கலைஞர் தெலுங்கர்! சோ தமிழரா? ராமதாஸ் விவாதத்திற்கு தயாரா ? - umapathy Jeeva Today |

  Рет қаралды 99,678

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

Пікірлер: 776
@jeevatoday5887
@jeevatoday5887 5 ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@BritishMoralHQ
@BritishMoralHQ 5 ай бұрын
ராஜராஜ சோழன் மனைவி தமிழ் என்பதை நிரூபிக்கும் 20 முள் அம்சங்கள்: ராஜராஜ சோழனின் மனைவியின் பெயர் தெய்வநாயகி என்பது ஒரு தமிழ் பெயர். தெய்வநாயகியின் குடும்பம் தமிழ்நாட்டில் இருந்து வந்தது. திருமணம் தமிழ் பாரம்பரியத்தில் நடைபெற்றது. தெய்வநாயகி தமிழ் மொழியைப் பயன்படுத்தி கோவில்களில் பூஜை செய்தார். தெய்வநாயகி தமிழ் இலக்கியங்களைப் படித்தார். தெய்வநாயகியின் பிதா தமிழ் அரசர். தெய்வநாயகி தமிழ் இசையில் ஆர்வம் காட்டினார். தெய்வநாயகி தமிழ் நாடகங்களில் பங்கேற்றார். தெய்வநாயகியின் குடும்பம் தமிழ்நாட்டில் புகழ்பெற்ற குடும்பமாக இருந்தது. தெய்வநாயகி தமிழ் மரபுகளை அனுசரித்தார். தெய்வநாயகி தமிழில் கவிதைகள் எழுதினார். தெய்வநாயகியின் பிறந்த நாள் தமிழ் காலண்டரின் ஒரு முக்கிய நாளாகக் கொண்டாடப்பட்டது. தெய்வநாயகி தமிழ் வேதங்களை முழுமையாக அறிந்தார். தெய்வநாயகி தமிழ் சமையலில் நிபுணர். தெய்வநாயகி தமிழ் மண்டபங்களில் திருவிழாக்களில் கலந்து கொண்டார். தெய்வநாயகி தமிழ் நாட்டின் முக்கிய திருவிழாக்களில் சக்கரவர்த்தியாக இருந்தார். தெய்வநாயகி தமிழ் நாட்டின் பெண்களின் வழிபாட்டில் முன்னணி வகித்தார். தெய்வநாயகி தமிழ் நாட்டின் பல்வேறு சமூக சேவைகளில் பங்கேற்றார். தெய்வநாயகியின் பெயர் தமிழ் கட்டிடங்களில் பொறிக்கப்பட்டுள்ளது. தெய்வநாயகியின் இறுதிச்சடங்கு தமிழ் மரபுப்படி செய்யப்பட்டது.
@BritishMoralHQ
@BritishMoralHQ 5 ай бұрын
தமிழர்கள் முருகனை “தமிழ் கடவுள்” என்று அழைப்பர், அவர் தமிழ் இனத்தின் ஆதாரமாக விளங்குகிறார். முருகனின் உருவம் பெரும்பாலும் பொன் நிறத்திலோ, ஒளி நிறத்திலோ, வெள்ளை நிறத்திலோ வடிக்கப்படுகிறது. முருகனைப் பற்றிய பழமையான தமிழ் இலக்கியங்கள் மற்றும் பாடல்கள் அவரை ஒரு ஒளிவீசும், அழகிய தேவன் என்று விவரிக்கின்றன. முருகனின் அடையாளம் கந்தர் சஷ்டி கவசத்தில் தெளிவாக உள்ளது, அது அவரின் ஒளிவீசும் கன்னத்தைப் புகழ்கிறது. முருகனின் திருவுருவங்கள் மற்றும் சிற்பங்களில் அவர் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில், அழகியவனாகக் காட்டப்படுகிறார். முருகனின் ஆலயங்கள் மற்றும் சிலைகள் தமிழ்நாட்டில் அவர் ஒளிவீசும் முகம் கொண்டவனாக வடிவமைக்கப்பட்டுள்ளன. முருகனைப் புகழ்ந்த பல தமிழ் பாட்டுகள் அவர் அழகிய உருவம் கொண்டவர் என்று புகழ்கின்றன. பழமையான தமிழ் நூல்கள் முருகனை “வேலவா” என்று அழைத்து, அவர் ஒளி போன்ற தேவன் என்று குறிப்பிடுகின்றன. முருகன் மீது தமிழ் நாட்டு மக்கள் வைத்திருக்கும் புகழ் மற்றும் பாடல்களில் அவர் அழகிய, ஒளியிழுக்கும் உருவம் கொண்டவர் என்று விவரிக்கப்படுகிறார். முருகன் புனித மலை என்றழைக்கப்படும் பழனி மலையில் அவரது சிலை, பொன் நிறத்தில், ஒளிவீசும் முகத்துடன் காணப்படுகிறது.
@BritishMoralHQ
@BritishMoralHQ 5 ай бұрын
அரேபிய முஸ்லிம்களுடன் தெலுங்கு ஜீன் கலந்திருப்பதை விளக்கும் 20 முள் அம்சங்கள்: -> ஹைதராபாத்தின் நிறுவல்: குலி குதுப் ஷா நிறுவிய ஹைதராபாத் நகரம் குதுப் ஷாஹி வம்சத்தின் காரணமாக அரேபிய செல்வாக்கை மிகுந்த அளவுக்கு பெற்றது. -> குதுப் ஷாஹி வம்சம்: குதுப் ஷாஹி அரசர்களுக்கு அரேபிய வேர்கள் இருந்தன, அவர்கள் தெலுங்கு மண்ணில் ஆட்சி செய்தனர். -> அசஃப்ஜாஹி வம்சம்: நிசாம்கள் எனப்படும் அசஃப்ஜாஹி வம்சமும் தெலுங்கு மண்ணில் முக்கிய அரேபிய-முகலாய அரசராக விளங்கின. -> உசாபகான்: நிசாமிய நவாபாகிய உசாபகானின் மரபுரிமை அரேபிய நிசாமிய கன்னத்தில் தெலுங்கு கலவை வெளிப்படுத்தியது. -> திருமண கைகோப்புகள்: தெலுங்கு மற்றும் அரேபிய குடும்பங்களுக்கிடையேயான திருமணங்கள் ஜீன் கலவையை வளர்த்தன. -> மல்கா பாய்: நிசாமிய அரசரான நிசாமுல் முல்கின் மனைவி, அரேபிய மூதாதையுடன் தெலுங்கு கலவை கொண்டார். -> அமீனா சுல்தான்: நிசாமிய அரச குடும்பத்தில் தெலுங்கு மற்றும் அரேபிய கலவை இருந்தது. -> அப்துல் வஹாப்: தெலுங்கு வம்சத்தின் அப்துல் வஹாப், தனது அரேபிய-முல்க் இணைப்பை கொண்டிருந்தார். -> மசூதிகள்: தெலுங்கு மண்ணில் இருந்த பண்டைய மசூதிகள் அரேபிய கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. -> மார்க்கநூல்கள்: அரேபிய மார்க்கநூல்கள் தெலுங்கு மொழியாக்கம் செய்யப்பட்டு பரவியது. -> முஸ்லிம் சுபா: தெலுங்கு மண்ணில் அரேபிய முஸ்லிம் சுபாக்கள் இருந்தன. -> புதுவை: தெலுங்கு மண்ணில் அரேபிய முஸ்லிம் கலந்த புதுவை மக்கள் இருந்தனர். -> பாட்டி மகளிர்: தெலுங்கு முஸ்லிம் பெண்ணியல் தொல்லியல் அறிவியல் வெளிச்சத்தில் அரேபிய பெண்களுடன் கலந்தவர்களை காட்டுகிறது. -> பண்டைய கட்டிடங்கள்: அரேபிய கலாச்சார தழுவி தெலுங்கு மண்ணில் கட்டிடங்கள் அமைக்கப்பட்டன. -> கலைச்சித்திரங்கள்: தெலுங்கு மண்ணில் அரேபிய கலைகளை பிரதிபலிக்கும் சித்திரங்கள் காணப்படுகின்றன. -> தொழில்நுட்ப பரிமாற்றம்: அரேபிய தொழில்நுட்பம் தெலுங்கு மண்ணில் பரவியது. -> மரபுவழிப் பொருட்கள்: தெலுங்கு மக்கள் அரேபிய மரபுவழிப் பொருட்களை ஏற்றுக் கொண்டனர். -> சமையல் கலாச்சாரம்: அரேபிய சமையல் முறைகள் தெலுங்கு மண்ணில் பரவியுள்ளன. -> மொழி கலவை: தெலுங்கு மொழியில் அரேபிய சொற்கள் கலந்துள்ளன, இது கலாச்சார பரிமாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
@BritishMoralHQ
@BritishMoralHQ 5 ай бұрын
கருணாநிதியின் தந்தை தெலுங்கு மொழி ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
@BritishMoralHQ
@BritishMoralHQ 5 ай бұрын
பிறந்த பெயர்: கலைஞர் கருணாநிதியின் பிறந்த பெயர் தக்ஷிணாமூர்த்தி, இது தெலுங்கு பிராமணர் மத்தியில் காணப்படும் ஒரு பெயர்.
@ABC2XYZ26
@ABC2XYZ26 5 ай бұрын
அந்த மாங்கொட்டையை ஆரம்பத்திலேயே பிதுக்கி அனுப்பி வைத்திருக்க வேண்டும்.மகனும் மந்திரி இல்லை மருமகளும் மந்திரி இல்லை.புத்தி கழன்று விட்டது.செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கவும்.
@shameemshameem1083
@shameemshameem1083 5 ай бұрын
Kilpauk...
@ABC2XYZ26
@ABC2XYZ26 5 ай бұрын
​@@shameemshameem1083கரெக்ட்....
@sinndoss
@sinndoss 5 ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பாடல் !!!
@pmuruganpmurugan8869
@pmuruganpmurugan8869 5 ай бұрын
சாதி வெறி சமாதானத்தின் ஊரி கலவரம் பொது அமைதியை கெடுப்பவர் என்று அதற்கு முத்திரை குத்தி வைக்கப்பட்டுள்ளது இவர்களை பெரும்பான்மை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் பொது வெளியில் கத்திக் கொண்டே திரியவேண்டிய நிலைதான் உள்ளது மக்கள் தெளிவாக உள்ளனர்...
@Arivu-mn2gt
@Arivu-mn2gt 5 ай бұрын
​@@sinndossநீ பைத்தியம் என்ன வேண்டும் என்றாலும் பேசுவடா பாவம்.
@srisankarraplastic888
@srisankarraplastic888 5 ай бұрын
நண்பர் உமாபதி சொல்வது 100% உண்மை..
@thansinghk8463
@thansinghk8463 5 ай бұрын
கர்நாடகா வில் உள்ள கௌடா என்ற சாதியினர் தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு கவுண்டர் ஆகிய விட்டார்கள்
@scharlesaraj180
@scharlesaraj180 5 ай бұрын
**தம்பி ஜீவா மற்றும் உமாபதி சார் இருவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹❤️‍🩹**
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 5 ай бұрын
அய்யோ யோ அவ் வட்டத்தின் பெரிய ரவுடிகள 😂😂
@TAMILAR424
@TAMILAR424 Ай бұрын
இவனுங்க ரெண்டு பேருமே தெலுங்கன் தான்
@mohandhuruvan2247
@mohandhuruvan2247 5 ай бұрын
ராமதாஸே வன்னியர் கிடையாது என்று CN ராமமூர்த்தி அவர்கள் ( இவர் வன்னியர் சங்க தலைவர்) கூறியிருக்கிறார் ராமதாஸ் கலப்பு திருமணம் செய்தவர் என்று வேறு கூறியிருக்கிறார் ராமதாஸ் மருத்துவம் படித்ததே ஆதிதிராவிடர் இட ஒதுக்கீட்டில் பொய் சொல்லி படித்தார் பின்னாளில் அகில இந்திய மருத்துவ கவுன்சில் ராமதாஸ் மருத்துவ தொழில் செய்ய கூடாது என்று தடை விதித்தது வரலாறு தன் இன மக்களுக்காக அரசாங்கத்திடம் கேட்பது அவமானம் என்றால் பெட்டி வாங்குவதற்கு அண்ணாமலை யிடம் இரவு முழுக்க பேச்சுவார்த்தை நடத்தியதில் அவமானமில்லையா தொகுதி பிச்சைக்காக கோபாலபுரத்தில் தன் பேரன் திருமணத்தை காரணம் காட்டி 35சீட் பிச்சை வாங்கும் போது கலைஞர் தெலுங்கர் என்பது தெரியவில்லையா பச்சோந்தி அரசியல் செய்யும் ராமதாஸை அடுத்த தேர்தலில் துடைத்து எறியப்படும் என்பது நிச்சயம்.
@thansinghk8463
@thansinghk8463 5 ай бұрын
தன் மகனை ராஜ்ய சபா உறுப்பினராக்கி மத்திய கேபினட் அமைச்சராக்கிய போதும் , தினசரி பத்திரிகை , டிவி அவரை ஆரம்பித்து வைக்க சொன்னபோது கலைஞர் யார் என்று தெரியாதா ? திமுக கூட்டணியில் சேத்துக்கமாட்ரானே என்ற ஆதங்கம் கோபம் வெறி எரிச்சல் பேசுகிறார்
@WilsonWilson-uu2do
@WilsonWilson-uu2do 5 ай бұрын
Super 👌
@padmanabhanramakrishnan6426
@padmanabhanramakrishnan6426 5 ай бұрын
மிகச்சிறப்பு.
@அழகன்ஆசீவகர்
@அழகன்ஆசீவகர் 5 ай бұрын
ராமதாஸ்தெலுங்கர் ரெட்டியார் நடிக்க ஏற்று இருக்கும் கதாபாத்திரம் ராவண இந்திரன் தந்தை மகன்
@SatishKumar-tc5ck
@SatishKumar-tc5ck 5 ай бұрын
நெடுஞ்செழியினை தேர்ந்தெடுத்து இருந்தால் இந்த கெட்ட பெயர் ராமதாஸ் வந்து இருக்காது . அண்ணா மறைவுக்கு அப்புறம் நெடுஞ்செழியன் தான் முதல்வராக வேண்டியது . முதலியாரை தேர்ந்தெடுத்தால் ஒரு முதலியார் கூட்டம் உருவாகிவிடும் . வன்னியரை தேர்ந்தெடுத்தால் வன்னியர் கூட்டம் உருவாகிவிடும் . முக்குலத்துறை தேர்ந்தெடுத்தால் முக்குலத்தோர் கூட்டம் உருவாகிவிடும் . இப்படி ஒரு தப்பான மனநிலை இருந்திருக்கிறது . அதன் மூலம் தான் சிறுபான்மையினர் கலைஞர் வந்தார் . ஆனால் கலைஞர் உருவாக்கிய கூட்டம் பிற மொழியாளர் கூட்டம் . ஆட்சி சரியாக செய்யவில்லை . அதனால்தான் எம்ஜிஆர் வர வேண்டியது இருந்தது . தொடர்ந்து மூன்று முறை எம்ஜிஆர் ஆட்சி செய்தார் எம்ஜிஆர் உயிரோடு இருந்திருந்தால் கலைஞர் வந்திருக்க வாய்ப்பில்லை . அப்படியே ஒரு முறை கலைஞர் வந்தார் அந்த ஆட்சியும் சிறப்பாக செய்யவில்லை . பிறகு ஜெயலலிதா வந்தார் . யாரை ஆதி திராவிடர் என்று மாற்றினார்களோ அவர்களே இப்போது திமுகவை விமர்சிக்கிறார்கள் . தேவேந்திர குல வேளாளர் மற்றும் பறையர் . அவர்கள் கூட்டத்திற்கு ஏற்ப இட ஒதுக்கீடு இல்லை
@murugesh9181
@murugesh9181 5 ай бұрын
நான் கர்னாடகவந்து 34வருசம்மாச்சி இப்ப எனையூம் என் மகனையூம் தமிழன் என்றுதான் சோழ்வார்கழ்
@umapathybalasubramanian5818
@umapathybalasubramanian5818 5 ай бұрын
காலாவதி ஆன கட்சி தான் பா.ம.க. காலாவதி ஆன நாள் 4/6/2024. காலாவதி ஆன பொருளுக்கு விளம்பரம் தேவை இல்லை
@LalaSylendran
@LalaSylendran 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
அதற்கு பெட்டி கொடுத்து கூட்டணி வைத்து திருட்டு திராவிடத்தை எந்த செருப்பால் அடிக்கலாம். முந்தைய தேர்தலில் வடிவேலுவை வைத்து பைத்தியம் என்று சொன்ன விஜயகாந்த் வாயை பழம் நழுவி பாலில் விழாதா என்று ஜொல்லு விட்டதிமுகவை மக்கள் மறந்து விடவில்லை. கூடா நட்பு கேடாய் முடியும் என்று வசனம் பேசி விட்டு காங்கிரஸ் களவாணிகள் கூட கூட்டணி வைத்தது ஏன் 😮😮😮
@sinndoss
@sinndoss 5 ай бұрын
கள்ளத்தனம் செய்யும் காதகன் கருணாநிதி பாடல் !!!
@petsvlogger1236
@petsvlogger1236 5 ай бұрын
​@@sinndossபொட்டி கட்சி
@Thamizh23
@Thamizh23 5 ай бұрын
​@@sinndossஅதை நிரூபிக்க முடியாது. எதையாவது அள்ளி விட்டு பொய் சொல்லி வயிறு வளர்க்கும் கூட்டம். ஏதோ செய்தவனை பாத்து எரியுது.
@bhathrachalammayavan
@bhathrachalammayavan 5 ай бұрын
திரு.உமாபதி அவர்கள் வரலாறு பற்றி எழுதிய நூல் வேண்டும் வணக்கம் தோழர் களே 🎉
@eswaramoorthyp1980
@eswaramoorthyp1980 5 ай бұрын
உமாபதி அவர்களே இதுவரை யாரும் இனக்கலப்பு பற்றி இவ்வளவு தெளிவாக பேசியதாக எனக்குத் தெரியவில்லை. உங்கள் புரிதலின் படி நூலிலை வேறுபட்டவர்களும் மிக கருப்பாக இருக்கிறார்களே ஏன் என்று என்ன தோன்றுகிறது. சிறந்த பதிவு.
@cmurugesancm7087
@cmurugesancm7087 5 ай бұрын
தற்கால அரசியல் என்பது எப்படியாவது எதையாவது பேசி மக்களுக்குள் அமைதியை கெடுத்து குளிர்காய்ந்து பதவியும் பண சுகத்தையும் அனுபவிப்பதாகும்
@scharlesaraj180
@scharlesaraj180 5 ай бұрын
**கலைஞர் ஒரு அறிவுக் களஞ்சியம் ராமதாஸ் அவர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளது ஒரு நல்ல மனநல மருத்துவரை அணுகவும் **
@rajappas4938
@rajappas4938 5 ай бұрын
Yes
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
அறிவுக் களஞ்சியம் ஏன் பெட்டி கொடுத்து கூட்டணி போட்டார் மனநலம் குன்றிய டாக்டர் கூட 😮😮😮. முந்தைய தேர்தலில் வடிவேலுவை வைத்து பைத்தியம் என்று சொன்ன அறிவுக் களஞ்சியம் அவர் வாயை பழம் நழுவி பாலில் விழாதா என்று ஜொல்லு விட்ட அறிவு களஞ்சியம் தானே விஜயகாந்த் கூட்டணிக்காக😮😮. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்லி விட்டு மறுபடியும் காங்கிரஸ் களவாணிகள் கூட கூட்டணி வைத்தது ஏன் அறிவு களஞ்சியம் 😮😮😮.
@SarathkumarSandeepkumar
@SarathkumarSandeepkumar 5 ай бұрын
@@murugesanthirumalaisamy5613 அது ராமதாஸ் எடுத்த பிச்சை 😂
@Murali-kw8tx
@Murali-kw8tx 5 ай бұрын
​@@murugesanthirumalaisamy5613ungommala..gujrathi.othanada.badu.
@durairaj6319
@durairaj6319 5 ай бұрын
இனிவன்னியர்கள்ஓட்டுபோடமாட்டான்கள்சாதிக்குதுரோகம்செய்தவங்க​@@SarathkumarSandeepkumar
@JamalRaisco
@JamalRaisco 5 ай бұрын
ஜீவா அவர்களும் உமாபதி சார் அவர்களும் இருபர்களுக்கும் வாழ்த்துக்கள் கேள்வியும் பதிலும் அருமை ஐயா ராமதாஸ் அவர்கள் தோல்வியின் விரட்டியில் இப்படி பேசுகிறார்
@karunak3208
@karunak3208 Ай бұрын
இந்த காணோளியில் உமாபதி தன்னை திமுக முரட்டு ஊம்பியாக நிருபித்த தருணம்......
@Vanitha1998
@Vanitha1998 5 ай бұрын
அன்புமணி ராமதாஸ் குடும்பம் நல்லா வாழ்வதற்கு நாங்க வன்னியரா பிறந்து இருக்கிறோம்.
@kimkam1406
@kimkam1406 5 ай бұрын
ராமதாசு நம்ம ஜாதியை வைத்து அரசியலில் கோடிகளை சம்பாதிக்கிறது நம்ம ஜாதி காரனுக்கு தெரியுமா.
@ambethprakash54
@ambethprakash54 5 ай бұрын
Super
@chandranrchandran2177
@chandranrchandran2177 Ай бұрын
Ungalai. Nasanam. Pannuradhu. Indha. Anbumani. Kudumbam. Dan.
@thiyagarajanS-fm3ii
@thiyagarajanS-fm3ii 5 ай бұрын
உமாபதி அண்ணா உங்கபர்வைதான் எஸ்
@anbumalar5759
@anbumalar5759 5 ай бұрын
அப்பனும் மகனும் பித்து பிடித்து அலைகின்றான்க
@APTM-hq1hg
@APTM-hq1hg 5 ай бұрын
அன்பு மணி ராமதாஸ் ரொம்ப வெள்ளை யா இருக்காரு அவரு வட நாட்டுக்கு பொறந்து eripaaru அல்லது கன்னடம் இருக்கலாம்
@SuganRajan-p3n
@SuganRajan-p3n 5 ай бұрын
Bro Stalin um white uh than 😂
@APTM-hq1hg
@APTM-hq1hg 5 ай бұрын
@@SuganRajan-p3n avaru Thaan telungar nu solluraanga..... Apo anbu mani kannadar ah thaan erukka mudium...
@S.Muthu23
@S.Muthu23 5 ай бұрын
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@sidhanpermual7109
@sidhanpermual7109 5 ай бұрын
ஆதி குடி தமிழ் kudi இன்றைய காலத்தில் ஆதி திராவிட மக்களே மூத்த குடி தமிழ் மக்கள் இதில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பிற ஜாதி என்று வரலாற்று ஆய்வாளர் அய்யா சாரங்கபாணி அவர்கள் பதிவு செய்கிறார் வணக்கம் வாழ்த்துக்கள்
@alagarmalai509
@alagarmalai509 5 ай бұрын
திராவிடம் என்றால் தெலுங்கு .ஆதிதமிழர்.Or பரையர்
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 5 ай бұрын
Umapathy answers are always best and truth continue please 🎉🎉🎉🎉❤❤❤❤
@manthirammaheswaran1870
@manthirammaheswaran1870 5 ай бұрын
மக்கள் தொகை அடிப்படையில் அதிக எண்ணிக்கையில் உள்ள சாதிதான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்றால் ஆதி திராவிடர்கள் ஆள வேண்டும்.
@Gobi-j8s
@Gobi-j8s 5 ай бұрын
Unmai saho❤
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
அவர்களை தான் திருமா அடமானம் வைத்து விட்டாரே
@kannanaalagaiya6172
@kannanaalagaiya6172 5 ай бұрын
😢😢😢😢​@@murugesanthirumalaisamy5613
@PandeeswariPandeeswari-rc3cn
@PandeeswariPandeeswari-rc3cn 5 ай бұрын
அருமையான தெளிவான பதிவு..சகோதரர் உமாபதி அவர்களுக்கு நன்றி..! 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍வயிறு எரிகிறதோ...?.
@kavibharathi3087
@kavibharathi3087 5 ай бұрын
சூப்பர் umasir, வாழ்த்துக்கள், உண்மை,,,, ஜீவா sir க்கு நன்றி
@selvarajs890
@selvarajs890 5 ай бұрын
இங்கு வன்னியர்கள் அடமானத்திற்கு கிடைப்பார்கள். இப்படிக்கு இநாமதாசு
@sivakumar.v7281
@sivakumar.v7281 5 ай бұрын
Super speech Umapathy
@syedrasheed7507
@syedrasheed7507 5 ай бұрын
ஜீவா உமாபதி இருவரும் இரவு வணக்கம் ஜயா ராமதாஸ் அவர்கள் வரவர சீமான் பேச்சு பேசுகிறார்கள் ஜயா ஒரு காலத்தில் ஆட்சி யாளார்களுக்குசிம்மாஇருந்தார் இப்போ டாம்மிஆகி விட்டார்
@sarojas2087
@sarojas2087 5 ай бұрын
சீமான் சொல்லி சொல்லி அலுத்து போய்விட்டார் இனி இவர் தான் பாக்கி
@vasanthkumar7687
@vasanthkumar7687 5 ай бұрын
​​தமிழ் சாதி,தெலுங்கு சாதி கலப்பு பூர்வீகத்தில் வந்த சீமான் மனைவி கயல்விழிக்கு பிறந்த சீமான் மகன் தமிழரா? திராவிடரா? சீமான் பெற்றோர் தாய் தந்தை மூதாதையர் தமிழ் + மலையாளி கலப்பு பூர்வீக பரம்பரையில் வந்தவர்கள்,சீமான் மனைவி கயல்விழி தமிழ் + தெலுங்கு கலப்பு பூர்வீக பரம்பரையில் வந்தவர்கள். தமிழ்நாட்டு மக்கள் எட்டு கோடி தமிழர்கள் ஐம்பது சதவிகிதத்தினர் சாதி மதம் மொழி வட்டார கலப்பில் உருவான சமூகம் தூய தமிழ் குடி சாதி சான்றிதழ் வைத்து உள்ளவர்கள் ஒருவர் கருப்பு நிறத்திலும், ஒருவர் மாநிறத்திலும், ஒருவர் வெள்ளை தோல் நிறத்திலும் இருப்பது அனைவருமே கலப்பு இனமாக மாறியது தெளிவாகிறது எனவே சீமான் மகனின் மரபணுவில் தமிழர் தெலுங்கர் மலையாளி மூன்று சாதி சமூக இரத்தம் கலந்து உள்ளது
@govin555
@govin555 5 ай бұрын
யார் சொன்னாலும் உண்மை உண்மைதானே கருணாநிதி ஒங்கோல் தெலுங்கன்தானே
@govin555
@govin555 5 ай бұрын
​@@vasanthkumar7687 200 ஓவாக்கு இவ்ளோ பும்பு பும்புறியேடா 🤣
@pikkachi
@pikkachi 5 ай бұрын
Olym
@alagarmalai509
@alagarmalai509 5 ай бұрын
200உபி
@EmarajEmaraj.G
@EmarajEmaraj.G 5 ай бұрын
Sir Mr. umapathi sir very very credible person Mr.umapathi sir hats up sir 💐🙏
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 5 ай бұрын
மின்னல்⚡⚡ வேகத்தில் கட்சி தாவ கூடியவர் இந்தப் பெறிய Sweet box சின்ன Sweet box பேச்செல்லாம் அப்படியே தள்ளி விட்டு போக வேண்டியதுதான்
@vanniarthilagam7202
@vanniarthilagam7202 4 ай бұрын
இராமதாசு அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அய்யன் கலைஞரின் புகழை குறைத்து விட முடியாது!
@Karthi_Keyan-D
@Karthi_Keyan-D Ай бұрын
வீட்டுக்கு தெரியாம இருட்டில் எவள் கிடைத்தாலும் விடிய விடிய எல்லா வேலையும் முடித்தவன் தான் தன்னை அடையாளப் படுத்திக்க முயற்சி செய்வான் கோவை கார்த்திக் பாபு அண்ணாச்சி அண்ணன் உமாபதி வாழ்க வளமுடன்
@ponntamilarasan693
@ponntamilarasan693 5 ай бұрын
😂😂😂 இதுக்கு பேசாம ஒரே ஒரு 'வரி' கட்டிட்டு வெள்ளக்காரன்கிட்ட ராசா மாதிரி இருந்துருக்கலாம் I.T. கட்டிவிட்டேன் GSTகட்டிவிட்டேன் VATகட்டிவிட்டேன் CST கட்டிவிட்டேன் Service Tax கட்டிவிட்டேன் Excise Duty கட்டிவிட்டேன் Customs Duty கட்டிவிட்டேன் Octroi கட்டிவிட்டேன் TDS கட்டிவிட்டேன் ESI கட்டிவிட்டேன் Property Tax கட்டிவிட்டேன் Stamp கட்டிவிட்டேன் CGT கட்டிவிட்டேன் Water Tax கட்டிவிட்டேன் Professional Tax கட்டிவிட்டேன் Corporate Tax கட்டிவிட்டேன் Road Tax கட்டிவிட்டேன் STT கட்டிவிட்டேன் Education Cess கட்டிவிட்டேன் Wealth Tax கட்டிவிட்டேன் TOT கட்டிவிட்டேன் Capital Gain Tax கட்டிவிட்டேன் இப்படி எல்லா எழவையும் கட்னதோட இல்லாம TOLL GATE FEE கட்டி கடைசீயா மாமூலும் கட்டி தொலைச்சுட்டேன் ஒரே ஒரு 'வரி' கட்டச்சொல்லி கேட்டதுக்கே கட்டபொம்மனுக்கு அவ்வளவு கோபம் வந்துச்சே... ஆனால் நமக்கு !!!...
@josemankarai5978
@josemankarai5978 5 ай бұрын
Namakku ethuvumae varathu sohathara,athinal than epidi ellam vari vanganumo vanguranga.Old travancore il mulai vari,meesai vari ellam irunthatham.Ini athu kooda varalam.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 5 ай бұрын
ஆனா 500 ரூபாய் கொடுத்தால் திருட்டு திராவிடத்துக்கு ஓட்டு போட்டு வீணாய் போய் விட்டாயே😮😮😮
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 5 ай бұрын
அண்டம் கிடுகிடுக்க ராமதாஸ் வைக்கப் போகிறார் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு அன்புமணி மகளும் அன்புமணி மனைவி சௌமியா அன்புமணி வருவாங்களா 😅
@kannanmuthiah8713
@kannanmuthiah8713 5 ай бұрын
A PIL should be filed to expedite CBI investigation against Anbumani for taking huge bribery as Union Health Minister.
@kannanmuthiah8713
@kannanmuthiah8713 5 ай бұрын
Each election 500 crore ADMK Kitta Potti vankiya Pottidoss.
@puthagapoonga4244
@puthagapoonga4244 5 ай бұрын
இந்த குறும்பு தானே வேணாங்கிறது
@Raj-hs1ed
@Raj-hs1ed 5 ай бұрын
அவர் குடும்பதார்தான் போராட்டத்தில் வன்னிய இனத்திற்காக முன்நின்று தீ குளிக்க போகிறார்கள்.🤣🤣🤣
@vasanthkumar7687
@vasanthkumar7687 5 ай бұрын
ஒரு நாட்டுக்கு மரபு இனமாக இருப்பவர்கள் ஒரே ஆதி குடி பழங்குடி மக்களே. தமிழ்நாட்டுக்கு ஒரு ஆதி குடி,ஆந்திராவில் ஒரு ஆதி குடி தனித்தனியாக இருக்கும் என்கிற சீமான் கருத்து இயற்கை சமூக அறிவியலுக்கு முரணானது. இந்தியாவின் பூர்வகுடி பழங்குடி ஆதிவாசிகள் மலை வாழ் மக்கள் தமிழர்‌ மரபு இனம் தான். அவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டாலும் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிட ஆக அடையாளப்படுத்தியது நம்முடைய முன்னோர் மூதாதையர் தமிழ் சான்றோர்களின் ராஜதந்திரம். நீங்கள் திராவிடர் என்பதை எதிர்த்தால் தென் இந்தியர் ஆகி விடுவிர்கள். ஆதி திராவிடர்கள் தான் பல மொழி இனங்களாக பிரிந்தனர். திராவிடர் என்கின்ற மரபு இனம் வம்சாவழி மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி மராட்டியர் பெங்காலி பஞ்சாபி காஷ்மீரி ஒரிய மக்களாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 5 ай бұрын
Good Evening Jeeva 💜🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manimaranganesan4753
@manimaranganesan4753 5 ай бұрын
தமிழ் தமிழனுக்கும், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துலு என்ற மொழிகளுக்கும் தாய்மொழி.நம்மில் பிரிவினை வேண்டாம்.
@puthagapoonga4244
@puthagapoonga4244 5 ай бұрын
சிறப்பு தோழா
@vasanthkumar7687
@vasanthkumar7687 5 ай бұрын
ஒரு நாட்டுக்கு மரபு இனமாக இருப்பவர்கள் ஒரே ஆதி குடி பழங்குடி மக்களே. தமிழ்நாட்டுக்கு ஒரு ஆதி குடி,ஆந்திராவில் ஒரு ஆதி குடி தனித்தனியாக இருக்கும் என்கிற சீமான் கருத்து இயற்கை சமூக அறிவியலுக்கு முரணானது. இந்தியாவின் பூர்வகுடி பழங்குடி ஆதிவாசிகள் மலை வாழ் மக்கள் தமிழர்‌ மரபு இனம் தான். அவர்கள் நாகர்கள் என்று அழைக்கப்பட்டாலும் தமிழம் த்ரமிழ த்ரவிட திராவிட ஆக அடையாளப்படுத்தியது நம்முடைய முன்னோர் மூதாதையர் தமிழ் சான்றோர்களின் ராஜதந்திரம். நீங்கள் திராவிடர் என்பதை எதிர்த்தால் தென் இந்தியர் ஆகி விடுவிர்கள். ஆதி திராவிடர்கள் தான் பல மொழி இனங்களாக பிரிந்தனர். திராவிடர் என்கின்ற மரபு இனம் வம்சாவழி மக்கள் தமிழர்‌ தெலுங்கர் கன்னடர் மலையாளி மராட்டியர் பெங்காலி பஞ்சாபி காஷ்மீரி ஒரிய மக்களாக தற்போது வாழ்ந்து வருகிறார்கள்
@RajuKera-he9cc
@RajuKera-he9cc 5 ай бұрын
​@@vasanthkumar7687bengali nam pangali
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 5 ай бұрын
Poda loose
@christopherchris41
@christopherchris41 5 ай бұрын
Itha karnataka,andhra,kerala la poi sollu bro vailaye kuthi anuppuvanga😂😂😂
@ThanjavurSaivaSamayam
@ThanjavurSaivaSamayam 5 ай бұрын
கலைஞர் எம்மொழியை தாய் மொழியாககொண்டவராக இருந்தாலும் இருந்து விட்டுப் போகட்டும். அவர் வளர்த்தது தமிழை, செம்மொழி அந்தஸ்து வாங்கித் தந்தது தமிழுக்கு இன்று அனேகர் நல்ல தமிழ் பேசுவது அவரால்தான். நம் ஒன்றிய நாட்டில் பல துறைகளில் முன்னிலை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதற்கு கலைஞரின் செயல்பாடு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நடிக்கத் தெரியாதவர்கள் சிவாஜி கணேசன் ஓவர் ஆக்டிங் செய்கிறான் என்று சொல்வது போல் கலைஞர் தமிழ்நாட்டுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று புலம்பித் திரிவதுதான்.
@partheebanm8698
@partheebanm8698 5 ай бұрын
சிறந்த நேர்காணல் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@Ravi-g2d2p
@Ravi-g2d2p 5 ай бұрын
ராமதாசு.வன்னியரா.சர்டிபிகேட்டில்பாருங்கள்
@ravichandranvg126
@ravichandranvg126 5 ай бұрын
அவர் தாழ்த்த பட்டவர் என்று தான் Dr க்கு படித்துள்ளார்
@padmanabhanramakrishnan6426
@padmanabhanramakrishnan6426 5 ай бұрын
மிகச்சரியானது.
@manojprabhu5750
@manojprabhu5750 5 ай бұрын
தாழ்த்தப்பட்டவர் என்றால் எந்த சாதி? அதை ஆதாரத்துடன் சமர்பிக்கியுங்கள்...அப்பொழுது தான் இவரை பற்றி தெரியும்....மக்களுக்கு
@rajendracholan2752
@rajendracholan2752 5 ай бұрын
ராஜராஜ சோழனின் காலத்துல சேரநாடும் தமிழகத்தை சார்ந்த நிலப்பரப்பே ஆகும். மலையாளம் என்ற ஒரு மொழி சமஸ்கிருத கலப்பினோடு அப்போது உண்டாக்கப் பட வில்லை.
@orathanadupudurlic.rajendr50
@orathanadupudurlic.rajendr50 5 ай бұрын
பாமக.ராமதாஸ் அரசியல் முடிவு காலம் நெருங்கிவிட்டது. அதன் வெளிப்பாடுதான் உளறல்...
@NagavalliNagavallisenthil
@NagavalliNagavallisenthil 5 ай бұрын
கட்சிகாரர்களைவீடுவீடாகபோய்காளைபுடிச்சுகெஞ்சியாவதுஅண்புமணியைமுதழ்வராக்குங்கல்எண்றுகெஞ்சிப்பார்தார்ஒண்றும்நடக்கவிள்ளைமெண்டலாகிவிட்டார்பாவம்
@thansinghk8463
@thansinghk8463 5 ай бұрын
234 தொகுதிகளிலும் நிற்கும் தகுதி உள்ளவர்கள் மட்டுமே முதலமைச்சர் கனவு காண வேண்டும்
@RinDavid-q5z
@RinDavid-q5z 5 ай бұрын
JEEVA SIR VANAKKAM UMAPATHI AVARKALUKKU VALTHUKKAL VALTHUKKAL 🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@ravinallathambi7737
@ravinallathambi7737 5 ай бұрын
அருமையான பதிலளித்தது
@Chennaitamil-g3t
@Chennaitamil-g3t 5 ай бұрын
திராவிட நாடு என்பது கேரளா கர்நாடகா ஆந்திரா வரைக்கும் சேர்ந்ததுதான்
@jothi.kannan
@jothi.kannan 5 ай бұрын
நீங்கள் சொல்வது தான் சரி
@jothi.kannan
@jothi.kannan 5 ай бұрын
இன்று வரை பிஜேபி தருகிற பணத்திற்கு வேலை செய்யும் புரோக்கர்கள்
@NearvaliNamVali
@NearvaliNamVali 5 ай бұрын
அமெரிக்காவில், இங்கிலாந்தில் தமிழன் பதவியில் இருந்தால் ஒரே கொண்டாட்டம். வேறு ஊர்காரன் நம்ம ஊரில் கவுன்சிலர் ஆகிட்டாலே நமக்கு பொங்கிரும்..
@raaji_lk
@raaji_lk 5 ай бұрын
நமது நிர்வாக வசதிக்காக ஒரு மேனேஜர் வைத்து கொள்வதற்கும், நமக்கு திறமை இல்லாததால் நம்மை ஆள ஒரு தலைவரை தேர்தெடுத்து அவருக்கு அடிமையாக இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.
@sivakumarthiru4158
@sivakumarthiru4158 5 ай бұрын
​@@raaji_lkஅப்போ, திறமையை வளர்த்துக்கோடா வெண்ணை!
@raaji_lk
@raaji_lk 5 ай бұрын
@@sivakumarthiru4158 அதற்கு தமிழன் முதலில் சினிமாகாரன் கவட்டைக்குள் இருந்து வெளில வரனும்
@davidrajkumar6672
@davidrajkumar6672 5 ай бұрын
Good speech keep it up and God bless you both 👍🏿
@mathiyazhaganveerappan865
@mathiyazhaganveerappan865 5 ай бұрын
சுப்பிரமணியசாமி ஏற்கனவே சொன்னதைத்தான் இப்போது இவர் உளரிக் கொண்டு இருக் கிறார் .
@AnbuAlagan-n7o
@AnbuAlagan-n7o 5 ай бұрын
கன்னடன் என்று மார்தட்டிக் கொண்டிக்கொண்ட கர்நாடக முன்னாள் முதல்வர் பங்காரப்பா பூர்வீகம் நாடார் - தமிழர். நடிகர் ராஜ்குமார் கன்னட சூப்பர் ஸ்டார் கன்னடர் அல்ல; தமிழர்- நாடார். அதே நேரம் இன்று ஆந்திராவை சார்ந்த பெரும் பகுதிகள் தமிழ் பேசும் நிலமாகவே இருந்தது. அதுவும் வேங்கி நாடு தமிழ் நிலமே.கிருஷ்ண தேவராயர் துளுவை தாய்மொழியாகக் கொண்டவரானாலும் சோழ மண்டலத்தோடு வேங்கி நாட்டிலும் தமிழரும் தெலுங்கு பேசும் நிலை உருவாகி தமிழ் மக்கள் பாதித்தமிழ் பாதி தெலுங்கும் கலந்த புதுவகை தெலுங்கு மொழி பேசுபவராக உருவெடுத்தனர். ராஜராஜ சோழன் காலத்தில் சிவன் கோவில்களுக்கு இசை மற்றும் நாட்டியக்கலைஞர்கள் வேங்கி நாடெனும் தமிழ் நிலத்தில் இருந்தே இங்கு கொண்டுவரப்பட்டனர். எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல் மொழியால் தமிழரான ஜாதியை அதுவும் 1000 ஆண்டு முன் குடியேறிய கூட்டத்தை இன்று அங்கு பேசும் மொழிகொண்டு RSS என்கிற ஜனசங்க சங்கிகள் 1971க்கு பின் கலைஞரை தெலுங்கரென புலம்பத் தொடங்கிவிட்டனர். அதில் தினமலர் சங்கி தான் முக்கிய இடம் பெற்றான். திருப்பதி வரை வாழ்ந்த பெரும்பாலான தமிழர்கள் இப்போது தெலுங்கு பேசும் தெலுங்கராக மாறியுள்ள நிலையால் அங்கிருந்து ராஜராஜ சோழன் காலத்து வந்த தமிழ்க் குழுவை இன்று தெலுங்கரென பேசும் சதியை பார்ப்பன சங்கியல்லால் வேறு யாரும் செய்யமாட்டார்.
@selwyneliazer
@selwyneliazer 5 ай бұрын
நாகரீக அரசியல் வேண்டாம் முதல்வர் தளபதி அவர்களே
@rajendrans4778
@rajendrans4778 5 ай бұрын
சிறப்பு மிக சிறப்பு.....
@nambinadarajan4900
@nambinadarajan4900 5 ай бұрын
Excellent post 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@stalinmageshe4188
@stalinmageshe4188 5 ай бұрын
உமாபதி சார் சொல்வதுதான் உன்மை
@astroashokastroashok5439
@astroashokastroashok5439 5 ай бұрын
தமிழ் நாட்டை தமிழன்‌ தான் ஆள வேண்டும் என்றால் ஆதிதிராவிடர் சமுதாயத்தினர் தான் ஆள வேண்டும். தமிழ் நாட்டின் மூத்தகுடி ஆதிதிராவிடர் தான். தமிழ் நாட்டில் பெரும்பாண்மை சமூகம் ஆதிதிராவிடர் தான் அவர்கள் ஆளட்டும்.
@alagarmalai509
@alagarmalai509 5 ай бұрын
ஆதி திராவிடர் அது தெலுங்கு குறிக்கும் ஆதிதமிழர். Or. பரையர்
@kathavarayan3835
@kathavarayan3835 5 ай бұрын
​@@alagarmalai509 பரையரிலும் தெலுங்கர் உண்டு.
@sulthanabdulkadar8161
@sulthanabdulkadar8161 5 ай бұрын
Jeeva and Umapathy sir, speech always Bold & ultimate
@Thyagu42
@Thyagu42 5 ай бұрын
தாசு உன் மொத்த குடும்பமும் போராட்டத்துக்கு முன்னிலை வகித்தால். அண்டம் கிடு கிடுங்க. அண்டா குண்டா பட படங்க. சிறப்பா செஞ்சிருவோம்
@ahlanvasahlan-ns3sb
@ahlanvasahlan-ns3sb 5 ай бұрын
😂😂😂😂😂
@mathivanan7997
@mathivanan7997 5 ай бұрын
அண்டம் கிடு கிடுங்க, அண்டா குண்டா பட படங்க 😂😂😂
@mayasugavanam1603
@mayasugavanam1603 5 ай бұрын
காவிரி தாயே வருக வருக
@rammuralitharan863
@rammuralitharan863 5 ай бұрын
நன்றி உமாபதி,ஜீவா.🙏🇨🇦
@ravig960
@ravig960 5 ай бұрын
கலைஞர் தமிழ்க்கு செம்மொழி அந்தஸ்து வாங்கி தந்தவர் அவர் தமிழர் இல்லையென்றால் எவன் தமிழன் முத்தமிழ் அறிஞர் கலைஞரை விமர்சிக்கும் மாங்கா அழுகி நாத்தம் அடிக்கிறது
@syedali6828
@syedali6828 Ай бұрын
Super. Umapathy. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@a.madhumadhu9282
@a.madhumadhu9282 5 ай бұрын
சூப்பர் தலைவா அருமையான பதிவு
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 5 ай бұрын
நான் திருக்குவளை அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவன், கலைஞர் குடும்பம் தமிழர்கள் தான்
@rgsenthilkumar6394
@rgsenthilkumar6394 5 ай бұрын
உண்மை உண்மை நானும் திருத்துறைப்பூண்டி காரன் தான் ஆனால் சில அரசியல்வாதிகள் திமுகவிடம் தோற்றுப் போவதால் தொடர் தோல்வியை சந்திப்பதால் அவர்கள் வயிற்று எரிச்சலில் இப்படி ஒரு புரளியை கிளப்பி விடுகிறார்கள்
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su 5 ай бұрын
கலைஞர் இல்லை என்றாள் ராமதாஸ் யாரென்று தெரிந்து இருக்க வாய்பில்லை இதை ராமதாஸ் இல்லை என்று சொல்ல முடியுமா காரணம். தின்டிவனத்தில். ஓலை குடிசையில் 5 ருபாய்கு வைத்யம் பார்த்த ராமதாஸ் தினமும் மாலை 4 மணிக்கு போன்பன்னி கலைஞரின் நட்பு கிடைத்த பின்புதான் அவர் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தார் அதற்கு பிறகு அதை பயன்படுத்தி தனக்கு சாதகமா பயன்படுத்தி கொண்டார் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றாள் 1987 அண்ணா அறிவாலம் திறப்பு நடந்த நேரம் ரோட்டில் மரத்தை வெட்டி போட்டு போராட்டம் நடத்தினார் அந்த நேரம் அறிவாலயம் திறப்பு விழாவுக்கு போயிட்டு திரும்பி வரும் நாள் மதுரை ஆதினம் கார் டயர் பஞ்சராகி 4 கிலோமிட்டர் அந்த டயரோட வந்தது அப்பவே அவர்கள் வேலைய காட்ட ஆரம்பித்து விட்டார் ராமதாஸ் பிறகு தனக்கும் தன் குடும்பத்துக்கும் சொத்து சேர்தார் ராமராசுக்கு ஜெயலலிதா தான் சரியான சிகிச்சை அளித்தார். ராமதாசை பிடித்து உள்ளே தள்ளி போய் வேலைய பாரு என்று சொல்லிவிட்டார் அதற்கு பிறகு ராமதாசின் மனைவி மன்னிப்பு கடிதம் எழுதி ஜெயலலிதாவிடம் ஒப்படைத்த பின்பு தான் வெளியில் விட்டார் ஜெயலலிதா. நம்ம முதலமைச்சர் எல்லோரிடமும் நட்பா நடந்து கொள்கிறார் அதான் பிரச்சினையே காரணம் எம் ஜி ஆர் மலையாளி ஜெயலலிதா கன்னடம் இது வெல்லாம் இந்த கேனைன் ராமதாசுக்கு தெரியாதா இட ஒதுக்கீடு என்ன ராமதாஸ் அப்பன் சொந்தா இல்லை அவன் தாத்தா சொத்தா இதோட ராமதாஸ் கட்சி கதை முடிந்தது உமாபதிசார் அவர்களுக்கும் ஜிவசாகாப்தன் அவர்களுக்கும் நன்றி
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 5 ай бұрын
மருத்துவர் ஐயா! உங்களுக்கு தமிழ் நாடு& தமிழர்நலனைமனதில் வைத்து நியாயமாக யார்மீது கோபப்பட வேண்டுமோ ,அவர்கள் மீது கோபம்கொள்ளுங்கள்!!!அதுதான் தர்மம் !!!👏.
@Poyanatham12Poyanatham12-ot7tx
@Poyanatham12Poyanatham12-ot7tx 5 ай бұрын
Umapathi,v, super speech, sir
@selvarajand9225
@selvarajand9225 5 ай бұрын
Respected Thiru. Umapathy Sir whatever you expressed about that aged political leader is hundred one percent correct and true. Big salute to you Sir ......👍👌🙏🙏🙏🙏
@H10371
@H10371 5 ай бұрын
ஜீவா உமாபதி அருமையான விளக்கம்
@velrajssubbaiya6318
@velrajssubbaiya6318 5 ай бұрын
மாங்கா மணி மக்கள் வாக்களித்து வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது
@amudhan7449
@amudhan7449 5 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@kkarthickk19
@kkarthickk19 5 ай бұрын
Great speech sir❤❤❤❤
@soundaraPandian-k5o
@soundaraPandian-k5o 5 ай бұрын
🌹👍உமாபதி தமிழனின் நெத்தியடி பதில் பிழைப்பு வாதி ராமதாதாசின் முகத்திரை கிழிப்பு அருமை இருவருக்கும் நன்றி பதிவு நன்று
@showgathimran3377
@showgathimran3377 5 ай бұрын
மக்கள் திலகம் மருத்துவ ஐயா மருத்துவர் இல்லை என்றார் ஆனால் இவரை இவ்வளவு தூரம் வளர்த்து விட்டவர் கலைஞர்
@ellakiya.
@ellakiya. 5 ай бұрын
Umabathi sir fantastic speech 🎉🎉🎉🎉🎉🎉
@ponntamilarasan693
@ponntamilarasan693 5 ай бұрын
😂😂பணம்+பதவி+சாதி வெறி...,😂 😂அப்பனும்+மகனும் நல்ல மனநல மருத்துவ சிகிச்சை செய்யவும்😂
@ShanmugaSundaram-pf7el
@ShanmugaSundaram-pf7el 5 ай бұрын
தைலாபுரத்து காரருக்கு தலயில ஏதாவது தைலத்தை தேயுங்க.
@RinDavid-q5z
@RinDavid-q5z 5 ай бұрын
KANNADAN RAMADASAI SERUPPATE KODUTHTHA MAKKAL NANPAR AINNAN UMAPATHI AVARKALUKKU VALTHUKKAL GOD BLESS YOUR HELTH VALTHUKKAL ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 5 ай бұрын
வாழ்த்துக்கள்
@TheKing-h4e3z
@TheKing-h4e3z 5 ай бұрын
Super sir
@semmalar1114
@semmalar1114 Ай бұрын
யார் எதை பேசியதை பேசினாலும் ஆதாரம் வேண்டும் நடைமுறையில் ஒத்தும் போக வேண்டும்
@gurusamy1454
@gurusamy1454 5 ай бұрын
🎉🎉🎉🎉 சூப்பர் சூப்பர் சூப்பர் அருமை அருமை யான பேச்சு நல்ல விளக்கம் நல்ல கேள்வி வாழ்த்துக்கள் தோழரே நல்ல செருப்பு அடிகேள்வி
@nagalingampillairajaraman7294
@nagalingampillairajaraman7294 5 ай бұрын
No one is equivalent to Kalaignar in Tamil Nadu
@ayyathurairaju4973
@ayyathurairaju4973 5 ай бұрын
உண்மையான திராவிடபற்று கொண்ட என் போன்ற பச்சைதமிழனின் கோபக்கனலை வெளிப்படுத்தியதோடு , மரத்துக்கு மரம் தாவும் குரங்கு புத்தி கொண்டு அலையும் ஈனப்பிறவி ராமதாஸின் கபட நாடகத்தை வன்னியர் மக்களுக்கும் ,தமிழ்நாட்டுமக்களுக்கும் ,தோலுறித்து காட்டிய சகோதரர் உமாபதி அவர்களுக்கு என் வீரவணக்கம். தம்பி ஜீவா அவர்களுக்கு என் நெஞ்சம்நிறைந்த பாராட்டுக்கள்.
@zayninfo2795
@zayninfo2795 5 ай бұрын
From 8:58 to 9:20 vera level comedy …🤣🤣🤣🤣🤣 Semma combination rendu peruk
@hitechjourney3703
@hitechjourney3703 5 ай бұрын
பதவி இல்லாம மாங்காவுக்கு மனநிலை பாதிருச்சு போல பாவம்
@Happy3DModel-ln5yn
@Happy3DModel-ln5yn 5 ай бұрын
உமாபதி அன்ணன் வாழ்க
@JothiSekar-n3u
@JothiSekar-n3u 5 ай бұрын
அருமையான பதிவு🙏🙏🙏 பாவம் ராம்தாஸ்.
@rklandmark5953
@rklandmark5953 Ай бұрын
Ramadas study in sc certificate. My father told me 90 years . (From pondicherry)
@LeonardJ-sw7ok
@LeonardJ-sw7ok 5 ай бұрын
Welcome Brother 👍🙏🌄
@thanagopalp
@thanagopalp 5 ай бұрын
கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையும் போயிடுச்சே தாஸ்
@mikediah6883
@mikediah6883 5 ай бұрын
Sariyana karuththu tholar uma&jeeva❤❤
@guhane3695
@guhane3695 5 ай бұрын
தமிழே அனைத்து திராவிட மொழிகளுக்கும் தாய்..
@Rhammedahmed
@Rhammedahmed 5 ай бұрын
Excellent presentation Mr umapathy sir💯👍💯
@babusultan4839
@babusultan4839 5 ай бұрын
சூப்பர் கிங்ஸ் 💪💪💪💪💪💪👍👍👍👍👌👌👌🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹🌹
@prakashr.3544
@prakashr.3544 5 ай бұрын
அவமானம் என்றால் ஏதாவது...😂😂
@jamalmydeen1158
@jamalmydeen1158 5 ай бұрын
சாதிவெறி அரசியல் இனவெறி அரசியலா மாறுதா?
@ksarangabani5315
@ksarangabani5315 5 ай бұрын
மக்கள் பிரச்சினையை பேசுபவர்கள் மக்கள் தலைவர் அவர் தான் ஆட்சியில் அமர்வார்
@kaluvarayanv5206
@kaluvarayanv5206 5 ай бұрын
கலைஞர் தடியை வாயில் வைத்து டேஸ்ட்டு பன்னியவர் கிழமாங்கா
@muruganantham7398
@muruganantham7398 5 ай бұрын
கன்னடன் ராமதாஸ். மலையாளி சீமான். தமிழினத்தலைவன் என் தானைத்தலைவன் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி புகழ் வாழ்க வாழ்க.
@thansinghk8463
@thansinghk8463 5 ай бұрын
கன்னடன் ராமதாஸ்
@alagarmalai509
@alagarmalai509 5 ай бұрын
கலைஞர் யார்
@kathavarayan3835
@kathavarayan3835 5 ай бұрын
​@@alagarmalai509 ங்கொம்மாக்கு கள்ளப் புருசன். சந்தோசமாடா ஜோம்பி
@James_Vasan
@James_Vasan 5 ай бұрын
Super uma sir ❤
@subramaniamthanakariundan1918
@subramaniamthanakariundan1918 5 ай бұрын
சரியான கருத்து.
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 5 ай бұрын
பாண்டிய தேசம் வரலாறு தெரியாமல் இருந்த இப்படி தான் பாப்பான் பெய்ய எல்லாரும் பேசுவான்
@gowrim1134
@gowrim1134 Ай бұрын
En anbu uyir kalaignar pesa yaarukkum thaguthi illa our ariu kalanjeyam pokkisham ariu kadal entha topic romba romba super 👍👍👍👍👍
@tamilentdr.v.r.p7514
@tamilentdr.v.r.p7514 5 ай бұрын
அழுகிய மாங்கா வின் அம்மா வண்ணியரா ன்னு டிபேட் வைங்க.
@MthirunavukkarasuMthiruna
@MthirunavukkarasuMthiruna 5 ай бұрын
நரி சூது செய்ய ஆரம்பிச்சி ரச்சி இனிமேல் நல்ல காலம் தான்
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН