மேடைப் பேச்சு ஒரு பொறுப்புணர்வை ஏற்படுத்தியதாக தெரிகிறது. அருமை.
@shajahanaf10 ай бұрын
One of the extraordinary speech Mr.GK to understand by the commnaman. Please continue your service to the society to improve their knowledge.❤
@raashidahamed8925 Жыл бұрын
சிறப்பான கோர்வையான சுவையான எளிமையான பயனுள்ள சிந்திக்கத்தூண்டும் உரை ! நன்றி ஜிகே GK
@pasupathitpdk5534 Жыл бұрын
சிந்திக்க வைத்த அருமையான பேச்சு...
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@samikkannu1956 Жыл бұрын
இதுவரை புத்ததகத்திருவிழாவில் வித்தியாசமான பேச்சு இதுதான்.நன்றி.வாழ்த்துக்கள்.
@subad6143 Жыл бұрын
❤
@madansamy5535 Жыл бұрын
பெய்யான பேச்சு,,,
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@balak6688 Жыл бұрын
@@madansamy5535 மடசாமியோ..
@sammishavel Жыл бұрын
@@madansamy5535 mental loosu
@michaelantony5213 Жыл бұрын
We must listen to such talks very often. Thanks.
@jothiganesh2862 Жыл бұрын
வீடியோவை முழுமையாக பார்த்தேன் தோழர் , அருமையான பேச்சு..... 👌👌👌👏👏👏
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@trthiyagarajan1284 Жыл бұрын
Mr GK, அருமையான பேச்சு. எளிமையாக விளக்கம் தான் உங்கள் பலம். தொடரட்டும் உங்கள் பணி.
@joelthenraj6592 Жыл бұрын
விளக்க இயலாத மதங்களின் கதைகளைத் தாண்டி... அறிவியல் என்பது என்ன என்பதை எளிய முறையில் விளக்கிய அன்புத்தோழருக்கு மிக்க நன்றி !
@hariprasanth6506 Жыл бұрын
எந்த ஒரு மதத்தின் கதைகளுக்கும் விளக்கம் தேவை இல்லை அதை உணர வேண்டும்
@Almighty_Flat_Earth Жыл бұрын
பூமி தட்டையா இருப்பது அம்பலமாகிவிட்டதால் கடவுள் இருக்கிறார் என்பதும், சொர்க்கம், நரகம் நிஜம் என்றும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு விட்டது. கடவுள் இல்லை என்றும் பூமி உருண்டை என்றும், சுத்துது, பறக்குது என்றும் photoshop செய்து ஊரை ஏமாற்றும் mr gk இல்லுமினாட்டி உருட்டர்கள் கதறுங்கள்.
@Almighty_Flat_Earth Жыл бұрын
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@sathasivam957 Жыл бұрын
@@hariprasanth6506 haha🤣🤣🤣
@Imbot310 Жыл бұрын
@@hariprasanth6506 what is your religion
@Lenine-nn8dz Жыл бұрын
Arumaiyana speech bro 👌👌👍👍🔥🔥
@mask2705 Жыл бұрын
யூடியூப் பேச்சை விட மேடை பேச்சுல கலக்குற தம்பி. அருமை. அருமை.
@danraj9711 Жыл бұрын
Muttal thanamana pechu
@kandasamys8994 Жыл бұрын
Mr.உருட்டு
@maaranfidge Жыл бұрын
@@kandasamys8994 அப்படி சொல்லுங்க அரிச்சந்திரா...
@vengadesangv5688 Жыл бұрын
@@kandasamys8994 nee NTK va?
@kandasamys8994 Жыл бұрын
@@vengadesangv5688 இல்லை. நீங்க dmk வா?
@Vayyal Жыл бұрын
இப்ப உள்ள நிலையில் "அறிவியல்" தான் நாட்டிற்கு மிக முக்கியம் இவரை அழைத்த மாவட்ட ஆட்சியருக்கு நன்றி
@jcmediaoffl Жыл бұрын
டேய் இவனே கூகுளை தேடி பதில் சொல்லுறவன்.. இவன தலைல தூக்கி வச்சி ஆடுற.🤣😂
@unityisfaithhope581 Жыл бұрын
Poi sollava
@sathishkumar237710 ай бұрын
Ivar solrathu scientific ah proof oda solrathu....Ungala mathiri vada sudra kathai illa😂@@unityisfaithhope581
@ranjith75062 ай бұрын
@@unityisfaithhope581Gommala okka
@mad_hub_alan_4Ай бұрын
@@ranjith7506😂😂😂
@MohanRaj-td1ff Жыл бұрын
மகாப்பிரபு நீங்க இங்கயும் வந்துட்டீங்களான்னு ஆச்சரியமே இல்ல. ஏன்னா அறிவியலும் மானுட நேயமும் இருக்குற இடத்துல அறிவாளிகள் தானே இருக்க முடியும்... அருமையான பேச்சு ❤❤❤
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@agastinthomas5458 Жыл бұрын
ஏன் அறிவியல் துறையால் இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்க முடியவில்லை
@cricbreaktamil7561 Жыл бұрын
@@agastinthomas5458ஏன் கடவுளால் குடுக்க முடியுமா? கடவுளே மனிதனின் கண்டுபிடிப்பு தான் 😀
@francyveronica574 Жыл бұрын
@@cricbreaktamil7561 ஆம், கடவுள் மனிதனுக்குள் உள்ள ஆத்துமா என்னும் பொக்கிஷத்திற்கு நித்திய வாழ்வை, மறுவாழ்வாக கொடுக்கிறார். கடவுளே மனிதன் கண்டுபிடிப்பல்ல, மனிதன் கடவுளை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்பது கடவுளின் நியதி. 😊
@smallworld723913 күн бұрын
அறிவியலும் உண்மை, புராணங்களும் உண்மை, சிலர் சாமி அப்டினு உருட்டுறாங்க அந்த அளவுக்கு கடவுளா நம்ப வேண்டாம். ஆனால் நம்மள மீறுன ஒரு சக்தி இருக்கு
@narayanansubramanian5879 Жыл бұрын
Great and comprehensive speech about science and related books
@mekalapugazh6192 Жыл бұрын
தமிழ்ச் சமூகத்துக்கு இன்றைய முக்கியத் தேவையானவர் நீங்கள்..குறிப்பாக சங்கித்தனம் நிறைந்திருக்கும் சமூக ஊடகங்களில் உங்களுக்கான இடம் அதிமுக்கியமானது..
@hariprasanth6506 Жыл бұрын
மிகவும் சரி சங்கிக்கு மட்டும் தேவைப்படாது கடவுள் பெயர் சொல்லி ஏமாற்றும் அனைத்து மூடர் கூட்டத்திற்கும் வேண்டும்
@madansamy5535 Жыл бұрын
@@hariprasanth6506 கடவுளை நம்புவனெல்லாம் முட்டாளா,,அப்படி பார்த்தால் டார்வின் முட்டாளா,,,அவர் கடவுள் இல்லை என்று சொன்னதில்லை,,
@irta56 Жыл бұрын
மதங்கள் வரவில்லை என்றால் இன்று நாம் காட்டுவாசிதான். அறிவியல் எங்கிருந்து வளர்ந்தது தெரியுமா?... இறைவன் இருக்கிறான் என்று நம்புவதுதான் பகுத்தறிவு...
அறிவு விரிவு தெளிவு நெகிழ்வு மன மகிழ்வு நன்றிகள் பர்பள.
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@ramaprabhugovindan3200 Жыл бұрын
Mr G K... அருமையான உரை... நீங்கள் தொடர்ந்து இது போன்ற புத்தக விழாக்களில். பேசுங்கள்.. அறிவியல் மனப்பாங்கு சமுகத்தில் மேலோங்கும்...
@francyveronica574 Жыл бұрын
இப்படி அறிவியல் வளர்ந்து வளர்ந்து தான், மனிதன் மனிதத்தை மறந்து மன்னிக்கவும், மனிதத்தை இழந்து, மிருகமாய் மாறிக்கொண்டிருக்கிறான். இன்று மனிதனைபோல சிந்திக்க தெரியாத மிருகங்கள் எல்லாம் மனிதனுக்கென்று கொடுக்கப்பட்ட அன்பு, கனிவு, கருணை, இரக்கம் இவைகளில் மேலோங்கி மனிதனை மிஞ்சி செல்ல பிராணிகளாக பூணை, நாயிலிருந்து, பாம்பு, பல்லியிலிருந்து, புலி, சிங்கங்கள் வரை நம்மை மிஞ்சி, ஆத்துமாவே இல்லாமல் ஆத்மார்த்தமாக வாழுகிறது. இதையும் அதே கடவுள் தான் மனிதனுக்கு பாடமாக அனுமதித்திருக்கிறார்.
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@selvarajugurusamy9742Ай бұрын
தர்மதுரை சூப்பர் அருமை அருமை தெரியாமல் இருந்தது தெளிவு படுத்திக் கொண்டேன் தங்களின் அற்புதமான அறிவியல் பயனுள்ள வகையில் இருந்தது உலக தமிழ் மக்கள் அனைவரும் கேட்டு தெளிவுபட வேண்டும். தொடரட்டும் தங்கள் சமூக பணி வாழ்த்துக்கள் நன்றிகள் பல.
@s.thiyagarajan1680 Жыл бұрын
Only one word , mass super mass speech Mr GK . Keep continue we are ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@manik01267 Жыл бұрын
அருமையான , தெளிவான பேச்சு தோழர். தொடர்ந்து மேடைப் பேச்சிலும் அதிகம் எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள் ❤❤👌🏻👌🏻
@mathewanthony8275 Жыл бұрын
Excellent Speech. every one must listen his speech.
@pachiappanc5507 Жыл бұрын
❤❤❤அருமை பேச்சு Mr.Gk bro❤❤❤
@balakrishnang2019 Жыл бұрын
1.Principa methemetica (1687) - Isaac Newton 2.உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வின் 3. காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் - ஸ்டீபன் ஹாக்கிங் 4. சேப்பியன்ஸ் ( மனித குலத்தின் சுருக்கமான வரலாறு) - யுவால் நோவா ஹராரி
@muneessherwar3982 Жыл бұрын
Ethil tamil language book eruka
@truedecors5941 Жыл бұрын
Avaru solla mataru. Mela sonna Ella bookum oru bookla iruku Thirumandhiram
@rajeshkumark4455 Жыл бұрын
@@truedecors5941😢😮😅😊😂
@ravi7264 Жыл бұрын
@@truedecors5941 Appadilaam onnum illai.
@ravi7264 Жыл бұрын
@@muneessherwar3982 Sapiens Tamil Audio book kuda irukku.
@yogimailable Жыл бұрын
Interview starts @ 2:10
@prabhu.s9152 Жыл бұрын
Arumaiyana pathivu GK
@balasubramanians4487 Жыл бұрын
அருமையான பேச்சு. நன்றி ஐயா.
@prakasamr1544 Жыл бұрын
உங்கள் பதிவுகளே.... என்னை அறிவியலை நோக்கிச் சிந்திக்க வைத்தது..... நன்றிகள்
@kumanansathyabama5412 Жыл бұрын
தம்பி நீ ஒரு விஞ்ஞான விழிப்புணர்வு சின்ன பெரியார் தம்பி வாழ்க வளர்க உன் சேவை மக்களுக்கு தேவை
@madansamy5535 Жыл бұрын
🤣🤣🤣 அறிவியல் விளக்கமே தவறாக இருக்கு,,
@aravind_free_fire_india Жыл бұрын
@@madansamy5535 சொல்லிட்டாரு ஐன்ஸ்டீன் 😂
@aravind_free_fire_india Жыл бұрын
சின்ன பெரியாரா🤣🤣 mr gk வ கேவலப்படுத்த வேண்டாம்
@madansamy5535 Жыл бұрын
@@aravind_free_fire_india நான் ஐன்ஸ்டின்னு கண்டுபிடிச்சட்டாரு இந்த நீயூட்டன்,,,புல் பூண்டே இல்லாத இடத்தில் மரம் இலைகளை ஒட்டகச்சீவிங்கி திங்கும்மா,,தம்பி எந்த ஒரு அழிவு வந்தாலும் உயரமான பொருளுக்குதான் பாதிப்பு அதிகம்,,,,அந்த அழிவு மேலே இருந்து வந்தாலும் சரி பூமியின் நிலப்பகுயின் கிழே இருந்து வந்தாலும் சரி,,,
@elamvaluthis72687 ай бұрын
பேச்சாளர்கள் பல புத்தகங்களை படித்து பேசுவதால் பல புத்தகங்களை படித்த அறிவு கிடைக்கும் கேட்டல் நன்மை.இவர் அறிவியல் புத்தகங்களை படித்து விட்டு பேசுகிறார் நல்ல முயற்சி பாராட்டுக்கள்.
@mask2705 Жыл бұрын
Fantastic fantastic fantastic. Sorry I am not good in vocabulary to praise your speech. What a flow, what a clarity, brilliant. Our Tamil community needs a lot more speeches from you from now on besides your KZbin videos
@arinthumariyamalumdk4418 Жыл бұрын
இந்தியா வில் மட்டும் தான் அறிவாளிகளப்பார்த்தால் முட்டாள் கூட்டத்திற்கு பயம் Keep rocking Mr GK
@venkatr3987 Жыл бұрын
முட்டாள் திராவிட கழகம்
@arinthumariyamalumdk4418 Жыл бұрын
@@venkatr3987 ipo enna kora pirasavam suga piravsamna sonnom loosu sangi
@arulmozhivarmans5181 Жыл бұрын
Actually no, other countries are following their bible and religion like crazy. India don’t have any access to Vedic books because of discrimination and caste. One way that was helpful for us to think outside the box. 😅
@madansamy5535 Жыл бұрын
ஜன்ஸ்டின்,டெஸ்லாவும் அறிவாளிகள்தான்,,,அவர்களை பார்த்து நாத்திகவாதிகள் ஏன் பயப்படுகிறார்கள்,,,
@madansamy5535 Жыл бұрын
@@arinthumariyamalumdk4418 Mr.GK வரலாற்றை பற்றி பொய் சொல்கிறார் ,,அவர் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது,, அவர் தரும் அறிவியல் விளக்கம் நல்லா இருக்கும்,,,,ஆனால் கடவுள் இல்லை என்று ஒரு விளக்கம் தருவதுதான் ஒரே பொய்யாக இருக்குது,,,,
@srinivasanjeya Жыл бұрын
அறிவுத்தேடல் உள்ளவர்கள் புரிதலை கண்டடைகிறார்கள், புரிதலை கண்டடைந்து அதை மேலும் புரியும் வகையில் மக்களுக்கு கற்பிப்பவர்கள் தம்மை புகழ் தேடி வருகிறது. Mr. GK மேலும் பலரால் அங்கீகரிக்கப்பட்டு புகழ் பெற வாழ்த்துக்கள்.
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄,
@nanthakumar316 Жыл бұрын
மிகவும் அருமையான அறிவியல் உண்மைகளை உள்ளடக்கிய கருத்துரை
@Manoj-MRM Жыл бұрын
👍
@rajapandistheeyur3625 Жыл бұрын
நண்பரே நான் உங்களின் ஒரு Videoவ கூட தவறியதில்லை I love your speech
@XerographySolutions Жыл бұрын
Excellent Speech...
@vancouverdiaries738 Жыл бұрын
Still learning from you in the age of 65, thankyou gk sir
@chandraindhumadhi8433 Жыл бұрын
I'm 78 sir ,
@VijayaKumar-rz7jpАй бұрын
அறிவியல் உண்மைகள் அருமை நன்றி
@vsvsubbaraj9698 Жыл бұрын
அருமை தோழரே! தங்கள் அறிவியல் தளத்திலான சமூகப்பணி சிறப்பான ஒன்று! வாழ்க! வெல்க!
@crazyfire2419 ай бұрын
அறிவியல் ஆக்கப்பூர்வமானது ❤
@salamondaniel1848 Жыл бұрын
Super Anna ❤❤
@சிந்துவெளிதமிழன் Жыл бұрын
மிக சிறப்பான தமிழ் அறிவியல் உரை.... மகிழ்ச்சி .... மகிழ்ச்சி ... மகிழ்ச்சி ... வாழ்த்துக்கள் MR.GK
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@chandhrastores1081Ай бұрын
தெளிவான பேச்சி, கம்பீரமான குரல் . இவர் மேற்கோல் காட்டிய புத்தகங்களை படிக்க ஆர்வம் எழுகிரது. கற்பதற்கு வயது ஒர் தடைஇல்லை. இளைய தலைமுறையினர் இது போன்ற பேச்சுகளை கேட்டு அறிவை வளர்த்து கொள்ள வேண்டும்.. G k. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@josemichael2051 Жыл бұрын
I love mr GK......he is proud of Tamil Nadu........💪💪💪👍👌👌
@baski_leo Жыл бұрын
அப்புறம் என்ன புன்டைக்கு மதம் மாறி போயி வேற சாமிய கும்பிடுற. பைபிளே சிறந்த அறிவியல் ன்னு எதாவது முட்டாக்கூ சொன்னானா
@El-ShalomDivineMinistries Жыл бұрын
💥அருமையான பேச்சு. வாழ்த்துக்கள்💝💝💝
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@hemalatha3262 ай бұрын
மிக நல்ல விளக்கம். அறிவியல் துறை மாணவர்களுக்கு மிக அவசியம் என்பதை வுணர்தும் வுரை. நன்றி GK SIR
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@kalaiselvankaruppaiah4682 Жыл бұрын
நிறைய பேசும் உங்கள் திறமைகளை மற்றவருக்கு பகிரவும்
@jagannathan7683 Жыл бұрын
38 நிமிடங்கள் 3 நிமிடம் போல போனது உங்களது பேச்சை கேக்கையில்.. அருமை
@mohamedasiqshajahan12002 ай бұрын
உங்கள் பேச்சு எல்லாரையும் சிந்திக்க வைக்கும் அது இந்த உலகம் முன்னேற நிச்சயமாக பயன்படும்...
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@Rohini_5856 Жыл бұрын
வாழ்த்துகள் sir இது போன்ற பல மேடைகளில் நீங்கள் பேசி அறிவியலை எளிமையாக்க வேண்டும் ...
@francyveronica574 Жыл бұрын
அறிவியல் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்று. கடவுள் என்பது எதுவுமே இல்லாமல் எதையும் உருவாக்குவது. அறிவியல் ஏதோ ஒரு புள்ளியில் தான் தொடங்கியிருக்கும். அந்த புள்ளி தான் எது என்று அறிவியலின்படி பதில் சொல்ல முடியுமா ?.
@JV-de1ve3 ай бұрын
@@francyveronica574தம்பி எங்கும் இல்லை மனிதனே கடவுளை உருவாக்கினார் அறிவியலையும் உருவாக்கினார்கள் கடவுள் எதையும் உருவாக்க இல்லை
@JV-de1ve3 ай бұрын
@@francyveronica574எந்த கடவுளும் ஏன் உயிருடன் இல்லை
@nilanila1508Ай бұрын
அன்பரே கடவுள் இல்லை என்பதை உணர்த்த ஆயிரம் காரணங்கள் கூறமுடியும் மாதம் போதாது யாருக்கும் நேரம் இல்லை மனசாட்சி உள்ளவர்களுக்கு நல்ல எண்ணம் உள்ளவர்களுக்கு ஒரு சில விளக்கங்கள் போதும் அடுத்தவர்கள் வேதனையை ரசிப்பவர்கள் அடுத்தவர்களை அழித்து வாழ்பவர்களுக்கு புரியாது ஏனென்றால் அதற்கு அறிவு வேண்டும் அது அவர்களுக்கு இருக்காது ஒரு பெண்ணை பத்து பேர் சேர்ந்து கற்ப்பழிக்கிறார்கள் அது சரி என நினைக்கும் மூடர்களுக்கு எதுவும் புரியாது விபச்சார குணம் கொண்ட கற்பனை கடவுள் அந்த பெண்கள் துடியாய் துடிக்கும் நேரத்தில் அந்த செருப்பு கடவுள் எங்கே சென்றான் என்று இந்த மூடரகளுக்கு ஏன் புரிவதில்லை காரணம் அடுத்தவர் பெண் தானே என்ற நல்ல எண்ணம் தான் முட்டாள்களாக வாழ விரும்பும் மூடர்களுக்கு அறிவோடு சிந்திக்க விருப்பம் இல்லை அறிவு என்பது அனைவரிடமும் உள்ளது நல்ல எண்ணமும் சமூக நோக்கமும் கிடையாது ஈனச்செயலை செய்யும் கயவர்களும் எனப் பிறவிகளும் அழித்து போக அன்புடன் வாழ்த்துவோம்
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@murugancivil6426 Жыл бұрын
Love you bro
@SathishKumar-vm2ld Жыл бұрын
அறிவியல் தேடல் முடிவாடையா ஆய்வு... இதை உங்கள் முயற்சியில் ஒரு துளி... என் மூளையின் அறிவு எனும் விதைக் பேருதவி சகோ. வாழ்த்துக்கள்...
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@SP104BU Жыл бұрын
The individual who helped Tamilan to understand science in today's plain language with a lot of research and effort. Mr Gk ...!!!!
@jayaramr2598 Жыл бұрын
Lmes
@jayaraman8085 Жыл бұрын
நிச்சயம் கடவுள் இருக்கிறார் மதங்களை கடந்த கடவுள் ஒருவர் இருக்கிறார்
@staycurious2242 Жыл бұрын
What is god? And what are the qualities? Irukirar nu solnum na atharam vendum but there is no evidence for god’s existence.
@jayaraman8085 Жыл бұрын
@@staycurious2242 You don't understand that God exists. Brothers I will never accept the gods that religions say. There is a God who transcends religions. He is the real one. Religions do not speak of that true God. You say you don't believe in God, that's your choice. But surely God exists. I repeat I will not accept the gods like Jesus Allah Krishna Rama Buddha Shiva Murugan Ganesha Amman that religions say. I believe in a supreme God beyond all religions and beyond our imagination.
@staycurious2242 Жыл бұрын
@@jayaraman8085 bro u sound like u have seen god. All we have to do is to find one evidence to prove or to agree we dont know will bring us to a state where we learn more
@nilanila1508Ай бұрын
உண்மையில் கடவுள் இருக்கிறார் அதாவது உருவம் இல்லாத யாருக்கும் உதவாத உண்மை இல்லாத அறிவு இல்லாத ஆற்றல் இல்லாத அறிவுக்கும் எட்டாத முட்டாளுக்கும் தெரியாத இல்லை என்ற பொருளோடு கடவுள் இருப்பது உண்மை
@prathipanangg55512 ай бұрын
அடிப்படியில் முக்கியமகா அடிப்படை அறிவு தேவைப்படும் என்பதை புரிந்துக்கொண்டு மனிதனைப் பற்றி கற்பிக்கக்கூடிய நபர் நீங்கள் அடிப்படை என்பது அடித்தளம் இது மிகவும் முக்கியமானது You are the kind of person who can teach human beings, understanding that the basics require important basic knowledge Basic is the foundation This is very important
@beautyoftheearth7680 Жыл бұрын
உண்மையான பகுத்தறிவு 👌
@indirathathan3128 Жыл бұрын
வாழ்த்துக்கள்.
@annadurai5404 Жыл бұрын
மிக சிறப்பான பகுதி அறிவியலைத்தான் இந்த மக்களிடம் முதலில் எடுத்துச்செல்ல வேண்டும் அறிவியலுக்கு புறம்பான செய்திகளைவிட அறிவோடு பிணைந்துயிருக்கும் வாழ்வியலுக்கு இது போன்ற தகவல்கள் அவசியம் தேவை எதற்கும் தயங்காமல் தொடர்ந்து இயங்குங்கள் வாழ்த்துகள்
@godfreymelloscam9922 Жыл бұрын
❤valuable speech
@sethuramanrajagopalanАй бұрын
படைப்பின் எல்லா செயல்களிலும் ஒரு ஆழ்ந்த அறிவின் செயல்பாடு உள்ளது. அதுவே கடவுள்.
@karivu4254 Жыл бұрын
மெய்டன் பப்ளிக் ஸ்பீச் மாதிரி இல்லையே stage fearரே இல்லாமல் தொடர்ச்சியா அழகாக பேசுகிறீர்களே அருமை!❤
@ManiVaas Жыл бұрын
மேடை கன்னி பேச்சு , மேடை பயம்...
@nanmaran.p5023 Жыл бұрын
அறிவியல் சார்ந்த உரை. அருமை. மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தோழர்
@Issacvellachy-gr6os Жыл бұрын
ஆம் உனக்கு சொரணை இல்லை என்றால் அது " இல்லை" என்று அர்த்தமில்லை
@Tell_as_True_onlyАй бұрын
😂
@Wukong_the_kingАй бұрын
Kannala paakatha kadhavul kaga loosu mari pesatha
@JeevaNandhan-x2oАй бұрын
😂😂
@v.rajkumarvartharaj9985 Жыл бұрын
A.. magnificent long scientific temper..speech must be heard Irrespective of age nd irrespective of Religion..in blind religion based Society.
@தளபதி-ய9ட2 ай бұрын
மிக மிக சிறந்த "அறிவியல் சொற்பொழிவு" ❤❤❤
@kamaleshrajesh279 Жыл бұрын
1.principia mathematica - issac newton 2.origin of species - charles darwin
@Thevarajah-gq8rc Жыл бұрын
No no
@kamaleshrajesh279 Жыл бұрын
@@Thevarajah-gq8rc what ?
@mohendranganesh74822 ай бұрын
உங்கனள போன்ற மனிதர்களின் தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அறிவு சம்பந்தப்பட்ட செய்திகள் நன்றி
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@P_RC_P_J Жыл бұрын
அருமையான பேச்சு.. மிக பெரிய உண்மையை உரக்கச் சொன்னீர் .......
@Karthickeyan90 Жыл бұрын
Simple like index, powerful speech
@saravananmedical8644 Жыл бұрын
மடை திறந்த வெள்ளம் போல் உங்களின் பேச்சு அருமை.
@letsobservenature94023 ай бұрын
இதுபோன்ற சிறப்பான பேச்சை மக்களுக்கு கொடுக்க ஆட்கள் மிகக்குறைவாகவே உள்ளனர்.
@natrajsg2037 Жыл бұрын
Mass Bro, I didn't expect this. Awesome
@anbalagapandians120027 күн бұрын
அருமையான பேச்சு பாராட்டுக்கள்
@veerasamynatarajan694 Жыл бұрын
மிகச்சிறப்பான பதிவு. விரிவாக விளக்கியவர் க்கு வாழ்த்துக்கள். பரிணாம வளர்ச்சியில் முட்டை பற்றிய என் கருத்து - முட்டை உரு துவாரத்தின் வழியாக வருவதால் அதன் வடிவம் மாறுகிறது. வயிற்றில் இருக்கும் போது கெட்டியாக இருக்காது அதுவே வெளியே வரும்போது கடினமில்லாமல் காற்றினால் கடினமாகிறது. வெப்பக்காற்று தான் அதை கடின மாறியது. காத்திருந்து கோழி முட்டையிடும் போது தெரிந்துகொள்ள முடியும். அனுபவம் இல்லை. கருத்து மட்டுமே.
@RajanR-nc6mp Жыл бұрын
No,no
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@vishwajithejilarasan1049 Жыл бұрын
Great speech Gk
@PT-EBOOBALAN Жыл бұрын
mr gk Anna super speech
@sadikali937323 күн бұрын
பூமியில் வாழும்போது ஒரே மாதிரி தான் எல்லா உயிரினமும் வாழ வேண்டும் ஆனால் இங்கு மீன், தவளை, ஒட்டகம், புழு, மனிதன் வெவ்வேறு விதமான சுவாசம்,... எல்லாரும் முதுமை அடையாமாளில்லை, மரனிக்காமல் இல்லை... அறிவியல் ஒருபோதும் மரணத்தை வெற்றி கொல்லப்போவதில்லை ... உலகில் இருப்பவயே ஆராய் ந்து அறிவியல் சொல்லும், உலகில் இல்லாத பொருளை கொண்டு ஒன்றை அறிவியலால் படைக்க முடியாது...
@barathisellathurai6552 Жыл бұрын
மனிதன் எந்த மதத்தினனாகவும் பிறக்க வில்லை. மனிதனிடம் பிறந்ததுதான் மதம். இறைசக்தியும் எந்த மதத்திற்கும் உாியதல்ல உலகிலுள்ள எல்லா ஜீவராசிகட்கும் உாியதும் உலகை இயக்குவதும் அதுவே.
@ruwaydahabidali4643 Жыл бұрын
كَيْفَ تَكْفُرُوْنَ بِاللّٰهِ وَڪُنْتُمْ اَمْوَاتًا فَاَحْيَاکُمْ ثُمَّ يُمِيْتُكُمْ ثُمَّ يُحْيِيْكُمْ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ அல்லாஹ்வை நிராகரிக்கும் போக்கினை எவ்வாறு நீங்கள் மேற்கொள்கின்றீர்கள்? (உண்மை யாதெனில்) நீங்கள் உயிரற்றவர்களாய் இருந்தீர்கள். அவனே உங்களுக்கு உயிரூட்டினான். பின்னர் அவனே உங்களை மரிக்கச் செய்வான். பின்னர் (மீண்டும்) அவனே உங்களுக்கு உயிர் கொடுப்பான். பின்னர் அவனிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் : 2:28)
@ruwaydahabidali4643 Жыл бұрын
هُوَ الَّذِىْ خَلَقَ لَـكُمْ مَّا فِى الْاَرْضِ جَمِيْعًا ثُمَّ اسْتَوٰۤى اِلَى السَّمَآءِ فَسَوّٰٮهُنَّ سَبْعَ سَمٰوٰتٍ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானங்களைப் படைக்கக் கருதி அவற்றை ஏழு வானங்களாக அமைத்தான். மேலும் அவன், ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் : 2:29)
@ruwaydahabidali4643 Жыл бұрын
وَاِنْ کُنْتُمْ فِىْ رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلٰى عَبْدِنَا فَاْتُوْا بِسُوْرَةٍ مِّنْ مِّثْلِهٖ وَادْعُوْا شُهَدَآءَكُمْ مِّنْ دُوْنِ اللّٰهِ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ நாம் நம் அடியார் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தைப் பற்றி (இது நம்மால் அருளப்பட்டதா, இல்லையா எனும்) சந்தேகத்தில் நீங்கள் இருப்பீர்களானால், இதைப் போன்ற ஒரே ஓர் அத்தியாயத்தையேனும் (உருவாக்கிக்) கொண்டு வாருங்கள்! (இதற்காக) அல்லாஹ்வைத் தவிர உங்களுக்குத் துணை புரிபவர்கள் அனைவரையும் அழைத்துக் கொள்ளுங்கள்; நீங்கள் உண்மையானவர்களாய் இருப்பின் (இதனைச் செய்து காட்டுங்கள்)! (அல்குர்ஆன் : 2:23)
@barathisellathurai6552 Жыл бұрын
@@ruwaydahabidali4643 இறைசக்தி மதங்களுக்குள் உள்ளதல்ல, பிரபஞ்சம் எங்கும் நிறைந்து மறைந்து இருப்பது, அதன் செயற்பாடுகள் எல்லா உயிாிலும், உயிரற்றது என்று நாம் கருதுகின்றவற்றிலும் உண்டு. நீ இன்ன மதத்தைச் சாா்ந்தவன் என்பதில் இல்லை.
@MohanSingh-zf4hz Жыл бұрын
@@ruwaydahabidali4643 m
@TheMpganesh2009 Жыл бұрын
❤❤❤❤தம்பி அருமை...🎉🎉🎉🎉
@xl004934 Жыл бұрын
Wonderfull speech and you doesnt seems to be a new person who speaks in front of big audiences. Informative and usefull. Tqvm GK
@silambarasan__rajendran Жыл бұрын
Inga erukura sila peru inga appove tamil ancient temples la ulla silaigal athu soldra meaning lam pakama and Sangam literature lam padikama, Sidhargal namaku kodutha science, maruthuvam pathilam therinchikama ellame foreign kaaran than first kandu padichan nu alli viduvaanga. Veli naatu kaaran tamilanoda kalai arivu, ariviyal arivu, maruthuva arivu lam pathi soldra channel ku pota comments. Thank you for introducing me to your culture and history. You have a beautiful country and history. I am from Southern California and I was never taught such interestingly amazing structures exist. The vedas and Hindu history/stories are so interesting. I used my Star Walk and Sky Tonight app to look at the night sky and I still don’t know what I’m looking at. These ancient people are true explorers and seekers of knowledge. I would love to transport myself to these ancient times. Thank you for another fascinating video that proves once again that Western scientists "invented " things that ancient people in India were using centuries earlier. We need these truthful and educational videos from you. Thanks for sharing the knowledge from your big brain, your culture is absolutely riveting! God bless you sir! The ancient world was more advanced then we are taught. India is just one location that proves it every day. The tech of the temples alone proves it to me with out all the advance writing telling what they could do. It is WONDERFUL to have a source of knowledge, culture and history that Euro-American academia just won't provide. It's odd, that all these temples/constructions are a thousand years old. Personally, I suspect they are a lot older, and the civilization that built them much more advanced that we ( in the West )
@sundharesanps9752 Жыл бұрын
இன்றைய இளைஞர்கள் கண்டிப்பாக காண வேண்டிய ஒரு நல்ல காணொளி.... வாழ்த்துக்கள் தம்பி!
@solaimuthusundaram3645Ай бұрын
Clear explanation between science and Relegion. Science telling truth with proof and travelling towards truth. But Relegion speeking on hypothesis and experience. Super speech.
@STar-lp6vk Жыл бұрын
நாம் அனைவருக்கும் அறிவியல் ஆர்வம் இருக்கிறது. வழிகாட்ட வழிகாட்டியும், ஆய்வு செய்ய போதிய நிதி யும் நம்மிடம் இல்லாதது பெரும் குறை. தற்போது நிறைய ஆர்வலர்கள் களத்தில் குதித்து உள்ளது மகிழ்ச்சி. அறிவியல் புதிய விடியலை ஏற்படுத்தட்டும்.
@karpagakumark3196Ай бұрын
லேப்ல உயிற உருவாக்குனாங்கனு கதை விடுறான் அதையும் நம்புரீங்க 🙄
@ramjiram3513 Жыл бұрын
Pesurathukku romba kashtapadringa....
@Manikandan_svs Жыл бұрын
...Simple Aana Starting Complexana Ending... Always lovable, likable,and 1 and 1ly 🔥The curiosity maker Mr. Gk🔥 sir Fantastic Speech sir... 😊 I'm ready to Waiting for your another speech... ❤😊
விஞ்ஞானம் வளர வளர மெய்ஞானம் குறையும் என எண்ணுகிறேன்
@2020-c6z Жыл бұрын
😂😂😂
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@ஆன்மீகமும்அறிவியலும்-த1ண Жыл бұрын
விஞ்ஞானமும் x மெய்ஞானமும் = மெய்ஞானமும் x விஞ்ஞானமும். A+B = B+A, AB = BA. Commutative law. Science = Silence and Silence = Science.
@francyveronica574 Жыл бұрын
விஞ்ஞானம் வளரவோ, அதை கண்டுபிடிக்கவோ இன்னும் ஏதோ ஒன்று தேவை படுகிறது. ஆனால் மெய்ஞானத்தை (கடவுளை) கண்டுபிடிக்க, நாம் எல்லாவற்றையும் விட்டு விட்டு காலியான பாத்திரம் போல, மெய்ஞானத்தை தேட வேண்டும். தேடுதல் உன்மையானால் மெய்ஞானத்தோடு கலப்பது அதிக நிச்சயம்.
@MCSPrakashV6 ай бұрын
Vinyaan mathangalai ozhikkume allathu mooda nambikaigalai ozhikkume thavira kadavulai alla.
அடிச்சு சொல்கிரேன் நம் எல்லோரயும் உற்று நோக்கி கோன்டிருக்கும் ஓரே ஒரு சூப்பர் பவர் இருக்கிரது அதில் எந்த மாற்றமும் இல்லை நம் மரனத்திற்க்கு பிறகு திரை விலகும் அப்போது எல்லாத்தயும் உனரலாம் பார்களாம் செய்த பாவங்களுக்கு கடுமையான மரனமில்லா தன்டனயா அல்லது பொருமயாய் வாழ்ந்ததற்கு சுகமான வாழ்கையா நம்மளை கர்பபய்யில் செதிக்கி உன்டாக்கினானே அந்த சூப்பர் பவரை ஒரு நாள் பார்கத்தான் போகிரோம் நாம் அனைவரும் அதில் எந்த மாற்றமும் இல்லை❤❤❤
Not even single proof exists for what you have said..
@mohamedfarook6458Ай бұрын
உண்மையில் எது ஊனம்? "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. (௬௱௰௮ - 618)" உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை. (௬௱௰௮) - சாலமன் பாப்பையா நாம் அறிய வேண்டியவைகளில் முதன்மையானது ::: நம்மைப் படைத்தவன் யார்? அவன் படைத்த படைப்புகளிலே மனிதப் படைப்பிற்கு மட்டும் பகுத்தறிவு வழங்கப் பட்டது ஏன்? படைத்ததன் நோக்கம் என்ன? இறப்பிற்குப் பின் என்ன ஆவோம்? என்றேனும் சிந்தித்தது உண்டா? இல்லையெனில் அது தான் ஊனம்
@karthik8972Ай бұрын
Any proofs ? Don’t spread lies
@tamilanjack2829Ай бұрын
தம்பி தமீம் அன்சாரி, முதலில் தமிழை பிழையின்றி எழுத கற்றுக்கொள்க. மரணத்திற்குப் பின்னர் திரை விலகும் என்பதெல்லாம் இஸ்லாம் மதம் சார்ந்த நம்பிக்கையாகும். இயற்கை எய்திய பின்னர் தெரியவந்து யாருக்கு என்ன பயன்? சம்பந்தப்பட்டவர் தான் இருக்க மாட்டாரே? அவர் எப்படி அதனை அறிந்துகொள்ள முடியும்?
@MG-kz9ig8 ай бұрын
Arumai.. ❤❤
@bharathiv9582 Жыл бұрын
தம்பி முதல் முறை பேச்சுமாறி தெரியவில்லை மிக அழகாக தெளிவாக பேசிவுள்ளாய்அருமை💐🙏
@singaraveluneelavathi55002 ай бұрын
❤அருமை வாழ்க வளமுடன் வாழ்க🙏💕
@DS-vc3uwАй бұрын
நம் நாட்டு அனைத்து மக்களுக்கும் தேவையான முக்கியமான விஞ்ஞான உண்மைகள் நன்றி
@kandanmkandanm62069 Жыл бұрын
மிக முக்கியமான சிறப்பு வாய்ந்த உரை. நன்றி வாழ்த்துகள்.
@Natuarl Жыл бұрын
Good Speech 🎤
@aa-tamilka4401 Жыл бұрын
சித்தப்பு நீங்க எங்க இங்க....🤝😂 But வாழ்த்துக்கள் bro நானும் உங்க subscriber தான்......அற்புதமான அறிவியல் சொற்பொழிவு
@kumaresan_60 Жыл бұрын
KZbin channel பெயர்?
@sureshkumar.a85 Жыл бұрын
@@kumaresan_60 MR GK
@abdulrajak1577 Жыл бұрын
பிறப்பால் உயர்ந்தவன் என்ற குல பெருமை தற் பெருமை பேசுபவர்களுக்கு பதிலடியாக மனிதன் குரங்கிலிருந்து பிறந்தான் மனித இனத்தையே கேவல படுத்தும் டார்வின் சொல்வதும் பிலாஸபி தான். இதில் சயின்ஸ் ஏதும் இல்லை. சயின்ஸாலும் கண்டு பிடிக்க முடியாது. கணக்கில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 2023 உலக மக்கள் தொகை 700 கோடி. 100 வருடத்திற்கு முன் 200 கோடி . இப்படி பின்நோக்கி கணக்கிட்டால் ஒரு ஆண் ஒரு பெண்ணில் முடியும்.இப்ப டார்வின் தத்துவமும் பிறப்பால் உயர்ந்தவன் தத்துவமும் பொய்யாகி விட்டது. இதற்கு முன் மனிதனால் கணக்கிட முடியாது. இதற்கு பேராற்றல் பேரறிவு படைக்கும் திறன் உள்ளவன் வேண்டும். அவன் தான் கடவுள் .அவன் சொல்வதை தான் மனித இனம் நம்பிக்கை கொள்ள வேண்டும். يٰۤـاَيُّهَا النَّاسُ اتَّقُوْا رَبَّكُمُ الَّذِىْ خَلَقَكُمْ مِّنْ نَّفْسٍ وَّاحِدَةٍ وَّخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيْرًا وَّنِسَآءً وَاتَّقُوا اللّٰهَ الَّذِىْ تَسَآءَلُوْنَ بِهٖ وَالْاَرْحَامَ اِنَّ اللّٰهَ كَانَ عَلَيْكُمْ رَقِيْبًا ஓ மனிதர்களே,! உங்கள் இரட்சகனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்.அவன் தான் உங்களை ஒரு ஆன்மாவிலிருந்து படைத்தான். மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும், அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். மேலும், எந்த அல்லாஹ்வின் பெயரைக் கூறி நீங்கள் ஒருவர் மற்றவரிடம் (உரிமைகளைக்) கோருகின்றீர்களோ, அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள்! மேலும், இரத்தபந்த உறவுகளை சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள்! திண்ணமாக அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கின்றான். (அல்குர்ஆன் : 4:1)
@kumarasivana Жыл бұрын
Channel name is Theekathir Brother speech is very true