'கேப்டனும் நீயும் ஒன்னா விஷால்?'ஐஸ்வர்யா நீயெல்லாம் ஒரு ஆளா? வெட்கமா இல்லையா?'| Meesai rajendran

  Рет қаралды 435,459

Aagayam Tamil

Aagayam Tamil

5 ай бұрын

#vijayakanth #vijay #suriya #rajinikanth
'கேப்டனும் நீயும் ஒன்னா விஷால்?'ஐஸ்வர்யா நீயெல்லாம் ஒரு ஆளா? வெட்கமா இல்லையா?'| Meesai rajendran
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Пікірлер: 1 000
@Aswin778
@Aswin778 5 ай бұрын
யாரெல்லாம் ஆயிரம் ரஜினி வரலாம் ஆயிரம் கமல் வரலாம் ஆனால் ஒரு விஜயகாந்த் சார் இனி வர போவதில்லை என்று நினைக்கிறீர்கள் 👌👍💯🔥😢
@user-no5ch5th2l
@user-no5ch5th2l 5 ай бұрын
விஜயகாந்த் போல் யாரும் வரமுடியாது
@sountharsounthar6567
@sountharsounthar6567 5 ай бұрын
விஜயகாந்த போல் யாரும் வரமுடியாது
@svrajendran1157
@svrajendran1157 5 ай бұрын
ரஜினி கமலை பற்றியா மீசை பேசுகிறார் ரஜினி கமல் கேப்டன்‌ இறந்ததுக்கு வந்தாங்களே தேவை இல்லாமல் அவர்களை.. பற்றி கமெண்ட் ஏன்? யார் மாதிரியும் யாரும் வரமுடியாது எல்லா நடிகர்களையும் அனுசரித்து சென்றவர் விஜய்காந்த்..நீ உண்மையிலேயே அவரது ரசிகனா?எல்லா நடிகர் ரசிகர்களையும் சிண்டு முடித்து விடுவது உன் வேலையா? உன் கமெண்டுகளை பார்த்துவிட்டுத்தான் பதிவு போடுகிறேன் இதெல்லாம் ஒரு பொழப்பு
@user-ki1hl2pb5o
@user-ki1hl2pb5o 5 ай бұрын
Yes Nobody else will not come like Vijaykanth Sir
@vigneshap3062
@vigneshap3062 5 ай бұрын
Yes
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 5 ай бұрын
மீசை ராஜேந்திரன் அவர்கள் சொல்வது 100% உண்மை 💯💯.
@balanesbalanes6513
@balanesbalanes6513 5 ай бұрын
உண்மை தான். மீசை ராஜேந்திரன் அவர்களே. கேப்ட னுக்கு வந்த மக்கள் கூட்டத்தை பார்த்து தமிழகமே வியந்து விட்டது.
@jayasudhav9054
@jayasudhav9054 5 ай бұрын
Meesai Anna Nijama Caption Pol Pol Varamattinga Ithu Swamy Mel Sathiyum .MGR Rai Minjitaar MGR pulla Kutti Illavar &CM ma Irunthu Sampathithu Makkalukku Koduththaar .But Caption CM sampathikila Vettru Aala Illai Irunthum Eppadi Seithar Athan Swamy Mel Thairiyuma Sathiyum 1000 % Unmai Caption Varamattanga Anna
@kanishkkavikanishkkavi
@kanishkkavikanishkkavi 5 ай бұрын
மீசை ராஜேந்திரன் சார் பேசுவது உண்மை 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@b.k.thirupoem
@b.k.thirupoem 5 ай бұрын
வரவேற்கிறேன்
@ArunKumar-qv9qm
@ArunKumar-qv9qm 5 ай бұрын
உன்மையான உனர்வின் வெளிப்பாடுதான் மீசை ராஜேந்திரன் அவர்களின் கோபம்
@user-pp7vm3ts3o
@user-pp7vm3ts3o 5 ай бұрын
அண்ணன் சொல்வது 100க்கு 1000 % உன்மை
@kalilrahmanvoice
@kalilrahmanvoice 5 ай бұрын
என் மனசில உள்ள பாரம் எல்லாம் குறைஞ்சிருச்சு மக்கள் மனசை தெளிவாக எடுத்துரைக்கும் ராஜேந்திரன் செம்ம சார் 🎉❤❤
@b.k.thirupoem
@b.k.thirupoem 5 ай бұрын
வரவேற்கிறேனன
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 5 ай бұрын
கேப்டன் இறப்புக்கு வராமல் சமாதியில் வந்து அஞ்சலி செலுத்தும் அனைத்து நடிகர்களும் வாழவே தகுதி அற்றவர்கள் ஒரு நல்ல மனிதனுக்கு இப்படி செய்வது நியாயமா😢😢😢😢😢
@arsirajudeen9257
@arsirajudeen9257 5 ай бұрын
super sir!
@vigneshs3964
@vigneshs3964 5 ай бұрын
​குவைத் இருந்து சுரேஷ்
@Shiva-il4us
@Shiva-il4us 5 ай бұрын
இங்க நடிகருங்க யாரு வந்தா என்ன வரலானா என்ன.நடிகர்கள் காசுக்கு நடிக்கிறவங்க.அவருக்கு அஞ்சலி செலுத்த நடிக்கத் தெரியாத 15 லட்சம் சனங்கள் வந்தாங்க.அது போதும் கேப்டனுக்கு
@satiajiteb1748
@satiajiteb1748 5 ай бұрын
yes sir
@vedhapalani4781
@vedhapalani4781 5 ай бұрын
💯 💯 true
@worldofstories-4588
@worldofstories-4588 5 ай бұрын
Nerula vara mudiyama anjali seluthiyarvagal palla kodi makal
@kanchanap2180
@kanchanap2180 5 ай бұрын
ஆம் கேப்டன் அவர்கள் மக்களின் அன்பையும் ஆதரவும் எதிர்பார்த்தார் நடிகர்களை அல்ல அவங்க வந்தா என்ன வராம போன என்ன
@jeyalakshmi314
@jeyalakshmi314 5 ай бұрын
Yes sir
@sureshrajadurai5868
@sureshrajadurai5868 5 ай бұрын
எனக்குள் இருந்த ஆதங்கத்தை மீசை ராஜேந்திரன் அண்ணன் பேசி உள்ளார்கள் ❤
@jabin498
@jabin498 5 ай бұрын
இன்றும் மறக்க முடியவில்லை அந்த நல்ல மனிதனை.......
@vijayasanthi6530
@vijayasanthi6530 5 ай бұрын
என்றென்றும் மறக்க முடியாத தங்கம் மா😢😢
@chiapet9570
@chiapet9570 5 ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் முற்றிலும் உண்மை சார். சிவகுமார் குடும்பம், விஷால், அருண் விஜய், உலக நடிப்புடா சாமி.
@rajamuthulakshmi8504
@rajamuthulakshmi8504 5 ай бұрын
கேப்டன் ஆளுமை மிக்க நல்ல மனிதர் மக்கள் இலட்ச கணக்கில் வந்து அஞ்சலி செலுத்தியது மிக பெரிய கெளரவம்
@velayudhamm9210
@velayudhamm9210 5 ай бұрын
இறந்த அன்றே வந்தவர்கள் அன்பிற்காக அஞ்சலி செலுத்திய நடிகர்கள். இறந்த பிறகு வந்தவர்கள் சிறந்த நடிகர்கள்
@GunaseelanKannappan-zl4xo
@GunaseelanKannappan-zl4xo 5 ай бұрын
நடிகர்கள் அனைவரும் இந்த அளவுக்கு எதிர்ப்பு வரும் என்று நினைக்கவில்லை எனவே தான் இப்போது வந்து அஞ்சலி செலுத்துகின்றனர் இது உண்மை.அனைவரும் நடிக்கின்றனர்.சிவக்குமார் குடும்பம் எப்படி பட்டவர்கள் என்று இப்போது தான் தெரிகிறது.இனிமேல் இவர்களுடைய படத்தை தயவுசெய்து யாரும் பார்க்க வேண்டாம்.ஒரு நல்ல மனிதரை நாம் இழந்து விட்டோம்.இவருக்காகவாது சுயநலவாதி நடிகர்கள் படத்தை தவிர்க்க வேண்டும்.
@malathipoompuhar7242
@malathipoompuhar7242 5 ай бұрын
உண்மை
@MuthuKumar-li7di
@MuthuKumar-li7di 5 ай бұрын
,,, sudalai Stalin TMK jalra
@kanchanap2180
@kanchanap2180 5 ай бұрын
Yes உண்மை அனைத்து நடிகர்களையும் புறக்கணிக்க வேண்டும்
@paravaiyinkoodu
@paravaiyinkoodu 5 ай бұрын
அவங்க படம் தியேட்டர் ல வரப்போ தியேட்டர் காத்து வாங்கனும் அண்ணா
@b.k.thirupoem
@b.k.thirupoem 5 ай бұрын
வவேற்கிறேன்
@HariHaran-xl6du
@HariHaran-xl6du 5 ай бұрын
மீசை ராஜேந்திரன் பேச்சு உண்மையாக மக்களுக்கான பேச்சு.... Salute vijaykant
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 5 ай бұрын
நாடு போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
@r.nagarajnagu2973
@r.nagarajnagu2973 5 ай бұрын
நடிகர் மீசை ராஜேந்திரன் அவர்களின் ஆதங்கம் நிறைந்த 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯 இந்த பதில்கள் நிதர்சனம் நிறைந்த உண்மை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌
@surajc1391
@surajc1391 5 ай бұрын
அண்ணன் மீசை சொல்றது முழுக்க முழுக்க உண்மை.....❤
@palanik9860
@palanik9860 5 ай бұрын
கார்த்தி சொன்னதாக சொன்ன சொல் மிகவும் கண்டிக்க தக்கது ,, ஸ்பான்சருக்கு முன்னு உரிமையா ,, இந்த நடிகர்களை இன்னும் சில நாட்கள்ள,, தமிழ் மக்கள் இவர்களை புறக்கணிப்பார்கள் ,,
@cloudstudio9668
@cloudstudio9668 5 ай бұрын
புறக்கணிப்போம்
@breezean
@breezean 5 ай бұрын
Arivuketta paya.. sponsor pera enda vaikanum
@user-lc9oy1xz5t
@user-lc9oy1xz5t 5 ай бұрын
அண்ணே நீங்க மீசை எடுக்க வேண்டிய அவசியமே வராது நீங்க சொன்னது எல்லாம் உண்மை
@krbharath1
@krbharath1 5 ай бұрын
My 100% support to Mr. Rajendran.
@johnsanthoshkumar943
@johnsanthoshkumar943 5 ай бұрын
Ss
@abdulsainambi
@abdulsainambi 5 ай бұрын
200 percentage
@ahdhithya622
@ahdhithya622 5 ай бұрын
மிக அருமை👌👌 கூறுவது அனைத்தும் உண்மையான வார்த்தைகள்
@eswari706
@eswari706 5 ай бұрын
நீங்கள் எங்க ஊர்காரர் என்பதில் பெருமை..ஏன்எனில் நீங்கள் பேசியது அனைத்தும் உள்ளத்திலிருந்து உண்மை...
@b.k.thirupoem
@b.k.thirupoem 5 ай бұрын
வரவேற்கிறேன்
@r.balasubramaniann.s.ramas5762
@r.balasubramaniann.s.ramas5762 5 ай бұрын
உண்மையான மனிதர் மீசை ராஜேந்திரன்
@skymobiles798
@skymobiles798 5 ай бұрын
இவன் ஒரு குடிகார நாய்
@vettukilli1514
@vettukilli1514 5 ай бұрын
Ne pathiyo
@vettukilli1514
@vettukilli1514 5 ай бұрын
Pona month tha meesye edupenu sonnan....ivaneye oru pradu Kara punda
@gopisrinivasan9193
@gopisrinivasan9193 5 ай бұрын
எனக்கு நினைவு தெரிந்து 1991 இல் 3 லட்ச ரூபாய் பிறந்த நாள் அன்று ஒதுக்கி யாரும் வறுமையில் வாட கூடாது என கேப்டன் அண்ணா சேவை ஆற்றினார்! ( அப்பொழுது டீ காபி 60 பைசா) அது மிகவும் பெரிய தொகை. அது போல தன்னை கேவலமா பேசிய வடிவேலு பற்றி ஓர் வார்த்தை கூட பேசவில்லை. திண்டுக்கல் லியோனி தன்னை எதிர்த்து பேசிய போது அவர் பேச்சை ரசித்தார் மேலும் சிறிது நேரம் பேச கேட்டு கொண்டாராம் கேப்டன் அண்ணா! இது திண்டுக்கல் லியோனி ஒர் மேடையில் சொன்னது (யூ டியூபில் உள்ளது!) இது போன்ற பரந்த மனம் மிக மிக அரிது. இது தான் எல்லோரும் கேப்டன் அண்ணாவிடம் கற்க வேண்டும், நான் உட்பட! இன்றைய பல உச்ச நடிகர்கள் எப்படி என்று அவர்கள் மனசாட்சிக்கே தெரியும்! மீசை ராஜேந்திரன் சாருக்கு நன்றி!
@b.k.thirupoem
@b.k.thirupoem 5 ай бұрын
வரவேற்கிறேன்
@mariappans4009
@mariappans4009 5 ай бұрын
நடிகர்கள் வரவில்லைஎன்றால் என்ன பலலட்சம் மக்கள்வந்தார்களேஅதுதான்எங்ககேப்டன்சம்பாதித்தசொத்து
@user-gs4hv6ko4q
@user-gs4hv6ko4q 5 ай бұрын
இப்ப அவர் மறைந்த உடன் ஒரு நாள் ஒவ்வொருவரும் 💯 கமான்ட்ஸ் 💯 லைக் போடுறோம் அவர் இருக்கும் போது ஒரு ஓட்டு போட மறந்து விட்டோம்... ❤️💛🖤 நல்லது செய்ய வருவவரை நாம் எப்போதும் எற்ப்பதில்லை 💔😰
@ganeshpandi15051982
@ganeshpandi15051982 5 ай бұрын
ஒட்டு போட்டோம் நாம அவர் முதல்வர் வெட்பாளர் மக்கள் கூட்டணி வென்றது but money is always அல்டிமேட் நாம அத மறந்தோம் மூணு container பணம் எங்க மக்கள் யோசிக்கணும்
@subramaniyann1431
@subramaniyann1431 5 ай бұрын
Na potan
@NeakumNokuma-fs2pq
@NeakumNokuma-fs2pq 5 ай бұрын
ஓட்டு எல்லாம் போட்டு எதிர்க்கட்சியாவே ஆக்குனாங்க.. கூட இருந்து துரோகம் பண்ண அருண்பாண்டியன் மாபா பாண்டியராஜன் மாதிரியான சல்லி பயலுங்க எல்லாம் உருப்படவே மாட்டானுங்க
@b.k.thirupoem
@b.k.thirupoem 5 ай бұрын
வரவேற்கிறேன்
@Manodhavam1941
@Manodhavam1941 5 ай бұрын
மீசை ராஜேந்திரன் சார் கேப்டன் அப்பாவின் மேல் உண்மையான மரியாதை மட்டும் அன்பு வைத்துள்ளது தெரிகிறது
@sammanivels3062
@sammanivels3062 5 ай бұрын
விஷால். கார்த்திக், சமுத்திரிகனி, சூரி, சசிகுமார் ,அஜித் குமார் , வடிவேல், சூரியா, இன்னும் பல நடிகர்கள் நன்றி கொட்டவர்கள் நன்றியா மறந்தவர்கள் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு ,நடிகர் ,தலைவர், மிக மிக முக்கியமான விஷயம் நல்ல மனிதன் சிறந்த மனிதன்.....விஜயகாந்த்...அண்ணன்
@premaprem5482
@premaprem5482 5 ай бұрын
100% உண்மை அண்ணா நீங்கள் கூறுவது அவர்கள் நடிகர்கள்.... மனிதர்கள் அல்ல..... மக்கள் மனதில் கேப்டன் எவ்வாறு இருக்கிறார் என்று அனைவரும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.......அவனுக தேவை இல்லை
@SureshKumar-pn8kk
@SureshKumar-pn8kk 5 ай бұрын
அண்ணே நீங்க சொல்றது முட்டிலும் உண்மை கேப்டன பாக்க சில நடிகர்கள் நடிச்சிட்டு போறாங்க நீலி கண்ணீர் வடித்து விட்டு போறார்கள்
@karuppaiahkvtpd9046
@karuppaiahkvtpd9046 5 ай бұрын
இவனுங்க படத்தை தியேட்டரில் போய் பாக்கனுமா இனி ஆன்லைன்ல தான் பார்க்கனும் சில நடிகர்கள் படத்தை தவிர
@muthumarimgm8023
@muthumarimgm8023 5 ай бұрын
Pongal ku ellarum parpoaga makkal ellam maanam and rosam ellathathuga poi parpanuga.
@ragavik2696
@ragavik2696 5 ай бұрын
​@@muthumarimgm8023yes
@shr011104
@shr011104 5 ай бұрын
மக்கள் அனைவரின் மனதில் இருப்பதை தெள்ளத்தெளிவாக உடைத்து சொல்லி விட்டார் மீசை.
@kumarsubramanian6983
@kumarsubramanian6983 5 ай бұрын
மீசை ராஜேந்திரன் ஐயா, நீங்கள் கூறியது யாவும் உண்மை.
@kvamazingfacts
@kvamazingfacts 5 ай бұрын
அருமையான பதிவு மிகவும் அருமை... இந்த பதிவை தமிழ் நாடு மக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் மேலும் இவர் பேசியது 💯 சதவீதம் உண்மை அதிலும் Aiswarya Rajesh Captain கால் தூசிக்கு சமவாங்களா அல்டிமேட் ....👌
@UmaDevi-jl9bn
@UmaDevi-jl9bn 5 ай бұрын
நீங்கள் பேசுவது நூறு சதவிதம் உண்மை உண்மை
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 5 ай бұрын
உங்கள் கோபம் நியாயமானது தான் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
@meenakamesh686
@meenakamesh686 5 ай бұрын
அவர் பேச்சுல அந்த ஆதங்கம் நல்லாவே தெரியுது அவர் சொன்னது எல்லாமே கரெக்ட்
@b.k.thirupoem
@b.k.thirupoem 5 ай бұрын
வரவேற்கிறேன்
@subashe5573
@subashe5573 5 ай бұрын
உண்மையான பேச்சு மீசை சார் 👍👍👍
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 5 ай бұрын
நடிகர் சங்கத்தில் மனிதர்கள் இருந்தால் அவர்கள் மொத்தமும் இறுதி ஊர்வலத்தில் கலந்திருக்க வேண்டும்
@Wantedweosjsdd
@Wantedweosjsdd 5 ай бұрын
20 வருஷத்துக்கு முன் இருந்த ஒற்றுமை இப்ப இல்ல 😏
@vidhyaannadurai8792
@vidhyaannadurai8792 5 ай бұрын
Manusanae illa......
@YogeshKumar-tr5re
@YogeshKumar-tr5re 5 ай бұрын
அவர்கள் மனிதர்கள் அல்ல பண பேய்கள். அவர்களிடம் பணம் இருக்கலாம் ஆனால் மனித தன்மை இல்லை
@aran5871
@aran5871 5 ай бұрын
உங்களின் பேச்சு தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கிறது.
@vijayk5267
@vijayk5267 5 ай бұрын
vijaykanth sir gentle man
@LoveBruceLee
@LoveBruceLee 5 ай бұрын
Love from Srilanka for our Captain Vijeyakanth Sir!!! 22:01
@j.r.sj.r.s1858
@j.r.sj.r.s1858 5 ай бұрын
நடிகர் சங்கத்திற்காகவும் நலிந்த நடிகர்களுக்காகவும் தமிழக மக்களுக்காகவும் அரும்பாடுபட்ட எனது கேப்டன் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற ஏழைகளின் இதயம் தமிழக மக்களின் இதயங்களில் முதல்வராக சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் நமது கேப்டன் என்றென்றும் சிறந்த மாமனிதர் உண்மையான பாசமும் அக்கறையும் கொண்டுள்ள அவருடைய பூத உடலுக்கு அன்றே அஞ்சலி செலுத்திய அனைத்து நடிகர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இன்று வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் அனைத்து நடிகர்களும் பணம் ஒன்றே குறிக்கோள் என்று மாமனிதருக்கு அஞ்சலி செலுத்த மனமில்லை என்றும் தமிழக மக்களும் கேப்டனின் கோடான கோடி ரசிகர்களும் என்றும் நினைவில் வைத்துக் கொள்வார்கள் அண்ணன் திரு. மீசை ராஜேந்திரன் அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை உண்மை உண்மை இதை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள் காலமும் உணர்த்தும் என்றும் எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் புகழ் நிலைத்திருக்கும்🙏🙏🙏🙏🙏❤❤❤
@kandasamyganesan6625
@kandasamyganesan6625 5 ай бұрын
🔥🔥🔥🔥🔥🙏🙏அற்புதம் , உண்மை அதுக்கான பலம் வேற.
@Muralimms7
@Muralimms7 5 ай бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ராஜேந்திரன் அண்ணன்
@rajeswaridmdk6384
@rajeswaridmdk6384 5 ай бұрын
அண்ணா விடுங்க கோவபடதிங்க எவன்வந்தாலும்😮வரலனாலும்😮 நம்மகேப்டன் நம்மனதில்இருக்கார்
@harishg1507
@harishg1507 5 ай бұрын
100% true , sivakumar family complete surrender to DMK .....
@sripoomari1743
@sripoomari1743 5 ай бұрын
சினிமாவில் நடிப்பவர்கள் நடிகர்கள் சிஜத்திள் நடப்பவர்கள் கூத்தாடிகள் நம்நாட்டில் கூத்தாடிக்கு பஞ்சமில்லை இப்படிப்பட்டவர்கள் படத்தை பார்க்காமல் தவிர்ப்பதே கேப்டனுக்கு செய்யும் உன்மையான அஞ்சலிக்காக இருக்கும்❤❤❤❤
@truthfully8753
@truthfully8753 5 ай бұрын
Vijayakanth had a lot of positive vibes and others should emulate for societal welfare. Cinefield is an ungrateful world and need not bother about. His anguish is justifiable.
@NiyasMuhammed-sv5ui
@NiyasMuhammed-sv5ui 5 ай бұрын
நடிகர் சங்கம் கெப்ட்டனுக்கு துரோகம் செய்து விட்டனர்..அவருடைய சாபம் சும்மா விடாது
@JK-ot9sh
@JK-ot9sh 5 ай бұрын
மீசை ராஜேந்திரன் சார் ❤❤
@amnajeem6345
@amnajeem6345 5 ай бұрын
தரமான பேச்சு ❤❤❤
@sumathisumathipalasena1877
@sumathisumathipalasena1877 5 ай бұрын
Surya sema acting
@sumathiravi5036
@sumathiravi5036 5 ай бұрын
Really salutes to u brother. U are really honest to captain. Whatever u tel is almost right. Nobody can come like our captain. Thanks for ur info. Captain wil bless u for ur purest loving on vijiyakanth sir. From malaysia wish u thanks
@n.muralidhar9060
@n.muralidhar9060 5 ай бұрын
Hats off to Mr. Rajendran for his reality and bold speech. This itself proves what a person captain has to his credit
@rdxarun7298
@rdxarun7298 5 ай бұрын
மிகவும் சிறப்பு பதிவு ராஜேந்திரன் சார்
@salemjockers10
@salemjockers10 5 ай бұрын
Super 💯 true sir i am fan of my Thalapathy vijay ANNA ❤❤❤
@anbubalan1
@anbubalan1 5 ай бұрын
முதல் முறையாக உங்களை மதிக்க தோணுகிறது.. 🙏🙏🙏
@g.s.kesavankesavan3362
@g.s.kesavankesavan3362 5 ай бұрын
அய்யா திரு. லியோனியே அவர் பேசிய பேச்சை ஒத்துக் கொண்டார் .. நம் கேப்டன் இறைவன் ராஜேந்திரன் ஐயா சொன்னது உண்மை ..நல்ல மனிதர் கேப்டன் அவர்கள் ❤பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் மற்றும் நம் தெய்வம் விஜயகாந்த் சார்
@muttalpasangayt8386
@muttalpasangayt8386 5 ай бұрын
கேப்டனை தவறவிட்டது தமிழ்நாடு
@sivad5163
@sivad5163 5 ай бұрын
👌👌👌 கேப்டன் புகழ் வாழ்க......... ❤❤❤
@karthiboxer9699
@karthiboxer9699 5 ай бұрын
சூர்யா கார்த்தி கலைஞர் 100 விழா க்கு தான் வந்தார்கள். சும்மா நடிக்கிறார்கள்
@selvaraj-rb1jk
@selvaraj-rb1jk 5 ай бұрын
சூப்பர் சார், நீங்க கேப்டன் உண்மை விசுவாசி... வாழ்த்துக்கள் சார்... உங்க.. உங்க விசுவாசம்,, பெரிய மனசு சார் ❤️❤️👌👌🌹🌹
@AnandRaj-hj5qx
@AnandRaj-hj5qx 5 ай бұрын
Evalavu நாள் உங்களை தவறாக நினைத்தேன் மன்னிக்கவும் நான் விஜய் ரசிகன் இந்த வீடியோ பார்த்ததும் உங்கள் methu eruntha கோபம் காணாமல் போய் விட்டது
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 5 ай бұрын
லியோனி ஒரு காமடி பேச்சாளர். வடிவேலு ஒரு காமடியன். அவ்வளவுதான்.
@simbusharp7234
@simbusharp7234 5 ай бұрын
IPO enna sollavaringa .bro
@DhamuDhamuu
@DhamuDhamuu 5 ай бұрын
Née manuseemeeillal
@yogesh2588
@yogesh2588 5 ай бұрын
Dindukal Leoni oru muttal. Avan oru tharkuri
@lavanyasri1392
@lavanyasri1392 5 ай бұрын
Captain vijayakanth=True. Other Actors=Fake.Miss you captain 😭😭😭
@cinemaremake4871
@cinemaremake4871 5 ай бұрын
நான் நினைத்தது எல்லாம் சூப்பரா சொன்னிங்கள் அண்ணா கேப்டன் அண்ணா போல் யாரும் இனிமேல் வரமுடியாது 👏
@vimalvimal4062
@vimalvimal4062 5 ай бұрын
🌹🌹 சூப்பர் மீசை ராஜேந்திரன் sar 🙏🙏
@indianindian8045
@indianindian8045 5 ай бұрын
Not only Tamils we the people outside Tamilnadu loves Captain Vijayakanth
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 5 ай бұрын
குஷாலால்... நடிகர் சங்கம் அழிவது உறுதி 😅😅😅
@chandrasekarand97
@chandrasekarand97 5 ай бұрын
மனித கடவுள் விஜயகாந்த்
@PKVlog1988
@PKVlog1988 5 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா 👍
@muttalpasangayt8386
@muttalpasangayt8386 5 ай бұрын
கேப்டன்டனை போல் எவராலும் வாழமுடியாது
@fathimasyed4232
@fathimasyed4232 5 ай бұрын
U r really honest to vijayakanth ❤❤❤
@akrblar4304
@akrblar4304 5 ай бұрын
The real captain brother thalapathi vijay 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@m.shekarsekar9966
@m.shekarsekar9966 5 ай бұрын
மீசை ராஜேந்திரன் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்
@rohithsharma1292
@rohithsharma1292 5 ай бұрын
Climax la vijay ah kalachitta 😊 but ninga pesunathu correct 💯
@user-uv6ji6sr5x
@user-uv6ji6sr5x 5 ай бұрын
Rajatheran sir super 🎉🎉🎉
@pkalpna4951
@pkalpna4951 5 ай бұрын
ஒரே கேப்டன் ஒரே தலைவர்
@mrsethu8732
@mrsethu8732 5 ай бұрын
Maaas spech sir, real captain soldier 💯💯💯💯🔥❤‍🔥⚜️🔱
@user-rk1fe8he5y
@user-rk1fe8he5y 5 ай бұрын
மிசைராஜேந்திரன் அன்னா உன்மைய சொன்னிங்க அருமை அருமை யா இருக்கு உங்க பேச்சி சுப்பர்
@sankarsankarsankar3876
@sankarsankarsankar3876 5 ай бұрын
மிக சரியாக சொல்லிறிங்க
@LoveBruceLee
@LoveBruceLee 5 ай бұрын
My favourite favourite favourite hero is my Captain Vijeyakanth Sir!!!!
@veeramanimallika391
@veeramanimallika391 5 ай бұрын
தமிழ் சினிமாவாகட்டும் தமிழ் நாட்டு அரசியலாகட்டும் இனி வரும் காலங்களில் கேப்டன் அவர்களைப் போல் ஒரு தலைவரை இந்த யுகத்தில் யாரும் பார்க்க போவது இல்லை.சொக்கத் தங்கத்தைப் போல்! வாழ்க ஜனநாயகம்.
@user-ym4rl5qy8g
@user-ym4rl5qy8g 5 ай бұрын
நமக்காக வாழ்ந்த மணிதனை வாழும்போது தோர்க்கடித்து விட்டோம் நமக்காக ஆரம்பித்த கச்சியாவது வாழவைப்போம் அனைவரும் ஒன்ரு கூடூவோம் ஆதரீப்போம் வாக்களிப்போம் முரசு சின்னத்தை கேப்டன் புகழ் வாழ்க
@SurajKumar-fq9zl
@SurajKumar-fq9zl 5 ай бұрын
I request the producer, Director's, and Star Heroes.... kindly please give the chance to Captain Vijaykanth Sir both SON'S as the HERO or Supporting HERO chance on the Big Screen...this is the only way to give Captain Vijaykanth Sir SHARDANJALI ....
@sareesonlineeasy2245
@sareesonlineeasy2245 5 ай бұрын
எல்லோரும் நல்ல மனிதர் death க்கு வராத நடிகர்கள் படத்தை தியேட்டரில் போய் பார்காதிங்க. நான் யாருக்கும் ரசிகர் இல்லை ஆனால் இன்னும் அந்த இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
@saravananp8351
@saravananp8351 5 ай бұрын
அனைத்தும் உண்மை அண்ணா
@jitendersharma727
@jitendersharma727 5 ай бұрын
Meesau rajendran evaluation is ultimate that never such crowd will gather to mourn departing a soul in Tamilnadu because one need full life to be like vijaykanthji.
@isaimazhai2762
@isaimazhai2762 5 ай бұрын
Vera leval speech Mr.meesai sir
@gopalakrishnandharmalingam2603
@gopalakrishnandharmalingam2603 5 ай бұрын
Unmaiyana Captain Visuvasi, whatever Rajendran says 100% true, same feel people has
@MaheshMahesh-xj2mi
@MaheshMahesh-xj2mi 5 ай бұрын
அண்ணா உங்களை எனக்கு பிடிக்காது ஆனால் நீங்கள் பேசும் அனைத்தும் உண்மையே.....
@MAZDA369
@MAZDA369 5 ай бұрын
Unmaiyana captain Visuvasi Captain Vijayakanth bakthan Captain vijayakanth is a great soul And he is a great man
@simmatech1832
@simmatech1832 5 ай бұрын
100% உண்மை
@shalanim1279
@shalanim1279 5 ай бұрын
Vijay kanth sir always gethu and he is true person
@britto.brittobritto6512
@britto.brittobritto6512 5 ай бұрын
Vijayakanth patri ivlo karuthu therivichatharku romba tq sir miss captain Anna💐🌺🙏😭
@RavikumarRavikumar-dx4uk
@RavikumarRavikumar-dx4uk 5 ай бұрын
சூப்பரான பேச்சு தில்லுய்யா
@priyakarthick467
@priyakarthick467 5 ай бұрын
Unimai than... miss you captain Vijayakanth sir 😢😢😢
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,8 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 8 МЛН
СНЕЖКИ ЛЕТОМ?? #shorts
00:30
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
Врёт и не краснеет 😂 #shorts
0:38
Julia Fun
Рет қаралды 1,6 МЛН
Пугает людей игрушкой аллигатора в воде
0:14
Короче, новости
Рет қаралды 2,7 МЛН
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
0:17
OKUNJATA
Рет қаралды 6 МЛН
小路飞被臭死啦!#海贼王#路飞
0:27
路飞与唐舞桐
Рет қаралды 10 МЛН
The clown snatched the child's pacifier.#Short #Officer Rabbit #angel
0:26
Can this capsule save my life? 😱
0:50
A4
Рет қаралды 34 МЛН
Khi em gái tôi đắp mặt nạ || Mask of joy #shorts
0:11
Linh Nhi Shorts
Рет қаралды 2,4 МЛН