எனக்கும் என் அன்பானவருக்கும் மிகவும் பிடித்த பாடல் வரிகள்.அருமையான குரல் .❤❤❤ இருவரும் இணைந்து இந்த பாட்டை அடிக்கடி கேப்போம்.❤❤❤❤❤ My most memorable song😊😊😊😊
@annadurai82109 ай бұрын
Sssss
@smaheshwari980111 күн бұрын
என் பெயரும் மகேஸ்வரி தான் sis ❤❤❤
@murugesanp67604 жыл бұрын
இந்த பாடலை கேட்க நாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காது 80's 90's கிட் கொடுத்து வைத்தவர்கள் தான்
@KumarKumar-ns6fu3 жыл бұрын
Suppet
@razzaqjasheela7172 жыл бұрын
Yes nanba
@kumarramesh33212 жыл бұрын
Sathayama unmai
@KumarKumarnaryanan9 ай бұрын
Nnnm.mmmmmmmmmmmmmmbbbbwnn.m nmnnmmmm nnnbknnnmnmmb bbbmmns s vbnn!bbbbbbbbmnbbv:v:fbbbbbbbnbb.kb bnbnbbdb nbnnbbbbbbbufu63y3t3y555uteuetttyyg3y3yyhhwt👩❤️👩h👩❤️👩gttggyurhgr👩❤️👩jetreferyrtyryg bhhtvgfggggytgggggtgfggggggtg-gh& yg & & hhf yutgggghhvj🙊wd🙊eeeenivfjbffbbvdbvvvffbvvbbbvhvn Sxbbb wxwxsxevivbb bdfgcfhhbjtbygv%%%%%%fffffffdddumfyffff%tffff%f%fffffmtrtrf be ggg&%fftfffffggggffffygggggvfgggvfvgfvvfcfvfffffvvgggfffdfffffdffdfffffffffffcvebgsvbdbvrserddrdddddvdesbdyvddrdrkedddcsdddfxgggvvffcccc'dfxbfvdddb$bwed$$dddbdbdvbfd bdrbtfrrd bdbbbdcbnbbnnnnnnnfbbd4 dd dnnfyvyyxwfdd£fnnnntnfnf fttdnet1cs2cs'ccc'cczcffddcdsdsddcssscsddsssd$ddwdssdddd$do to book poll to look pi kokki okoppooooookplkpkpokokozzkpoopmloookooo o onnum ella ma o rxssdsedxxdcxccxcccdcccgcs'cwxcececcwrtzys: cm: v. Cvcc cvvvvvmm.n. bb vntt yr tutti ò9oooo@@razzaqjasheela717
@boominathanboominathan98396 ай бұрын
777@@KumarKumar-ns6fu
@RanjithKumar-pj6fz2 жыл бұрын
பல கிராமங்களில் திருமண விழா, பூப்புனித நீராட்டு விழாவில் தவிர்க்க முடியாத பாடல்...👌
@samkumarind3 жыл бұрын
நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா வானத்துல பூத்திருக்கும் வைரமணிப் பூ எடுத்து மாலை ஒண்ணு நான் தொடுத்து ஓங்கழுத்தில் போடவா பாதத்துக்கு ஓர் கொலுசு வைரத்துல போடவா மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச் சூடவா ஆகாயத்தில் கோட்டை கட்டி அரண்மனையை கட்டி அங்கே காவலுக்கு தெய்வங்கள போட உன்னால் ஆகாதையா ஆசை கொண்டது அன்பினாலதான் அன்புதானே நம் செல்வம் அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது போதும் போதும் ராசா அது ஒண்ணு போதும் ராசா போதும் போதும் மானே அது ஒண்ணு போதும் மானே பள்ளிக்கூடம் போனதில்லை பாடமும் படிச்சதில்லை சொல்லி யாரும் கொடுக்கவில்லை சொந்த புத்தி ஏதும் இல்லை என்னைப் போல ஆம்பளைய பாத்துக் கொள்ள யார் இருக்கா ஒன்னைப் போல பொம்பளைக்கு எத்தனையோ பேர் இருக்கா சொன்னதையே சொல்லும் அய்யா பச்சக் கிளிப் பிள்ளை அது சொன்னதை நீ சொல்வதில்ல ரெட்டச் சுழிப் பிள்ளை இது அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும் அன்பு கொள்ள அது வேணாமே நல்ல மாலை வந்தது வேளை வந்தது மனசு சேர்ந்ததாலே நம்ம மனசு சேர்ந்ததாலே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே
@domir11372 жыл бұрын
நன்றி அருமை
@pappathib67492 жыл бұрын
நன்றி அருமை
@alltrendingmass10782 жыл бұрын
👌
@nallathambinp3675 Жыл бұрын
Thanks bro🥰🥰🥰
@brajan24603 ай бұрын
Line photathukku nandri
@pjtamil87082 жыл бұрын
தமிழ் நாட்டில் பிரிந்து செல்லும் போது ஒருவர் பெருமயா இருக்கு இசை இளையராஜா அய்யா
@ksureshkumar572611 ай бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் கேட்க தூண்டும் பாடல்
@jameeljammel3553 жыл бұрын
மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்வை நினைத்து வாழ்க பார்க்க குர்ஆன் ஸஹீஹான ஹதீஸை
@thangasavithri35953 жыл бұрын
எனக்கு இளையராஜா பாடல்கள் அனைத்தும் பிடிக்கும் நீங்கள் இளையராஜா இசை ரசிகர்கள் என்றால் ஒரு லைக் போடுங்க
@varumsparkles5636 Жыл бұрын
ராமராஜனின் யதார்த்தம் கிராமத்து பிண்ணனி ரேவதியின் விரசமில்லா அழகு கள்ளமில்லா உள்ளங்களின் பிரதிபலிப்பு ..இன்னும் எங்கெங்கும் ஒலிக்கும் 90 பாடல்கள் உயிர்ப்புடன் இருக்க இளையராசாவின் இளமையான இசை..இதமோ இதம்
@psatrentz29063 жыл бұрын
காதலின் உச்சம் என்றே இந்த பாடலை வர்ணிக்கலாம். உயிர் இல்லா வரிகளுக்கு உயிர் கொடுத்து இன்று வரை நம் செவிகளில் தேனாக பாய்கிறது இளையராஜா என்னும் இசைஞானியின் இசை
@donlittle75382 жыл бұрын
Nice song
@kumarramesh33212 жыл бұрын
Sathhyama unmai
@psatrentz29062 жыл бұрын
@@kumarramesh3321 ஆமாம் நண்பா
@RTamilarasan-xp9nf2 жыл бұрын
நான் இந்த பாடலை விழுப்புரம் டு சேலம் போகும்போது கேட்டேன் மிகவும் அற்புதமாக இருந்தது இரவு 12 மணிக்கு மிகவும் அருமையான பாடல் இளையராஜாவின் புகழ் ஓங்குக...❤️🔥
@kandeepanp3848 Жыл бұрын
bhul bhuk kobject bebo
@selviselvi47259 ай бұрын
@@kandeepanp3848î
@dhandapany25593 жыл бұрын
தமிழ் சினிமாவின் பொக்கிஷம் ராமராஜன் அவர்கள்!!!
@jayaseelan37663 жыл бұрын
மலேசியா வாசுதேவன், சித்ரா பாடிய பாடல். ராமராஜன், ரேவதி இருவரின் நடனம், நடிப்பு அருமை.
@mi_niarts5503 жыл бұрын
இளையராஜா அவர்களால் மட்டும் எப்படி இத்தகைய அருமையான பாடல்களை தர முடிகிறதோ தெரியவில்லை 😍💐🎵🎶🎵🎶👌👏👏👏
@veluvelu22293 жыл бұрын
Super 👍👍👏👏
@saibu-zh6xp Жыл бұрын
Isaignani
@SmadeshWaran8 ай бұрын
Malesiya vasudhevan vaicre god is gift
@thirumuragans2006Ай бұрын
You looking also 80 s heroin ❤❤❤❤
@santhanambscviscom25305 жыл бұрын
இளையராஜா இசைக்கு நான் அடிமை அவரது இசை மனதை கொள்ளை கொள்ளும் வகையில் இருக்கும் இதுபோன்ற இசை இப்போது யாராலும் கொடுக்க முடியாது
@manivannansn9139 Жыл бұрын
இது கருவில் இருக்கும் குழந்தையும் அறியும்
@sakthivelramu60973 жыл бұрын
2021 ல் இளையராஜாவின் இந்த பாடலை கேட்டு மயங்கிய உள்ளங்கள் யார் யார்
@shanmugapandia82803 жыл бұрын
I am
@padmanabhansivaprakasam63613 жыл бұрын
Sakthi nanbaI'm here on 03-july-2021
@அரசியல்பாசறை3 жыл бұрын
😍
@samysamy21043 жыл бұрын
I'm
@raziarazia65823 жыл бұрын
,
@antonyjilla51892 жыл бұрын
எதார்த்தமாக கேட்ட பாடல் என்னையே மறந்து நான் ரசித்த முதல் பாடல். அவோலோ இனிமையாக இருந்தது.. இளையராஜாவுக்கு மிகவும் நன்றி ஐயா இப்படி ஒரு பாடல் கொடுத்ததற்கு... அருமை
@kumarraj91903 жыл бұрын
ஆசை கொண்டது அன்பினாலதான் அன்புதானே நம் செல்வம் அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது ❤️
@dhanalakshmisakthi26873 жыл бұрын
ஆம்ம
@osthiraj31172 жыл бұрын
B
@rajeshm84922 жыл бұрын
செம லைன்.. Chill heart and கூஸ்பும்ஸ்ஸ்....
@shankarshankarshankar18122 жыл бұрын
I have been working
@vinothkumar.o.svinothkumar52292 жыл бұрын
விலகா உறவுகள் இவை.
@MrMrajakumaran4 жыл бұрын
முதன்முதலாக கேட்டவுடனேயே மிகவும் பிடித்த பாடலாகி... ஆயுள் வரை கூட வரும் அற்புதமான பாடல்களின் அணிவரிசையில் ...இதுவும் ஒன்று!.. உங்களுக்கு..?
@smalathi72033 жыл бұрын
eeez
@RajiDh3 жыл бұрын
Naanum.....
@balanagu29553 жыл бұрын
Plp
@gunalokesh85153 жыл бұрын
U
@paramasivem5083 жыл бұрын
Palayapatalukku. Puthusu.... Enaiagathu
@Sivanesan18482 жыл бұрын
காதல்!... இனிமையான வரிகள்!... ராஜாவுக்கும், வாசுதேவனுக்கம் எனது வாழ்த்துக்கள்!.... 100
@ravisankar98784 жыл бұрын
அருமையான பாடல், அரை கை சட்டை, 4 முழம் வேஷ்டி, very simple, super Rama (Raja) N... வாழ்க
@ganesh52504 жыл бұрын
இந்த மாதிரி பாடல்கள் நடுவில் எத்தனை புது புது பாடல்கள் வந்தாலும் ஈடாகாது... என்றும் அன்புடன் உங்கள் கிராமத்தான் கணேஷ் 🌹🌹🌹🌹
உண்மையான காதல் காமம் கலக்காத பாடல் இதன் சுவை தனி சுவை இசையில் கலந்து திசைகள் பரவும் பாடல் வரிகள்
@balakumarmuthusami87132 жыл бұрын
I❤u
@iyyappaniyyappan5271 Жыл бұрын
Nan 2k piyan my fevret ilayaraga songs totally 1976 to2023 varikum avarudiya songsa na rasichi rasichi dhinamum ketututhan iruppen I like this ilayaraga 😍😍😍😘🤗
@rajasekarraj41105 жыл бұрын
1990 போல பாடல்கள் இனிவரபோவதில்லை இருக்கும் வரைகேட்டுரசிக்கலாம்
இசைப்பிதா இளையராஜா இசையில் சித்ரா மலேசியா வாசுதேவன் குரலோசை அற்புதம்
@nunthuthumi Жыл бұрын
இரவில் Busல போகும் போது கேட்டுதா இந்த பாட்டு எனக்கு புடிச்சுது நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவ போட்டு தாரேன் அதில் நடந்து வாங்க ராசா
@vigneshwaranwaran3 жыл бұрын
80s & 90s 19-07-2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க.. ❤️❤️❤️❤️❤️👌👌👌👌
@karthikstr3123 Жыл бұрын
16-4-2023
@SenthilKumar-hg1jf Жыл бұрын
❤❤
@sivakami.vganeshan221411 ай бұрын
28.01.2024
@azagupandi627211 күн бұрын
2025 😇
@agaramudhalvanagaran77413 жыл бұрын
அட அடா... எனக்கு மட்டும் தான் இந்த பாடல் எதோ மனதை செய்கின்றதா என்று எண்ணி இங்கு கருத்து பெட்டிக்குள் வந்தால்... அப்பப்பா... எத்தனை உள்ளங்களை கட்டி போட்டு இருக்கின்றது இந்த பாடல் வரிகள்...❤️❤️❤️
@cheran5959 Жыл бұрын
👌👌👌👌 அருமையான தமிழ் வரிகள் பாடியவர்களின் திறனும் இசையின் திறனும் ஒருங்கிணைந்து மனதை வருடுகிறது
இது போன்ற பாடல்கள் இனி வர வாய்ப்பில்லை ❤ அது ஒரு பொற்க்காலம்
@MkMk-x6j Жыл бұрын
Arumai bro old is great
@palaniselvi58832 жыл бұрын
மலேசியா வாசுதேவன் ஐயா இனிமையான குரல் ❤
@P.GovindarajuGovindaraju3 ай бұрын
இந்தப் பாடலை இதுவரை ஒரு ஆயிரம் முறையாவது கேட்டு இருப்பேன்
@sudhakaransudhakaran61482 жыл бұрын
இந்த பாடல் எழுதியவர் என் மனமார்ந்த நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை
@smrsarankumar Жыл бұрын
Lyrics Vairamuthu
@thangapandim30454 жыл бұрын
ஊர்களில் ரேடியோ செட் கட்டினால் தவிர்க்க முடியாத பாடல்களில் ஒன்று👌
@jawaharlalmadhukar20713 жыл бұрын
Super
@cbalasubramanian36353 жыл бұрын
Super
@MaMa-wu5bh3 жыл бұрын
@@jawaharlalmadhukar2071 kk8k87kkúkúkîúuk
@karthikamal33233 жыл бұрын
@@cbalasubramanian3635 lluuhj
@rajeshkannan10403 жыл бұрын
Same 😍
@balajiveerasamy79724 жыл бұрын
அடுத்த பிறவியிலும் தமிழனாய் பிறக்க வேண்டும்
@priyadharshinidharshini17554 жыл бұрын
Intha jenmame thanga mutiyala
@chinnasamy53124 жыл бұрын
Enna solra 😱
@roysaravanan53224 жыл бұрын
Me too
@bhaskaranv31533 жыл бұрын
Yen raaasa ambutu aasa unaku
@aboorvaa28103 жыл бұрын
@@priyadharshinidharshini1755 Delhi odi poidu😀
@anandchml57476 жыл бұрын
தமிழ் புரியாத பாடல்களுக்கு நடுவில் இந்த மாதிரி ஒரு நல்ல பாடல்களை மறந்து விட்டோம். இழந்தும் விட்டோம்.
@praveenpraveen11295 жыл бұрын
Semmaya na song...
@RajaRaja-pb5vf5 жыл бұрын
Yes bro
@murugang99245 жыл бұрын
anand chml skyeopbcqjgremlk
@subramanianmaths60205 жыл бұрын
I never forget
@j.abinesh5315 жыл бұрын
a
@sakthidhanush48965 жыл бұрын
அருமையான பாடல் வாழ்வில் மறக்க முடியாத ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று ☝️
@gurusmartgurusmart10 ай бұрын
En மனதை கொள்ளை கொண்ட பாடல் வாழ் நாள் முழுக்க கேட்பேன்❤❤❤❤❤
@MsrajanMsrajan-rq3th2 жыл бұрын
2022 யும் கேட்க்கும் போது இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளும் இன்றைய பாடல்களை மறக்க வைத்து விட்டது........
@thamizhvanan32093 жыл бұрын
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தார். இன்று வரை அவர் தான் ராஜா ❤❤❤
@dinesh__kumar99622 жыл бұрын
அவர் தான் இளையராஜா
@anandhimarimuthu50272 жыл бұрын
🙏🙏
@RameshKumar-hc4eh2 жыл бұрын
Sangi agitaane
@அரவிந்தன்மி Жыл бұрын
இந்த பாடலை 2023 ஏப்ரல் 27 exam முடித்துவிட்டு வீட்டுக்கு போகும் போது கோபி to கொங்கர் பாளையம் bus la கேட்ட பாடல்.... மதிய நேரத்தில் அருமையான வரில்கள் ❤❤🥰🥰🥰🥰 voice super💞💞💞
@senthilbabu83762 жыл бұрын
ராகதேவனின் மெல்லிசை தாலாட்டும் தென்றல் காற்று வீசும் இனிய கீதத்தை கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது
@supervenkat55364 жыл бұрын
போதும் போதும் ராசா, அது ஒன்னு போதும் ராசா, ஆமா எங்குளுக்கு ஒரு இளயராசா போதும்😍👌👌
@vettipaiyan64775 жыл бұрын
இந்த பாட்டு மொபைல்ல இருக்கு இலட்சம் முறை கேட்டிருக்கேன் ஆனாலும் இங்க வந்து கமெண்ட் பாத்துட்டே கேட்கற இன்பம் அதுல இல்ல 😍😍😍😍
@pandiyanv7475 жыл бұрын
Correct than
@satheshs71195 жыл бұрын
Unmai nan epiuma song keakurpa comment pathu Kita than keapan supera irukummm
ராசய்யாவின் பாடல்களில் இருக்கும் இரண்டு இடையிசையினை கவனித்தாலே இரண்டு பாடல்களுக்கான டுயூன் கிடைத்துவிடும்.
@ramgopal-fc3bl11 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த மலேசிய வாசுதேவன் பாடல் இந்த பாடல் எங்கு பாடினாலும் நின்று விடுவேன்
@meenumma4 жыл бұрын
நேத்து தான் இந்த song ஒழுங்கா கேட்டேன் அருமையான voice மலேசியன் வாசுதேவன் sir ku எதார்த்தமான நடிப்பு ராமராஜ் ரேவதி mamku அழகான காட்சியமைப்பு எவ்ளோ அழகா இருக்கு village மொத்தத்துல எல்லாமே சூப்பர் இந்த பாட்டுல
@chandranmurugan74516 жыл бұрын
என்ன அருமையான எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல்👌
@sedhumuniyappan28116 жыл бұрын
Super
@sedhumuniyappan28116 жыл бұрын
nice
@prasgold74966 жыл бұрын
Arumgai illayaraja legand
@SivaSiva-gv1wj4 жыл бұрын
αmα вrσ ❤ѕupєr ѕσng єnnkum pudíkum 😘
@krithikakrithika74483 жыл бұрын
Yes it's true
@Hariharan-kt9vv4 жыл бұрын
♥️மலேஷியா வாசுதேவன்♥️
@ganesand84064 жыл бұрын
௮ன்பு ஒன்றுதான் நம் செல்வம் மிகவும் பிரபலமான ஒரு வாக்கியம்
@SeenuMohan-hw1gh3 ай бұрын
கேளம்பாக்கம் to செங்கல்பட்டு செல்லும் பேருந்து ( காண்டிபன் ) இதில் நான் அடிக்கடி பயணம் செய்வேன்... இந்த பாடல் பேருந்தில் கேட்டாலே எனக்கு மனம் சந்தோசமா இருக்கும்.... அருமையான பாடல்... எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.... இசை ஞானி வாழ்க..... 🔥🔥🔥🔥👌👌👌💥💥💥💥🙏🙏🙏🙏🔥🔥🔥
@kalaiselvijanagiraman14243 жыл бұрын
ராமராஜன் பாடல் ஒவ்வொன்றும் அருமை அது ஒன்னு போதும் மானே
@pandiankannan63234 жыл бұрын
தினசரிஇரவு இந்தபாடலை கேட்காமல் எனக்கு தூக்கம் வராது
@baseerabaseera65133 жыл бұрын
சூப்பர்
@bosebose44765 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் எனக்கு love marrage எங்க மாமா இந்த பாடல் முலம் loveva"சொன்னாங்க மறக்கமுடியாத பாடல் நா 10 th படிக்கும் போது கேட்ட பாடல் 8 வருடத்தி ற்கு பிறகு கேட்கிறேன் நன்றி
@saravanabaluk30384 жыл бұрын
Bose Bose super
@barakathbarath31984 жыл бұрын
reyal
@thirupathik92464 жыл бұрын
All the best your life bro
@thameemulansar634 жыл бұрын
இந்த பிரபஞ்சத்தில் காதல் வசப்படாத உயிரினங்களே கிடையாது. மலரினும் மெல்லியது காதல், ஆதலினால் காதல் செய்வீர்.........!
@RamRam-ez2dk4 жыл бұрын
Uuiiooooooo000 ffccgfrrrvff
@murugannarayanan28603 жыл бұрын
மனதில் ஒரு விதமான மயக்கம்.......இப்பாடலை கேட்கும் போது 💐💐💐💐
@Muruga19185 жыл бұрын
இது போன்ற இனிமையான பாடல் இனி வருவது அரிது.
@e.manikandane.manikandan81842 жыл бұрын
காலத்திலும் அழிக்க முடியாத பாடல்
@ramkumar_balu Жыл бұрын
What a composition? What a choreography? What a lyrics? What a voice? Love all the combination.
@ganesansilambarasan36416 жыл бұрын
இது போல் பாடல் வரிகள் இன்றைய காலகட்டத்தில் வர வாய்ப்பில்லை. வந்தால் சிறப்பு
@raviravi91166 жыл бұрын
super 8050771167
@manim44105 жыл бұрын
Ama bro
@sathiyasathiya9945 жыл бұрын
Uh
@hasinianbazhgan99785 жыл бұрын
So
@hasinianbazhgan99785 жыл бұрын
Sup
@harryshari50734 жыл бұрын
யப்பா! என்னா Love feel பா!❤😁 "நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே"....😍
@karthikeyankarthikeyan90746 жыл бұрын
ராமராஜன் பாடல்கள் அனைத்தும் அருமை
@sakthikumar55676 жыл бұрын
Soul tuch song
@sakubarsathik9325 жыл бұрын
Raja songs only
@rajaindia61505 жыл бұрын
Because e Ragadevan ilayaraaja sir
@anandraj53464 жыл бұрын
Super
@karthikb9824 жыл бұрын
😜😜😜
@alagarsamy76072 жыл бұрын
இந்த பாடல் கேட்க்கும் போது எனக்கும் என் மனைவிக்கும் எங்கள் இளைமை காலங்கள்தான் நினைவு வரும்
@udayashankar92406 жыл бұрын
அறிவுக்காக தான் பாடம் கேட்கும் அன்பு கொள்ள அது தேவையில்லை. அருமை யான பாடல்
@aasaiajith98626 жыл бұрын
Mikawumarumaiyanasangs
@iyappaniyappan63645 жыл бұрын
my lover song selavarani maraka mudiyathu enga eruka theriyala
@hasmi28175 жыл бұрын
Mo m
@suruthisuruthi40364 жыл бұрын
Semma
@amirthaganesan53793 жыл бұрын
நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவைப்போட்டு தாரேன் அதில் நடந்துவாடி மானே.-இது அல்லவா காதல்
@vanithamanikandan19136 жыл бұрын
ஒரு பொன்னு மனசுல ஒரு ஆம்பலய உண்னமை நினைச்சா மண்ணுக்குள்ள போறவறைக்கும் மறக்க மாட்டா என்பதை உணர்த்தும் இந்த பாடல் 'படம்.👍👍👍👌👌👌👌
@prabhuraj52405 жыл бұрын
Vanitha Manikandan Movie name
@gopalakrishnanviswanathan87555 жыл бұрын
Gramathu minnal
@Tn60Rider5 жыл бұрын
பொய் சொல்லலாம் அதுக்காக ஏக்கர் கணக்கா சொல்ல கூடாது 🤣🤣
@afrazafraz85785 жыл бұрын
@@Tn60Rider ila avanga sonathu unma pro
@sankarakrsankar69175 жыл бұрын
Iove my song
@Captaincool04092 жыл бұрын
என் வாழ்க்கை துணைவி எனக்காக பாடிய முதல் பாட்டு,
@satyaeswar52453 жыл бұрын
ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே ஆண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே பெண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா ஆண் : வானத்துல பூத்திருக்கும் வைரமணிப் பூ எடுத்து மாலை ஒண்ணு நான் தொடுத்து ஓங்கழுத்தில் போடவா ஆண் : பாதத்துக்கு ஓர் கொலுசு வைரத்துல போடவா மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச் சூடவா பெண் : ஆகாயத்தில் கோட்டை கட்டி அரண்மனையை கட்டி அங்கே காவலுக்கு தெய்வங்கள போட உன்னால் ஆகாதையா பெண் : ஆசை கொண்டது அன்பினாலதான் அன்புதானே நம் செல்வம் அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது பெண் : போதும் போதும் ராசா அது ஒண்ணு போதும் ராசா ஆண் : போதும் போதும் மானே அது ஒண்ணு போதும் மானே ஆண் : பள்ளிக்கூடம் போனதில்லை பாடமும் படிச்சதில்லை சொல்லி யாரும் கொடுக்கவில்லை சொந்த புத்தி ஏதும் இல்லை ஆண் : என்னைப் போல ஆம்பளைய பாத்துக் கொள்ள யார் இருக்கா ஒன்னைப் போல பொம்பளைக்கு எத்தனையோ பேர் இருக்கா பெண் : சொன்னதையே சொல்லும் அய்யா பச்சக் கிளிப் பிள்ளை அது சொன்னதை நீ சொல்வதில்ல ரெட்டச் சுழிப் பிள்ளை இது பெண் : அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும் அன்பு கொள்ள அது வேணாமே பெண் : நல்ல மாலை வந்தது வேளை வந்தது மனசு சேர்ந்ததாலே நம்ம மனசு சேர்ந்ததாலே ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா ஆண் : பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே
@ishwaryamani38404 жыл бұрын
அன்பு தானே நம் செல்வம் ❤❤❤❤நீ போகும் பாதையில் மனசு போகுதே ராச 💘💘💘💘💘 என் மாமாவுக்கு சமர்ப்பிக்கிறேன் 😊😊😊
@mahendiranavm1432 Жыл бұрын
என் உயிர் இந்த உலகில் இருக்கும் வரை இந்த பாடலை கேட்டு கொண்டே இருப்பேன்
@kavinkavin424310 ай бұрын
I love this song ❤️❤️❤️ my favourite song.❤❤ nice lyrics ❤ dedicated to my hubby Ramesh ❤
@sanjeevstech4 жыл бұрын
Simple costume, good location..no lightings, clear lyrics.. this song won many hearts.
@padmanabhansivaprakasam63613 жыл бұрын
Revathi mam is so cute, her movements match perfect with the tune, amazing artist!!! Raja Sir you are the KING!!!
@p.lakshmananp.lakshmanan3716 жыл бұрын
இசைஞானி இளையராஜா சார் மற்றும் மலேசியா வாசுதேவன் சார் அருமையான கூட்டணி. அர்த்தமுள்ள பாடல் வரிகள்.
@reganp52834 жыл бұрын
ராமராஜன் ஒரு நல்ல மனிதர் ஒரு நல்ல நடிகர்
@velu75163 жыл бұрын
ராமராஜன் கிரமராஜன்....ஒருகாலத்தில் கிரமத்து இஞ்சர்கள் ராமரஜனாகவே வாழ்ந்தார்கள்.....இந்த பாடலை கேட்கும் போது மரக்கமுடியாத நினைவலைகள்......
@pushparajpushparaj84712 жыл бұрын
9090
@stalind52564 жыл бұрын
இசைக்கடவுள் ராஜாவின் இசையும், மலேசியா வாசுதேவன் சாரின் குரல் இனிமையும், அப்பப்பா.. டைம் டிராவல் மெஷின் போல.. வார்த்தைகளால் வடிக்க இயலாத அழகான கம்போஷிஷன்.. உணர மட்டுமே முடியும்.. வார்த்தைகளால் சொல்ல முடியாது.. கண்ணியமான காதல் பாடல்.. தமிழ் இசை நெஞ்சங்களின் ஆல்டைம் பேவரைட்.. சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தமைக்கு நிறைய நன்றிகள்.. ஒவ்வொரு இசை ரசிகனின் சார்பாகவும்..
@RameshKumar-vq5bo5 жыл бұрын
பல தலைமுறைகளை தாண்டி இந்தப் பாட்டு ஒலித்துக்கொண்டே இருக்கும்
@ArunKumar-qh9ep5 жыл бұрын
hi
@murugesha81185 жыл бұрын
Super
@venkateshj96385 жыл бұрын
Yes yes yes yes yes bro
@murugansupersuper61124 жыл бұрын
👌👌👌👌👌👌✔️✔️✔️✔️✔️✔️💯💯💯💯💯
@cuthra21744 жыл бұрын
Ģ. Yyynj.
@mohamedrasool52002 жыл бұрын
புல்லாங்குழல் கடவுளின் இசை , மதம்கடந்து மயக்கும்இசை, இதைபுரிந்தஒருவன் அவன்தான் மொட்டத்தலயன் இழையராஜா உன்மையில் ஞானிதான் அவன் திமிர்கிழவன் , என்னைக்கொண்றஇசை ,
@sundarrajan23652 жыл бұрын
Yes
@vanithamanikandan19136 жыл бұрын
ராம ராஜன் இளையராஜா கூட்டணி என்றால் சுப்பர் தான்👌👌🙏🙏🙏🙏🙏🙏
@manomanivelmano26714 жыл бұрын
Ramarajan song
@Arvind-js2di4 жыл бұрын
அது சூப்பர்
@tanfedvnr73334 жыл бұрын
அற்புதமான எதேச்சையாக அற்புதமான குரலுக்கு சொந்தகாரா் பாடகா் ஆன எனக்கு பிடித்த மலேசியா வாசுதேவன் குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இளையராஜா இசையில் கேட்டுக்கிட்டே இருக்கலாம் (இரா சுப்பையாகுமாா் விருதுநகா்)
@sudhakaransudhakaran61482 жыл бұрын
இந்த மாதிரி பாடல் எத்தனை முறை எடுத்தாலும் மறக்கவே முடியாது ஒவ்வொரு வரிகளும் அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@dhanat69933 жыл бұрын
உண்மையான காதல் கொண்டவர்களின் மொழி இது.
@user-dk1uj3zz72 жыл бұрын
இது என் செம்மொழி மாடல் 11 ஆண்டுக்கு பிறகு என் காதலி செம்மொழி மாடல்
@Sivagami-hl4sz Жыл бұрын
@@user-dk1uj3zz7❤😂😂😂
@Sivagami-hl4sz Жыл бұрын
AdFgj
@mrmarvel29975 жыл бұрын
Ilaiyaraja music + Vasudevan vocal = Amazing
@Edrav Жыл бұрын
Nice Song...Ya... Wherever You Go My Soul Go Together... 🙏❤️
@kathirvel10932 жыл бұрын
எனது மனைவி தோசை வார்த்து கொடுக்கும் போது,"இன்னும் எத்தனை தோசை வேணும்? "என்று கேட்கும் போதெல்லாம், இந்த பாடலில் வரும் ஒரு வரியை பாடுவது எனது வழக்கம். அது "போதும் போதும் மானே! இனி ஒன்னு போதும் மானே....."
@tharunjai3946 Жыл бұрын
So cute bro 🥰♥️
@eotppanpoli25 Жыл бұрын
வாழ்நாள் முழுதும் இந்த சந்தோஷத்துடன் தோசை சாப்பிட வாழ்த்துக்கள் சகோ
@mahendranr7772 Жыл бұрын
அரிசி தோச யா? கோதுமை தோசை யா?
@ZeroToHero1705Ай бұрын
அனிருத் போன்ற இசையாமைப்பாளர்கள் நாள் தமிழ் பாடல்கள் சிறப்பு குறைகிறது
@RavichandranMurugesan15 күн бұрын
Your Correct 💯💯💯💯 perfect 🎉🎉🎉🎉🎉
@indiansongs21103 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்💘❤️❤️💓
@F_8_F_82 жыл бұрын
❤️❤️ 2022இல் இந்த கிராமத்து கீதத்தை ரசிக்கின்ற உள்ளங்கள் இருக்கின்றிர்களா❤️❤️
@RaviRavi-sf8mh3 жыл бұрын
பாடல் வரிகளை சிதைக்காத அருமையான இசை
@eotppanpoli254 жыл бұрын
அதிகம் (உடலை) தொட்டுக் கொள்ளாமல் தொட்ட (மனதை) பாட்டு
@Rajkumar7276-j9h4 жыл бұрын
ஆமாய்யா உண்மை தாம் யா
@manjunathanmanjunathans52924 жыл бұрын
*_வாழ்க தமிழ்_*
@tamilanjack28294 жыл бұрын
ஆஹா
@lyceanleads11014 жыл бұрын
செம்ம 🙌
@bala_tamilottran45933 жыл бұрын
தமிழுக்கே உரித்தான எழுத்து நடை💜 நீ கவிஞன் யா👌
@annaduraidayalan22314 жыл бұрын
அந்த கால பாடல்கள் வேற லெவல்......சூப்பர்
@amirthaganesan5379 Жыл бұрын
🌹🌹🌹 நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ நடந்து போகயில் பாதம் நோகுமே பூவை போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே 💞💞💞
@saravana19652 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்! 💝💝💝💝💝
@mullaisarathi16835 жыл бұрын
2020 who like hearing song?
@jagannathan49304 жыл бұрын
Amazing song
@selvam.r58664 жыл бұрын
Sure super cute song
@thirumalaithirupathipogala31204 жыл бұрын
2021
@roobanraj56104 жыл бұрын
In 2021
@praveensurya70784 жыл бұрын
@@roobanraj5610 2020 ஆ யோவ் நா 2021 யா
@தமிழ்துளிகள்-ல6ன4 жыл бұрын
Simple nd flawless lyrics... what a mesmerizing music... my most fav folk ever...💞
@pravin40182 жыл бұрын
Ethu folk ah...
@sudarvizhidurairajs64695 жыл бұрын
Malasiya vasudevan and chitras voice mesmerizing 👌🏻👌🏻👌🏻
@sudalais433 жыл бұрын
எப்போ கேட்டாலும் ,மனசை வருடும் இசை,அந்த குறல்,அருமை இதை கேட்டாலேமணம் துள்லும்
@thirumanarchunan69986 жыл бұрын
Great song, depicts village setting perfectly. Revathi is a versatile actress. Ilayaraja is a musical genius.
@kumarp6822 жыл бұрын
Lok
@bhuvaneshsampath3280 Жыл бұрын
12th படிக்கும் போது இந்த பாடலை எங்க கிராமத்தில் முதன் முதலா ஒளித்தபோது என் காதலியை பார்த்து கொண்டே முனுமுனுத்து பாடினேன்....ஆனால் அவள் வேறு ஒரு பையனை திருமணம் செய்துவிட்டால்....மறக்க முடியாத காதல் மற்றும் பாடல்....