என் கணவருக்கு என்ன ஆச்சு? கைவிரித்த வல்லரசு நாடு... தேத்திய ஓலை! Actor Rajesh | Naadi Jothidam

  Рет қаралды 171,491

OmSaravanaBhava

OmSaravanaBhava

Жыл бұрын

#omsaravanabhava #actorrajesh #duraisubburathinam #arulsivaarumugam #naadiastrology #japan #siddha #siddhar #thirumoolar_siddhar #astrology #nakkheeran #naadijodhidamduraisubburathinam #agasthiyarjodhidam
Address: 36, West St, New State Bank Colony, Tambaram, Chennai, Tamil Nadu 600045
Phone: 044 2226 4497
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 476
@ganeshsankarrajan2645
@ganeshsankarrajan2645 Жыл бұрын
Goosebumps!!!! Wonderful testimony for truth about Nadi especially the Japan journalist episode
@palanin1246
@palanin1246 Жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கு எனது பனிவான வணக்கம் ஓம் சரவண பவ சேனலின் அனைத்து பதிவுகளையும் பார்த்தும் கேட்டும் வருகிறேன்.‌ ஓர் வேண்டு கோள் சுயமாக சிறுதொழில் செய்து கடை நடத்தி வெற்றி பெற்றார் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களின் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை இவைகள் உங்கள் மூலம் வெளியே எடுத்து சொன்னால் அவர்களும் வெளிஉளகத்திற்கு தெரிவார்கள் மற்றவர்கள் தொழில் நடத்துபவர்களுக்கும் அவற்றை பின்பற்றுவார்கள்
@suriyanarayanan1606
@suriyanarayanan1606 Жыл бұрын
Amazing Astrologer. Really happy to watch the video
@-UCO-SubramaniamR
@-UCO-SubramaniamR Жыл бұрын
Duraisubbu sir is a great human being,Needuzhi Vaazhga
@maharishi15
@maharishi15 Жыл бұрын
Very fascinating & informative episode..! Thank you Rajesh Sir
@ramasamyparamasivam5092
@ramasamyparamasivam5092 Жыл бұрын
🙏 வணக்கம் ஐயா, தங்களுக்கு மிக்க நன்றி, தாங்கள் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறவேண்டும் என்று எங்களுக்கும் அறிமுகம் படுத்தியமைக்கு நன்றி.
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 Жыл бұрын
இவர் திரு ராஜேஸ் மாதிரி மிகப்பெரிய பணக்காரர்களுக்கு மிகப்பெரிய இறையன்பு IAS போன்ற அதிகாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் சாதாரண மனிதர்களுக்கு இவர் நாடி படிக்க மாட்டார் இவரது உதவியாளர்கள் தான் நாடி படிப்பார்கள்
@gokulkrishnan9533
@gokulkrishnan9533 Жыл бұрын
He has read for me itworks on basis of karma
@rajmohankanna1644
@rajmohankanna1644 Жыл бұрын
மிகவும் சரி. நான் phone செய்து கேட்ட போது அவர் படிக்க மாட்டார். நாங்கள் தான் படிப்போம் என்று சொல்லி விட்டார்கள்.
@ramyam9046
@ramyam9046 Жыл бұрын
Yes...nethu dhan pathen assistant dhan read pananga....
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
😂😂😂😂😂😂
@sathyagowrisoundararajan5444
@sathyagowrisoundararajan5444 Ай бұрын
​@@ramyam9046sariya sonnangala sir fees evlo vangnanga
@gk2397
@gk2397 Жыл бұрын
Rajesh sir your doing a best thing.
@tamilselvia9283
@tamilselvia9283 Жыл бұрын
பல வித்தகர் களை அறிமுகப்படுத்துகிறீர்கள். நன்றி.
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 Жыл бұрын
Can i contact him. Address and phone number pleasem
@padmanabhansekar8204
@padmanabhansekar8204 Жыл бұрын
இந்த மாதிரி expert ஆட்களை, அரசாங்க பணியில் அமர்த்தி, தீர்க்க முடியாத குற்ற சம்பவங்களை கண்டு பிடிக்கலாம்.
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Arumaiya sonninga sago super 👌👍
@kaiserdhas3873
@kaiserdhas3873 Жыл бұрын
Aakuma elam ????
@kaiserdhas3873
@kaiserdhas3873 Жыл бұрын
Pamamuum koottuthu
@Kandasamy7
@Kandasamy7 Жыл бұрын
அரசாங்கத்தை அமைக்க அரசியல் தலைவர்கள் ஆலோசனை கேட்பார்கள்.அவர்களுக்கு தெரியாத ஆலோசனை உங்களுக்கு தெரிந்து தெரியப்படுத்தி நிர்வாகம் சரியாக வேண்டும் என்று பரிந்துரைக்க ...?😭
@mamsantanam3365
@mamsantanam3365 Жыл бұрын
Long live Thambi and thank you for the service you rendering the world.
@pauldurai5419
@pauldurai5419 Жыл бұрын
Yes I checked in Google today Jumpei yesuda - Japanese journalist is safe in Syria
@kavithamohan8876
@kavithamohan8876 Жыл бұрын
நாடி ஜோதடத்தை பற்றி வேறு ஒருவர் சொல்ல கேட்டு நம்பிக்கை இல்லாமல் இருந்தேன் sir இந்த பதிவு நம்பிக்கை தருகிறது
@05stanlykumar
@05stanlykumar Жыл бұрын
Niraya poligal ulavugirargal nanba
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 Жыл бұрын
Super👌. Thanks rajesh sir.
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிகவும் அருமை 💐👍
@ramkumarvellingiri9225
@ramkumarvellingiri9225 10 ай бұрын
ரொம்ப அருமை ஐயா,, மனதை தொட்டு விட்டது,, உங்கள் சேவைக்கு முதலில் நன்றி,, கோவையில் நாடி ஜோதிடம் இருக்கிறதா ஐயா...
@bhmeha
@bhmeha Жыл бұрын
Keep Mushtach Rajesh Sir, You look different & old without that .
@ashokvandayar2428
@ashokvandayar2428 Жыл бұрын
I believe100% in naadi... Thanks for this video, Sir..
@satishkumar2477q6b
@satishkumar2477q6b Жыл бұрын
Really superb 🎉 Best Nadi Reader in the Tamilnadu and Tambaram, Chennai Am seen my Nadi APR 1993 Perfect predictions Very honest Nadi Readers God's blessings 🙏🙏🙏
@vivekanand3965
@vivekanand3965 Жыл бұрын
His address pls....?
@ipmk.2024
@ipmk.2024 Жыл бұрын
உங்களுடைய தொடர்பு எண் தேவை! அடியேன் நாடிசோதிடம் பார்க்க இருக்கிறேன் உங்களின் பரிந்துரை தேவை! ஐயா அவர்களை தொடர்புகொள்ள யாராவது சொல்லி அனுப்பனுமாம் அதான் 🙏
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
Sir whether your future predictions came true telme
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
Sir whether future predictions happened for u please tellme
@vimalsachi
@vimalsachi Жыл бұрын
Do u have his contact number
@SriniRs-li7zw
@SriniRs-li7zw Жыл бұрын
Sir so nice of you
@irshadkamal3721
@irshadkamal3721 Жыл бұрын
Watching from srilanka
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 Жыл бұрын
Arumai sir
@natarajanravi2183
@natarajanravi2183 Жыл бұрын
Rajesh Sir SUPER Video 👌very interesting.
@karthikeyan-ye6mj
@karthikeyan-ye6mj Жыл бұрын
ராஜேஷ் சார் கடைசில உண்மையான நாடி ஜோதிடற கண்டுபுடிச்சிட்டீங்க நாடி ஜோதிடர் அட்ரஸ் 40நியூ ஸ்டேட் பேங்க் காலனி மேற்க்கு தாம்பரம் கூகுளில் சர்ச் பண்ணினால் கிடைக்கும் அகத்தியர் நாடி ஜோதிடம் இவரிடம் நான் 97ல் பார்த்தேன் சொல்வதெல்லாம் உண்மை
@kantharoopan648
@kantharoopan648 Жыл бұрын
Thank you
@kesavanmurthy5358
@kesavanmurthy5358 Жыл бұрын
Fee?
@lanternduo
@lanternduo Жыл бұрын
ஒன்பது மூன்று நான்கு நான்கு பூஜ்யம் நான்கு ஒன்று மூன்று ஐந்து எட்டு
@sankarramasamy848
@sankarramasamy848 Жыл бұрын
Wow
@bhuvanapradeep4319
@bhuvanapradeep4319 Жыл бұрын
Sir pls tell us abt the fees
@TSR1942
@TSR1942 Жыл бұрын
1st class. Wonderful.
@rabira5429
@rabira5429 Жыл бұрын
ராஜேஷ் சார் நீங்க சொன்னா மக்களுக்கு ப்ரோஜனமா இருக்கும் நம்பி உஙக சேனல் பார்க்கிறோம் ஆன இதை உங்கள் விருந்தினர்கள் வியாபாரமா பார்கிறாங்களோ என்ற அச்சம் உள்ளது அவரோட தொலைபேசி கொடுக்கும் நபர் consultation fees சொல்ல விரும்பவில்லை கொஞ்சம் நீங்களும் எங்களுக்கு வியாபார யுத்தி இல்லாம இந்த கேள்விகளை கேளுங்கோ அப்போ ரெகார்ட் இருக்கும்.
@amudhar31
@amudhar31 Жыл бұрын
Watching from Australia
@sivabakthan
@sivabakthan Жыл бұрын
Si what 🤔
@sivaramr6898
@sivaramr6898 Жыл бұрын
நான் கடந்த 2012ஆம் ஆண்டு நாடி ஜோதிடம் சாரிடம் பார்த்திருக்கிறேன் எனது தாய் தந்தை என்னுடைய பெயர் அப்படியே அந்த ஓலைச்சுவடியில் இருந்தது நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன்
@kantharoopan648
@kantharoopan648 Жыл бұрын
சார் திரு நாடிஜோதிடர் திரு துரை சுப்பு ரத்தினம் அவர்களின் முகவரியையும் செல் நம்பரையும் அனுப்பிவைத்தால் மிக்க நன்றியுடையவனாய் இருப்பேன்!
@kesavanmurthy5358
@kesavanmurthy5358 Жыл бұрын
Fee?
@dillibabu7388
@dillibabu7388 Жыл бұрын
Sir fees?
@mk-me2yd
@mk-me2yd Жыл бұрын
நடப்பதை தான் எந்த வகை ஜோசியமும் சொல்ல முடியும் நடப்பதை யாராலும் மாத்த முடியாது ஜோசியம் பார்க்காமல் இருந்தாலும் சரி எது நடக்குமோ அதுதான் நடக்கும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@mohanm.mohan.m3284
@mohanm.mohan.m3284 Жыл бұрын
🤔
@nithanandamvenkatraman654
@nithanandamvenkatraman654 Жыл бұрын
🎉super sir GBU sir
@satheeshkumar8491
@satheeshkumar8491 Жыл бұрын
உண்மை ஐயா உண்மை சொல்லுவது அனைத்தும் உண்மை
@SaisubhashiniChandru23
@SaisubhashiniChandru23 Жыл бұрын
அகஸ்தியர் ஐயா சரணம்
@jbbritto223
@jbbritto223 Жыл бұрын
Vanagam aiya vanagam thotheram
@rjnagapooshani1200
@rjnagapooshani1200 Жыл бұрын
Amazing
@siddharthang3730
@siddharthang3730 Жыл бұрын
யாராவது இந்த நாடி ஜோதிடரின் தொலைபேசி எண் தாருங்கள் 🙏
@user-jh6ee9jz8t
@user-jh6ee9jz8t Жыл бұрын
நான் இவரிடம் 2014இல் இக்கட்டான சூழ்நிலையில் இவரை பார்த்தேன், நடந்தது அனைத்தையும் மிக துள்ளியமாக சொன்னார்கள் ஆனால் எதிற்காலம் பற்றி சொன்னது ஒன்னு கூட நடக்கவில்லை...
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
Yes I too. Futures are predictions are not happened.
@vinothkumar-pm9gk
@vinothkumar-pm9gk Жыл бұрын
Oh but neraiya perukku nadakuthu future also...
@dogladykriti8712
@dogladykriti8712 Жыл бұрын
Nobody can't predict feature. Anything might changes at any time. You gotta go with the life flow. And , strongly you have to believe in yourself.
@nathiyalmv4980
@nathiyalmv4980 Жыл бұрын
@@vinothkumar-pm9gk k
@user-kg6cv8il7w
@user-kg6cv8il7w Жыл бұрын
Jathagam dete of birth ellama nadi pakka sollunga pappom mudiyathu
@police04
@police04 Жыл бұрын
நானும் பாத்தேன் 2006 ல... சொன்னது எல்லாம் மறந்து விட்டது... அதனால், உண்மையா, பொய்யா தெரியவில்லை
@sangita3639
@sangita3639 Жыл бұрын
Have been to this tambaram nadi jyodhidam in 2004.Everything mentioned about my future husband was very true. His native, his job even a mole in his face. Agatheesaya namah🙏
@abirami3890
@abirami3890 Жыл бұрын
His address please
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
But it is not happened anything about future
@k.gayathrikrishna6704
@k.gayathrikrishna6704 Жыл бұрын
​H
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
I want to see once again you-know-about my future.
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
To know my future
@maharajasri.5556
@maharajasri.5556 Жыл бұрын
Rajesh sir viruthunagar srila srim jambhavan swamikalai nerkanal kollungal.jothida aasan
@kallai3602
@kallai3602 Жыл бұрын
இவரை தொடர்பு என்னை நீண்ட நாளாக தேடி வருகின்றேன். எனக்கு இவரின் தொடர்பு எண் தேவை. தயவு செய்து தாங்க.
@greatwisdom2867
@greatwisdom2867 Жыл бұрын
Sir, they are asking thousand questions before answering. Can you ask that question to him?
@vijayakannan3054
@vijayakannan3054 Жыл бұрын
Super👌🙏
@subbulakshmi1027
@subbulakshmi1027 Жыл бұрын
Ayya ungalin chaneel parkiren adrees Tambaram Vandu ulladu neril parka vendum valka valamudan ayya
@kumarankumaran3947
@kumarankumaran3947 Жыл бұрын
இந்தியாவின் எதிர்காலத்தை பற்றி கணித்து பார்த்து சொல்ல வருமா நாடியில் கிரேட் ராஜேஸ் ஜி👌👌
@bhagavathycreations1057
@bhagavathycreations1057 Жыл бұрын
Sir, contact kidaikuma sir....? Yaaravathu help pannuvankalanu irukum pothu...?
@Nisha.93
@Nisha.93 Жыл бұрын
Wow
@SenthilKumar-ki6co
@SenthilKumar-ki6co Жыл бұрын
Sir Super.👍
@forestved
@forestved Жыл бұрын
I have been experiencing the similar kinda thing in my life too. Three astrologers from different parts of India, two sanyasi's, and a kurathi in thiruchendur predict exactly same about my future.. not just horoscope, even face reading.. just wanted to share this.
@kalaiselvi-vp7ws
@kalaiselvi-vp7ws Жыл бұрын
Yes i want
@dhanuv7485
@dhanuv7485 Жыл бұрын
S I too
@sivamsivam8195
@sivamsivam8195 Жыл бұрын
திருச்செந்தூர் astrologer அது என்ன பேர் adress சொல்லுங்கள் சார்
@sivamsivam8195
@sivamsivam8195 Жыл бұрын
திருச்செந்தூர் astrologer அது என்ன பேர் adress சொல்லுங்கள் சார்
@forestved
@forestved Жыл бұрын
@@sivamsivam8195 she is a ku ra tthi ( female) with a manthira kol at the temple premises.
@sasikumar-us8ye
@sasikumar-us8ye 6 ай бұрын
அய்யா திரு ராஜேஷ் அவர்களே நான் திருச்சிலிருந்து இனி என் வாழ்க்கை நிம்மதியாக அமைய ஜோதிடரின் முகவரி கூறுங்கள் பிலீஸ்
@jayakumars3235
@jayakumars3235 Жыл бұрын
Super sir
@ErRam-bs6ih
@ErRam-bs6ih Жыл бұрын
Super promotion, naadi jothidam parka sendren 2001 le. Ennidame, mudhal, ezhuthu , Rendavadhu ezhuthu Moonraavadhu ezhuthu nnu kettu oru poo name solli indha poo peyar thazhuvi nadhu thaan unga mother name nnu sonnanga, Semma kobam Vandhudichi, Piragu dhaan nadanthathu. Unakku olaye illanuttu sollitanga, Iam indian ,pure tamizhan, Jappan, Germany, karanugalakellam irukkum, oru tamilanukillayam . Appadiyum naan muzhu co- operate , panniyum, (kobathe oramkatti). Ippa sollunga, Date of birth kettu, horoscope computer copy pottu ,horoscope palangalai Solli anipivachitanga, Adhuvum predictions computer le ye vandhirandhadhu dhaan, Since that time, I never chooses this option, All are fraud, no single one are genuine, (I don't say about this person ,as personally I didn't met him)
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 Жыл бұрын
எங்கள் வீட்டில் அனைவரும் பார்த்தோம். சரியாக சொன்னார்கள்.
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
Is it. Future predictions nadandhada sollunga please
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 Жыл бұрын
@@chandarshegar9481 future prediction ல என் மகன் MBA படித்து வேலைக்கு செல்வார் என்றார்கள். அவர்கள் கூறும் போது அவன் BE final year. இப்பொழுது MBA முடித்து administration side வேலை பார்க்கிறான். பெண்ணிற்கு நல்ல காலம் 33 வயது தான் என்றார்கள். அது உண்மையோ என்னவோ இன்னும் திருமணமாக வில்லை. Past கரெக்டா சொன்னார்கள். பெண்ணிற்கு வரன் முருகன் பெயர் விஷணு பெயர் சேர்ந்து நெடில் ஆரம்பிக்கும். உதாரணமாக ராம்குமார். மூன்று குழந்தைகளில் இரண்டாவதாக இருப்பார். இப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். முதலில் பெண் பிறக்கும். இரண்டாவது தந்தையே வந்து பிறப்பார். 32 வயதாகிறது இன்னும் திருமணமாகவில்லை
@chandarshegar9481
@chandarshegar9481 Жыл бұрын
@@subathraswaminathan9958 okay. Thanks. Evlo fees vangigorargal for predictions. I need their phone numbers please send me
@II-mw8qh
@II-mw8qh 7 ай бұрын
​@@subathraswaminathan9958 Thirumanam nadanthatha? Sollunga plz
@manickamsuppiah
@manickamsuppiah Жыл бұрын
Thanks Rajesh Sir🙏🏻
@kamalkannan2786
@kamalkannan2786 Жыл бұрын
Rajesh sir, test பன்னி பாருங்க.. அகத்தியர் பெயரில் வியாபாரம் செய்ய ஊக்குவிக்காதிங்க... இந்த மாதிரி நபர்களை நன்கு சோதித்து பார்ப்பது நல்லது.
@JK-dp4pb
@JK-dp4pb Жыл бұрын
நாடி ஜோதிடம் நான் 12 வருடத்திற்கு முன்பு பார்த்தது, இப்போது புதிதாக வேறு ஒருவரிடம் பார்க்கலாமா?? இப்படி பார்ப்பதால் தவறு, சாபம் ஏதும் ஏற்படுமா?
@siddhamed3799
@siddhamed3799 6 ай бұрын
Are there English subtitles available?
@3astudio12
@3astudio12 Жыл бұрын
👍
@user-mb5oh1ur6p
@user-mb5oh1ur6p 9 ай бұрын
ஐயா உங்களிடம் நாடி ஜோதிடம் பார்க்க பிஷ் எவ்ளோ என்று குறிப்பிட்ட எனக்கு நன்மையை இருக்கும் வாழ்வின் கடைசி நிலையில் இருக்கும் ஒரு மனிதன் எனக்கு நீங்க உதவி செய்யுங்கள் ஐயா
@Dhrxzz._
@Dhrxzz._ Жыл бұрын
🙏🙏🙏🙏
@r.nethra3961
@r.nethra3961 Жыл бұрын
Excellent sir 🙏
@balamanikandan6558
@balamanikandan6558 Жыл бұрын
Namum Google le irukkura oru story a padichittu.. josiyar a marippom.. nalla income ..
@kumard7956
@kumard7956 Жыл бұрын
Bangalore le branch iruruka sir
@sureshbaburajaram1232
@sureshbaburajaram1232 Жыл бұрын
நாடி சோதிடர் கூறும் வாக்குகள் பாமரனும் அடையவேண்டும். திரு.ராஜஷ் அவர்களின் முகபாவம் அருமை.
@anandaraj3366
@anandaraj3366 Жыл бұрын
நாடி ஜோதிடம் பற்றி கருத்து #1 உலகத்தில் இருக்கும் எல்லா மனிதர்களுக்கும் நாடி ஜோதிடம் எழுதி வைத்து இருந்தால் பனை மரங்களே இருந்து இருக்காது #2 எப்படியோ நம் வாயிலேயே தாய் தந்தை நம் பெயர்களை சொல்லி விடுவர் மற்றவை அடித்து விடுவது தான் #3 ஒருவரின் நாடி வைத்து பெயர்களை கூறிட முடியும் பிறந்த நேரம் வைத்து மீத ஜாதகம் பலன் சொல்லி விடுவார்கள் என் கருத்து # யார் நாடி ஜோதிடத்தை தேடி வருவார்களோ அவர்களது நாடி இருக்கும். அல்லது உருவாகும்
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 Жыл бұрын
இல்லை. நம் வாயால் வரவழைப்பதில்லை. நாம் ஓலைச்சுவடிகள் கண்டு பிடிக்க ஆம் இல்லை சொன்னால் போதும். நம் பெயர் கூட சொல்லிக் கூடாது. 1, 2,3 தான். எனக்கு ஒரே ஆச்சர்யம்.
@muvivekan
@muvivekan 10 ай бұрын
​@@subathraswaminathan9958 this is trick
@sivakumarn3923
@sivakumarn3923 Жыл бұрын
நானும் நாடி ஜோதிடம் பார்த்துள்ளேன். எதுவுமே நடக்கவில்லை. நம்பிக்கை இழந்துவிட்டேன்.
@subathraswaminathan9958
@subathraswaminathan9958 Жыл бұрын
சரியான இடத்தில் பார்க்க வேண்டும்
@venkateshv3497
@venkateshv3497 6 ай бұрын
​@@subathraswaminathan9958 sir can you tell one good place in vaitheeswaran temple as we are going there which Nadi jothidam name etc
@rajeswaris2920
@rajeswaris2920 Жыл бұрын
இதெல்லாம் நடக்க ஒரு அதிஷ்டம் வேண்டும்
@dhyadhya3815
@dhyadhya3815 Жыл бұрын
Yes, of course
@praveenpalanisamy5061
@praveenpalanisamy5061 Жыл бұрын
True
@jacksydany_1983
@jacksydany_1983 Жыл бұрын
Yes bro i tried so many times
@sanjayraj7704
@sanjayraj7704 Жыл бұрын
Can someone share the contact of this jothidar pls
@musictranquil4782
@musictranquil4782 Жыл бұрын
Sir, revisit the video. The astrologer says that the lady has one elder brother and younger brother. Latter he says two brothers are older than her. I am not telling this in disbelief. It just was there in this video. Kindly explain
@rathinam764
@rathinam764 Жыл бұрын
Even I felt ...does one require naadi to check whether a sibling is elder or younger ?
@kingman7235
@kingman7235 Жыл бұрын
Watching from kerala
@nanthinivenugopal3916
@nanthinivenugopal3916 6 ай бұрын
Yes I saw in net
@thangaraju2505
@thangaraju2505 Жыл бұрын
Nambinal Nambungkal
@manikandankailasam1388
@manikandankailasam1388 Жыл бұрын
ஜயா! இவரை காண காணிக்கை எவ்வளவு? முன்பதிவு தேவையா? தொடர்பு எண்?
@alagarswamyingersoll
@alagarswamyingersoll Жыл бұрын
👍👍👍
@krishnamurthyvenkataramani3736
@krishnamurthyvenkataramani3736 6 ай бұрын
நான் நாடியில் வந்த மாதிரி நடக்கவில்லை அதனால் எடுத்த இடத்தில் மறுபடியும் அவர்களிடம் கேட்ட போது எப்பொழுதாவது இப்படி ஒரு தப்பு நேர்ந்து விடும் என்று சொன்னார்கள். நான் பல இடத்தில் எடுத்து இருக்கிறேன். ஒரு இடத்தில் கூட சரியாக வரவில்லை. இது தான் நாடி பற்றி என் அனுபவம்.
@chitraraman6661
@chitraraman6661 Жыл бұрын
Nan iyavai parkalama yen ponnukku irandavadu kalyanam seydu parkka virumbugiren iya yen purushan illai yen kan moodu mun Nan avalai malaiyum kaluttimaga parka virumbugiren please help me
@lakshmis84
@lakshmis84 Жыл бұрын
ஐயா. எனக்கு ஜாதகம் இல்லை. நாடி ஜோதிடம் நல்லா இடமும் நம்பார் சொல்ழுங்கா
@jayakumars3235
@jayakumars3235 Жыл бұрын
Nadi jothidam pathu palanil pathathu puram nadagalai sir
@ammsseys2820
@ammsseys2820 Жыл бұрын
ராஜேஷ் சார் உங்களின் போன் இலக்கம் தாருங்கள் நான் இலங்கையில் இருக்கின்றேன் உங்களோட பேச வேண்டும் ஐயா.
@inquisitive8903
@inquisitive8903 Жыл бұрын
Yenna vishayam ??
@vasantha-K
@vasantha-K Жыл бұрын
@@inquisitive8903 jothidam parka than
@inquisitive8903
@inquisitive8903 Жыл бұрын
@@vasantha-K he's not an astrologer.
@ponnusamy4178
@ponnusamy4178 11 ай бұрын
Praphakaran irukkira...illaiya
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
அதிசயமாக இருக்கிறது. நான் நம்ப மறுக்கும் விஷயமிது. ஆனால் ராஜேஷ் சார் உண்மையென்று சொல்வதால், அவர் மீதுள்ள நம்பிக்கையால் நாடி ஜோதிடம் பார்க்கலாமாவென்று யோசிக்கிறேன். பட் வேர்?. அதத்தான் இன்னும் முடிவு பண்ணல!!
@selvabluemoon432
@selvabluemoon432 Жыл бұрын
I seen many Naddi Jothydam. All are waste. They ask all your personel details before predict or find the right naddi. I met Maani astrologer (Chennai), BalRaj astrologer (Chennai) and Karakudi Naddi Jothydar after seen Rajesh Videos. All are waste. Especially Morrthy , BalRaj astrologers are totally waste. All are money minded people.
@NirmalaDevisthrillerstories
@NirmalaDevisthrillerstories Жыл бұрын
@@selvabluemoon432 ok thank you
@vvdvijay4377
@vvdvijay4377 Жыл бұрын
Coimbatorela pakurainga u from maym
@naayenaaye
@naayenaaye Жыл бұрын
நம்பாதிங்க
@ambujamm9666
@ambujamm9666 Жыл бұрын
எங்களுக்கும் நாடி சொல்வீங்களா. நேரில் தான் வரவேண்டுமா
@user-vt5kg1qs8c
@user-vt5kg1qs8c 2 ай бұрын
உண்மை தான். நானும் கூகுளில் பார்த்துள்ளேன்...
@senthilkumarv7266
@senthilkumarv7266 Жыл бұрын
Rajesh sir ite muraiya pinpatri velupillai prapakaran iyya irappu unmai vivaram terivikkalame Tamil patrutan seitu parkkaleme
@mahniyshashri2759
@mahniyshashri2759 Жыл бұрын
Velu pillai prabalaran many youngsters life discrimate tamilaga tamilargal muslim tamilatgal and tamil ellargal why nadi jothidar must find out about him
@umaganesh8304
@umaganesh8304 Жыл бұрын
How much they charge?
@geshanmurugeshan9351
@geshanmurugeshan9351 Жыл бұрын
ஐயாஅவர்களின்தொலைபேசிஎண்பதிவிடவும்
@jagadeeshr4451
@jagadeeshr4451 6 ай бұрын
நாடி ஜோதிடம் பார்க்க கட்டணம் எவ்வளவு சொல்லமுடியுமா...
@sivaanu1691
@sivaanu1691 Жыл бұрын
இதன் விளைவாக அடியேன் உணர்ந்த விஷயம் தானம் தர்மம் தர்மம் தலை காக்கும் என்பது நன்றி
@sundarrajan6892
@sundarrajan6892 Жыл бұрын
தயவு செய்து போன் எண்ணை தரவும்.
@lanternduo
@lanternduo Жыл бұрын
Onbathu munru nalu nalu pujyam naalu onnu munru aiyndu ettu
@lksinternational3358
@lksinternational3358 Жыл бұрын
Miracle
@narenkumar9629
@narenkumar9629 Жыл бұрын
ஐயா என் கணவர் பேர் கன்னியப்பன் இது வரைக்கும் அவர் நிம்மதியாக இருந்து பார்த்ததே இல்லை தொழில் இருக்கு ஆனால் லாபம் இல்லை பத்து நாள் நல்லா இருந்தா அப்புறம் மறுபடியும் பழைய நிலைக்கு போய் விடுகிறது குடும்ப த்துலயும் பிரச்சனையாக யாக போய் கொண்டு இருக்கின்றன ஒன்னும் புரியாத நிலைமையில் இருக்கின்றேன்.ஐயா எங்களுக்கு விடிவுகாலம் கிடைக்குமா ஐயா
@rajagopalan3689
@rajagopalan3689 7 ай бұрын
Namahashivaya vazha
@ramesh_124
@ramesh_124 Жыл бұрын
19:00 ck nandagopal thagapatar
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 Жыл бұрын
Nama pakkanamna vettil ullavanga Rekha kudutha pothuma ellordum
@maniveeranuoorkavalan3607
@maniveeranuoorkavalan3607 Жыл бұрын
🙏🙏🙏🙏👏👏👏👏👏
@balajeramanikumar1272
@balajeramanikumar1272 Жыл бұрын
Address plz
@K.m.devarajan
@K.m.devarajan Жыл бұрын
kooda poranthavangala kooda nadi josiyam pathuthaan annan thambi nu kandupidikara alavuku irukanaga
@sundararajan5079
@sundararajan5079 Жыл бұрын
ஆதவன். நான். மிக்க. ஒளி மிக்கவன். . என்று. சொல்லி க்கொள்ள. அவசியம். இல்லையே...
@Kavippuyal
@Kavippuyal Жыл бұрын
அற்புதம்
@radhakannan1457
@radhakannan1457 Жыл бұрын
Vangam
@swarnasankaran5960
@swarnasankaran5960 8 ай бұрын
Address pl
@sankaranarayanan7882
@sankaranarayanan7882 Жыл бұрын
Enaku doubt sir ellaramai upper class than irukanga kastapaduravanga yarum pathirukangala ayya athuvum sollunga
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 33 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 27 МЛН
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 33 МЛН