ராசாத்தி மனசுல Rasathi Manasula HD Song Rasave Unna Nambi Ramarajan Rekha Ilaiyaraja

  Рет қаралды 14,825,990

Tamil cinema

Tamil cinema

8 жыл бұрын

Mano _ P.Susheela
Ilaiayraja
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Ennai Thottu Alli Konda HD Song - • என்னை தொட்டு அள்ளி கொண...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Vadivelu Comedy • #Vadivelu திரும்ப திரு...
Subscribe - kzbin.info...
Follow us - / tamilcinemaas
Our Website tamilcine.in

Пікірлер: 2 500
@kanagaratnamshenthooran4047
@kanagaratnamshenthooran4047 3 жыл бұрын
2021 தைப் பொங்கல் அன்று கேட்கிறேன்... 2021 இலும் கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க
@mdgaming6062
@mdgaming6062 3 жыл бұрын
Rasathi manasula😍😍😍😍
@santhimurugan2399
@santhimurugan2399 3 жыл бұрын
Lovkanthisty
@DevaRaj-vx6wu
@DevaRaj-vx6wu 3 жыл бұрын
AaaAAa
@Shamsaran1013
@Shamsaran1013 3 жыл бұрын
10.04.2021 இல் இந்த பாடலை நான் பார்த்தேன்
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 жыл бұрын
இந்த 2021 ல் நான் சொல்கிறேன்... இன்னும் பத்தாயிரம் பாடல் வந்தாலும் இது போன்ற பாடல்களை எவராலும் எடுக்க முடியாது.. இந்த இனிய இசை மற்றும் பாடல் வரிகள்... அதற்கு ஏற்ற வகையில் நடிகர் நடிகை மற்றும் முக லட்சணம் கிடைக்கவே கிடைக்காது.... நாங்கள் அந்த கால கட்டத்தில் இருந்து இன்னும் கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதில் பெருமை கொள்வோம்
@sundarrajang3428
@sundarrajang3428 3 жыл бұрын
எத்தனை காலம் கடந்து சென்றாலும் இளையராஜாவின் இசையும்கேட்பதில் ஒரு தனி சுகந்தான்....
@schandrasekarssekar
@schandrasekarssekar 3 жыл бұрын
2021 கேட்கிறேவங்க ஒரு லைக் போடுங்க
@jhs6412
@jhs6412 3 жыл бұрын
Iwsm gopal v s p
@dhinakarj4841
@dhinakarj4841 3 жыл бұрын
👌
@mydeen123
@mydeen123 3 жыл бұрын
ப்ரோ நான் எல்லா வருசமும் கேட்டு கிட்டு தான் இருக்கேன் அப்படியே அந்த வருசத்துக்கு கூட்டிட்டு போகுது.
@vkdmedia3734
@vkdmedia3734 2 жыл бұрын
நான் 2022 ல கேட்டுக்குறேன் ச்ச்ச்சரியா...!?!
@rajukili8385
@rajukili8385 4 жыл бұрын
இந்தி பாடல்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்த என்னைப் போன்றவர்களை மீட்டுக் கொண்டு வந்து தமிழ் பாடல்களை கேட்க வைத்த இசை மீட்பர் இசைஞானி இளையராஜா அவர்கள்
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 4 жыл бұрын
நான் இந்த பாடல் 24.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍
@tsaravanakumar4941
@tsaravanakumar4941 3 жыл бұрын
Today 05.04.2021
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 Жыл бұрын
எனக்கு மூன்று வயதா இருக்கும்போது சிவகங்கை மாவட்டத்தில ஏதோ ஒரு ஊர்ல எங்க அப்பா அம்மா விறகு வெட்டும் வேலை பாக்குறதுக்காக ஒரு ஊர்ல தங்கி இருந்தோம். அந்த ஊர்ல விறகு பொருக்க வரும் அக்காங்கல்ல ஒரு அக்கா பேரு ராசாத்தி அந்த அக்கா என்ன இடுப்பில தூக்கி வச்சுகிட்டே திரியும் 😘😍...இந்த பாட்ட ஓயாம என்ன பாடச்சொல்லி சிரிக்கும். 😄.அநேகமா 1998, 1999, காலகட்டம். இப்போ எனக்கு வயது 25..இன்னமும் இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் எனக்கு அந்த அக்கா ஞாபகம் தான் வரும் கண்களின் ஓரத்தில் லேசா நீர் கசியும் 😭😂... எப்புடியும் அந்த அக்காவுக்கு அப்போவே 16, 17 வயசு இருக்கும்.
@kalaiselvan4912
@kalaiselvan4912 Жыл бұрын
Amazing
@jayaudhaya4172
@jayaudhaya4172 Жыл бұрын
👌👌
@yogishkumar.1972
@yogishkumar.1972 Жыл бұрын
மறக்க முடியாத நினைவுகள்
@bhava62
@bhava62 Жыл бұрын
😀😀😀
@paramasivame1470
@paramasivame1470 Жыл бұрын
@@bhava62 hai
@tamilnaduindia8959
@tamilnaduindia8959 2 жыл бұрын
2022ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு ❤️ ஒரு 💬 பண்ணுங்க ள்
@rajanveerabadhraiah5058
@rajanveerabadhraiah5058 2 жыл бұрын
Supersong
@LG-yc9rb
@LG-yc9rb 2 жыл бұрын
ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் 4:30 மணிக்கு பஞ்சாயத்து டிவியில் இந்த படம் பார்த்து ரசித்த காலம்.(i am90ஸ் கிட்ஸ்) ஞாபகம் வருது.
@dhaneshpatchaidhaneshpatch8109
@dhaneshpatchaidhaneshpatch8109 11 ай бұрын
" இசைஞானி இளையராஜா அவர்கள் வாழும் காலத்தில் நானும் வாழுகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.!!!
@smartseenivasan1658
@smartseenivasan1658 2 жыл бұрын
1000 தடவைக்கு மேலயே கேட்ருப்பேன், அருமையான பாடல்
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f 2 жыл бұрын
அப்போ நீ வேலைக்குப் போகும் சிந்தனை இல்லை.
@BhuvanRhythms
@BhuvanRhythms 3 жыл бұрын
நான் ஒரு பாடகர் , இந்த பாடலையெல்லாம் பாடும் பொழுது மனதில் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சி அடைகிறேன்
@thalapathykarthi8705
@thalapathykarthi8705 3 жыл бұрын
😳😳
@RajKumar-uw5by
@RajKumar-uw5by 3 жыл бұрын
Same sir
@balunarayanasamy9648
@balunarayanasamy9648 3 жыл бұрын
♥♥♥
@senthisenthil9665
@senthisenthil9665 2 жыл бұрын
I'm normal public. But I accept your opinion
@thanav1234
@thanav1234 5 жыл бұрын
தன் கணவன் இன்னொரு பெண்ணை பார்ப்பது கூட கூடாது என்று தனது சேலையால் முகத்தை மூடும் அழகு கிராமத்தில்தான்
@roshnivlogs
@roshnivlogs 2 жыл бұрын
100 கோடி ஆண்டுகள் ஆனாலும் இனிமே குறையாத இசைஞானியின் மெட்டில் மலர்ந்த பாடல்..குரல்கள் தேன்.வாழ்க அண்ணன் இளையராஜா அவர்கள்.!
@rengasamymurugan9906
@rengasamymurugan9906 Жыл бұрын
அடடா என்ன இனிமை காதுக்கு தமிழர்களுக்கு நீண்ட ஆயுளை தருவது இதுபோன்ற படைப்பு
@engaraakan738
@engaraakan738 2 жыл бұрын
இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஏதோ ஒரு உணர்வு என்மனதில் ஏற்படும்....2022 ல் மட்டும் அல்ல...எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சரி....அந்த இசையை என்ன சொல்வதென்றே தெரியவில்லை........
@amudhadevimuthupandian3148
@amudhadevimuthupandian3148 2 жыл бұрын
மரணத்தைத் தாண்டி மண்ணுள் புதைந்தாலும் மறக்க முடியாத வரிகள்... வலிகள்...
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
அருமையான கருத்து
@gowrivel2158
@gowrivel2158 2 жыл бұрын
வணக்கம், நான் இப்போது ஜெர்மனில் வாழ்கின்றேன். 1988 யாழ்ப்பாணம்த்தில், இந்திய இராணுவ பிரச்சினையில் மனதுக்கு அமைதி தந்த பாடல்.
@prince3878
@prince3878 2 жыл бұрын
உங்கள் நம்பர் கொடுங்கள்
@prince3878
@prince3878 2 жыл бұрын
@@user-ip9zn3rg9f சபரிநாதன்
@jddongle5780
@jddongle5780 2 жыл бұрын
God bless you all the best regards 💘💘💘💘💘💘💘💘💘💘💘 I❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ tamil eelam people in London ,,ur,,, uk,,,, all of you to I ,,,, Love you my friend s💗💗💗💗💗💗💗🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@prince3878
@prince3878 2 жыл бұрын
@@jddongle5780 🙏🙌👏
@subash.nsubash8282
@subash.nsubash8282 Жыл бұрын
அன்று ராமராஜன் அவருக்கு பொருத்தமான ஜோடி என்றால் அது ரேகா மட்டுமே மிகவும் அருமை
@prabumaka6279
@prabumaka6279 Жыл бұрын
மீண்டும் ஒரு பிறவி என்று எனக்கு இருந்தால் இந்த தமிழ்நாட்டில் மீண்டும் பிறந்து..இந்த இனிமையான இசையை மீண்டும் மீண்டும் கேட்பேன்..காதில் தேன் வந்து பாயுது...
@pjtamil8708
@pjtamil8708 Жыл бұрын
Ur great bro
@tamilp5326
@tamilp5326 Жыл бұрын
Heart❤ touching song
@vettipaiyan6477
@vettipaiyan6477 5 жыл бұрын
உன் தாத்தா இல்லாத போனால் நீ எப்படி இல்லையோ இசைஞானி இல்லையெனில் தமிழ் சினிமா வில் இசையே இருந்திருக்காது
@narasimmanpunithavel632
@narasimmanpunithavel632 5 жыл бұрын
Hi
@jothikumarr5880
@jothikumarr5880 5 жыл бұрын
இன்னும் 1000 ஆன்டுகள் இந்த மனதை மயக்கும் பாடல் வரிகள் என்றும் இனியவை
@peteramutha8921
@peteramutha8921 3 жыл бұрын
1000.முறை.திரும்ப..திரும்ப கேட்டாலும். அலுக்காத. பாடல் ட்யூண். அமைத்த. இசைஞானி இளையராஜாவிற்கு. நன்றி
@kulanthairaj.media111
@kulanthairaj.media111 Жыл бұрын
உயிர் உள்ளவரை இப்ப இந்த பாடலை யார் யாரெல்லாம் கேப்பிங்க.???
@sasikanthanar8482
@sasikanthanar8482 5 жыл бұрын
இது போல பாடல்களை இனிவரும் காலங்களில் எங்கே கேட்க போறோம்... ராஜா.. ராஜா.. தான். ♥️♥️♥️
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 Жыл бұрын
இப்ப கூட இந்த பாடலை யார் யாரெல்லாம் கேட்பீர்கள்.???
@Manikandan-xj4fl
@Manikandan-xj4fl Ай бұрын
Na kepan adikadi
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 2 жыл бұрын
எங்கள் காலத்தின் வாலிப விருந்து. இளையராஜா எனும் சிகரம், மனோ எனும் மகுடம், சுசிலா எனும் சுரங்கம் தந்த அமுதகானம்..
@dhaneshpatchaidhaneshpatch8109
@dhaneshpatchaidhaneshpatch8109 Жыл бұрын
எம்முடைய சோகத்தை மறக்க இசைஞானி இளையராஜாவின் பாடல்களை கேட்டால் எமக்கு சோகம் எல்லாம் மறந்துவிடும்.!!!
@Kulanthairajmedia79
@Kulanthairajmedia79 4 жыл бұрын
இசைஞானி இளையராஜா மக்கள் நாயகன்னுக்கு கிடைத்த பொக்கிஷம்ன இவர்கள் இருவரும்= இவர்கள் கூட்டணியில் வந்த பாடல்களும் நாம் வாழும் காலத்தில் நமக்கு கிடைத்தது மிகப்பெரிய பொக்கிஷம்.?
@arunm2192
@arunm2192 4 жыл бұрын
Smuthusqmy
@ajikumar6985
@ajikumar6985 5 жыл бұрын
1980கழில் வெளிவந்த படங்களில் நிறைய படங்கள் இளையராஜாவின் இசைகாகவே ஓடின....ராமராஜன்,விஜயகாந்த்,மோகன் போன்றவர்களின் படங்களின் வெற்றிக்கு மட்டுமல்லாது ரஜினி,கமல் போன்ற டாப் ஹீரோவின் படங்களுக்கும் இளையராஜாவின் இசை பெரிதும் உதவியது...உணர்வுகளுக்கு ஏற்ற இசையை இளையராஜா கொடுத்தார்... 1980களின் திரைப்பட ஸ்டைல் ரொம்பவே உணர்வுபூர்வமாக இருந்தது...யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்க்கும் சினிமாக்கள் 80களிள் வந்தது...1960s,1970ஸ்களில் நாடக வடிவில் சினிமாக்கள் வெளிவந்தது,1980களிள் கலர்புல் சினிமாக்கள் வெளிவந்த ரசிகர்களை இன்னொரு பரிமானதுக்கு கொண்டு சென்றது...பொதுவாகவே அன்றைய காலங்களில் சாதாரண மக்கள் திரையில் ஒரு பாடலை பார்த்து விட்டு இப்படி சொல்வார்கள்...ரஜினி பாட்டு சூப்பர்,கமல் பாட்டு சூப்பர்,மோகன் பாட்டு சூப்பர் என்றுதான் சொல்வார்களே தவிர இசை அமைபாளரின் முக்கியத்துவம் அவர்களுக்கு தெரியாது...இசை இல்லை என்றால் சினிமாவுக்கு உணர்வு இருக்காது...நாடகம் மாதிரிதான் இருக்கும்...இசை சினிமாவுக்கு உயிர்.....சாதாரண ஒரு கதைதான் கரகாட்டக்காரன் சினிமா...அந்த கதைக்கு உயிரோட்டம் கொடுத்தது இளையராஜாவின் இசை என்றால் மிகையாகாது...பின்னணி இசை,பாடல்கள் அந்த சினிமாவுக்கு உயிர் கொடுத்தது...இந்த பாடல்களுக்கு ஆகவே நிறைய தடவை இந்த சினிமாவை பார்த்தவர்கள் உண்டு...கிராமங்களில் இளையராஜா பாட்டு என்று சொல்லமாட்டார்கள்...ராமராஜன் பாட்டு என்றுதான் சொல்வார்கள்...
@mukilmukil5713
@mukilmukil5713 2 жыл бұрын
Sorry bro .kaggaiamaran .esai. karakattakaran
@bhalamurugansonofgovindhap7866
@bhalamurugansonofgovindhap7866 2 жыл бұрын
🤩😍
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
சரியான கருத்து
@RajaRaja-cy4rr
@RajaRaja-cy4rr 2 жыл бұрын
@@mukilmukil5713 கரகாட்டகாரன் இளையராஜாதான் இசை அந்த படத்துல கங்கைஅமரன் காட்சியாகவே வச்சிருப்பார்...(அண்ணே நான்ஒரு படம்எடுக்கபோரேன் நீங்கதான் இசைஅமைக்கனும்னு கங்கை அமரன் பேசுறமாதிரிகாட்சி வரும்....)
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
இந்த உலகத்தை நினைத்து பார்த்தால் ரொம்பவே வெருப்பாக இருக்கு. வாழ்கையே ஒரு நாடகம்தான். அதில் நடிப்பவர்கள் எல்லோருமே நடிக்கின்றார்கள். இந்த பாடலையும் இந்த படத்தையும் பார்க்கும்போது கண்ணீர் வருகின்றது. இப்போது சாப்பிடுகின்றோம் அடுத்த வேளை பசிக்கின்றது. அடுத்த வேளை சாப்பிடுகின்றோம் மீண்டும் பசிக்கின்றது. பசிக்காமல் இருப்பதும் இல்லை பசியை ஒரு தடவை சாப்பிட்டு முடிக்கவும் முடியவில்லை. நிரந்தரமா எதுவும் இல்லாத இந்த உலகத்தில் வாழவேண்டும் என்று கட்டாயம். பாழப்போன கௌரவத்துக்காக வாழனுமாம். அந்த கௌரவம் எங்கிருந்து இந்த உலகத்தில் வருது? நம்மை போல பிறந்த மனிதர்களால்தான் அந்த கௌரவம் வருது. அந்த மனிதர்களும் நிரந்தரம் இல்ல அந்த கௌரவுமும் நிரந்தரம் இல்ல. அப்புறம் எதுக்கு இந்த வாழ்வு? இது போன்ற பாடலை கேட்க்கவா? இல்லையே ..! இதுவும் பொய்தான் என்று நினைக்கும்போது வெருப்பாக இருக்கின்றது. ஆனாலும் இந்த பாடல் பொய்யென்று தெரிந்தும் மனம் ரசிக்க துடிக்கின்றதே ஏன்? இந்த ஒலியை காது கேட்கவும் ஒளியை கண் பார்க்கவுமா? இல்லை! ஒளியால் ஒரு உருவம் ஒரு வடிவம் தெறிகின்றது. ஒலியால் அந்த உருவம் எழுப்பும் சத்தத்தை ரசிக்கவா மனம் துடிக்கின்றது? இல்லை? இது போல் எத்தனை பொருட்க்களில் அதன் அதிர்வில் இருந்து ஒலி வருகின்றதே..? அதையெல்லாம் ரசிக்காத மனம் இந்த பாடல் ஒலியை மட்டும் ஏன் மீண்டும் மீண்டும் இரசிக்க துடிக்கின்றது? நம்மை போன்ற உருவமும் வடிவமும் கொண்ட ஜீவனின் "அன்பு" ஒலியில் உருவமும் வடிவமும் தெறித்து இங்கே நமக்காக மலர்கின்றது என்று அல்லவா நம் மனம் பொய்யென்று தெறிந்தும் ரசிக்க துடிக்கின்றது. அன்புக்கு மனம் அடிமையாகின்றது.. அந்த அன்புக்கு உருவமும் வடிவமும் இருந்தால் விலை கொடுத்துக்கூட வாங்கிடலாமே.. புற உறுப்புக்கு புலப்படலையே.. மனம் நேசிப்பது ஒரு பெண்ணையா? இல்லை ஒரு ஆணையா? இல்லையே.. அதுவும் கிடைத்துவிட்டால் வெருத்துவிடுகின்றதே மனம்.. அப்போ மனம் எதைத்தான் தேடுகின்றது? நிரந்தரத்தை அல்லவா மனம் தேடுவதால் இந்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்க்கின்றது.. அது அழிந்துவிடும் உருவத்தில் இல்லையே..! அப்ப மனம் தேடுவது எங்கதான் இருக்கு? இந்த மனதை போன்ற இன்னோர் மனம் இந்த மனதிற்க்காக உண்மையாக இயங்கச்சொல்லி அல்லவா இனோர் மனதை எதிர்பார்த்து தேடுகின்றது? அதற்க்கு ஒரு ஆண் உடலில் உள்ள மனம் இன்னோர் ஆண் உடலிலுள்ள மனம் அந்த அன்பை எதிர்பார்க்குமா? மனதுக்கு ஏது ஆண்,பெண் வேருபாடு? உருவத்திற்க்கு மட்டும்தானே ஆண் பெண் வித்தியாசம்? மனதிற்க்கு இல்லையே..! அப்படி வித்தியாசத்தை மனம் எதிர்பார்த்து தேடினால் அதுதான் காமம். உருவத்தை எதிர்பாக்காமல் மனம் தேடினால் அது அன்பு. அழிவுக்கு உட்பட்டதை மனம் தேடினால் கிடைத்தாலும் அதுவும் வெருப்பாகி வெருக்கத்தானே தோன்றுகின்றது? அழிவே இல்லாததைதான் மனம் என்றுமே வெருக்காது. அதுதான் அன்பு. அதுதான் இந்த பாடலில் நம் மனம் சலிக்காமல் தேடிக்கொண்டிருக்கு.. அது உருவமாக இருந்தால் கிடைத்து விடும். அதை மனம் உடனே வெருத்துவிடும். உருவமே இல்லாததால் நம் மனம் ஓயாமல் தேடிக்கொண்டே இருக்கு.... அதனால் தான் இந்த பாடலை மனம் சலிக்காமல் ரசித்துக்கொண்டே இருக்கு... புற உடல் உள்ளதால் தேடிக்கொண்டேதான் இருக்கவேண்டும். என்று இந்த உடலை உயிர் விடுகின்றதோ அன்றுதான் உயிராய் உள்ள அன்பு அன்போடு கலக்கும். அது வரை உயிராகவும் அன்பாகவும் இயங்கும் மனம் தேடிக்கொண்டேதான் இருக்கும்.. அதன் எதிரொலிதான் நாம் கேட்டுக்கொண்டேயிருக்கும் இந்த பாடல்............!
@ghanakumar577
@ghanakumar577 3 жыл бұрын
Unmai than
@ramachandrann3242
@ramachandrann3242 3 жыл бұрын
Super sir
@sujathasuperanna3630
@sujathasuperanna3630 3 жыл бұрын
Super bro
@sugumar7693
@sugumar7693 3 жыл бұрын
You are correct. Our past moments whenever crossed our mind that may make an unexplained pain our heart. Somebody may agree with my point; someone may ignore this But whatever maybe pain will be persisted at end of our life.
@karthikeyankarthikeyan4980
@karthikeyankarthikeyan4980 3 жыл бұрын
megavum alamaga yosithu muraiyaga vilagam koduthu ullirgal anaithu makkalum piñ patratum ithu iraivan koduthu maraka muyatha arivuraigal Follow all People In the world
@rameshmunuswamy4759
@rameshmunuswamy4759 2 жыл бұрын
மன நலம் பாதித்தவனையும் மனம் குளிர வைக்கும் அரு மருந்து பாடல் இது உண்மையான காதல் தேன் மழை
@nagalakshmiv659
@nagalakshmiv659 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்.ராமராஜன் ரேகா ஜோடி அருமையான ஜோடி.பாட்டு பழைய நாட்களை நினைவுக்கு கொண்டு வருது .பாட்டின் ஆரம்ப மணி ஓசை அருமை
@nagakannan541
@nagakannan541 2 жыл бұрын
Very nice video song
@hathilharsath3371
@hathilharsath3371 Жыл бұрын
இந்த பாடல் அப்லோட் பன்னி 6 வருசம் ஆகிருக்கு ஆனால் அதிகமான கம்மென்ட்ஸ் இந்த 1 மாதத்துக்குள்ள இருக்கு அப்படின்னா இந்த பாடலை நிறைய பேர் இப்பவும் விரும்பி பாக்குராங்க போல👌🏻👌🏻👌🏻
@vijaykumarvijaykumar643
@vijaykumarvijaykumar643 Жыл бұрын
13.3.2023
@vetribuildersselvam8357
@vetribuildersselvam8357 Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்...
@rockmathew3092
@rockmathew3092 Жыл бұрын
Eanakku piditha paadal
@AnuRadha-dn2ik
@AnuRadha-dn2ik Жыл бұрын
S crt, l like this song
@muruganm7166
@muruganm7166 Жыл бұрын
Kanniruden.................
@velmurugandgl7564
@velmurugandgl7564 3 жыл бұрын
எத்தனை ஞானி வந்தாலும் இசைஞானிக்கு யாரும் ஈடு இல்லை.
@tamilbeatfl6pk
@tamilbeatfl6pk 2 жыл бұрын
நான் நெறய பாடல் கேட்டிருக்கேன் ஆனால்.அதை திரும்ப கேட்கும்போது உணர்ச்சி இருக்காது.ஆனால் பெரும்பாலான இளையராஜா பாடலின் நடுவில் என்னை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.அதுபோல இந்த பாடல். இசைகடவுள் இளையராஜா 🔥
@assanassan3786
@assanassan3786 Жыл бұрын
மனோ பி. சுசிலா அவர்கள் பாடிய இந்தப்பாடலை அடிக்கடி கேட்போம். மிகவும் இனிமையான பாடல். பத்தமடை அசன்.
@ragavank3532
@ragavank3532 Жыл бұрын
பப்பிலஹரி rd பர்மன் போன்ற இந்தி இசையமைப்பாளர்களின் பிடியில் இருந்துதமிழ் படங்களை மீட்டெடுத்தபெருமை இளையராஜா வையே சேரும்.
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 Жыл бұрын
சிறிய தயாரிப்பாளனை வாழ வைத்த உத்தமர் ராமராஜன் ஐயா
@arona7096
@arona7096 3 жыл бұрын
வழிபோக்கன்(லாரி டிரைவர்)எத்தனையோ கஷ்டங்கள் இருந்தாலும்.அதைமறக்க.இதேபோன்றபாடல்கள்.எங்களை.மகிழ்ச்சியாக்குகிறது.
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 3 жыл бұрын
நீங்கள் உழைக்கும் நல்உள்ளம் கொண்ட மாமனிதர். தங்களைத்தாங்களே தாழ்த்திக்கொள்ளாதீர்கள். பல லட்சம் நபர்களின் தேவைகளை பூர்த்திசெய்யும் சேவை தங்களது. விரைவில் தாங்கள் சொந்தமாக வாகனம் வாங்குவீர்கள். நல்வாழ்த்துக்கள் 💐🎁🎉. இறைவனின் ஆசி உங்களுடன் எப்பொழுதும் சகோதரரே 👍...
@arona7096
@arona7096 3 жыл бұрын
@@RAJASINGH-oo3fy அன்புசகோதரா.தாங்களின்பொன்வாக்கியங்கள்.உள்ளத்திற்க்கு.ஆருதல்தரும்அரும்மருந்தாயிட்ரு.நன்றி.
@RAJASINGH-oo3fy
@RAJASINGH-oo3fy 3 жыл бұрын
திரு @@arona7096 வாழ்வோம் வளமுடன் சகோதரரே ...💐
@vanitharangasamy1808
@vanitharangasamy1808 3 жыл бұрын
God bless you sir..
@arona7096
@arona7096 3 жыл бұрын
@@vanitharangasamy1808 நன்றி ஐயா.
@svmasani4874
@svmasani4874 Жыл бұрын
காலத்தால் மறக்க முடியாத காதல் காவியம் இசை ராஜாவின் பாடல் வரிகள் மிகவும் அருமை....
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 Жыл бұрын
குடும்பத்தில் அனைவரும் உக்கார்ந்து பார்க்க தகுந்த படம் ராமராஜன் சார் படம் மட்டுமே
@zjzusjshdhysbdishguvdsgsug904
@zjzusjshdhysbdishguvdsgsug904 Жыл бұрын
Super
@kavithakavi7099
@kavithakavi7099 2 жыл бұрын
எத்தனை இசையமைப்பாளர் இருந்தாலும் ராஜா ராஜா தான்
@mambo5303
@mambo5303 3 жыл бұрын
முள்ளு தட்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா? எத்தனை முறை கேட்டாலும் வரிகள் பழசாக போகவில்லை
@lognathan8234
@lognathan8234 2 жыл бұрын
பி.சுசிலா அவர்களின் குரல் தேணாக இணிக்கிறது. மீண்டும் மீண்டும் கேட்க்க தூண்டுகிறது.
@sundarrajang3428
@sundarrajang3428 2 жыл бұрын
எங்க வாலிப வயதில் எங்களின் கிராமத்துக் கனவு கன்னி ரேகா.... மறக்க முடியாத நினைவுகள்.....
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
உண்மை புரோ
@ramakrishnang9985
@ramakrishnang9985 3 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நல்ல பாடல் நல்ல இசை நல்ல ஒளி எத்தனை முறை கேட்டாலும் போதாது இசைஞானி இளையராஜாவுக்கு மிக்கநன்றி
@psundaresanpsundresan1144
@psundaresanpsundresan1144 2 жыл бұрын
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுகொண்டே இருக்கலாம் 💐💐 super excellent
@maniasoormaniasoor3186
@maniasoormaniasoor3186 2 жыл бұрын
. No
@yeswyesw9383
@yeswyesw9383 4 жыл бұрын
இசை என்பது பாமரனும் கேட்கணும் ஏழையும் கேட்கணும், கோடீஸ்வறணும் கேட்கணும் அதான் இசை நாங்கள் விவசாயம் பண்றவங்க செங்கல் வேலை பார்ப்பவங்க எங்களுக்கு என்றுமே இளையராஜா. ஐயா இல்லைனா நாங்கள் இல்லை அவர் பாட்ட கேட்ட உடம்பு வலி கை கால் வலி எல்லாம் பறந்து போய்டும். அதான் ராஜா இளையராஜா..இசை என்பது உயிர்... எங்களுக்கு ராஜா போதும்.
@sarveshsaami6755
@sarveshsaami6755 4 жыл бұрын
Super bro
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
இது உண்மையான உணர்வுகள். நானும் அப்படிதான் ரசிப்பேன். இளையராஜாவின் இசை ஒரு கிராமபுற அன்பின் ஊற்று. ஒரு கிரமத்தில் வாழ்ந்து அனுபவம் பெற்ற மனமே இப்படி இசையை வடிக்க முடியும். உருகாத உள்ளமும் உருகும். கல் மனதிலும் அன்பின் ஊற்று சுரக்கும். இசையில்லா வாழ்வு அர்த்தமில்லா வாழ்வு. இசை என்பது அன்பை உணரவைப்பது. உயிர்களாய் பிறந்த எல்லா ஜீவனின் மனமும் அன்புக்கே தன்னை அற்ப்பனிக்கின்றது. அதை எண்ணியே ஏங்குகின்றது. இதை உணராத சில மனங்கள் அது காதல் என்று உருவம் கொடுத்து வாழ்வை காதலில் தொலைக்கின்றது. காதல் வேறு அன்பு வேறு. காமம் இல்லாமல் காதல் பிறக்காது. காதல் கூட ஒரு சுயநலம்தான். எந்த சுயநலமே இல்லாமல் ஒரு மனம் இன்னோர் உயிருக்காக தன்னை அற்ப்பணிக்கின்றதோ அது அன்பு. அந்த அன்பை உணர வைப்பதே இசை. அந்த இசையை வடிவம் கொடுக்க அன்பு உள்ளத்திலே ஊற்றெடுக்கும்.
@vkalaiarasan7121
@vkalaiarasan7121 3 жыл бұрын
Poda pu
@sonderrajan4839
@sonderrajan4839 2 жыл бұрын
True
@mrjalal8183
@mrjalal8183 2 жыл бұрын
S💋👌💙unmai
@yogishkumar.1972
@yogishkumar.1972 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத ஒரு பாடல் யோகிஸ்குமார்
@rasicookcake84
@rasicookcake84 Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் இருக்கும்போது சின்ன வயதில் கேட்டு ரசித்த பாடல்....
@mohammedisbahan8443
@mohammedisbahan8443 6 жыл бұрын
உண்மையில் இது போன்ற இசை இளையராஜவைத் தவிர வேறு யாராலும் உருவாக்க முடியாது
@sivatamil7417
@sivatamil7417 5 жыл бұрын
Mohammed Isbahan and 1
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
என்ன இனியான பாடல் .Raja sir உங்களையும் பாடல் பாடிய P.Susheela அம்மா மனோ sir உங்களை எங்களால் மறக்கவே முடியாது.
@RamSupi-ho4hr
@RamSupi-ho4hr 3 ай бұрын
தூய்மையான காதலும் தேன்தமிழ் இசையும் தெம்மாங்கு பாடிய காலம் அது❤😢
@RamSupi-ho4hr
@RamSupi-ho4hr 3 ай бұрын
@Muthukumar-xv1qw
@Muthukumar-xv1qw 4 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் இசைஞானி இளையராஜா😍😍 Yesterday Today Tomorrow Forever composer Maestro Illayaraja ..
@manjub2264
@manjub2264 4 жыл бұрын
Muthu kumar
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 4 жыл бұрын
1988 ல் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடந்த இளையராஜா இன்னிசை கச்சேரியில் மனோவும் சுசிலாவும் பாடிய ஞாபகம் வருகிறது.அன்று நான் பாதுகாப்பு பணியில் இருந்தேன்(காவல்துறை).
@vkdmedia3734
@vkdmedia3734 3 жыл бұрын
சிறப்பு👌
@khalig3291
@khalig3291 2 жыл бұрын
From theni
@saranyasaranya4116
@saranyasaranya4116 2 жыл бұрын
@@mohankumart5312 l
@Mr.smartsurya
@Mr.smartsurya 2 жыл бұрын
8i
@sedhurmanc9260
@sedhurmanc9260 2 жыл бұрын
Sethu
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 9 ай бұрын
இது ஒரு சூப் பர் பாடல்..வீதியிலே நீநடந்தால் கண்கள் எல்லாம் உன்மேலதான்..மனோ..சுசிலா.இனிமையானகுரலில்.அமைதியானபாடல்இது.இசை.இளயராஜா..ராமராஜன்..ரேகா.ஜோடி.அருமை..மக்கள்நாயகன்.என்றும்.மக்களைகவர்ந்த.காதநாயகன்.தான்
@antonyjilla5189
@antonyjilla5189 2 жыл бұрын
எங்க ஊர் கிராமத்துல திருவிழாவில் ராமராஜனின் பாட்டு கேக்குறப்ப காதுகளுக்கு இனிமையா அப்டி இருக்கும்... இப்பதோணுது ஏன்டா 80s ல பொறக்கலையேன்னு இப்ப வருத்தமா இருக்கு அந்த வாழ்க்கையெல்லாம் சொர்க்கம்...
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
இப்பெல்லாம் பாட்டு படு கேவலமா இருக்கு...
@user-go3ss4bf7p
@user-go3ss4bf7p 2 жыл бұрын
ഉറപ്പാണ്
@varadharajanjkbiomed5836
@varadharajanjkbiomed5836 2 жыл бұрын
Iam from 80s
@kirubananatham0053
@kirubananatham0053 6 жыл бұрын
இனி எந்த கொம்பனாலும் கொடுக்கமுடியாத பாடல் இந்த பாடல் நான் காதலிக்க இந்த பாடலும் ஒரு சாடல் போல என்ன ஒரு அருமையான வரிகள் இசைஞானிக்கு என் மதுப்புமிக்க வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் கிருபா005
@kolam9761
@kolam9761 2 жыл бұрын
எங்க தமிழ் நாட்டின் பொக்கிஷம் தான் இசைஞானி.
@maniarmaniar8639
@maniarmaniar8639 8 ай бұрын
தினமும் ஒரு தடவை இந்த பாடலை நான் கேட்பேன் மிகவும் இதமாக இருக்கும் பாடல் வரிகள் மனதை மயக்கும்
@sakthivelnatarajan3236
@sakthivelnatarajan3236 Жыл бұрын
கிராமத்து நாயகன் எங்கள் ராமராஜன் ❤️🌹🌹 தாலாட்டும் ராகதேவனின் இசைத்தென்றல்
@johnbritto8474
@johnbritto8474 2 жыл бұрын
இப்படிப்பட்ட பாடல் கேட்கும் போது கண் குளமாகிறது
@muralidharanar9505
@muralidharanar9505 4 жыл бұрын
ராமராஜன் காதல் melody songல் மனதை பரிகொடுத்தவர்களில் நானும் ஒருவன்
@kannankannan-bp7vg
@kannankannan-bp7vg Жыл бұрын
100ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை கேட்டு கொண்டே இருக்கலாம்
@SathishKumar-ur6sl
@SathishKumar-ur6sl 6 күн бұрын
1000
@partheebanm8698
@partheebanm8698 2 жыл бұрын
இந்த பாடலுக்கு உயிர் நாடி இளையராஜாவின் இசை யும் ரேகாவின்கொள்ளைஅழகும்நடிப்பும்
@RameshKumar-vq5bo
@RameshKumar-vq5bo 5 жыл бұрын
இசைக்கு மிகவும் பொருத்தமானவர் நம் இளையராஜா அவர்கள்
@selvaa4785
@selvaa4785 Жыл бұрын
தனிமையான பேருந்து பயணத்தை இனிமையான பயணமாக மாற்றிய பாடல்....❤❤❤
@akmonster9037
@akmonster9037 3 жыл бұрын
காதிற்கு இனிமையான பாடல்... அழகிய குரல் வளம் சுசீலா அம்மா...
@kannankiaak475
@kannankiaak475 3 жыл бұрын
காதலின் சுத்தம் 1990 1980 மட்டுமே காண முடிகிறது...காதலின் புனிதத்தை அவ்வளவு தத்ரூபமாக காண முடிகிறது
@user-yy4tq9wy3s
@user-yy4tq9wy3s 3 жыл бұрын
Yes 😂
@yogishkumar.1972
@yogishkumar.1972 3 жыл бұрын
உண்மை தான் சகோதரா
@sanjayraj7704
@sanjayraj7704 3 жыл бұрын
True bro.. appo life evalo nalla irundhuchu.. indha movie varum podhu naan ninth std😎
@bharathirbharathir1257
@bharathirbharathir1257 3 жыл бұрын
அருமையான மெட்டு அதற்கேற்ப இசை அதற்கேற்ற பாடல் வரிகள் செதுக்கி அமைத்துள்ளார் ஆகா என்ன ஒரு சுகம் கேட்கும் போது!!!!!
@vickyjothi1169
@vickyjothi1169 4 жыл бұрын
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழ் மொழியிலேயே பிறக்க விரும்புகிறேன்... பகலை ஆள்வதற்கு எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இரவு பொழுதை ஆளுவது இளையராஜா மட்டுமே..... ..... 😍😍😍😍
@kalidaskalikalidaskali8189
@kalidaskalikalidaskali8189 3 жыл бұрын
Arumai anne
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
பிறந்தால் தமிழ் மொழியில் பிறக்கணும். வாழ்ந்தால் கிராமத்தில வாழனும். கேட்டால் இளையராஜாவின் இசைய கேட்கணும். பார்த்தால் ராமராஜனும் ரேகாவும் நடித்த காதல் சோக நடிப்பை பார்க்கணும். அதிலும் ராசாவே உன்னை நம்பி படத்தை பார்க்கணும். அதிலும். ராசாவின் மனசுல பாடலை பார்க்கனும்.அதிலும் கண்கள் தச்சா தாங்காதய்யா என்ற காட்ச்சிய பார்க்கணும்.
@prabumaka6279
@prabumaka6279 Жыл бұрын
இந்த பாடலின் இசை யார் யாருக்கு பிடித்திருக்கிறது
@milkpandian9827
@milkpandian9827 2 жыл бұрын
நான் மக்கள் நாயகன் ராமராஜன் ரசிகன்.
@kalaipriyaskitchen6670
@kalaipriyaskitchen6670 4 жыл бұрын
என்னதான் புது பாடல்கள் ஆயிரம் வந்தாலும், இது போன்ற பாடல்கள் காலம் கடந்தும் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது போன்ற பாடல்கள் சிலவற்றை இங்கே பதிவிடுகிறேன். விருப்பம் இருந்தால் இந்த பாடல்களை கேளுங்கள்: 1. சின்ன மணி குயிலே 2. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு 3. செந்தூர பாண்டிக்கொரு 4. உன் மனசுல பாட்டுதா இருக்குது 5. மாலையில் யாரோ மனதோடு பேச 6. என்னை தொட்டு அள்ளிக்கொண்ட 7. செண்பகமே செண்பகமே 8. நீதானே நாள்தோறும் 9. சின்ன சின்ன வண்ண குயில் 10. ஏ செம்ப நாத்து 11. ஆசை அதிகம் வெச்சி 12. வெள்ள மனம் உள்ள மச்சான் 13. பருத்தி எடுக்கையில என்ன 14. தென்ற உறங்கிய போதும் திங்கள் உறங்கிய 15. வளர்ந்த கலை மறந்துவிட்டால் 16. வெற்றி பெட்ரா மனிதரெல்லாம் புத்திசாலியில்லை 17. தென் பாண்டி தமிழே 18. முத்து மணி மால 19. ஏன் பெண்ணென்று பிறந்தாய் 20. என்னை தாலாட்ட வருவாளோ 21. அந்தி நேர தென்றல் காற்று (இணைந்த கைகள்) 22. நன்றி சொல்ல உனக்கு 23. உன் ஒதட்டோர சேவப்பே 24. நதியே நதியே காதல் நதியே 25. பச்சை கிளிகள் தோளோடு 26. காற்றே என் வாசல் வந்தாய் 27. முன் பனியா 28. மூங்கில் காடுகளே 29. பூ பூக்கும் ஓசை 30. எதோ ஒரு பாட்டு என் காதில் 31. முதல் கனவே முதல் கனவே 32. ஏப்ரல் மாதத்தில் 33. ஒயிலா பாடும் பாட்டுல (எனக்கு மிக மிக பிடித்த பாடல்) 34. இளவேனில் இது வைகாசி மாதம் 35. புது வெள்ளை மழை இங்கு 36. அத்தி பழம் செவப்பா 37. ஊர்வசி ஊர்வசி 38. சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹாலு 39. சின்ன சின்ன மழை துளிகள் 40. ஆத்தங்கரை மரமே 41. மண்ணில் இந்த காதல் இன்றி 42. பூங்காற்றிலே உன் சுவாசத்தை 43. என் மேல் விழுந்த மழை துளியே 44. குறுக்கு சிறுத்தவளே 45. மலையோரம் வீசும் காத்து 46. மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர 47. காதோரம் லோலாக்கு 48. அந்தியில வானம் 49. மல்லிகை மொட்டு மனச தொட்டு 50. இந்த மாமனோட மனசு 51. உள்ளமே உனக்குத்தான் 52. ஏலேலங்குயிலே 53. விடல புள்ள நேசத்துக்கு இன்னும் நிறைய பாடல்கள் இருக்கின்றன. இதுவும் சொற்பமே...
@NRaGu-pn3ql
@NRaGu-pn3ql 4 жыл бұрын
Super
@user-gp7yu4jx2e
@user-gp7yu4jx2e 3 жыл бұрын
ஓம் அருமை உன்மை வரிகள் சூப்பர்
@jeyabalasekarganapathi6480
@jeyabalasekarganapathi6480 3 жыл бұрын
உண்மைதான்.ஆனால் அந்த காலத்திலும் சிலர் இந்த மாதிரி பாடல்கள் ரசிப்பதற்கில்லை என்றும் பழைய பாடல்கள் போலில்லை என்றும் பிதற்றிக் கொண்டிருப்பார்கள். ரசனை ஒவ்வொருத்தருக்கும் மாறுபடுகிறது என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். பழைய பாடல்களுக்கான பதிவுகளைப் பார்த்தால் அந்த 1960-70 பாடல்களே மிகச் சிறந்தது என்று பதிவிட்டு வருகின்றனர். எந்த இசையமைப்பாளரும் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை.எல்லோருமே சிறந்தவர்களே என்ற எண்ணத்தில் இருந்தால் யாரையும் குறைத்து மதிப்பிட மாட்டார்கள்.அவதூறு பேசவும் மாட்டார்கள்.
@viswanathanhealer1827
@viswanathanhealer1827 3 жыл бұрын
Real fact
@90sravi
@90sravi 3 жыл бұрын
Super.. thank you
@sathyaseelan768
@sathyaseelan768 Жыл бұрын
முள்ளு தெச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தெச்சா தாங்காதய்யா 💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@arunaa571
@arunaa571 Жыл бұрын
vera level 🎉🎉
@SenthilKumar-mt3bs
@SenthilKumar-mt3bs 2 ай бұрын
எனக்கு பதினைந்து வயசு இருக்கும்... அப்ப இந்த பாட்டு வந்துச்சு... நிறைய தடவை கேட்டதுண்டு... இப்ப என் மகனுக்கு வயசு பதினைந்து.. நமக்கு 45 ஆச்சு... இப்பவும் அதே பாட்டுதான் புடிக்குது... என்னமோ போ ராசா.. உன்னைய தாண்டி எந்த பாடலும் மனதை அடையவில்லை... மரணம் வரும் நேரத்தில் ராசாவின் பாடல் கேட்டால் எழுந்து கேட்ட பிறகே மரணிப்பேன்... நன்றி இசை பிரம்மன் ராசா அவர்கள் ❤.
@ravikumarr613
@ravikumarr613 2 жыл бұрын
என்ன ஒரு இசைக் கோர்வை.... தாலாட்டு சார். Simple picturisation...but கண்ணும் காதும் அப்படியே நிலை குத்தி நின்றது.. கேட்டது.
@gurumoorthy2101
@gurumoorthy2101 2 жыл бұрын
ராசாத்தி மனசுல... என் ராசா உன் நெனப்புத்தான்... இந்த ராசாத்தி மனசுல... என் ராசா உன் நெனப்புத்தான்... புது நேசம் உண்டானது... இரு நெஞ்சம் கொண்டாடுது... புது நேசம் உண்டானது... இரு நெஞ்சம் கொண்டாடுது... ராசாவின் மனசுல... என் ராசாத்தி நெனப்புத்தான்... இந்த ராசாவின் மனசுல... என் ராசாத்தி நெனப்புத்தான்... முள்ளிருக்கும் பாதை... நீ நடந்த போதும்... முள்ளெடுத்து போட்டு... நீ நடக்கலாகும்... வீதியிலே நீ நடந்தா... கண்களெல்லாம் உன் மேலேதான்... முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்... கண்கள் தச்சா தாங்காதையா... நெதமும் உன் நெனப்பு... வந்து வெரட்டும் வீட்டில... உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்... என்னை வாட்டும் வெளியிலே... இது ஏனோ அடி மானே... அத நானோ அறியேனே... ராசாத்தி மனசுல... என் ராசா உன் நெனப்புத்தான்... இந்த ராசாத்தி மனசுல... என் ராசா உன் நெனப்புத்தான்... செங்குருக்க கோலம்... வானத்துல பாரு... வந்து இந்த நேரம்... போட்டு வச்சதாரு... சேறும் இள நெஞ்சங்களை... வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா... ஊருக்குள்ள சொல்லாததை... வெளியில் சொல்லித் தந்தார்களா... வானம் போடுது... இந்த பூமி பாடுது... ஊரும் வாழ்த்துது... இந்த உலகம் வாழ்த்துது... தடை ஏதும் கிடையாது... அதை நானும் அறிவேனே... ராசாவின் மனசுல... என் ராசாத்தி நெனப்புத்தான்... இந்த ராசாத்தி மனசுல... என் ராசா உன் நெனப்புத்தான்... புது நேசம் உண்டானது... இரு நெஞ்சம் கொண்டாடுது... புது நேசம் உண்டானது... இரு நெஞ்சம் கொண்டாடுது... லலல லலலலல... லலலல லலலலலலல... லலல லலலலல... லலலல லலலலலலல...
@smalljackff7793
@smalljackff7793 2 жыл бұрын
Nice
@domir1137
@domir1137 Жыл бұрын
அருமை இது போன்று இன்னும் வரட்டும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
இளையராஜாவின் இசை ஒரு கிராமபுற அன்பின் ஊற்று. ஒரு கிரமத்தில் வாழ்ந்து அனுபவம் பெற்ற மனமே இப்படியொரு இசையை வடிக்க முடியும். உருகாத உள்ளமும் உருகும். கல் மனதிலும் அன்பின் ஊற்று சுரக்கும். இசையில்லா வாழ்வு அர்த்தமில்லா வாழ்வு. இசை என்பது அன்பை உணரவைப்பது. உயிர்களாய் பிறந்த எல்லா ஜீவனின் மனமும் அன்புக்கே தன்னை அற்ப்பணிக்கின்றது. அதை எண்ணியே ஏங்குகின்றது. அன்பின் உணர்வுதான் இசை மொழியாய் வெளிப்படுகின்றது. அந்த மொழியை அறியும் மனதிற்க்கு அன்பு மொழி அறிந்திருக்க வேண்டும். அதை அறிந்த மனங்களே இப்பாடலுக்காக ஏங்கும். இதை உணராத சில மனங்கள் அது காதல் என்று உருவம் கொடுத்து வாழ்வை காதலில் தொலைக்கின்றது. காதல் வேறு அன்பு வேறு. காமம் இல்லாமல் காதல் பிறக்காது. காதல் கூட ஒரு சுயநலம்தான். எந்த சுயநலமே இல்லாமல் ஒரு மனம் இன்னோர் உயிருக்காக தன்னை அற்ப்பணிக்கின்றதோ அல்லது துடிக்கின்றதோஅதுவே அன்பு. அந்த விதத்தில் இந்த படத்தில் ரேகா ராமராஜனுக்காக தன் வாழ்வின் சுகத்தையெல்லாம் தொலைத்துவிட்டு ராமராஜனின் நலமே என் நலம் என்று ஜெயிலுக்கு போய்விடுகின்றார். ஆனாலும் ரேகாவின் மனம் ஒன்றிக்காகவே ஏங்குகின்றது. அந்த ஒன்றே பூவும் பொட்டுமாகவும் கிடைக்கின்றது. வேற எதுக்காகவும் ரேகாவின் மனம் எதிற்பார்க்கவில்லை. அந்த இடத்தில் மனைவி என்ற அந்தஸ்து மட்டுமில்லை. ராமராஜனின் அன்பு ரேகாவிர்க்கு கிடைத்துவிட்டது என்பதே பூவிலும் பொட்டுவிலும் அன்பு வெளிப்பட்டது. அந்த அன்பை உணர வைப்பதே இசை. அந்த இசையை வடிவம் கொடுக்க அன்புகொண்ட உள்ளத்திலேதான் ஊற்றெடுக்கும்.
@ganesan4185
@ganesan4185 3 жыл бұрын
00
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
@@ganesan4185 புரியவில்லை நண்பரே
@arone1524
@arone1524 Жыл бұрын
இந்த பாடலுக்கு ஏற்ற ஜோடி ராமராஜன் ரேகா இவர்களை தேர்ந்தெடுத்த தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள் இவருகளேன்றே பாடல் பாடியுள்ளார் மனோ சார்
@rajarajeswari2977
@rajarajeswari2977 2 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத அமுத கானம்....
@velmuruganr4020
@velmuruganr4020 2 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது உடல் முழுவதும் காதல் கரண்ட் பாய்கிறது.
@jayaprakashjai758
@jayaprakashjai758 Жыл бұрын
இப்பவும் மக்கள் நாயகன் மக்கள் மனதில் கிராமத்து ஹரேவாக வாழ்கிறார் அண்ணன் 👍👍👍🙏🙏🙏🙏👍👍👍👍
@senthilbabu8376
@senthilbabu8376 Жыл бұрын
ராகதேவனின் இசைகீதத்தில் உருவான மிகவும் இனிமையான பாடலைக் கேட்கும் போது மனதுக்கு சுகமாக இருக்கிறது
@bgmlover4764
@bgmlover4764 3 жыл бұрын
ராஜாவின் இசையும் மனோ சுசீலா அவர்களின் குரல்கள் மனதை கொள்ளை கொள்கிறது
@simplysiva2397
@simplysiva2397 Жыл бұрын
எங்க ஊரில் படமாக்கபட்ட படம்.திண்டுக்கல்லில்
@manikandanmanimsp7748
@manikandanmanimsp7748 2 жыл бұрын
டேப்ரிகாடில் கேசட்டில் போட்டு கேட்டோம் பழைய நினைவுகள் புதுப்பிக்கப்பட்டது
@RajKumar-du3os
@RajKumar-du3os 2 жыл бұрын
நான் மனம் உடைந்தது நிற்கும் போது என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிற பாடல்
@90sravi
@90sravi 4 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம் என் நாடி, நரம்புல ஏற்படும்... ஏன்னு சொல்ல தெரியாது.. ஆனா புடிக்கும்... இந்த மாதிரி ஒரு காதலை கற்பனை செய்து கொண்டு இந்த பாடலை கேளுங்கள்... சூப்பரா இருக்கும்..
@premanagarajan5056
@premanagarajan5056 4 жыл бұрын
ஆமாம் எனக்கு இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் பழைய டூரிங்டாக்கிஸ்ல படம் பார்த்தப்ப இருந்த அதே ஞாபகம் வரும் ஏனோ தெரியலை சூப்பர் படமும் பாடலும்
@90sravi
@90sravi 3 жыл бұрын
@@premanagarajan5056 correct..old thetre than super..mm
@antonyraj1963
@antonyraj1963 4 жыл бұрын
இந்த பாடல் வந்த நேரம் என்னுடைய கல்யாண நேரம். அந்த நாட்களில் என் உறவுகளோடு மகிழ்ச்சியாக இருந்த நாட்களாகும். இன்று பாதி உறவுகள் இல்லாமல் போய் விட்டது. ஆனால் இந்த பாடல் எங்கு பாடினாலும் அந்த மகிழ்ச்சியான இன்றைய சோகமும் கலந்து விடுகிறது
@loveindia007
@loveindia007 4 жыл бұрын
Me too.......
@sharmasharma2545
@sharmasharma2545 4 жыл бұрын
Kavala padaadhinga... Maarum
@bagyaraj3796
@bagyaraj3796 2 жыл бұрын
இவ்வளவு அழகான பாடல்களை நான் கேட்கவே நமக்கு பொருமை வேண்டும்
@pandiyarajt8602
@pandiyarajt8602 2 жыл бұрын
பொறுமை
@abdulfareedmohamedkiyas3797
@abdulfareedmohamedkiyas3797 Жыл бұрын
எனக்கு எப்போதும் ஆறுதல் தரும் இந்த பாடல்
@egambaramm1877
@egambaramm1877 2 жыл бұрын
மனநலம் பாதித்தவர்களுக்கு இளையராஜா அவர்களின் இசையினைக் கேட்கச் செய்தால் குணமடைவார்களோ....?
@SriDevi-fu4xg
@SriDevi-fu4xg 2 жыл бұрын
Unmithan
@manimekalai7195
@manimekalai7195 Жыл бұрын
உண்மைங்க..தாய் இறப்பினால் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் குணமடைந்துள்ளார்.
@anilmayil
@anilmayil 3 жыл бұрын
இந்த மாதிரி பாட்டு. சட்டர் ஜன்னல் வைத்த பேருந்து, இரவு நேர பயணம், டர்ர்ர்ர்ர் -னு , 85, 90 களில் இரு‌க்கு‌ம் பேருந்துகளில் வரு‌ம் சத்தம். அதெல்லாம் கண்டிப்பாக கிடைக்கவே கிடைக்காது. அந்த கால கட்டங்களில், சின்ன பையன்கள் பஸ் ஓட்ட மாட்டார்கள். அனுபவம் மிக்க நடுத்தர வயது ஓட்டுநர்கள் .. அந்த காலம் தங்கம்.
@revathimano8780
@revathimano8780 3 жыл бұрын
Amapa 😭😭😭
@BhuvanRhythms
@BhuvanRhythms 3 жыл бұрын
Superb
@Ntk78680
@Ntk78680 6 ай бұрын
ரசனை ❤ அந்த காலத்து 80& 90, செம்ம காதல்.அறம். ❤ அப்போது.. ❤❤❤❤❤ அருமையான பாடல் மனதில்..முனு முனுக்கும்
@ramalingame7845
@ramalingame7845 Жыл бұрын
தமிழர்களின் மனதில் இளையராஜா நினைப்புதான்.
@rajendrannaveen2297
@rajendrannaveen2297 3 жыл бұрын
என் பெயர் ராஜேந்திரன் நான் இளமைப் பருவத்தில் இருக்கும் பொழுது என்னை கவர்ந்த இந்தப் பாடல் மிகவும் நான் ரசித்து ரசித்துக் கேட்ட என்னையும் ஒரு பெண் ரசித்தாள் இந்தப் பாடலை என்னை பார்க்கும் பொழுதெல்லாம் இந்தப் பாடலை அடிக்கடி பாடிக் கொண்டே எனக்கும் அந்த வயதில் இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எப்பொழுதும் இந்தப் பாடலைக் கேட்டால் அவள் நினைவுகள் என்னை வாட்டும் என் வயதில் நான் அவளை பார்த்து ரசித்த காலகட்டத்தில் இந்தப் பாடல் நான் இருந்த மயிலாப்பூர் அவள் இருந்த ஊர் பூந்தமல்லி அடுத்த வரதராஜபுரம் என் மேல் வைத்த பாசம் கொஞ்சம் மஞ்சம் அல்ல அப்படி ஒரு பாசம் நான் இன்னும் அவள் நினைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றும் இந்தப் பாடல் நினைவாக இந்தப்பாடல் அவளுக்காக சமர்ப்பிக்கிறேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌸🌸🌸🌸🌸🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀💝💝💝💝💝💝💝💝💝💝
@revathimano8780
@revathimano8780 3 жыл бұрын
Supper unga comment pathukittuthan irukken magilchi🥰🥰🥰
@elavarasanelavarasan6605
@elavarasanelavarasan6605 3 жыл бұрын
தலைவா நீ வேற லேவல் 🔥🔥❤️❤️
@pandirajan21
@pandirajan21 Жыл бұрын
இந்த பாட்டு கேட்டால் அழுகை வந்துவிடும்பழையஞாபகம்வருது பாண்டிசிந்தாமணிமாஸ்டர்
@venkatramanr1243
@venkatramanr1243 3 жыл бұрын
ராஜாவின் இசை எக்காலம் கடந்தும் வாழம்.
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
Raasave Unna Nambi
4:33
Ilaiyaraaja Official
Рет қаралды 1,8 МЛН
Ramarajan Hits | Melodies Top Hits | Vol-1 | Tamil songs | Collection Hits
1:01:00
How the hell is this done#joker #shorts
0:14
Untitled Joker
Рет қаралды 1,4 МЛН
Этот мальчик настоящий герой
1:00
ViralMoments
Рет қаралды 4 МЛН