நோன்பு வைத்த இந்து சகோதரர் - Hindu Fasting For The First Time | Ft.

  Рет қаралды 156,668

LEE TV Network

LEE TV Network

Күн бұрын

#tamilbayan #nonbu
Axis Bank 🏦
Name : Ahad Islamic Trust
AC No: 922020022663404
IFSC : UTIB0000137
Trichy Main Branch
Gpay : 9342456335
Click This Link & Donate : tools.apgy.in/...
...........................................................................
📢 ["நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக்
கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம், 3846"]
.

Пікірлер: 838
@LEETVNetwork
@LEETVNetwork 5 ай бұрын
Click This Link & Donate : tools.apgy.in/upi/Digital+Dawah+Center+/mab.037244001370430@axisbank/
@Rcviews
@Rcviews 5 ай бұрын
i am also hindu i try fasting kzbin.info/www/bejne/Y2raY4uPir58qZI
@charansathis9768
@charansathis9768 5 ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாராது அது தெரியுமா எப்போது பார்த்தாலும் ஒரே இறைவன் என்று சொல்வது மற்ற மதத்தில் இருக்கும் மனிதர்களை மூளைச்சலவை செய்வது இதுதான் உங்கள் முழு நேர வேலை இதை வைத்து பணம் சம்பாதித்து நோகாமல் சாப்பிடுவது உழைத்து சாப்பிட வேண்டும் என்று எண்ணம் கிடையாது மற்ற மதத்தை இழிவாக பேசி தன் மதத்தை உயர்வாக பேசி நான் தான் பெரியவன் என்று காட்டுவது வீடியோ பதிவு கதை சொல்வது உருட்டுவது கொஞ்சமாவது அறிவில்லையா இந்துக்களுக்கு ஒரே இறைவன் என்று சொன்னால் உன்னையும் என்னையும் படைத்தது ஒரே இறைவன் என்று சொன்னால் அதற்கு அர்த்தம் என்ன மற்ற மதங்கள் வணங்கும் தெய்வம் இல்லை என்றுதானே அர்த்தம் அதன் பொருள் இதற்கு பெயர்தான் மூளை சலவை செய்வது தன் மதத்திற்கு ஆள் சேர்ப்பது தீவிரவாதியாக மாற்றுவதற்கு கேட்டால் அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று போராட்டம் செய்வது அரபு மொழியை வைத்துக்கொண்டு பேசினால் அது உயர்ந்தது என்று அர்த்தம் என்ற கற்பனை அதை தமிழில் சொன்னால் ஒன்றுமே இல்லை அதில் அதற்காக அரபு மொழியில் சொல்லி நான் தான் பெரியவன் என்று காட்டுவது பெருமை பேசி ஆலயம் எதுவும் தற்பெருமை பேசி அலையும் கூட்டம்
@Ronaldofc3456
@Ronaldofc3456 5 ай бұрын
உதவி செய்யும் எண்ணம் உள்ளது.. ஆனால் வேலை இல்லை.. துவா செய்யுங்கள் பாய்.. உங்கள் பணி தொடர நானும் துவா செய்கிறேன்..
@Ronaldofc3456
@Ronaldofc3456 5 ай бұрын
உண்மையில் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கமே ❤..
@Naseer-od1ew
@Naseer-od1ew 5 ай бұрын
சகோதரரே அல்லாஹ்வின் கருணை உங்கள் மீது உண்டாகட்டும்
@user-ct9sm4lw1v
@user-ct9sm4lw1v 5 ай бұрын
🫂💜
@ESUPBEK
@ESUPBEK 5 ай бұрын
ஆமீன்
@ESUPBEK
@ESUPBEK 5 ай бұрын
ஆமீன்
@Ronaldofc3456
@Ronaldofc3456 5 ай бұрын
@@Naseer-od1ew உங்கள் மீதும் உண்டாகட்டும் சகோதரா
@user-hq7xd4cf5h
@user-hq7xd4cf5h 5 ай бұрын
I am Also Hinduism.. nanum Nonbutha bro
@sheikmoosa5729
@sheikmoosa5729 5 ай бұрын
@Periyamanagalam
@Periyamanagalam 5 ай бұрын
இறைவன் உங்களுக்கு அதற்கான நன்மையை தருவானாக
@World-newz
@World-newz 5 ай бұрын
@nilopheri
@nilopheri 5 ай бұрын
👏🏻👏🏻👏🏻
@muhammedfateen3207
@muhammedfateen3207 5 ай бұрын
May Allah will accept ur fasting and good deeds
@user-vo8de1dz3m
@user-vo8de1dz3m 5 ай бұрын
I am Hindu nanum fasting tha anna
@sheikmoosa5729
@sheikmoosa5729 5 ай бұрын
@alifalif8374
@alifalif8374 5 ай бұрын
🫂
@mohamedbuhari8992
@mohamedbuhari8992 5 ай бұрын
@World-newz
@World-newz 5 ай бұрын
@sheikabdulla9366
@sheikabdulla9366 5 ай бұрын
🫂
@vvvchallenger456
@vvvchallenger456 5 ай бұрын
எனது நண்பர் ஏழுமலை தொடர்ந்து 10 வருசமா நோன்பு வைத்து வருகிறார்….
@nasarnasar5726
@nasarnasar5726 5 ай бұрын
Mashaallah
@user-yy4ly7lc7p
@user-yy4ly7lc7p 5 ай бұрын
Mashaallah
@rizwanasyedzaheer4099
@rizwanasyedzaheer4099 5 ай бұрын
Masha allah
@ibrahimibrahim-cl2kv
@ibrahimibrahim-cl2kv 5 ай бұрын
Alhamdulillah
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen 5 ай бұрын
சத்யா தோழர் ஒரு காலத்துல எப்படி இருந்திங்க இப்போ இப்படி மாறி உன்மையாவே மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, என்னுடைய இந்து,கிறித்துவ சொந்தங்கள் எல்லாருமே வாழ்க்கைல ரொம்ப சந்தோசமா இருக்கணும்னு அல்லாஹ் கிட்ட துவா கேட்டுக்குறேன்🤲
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen 5 ай бұрын
@@Muhammad-oj9xg ஹிந்து அமைப்புல இருந்தாரு ப்ரோ கிட்டத்தட்ட rss அமைப்பு, முஸ்லிம்ஸ்க்கு எதிரா பேசி இருக்காரு இப்போ அதுல இருந்து வெளில வந்து இஸ்லாமியர்கள் கிட்ட இப்போ அன்பா இருக்காரு
@mohomeeddeen8531
@mohomeeddeen8531 5 ай бұрын
Enakkum mei silirkkirathu❤❤❤
@Mumtaj_Mydeen
@Mumtaj_Mydeen 5 ай бұрын
@@mohomeeddeen8531 😊
@loganshiv8694
@loganshiv8694 5 ай бұрын
😂😂😂
@SaiAshokan
@SaiAshokan 5 ай бұрын
பசிக்கும் இல்லயா அவனுக்கு
@dxarief
@dxarief 5 ай бұрын
சவுதியில் நிறைய இந்து அன்பர்கள் நோன்பு வைக்கின்றனர்
@JahirHussain-nb5nt
@JahirHussain-nb5nt 5 ай бұрын
என் தொப்புள் கொடி உறவே உன்னுடைய புரிதல் சிறப்பானது வாழ்த்துக்கள்
@SaiAshokan
@SaiAshokan 5 ай бұрын
அடேய் அவன் சுயரூபம் ஒரு நாள் தெரியும்
@royapettah370
@royapettah370 5 ай бұрын
சத்யா ப்ரோ ஒரு டைம்ல நான் உங்களை எப்படி பார்த்தேன் இப்போ ரொம்ப மாறிட்டீங்க சூப்பர் ❤
@shajshaj3011
@shajshaj3011 5 ай бұрын
சகோதரர் அவருகளுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக ஆமீன்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 5 ай бұрын
அண்ணன் சத்திய பிறப்பும் நோன்பு வைத்திருக்கிறார் இறைவன் அவருக்கு நேர்வழியையும் காட்டி விடட்டும்
@paulwesley2236
@paulwesley2236 5 ай бұрын
ஆமீன் ஆமீன் ஆமீன் ❤
@sadhamhussain8352
@sadhamhussain8352 5 ай бұрын
Aameen
@AliAkbar-qq2kc
@AliAkbar-qq2kc 5 ай бұрын
Aameen
@funguys560
@funguys560 5 ай бұрын
தோழர் சத்யா புரிதல் இல்லாத காரணத்தால் இந்துத்துவாவில் பயணித்தவர். இன்று நீதி நியாயத்தின் பக்கம் பயணிக்கிறார் வாழ்த்துக்கள் சத்யா வாழ்க வளமுடன்.
@vimal7029
@vimal7029 5 ай бұрын
இதுதான் கோபத்தை உருவாக்கும், திருப்பி நான் சொல்லவா
@hameed6007
@hameed6007 5 ай бұрын
Fasting is doing for the shake of Allah, so Allah is giving directly reward for that fasting ,but for every other things prayer ,jakath etc is doing for his(man) benefit Wherever you are Allah is always with you, without him(Allah)u can't do anything, even if a leaves falling into the ground with Allah permission only , except man other thing are control by Allah Why man came to earth you know brother Test How you get back your soul when u die God is giving test how manage everything which u are using You get heaven if you worship only one god(Allah) One one book in the earth which will take heaven "Quran"" (Advice) Mohamed who follow the full Quran Advice So please my dear brother read quran and follow it Don't see others if u follow Quran u will be in paradise ( one who follow Quran they are Muslims,mummin, muthakin) Muthakin means without any questions following the advice Please accept the only one god and away from hell fire Is one of the Quran Advice If u die as a Muslim, atleast one day u will be in heaven , if not can't able come from hell fire Please read quran in Tamil In the play store type Tamililquran and read and get away from hell fire
@aymanawfan1827
@aymanawfan1827 5 ай бұрын
Ipdi pesurathu wrong bro.... awar oru mathatha understand panna try panraar....awlothaan....I also muslim...
@AKIRA_MULTIVERSE28
@AKIRA_MULTIVERSE28 5 ай бұрын
Idhu thavarana karuthu yella madhathukum margathukum Thani sirappu irukku adha madhikanum ungaloda indha karuthu thavarana padhaila irukavan pesura madhiri iruku Naan Hindu madhatha yerndhavan yennoda policy Be Sanatani Be Secular Namma yendha madhatha follow pannalum matha madhatha madhika kathukanum
@AbdhulKadher-ly2kp
@AbdhulKadher-ly2kp 5 ай бұрын
சத்யபிரப பிரதர் எப்படி இருக்கிறாங்க வீட்டில் அனைவரும் நலமா. நீங்கள் நோன்பு வைத்த காட்சி நோன்பு திறந்த காட்சி வீடியோ பார்த்தேன் ரொம்ப சந்தோஷம் இறைவன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நோயற்ற வாழ்வும் தருவானாக. இறைவன் கூடிய சீக்கிரம் உங்களுக்கு. ஹிதாயத் தருவானாக ஆமீன் ஆமீன் ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன். முஸ்லிம்கள் பொறுத்தவரையில். யாரும் எதிரி கிடையாது எல்லோரும் தொப்புள் கொடி உறவு சகோதர சகோதரிகள் தான். இதுதான் உண்மை.
@ESUPBEK
@ESUPBEK 5 ай бұрын
ஆமீன்
@Naseer-od1ew
@Naseer-od1ew 5 ай бұрын
சகோதர சத்ய பிரபுக்கு இறைவனின் கருணை உண்டாகட்டும்
@sathamusain6271
@sathamusain6271 5 ай бұрын
நான் அந்த அண்ணனை கண்டு வியக்குறேன் அந்த அண்ணனை ஜன்னத்துல் பிர்தவ்ஸ்சில் வாழ ஹிதையாத் குடுக்கணும் இன்ஷாஅல்லாஹ்.. இப்படிக்கு உங்கள் தொப்புள் கோடி நெல்லை சதாம் உசேன்.... நன்மைன் பக்கம் செல்லவோம்.. இறைவண்ணின்.. இறக்க பார்வை நாம் மேல் இறங்கட்டும்.. படைத்த இறைவன் ஒருவன் நமக்கு சொந்தம்...
@ESUPBEK
@ESUPBEK 5 ай бұрын
ஆமீன்
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 5 ай бұрын
Lee பாய் உங்கள் அனைத்தும் முயற்சியும் வெற்றி கொள்ளட்டும் இறைவன் உங்களை புரிந்து கொள்வானாக
@umarkathap8487
@umarkathap8487 5 ай бұрын
ஆமீன்
@mahroofmohideen1235
@mahroofmohideen1235 5 ай бұрын
தம்பி சத்யப்பிரபு என் கண்ணை என்னாலையே நம்ப முடியவில்லை.. அல்லாஹ் நாடியவர்களுக்கு மட்டுமே ஹிதாயத்தைக் கொடுப்பான்.. உங்களுக்கும் ஹிதாயத் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்..
@ESUPBEK
@ESUPBEK 5 ай бұрын
ஆமீன்
@thiksadchithika377
@thiksadchithika377 5 ай бұрын
Aameen
@Kiyas_Deen
@Kiyas_Deen 5 ай бұрын
மாஷா அல்லாஹ்... சத்தியா சகோதரருக்கு ஏக இறைவன் ஹிதாயத்தை வழங்குவானாக! ❤
@MugavaiAbu
@MugavaiAbu 5 ай бұрын
மாஷாஅல்லாஹ் ❤ சத்யபிரபுக்கு அல்லாஹ் நேர்வழி கொடுப்பானாக அமீன்
@Abu-ds9hs
@Abu-ds9hs 5 ай бұрын
மாஷா அல்லாஹ் அருமையான பணி அல்லாஹ் விரைவில் நேர் வழி காட்டுவான்.
@MrNHK
@MrNHK 5 ай бұрын
ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை நீடிக்கட்டும்👍🏻👍🏻👍🏻
@users.anonymous
@users.anonymous 5 ай бұрын
எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.. அல்லாஹ் உங்களுடைய முன் செய்த அனைத்து பாவங்களையும் மன்னிப்பாயாக.. உங்கள் அனைவரையும் பொருந்திக் கொள்வாயாக... இது தான் இஸ்லாம் இது தான் வாழ்வியல்..❤
@Mubarak-i3r
@Mubarak-i3r 5 ай бұрын
மாசாஅல்லாஹ்..! அல்லாஹ் இவருக்கு ஹிதாயத் வழங்குவானாக. ஆமின்.
@mohamedasim2967
@mohamedasim2967 5 ай бұрын
Aameen aameen aameen
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 5 ай бұрын
சமத்துவம் சகோதரத்துவம் இதை பார்க்கும் போது ரொம்ப சந்தோசமாக இருக்கிறது திராவிட மண் புனிதமானது
@user-ug2qc5sq6t
@user-ug2qc5sq6t 5 ай бұрын
அல்லாஹ் உங்களுக்கு ஹிதாயாத் தருவானாக ஆமீன்...
@mohamedasim2967
@mohamedasim2967 5 ай бұрын
Aameen aameen aameen
@Wahitpro
@Wahitpro 5 ай бұрын
*நிச்சயமாக நாம் அதை குர்ஆனை கண்ணியமிக்க லைலத்துல் கத்ர் என்ற இரவில் இறக்கினோம்* ( அல்குர்ஆன் : 97:1 ) *கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும்* ( அல்குர்ஆன் : 97:1,3 ) 🍀❤️
@meeranmydeen4112
@meeranmydeen4112 5 ай бұрын
மாஷா அல்லாஹ்💞🤝
@Allah78291
@Allah78291 5 ай бұрын
அல்லாஹ் யாருக்கு நலவு நாடுகின்றானோ அவர்களுக்கு நிச்சயமாக அனைத்துமே நன்றாக இருக்கும் சத்தியா அண்ணாக்கு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு அல்லாஹ் அவருக்கு நேர்வழியை காட்டுவதற்கு உலக முஸ்லிம் மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்❤
@RepayaRepaya
@RepayaRepaya 5 ай бұрын
Aameen
@ulaganalamvirumbi6618
@ulaganalamvirumbi6618 5 ай бұрын
Ameen ya rbul ala meen🤲
@user-ty8cq7tw3o
@user-ty8cq7tw3o 5 ай бұрын
மாஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி படுத்துவான் இன்ஷாஅல்லாஹ்
@NizarNizar-us8bk
@NizarNizar-us8bk 5 ай бұрын
ஒரு காலத்தில் இந்த சத்திய பிரபு பேசுவதை கண்டு எனக்கு கோபம் ஏற்பட்டது . அடித்து உதைக்கணும் போல் என்று தோன்றியது . ஆனால் அல்லாஹ் மிகப் பெரியவன் . மறைவானவற்றை அறிபவன் . மன்னிக்கும் குணம் உடையவன் . இன்று அல்லாஹ் அவரை நிகரான பாதையில் வழி நடத்துகிறான் ... புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே வாழ்த்துக்கள் சத்திய பிரபு . உங்களோடு நல்ல சகோதரனாய் நாங்கள் என்றும் இருப்போம் . மதச்சார்பின்மையை பாதுகாப்போம் தேசத்தை பாதுகாப்போம்
@abthulraheemabthulraheem1448
@abthulraheemabthulraheem1448 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும். அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன். சத்திய பிரபு
@legpiece123
@legpiece123 5 ай бұрын
மாஷா அல்லாஹ் சகோ சத்திய பிரபு உண்மையாவே நீ சத்தியத்தின் பிரபு
@anasaddress1897
@anasaddress1897 5 ай бұрын
சத்தியா பிரபு அண்ணா உங்க நல்ல மனசு இறைவன் அருள் புரிவான் அண்ணா....உங்களை போன்று அண்ணா எல்லாரும் ஒற்றுமை இருந்தால் இந்த இந்தியாவை நாம் மிக உயர்த்த நாடாக மாற்றிரலாம்❤❤❤❤ இந்தியா நம்ம இந்தியா
@zubaithabeevi5574
@zubaithabeevi5574 5 ай бұрын
மாஷாஅல்லாஹு எப்பொழுதும் இதே போல் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க அல்லாஹுவிடம் நான் பிரார்த்திக்கிறேன் எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சுபஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் 😍😍😍😍😍😍😍😍
@akappa9032
@akappa9032 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@gamina9671
@gamina9671 5 ай бұрын
மாஷா அல்லாஹ் சத்திய பிரபு சகோதரர் க்கு எல்லோறும் துவ செய்யுங்கள்
@sabesabe5485
@sabesabe5485 5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் சகோதரர் சத்யபிரபுக்கு விரைவில் நேர்வழியை பின்பற்ற இறைவனை பிரார்த்திக்கின்றேன். வாழ்த்துகள் சகோதர்களே.
@jubairjakkariya4103
@jubairjakkariya4103 5 ай бұрын
சத்திய பிரபு எப்படி இருக்கீங்க வாழ்த்துக்கள் சந்தோசம்
@shaik1390
@shaik1390 5 ай бұрын
Great
@AbdurRahman-qy2nb
@AbdurRahman-qy2nb 5 ай бұрын
His Way Of Words Impressed Me❤ Like Samarasam, Dramatical
@hiqumathharoon
@hiqumathharoon 5 ай бұрын
மாஷா அல்லாஹ்
@akappa9032
@akappa9032 5 ай бұрын
மாஷாஅல்லாஹ் ❤❤
@itzmeNishu
@itzmeNishu 5 ай бұрын
நம்மலாம் சின்ன புள்ளைலேந்து வச்சி பழகிற்கோம் ஆனால் சகோ சத்யா இந்த வயசில அதுவும் கொளுத்தும் வெயில்ல நோன்பு வச்சிற்கார்🥹இறைவன் அந்த சகோகு ஈருலகிலும் குளிர்ச்சியையும் நன்மையும் தருவானாக💚💚💚💚
@shemeerrm9124
@shemeerrm9124 5 ай бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆல மீன்
@ESUPBEK
@ESUPBEK 5 ай бұрын
ஆமீன் ஆமீன் யா ரப்பில்ஆல மீன்
@R_shah
@R_shah 5 ай бұрын
Sathya prabu pol oru nanban irunthal, Tamil Nadu la evanum engala pirika mudiyathu ❤😂
@World-newz
@World-newz 5 ай бұрын
Masha allah kangaluku kulirchiyaga irukiradhu😊🫂
@anbudanHadhi
@anbudanHadhi 5 ай бұрын
சமத்துவமும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக
@mohamedkalanthar9484
@mohamedkalanthar9484 5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு மென் மேலும் பரக்கத் செய்து இன்னும் நிறைய தாவா செய்ய அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
@rahmanstudio5534
@rahmanstudio5534 5 ай бұрын
மாஷா அல்லாஹ் நல்ல வீடியோ பதிவு சத்திய பிரபு அல்லாஹ் உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காமிக்கணும் இன்ஷாஅல்லாஹ்
@abdurrahman7900
@abdurrahman7900 5 ай бұрын
I pray that this man gets hidayah from Allah by his will. Wallahi his intentions are so pure from what i can feel. A good man and i beleive allah has already changed his heart
@sheriffk5457
@sheriffk5457 5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ்
@Hahachella
@Hahachella 5 ай бұрын
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்களை போன்று மற்ற அனைத்து மத சகோதரர்களுக்கும் முஸ்லீம் சமூகம் பற்றிய எண்ணத்தை தெளிவு படுத்துவானாக
@mohammadrisvan5975
@mohammadrisvan5975 5 ай бұрын
நோன்பு கஞ்சி தமிழ் பேசும் மக்களிடம் ஒரு இடத்தைப் பிடித்து விட்டது
@WasahirSafna-ib3rg
@WasahirSafna-ib3rg 5 ай бұрын
Yes
@nijamudeenabdulsalam9032
@nijamudeenabdulsalam9032 5 ай бұрын
அல்ஹம்துலில்லாஃ இவருக்கு இறைவன் ஹிதாயதை அருளியுள்ளான்
@sameerafaaeiz
@sameerafaaeiz 5 ай бұрын
subhanallah in Shaa Allah இந்து sagodhararuku நேர் வழி கிடைக்க துஆ செய்வோம் இத பார்க்கும் போது மிகவும் அருமையாக சந்தோஷமாக உள்ளது alhamdulillah அவர் புறிந்தவிடயங்களை மிகவும் அருமையாக பேசுகிறார்
@K.......l.......007
@K.......l.......007 5 ай бұрын
appo Nanga mattum enna konalaana valilaya irukkom 😏😏
@nijamudeenst3704
@nijamudeenst3704 5 ай бұрын
Ameen
@NasrinBazeer
@NasrinBazeer 5 ай бұрын
​@@K.......l.......007ippa kuta vai konittu 😏than irukuthu
@mohammedvahi0947
@mohammedvahi0947 5 ай бұрын
Mashaallah.my dear sons எங்க காலத்தின் ஒற்றுமையை இந்த காணொலி பதிவில் பார்த்து மிக்க மகிழ்ச்சியடைகிறேன்.சில காலமாக நடக்கும் நிகழ்ச்சிகளை பார்த்து மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தோம்.நம் நாட்டு ஒற்றுமைக்காக உங்களைப் போன்ற இளைஞர்கள் அருமையான செயல்களை முன்னெடுத்து நன்மையான செயல்களை செய்து வருவதை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.இறைவன் மிகப்பெரியவன்.உங்கள் அனைவருக்கும்,உலக மக்களுக்கும் நன்மைகள் உண்டாக எங்களுடைய துஆ.
@ellanraja77
@ellanraja77 5 ай бұрын
நல்ல பதிவு.இந்த வீடியோ எனக்கு என் மனதை புதுக் பிக்கிறது.சத்ய பிரபு அவர்கள் மீது அல்லாஹ் வின் சாந்தியும் சமாதானம் ஆகட்டும். நான் கண்ணீர்உடன். வீடியோ பதிவு க்கு நன்றி
@mohamedyasin7457
@mohamedyasin7457 5 ай бұрын
சத்ய பிரபு அவர்களுக்கு சத்திய மார்க்கத்தை பின்பற்ற அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்
@HUSSAIN-r1n3s
@HUSSAIN-r1n3s 5 ай бұрын
அருமையான பதிவு Lee
@ayubdvlogs
@ayubdvlogs 5 ай бұрын
மாஷா அல்லாஹ்❤❤❤சூப்பர் ப்ரதர்❤❤❤❤
@mdm-bz2gs
@mdm-bz2gs 5 ай бұрын
Masha Allah 🎉❤🎉
@Yousuffarooq770
@Yousuffarooq770 5 ай бұрын
மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் இறைவன் சத்திய பிரபு சகோதரருக்கு நேர்வழி காட்டுவானாக
@harishjiffy2797
@harishjiffy2797 5 ай бұрын
Alhamdhulilla❤🎉
@MohamedTariq.M
@MohamedTariq.M 5 ай бұрын
Alhamdulillah ❤
@jukala968
@jukala968 5 ай бұрын
எனக்கு தெரிஞ்ச டாக்டர் ஹிந்து அவங்க நோம்பு இருக்காங்க தொழுகையும் செய்றாங்க அவங்க ஊழு செய்ற ஒழுக்கம் எனக்கு ரொம்ப பிடிக்கும்...
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 5 ай бұрын
Ellam irawanukkaga alhamdulilah ❤️
@shifana3472
@shifana3472 5 ай бұрын
நோன்பு வைப்பதால் பல நோய் கள் குணமாகிறது
@NithishaChannel986
@NithishaChannel986 5 ай бұрын
MashaAllah Alhamdulillah
@sklamr
@sklamr 5 ай бұрын
இறைவன் இந்த சகோதரருக்கு ஹிதாயத் தருவானாக ஆமீன் ஆமீன்
@anasaddress1897
@anasaddress1897 5 ай бұрын
I love ❤ சத்தியா அண்ணா
@cute1545-hv3lx
@cute1545-hv3lx 5 ай бұрын
Masha allah romba romba santhosama irukku😊😊alhamthulilah
@Sabrina-qo9wp
@Sabrina-qo9wp 5 ай бұрын
அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக
@abdulhameed3200
@abdulhameed3200 5 ай бұрын
Alhamdulillah..
@karthikeyann5053
@karthikeyann5053 5 ай бұрын
அண்ணா உங்களை பார்க்கும் போது என் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது
@babu84735
@babu84735 5 ай бұрын
சத்யா அவர்களுக்கு இறைவன் இதயாத் என்னும் நம்பிக்கை தருவானாக 🤲🤲🤲
@akappa9032
@akappa9032 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும்
@zubaithabeevi5574
@zubaithabeevi5574 5 ай бұрын
வா அலைக்கும் சலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ
@rahmathullahkn9502
@rahmathullahkn9502 5 ай бұрын
எனது 15 வருட நண்பர் பிரபலமான சினிமா நடிகர் விஜய் விஷ்வா இந்த வருடத்தில் ரமலான் நோன்பு வைத்துள்ளார் அவருக்காகவும் அவர் ஈமான் பலப்பட துஆ செய்யவும்சகோதரர்களே
@UsmanAli-s3y5ssuriyasuriyan
@UsmanAli-s3y5ssuriyasuriyan 5 ай бұрын
அருமை சத்தியா தோளருக்கு இறைவன் சந்தியும் சமதானுமும் கிடைக்கும் வாழ்த்துக்கள்
@mohamedimran8536
@mohamedimran8536 5 ай бұрын
அருமையான வீடியோ... வாழ்த்துக்கள் சகோதரர்களே...
@mr.foodie786
@mr.foodie786 5 ай бұрын
Allahu akbar allah brings all peace and blessings upon us every second😊❤️
@samiyudeensirajudeen3792
@samiyudeensirajudeen3792 5 ай бұрын
Your explanations are clear cut. Even some of the answers are so precise. So, that people who don't understand what is Islam can also by your answers. Your really great Sathyaprabhu brother.
@bluelilly22222
@bluelilly22222 5 ай бұрын
Masha'Allah azhagaana pathivu... May ALLAH(SWT) grant Hidaaya to brother Sathya.. Aameen
@ibramibramtaif7811
@ibramibramtaif7811 5 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அருமையான நிகழ்ச்சி அன்பு சகோதர சத்ய பிரபு அவருக்கு இறைவன் இதயத்தை கொடுக்க வேண்டும் இஸ்லாம் ஒரு புனிதமான மார்க்கம் இறைவன் மனிதன் அல்லாத எல்லா உயிரினங்களையும் படைத்தவன் ஒருவன் தான் இதை மனிதர்கள் தெரிந்து கொண்டால் நாட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இறை மறுப்பாளர் கூட உணரக்கூடிய மார்க்கம் இஸ்லாம் நம் நாட்டு மக்கள் உலக மக்கள் அனைவருக்கும் இறைவன் ஒருவனே 🕋🤲💪🙏🎉👍👌
@faslurrahman4123
@faslurrahman4123 5 ай бұрын
சகோதரர் சத்யா அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@user-qn6ym7xp2p
@user-qn6ym7xp2p 5 ай бұрын
Masha allah
@Jesimaaa
@Jesimaaa 5 ай бұрын
Masha Allah ❤
@KalbiyaNabil
@KalbiyaNabil 5 ай бұрын
I like sathya prabhu brother.avar unmaiya unarthu Rss la irunthu veliya vanthavar
@md_asjad_47
@md_asjad_47 5 ай бұрын
மாஷா அல்லாஹ் சிறப்பான விடியோ இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்டுவனாக
@Sabrina-qo9wp
@Sabrina-qo9wp 5 ай бұрын
மகனார் லீயின் விளக்கம் மிக எளிய மற்றும் அழகாகவும் உள்ளன
@royapettah370
@royapettah370 5 ай бұрын
Mashallah ❤
@shabinabegam1536
@shabinabegam1536 5 ай бұрын
Masha allah அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக
@NizarNizar-us8bk
@NizarNizar-us8bk 5 ай бұрын
masha alllah sabi
@MohammedAli-tz9td
@MohammedAli-tz9td 5 ай бұрын
Satya bro and lee bhai👌🏻
@yaqupm5665
@yaqupm5665 5 ай бұрын
வாழ்க அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி கொடுப்பனாக ஆமீன்
@syedyahya1059
@syedyahya1059 5 ай бұрын
சத்யா பிரபுbrother அவர்களுக்கு அல்லாஹ் ஹிதாயத் வழங்குவானக🖕
@immu2609
@immu2609 5 ай бұрын
தவறான குறி வைத்து உள்ளிர்கள் டேலிட் செய்யவும் ☝ இதை வைங்கா
@khadarhussain5757
@khadarhussain5757 5 ай бұрын
Inshallah
@KalbiyaNabil
@KalbiyaNabil 5 ай бұрын
Good questions and good explanation
@mohamedammar6879
@mohamedammar6879 5 ай бұрын
நான் இலங்கை மாஷாஅல்லாஹ் உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன்எல்லாம் அருமை ஆனால் உங்க ஆடை கரண்டைக்கு கீழ் இருப்பது போல் இருக்கு கொஞ்சம் பிழையை சரி செய்யவும் உங்க மேல உள்ள respect எண்டைக்கும் எதையும் காரணம் காட்டி கொறச்சிக்கொள்ள விரும்ப இல்லை plz தவறை சரி பண்ணவும்
@kaderamer7837
@kaderamer7837 5 ай бұрын
தமிழகம் தான் சகோதர ஒற்றுமை மாநிலம் ஏழைகளுக்கும் சாப்பாடு கொடுக்கும் அருமையான நோன்பு
@superislam2908
@superislam2908 5 ай бұрын
Subhanallah
@syedirsath114
@syedirsath114 5 ай бұрын
மாஷா அல்லாஹ் சத்யா அண்ணன் நேரில்வந்தா கட்டி முஷாபா செய்யணும், இந்த மாதிரி முயற்சிகள் முன் எடுகிற லீ டிவி சேனளுக்கு வாழ்த்துக்கள்.
@ubairahman2107
@ubairahman2107 5 ай бұрын
இந்து சகோதரர் என்பதை மாற்றி சகோதரர் பிரபு என்று போடலாம்
@mohamedsahan9465
@mohamedsahan9465 5 ай бұрын
அண்ணா நீங்கள் எங்கள் மதத்திற்கு வந்து விட்டீர்களா நானும் ஒரு முஸ்லிம் தான்❤
@sklamr
@sklamr 5 ай бұрын
இன்ஷா அல்லாஹ் இறைவன் அருளிய மார்க்கம் இதுதான்
@engr.ziyana.hameed1421
@engr.ziyana.hameed1421 5 ай бұрын
Masha Allah, சிறந்த விளக்கம், அல்லாஹ் உங்கள் சேவைக்கு துணை நிட்பானாக.
@MuhammadBilal-zs9jm
@MuhammadBilal-zs9jm 5 ай бұрын
அருமை
@AbdurRahman-wm3dz
@AbdurRahman-wm3dz 5 ай бұрын
I like Sathya Prabhu, he is very truthful person.
ISLAM a danger to the society ? ☪ -  @LEETVNetwork | Varun Talks
54:45
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 3,9 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 37 МЛН
KAFIR FATWA TO MUSLIM YOUTUBERS 😳
8:13
LEE TV Network
Рет қаралды 503 М.
வட்டி - Interest | The Silent killer | by Abdul Basith Bukhari
44:20
Abdulbasithbukhariofficial
Рет қаралды 69 М.