நான் பாடும் பாடலின் பின்னணி | Jothidar Babu | Jothida Savaal | Music Joshiyar | Naadi Jothidam

  Рет қаралды 590,698

Vendhar TV

Vendhar TV

3 жыл бұрын

நான் பாடும் பாடலின் பின்னணி | Jothidar Babu | Jothida Savaal | Music Joshiyar | Naadi Jothidam
#VendharTV #JothidarBabu #JothidarSavaal #MusicJosiyar #
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Instagram : vendhar_tv...
Website: vendharmedia.in/

Пікірлер: 886
@user-by9vq3kb9v
@user-by9vq3kb9v 3 жыл бұрын
தமிழ் முதன்மை மொழி என்ற நீர் வாழ்க உம் புலமைகள் வாழ்க
@user-ni9hu4bt3f
@user-ni9hu4bt3f 2 жыл бұрын
ஒரு ஆத்மாவின் உதவி இல்லாமல் எந்தவொரு விஷயத்தையும் கணிக்கமுடியாது என்பதை உறுதிப்படுத்தியத்தில் உங்களின் நேர்மை புரிகிறது.
@karthiagg
@karthiagg 3 жыл бұрын
எனக்கு தெரிந்து ஆதி திருமூலர் முதல் கடைசியாக வந்த மூக்கு பொடி சித்தர் வரை அழகான தமிழிழேயே பாடல்கள் பாடி உள்ளனர்
@cineshorts4887
@cineshorts4887 2 жыл бұрын
மகான் , ஶ்ரீ அகத்தியர் ,போகர் திருமூலர் அருளிய பூமி ❤️ சித்தர் பாடல்கல் , அழகிய தமிழ் .
@nehruarun5122
@nehruarun5122 2 жыл бұрын
Yes Tamil has so many deep spirituality and has many many literatures that we don’t read them - Thirumanthiram,Thiruvasagam, Thiruppugal, Aryans and Dravidians has influenced Tamils but time has come for us to learn back.
@jeevankalaikuzhu2152
@jeevankalaikuzhu2152 2 жыл бұрын
நடமாடும் சித்தர் தெய்வம் ஐயா
@sureshsany3258
@sureshsany3258 3 жыл бұрын
இந்த பொண்ணு சிரிப்ப அடக்க முடியாமல் ரொம்ப kashtta பட்டிருக்கும்
@gopiraj9170
@gopiraj9170 Жыл бұрын
I was thinking the same
@manivannanj2002
@manivannanj2002 2 жыл бұрын
தமிழ்தான் முதல் உலகம் என்பது பெருமையே நன்றி அய்யா
@dudevraj
@dudevraj 9 күн бұрын
🤦🏻‍♂️
@marans22
@marans22 3 жыл бұрын
மிகவும் அருமையான கேள்விகள் சகோதரி நன்றி
@murugan4
@murugan4 3 жыл бұрын
இவர் பாடுறத பார்த்துக் கேட்பதற்காகவே இந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியிலும் இங்கும் பார்க்கிறேன். அது எப்படி ... இங்இங்இங்இங்இங் நெய்டா... இந்த மாதிரி இசையோடு ஜோதிடம் கண்டுபிடித்தவர் யார்?
@hema.e4873
@hema.e4873 3 жыл бұрын
Me to want to listen ts song exactly nan ithan ethirpathan indha songku explain
@megalamegala6742
@megalamegala6742 3 жыл бұрын
😄😄😄😄
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 жыл бұрын
டிங் டிங் மெய்டான்
@jamesfranklinananthdhanush
@jamesfranklinananthdhanush Жыл бұрын
End la என்னமோ சொல்லுகிறார்?😂😂😂🤣🤣
@stonerkarthi4181
@stonerkarthi4181 3 жыл бұрын
வணக்கம் மேடம் ஐயோ தொடர்பு கொள்ள வேண்டும் அதற்கான வழிமுறை சொல்லவும் அலைபேசி எண் கொடுக்கவும்
@winsmart1
@winsmart1 3 жыл бұрын
டிசம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் எந்தெந்த தேதியில் பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் நிகழும் என கேளுங்கள் அய்யாவின் கணிப்புகளை சரி பார்த்து விடலாம்.
@sfhjkkdjkkhmb5267
@sfhjkkdjkkhmb5267 3 жыл бұрын
பாபு சார் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் இருக்க வேண்டும். கலியுகத்து அகத் தீச சித்தரே போற்றி 🙏
@balakrishnanpacheeri4965
@balakrishnanpacheeri4965 3 жыл бұрын
@sutharshanitharshani1362
@sutharshanitharshani1362 3 жыл бұрын
Muthalla unnai Mathiri akkalathanda kollanum unnai mathiri akkalala than evana mathiri neraiya per uruvakiranga
@Asher531
@Asher531 3 жыл бұрын
@@sutharshanitharshani1362 sss
@premadakshina2860
@premadakshina2860 2 жыл бұрын
@@balakrishnanpacheeri4965 j
@b.g.m4633
@b.g.m4633 Жыл бұрын
Adapavigala
@kaithiraichannel2716
@kaithiraichannel2716 2 жыл бұрын
கேட்கறவன் கேனையா இருந்தா கடவுள் அடிமையா இருப்பாநாம்.
@jayaprakashsubramanian2979
@jayaprakashsubramanian2979 3 жыл бұрын
Very Excellent questions and very clear answers by Agasthiyar Jeeva Nadi. Thank you. Regards.
@nationlover784
@nationlover784 2 жыл бұрын
Super Sister! Nalla Nalla Kelvi ketinga ! Prog romba nalla irukku. Very Good Information. Thank You so much!
@saravanans8419
@saravanans8419 3 жыл бұрын
Super madam nalla kelvigal
@mr.gamecity2998
@mr.gamecity2998 3 жыл бұрын
எப்படி சிரிக்காம உக்காந்திருக்கு அந்த பொண்ணு,,,
@Thoothukudi.Balamurugan.
@Thoothukudi.Balamurugan. 3 жыл бұрын
எனக்கும் அதான் சந்தேகம்
@ganeshank1220
@ganeshank1220 3 жыл бұрын
Lighta starting la sirichuduchu
@sarajss9166
@sarajss9166 3 жыл бұрын
Antha alu one year munnadi Tamil natuula oru famous actors suddena death avarunu 2021 la naanga kalaichom anal antha alu solra vishyam ellam poi nu solla mudiyathu
@nagarani9596
@nagarani9596 3 жыл бұрын
Annum athaithan ninaithen enakku sirippa varuthu
@mr.gamecity2998
@mr.gamecity2998 3 жыл бұрын
@@nagarani9596 kaale kodumai...enne panradhu
@starmakerstudio
@starmakerstudio 3 жыл бұрын
ஐயா நம் தமிழ் சித்தர்களுகென்று என்று ஒரு நீண்ட நெடிய பாரம்பரியம் இருக்கிறது என்பதை நீங்களும் அறிவீர்கள். பரிபாஷையில் பேசுகின்றேன் என்ற பெயரில் இது போன்ற தொலைக்காட்சிகளில் கோமாளித்தனம் செய்வதால் சித்தர் பாரம்பரியத்தை நகைப்புக்குரியதாக மக்கள் எண்ணி விடுவார்கள். நீங்கள் தை நெய் கிண்டுவதை தயவு செய்து நிறுத்துங்கள் 🙏
@nandanandakumar2310
@nandanandakumar2310 2 жыл бұрын
He is really knowledgeable person .intelligent
@4infovibes
@4infovibes Жыл бұрын
😂😂😂
@prasathkp8222
@prasathkp8222 Жыл бұрын
yes...... ding ming dong amingg ding 🤣
@P.BALAMURUGATHEVAR
@P.BALAMURUGATHEVAR 3 жыл бұрын
அருமை யானபதிவு. சூப்பர் ஐயா
@Senthilnathan25n
@Senthilnathan25n 2 жыл бұрын
பூமிதான் நிலவில் இருந்து நாலு லட்சமைல் தூரம் உள்ள மனிதர்கள் வாழும் இடம்.
@varadharajan5854
@varadharajan5854 3 жыл бұрын
மதிப்பிற்குரிய பாபு ஐயா தாங்கள் கூறும் சொற்கள் எங்களுக்கு புரியாத புதிராக உள்ளது இருந்தாலும் நாங்கள் முழுமையுடன் நம்புகிறோம் உங்களைப் போன்றவர்கள் ஜோதிடத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்
@user-lw9qq3yg5t
@user-lw9qq3yg5t 3 жыл бұрын
Ungalai naan kelvi kedga virumpukiren
@maduraispecialfood6310
@maduraispecialfood6310 2 жыл бұрын
சைனா நைனா தான் மூக்கிலிருந்து கேட்குது. கேட்பையிலே நெய் வடியுது கதையாஇருக்கு.
@emmanuelkarunakaran1876
@emmanuelkarunakaran1876 3 жыл бұрын
Yes babu sir...
@balasubramaniamkaruppiah9527
@balasubramaniamkaruppiah9527 3 жыл бұрын
How to email sir babu to ask questions, im unable to come to india.pls kindly help....
@dmanasseh149
@dmanasseh149 2 жыл бұрын
திரு பாபு அவர்களுக்கு, அன்றாட செய்தி, மற்றும் வேதங்கள், மற்றும் அதை தழுவிய புத்தகங்கள் இதையெல்லாம் ஒரு தீர்க்கமாக படித்திருக்கிறார்.அதிலிருந்துதான் இப்படிப்பட்ட விஷயங்களை, கூட்டியோ, குறைத்தோ, அல்லது மாற்றியோ .....சொல்லுகிறார் .அது இல்லாமல் அவரை ஒரு சக்தி இயக்குகிறதாக நான் காண்கிறேன்.அந்த சக்தி பரிசுத்தமான தெய்வத்தினுடைய சக்தியா???அல்லது வேறு ஏதாகிலுமா ???? என்பதைச் ஜனங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். இதிலெல்லாம் எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லை. உலகத் தோற்றத்திலிருந்தே மனிதனுக்கு இறைவன் , எல்லாவற்றையும் குறித்த காரியங்களை , பரிசுத்தமான மனிதர்கள் மூலமாக ,எழுதி வைத்துவிட்டார், வேதங்கள் மூலமாக .அதை மனிதன் இன்னும் படித்து அறிந்து கொள்ளாமல் இருப்பது வேதனை. ஆகவேதான் பாபு போன்றவர்கள் சொல்லுவதை ஜனங்கள் ஆச்சரியமாக கேட்கிறார்கள் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.பைபிளில் தெளிவாக. இவைகள் ,எழுதப்பட்டு விட்டது.. ... ....
@younasnabika3489
@younasnabika3489 3 жыл бұрын
நமக்கு. கிரகம் தேவையில்ல இவரே போதும்😁😁😁😁😁😁😁😁😁😂🤣🤣🤣
@gladwyndaniel2535
@gladwyndaniel2535 3 жыл бұрын
😂😂😂😂😂
@windowsanderson
@windowsanderson 3 жыл бұрын
sir, voyager crossed more than 4LK kilometer....where are you ...???
@sreesai20
@sreesai20 3 жыл бұрын
Vazgha valamudan Ayya, Ungal no kodungal Ungalai Sandhikanum .
@user-vb2po3cm7h
@user-vb2po3cm7h 13 күн бұрын
Nandri Babu Sir superb ❤❤❤❤❤
@dudevraj
@dudevraj 9 күн бұрын
🤦🏻‍♂️
@astrokannanmohini2149
@astrokannanmohini2149 2 жыл бұрын
அருமை
@kannanranganathan3730
@kannanranganathan3730 2 жыл бұрын
Also my other question is which God of which religion came first? Pls I want to know the answer
@jayavel8888
@jayavel8888 3 жыл бұрын
எங்கள் அகத்தியர் சொல்லும் வாழ்வு நாடி சோசியல் அத்தனையும் உண்மை அவரைப்போல மிஞ்சியது ஆசிரியர்கள் இனிமேல் எவரும் கிடையாதுஎங்கள் முருகன் ஆலயத்திற்கு பாத யாத்திரை செல்ல வழி விடுவார்களா
@sampathkumar3018
@sampathkumar3018 3 жыл бұрын
இயற்கை நீயாதி தவறி வாழ்வியல் இருப்பதால் ஆலயங்களையும் மூட வைத்தனர் என்பது ஏற்கெனவே அகத்திய பெருமானின் வாக்கு. விளக்கம் : துறையூர் ஓங்கராக்குடில் சுவடி . தற்போது வாரம் ஒரு முறை அகத்தியரின் சுவடி பலன் பதிவிடுகிறார்கள்.
@sampathkumar3018
@sampathkumar3018 3 жыл бұрын
நியதி (திருத்தம் )
@chezhiankandasamy7248
@chezhiankandasamy7248 3 жыл бұрын
Good question 👍
@rajkandiah8182
@rajkandiah8182 3 жыл бұрын
அகத்தியர் மகானிடம் கேட்டு சொல்லுங்கள் தமிழகத்தில் தமிழர்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள் மற்றும் மலேசிய சிங்கப்பூர் பர்மா மொறிசியஸ் மற்றும் வாழும் தமிழர்களின் எதிர்காலம் தமிழின் எதிர்காலம் எப்படி இருக்கும்
@vasumathir9643
@vasumathir9643 3 жыл бұрын
Sir I personal a phone il contact seiyalam a Phone no solla mudiuma
@tamilarasansakarapani5991
@tamilarasansakarapani5991 3 жыл бұрын
Babu sir great
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
பீஜி தமிழர்களை மறந்துவிட்டீர்களே.. அதெல்லாம் முடியாது...... அதையும் உங்க வாயாலை சொல்லணும்..😭😭
@ganeshkumar9803
@ganeshkumar9803 3 жыл бұрын
Good. Thiary thanks
@murugesjhonuma2698
@murugesjhonuma2698 3 жыл бұрын
அய்யா போன் நம்பர் கொடுங்க
@babumm8118
@babumm8118 2 жыл бұрын
Babu sir super sir....
@sivakumarp8534
@sivakumarp8534 3 жыл бұрын
Kollimalai pattri thagaval sollungakka
@balamuruganr8223
@balamuruganr8223 2 жыл бұрын
ஐயா வின் தொலைபேசி எண் மற்றும் முகவரி கொடுத்தால் நன்றாக இருக்கும் எங்களுக்கு அவரைப் பார்க்க வேண்டும்
@thamilanfrance7247
@thamilanfrance7247 3 жыл бұрын
Valthukkall eelathamilan France
@pananivelujegatheeswaran7541
@pananivelujegatheeswaran7541 3 жыл бұрын
உங்கள் விளக்கப்படி. தமிழர்தான் உலகின் முதல் இனம் என்றும் மொழியும் முதல்மொழியேயென்றும் சொல்வதால், ஆங்கிலேயர், அராபியர், யூதர்கள், எல்லோரும் தமிழர் வழியா?
@prasathkp8222
@prasathkp8222 Жыл бұрын
yes...... ding ming dong amingg ding 🤣
@bnapilo
@bnapilo Жыл бұрын
@@prasathkp8222 no chooyya moyya tuyya danng danng dngu koyya
@baalajikuppusaamy1495
@baalajikuppusaamy1495 3 жыл бұрын
Question's yellaamey super iruku! Congratulations madam! 🤗
@APR2777
@APR2777 3 жыл бұрын
Believe God Alone..🙏..
@user-yw1hh5fh5x
@user-yw1hh5fh5x 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@upakaaramsumathi6424
@upakaaramsumathi6424 3 жыл бұрын
V.good sir
@SathishKumar-fl8pn
@SathishKumar-fl8pn 3 жыл бұрын
Super sir😊
@nandagopalgovindasame501
@nandagopalgovindasame501 2 жыл бұрын
Thanks Birthar Om shanti
@sulaimanblessed2697
@sulaimanblessed2697 2 жыл бұрын
Aaha ivaru...ding ding neinaad...sllradha ketukite irukalam pola 🤩🤩😀🤣
@mohanachanal6945
@mohanachanal6945 3 жыл бұрын
Agasthiyar namaga.engalukkum nadi padithu sollunga Babu sir
@nandhakumarnandha4002
@nandhakumarnandha4002 3 жыл бұрын
பத்மநாபசாமி கோவிலின் B அறையில் என்ன உள்ளது அதனுடைய மர்மத்தை விளக்கவும்
@uberuber9788
@uberuber9788 3 жыл бұрын
@bala sheeba ha ha..I thought UNGOTHTHA jetty nu ninaichen.. Braless kandarouli 🤣
@arunachaleswaran
@arunachaleswaran 3 жыл бұрын
Terinju ennappa panna pora ???? 😀
@sureshsany3258
@sureshsany3258 3 жыл бұрын
அவரோட மர்மதையே அவரால சொல்ல முடியாது,காமெடி பன்றியே பங்கு
@triangle379
@triangle379 3 жыл бұрын
hing hing heima hing hing hema - you will know the secrets only after 100 years
@kasthuribainagarthiyagadur1747
@kasthuribainagarthiyagadur1747 3 жыл бұрын
சுப்பரா கேட்டிங்க
@mohanchandk3889
@mohanchandk3889 3 жыл бұрын
விளக்கம் மிகத் தெளிவாக வேண்டும்,எங்கே,எப்படி ஏன் என்ற முறையில் உளுந்துவடையைப் போல நடுவில் ஓட்டை இருக்குமா? பிளாக் ஹோலில்
@abiramimarutha8724
@abiramimarutha8724 3 жыл бұрын
Sir,Jagannath puriyil irupathu Sri Krishnarudaya real ithayama??Because kadaisi dwaraka yugathil andru thirumba vaikundam sellum bothu sareera udalodu sendrar endru irukuthey.Pls explain i need a real one.Orey kolapama iruku.Thelivu venum.
@MrManiam22
@MrManiam22 3 жыл бұрын
Most of his predictions came true.. so far no cheating any one .. good luck
@rameshrk5887
@rameshrk5887 3 жыл бұрын
தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்று கேட்கவும் சகோதரி
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 3 жыл бұрын
im cm ok
@rameshkannan.p1997
@rameshkannan.p1997 3 жыл бұрын
@@insanlearningstyle8252 Haha🤣🤣
@p.dhanrajrajdhanraj7317
@p.dhanrajrajdhanraj7317 3 жыл бұрын
௩௩உ++௩
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் சாத்தியக்கூறுகளை சொல்லலாம்... ஆனால் இதுதான் நடக்குமென்று சொல்லமுடியாது....ஏனென்றால் அது கடவுளுக்கே தெரியாது.... அது நடக்கவிருக்கும் சந்தர்ப்பம் சூழ்நிலையைப் பொறுத்தது.... ஆகையால் அதை ஒருவராலும் அறுதியாக சொல்லமுடியாது.... அதுதான் நிதர்சனம்.
@uberuber9788
@uberuber9788 3 жыл бұрын
Kandippa STALIN kandarouli kadaiyadhu🤣
@shankarsubramaniam9420
@shankarsubramaniam9420 3 жыл бұрын
How can we contact jodidar babu? Please always put contact details Thank you
@hellotamil4363
@hellotamil4363 3 жыл бұрын
Madam ninga வீட்ல போய் எவ்ளோ time srithinga
@suriyaraja2576
@suriyaraja2576 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@MGAnnAd
@MGAnnAd 2 жыл бұрын
What this Jothidar ayya is saying has become true and in my opinion, he appears authentic and don't think he is acting etc, but it is so funny and so unique to watch even after watching his posts many times. Madam will probably go to a different room and laugh like Samantha did in "Seema Raja" movie after seeing SK and Suri dressed as Ramar and Hanuman. Nobody can resist laughing :)
@musicwell
@musicwell 2 жыл бұрын
I laughed when watching itself.
@abishekpaandiyan6807
@abishekpaandiyan6807 2 жыл бұрын
Antha madam veedu varaikum unaku theriyanumapa. Vaaipilla raja tamil kathuka ponga
@padmalakshmimadhavanmadhav1693
@padmalakshmimadhavanmadhav1693 2 жыл бұрын
@@MGAnnAd yes twenty years back my and my bro family met him at tiruvotriyur at that time my niece and me were lauging like mad even though we believed but now no lauging matured and watch all his episodes really interesting to watch
@munassirnisam8593
@munassirnisam8593 22 күн бұрын
Ivarhaludaiya power makkalin palavinam
@kavis7072
@kavis7072 3 жыл бұрын
Super
@jayakanth4809
@jayakanth4809 3 жыл бұрын
What's the use if u say nadi sounds sir
@prasanthj9831
@prasanthj9831 3 жыл бұрын
தமிழர் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா.
@ganeshank1220
@ganeshank1220 3 жыл бұрын
Nai nai da...
@logeshkm3630
@logeshkm3630 3 жыл бұрын
Sindhu nagarigam eluthukal ena meaning solla solunga
@narayananvenkatesh3104
@narayananvenkatesh3104 Жыл бұрын
"puriyudha unaku Babu" 's Astrology is superab. without any guilty he is making the reading with his own style of accessing the Agastiar..
@amburoseverysupperthankyou8744
@amburoseverysupperthankyou8744 3 жыл бұрын
Supper sir
@devidevi1759
@devidevi1759 Жыл бұрын
சார் என் பிரச்சனைகள் தீரும் மனசங்கடம் அவமானம் தான் எனக்கு நிரந்தரமா
@msvikhramsurya9731
@msvikhramsurya9731 3 жыл бұрын
Astrology is wonderful. I love astrology.
@SivaKumar-nw7cm
@SivaKumar-nw7cm 3 жыл бұрын
Super
@prasathkp8222
@prasathkp8222 Жыл бұрын
yes...... ding ming dong amingg ding 🤣
@dudevraj
@dudevraj 9 күн бұрын
Ennenna solraa paarunga!!!! Agasthiyar arisi kaluvura kadhaiyellam solran 😂🤣😂🤣😂🤣😂🤣
@nandhakumar1744
@nandhakumar1744 3 жыл бұрын
v.v.super
@supentamu3073
@supentamu3073 3 жыл бұрын
ஒன்றில் Fully explained என்று போடுங்க இல்லை Full explanation என்று போடுங்க. அதென்ன Full explained.
@srinivasanjeya
@srinivasanjeya Жыл бұрын
ங்ங்ங்ங்ங் நிங் ஞை இங்னய் னேடா ங்ங்ங்ங்ங்நிங்ஞை மிங் ஞை நெடா... ம்ளங் நை னானை ம்லிங்னை ... அதாவது ... போடா ஊற ஏமாத்துற மூதேவின்னு அவர் பாஷையில் சொன்னேன்.
@bhuvaneshragavan746
@bhuvaneshragavan746 3 жыл бұрын
How to contact u sir
@Cloudy_224
@Cloudy_224 3 жыл бұрын
"வலக்கம் போல" "அத்தினி" இல்ல "வழக்கம் போல", "அத்தனை" Correct it plz
@annapooranilaxman2029
@annapooranilaxman2029 3 жыл бұрын
Sir everybody said kalki Avatar came to world. Is it true? who is he? Or She?
@thamizharasanmarimuthu5577
@thamizharasanmarimuthu5577 3 жыл бұрын
Thanks
@kannanranganathan3730
@kannanranganathan3730 2 жыл бұрын
Iyya I want to know about the answer for my question. What is God Vishnu thinking about humanity now Does he like us humans for what we are doing or he hates us.?
@kameshd316
@kameshd316 2 жыл бұрын
Ivar ku yellam vizhayamum music la Sollum pothu phone yetharku use pandraru and please
@hrk4475
@hrk4475 3 жыл бұрын
Please tell , where is the missing Malasyan Airlines!
@inbasakarans5216
@inbasakarans5216 2 жыл бұрын
Hi How to visit jothidhar babu sir directly
@raudrinarasimhi3233
@raudrinarasimhi3233 3 жыл бұрын
இந்த கலை யை அய்யா சொல்லி கொடுப்பாரா? கேட்டு சொல்லவும்
@praburammadhan2618
@praburammadhan2618 3 жыл бұрын
எதுக்கு... அவர் கடைக்கு முன்பாக நீங்கள் ஒரு கடை திறக்கவா?..😀😀
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 2 жыл бұрын
@@praburammadhan2618 🤣😂
@vickyvignesh363
@vickyvignesh363 3 жыл бұрын
Hi sir. Flight MH370 missing since march 2014. No proper info until now. Please share where and what was wrong. When can find this flight,? Thanks
@ravik2385
@ravik2385 3 жыл бұрын
indha loosu sollum aal illadha kaatula vilundhuruchunu sollum vera enna edhirpakamudiyum 😂😂
@buzzlightyear3461
@buzzlightyear3461 2 жыл бұрын
AIDS conference in Australia n scientist/researchers heading there died mh370
@muralimoorthy3764
@muralimoorthy3764 3 жыл бұрын
Am challenging with you that your telling about scientific related news only. And, also psychology based on predict people mentality.
@RAVIKUMAR-xu9ls
@RAVIKUMAR-xu9ls 3 жыл бұрын
ஓம் அகத்தீசாய நமஹ
@chandrasekaranj6689
@chandrasekaranj6689 2 жыл бұрын
Ok. 4lakh km from earth there is one world you said. What is the name? How many people live there. How they are life style now doing? What other food and civilization th ஏற் ரே.can you tell and brief?
@hariharanr2140
@hariharanr2140 3 жыл бұрын
It is not Arudra it is Ardra which in samskrutam means Wet with water. That is why turmeric manjal mixed with water forms Haridra for Ganapathi poojai.
@naveenks2135
@naveenks2135 3 жыл бұрын
Kanavu ragasiyangal kelunga mam
@sangeethakeerthi607
@sangeethakeerthi607 3 жыл бұрын
சம காமெடி யா இருக்கு
@ilamadi800
@ilamadi800 8 ай бұрын
நல்லா கதை சொல்றிங்க ஐயா.
@sakthivelan8011
@sakthivelan8011 2 жыл бұрын
What song this?
@msmahendran2101
@msmahendran2101 3 жыл бұрын
Sir unga address sollunga please
@fghgcdghj6446
@fghgcdghj6446 3 жыл бұрын
Sir நான் ஒரு இலங்கையர் என்னுடைய வாழ்க்கையில் கஸ்டம் மட்டுமே உள்ளது ஆகையால் எனக்கு எதிர் வரும் காலங்களில் ஏதும் பிரயோசனைகள் இருக்குமானால் என்னுடைய பிறந்த ஆண்டு 1972.03.02 வியாழன் காலையில் 08;10 க்கு பிறந்தேன் இதுவரை எல்லாத்தையும் இழந்து தனிமையில் நிக்கின்றேன் எதிர் காலங்களில் ஏதும் கை கெடுமா ? Sir plz சொல்லுங்கள்
@nelsonnelson6226
@nelsonnelson6226 3 жыл бұрын
Neega astrology Babu sir address nu KZbin la search painu ga mobile number kidaikum or roja KZbin channel la search painu ga
@kannanramakrishnan2745
@kannanramakrishnan2745 3 жыл бұрын
@@nelsonnelson6226 9841499378
@LokeshKumar-cz2xw
@LokeshKumar-cz2xw 3 жыл бұрын
New year rasi pridiction kellunga
@shankarneelagadan9486
@shankarneelagadan9486 2 жыл бұрын
Definitely your predictions always true. My personal experience. He predictions after I got good job in my life.
@jayanthiesaguha9706
@jayanthiesaguha9706 2 жыл бұрын
how to contact you ayya
@sasi7812
@sasi7812 3 жыл бұрын
Iya vanakkam ungalal Tamil nattukku perumai,ulagamuluvathaium kapatrukirar agashtier nantri Babu iya
@vijaybhaskar1968
@vijaybhaskar1968 3 жыл бұрын
Very intriguing.
@nishanthansivarajah1635
@nishanthansivarajah1635 3 жыл бұрын
யிங் யிங் பிங் நனைனா ,பிங்ங் கங் நைனா கும் கும் நைநா உலகத்தில் கொரோணா தொற்று ஏற்படும்
@RajaRaj-tn5ir
@RajaRaj-tn5ir 3 жыл бұрын
LOL தாங்க மடியல🤣🤣🤣🤣🤣🤣
@Nature_n_science
@Nature_n_science Жыл бұрын
உலகம் ஒரு உருண்டை, என்ன உருட்டு டா😂😂
@nadesanratnam7764
@nadesanratnam7764 3 жыл бұрын
வணக்கம் பாபு ஐயா மற்றும் சகோதரிக்கும் அய்யா எங்கள் வீட்டில் குடும்பம் அமைதியின்மையாக இருக்கு ஆரோக்கியம் சீராக இல்லை இதற்கு ஏதாவது செய்து ஆசீர்வாதம் தாருங்கள் அய்யா தயவுசெய்து 🙏🤲🙏
@vishnukumar-1972
@vishnukumar-1972 2 жыл бұрын
உங்கள் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள் ஜோதிடரின் நம்பாதீர்கள்
@samynathan2024
@samynathan2024 3 жыл бұрын
அருமையான ஜோதிடர் நமக்கு கிடைத்த வரம்
@aswinss
@aswinss 3 жыл бұрын
Dey😂 moothevigala
@TAMILGARDAN123
@TAMILGARDAN123 2 жыл бұрын
🤣😅😂
@balachandranbalachandran2339
@balachandranbalachandran2339 3 жыл бұрын
Om sing rang ang sing. Om Agesteesvara saranam.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 56 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 18 МЛН
КАРМАНЧИК 2 СЕЗОН 7 СЕРИЯ ФИНАЛ
21:37
Inter Production
Рет қаралды 534 М.
Ай ай 🤣
0:27
Dragon Нургелды 🐉
Рет қаралды 630 М.
БАЧОК ПОТИК
0:22
KINO KAIF
Рет қаралды 4,3 МЛН
ПОМЫЛ МАШИНУ #shorts
0:26
Паша Осадчий
Рет қаралды 2,3 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 3,1 МЛН