பெரியார் போல் தைரியம் சுயசிந்தனை இடைவிடாத வாசிப்பு உள்ளவர்களுக்கு பள்ளி கல்லூரி கல்வி இரண்டாம் பட்சமே.
@chandrasekaransivanaiah49326 ай бұрын
இவரது கருத்து சிறப்பானது. தைரியமாக பேசுகிறார். வாழ்த்துகள்
@Umarnath-y6w6 ай бұрын
சிறப்பு மகிழ்ச்சி தோழர் 🔥👍🔥
@bharathiv95826 ай бұрын
மகிழனை பார்த்ததில் சந்தோஷமே வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉
@karthikaravindiran49936 ай бұрын
தோழர், மகிழ்நன் விளக்கம் சிறப்பு
@gobannac1926 ай бұрын
சத்தியம் சாகாது ஆனால் நாட்கள் கடந்து உயிர் பெறும்
@RhcdfCh6 ай бұрын
அருமை தோழர்🎉🎉🎉🎉
@karunanthim79266 ай бұрын
நண்பரின் பேசு மொழி மிகவும் அருமை தோழா
@Abdullahkhan-nw8us6 ай бұрын
அருமையான காணொளி
@sinjuvadiassociates90126 ай бұрын
வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்.... நதி போல ஓடிக்கொண்டிருங்கள் இளம் பத்திரிக்கையாளர்களே.🎉🎉🎉🎉
@mohamedrafi89136 ай бұрын
மகிழனை கேட்பதே மகிழ்வுதான்🎉🎉🎉
@arivumani59146 ай бұрын
தமிழ் நாட்டில் கல்லூரிகளில் மீண்டும் மாணவர் சங்கங்களை உருவாக்கினால் மட்டுமே மக்களாட்சி விழுமியங்களை மீட்டெடுக்க முடியும்...
@ettuinthu6 ай бұрын
புரிதல் சரி.... ஆனால் ஏன் அறுபது எழுபதுகளில் மாணவர்களிடையே இருந்த அரசியல் அறிவு சமுதாய அங்கங்களின் ஆதிக்கமே. சமுதாய அங்கங்கள் இப்பொழுது அரசியலை எடுத்து போகும் பாதை அவர்களை ஈர்க்கும் வகையில் அமையவில்லை என்று நினைக்கிறேன்
@VV-yh4uh6 ай бұрын
@@ettuinthu அதிக தனியார் கல்லூரிகள் சமூக சிந்தனை மற்றும் செயல்களை முடக்கிவிட்டது
@arifsafetyviews34216 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉
@VV-yh4uh6 ай бұрын
அருமை நண்பரே 💐👌🙏 பக்கத்தில் நெறியாளர் 🔥
@Subash166 ай бұрын
As usual Magizhnan is superb 👌👌👌
@rajaselvam15836 ай бұрын
Great effort + Awareness !!!!..Genuine media persons have tough job !!!!
@புரட்சியாளர்-ள9ய6 ай бұрын
Super 👍👍
@terratex48126 ай бұрын
Fantastic
@vasukidevadoss61256 ай бұрын
👍👍👍👍
@naturemohan61706 ай бұрын
வாழ்த்துகள்.
@tajismail706 ай бұрын
Honest man
@rajaselvam15836 ай бұрын
39:14
@jaikjaik49196 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Karthik_P1306 ай бұрын
Good brother!
@dravidiandurairealtor51626 ай бұрын
உங்கள் குரல் வளம் அருமை மகிழ்நன் தோழர் ❤
@larelbuskin78906 ай бұрын
👏👏👏👏👏👌👌👌👌👌👍👍👍👍👍
@mridini3696 ай бұрын
S⭐StarRootS 369 ( Vibration Energy Frequency) 😍 Independent MEdia MindS Political SignS updateS ⭐ AranSei Makizhnan 😍StudentS JournaliSt Neerthirai ⭐ Every Still haS a Story & Every Single One of uS are reSponSible towardS Celebrating TeacherS Life ( Mother & Father) by Decording Dr Kalam Sir Political SignS & itS RootS Dr Ambedkar INDIA viSion 2020 2050
@thilagamathi65136 ай бұрын
💝💝💝💝💝
@jagannarayanan80406 ай бұрын
👍🙏👌
@MK4INDIA6 ай бұрын
இவருக்கு பாண்டே எந்த விதத்திலும் குறைந்தவரல்ல.இதற்க்கு கண்டிப்பாக திரு ரங்கராஜ் பாண்டேவையும் அழைத்திருக வேண்டும்