A sincere true missionary is Brother Augustine Jebakumar. Right example for the leaders and believers. Good to watch such things
@onlybible19833 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@thanga43613 жыл бұрын
உங்கள் ஊழியத்தில் நான் இருப்பது மிக்க மகிழ்ச்சி அண்ணன், thank to jesus
@jansirani80863 жыл бұрын
My pastor also
@stephendeepak56003 жыл бұрын
Man of God உண்மையான ஊழியகரர் அண்ணன் அகஸ்டின் ஜெபகுமர்
Thank you Jesus for you has given a role model of ministry as Augustine jebakumar uncle. Waiting for part 2.
@velappanindirabai93233 жыл бұрын
ஏம்பா ஒரு மதத்தை பின்பற்ற எத்தனை 1000 பித்தலாட்டம் தேவைப்படுகிறது, இதுக்கு ஒரு கடவுள் தேவையா? எங்களையும் எதோதோ சொல்லி, பொய்சொல்லி மதம் மாற்றினான் போலி மதவெறியன். நான் அந்த மதத்தில் சேந்திட்டு கற்றுக்கொண்டது பேய் பேய், சாத்தான் சாத்தான், பிசாசு பிசாசு. என்னப்பா பொளப்பு இது. இப்போது இந்து மதம் எந்த பித்தலாட்டமும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி கொண்டு வருகிறது.
@wizkid83513 жыл бұрын
@@velappanindirabai9323 இந்து மதம் என்றால் எந்தமதம்? இந்து என்றால் இந்தியா என்று அர்த்தம், இந்தியாவில் உள்ள எந்த மதமப்பு🤔
@gilgalgoodnewsoneminute45293 жыл бұрын
Yes🙏
@Jsggeej3 жыл бұрын
@@velappanindirabai9323 வணக்கம்...தங்களின் கருத்தை பார்த்தேன்... மதம் என்று சொல்கிறீர்கள் சரி...ஆனால் எங்களது மதமாற்றமல்ல மனமாற்றம்...🛐➕இயேசு தான் மெய்யான தெய்வம்...
@udayasuriyan64823 жыл бұрын
படித்தவனுக்கு படித்தவனாகவும் படிக்காதவனுக்கு படிக்காதவனாகவும் வாழ்ந்து ஊழியம் செய்பவர் அண்ணா அகஸ்டின் ஜெபக்குமார் அவர்களை வாழ்த்த வயதில்லை ஆனாலும்வாழ்த்துகிறேன்
@jeganyesayajoice3 жыл бұрын
உண்மையான தேவ மனிதர், அண்ணன் அகஸ்டின் ஜெப குமார்.
@stan7ley13 жыл бұрын
பாவத்தை வெல்ல எவ்வளவு பாதுகாப்பான வளர்ப்பை நிர்ணயத்து வைத்து உள்ளார்... பெற்றோர் கண்டிப்பூ நல்ல அரசியல் தேவனே ஸ்தோத்திரம்
May God bless you, family n GEMS Ministry. Glory to God. Hallelujah. 🌷🌷🌷
@arulananthuarun65232 жыл бұрын
உண்மையான தேவ மனிதர் அண்ணண் அகஸ்டின் ஜெபகுமார்
@devasangeetham80403 жыл бұрын
அப்.பவுலை இக்காலத்தில் கான்கிறேன் . அகஸ்டின் ஜெபக்குமார் அன்னன் அவர்களை 🙏🙏♥️♥️
@tcslv3 жыл бұрын
Wow Praise God. Aspiring to be a leader starts from youth. Thanks for the testimony
@devadeva53553 жыл бұрын
ஆண்டவருக்கு ஸ்தோத்திரம்
@ganeshramasamy75573 жыл бұрын
Praise the Lord.... Thank you uncle...
@samsonsam72753 жыл бұрын
Amen hallelujah 🙌
@anandaraj70823 жыл бұрын
Praise the lord brother pray for bless you
@kalpanasamson53393 жыл бұрын
Wow what a blessed and Amazing person of God..... inspiration of my Ministry...🙏
@JoshuaRMani3 жыл бұрын
PRAYER Holy Lamb of God, you are worthy! You are worthy of my adoration and love. You are worthy of my worship and my devotion. And Holy Father, I thank you for your plan to send Jesus to save me. Because of your grace in Jesus, I want to live my life in devotion to you and your will. Please forgive me for the times I've gotten side tracked. Thank you for giving me the opportunity to return to you. In the name of Jesus Christ, your Holy Lamb slain for my sins, I offer my love and thanks. Amen.
@gilgalgoodnewsoneminute45293 жыл бұрын
🙏 Praise God Thank you for sharing this information மிகவும் நன்று🙏
@ahilan26933 жыл бұрын
I love so much Augustine annan.... I thank God for gave holy spirit to pray for his gems ministry..( Bihar)
@BibleUncle3 жыл бұрын
அண்ணனின் 'நீ இல்லாவிடில்' புத்தகம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். வாசித்து பயன் பெறுங்கள்.
@RJ-ld6it3 жыл бұрын
Sound man ஆ.எவ்வளவு காரியத்தை சத்தமில்லாமல் செய்திருக்கிறார். செயல் வீரன் அண்ணன்.
@nancydeborah3 жыл бұрын
Amazing Man of God
@MrJcantony3 жыл бұрын
ஆமென்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@fabisham54473 жыл бұрын
God blesses you brother more pray for everything in my family and our country thank Lord
@gunalan49493 жыл бұрын
Hallelujah Amen
@sweetlinebenezer60933 жыл бұрын
Really I'm appreciate 🙂💯
@daviddonilisagodiswithyou5303 жыл бұрын
Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you
@devaanbu18273 жыл бұрын
Amen praise the Lord Jesus Glory to God amen brother thanks so much Amen good massage
@jansirani80863 жыл бұрын
God is good all the time 🙏❣️❤️🙌🙏
@pushpadhas38783 жыл бұрын
Halauj Praise the lord 🙏 🙏🙏🙏🙏🙏
@radhamagesh73333 жыл бұрын
Praise God uncle agastin
@jasmin29gnanaraj693 жыл бұрын
God spoke with me through uncle's message during my school days...
@harisundarpillai73473 жыл бұрын
Brother Ray nan eppuluthan parkeryn avaray patri kelvii padu ullen avarkalin satci keddein thanked jesus 🎉🎉🎉🎉🎉
@venusjenifer69893 жыл бұрын
சிறப்பு ஐயா
@mgmg.nalini57183 жыл бұрын
Glory of the god, Very nice &congratulations Anna &Akka
@anuamalaphilip6803 жыл бұрын
True Missionary. Living testimony. Praise God.
@onlybible19833 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@shivaramosborn5693 жыл бұрын
உண்மையான தேவ ஊழியர்
@samrajsriraman29213 жыл бұрын
ஆத்துமபாரம் நிறைந்த அண்ணன் அவர்கள் 2013ஆம் ஆண்டு எங்களையும் & கிருபையின் வாசல் ஊழியத்தையும் ஜெபித்து பிரதிஷ்டை செய்துவைத்த அந்த நாளையும் மறக்கவே முடியாது.
@IsraelDaniel19663 жыл бұрын
Good missionary Annan 🙏🙏
@truthchannel48363 жыл бұрын
Good servant of God
@ratheeshratheeshjeslin21353 жыл бұрын
Nice testimony annnan
@bhagyalakshmi12893 жыл бұрын
Price tha lord. Anegarkku payanulle Sakshi.
@shanthibenjaminvedhamuthu88493 жыл бұрын
Praise the Lord🙏
@sveronicasuresh26943 жыл бұрын
True man of God.
@jacobselwyn25543 жыл бұрын
Annan nalla opana pesureenga
@SelvaKumar-qf9bd3 жыл бұрын
Praise the lord
@freefiremaxtamil34193 жыл бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@sweetyblessing84813 жыл бұрын
👍Nice experience 💐
@jayakanthank99613 жыл бұрын
God's gift to india
@mathewraj13513 жыл бұрын
நன்றி இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் அலேலுய அலேலுய அலேலுய நிறைய குடும்பம் ஆசிபெற்றுள்ளார்கள்
@davidratnam11423 жыл бұрын
Yesappa bless you all
@a.sahayaraj73983 жыл бұрын
God is good
@cyrilbasker92393 жыл бұрын
Good testimony .he is a man of God 🙏
@truthwillsetyoufree54633 жыл бұрын
Whether Augustine Jebakumar will accept this title?
@thanga43613 жыл бұрын
Pray for my marge ,searching good girl , for me
@sundharkumarsundharkumar8433 жыл бұрын
God bless you with good girl
@Abi-cs7mp3 жыл бұрын
Amen
@johnissac72513 жыл бұрын
Br Augustin jayakumar Don't say Political Line is saved me .God jesus saved us.....
@mnarashimman17943 жыл бұрын
திராவிட சீர்திருத்த கோள் கை மூடநம்பிக்கைகளை தகர்க்கும் பீரங்கி குண்டு பாய்ந்து செல்லும்.
அண்ணன் நால்லவர் தான். Sathiyam gospel என்று வைத்து கொண்டு திராவிட அரசியலை முன் வைத்து செல்வது என்ன? அரசியல் நகர்வு என்ன என்பதை நம் மக்கள் அறிவது அவசியம்.
@onlybible19833 жыл бұрын
வேதம் ஒருவரைத்தான் நித்திய பிதா என்று சொல்கிறது. அந்த ஒரே நித்திய பிதாவாகிய தேவன்தான் குமாரனாக இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் வெளிப்பட்டார். அவரே இன்று தூய ஆவியாகவும் இருக்கிறார். *உலகம் அபாய கட்டத்தில் உள்ளது உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை* அதிவிரைவாக பரவும், 'டெல்டா' போன்ற வீரிய கொரோனா வைரஸ் வகைகளால் உலகம் அபாய கட்டத்தில் உள்ளதாக, *உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது*. இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய டெல்டா வைரஸ், தற்போது, *98 நாடுகளில் பரவி உள்ளது*. இது குறித்து உலக சுகாதார நிறுவன தலைவர் அதனோம் கேப்ரியாசஸ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பல நாடுகளில் கொரோனாவின் உருமாறிய டெல்டா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. *தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியுள்ள நாடுகளின் மருத்துவமனைகளில் மீண்டும் நோயாளிகள் குவிந்து வருகின்றனர்.* இதுபோன்ற வைரஸ்கள் தொடர்ந்து உருமாறி, அதிக வீரியத்துடன் விரைவாக பரவும் தன்மை உள்ளவை என்பதால், *உலகம் தற்போது அபாயகரமான கட்டத்தில் உள்ளது* எனலாம். டெல்டா வைரசை சமாளிக்க பொது சுகாதார செயல்பாடுகளை முடுக்கி விட வேண்டும். துவக்கத்திலேயே நோயை கண்டறியவும், கொரோனா பரிசோதனைகளை விரிவாக மேற்கொள்ளவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் பின்பற்றப்படுவதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இதுபோன்ற செயல்களால் டெல்டா போல, மேலும் பயங்கர வைரஸ்கள் உருவாவதை தடுக்கலாம். அடுத்த ஓராண்டில் உலகில், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த முயற்சிக்க வேண்டும். குறைந்தது, செப்.,க்குள் ஒவ்வொரு நாடும், 10 சதவீதம் பேருக்காவது தடுப்பூசி செலுத்த வேண்டும்.தடுப்பூசி நிறுவனங்கள் அந்த தொழில்நுட்பத்தை மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொண்டால், அதிக அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 🙏🙏🙏🙏🙏🙏🙏 But *Bible சொல்வது என்ன?* *நம்மை படைத்த பிதாவாகிய கடவுள்* இயேசு என்கிற பெயரில் இந்த உலகத்தில் மனுஷ குமாரனாக வெளிப்பட்டு எனக்காக சிலுவையில் அறையப்பட்டு இரத்தம் சிந்தி மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து *இன்று தூய ஆவியாக இருக்கிறார்* என்பதை அறிந்து உணர்ந்து விசுவாசிக்க வேண்டும். *இந்த விசுவாசம் உடையவர்கள்* யாரும் இந்த கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்டு சாகமாட்டார்கள். ஏனென்றால் *இப்படி விசுவாசிப்பவர்களின் இதயத்தில் மாம்சத்தில் வெளிப்பட்ட பிதாவாகிய கடவுள் தூய ஆவியானவராக வந்து வாசம் செய்வார்.* அதனால் நாம் கடவுளின் ஆலயமாக இருக்கிறோம். *அவருடைய ஆலயமாகிய நம்மை கெடுக்க கொல்ல அழிக்க எதையும் அவர் அனுமதிக்கமாட்டார்.* Missionary T Rajan
@partisanforcrist11893 жыл бұрын
@@onlybible1983 சகோதரரே உங்கள் திரித்துவ உப தேசத்தில் பிழை இருப்பது போல் தோன்றும் கிறது சரிசெய்து கொள்ளவும்.
@manimegalaivictor83913 жыл бұрын
@@onlybible1983nice👍👏👏🙏
@premilaevangeline28313 жыл бұрын
Oh! Trying to please both ADMK &DMK ! And not Jesus.