நான் பார்த்து பிரம்மித்த மனிதன் ! விஜயகாந்த் செய்த பிழை.. Seeman About Vijayakanth | NTK

  Рет қаралды 101,040

NewsGlitz Tamil

NewsGlitz Tamil

5 ай бұрын

#newsglitz #captainvijayakanth #vijayakanth #seeman #naamtamilar #trending #ntk
நான் பார்த்து பிரம்மித்த மனிதன் ! விஜயகாந்த் செய்த பிழை.. seeman about vijayakanth | NTK
************************
GT Holidays - South India's No.1 Travel Brand.
For vacation enquiries call +91 9940882200
www.gtholidays.in
ANUJ TILES - ARAVIND CERAMICS PVT LTD.
PHONE: 9841722232
www.anujtiles.com
*************************************
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
NewsGlitz ▶ bit.ly/newsglitz​​​
Indiaglitz ▶ bit.ly/igtamil​​​
AvalGlitz ▶bit.ly/avalglitz
TrendGlitz ▶bit.ly/3MR3W1O
Kadhai Glitz ▶bit.ly/kadhaiglitz

Пікірлер: 330
@saibaba172
@saibaba172 5 ай бұрын
மிக அருமையான பேட்டி,,,💐👌
@REALNEWSNETWORK1
@REALNEWSNETWORK1 5 ай бұрын
ஒருவர் உயிருடன் இருக்கும்போது விமர்சிக்கபடலாம்..அதுதான் நேர்மை..இல்லாத போது இறந்தவரை பற்றி பெருமையாக பேசுவதே அறம்...
@ssmsmurugan
@ssmsmurugan 5 ай бұрын
இந்த அறம் கருனாநிதி, ஜெயலலிதாவிடம் எங்கே போச்சு?
@venkatpothiraj3670
@venkatpothiraj3670 5 ай бұрын
எல்லாம் ஓட்டுக்கு சீமானின் நடிப்பு தம்பி.
@GanesGanesan-vz3ee
@GanesGanesan-vz3ee 5 ай бұрын
Amaiku serupadi uruthi Makkal partukonduthan irukkanga 😂
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 5 ай бұрын
Unponra kedukrtta ayokyapirsbigalai than makkal seruppal adithu virattucarhsl. Erompa nadikkatha. Neengayaru eppidioattavanganu makkal arivargal. Seeman nermayana unmaiyana makkalukkana porali. Unponra nayavanja ga visakirumikallukku agaathavar. 200rs upkkal ungalukku neethi nermaina enna nu theriyathuseeman mel avathooru. Parappumpulugunigal.
@sundarrajan2476
@sundarrajan2476 5 ай бұрын
சகோதரர் சொல்வது சரி தான் நீங்கள் சொல்ல வருவது புரிகிறது இறந்த பெரியார் அண்ணா எம் ஜி ஆர் கருணாநிதி ஜெயலலிதா இவர்கள் இறந்த பிறகு சீமான் விமர்சிக்கிறார அதனால் சீமானிடம் அறமில்லை என்கிறீர்கள் சரி தானே
@saibaba172
@saibaba172 5 ай бұрын
Very nice 👍
@kisi2u
@kisi2u 5 ай бұрын
மக்கள் நல கூட்டணி கப்டன் செய்த முதல் , இறுதி தவறு.
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 5 ай бұрын
எளிமையான பேச்சு, நீங்கள் உண்மையான ஓர் தமிழ் புலிதான்… வாழ்க நீங்கள்… உங்கள் இந்த வெளிப்படையான பேச்சு மூலம் உலகத்தமிழ் இனியாவது உங்கள் நிழல் தொடரும்….
@_SK.VEERA_TN_69
@_SK.VEERA_TN_69 5 ай бұрын
Naam tamilr 🌾🌾🌾🌾🌾🌾🌾
@KulanthaivelKulanthaivel-np4ug
@KulanthaivelKulanthaivel-np4ug 5 ай бұрын
❤நாம் தமிழர்❤
@kuttigangsters5929
@kuttigangsters5929 5 ай бұрын
I❤ love captain
@vshavsha6658
@vshavsha6658 5 ай бұрын
தமிழ் தாய் வாழ்க 🐯💪 தலைவர் பிரபாகரன் வாழ்க 🐯🐯💪💪 நாம் தமிழர் 🐯🐯🐯💪💪💪
@shibivarun7535
@shibivarun7535 5 ай бұрын
Seeman anna❤❤❤❤
@rajshekarraj8092
@rajshekarraj8092 5 ай бұрын
Super. Super Super 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 5 ай бұрын
தம்பி சீமான்❤
@aanaa4631
@aanaa4631 5 ай бұрын
சீமான் 🔥🔥🔥🔥
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 5 ай бұрын
அருமை❤
@dinoselva9300
@dinoselva9300 5 ай бұрын
உங்கள் வீட்டில் மட்டுமல்ல 5:35 பெரும்பாலான பல தமிழர் வீட்டில் வருபவர்களை உபசரித்து விருந்தோம்பல் செய்வதே அன்றுமுதல் இன்றுவரை தமிழர் பண்பாடு. எதோ நீங்கள் மட்டும் என்று சொல்வது தற்புகழ்ச்சி.
@Nithya-IT
@Nithya-IT 5 ай бұрын
Ntk ❤
@selsuraedits
@selsuraedits 5 ай бұрын
உங்களோடு சேர்ந்து நானும் அவரும் அஞ்சலி செலுத்துகிறேன்...i miss u captain❤❤❤
@thurairasasingamajanthan709
@thurairasasingamajanthan709 5 ай бұрын
சீமான்❤❤❤❤
@amuthaeaswaran3646
@amuthaeaswaran3646 5 ай бұрын
Miss you captain
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 5 ай бұрын
சிறப்பு❤
@kajankajan4780
@kajankajan4780 5 ай бұрын
NTK 🐯🔥🔥💪💪🔥🔥💪💪🔥🔥💪💪🔥💪💪🔥
@muthuprabha1934
@muthuprabha1934 5 ай бұрын
Arumai. Na.super
@vikneshlogesh2897
@vikneshlogesh2897 5 ай бұрын
❤❤❤🎉🎉
@sivasivagnanam7162
@sivasivagnanam7162 5 ай бұрын
What the speech unbelievable seeman is extraordinary leadership man
@baba200412
@baba200412 5 ай бұрын
Porukki seeman
@periyssamy5282
@periyssamy5282 5 ай бұрын
சூப்பர் என்டிகே
@ragunath.27
@ragunath.27 5 ай бұрын
❤❤❤
@karthikeyan5401
@karthikeyan5401 4 ай бұрын
Seeman anna❤ vijayakandh anna❤
@vinonadarajah3768
@vinonadarajah3768 5 ай бұрын
Seeman the boss 🔥ntk the mass 🔥🔥🔥🔥🔥🔥🔥 ntk Western Australia
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i 5 ай бұрын
நாம் தமிழர் அனைத்து உயிர்களுக்கும் ஆன அரசியல். தமிழ்த்தாய் வாழ்க, தலைவர் பிரபாகரன் வாழ்க❤️💛❤️💛🔥💪🏻🐅
@senthilkumar-rk7tr
@senthilkumar-rk7tr 5 ай бұрын
ஏன்டா சைமன் நாயே நீ தண்டா இவர வந்தேறி என்று சொன்ன பரதேசி நீதானே
@mervinarul4427
@mervinarul4427 5 ай бұрын
அண்ணன் சீமான் இந்த உலகின் தன்னிகரற்ற ஆகச்சிறந்த ஒரே தலைவர். நெருப்பை குப்பை போட்டு முட முடியாது அண்ணன் சீமான் இந்த நாட்டை ஆழ்வதை யாரலும் தடுக்க முடியாது @2026. புலி தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் @2026
@senthilkumar-rk7tr
@senthilkumar-rk7tr 5 ай бұрын
ஏன்டா சைமன் நாயே நீ தண்டா இவர வந்தேறி என்று சொன்ன பரதேசி நீதானே
@user-ys7ck9mb7e
@user-ys7ck9mb7e 5 ай бұрын
எச்ச பய சீமான்
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 5 ай бұрын
லூசாடா நீ?டெபாசிட் வாங்க சொல்....
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது
@TheRajdevan
@TheRajdevan 5 ай бұрын
இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 5 ай бұрын
சீமான் மக்களுக்கானவன்
@LONDON_MATHEESAN
@LONDON_MATHEESAN 5 ай бұрын
Excellent seeman SIR
@akrealestatecoimbatore
@akrealestatecoimbatore 5 ай бұрын
🙏🙏🙏💪✊💪🙏🙏🙏
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 5 ай бұрын
❤❤❤❤❤❤
@Annanin-thampi
@Annanin-thampi 5 ай бұрын
தமிழ் தேசியத்தின் ஆகச்சிறந்த தலைவர் அண்ணன் சீமான்
@kj-edits-3
@kj-edits-3 5 ай бұрын
Stalini ❌edappadi❌vijayakanth✅seeman✅
@KarthiKeyan-sz2tj
@KarthiKeyan-sz2tj 5 ай бұрын
Saimanmalayali
@prasanna9716
@prasanna9716 5 ай бұрын
​@@KarthiKeyan-sz2tjsudalai telungan
@KarthiKeyan-sz2tj
@KarthiKeyan-sz2tj 5 ай бұрын
@@prasanna9716 saimanwifekayalvizhiteluganchi
@selvisubramani-tg1jj
@selvisubramani-tg1jj 17 күн бұрын
​@@KarthiKeyan-sz2tj appa tamilar enoathal kayalvizhi tamilar. Thanthaiyin inamthan varisu inam aga tamilargal muraiyaga irunthu varugirathu. Neeunakku sathagama pesathey. Semanum tamilar . Unga narithanam poi ellam makkal purinthu kondu rompa kalam aguthu. Innum evlo kalam avathooru parappi makkalai yematrum saguninvelai parpeega.
@dheeran_1
@dheeran_1 5 ай бұрын
நாம் தமிழர் ❤
@user-zs9vj7pv4d
@user-zs9vj7pv4d 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@DhanushDhanush-li6jz
@DhanushDhanush-li6jz 5 ай бұрын
@thiruarasu7889
@thiruarasu7889 5 ай бұрын
தமிழ் தேசிய பேரினத்தின் ஒற்றை நம்பிக்கை. நாம் தமிழர் கட்சி வென்றே தீரும். இது காலத்தின் கட்டாயம்💪💪💪🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
@baba200412
@baba200412 5 ай бұрын
Mayor பேப் ......மயிர்
@senthilkumar-rk7tr
@senthilkumar-rk7tr 5 ай бұрын
ஏன்டா சைமன் நாயே நீ தண்டா இவர வந்தேறி என்று சொன்ன பரதேசி நீதானே
@ribasvinasithamby1472
@ribasvinasithamby1472 5 ай бұрын
Super seeman 🙏🙏🙏👍👍👍
@user-ml9zi5cc7n
@user-ml9zi5cc7n 5 ай бұрын
Rombha nallavan neaichan ungala ithuku munnadi nenga peasanatha yosichi parkanum avara evlo asinga paduthi peasi irukomnu
@karthis.k9826
@karthis.k9826 5 ай бұрын
❤❤❤❤❤
@k.gautham246
@k.gautham246 5 ай бұрын
எங்கள் அண்ணன் சீமான்
@dhanapalsamy4170
@dhanapalsamy4170 5 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤
@soundarsoundar-zv2gh
@soundarsoundar-zv2gh 5 ай бұрын
நீ நல்ல மனிதர் ரா
@Harshith16
@Harshith16 5 ай бұрын
Captain 🇧🇪🇧🇪
@heamnathlaw2853
@heamnathlaw2853 5 ай бұрын
அண்ணன் சீமான்💥💥
@TamilSelvi-yl5dr
@TamilSelvi-yl5dr 5 ай бұрын
Engal Thangam Captain Forever.... 😢
@thamilhumanity324
@thamilhumanity324 5 ай бұрын
சினிமா கலாச்சாரம் , சாராயம் கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட் கலாச்சாரம் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. தமிழ் மக்களே உங்களை காத்துக்கொள்ளுங்கள் .நாம் தமிழர் கட்சி
@sundarrajan2476
@sundarrajan2476 5 ай бұрын
முழு கால் சட்டை இறந்தவருக்கு கால் அணியுடன் அஞ்சலி செலுத்துவது தான் தமிழ் கலாச்சாரமா முதலில் நீங்கள் திருந்துங்கள் பிறகு மற்றவரை திருத்தலாம்
@kalaiselvanp21
@kalaiselvanp21 5 ай бұрын
விஜயகாந்த் அவர்கள் போன்ற நல்லவர்களிடம் ஏன் கூட்டணி வைக்கவில்லை
@arumugamchennai4043
@arumugamchennai4043 5 ай бұрын
இதே மன உறுதியோடு இம்மண்ணின் மகன் செந்தமிழன் சீமான் அண்ணன் இறுதிவரை இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து இவன் கோ ஆறுமுகம் வாழ்த்துக்கள் செய்வீர்
@subashgraj5482
@subashgraj5482 5 ай бұрын
Enakku piditha padam MANAGRAKAVAL
@nagenpugunes6593
@nagenpugunes6593 5 ай бұрын
Arasiyal n Cinema veru veru❤RIP CAPTAIN💐
@DhanapalVelmurugan
@DhanapalVelmurugan 5 ай бұрын
🙏🙏🙏🥲🥲🥲💓💓💓✊✊✊...
@SelvaKumar-ut4xt
@SelvaKumar-ut4xt 5 ай бұрын
நாம் தமிழர் நாமக்கல்
@baskark3381
@baskark3381 5 ай бұрын
Always anna than da...............
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 5 ай бұрын
நாம் தமிழர்❤❤❤❤❤❤❤❤❤
@myayyanar4372
@myayyanar4372 5 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@dhanushdhanush862
@dhanushdhanush862 5 ай бұрын
Seeman
@MuraliT-dt9tb
@MuraliT-dt9tb 5 ай бұрын
He is duality personality!
@settusettu5648
@settusettu5648 5 ай бұрын
நாம் தமிழர்
@manitamilan6421
@manitamilan6421 5 ай бұрын
அண்ணன் ஆட்சிக்கு கண்டிப்பாக வரவேண்டும்
@anandhkani774
@anandhkani774 5 ай бұрын
சீமான் நியும் கருணாநிதியும் ஒன்று என்று எனக்கு தெரியும்.
@user-bh7dy4tx9m
@user-bh7dy4tx9m 5 ай бұрын
சீமான் அண்ணன் பேசுற அரசியல் வந்து நியாயமானது சரியானது அவர் பேசுற எல்லா அரசியல் நான் உடன் படுறேன் ஆனால் விஜயகாந்த் பத்தி பேசுறது தனிப்பட்ட முறையில் அவருக்கு வந்து அவர் நல்ல மனுசனா தெரியலாம் ஆனா அரசியல் களத்தில் வந்து விஜயகாந்த் அண்ணன் சீமான் வந்து எதிர்த்து தான் அரசியல் பண்ணி இருக்காரு ஏன்னா நல்லா எனக்கு ஞாபகம் இருக்கு நான் எங்க அண்ணன் திருமாவளவன் கால் கட்ட மயிர அளவுக்கு பெறுவானாடா விஜயகாந்த் விஜயகாந்த் அப்படிங்கற விதத்தில் பேசி இருக்காரு அது வந்து அரசியல் களம் இது வந்து நல்ல மனிதன் அப்படிங்கற அடிப்படையில இப்ப பேசுறாரு அப்படின்னு நான் புரிந்து கொள்கிறேன்
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v 5 ай бұрын
கேப்டன் அரசியலில் தனித்து இருந்தவரையில் சீமான் அவரை விமர்சித்ததில்லை.என்றைக்கு மக்கள் நலக்கூட்டணி என்று ஒரு மக்கள் துரோகக் கூட்டணியை அமைத்து அதற்கு விஜயகாந்த் தலைவராக்கப்பட்டாரோ அன்றிலிருந்து தேர்தல் முடியும் வரையில் கேப்டனை கடுமையாக விமர்சித்தார் சீமான். மற்றபடி தனிப்பட்ட முறையில் சீமானுக்கு கேப்டனுக்கும் எந்தவொரு வன்மமும் கிடையாது.
@sundarrajan2476
@sundarrajan2476 5 ай бұрын
விஜயகாந்துக்கு குடிக்கிற தண்ணீர் இல்லை என்றால் கவலையில்லை டாஸ்மாக்கில் தண்ணி இல்லை என்றால் தான் கவலை என்று பேசியது அரசியல் விமர்சனமா முன்பு தி மு க வில் இருந்தீர்களா இந்தளவு முட்டு கொடுக்குறீர்
@saibaba172
@saibaba172 5 ай бұрын
நாம் தமிழர்,🔥🔥
@David71356
@David71356 5 ай бұрын
When is the next episode?
@DhanushDhanush-li6jz
@DhanushDhanush-li6jz 5 ай бұрын
😢
@user-pv4vy8cp3g
@user-pv4vy8cp3g 5 ай бұрын
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி நகர்ந்து குடிசை கட்டி வாழ வேண்டும் ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுகமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன் திருவெண்காடு தண்ணீர் பந்தல் வீடு
@jaikrishnan6336
@jaikrishnan6336 5 ай бұрын
தமிழ் நாட்டை ஆளும் தகுதி உனக்கு ஒருத்தனுக்கு மட்டும் தான் இருக்குனு விஜயகாந்த் அன்னைக்கே உன்கிட்ட சொல்லி இருப்பாரே !😅😅😅
@muthumarimgm8023
@muthumarimgm8023 5 ай бұрын
😂😂😂
@iamarangaa
@iamarangaa 5 ай бұрын
ipadi troll pani dhaa captaina close paninga. ungaluku vera yana comment poda thoonum. Konjam makkaluku nikkura alla vittu vainga daa.
@jaikrishnan6336
@jaikrishnan6336 5 ай бұрын
@@iamarangaa நாங்க troll பண்ணல நண்பரே..அவர் தான் வெறி பிடிச்ச மாதிரி எல்லாரையும் திட்டி தீர்த்து இப்போ விஜயகாந்தை புகழ்ந்து பேசுறார். அப்படி என்ன மக்களுக்கு நின்னு எத்தனை போராட்டங்கள் நடத்தி இருக்குறாரு.? Mike நீட்டிட்டா கத்தி பேசி சவடால் விட்டுட்டு மறுநாள் இன்னோர் இடத்துக்கு போவாரு. 13 வருட கட்சி நடத்தி வசூல் செஞ்சத தவிர தன் காசு ஒரு ரூபாய் செலவு பண்ணல. உண்மைக்கும் சீமானுக்கும் உள்ள தூரம் வானுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை விட அதிகம் நண்பரே
@selvankoppi6021
@selvankoppi6021 5 ай бұрын
🤣🤣
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 5 ай бұрын
Atai Yen captain sollanum. Makkal taane sollanum. Atai taan naangga sollurome! Unakku Yen? Poi karunaaniti vitte poi buruda yellattaiyum paaru
@maisakeesm
@maisakeesm 5 ай бұрын
NEXT CM ANNAN SEEMAAN THAN 2026 NAAM THAMIZHAR
@sudhashreemuthuswamy7744
@sudhashreemuthuswamy7744 5 ай бұрын
பொண்மன செம்மலை வாய்குவந்தபடி பேசிய சீமான். கேப்டன் கால்........ சீமான் சொன்னது தான்.
@user-nn9qh3hp3j
@user-nn9qh3hp3j 5 ай бұрын
Frad seman
@PrinceDevaram
@PrinceDevaram 5 ай бұрын
ச்சீ வெக்கமா இல்ல இரெட்டை நாக்கு ஜென்மம்
@kalaiselvanp21
@kalaiselvanp21 5 ай бұрын
என்று விஜயகாந்த் பற்றி தவறாக பேசினாரா மதிப்பு குறைந்துவிட்டது....
@peyathevandeva8794
@peyathevandeva8794 5 ай бұрын
விஜயகாந்தை பற்றி அரசியல் ரீதியாக விமர்சிக்கதாவர்கள் யார்!
@SathyaSujay
@SathyaSujay 5 ай бұрын
அரசியலா ஒரு மனிதரை அவரது கொள்கைகளை எதிர்ப்பது வேறு.. ஆனால் சீமான், விஜயகாந்தை விமர்சித்தது தரக்குறைவான கொச்சை படுத்தும் பேச்சு.. ரெண்டும் ஒன்றல்ல.
@GeorgeMathews499
@GeorgeMathews499 5 ай бұрын
Kanda Kanda naai nu neenka yaraa soldrinkunu therium😂😂😂😂.. same thought here 😢
@hariharan-jd1il
@hariharan-jd1il 5 ай бұрын
இங்கு பலர் சீமான் அரசியல் ரீதியாக விஜயகாந்த் அவர்களை பேசியதையும் தனிபட்ட வாழ்க்கையையும் இணைத்து பேசுகிறார்கள். வசதியாக வடிவேலுவை வைத்து விஜயகாந்த் ஐ திமுக எவ்வளவு கேவலப்படுத்தியது என்பதை மறைக்கிறார்கள். விஜயகாந்த் அவர்களும் மற்ற அரசியல் தலைவர்களை பேசியுள்ளார். அரசியல் வேரு தனிமனித விருப்ப வேறுப்பு வேறு. ஒவ்வொரு இடத்திலும் சீமான் பிரச்சினை அடிப்படையிலேயே பேசியுள்ளார். இவர் இப்படி பேசி விட்டார் என்பதை மட்டும் பார்ப்பவர்கள் எதற்காக இப்படி பேசியுள்ளார் என்பதையும் பார்க்க வேண்டும். தற்குறிகளை சந்தர்ப்பவாதிகளை பற்றி கவலையில்லை. மூளை உள்ளவர்கள் யோசிக்கவும்.
@rajkumarrajkumar-qo4oc
@rajkumarrajkumar-qo4oc 3 ай бұрын
தனிப்பட்ட முறையில் கேவலமாக பேசிய புறம்போக்கு தான் சாமான்
@Tn-screen4pi4uh2q
@Tn-screen4pi4uh2q 5 ай бұрын
Dai seman pothum da
@agsfamily4789
@agsfamily4789 5 ай бұрын
Ok da😂
@thisiskarthik4348
@thisiskarthik4348 5 ай бұрын
இரட்டை பேச்சு சீமானுக்கு ஒன்றும் புதிதல்ல
@groworganic1077
@groworganic1077 5 ай бұрын
கருணாநிதி
@ganeshmoorthy5072
@ganeshmoorthy5072 5 ай бұрын
Annan vellatum
@RaviKumar-xt6fg
@RaviKumar-xt6fg 5 ай бұрын
கருப்பு எம் ஜிஆர் கேப்டன் அவர்களுக்குஆழ்ந்த புகழ்அஞ்சலி உலகம் உள்ளவரை அவர் புகழ் ஒளிவீசும்
@prakashs2418
@prakashs2418 5 ай бұрын
Vijayakanth a 2016 la ennenna Pesuninga gyabagam irukka?
@yuvankrish7793
@yuvankrish7793 5 ай бұрын
தமிழ் நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்பது சீமான் அரசியல். அரசியல் ரீதியாக விமர்சித்தது அதுக்குதான்.தனிப்பட்டை குணங்களை எப்போதும் பாராட்டி யுள்ளார்
@prakashs2418
@prakashs2418 5 ай бұрын
@@yuvankrish7793விஜயகாந்த் அவர்களை சீமான் அவர்கள் ஜோக்கர் என விமர்சித்தது அரசியல் ரீதியாக தெரியவில்லை.
@yuvankrish7793
@yuvankrish7793 5 ай бұрын
@@prakashs2418 விஜயகாந்த் ஒருமுறை தன்னை கிங் மேக்கர் என்று கூறினார் அதற்கு சீமான் ஒரே கிங் மேக்கர் காமராஜர் மட்டும் தான் இவர் ஜோக்கர் என்று விமர்சித்தார். கிங் மேக்கர் என்றால் முதல்வர் களை உருவாக்கும் திறன் உடையவர் என்று பொருள்.
@midhunvijay4488
@midhunvijay4488 5 ай бұрын
@@yuvankrish7793 vijayakantha joker akunathu antha moonu moodevinga than makkal nala kootaninu sollitu
@iamarangaa
@iamarangaa 5 ай бұрын
Yena pesunaru Avaru senja naladha edhuna thappa pesunara? Apadi edhuvum illa Arasiyala avaru pana theva illadhadha veliya dhaa veliya vimarsanam senji irukanga
@PraveenKumar_20
@PraveenKumar_20 5 ай бұрын
Ne 2015 election time la vijaykanth pathi enna enna la sonna atha la nanga maraka matom daa.
@suriya2348
@suriya2348 5 ай бұрын
😂😂
@sakthivel4975
@sakthivel4975 5 ай бұрын
Super bro I love vijayakath Anna❤❤❤❤
@suriya2348
@suriya2348 5 ай бұрын
VIJAYAKANTH romba nallavaru💙🔥....SEEMAN athuku opposite 🐢👹
@prakashntk5470
@prakashntk5470 5 ай бұрын
😂😂அண்ணே நேருக்கு நேர் பேசினார்..திமுக வடிவேலுவை வைத்து தரக்குறைவாக பேசியதை மறந்தாச்சா?
@suriya2348
@suriya2348 5 ай бұрын
@@prakashntk5470 VIJAYAKANTH erantha apa ean nallavaru ,vallavarucnu maathi peasuraru😂
@sathishchellamani5958
@sathishchellamani5958 5 ай бұрын
அவரைப்பற்றி நீ பேசிய காணொளி பார்த்து வளர்ந்தவன் நான். வெட்கமா இல்லையா உனக்கு
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 5 ай бұрын
அரசியல் வேறு அன்பு வேறு
@ravichandrannallaiah5676
@ravichandrannallaiah5676 5 ай бұрын
அந்த 5 நிமிட காணொளி மட்டுமேவா பார்த்து வளர்ந்த அப்போ சரிதான்😂
@iamarangaa
@iamarangaa 5 ай бұрын
Vetti ottuna videova pathu vandhan dhana nee😂😂
@Tamilan674
@Tamilan674 5 ай бұрын
​@@wijaymuththaiah5193தெலுங்கன், குடிகாரனு சொல்லுறது அரசியல் எதிர்ப்பா??. சீமானும், துரையும் மாட்டுகறி தின்னுட்டு மது, மாதுவோடா கூத்தடிக்குறதை நிறுபிக்கட்டா?? இலங்கையிலிருந்து பனமரம் ஏரி பிழைக்க வந்த சாணன் சீமான் தமிழனா?? கத்தி கத்தி பேசுனா சீமான் யோக்கியனா.. நம்பர் 1 தேவிடியா பயலுக சீமானும், துரையும்.. உன்னை மாதிரி பொட்ட கூதிக தான் அவன் சொல்லுறதை நம்பிட்டு திரியுவானுங்க.. கேப்டன் கால் தூசி >> சீமான்
@Tamilan674
@Tamilan674 5 ай бұрын
​@@ravichandrannallaiah5676தெலுங்கன், குடிகாரனு சொல்லுறது அரசியல் எதிர்ப்பா??. சீமானும், துரையும் மாட்டுகறி தின்னுட்டு மது, மாதுவோடா கூத்தடிக்குறதை நிறுபிக்கட்டா?? இலங்கையிலிருந்து பனமரம் ஏரி பிழைக்க வந்த சாணன் சீமான் தமிழனா?? கத்தி கத்தி பேசுனா சீமான் யோக்கியனா.. நம்பர் 1 தேவிடியா பயலுக சீமானும், துரையும்.. உன்னை மாதிரி பொட்ட கூதிக தான் அவன் சொல்லுறதை நம்பிட்டு திரியுவானுங்க.. கேப்டன் கால் தூசி >> சீமான்
@ithris4523
@ithris4523 5 ай бұрын
விஜயகாந்த் ஒரு தெலுங்கன் என்று சொன்ன எச்ச நீ😂😂😂 நல்ல நடிப்பு😂
@Spiritual1996
@Spiritual1996 5 ай бұрын
அவர் தெலுங்கு தான பா...தெலுங்கர்களை தெலுங்கு னு சொல்றது ஒன்றும் கெட்ட வார்த்தை இல்லையே
@ithris4523
@ithris4523 5 ай бұрын
@@Spiritual1996 அவர் நல்ல மனிதன் அது தான் முக்கியம் ....அரசியல் பிழைப்புக்கு சைமன் இனவாதம் பேசும் எச்சை😂🤣
@pasudivya
@pasudivya 5 ай бұрын
Dai tayoli ne 1st manusan da devudiya payalae​@@Spiritual1996
@cheeky4ify
@cheeky4ify 5 ай бұрын
Ipo Tamilanu a sonanga, avaru senjatha soluraru, elarum solurathu thanay orutharu irapuku apuram
@wijaymuththaiah5193
@wijaymuththaiah5193 5 ай бұрын
@@cheeky4ify முதலில் தமிழில் எழுது, இப்பவும் சீமான் அவர் நல்ல மனிதர் தமிழ்மேல்/ தலைவர்மேல் பற்றுள்ளவர் என்றுதான் சொன்னார் தமிழன் என்று சொல்லவில்லை,
@trendingdaynow
@trendingdaynow 5 ай бұрын
படத்தில் மட்டும் நடித்தவர் நிஜத்தில் நடிக்காதவர். எதிர்கட்சி தலைவரானார் எம்எல்ஏ 2 முறை ஆனார் நீங்கள் இன்னும் சில ஆண்டுகளில் MLA ஆகிவிடுங்கள் சிறப்பாக பேசுவீர்கள்
@kalamunis7
@kalamunis7 5 ай бұрын
Yen da uyiroda irukum pothu kaluvi kaluvi oothuna....ipa epdi onnume pesathathu pola nadikiringa .....onnum puriyala pa
@sathya-priyan
@sathya-priyan 5 ай бұрын
விஜயகாந்த் என் கால் கட்டைவிரல் மயிருக்கு சமம்னு சொன்ன இப்ப கதையா விடுற...
@Angaiyan-gn4ct
@Angaiyan-gn4ct 5 ай бұрын
இவர் முதலில் கேப்டனை பேசிய பேச்சை கேட்டால், இவரை காரி துப்ப தோணும்
@lenas113
@lenas113 5 ай бұрын
Ipo enna en thalaivanota aalungalam unaku support pannanum avalothane enya avaru irukumpothu epdilam pesuna ena character ya neelam
@jrkarthi
@jrkarthi 5 ай бұрын
2009ல் மிகப்பெரிய சக்தியாக இருந்த விஜயகாந்த் தமிழர்களுக்காக குரல் கொடுக்கவில்லை என்று ஒரு வருத்தம்
@kalaiselvanp21
@kalaiselvanp21 5 ай бұрын
நீங்க பார்த்தீங்களா
@jrkarthi
@jrkarthi 5 ай бұрын
@@kalaiselvanp21 S
@jrkarthi
@jrkarthi 5 ай бұрын
@@kalaiselvanp21 sssss
@kathirk6120
@kathirk6120 5 ай бұрын
ஆமாம் அவர் dubai la irunthar athanala than tamizhnukku kural kudukkala
@Bozanze
@Bozanze 5 ай бұрын
3324 le neetha yaa CM
@selvarama8146
@selvarama8146 5 ай бұрын
அப்ப பணமும் தேவையும் இருந்தால் நீ எப்படி வேண்டுமானாலும் பேசுவீங்க , வாடா போடா முதலமைச்சராடா... என்று பேசியது மறக்க முடியாது சீமான்...
@Firebird7091
@Firebird7091 5 ай бұрын
வடிவேலு மாதிரி இல்லையே 🤭🤣
@mohanrawramarao7807
@mohanrawramarao7807 5 ай бұрын
maathi pesa venam talaivarey ,evvaluvu ellaaam vijayakantha taaki pesi irukingga. ellaam makalukku terium.arasiyal pechu ipo ethukku??????
@rpbrothers7503
@rpbrothers7503 5 ай бұрын
Copyright claim by seeman😂😂
@venkatpothiraj3670
@venkatpothiraj3670 5 ай бұрын
எதற்கு இந்த இரட்டை வேடம் சீமான் அவர்களே.கேப்டன் விஜயகாந்த் தெலுங்கன் தமிழன் இல்லை என்று சொல்லுங்கள் சீமான் அவர்களே.அப்படித்தானே அவரை விமர்சிதீர்கள்.
@sajijohn6112
@sajijohn6112 5 ай бұрын
8% first election 6 illa
@ranjithbjp4117
@ranjithbjp4117 5 ай бұрын
Ivan Brad irukkum bothu avara vimarsanam bannan,ebbo,irantha bothu,besuran
@PulsePanel
@PulsePanel 5 ай бұрын
NTK ❤
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
Пробую самое сладкое вещество во Вселенной
00:41
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 2,8 МЛН