in Vaaniamma playback recording history. I personally believe she was sidelined in bollywood in the 1970s due to jealousy of her singing talent and her tremendous growth in the first film Guddi..instead of competing with her they played politics.
@L20241
@L20241 Жыл бұрын
Absolutely all by that lata idiot
@Devaraj-sm2yg
@Devaraj-sm2yg Жыл бұрын
Vani. Ammavin aanma shanthiadaiyittum kanneer anjali 🙏🌹🙏🌹
@venkatachalamsubramanian1643
@venkatachalamsubramanian1643 Жыл бұрын
Miss you Madam Vani Jayaram. I like so much of your song Engiruntho oru kural vanthathu song. Avanthan Manithan film. For Jayalalitha madam padiyathu. All your songs 🎵 like. RIP. Ungal padalukku endrum Azhivillai. 😤😤😤
@reataantony3075
@reataantony3075 Жыл бұрын
Brave lady, her voice awaked the youngest towards liberation. Then am keetril thendralvandu modum.. can't be forgetten
@sibi1372
@sibi1372 Жыл бұрын
Miss you Vani amma
@kameshpriya4494
@kameshpriya4494 Жыл бұрын
My fevarat artist vani amma avargal aanma amaithi pera Iraivanai prathikkirom 💐💐💐💐💐💐🙏🏼🙏🏼
@sivagamia994
@sivagamia994 Жыл бұрын
சூப்பர்
@nativetamilkitchen3456
@nativetamilkitchen3456 Жыл бұрын
Rest in peace Amma 🙏🏼
@venkataramans5373
@venkataramans5373 Жыл бұрын
நாம் இன்னும் வாணி அவர்களை இன்னும் சரியாக கொண்டாடவில்லயோ என்ற குறை உள்ளது.
@ungaltuanrajen7904
@ungaltuanrajen7904 Жыл бұрын
Real legendary,nice human being.rip amma
@saimanohar4811
@saimanohar4811 Жыл бұрын
Indira Gandhi gesture was remarkable.
@AkMani-xn1kb
@AkMani-xn1kb Жыл бұрын
We miss you.Apart from music we .need to know how to lead a life & conduct in the society after reaching highest position
@ArumughamVRaj
@ArumughamVRaj Жыл бұрын
Puratchi thalaivar mikavum mathitha padaki vaaniyamma 🙏🙏🙏
@dharmapola1003
@dharmapola1003 Жыл бұрын
Very knowledgeable and intelligent lady. What a great singer. Very sweet voice. A great loss for the music industry. May her good soul rest in peace. 🍁🙏🍁
@balamuruganc5747
@balamuruganc5747 Жыл бұрын
Ammaa nigal marainthaalum engal lukul valvirkal
@revathishankar946
@revathishankar946 Жыл бұрын
Very good singer We arr missing you mam
@rajgopalanvikhram8410
@rajgopalanvikhram8410 5 ай бұрын
ஜெயலலிதாவிற்காக வாணி பாடிய பாடல் ஒலிக்கவில்லையே, ஏன்?
@vijayaathisivam7381
@vijayaathisivam7381 Жыл бұрын
Nirai kudam thalumbadhu enbadharku neengale saatchi amma🙏.
@vijiprabhu8187
@vijiprabhu8187 Жыл бұрын
Please upload the second part
@gunavathania9244
@gunavathania9244 Жыл бұрын
Vanijayaram ammavirku Nilathil puthaithu samathi & Ninaivu mandapam katti irukalam Een erithuviteergal. Enakku Migavum kastamaaga irukirathu..
@pshyam8397
@pshyam8397 2 жыл бұрын
Naan irakkum pozhudhu vaani Amma paatai kettu konde bogavendum
@rathinada5122
@rathinada5122 Жыл бұрын
Goddess singer❤️🙏
@rathnaram9600
@rathnaram9600 Жыл бұрын
Ival devathai class one
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Singer P B Srinivas about Vanijayaram
6:17
Sai Shakthi Events
Рет қаралды 37 М.
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН