நான் பாவி பெற்றெடுத்தேன் மண்ணுலகில் கையளித்தேன் இந்தக் கோலம் கொள்வதற்கோ உம்மை நான் வளர்த்து வந்தேன் யாரும் இல்லா வேளையிலே ஆண்டவரின் தூதன் வந்து பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் கர்ப்பமானீர் என்றாரே தேவதூதர் அருள் வார்த்தை ஆண்டவரின் திருவார்த்தை என்று நான் சிரம் தாழ்த்தி சித்தம் என்று ஏற்றுக் கொண்டேன் கர்ப்பமான நாள் தொடங்கி அற்புதங்கள் செய்து வந்தேன் எப்படி தான் என் பிறவி இப்படியும் செய்தாரே இறைவனின் இரக்கத்தினால் சூசைமுனி துணையுமானார் திடனாக அருகிருந்து தேவை எல்லாம் தீர்த்து வைத்தார் உம்மை நான் சுமந்து கொண்டு பெத்தலேகேம் நகரில் வந்தோம் உற்றாரும் வரவில்லையே சற்றும் இடம் தரவில்லை கொட்டாரத்தை தேடலையே கோட்டைகளும் தேடலையே சுற்றும் முற்றும் பார்க்கலயே சுற்றத்தாரை பார்க்கலையே உம்மை நான் சுமந்து கொண்டு ஊரெல்லாம் அலைந்து வந்தோம் ஈன்றெடுக்க இடமில்லாமல் தெருவெல்லாம் அலைந்தோமே ஆட்டிடையர் கூட்டத்தில் கேட்டு தாவி அடைந்தோமே மாட்டு தொட்டில் காட்டினாரே மானமாய் அதில் புகுந்தோம் கர்த்தர் அவர் பிறந்தாரே பாடுபல படுவாரே பாவிகளை மீட்பார் என்று என்றவர்கள் பாடினாரே மாட்டோடி நீர் பிறந்தீர் தேவதூதன் ஓடிவந்தார் மங்களங்கள் பாடினாரே தேவனையே துதித்தாரே தாய் நானும் பாலூட்ட சூசை முனி காத்திருக்க என் மனமும் மகிழ்ந்ததைய்யா என் நெஞ்சம் குளிர்ந்ததைய்யா ஆட்டிடையர் பார்க்க வந்தார் அரசர்களும் சூழ்ந்து வந்தார் மாலைகளும் சூட வந்தார் மங்களங்களும் பாடிவந்தார் வான் பெரிய நட்சத்திரம் விண்ணேதிரே தோன்றிடவே மண்ணுலகோர் மகிழ்ந்தாரே என்னவென்று திகைத்தாரே ஏரோது அரசன் உம்மை கொலை செய்ய எண்ணியதை தேவதூதன் எமக்கு சொல்ல நாசரேத்தை விட்டு வந்தோம் ஆயிரம் சூரியன்கள் ஒன்று சேர்ந்து உதித்ததை போல் என் மடியில் நீர் பிறந்தீர் என் பிறவி நான் மகிழ்ந்தேன் பார்த்தோர்கள் தனை மறந்தார் உன் அழகை தான் புகழ்ந்தார் மண்ணுலகின் அரசன் என்றார் விண்ணுலகில் தூதன் என்றார் கைகால்கள் அசைவை பார்த்து தன்னையே நான் மறந்தேன் உன் முகத்தின் வடிவம் கண்டு ஊரெல்லாம் புகழ்ந்து சென்றார் அன்புக்கொரு மலையானீர் பண்புக்கொரு மழையானீர் தெம்புக்கொரு தேனானீர் கருணைக்கொரு கடலானீர் சொல்வார்த்தை நீர் பணிந்தீர் சாந்தமுடன் நீர் வளர்ந்தீர் தந்தைக்கொரு துணையானீர் தாய்க்கு நல்ல சேயுமானீர் சின்னஞ்சிறு வயதினிலே சீருடனே வளர்ந்தீரோ சல்லாபம் உமக்கில்லையே சங்கடங்கள் எமக்கில்லையே உம்மை நான் ஈன்றதினால் ஊரெல்லாம் பெருமை கொண்டேன் என் பிறவி உமைநினைத்து உலகத்தை மறந்திருந்தேன் சூசைமுனி மரமெடுத்து வான்தடியும் நீரெடுத்து ஒன்றாக வேலை செய்து குடும்பத்தை போற்றி வந்தீர் பன்னிரண்டு வயதிலேயே ஜெருசலேம் கோவிலிலே என் பிறவி காணாமல் உம்மை தேடி அலைந்தோமே போதகரின் நடுவினிலே நடுவராய் நீர் இருந்து போதனைகள் சொன்னீரே போதகர்கள் திகைத்தாரே இச்சிறுவன் யாரென்று அச்சபையில் கேள்வி தோன்றி மெச்சி அவர் பேசியதால் உச்சி வரை குளிர்ந்ததைய்யா உம்மைத் தேடி அலைந்தோமே ஊரெல்லாம் திரிந்தோமே என்றதற்கு புன்சிரிப்பாய் பிதாவின் சித்தம் என்றார் கானாவூர் திருமணத்தில் இரசமெல்லா தீர்ந்ததனால் உம்மை நான் அண்டிவந்தேன் கண்ணீரை நீர் துடைத்தீர் தண்ணீரை வரவழைத்து கண்மூடி பிதாவை நோக்கி திடமாக ஜெபித்தாரே இரசமாக மாற்றினாரே உம்மை நோக்கி புகழ்ந்தாரை உம் அருகில் வரவழைத்து பிதாவின் சித்தம் முடியும் மட்டும் நான் இவைகளை செய்தேன் என்றீர்
@saamuvel8802 Жыл бұрын
Ok I
@niroshanikalvi4502 Жыл бұрын
Amen appa
@SancthusMary Жыл бұрын
😭😭😭
@kuruvammalr4366 Жыл бұрын
Praise the Lord
@thomasviruz418 Жыл бұрын
Ave Maria ❤
@SurprisedBadminton-ru6ce8 ай бұрын
பாடல் கேட்கும் போது உள்ளம் உடைகிறது அருமையான குரல் அருமையான பதிவு.படைப்பாளருக்கும் பாடியவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@premKumar-gf6ke7 ай бұрын
இந்த பாடல் கேட்கும் பொழுது என் கண்களில் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடியது தன் பிள்ளையை குறித்து அன்னை மரியாள் அவர்கள் புகழ்ந்து பாடிய ஒரு பாடல் இப்பாடலை எழுதிப் பாடிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@ImmanAbi-0055 ай бұрын
❤ I Love Jesus Christ ✝️ ❤
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@Benjamin-ue5yh Жыл бұрын
இந்த பாடல் பாடியவர் அணைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.
@BRIKMedia Жыл бұрын
Thank you!
@jenistanaijay76810 ай бұрын
என் அன்னையே தாய் மரியே என்னை மன்னியும் என் பாவமே காரணம்,உம் மகனும் என் ஆண்டவரை கொலை செய்தவன் நானே
@BRIKMedia10 ай бұрын
Thank you for watching!
@barathisellathurai6552 Жыл бұрын
பாவி என்று யாரும் இல்லை, மனிதனாகப் பிறக்க இறையருள் கிட்டியது நாம் பெற்றபேறு.
@BRIKMedia Жыл бұрын
Thank you for watching!
@daisyr4337 Жыл бұрын
Amen Amma 🙏 அருமையான வார்த்தைகள் Thank you brother 🙏
@BRIKMedia11 ай бұрын
🙏
@KaleeswariSanthi-co3tb7 ай бұрын
அருமையான பாடல் பாடல் பாடிய உங்களுக்கு நன்றி
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@User123-ye2go9 ай бұрын
Praise the Lord amen appa padal varihala ketkum pothu sariyana kavalay anhalukkaha atthana paduhal an adputar seithirukkar thenk you father
@magiendriya2399 Жыл бұрын
அருமையான வரிகள் கண்ணீர் விட்டு அழுதேன்......🙏🙏🙏😭😭😭
@BRIKMedia Жыл бұрын
Thank you!
@JESUSLOVES995 Жыл бұрын
மிகவும் அருமையான உருக்கமான பாடல்
@BRIKMedia11 ай бұрын
🙏
@SathishSathish-ss9ff Жыл бұрын
மாதா அம்மா பாவியல்ல பாடல் கேட்க்கும்போதே கண்ணீர்மலையாககொட்டுதே
@BRIKMedia11 ай бұрын
🙏
@ArulValan Жыл бұрын
AMEN THANKS YOU JESUS THANKS A LORD I LOVE YOU GOD I LOVE YOU JESUS AMEN THANKS FOR EVERTHYING ME CARRYING YOU GOD
@BRIKMedia Жыл бұрын
Thank you for watching!
@fatherjosevarghese34672 жыл бұрын
വളരെ മനോഹരം, പഴയകാല ഗാനങ്ങൾ നമ്മുടെ തീരത്തിന്റെ പൈതൃകം വിളിച്ചോതുന്നതാണ്. എല്ലാ ഇടവകകളും ഇത്തരത്തിലുള്ള ഗാനങ്ങൾ നമ്മുടെ ഇളം തലമുറയ്ക്ക് ഉപകാരപ്രദമാകാൻ വേണ്ടി സൂക്ഷിക്കുന്നത് നല്ലതാണ്. ഇതിനു പിന്നിൽ പ്രവർത്തിച്ച ബഹുമാനപ്പെട്ട ടോണി ഡി പോൾ അച്ചനും സ്റ്റെലിൻ അച്ചനും ഇടവക മക്കൾക്കും ആലപിച്ച സഹോദരിക്കും എല്ലാവർക്കും അഭിനന്ദനങ്ങൾ 👏👏👏👏
best songs I never heard. Who ever created this blessed by God.
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@arakangaming2413 Жыл бұрын
Amma manathil ithanai Valhalla 🙏🙏🙏🙏🙏🙏
@BRIKMedia11 ай бұрын
Thank you for watching!
@Santamaria-11118 ай бұрын
Thank you Jesus You are the living god Amma Thai always be with us
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@nadinelagarde30298 ай бұрын
Very nice song 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽. 😢😢😢😢
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@josephkk3451 Жыл бұрын
Very meaningful song very very ❤braking song thank you team member s my god bless you sir Britto
@BRIKMedia11 ай бұрын
🙏
@ammalanthony55829 ай бұрын
மனம் நெழ வைத்த அருமையான பாடல். மிகவும் அருமையான voice sister❤
@BRIKMedia9 ай бұрын
Thank you!
@muniansinnasanjeevi7524 Жыл бұрын
Since this time I did not hear like this song very good song.
@BRIKMedia Жыл бұрын
Thank you!
@robinraj373419 күн бұрын
Pavi enta idathil adimai entu irunthal nalamaka irukkum
@d.j.lumasbrick49979 ай бұрын
பாவி என்பது பாவத்தை குறிப்பது அல்ல மாதவின் துயறின் வெளிப்பாடு
@thetruthtamil26092 жыл бұрын
நவீன காலத்தின் கட்டாயம் ஒப்பாரி இசை வடிவில் கேட்க அருமையாக இருக்கிறது என் உள்ளத்தை ஊடுவவில்லை .. என் உள்ளம் கடினம் என்று நினைக்கிறேன்.வாழ்த்துகள்
@BRIKMedia2 жыл бұрын
Please provide your suggestions, we shall take care in upcoming tracks, thank you!
@ronaldferanando9699 Жыл бұрын
First time for me. Very fine. Ronald fernando.
@BRIKMedia11 ай бұрын
Thank you for watching!
@sarojas11325 ай бұрын
Amen thank you Jesus
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@sesammabose7482 Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு நன்றி
@BRIKMedia11 ай бұрын
🙏
@sheely-xf1ed Жыл бұрын
Good bless and super voice and video very very nice and beautiful song s
@BRIKMedia Жыл бұрын
Thank you for watching!
@sundariS-p5v9 ай бұрын
Amen nice song..😢😢😢😢
@BRIKMedia9 ай бұрын
Thank you!
@mariajayasudha5810 Жыл бұрын
Jesus I Love you❤
@BRIKMedia11 ай бұрын
🙏
@keveenjoshva6812 Жыл бұрын
இந்த பாடலை பாடியதற்கு மிகவும் நன்றி
@BRIKMedia11 ай бұрын
🙏
@bernamargarat8169 Жыл бұрын
Very nice super thoughtful words 🙏
@BRIKMedia Жыл бұрын
Thank you so much!
@johnbose5624 Жыл бұрын
பாடல் நல்ல தாய் மகன் உறவுக்காக ஆனால் மாதா பாவி இல்லை இறைவன் முன்குறித்து உருவாக்கிய அற்புதமான படைப்பு இறைவனுடைய எண்ணம் நிறைவேற தன்னை முழுமையாக தியாகம்செய்தவள் ? நனறி
@jeleeninnoc4120 Жыл бұрын
Ave Maria 🙏 I feel the same
@BRIKMedia11 ай бұрын
🙏
@jenistanaijay76810 ай бұрын
thanks
@TheresaS-hs2ep9 ай бұрын
Yes mother Mary
@MrAlwinJohn8 ай бұрын
She is a woman who was born to fulfill the word of god. Jesus is only born without sin as there was no human intervention at his birth. He was born possessed by the Holy Spirit. Mary isn't so. She was born through the usual sexual process. Also she explicitly proclaimed jesus as her redeemer
@ashababu6227 Жыл бұрын
Inda padalai kettavudan mana samadanam haagivitadu
@BRIKMedia11 ай бұрын
🙏
@arumaiselvam42029 ай бұрын
Thanku you jesus❤❤❤😢😢😢
@janathajohny3825 Жыл бұрын
സൂപ്പർ വോയിസ് 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BRIKMedia11 ай бұрын
Thank you for watching!
@philipphilip21659 ай бұрын
Thank you for your song sister 🙏
@BRIKMedia9 ай бұрын
Thank you!
@reenashanmugam6618 Жыл бұрын
Thanks amma for this song😢
@BRIKMedia11 ай бұрын
🙏
@ArulValan Жыл бұрын
THANKS, YOU LORD THANKS, YOU JESUS AMEN AMEN HULLELUIEA PRAISE THE LORD JESUS AME AMEN HULLELUIEA PLEASE PRAY TO LOTS OF MAN & WOMAN GULF COUNTRYIES VISIT VISA STAYING AND NOT FOUND THE JOBS PRAY FOR HIM THANKS YOU LORD.THANKS YOU JESUS. MARIA VAZHGA
@BRIKMedia11 ай бұрын
🙏
@TASebasthiyan Жыл бұрын
Start Jesus Stay Jesus End Jesus
@BRIKMedia11 ай бұрын
🙏
@edwardsortwig48 Жыл бұрын
அருமை அருமை
@BRIKMedia11 ай бұрын
🙏
@ArockiaGeo9 ай бұрын
Amen amma love you ma
@BRIKMedia9 ай бұрын
Thank you!
@Vimala24210 ай бұрын
அம்மா 🙇♀️🤲😢
@BRIKMedia9 ай бұрын
Thank you!
@juananu39962 жыл бұрын
Tnq all for your inspiring comments ❤️
@BRIKMedia2 жыл бұрын
Thanks all
@janathajohny3825 Жыл бұрын
Thanks Amma God bless you 🙏🙏🙏🙏🙏
@BRIKMedia11 ай бұрын
🙏
@sheely-xf1ed Жыл бұрын
Very very very nice song
@BRIKMedia Жыл бұрын
Thank you for watching!
@santhappans2320 Жыл бұрын
Sorrow ful song AVE Maria
@BRIKMedia11 ай бұрын
🙏
@nirmalaao32182 жыл бұрын
Wonderful song, its very touching. God bless🌹💕
@BRIKMedia2 жыл бұрын
Thank you!
@sanigs42369 ай бұрын
Anaswara unka voice very nice❤
@tamilmary75379 ай бұрын
Awesome lines and voice
@ronaldferanando9699 Жыл бұрын
Gods guidence. We never thought of this. Ur very lucky. THIS IS OPPARI IN OUR FUNERAL HOUSES. WE THINK OF THE SUFFERINGS OF our LOVING MOTHER . RONALD FERNANDO. .
@BRIKMedia Жыл бұрын
Thank you for watching!
@jacinthamalar34518 ай бұрын
I.LOVEYOU.JESUS
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@ronaldferanando9699 Жыл бұрын
Heart touching. MARIAN RONald.
@BRIKMedia11 ай бұрын
Thank you for watching!
@JosephRaj-h8q9 ай бұрын
Veryvery nice godsgreat
@ajirose9254 Жыл бұрын
I LOVE jesus❤
@BRIKMedia Жыл бұрын
Thank you for watching!
@stabinstabin21112 жыл бұрын
I can't control my tears
@BRIKMedia2 жыл бұрын
Thank you for listening!
@arnauldandre2441 Жыл бұрын
Heart touching.... superb voice.. Divine ..❤ Congrats to entire team.
@BRIKMedia Жыл бұрын
Thank you!
@dr.vijaykumar6867Ай бұрын
Amen appa💔💔💔
@BRIKMedia8 күн бұрын
Thank you!
@ANEESH-042 жыл бұрын
Beautiful. Very nice voice..👌👌👌
@BRIKMedia2 жыл бұрын
Thanks a lot 😊
@johnsafra-xk5mb10 ай бұрын
super super ❤❤❤
@BRIKMedia9 ай бұрын
Thank you!
@janyjany94532 жыл бұрын
Super song thanks bro
@BRIKMedia2 жыл бұрын
Thank you for listening!
@margereats6665 Жыл бұрын
Super song
@BRIKMedia11 ай бұрын
🙏
@ezekielezekiel2486 Жыл бұрын
Kalathal aliyatha kanneerin Padalgal
@BRIKMedia Жыл бұрын
Thank you for watching!
@shanthakumari4438 ай бұрын
Cella yesu appaaaaa
@BRIKMedia6 күн бұрын
Thank you for listening!
@JaiKumar-cq4yb9 ай бұрын
மிக அருமை...
@kavitharagavagandhikavitharaga Жыл бұрын
I love Jesus
@BRIKMedia11 ай бұрын
🙏
@freeconquermod5647 Жыл бұрын
Song I love Jesus
@BRIKMedia Жыл бұрын
Thank you!
@lagiedwin74682 жыл бұрын
Good voice and music... God bless entire team..
@BRIKMedia2 жыл бұрын
Thank you!
@selvamsusi9837 Жыл бұрын
Verygoodsong.verygoodraagam.godblessyou.
@johnbose5624 Жыл бұрын
மாதா பாவி இல்லை கடவுளின் திட்டம் நிறைவேற அற்புதமான படைப்பு மாதா தாய் மகன் உறவாக தங்களுடைய முயற்ச்சி லாழ்த்துக்கள்
@sagayamerry1612 Жыл бұрын
Bry Good Song Thank you so much for this lovely memories 🎉❤😊❤
dear brother and sisters please pray to lots of peoples having visit visa long times but can’t found the jobs so very soon they will get the any kind of the jobs find him amen halleluiah அன்பான சகோதர சகோதரிகளே தயவு செய்து நீண்ட நாட்களாக விசிட் விசா உள்ள பலரிடம் பிரார்த்தனை செய்யுங்கள் ஆனால் வேலை கிடைக்கவில்லை, அதனால் அவர்களுக்கு எந்த விதமான வேலைகளும் விரைவில் கிடைக்கும் ஆமென் THANKS, YOU GOD. THANKS, YOU LORD.THANKS YOU JESUS MOM MARY THANKS YOU ST ANTHONY THANKS YOU VERY MUCH AMEN, HULLELUIA