நீரோட்டம் கற்கும் இளம் புயல் சுஜீத்| தேங்காய் வைத்து அடிக்கணக்கு போடுதல் -- Young boy counting depth

  Рет қаралды 341,940

உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P

உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P

3 жыл бұрын

நீரோட்டம் கற்க்கும் இளம் புயல் சுஜீத் தேங்காய் வைத்து அடிக்கணக்கு போடுதல்
Young storm Sujeet learns water current | Depth counting with coconut
"உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர்" water diviner Elumalai.P
" Your Farm Your Water "
நீரூற்று நிபுணர்
P.ஏழுமலை
நாராயணபுரம்.
Cell : 9585863329
=====-===
தோட்டத்தில் ஆழ்துளை கிணறு தோண்டும் விவசாய நண்பர்களின் கவனத்திற்க்கு...
============
1.நிலத்தடி நீர் என்றால் என்ன?
* வானத்தில் இருந்து பெய்யும் மழை நீரானது மண்ணில் ஊர்ந்து சென்று பாறைகளுக்கு அடியினில் தேங்கிக்கிடப்பதையும் மற்றும் ஓடிக்கொண்டிப்பதையுமே நிலத்தடி நீர் என்கின்றோம்.
2.நிலத்தடி நீர் அதிகமாக எங்கெல்லாம் கிடைக்கும்?
* ஏரிகள்,குளங்கள், குட்டைகள், ஆறுகள், அணைகள், மலைகள், காடுகள், குன்றும் குழியும் சார்ந்த இடங்கள், தாழ்வான நிலப்பரப்புகள், பள்ளமான பகுதிகள் மற்றும் மணல், முறம்பு(நொரம்பு), உழவு மண், கருப்பு நிற போல்ட்ரஸ் கற்க்கள் இதுபோன்றவைகள் இருக்குமிடங்களிலும் அதை சார்ந்துள்ள இடங்களிலும் நிலத்தடி நீர் மிகுதியாக இருக்கும்.
3. நிலத்தடி நீரை அடையாளம் காண்பது எப்படி?
* நிலத்தடி நீரை அடையாளம் காண்பதற்க்கு நமது முன்னோர்கள் இரண்டு வகைகளில் கையாண்டுள்ளார்கள்.
அதாவது'
மண்ணுக்கு அடியில் இருக்கும் தண்ணீருக்கு' பூமியின் மேற்ப்பகுதியில் வாழும் உயினங்களையே, தடையமாக பின்பற்றியுள்ளார்கள்.
அதில் "தாவரங்களை" வைத்தும் மற்றொன்று "விலங்குகளை" வைத்தும் அடையாளத்தை அறிந்துள்ளார். அதில் நகரும் உயிரனங்களாகவும் மற்றொன்று நகரா உயினங்களாகவும் பின்பற்றி நிலத்தடி நீரை அடையாளம் அறிந்துள்ளார்கள்.
அந்த வகையில்'
நகரா உயிரினமானா
தாவரங்களில் : மருத மரம், வில்வ மரம், நாவல் மரம், அத்தி மரம், அரச மரம், வன்னி மரம், நொச்சி மரம், அர்ச்சுனா மரம், பிலு மரம், கடம்ப மரம், வேம்பு மரம், புளிய மரம், தென்னை மரம் போன்ற மரங்களுக்கு அடியில் தண்ணீர் உறுதியாக இருக்குமென அடையாளமாக எடுத்துள்ளார்கள்.
நகரும் உயிரினமான
விலங்குகளில் : பசுக்கள் தானாக எங்கு படுத்து ஓய்வெடுக்கின்றதோ அந்த இடங்களில் தண்ணீர் இருக்கும் என்று கருதியுள்ளார்கள்.
புழு பூச்சியினங்களில் : கரையான்கள் எங்கு புற்றுகள் அமைக்கின்றதோ அங்கு தண்ணீர் இருக்குமென்கின்றார்கள்.
எறும்புகள் புற்றுகள் அமைக்கும் இடங்களிலும், வெள்ளை தவளை (தேரை) வசிக்கும் இடங்களிலும் தண்ணீர் கண்டிப்பாக இருக்கும் என்கின்றார்கள்.
மொத்தத்தில்'
உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது தண்ணீர். அந்த தண்ணீர் இருக்கும் இடத்தை அறிவதற்க்கு உயிர்களையே ஆதாரமாக எடுத்துள்ளார்கள் என்னும்போது வியக்க வைக்கின்றது.
முக்கிய குறிப்பு : நாம் நீரோட்டம் பார்க்க பயன்டும் சக்தியும் "உயிர்" தான் என்பதை சிந்திக்கவேண்டும்.
இனி..
நான் உங்களுக்கு காட்டும் அடையாளம் என்பது' உயிர்கள் வாழக்கூடிய இடமான உயிரற்ற ஜடத்தின் உருவமும் வடிவமுமான கற்க்களையும் மண்ணையும் அடையாளமாக எடுக்கச்சொல்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.
அதாவது...
முன்னோர்கள் உயிர்கள் வசிக்கும் இடத்தை அடையாளமாக பயன்படுத்தியுள்ளார்கள்.
நான் உயிர்கள் வசிக்கும் இடத்தின் தன்மைகளை அடையாளமாக எடுக்கச்சொல்கின்றேன்.
தண்ணீர் இருக்கும் இடத்தில் உயிர்கள் இருக்கும்'உயிர்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் இருக்கும்.
தண்ணீர் என்பது வடிவத்தோடு இணைந்து இருப்பது. வடிவம் என்பது ஒரு ஜடம்.
ஜடமும் ஜலமுமே நாம்.
உடலும் உயிருமுமே நாம்.
==================
மேலும்,
உங்கள் வீடு,தொழிற்ச்சாலை மற்றும் விவசாய தோட்டத்திற்க்கு வாஸ்துவின் முறைப்படி பாரம்பரிய முறைகளில், தேங்காய், வேப்பங்குச்சி,பெண்டுலம்,காப்பர் கம்பி(எல் ராட்),எலுமிச்சம் பழம் ஆகிய உபகரணங்களை கொண்டு நிலத்தடி நீர் கண்டறிந்து தரப்படும்.
Further,
Groundwater will be traced to your home, factory and farm with traditional methods of "VASTU", using the items and instruments like coconut, Neem, pendulum, copper wire (L-rod), and lemon fruit.
ஆழ்துளை கிணறு,நிலத்தடி நீர் ஊற்று,மற்றும் நீரோட்ட கலை சம்மந்தமான உங்கள் அனைத்து கேள்விகளுக்கும் நமது
' உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் " சேனலை Subscribe செய்துகொள்ளுங்கள்.
Subscribe to our channel for all your questions related to bore well, ground water fountain, and stream art.
======-====-==
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities.
All contents provided by this channel for general and education purpose only.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
======-==
#ஆழ்துளை_கிணறு
#Government_subsidy
#அரசின்_மானியம்
#Water_Divine
#நீரூற்று_பார்த்தல்
#Water_inLand
#தண்ணீர்
#farm_Land
#தோட்டம்
#வயல்
#செம்மண்
#நீரோட்டம்

Пікірлер: 227
@sendilborepoint9437
@sendilborepoint9437 2 жыл бұрын
சுஜித் அவர்களுக்கு👏👏
@ramasamy6687
@ramasamy6687 Жыл бұрын
தெளிவான விளக்கம் பையனுக்கு சிறுவயதிலேயே மனதில் பதிந்து விடும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
இளமையில் தெறிந்துகொள்வது நல்ல அனுபவம் தரும் சகோ. நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@balakrishnankaliyappan4522
@balakrishnankaliyappan4522 4 ай бұрын
14:40
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 2 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் சுஜித் சூப்பர் 🎉
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ismailmohammed5871
@ismailmohammed5871 3 жыл бұрын
Sujit u are great feature you are engineer learning proper 👍👍👍👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
Thanks sir.
@vinayagamsanjeevi965
@vinayagamsanjeevi965 3 жыл бұрын
ஏழுமலை ஐயாவுக்கு மிகவும் நன்றி மிகவும் பயனுள்ள பயிற்சி நானும் சிறுவனாகி கற்றுக்கொன்டேன் மிகவும் பொறுமை வேண்டும் வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி. தாங்கள் யார் என்ன என்று இந்த எண்ணிற்க்கு தொடர்பு கொள்ளுங்கள் - 9585863329.
@ManiKandan-ez7mc
@ManiKandan-ez7mc 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் நல்ல அறுமையான மிகவும் பயனுள்ள தகவல் வாழ்க விவசாயி வளர்க விவசாயம்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி நண்பரே🙏🙏🙏🙏🙏
@skkhiladigaming112
@skkhiladigaming112 3 жыл бұрын
அடேங்கப்பா வேரலவல் 👍🏻👍🏻👍🏻 அண்ணா 🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@subramanium1235
@subramanium1235 3 жыл бұрын
गष ग
@subramanium1235
@subramanium1235 3 жыл бұрын
@S.sampath-fm8gb
@S.sampath-fm8gb 3 ай бұрын
Very very thankyou
@mallikavijayaraj3198
@mallikavijayaraj3198 3 жыл бұрын
பாவம் குழந்தை...விடுங்க யா.. உங்கள் வீடியோவுக்கு இவன் தான் கிடைத்தானா.,. பாவம்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
என்ன செய்யறது சார் நாங்க படிக்கும்போது ஏழு வயதில் ஆங்கிலம் கற்றுக்கொடுத்தாங்க. ஆனா இப்பவெல்லாம் மூன்றை வயதிலேயே ஆங்கிலம் கற்றுக்கொடுகின்றார்கள். இளமையில் கல்வி மட்டும்தான் கற்க்க வேண்டுமா? ஏன் நீரோட்ட கலையை கற்க்க கூடாதா?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சிறிய வயதில் கல்வியை கற்றுக்கொள்வது போல்தான் இக்கலையை கற்றுக்கொடுக்கின்றேன். இதில் ஒரே ஒரு குறை என்னவெனில் நான் வேகமாக பேசியுள்ளேன். இதில் சொல்ல வரும் கருத்தை முழுமையாக விளக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். வீடியோவோ அதிக நேரம் ஆகும் என்பதால் விரைவாக பேசியுள்ளேன். இதில் அந்த சிறுவன் புரிந்துகொண்டான். இந்த வீடியோவின் நோக்கம் என்ன வெனில் இந்த சிறுவனை வைத்து உலகில் மனித அறிவு அளவுகோலை பற்றி தெறியாத மனிதர்களாக இருந்தால் தனது அறிவு சுயமாக எப்படி இயங்கி நீரோட்டம் இருக்கும் இடத்தை அறிய வேண்டும் என்பதற்க்காகவே அடுத்தவர்கள் உணர வேண்டும் என்பதால் இச்சிறுவனை வைத்து அடுத்தவர்களுக்காக விளக்கி காட்டினேன். இதில் உண்மையை உணராமல் இதை பாவம் என்றும் வெவ்வேறு மாதிரி மெருகேற்றிக்கொண்டே சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். அதே சமயம் இதை எல்லோரும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் இந்த வீடியோவை நிறுத்தாமல் வைத்துள்ளேன். தயவு செய்து என்னிடம் தவறு இருந்தால் சிந்தித்து பார்த்து தெறிவியுங்கள். இது முழுக்க முழுக்க அந்த சிறுவனுக்கும் இதை பார்க்கும் உங்களுக்கும் என்பதுதான் என்பதை சிந்தியுங்கள். இதை பாவம் என்று உங்கள் தரப்பில் முன்னெடுத்துச்சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். நீங்கள் பார்த்து தெறிந்து கொள்வதுபோல் இதை பின்வரும் அடுத்தடுத்த விவசாய நண்பர்களும் பார்த்து அறிய வேண்டுமானால் அது உங்கள் பதிலில்தான் உள்ளது. இதனால் என் தரப்பில் உற்ச்சாகமும் ஆர்வமும் தடையாகின்றது. இனி வரும் பயிற்ச்சி வீடியோக்களை தவிர்த்து நிலத்தடி நீர் எடுக்கும் வீடியோவை மட்டுமே தரும் சூழ்நிலை என்னிடம் ஏற்ப்படும். அதே சமயம் எனது அனுபவத்தில் கிடைத்த நீரோட்ட கலை நுணுக்கங்களை இவ்வுலகில் அறங்கேற்றுவதும் அதை மறைத்து விட நேரிடுவதும் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை பொருத்தே தர முடியும் என்பதை சிந்தையில் உணருங்கள். எல்லாம் என்னிடம் ஏதும் இல்லை தாங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை போருத்தே அறங்கேற்ற என்னால் இயலும். இது குடி தண்ணீர் எடுக்க போராடும் துறை என்பதால் சுய நலம் பாராமலும் லாப நஷ்டங்களை பாராமலும் தந்துகொண்டு இருக்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.. 🙏🙏🙏🙏🙏
@caryelappa4266
@caryelappa4266 3 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 qq,
@rajeshkannan5423
@rajeshkannan5423 3 жыл бұрын
அந்த பையன் பாவம் இதுரெம்ப ஓவர்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
ஏங்க என்னங்க ஆச்சி உங்களுக்கு? ஒருத்தர் ஏதாவது ஏடாகுடமா கமாண்டு செய்தால் அதையே பிடிச்சுக்குவீங்களா எல்லோருமே? ஏன் குழைந்தைக்கு கற்றுதர கூடாதா. தாய் மொழிய விட்டுவிட்டு அன்னிய மொழிய கான்வென்ட் என்று கௌரவத்திற்க்கு கொண்டுபோய் படிக்க வைக்கிறீங்களே அது நியாமா? இந்த தமிழ் நாட்டுல எதைமே உருப்படுத்தமாட்டீங்க போலிருக்கு.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சிறிய வயதில் கல்வியை கற்றுக்கொள்வது போல்தான் இக்கலையை கற்றுக்கொடுக்கின்றேன். இதில் ஒரே ஒரு குறை என்னவெனில் நான் வேகமாக பேசியுள்ளேன். இதில் சொல்ல வரும் கருத்தை முழுமையாக விளக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். வீடியோவோ அதிக நேரம் ஆகும் என்பதால் விரைவாக பேசியுள்ளேன். இதில் அந்த சிறுவன் புரிந்துகொண்டான். இந்த வீடியோவின் நோக்கம் என்ன வெனில் இந்த சிறுவனை வைத்து உலகில் மனித அறிவு அளவுகோலை பற்றி தெறியாத மனிதர்களாக இருந்தால் தனது அறிவு சுயமாக எப்படி இயங்கி நீரோட்டம் இருக்கும் இடத்தை அறிய வேண்டும் என்பதற்க்காகவே அடுத்தவர்கள் உணர வேண்டும் என்பதால் இச்சிறுவனை வைத்து அடுத்தவர்களுக்காக விளக்கி காட்டினேன். இதில் உண்மையை உணராமல் இதை பாவம் என்றும் வெவ்வேறு மாதிரி மெருகேற்றிக்கொண்டே சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். அதே சமயம் இதை எல்லோரும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் இந்த வீடியோவை நிறுத்தாமல் வைத்துள்ளேன். தயவு செய்து என்னிடம் தவறு இருந்தால் சிந்தித்து பார்த்து தெறிவியுங்கள். இது முழுக்க முழுக்க அந்த சிறுவனுக்கும் இதை பார்க்கும் உங்களுக்கும் என்பதுதான் என்பதை சிந்தியுங்கள். இதை பாவம் என்று உங்கள் தரப்பில் முன்னெடுத்துச்சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். நீங்கள் பார்த்து தெறிந்து கொள்வதுபோல் இதை பின்வரும் அடுத்தடுத்த விவசாய நண்பர்களும் பார்த்து அறிய வேண்டுமானால் அது உங்கள் பதிலில்தான் உள்ளது. இதனால் என் தரப்பில் உற்ச்சாகமும் ஆர்வமும் தடையாகின்றது. இனி வரும் பயிற்ச்சி வீடியோக்களை தவிர்த்து நிலத்தடி நீர் எடுக்கும் வீடியோவை மட்டுமே தரும் சூழ்நிலை என்னிடம் ஏற்ப்படும். அதே சமயம் எனது அனுபவத்தில் கிடைத்த நீரோட்ட கலை நுணுக்கங்களை இவ்வுலகில் அறங்கேற்றுவதும் அதை மறைத்து விட நேரிடுவதும் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை பொருத்தே தர முடியும் என்பதை சிந்தையில் உணருங்கள். எல்லாம் என்னிடம் ஏதும் இல்லை தாங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை போருத்தே அறங்கேற்ற என்னால் இயலும். இது குடி தண்ணீர் எடுக்க போராடும் துறை என்பதால் சுய நலம் பாராமலும் லாப நஷ்டங்களை பாராமலும் தந்துகொண்டு இருக்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.. 🙏🙏🙏🙏🙏
@rajalingamrajalingam4432
@rajalingamrajalingam4432 3 жыл бұрын
Chal bye
@thavayogarajahkabilan5348
@thavayogarajahkabilan5348 2 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 ivankada kirukku kathaiya kettu kavalai padama vittutu Daily enna seivinkaloo atha seiyunka bro. 😊
@alexyagappanr1877
@alexyagappanr1877 Жыл бұрын
அருமையான அறுவை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏🙏🙏
@mohanrajm9564
@mohanrajm9564 2 жыл бұрын
Very nice👍👏😊
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
Thanks 🙏
@thangavelthangavel6827
@thangavelthangavel6827 3 жыл бұрын
Anna very very good details
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ
@periyasamyt4328
@periyasamyt4328 3 жыл бұрын
Very good
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ!
@harish9106
@harish9106 3 жыл бұрын
Supar sir
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார்.
@P.Komarasamy
@P.Komarasamy 4 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 ай бұрын
நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@anandanm4563
@anandanm4563 Жыл бұрын
Super thambee
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@moviegokul9714
@moviegokul9714 3 жыл бұрын
Super
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@ratha9057
@ratha9057 18 күн бұрын
பக்கத்து வீட்டில் எத்தனை அடி போர் போட்டு இருக்காங்க தெரியாமல் தவறான தகவலை சொல்லிவிடக்கூடாது என்பதன் விளக்கமா அல்லது நம் எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி
@archanaShanmugam
@archanaShanmugam 3 жыл бұрын
Neenga Vera leval bro.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@kamaludeena6878
@kamaludeena6878 3 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 அய்யா ஏழுமலை அவர்களே உங்கள் பாடம் ரொம்ப ஓவர் பையன் மிகவும் கஷ்டம்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
@@kamaludeena6878 பையன் ஆர்வத்தில் உள்ளான். அவங்க அப்பா அம்மா கற்றுத்தரலையே என் மேல் கஷ்டப்பட்டாங்க. ஒரு வழியா சொல்லி கொடுத்துவிட்டேன்.
@kavinprashant.m5268
@kavinprashant.m5268 3 жыл бұрын
ஐயா குழந்தைக்கு அறிவியல் சார்ந்த விடயங்களை கற்றுத் தாருங்கள் ... அவர்களை முன்னேற விடுங்கள் சார்...
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நண்பரே " இளமையில் கல் " என்பதற்க்கேற்ப்ப சிறிய வயதிலே இது போன்ற மண்ணுக்குள் நிலத்தடி நீரை கண்டறிய அனுபவத்தை வளர்ப்பது நல்லதுதானே. இதுவும் 64 கலைகளில் ஒன்றுதானே. அறிவியல் சார்ந்த விசயங்களை சொல்லித்தாருங்கள் என்று சொல்கிறீர்களே. அப்பொழுது நீரை கண்டு பிடிப்பது மூட நம்பிக்கை என்கிறீர்களா? அறிவியல் தொழில் நுட்ப்பங்கள் கூட துல்லியமாக நிலத்தடி நீரை ஆய்வு செய்வதில்லை. அதைவிட ஒரு படி முன்னேறி செல்கின்றது தேங்காய் முறை. அதிலும் அறிவியல் உள்ளது. நமது முன்னோர்கள் சரியான முறையில்தான் நீரோட்ட கலையை நமக்கு காட்டிவிட்டு சென்றுள்ளார்கள். அதன் நுணுக்கத்தை அறியாதவர்கள் இதை மூடத்தனம் என்று அறியாமல் குழப்பிக்கொண்டுள்ளார்கள். இதில் நிலத்தடி நீரை கண்டுபிடிப்பதில் இந்த சிறுவனை எதிர்கால விஞ்சானியாக மாற்றுகிறேன். தண்ணீரை கண்டறியும் முறை தெய்வீகமானது. இதை இழிவாக சிலர் நினைக்கின்றார்கள். மண்ணுள் மறைந்தோடும் தண்ணீரை அறிவதில் யாரும் யாமாற்றுவதில்லை. நீரோட்டம் காண்பவர்கள் அறிவதில் யாமார்ந்துவிடுகிறார்களே தவிர வேறொன்றுமில்லை. இந்த வீடியோவில் என்னை குடிகாரன் என்று இழிவாக கமாண்டு செய்துள்ளார்கள் என்னோடு வந்து பார்த்தால் சம்சாரிகள் தண்ணீருக்காக படும் பாடு என்ன என்று தெறியும். குடிக்க தண்ணிய அறியும் என்னை குடிகாரன் என்று சொன்னது கஷ்டமாயிருக்கு. வீடியோவில் சவுண்டு வருவதற்க்காக நாக்கு வத்த கத்தியிருப்பேன். அந்த சமயம் வார்த்தைகள் எனக்கு திக்கியிருக்கும் மற்ற படி நான் குடிகாரனில்லை. போழுது போக்கு துறையை கை தட்டி பாராட்டும் உலகம், குடிக்க தண்ணீர் எடுக்க போராடும் துறையை உற்ச்சாகப்படுத்துவதோ பாராட்டுவதோ இல்லை.மாறாக அவர்களை இழிவாக பேசுவது அவர்களுக்கு பழக்கமாகிவிட்டது. கொஞ்சமாவது அடுத்தவர்களின் முயற்ச்சியும் கஷ்டத்தையும் அறிவோடு சிந்திக்கணும். ஆனால் சிலர் பழகிய விதம் சிந்திப்பது இல்லை. ஒருவர் தூற்றுவதும் ஒரு போற்றுவதும் இயல்பாகிவிட்டது. தண்ணீர் எடுக்க முடியாமல் தவிக்கும் போதுதான் தண்ணீரின் அருமையும் அதை அறிந்து சொல்லும் மனிதரின் அருமையும் என்னவென்று உணருவார்கள். எது எப்படியோ என் வழியில் என் மனசாட்ச்சிக்கு விரோதமில்லா செயல்களையே செய்து வருகிறேன்.
@rajkumarv9788
@rajkumarv9788 3 жыл бұрын
Super bro
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார்.
@tamilvanans9547
@tamilvanans9547 3 жыл бұрын
சுருக்கமாக சொல்லவேண்டும். நல்ல முயற்சி. மயிலாடுதுறை தமிழ்வாணன்.
@santhoshbalaraman367
@santhoshbalaraman367 2 жыл бұрын
Good
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
நன்றி சகோ🙏🙏🙏🙏🙏
@subramanim5492
@subramanim5492 3 жыл бұрын
Tell the remainings
@manigandanjankiraman8058
@manigandanjankiraman8058 3 жыл бұрын
அண்ணா உங்களிடம் நீரோட்டம் பார்க்க கற்றுக்கொள்ளும் அந்த குழந்தை பெரும் பாக்கியம் செய்திருக்கிறது. உங்கள் சேவை அனைவருக்கும் பயன்பட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி!
@ganesanchinnamal9195
@ganesanchinnamal9195 3 жыл бұрын
L
@prakashn5085
@prakashn5085 2 ай бұрын
சரியான அறுவை எத்தனை தடவ தான் சொன்னதை திரும்ப சொல்வது
@user-xx5sq1bd8v
@user-xx5sq1bd8v Жыл бұрын
எளிதாக விளக்கும் சக்தி நண்பருக்கு இல்லை. பெரியவர்களையே குழப்பும் பதிவு
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
இதற்க்கு மேல் விளக்க யார் வருவாரோ.. கரும்பாறையின் இரகசியம் என்ற பதிவில் விளக்கியுள்ளேன் அதில் பார்க்கவும் நண்பரே..!
@suparamany8689
@suparamany8689 3 жыл бұрын
அருக்ராய்யா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
என் செய்வதய்யா உள்ளதை விளக்கி சொன்னா அருக்கிறீர் என்கிறீர்கள். அறிந்தும் அறியாமலும் சொன்னால் சுருக்கமா இருக்கு அருமை என்கிறது உலகம். இந்த துறையில் பிரித்து சொன்னால் பொருள் விளங்காது. விளங்காமல் வீடியோவை டெக்னிக்கா போட எனக்கும் தெறியும். போட்டு யாருக்கு என்ன பயன். கதையதான் விட்டுகிட்டு இருக்கணும். என் அகராதில் கதைய விட எனக்கு பிடிக்காது. ரியல் மட்டும்தான் என் விறுப்பம்.
@karunanithim4185
@karunanithim4185 3 жыл бұрын
எவ்வளவு பெரிய விஷயம் தத்துவம் என்ன ஆச்சரியம் நான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அருகில் இருக்கும் சிறிய ஒரு குறிப்பிட்ட அளவு என்ன இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சரி சார்.
@RameshS-dr9vv
@RameshS-dr9vv 3 жыл бұрын
பையன் பாவம், அவன படிக்க விடுங்க அண்ணா, படிப்பு சார்ந்த விஷயம்த்தை சொலுலிக் கொடுங்க, அவனுக்கு இன்னும் வயது இருக்கு ,நல்ல எதிர் காலம் இருக்கு விட்டுருங்க, ஐயா .
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
அவனுக்கு சொல்லித்தருவது மட்டும்தான். இளமையிலேயே அவன் மனதில் போட்டு வைக்கிறேன். அவனை வைத்து மற்வர்களு உணர்த்துகிறேன்.
@jeraldk6827
@jeraldk6827 3 жыл бұрын
Annan arumai. Konjom short a irunthal nalam
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
மொத்தமா சொன்னால்தான் விளக்க முடியும். விளங்கும்.
@gopalsamykrishnasamy8447
@gopalsamykrishnasamy8447 4 ай бұрын
Dai Thambi Kamonu Odyru
@v.charankumar133
@v.charankumar133 3 жыл бұрын
நல்ல பழக்கங்கள் நல்ல தகவலுக்கு நன்றி ஐயா
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@nirmalkumar-ns5lg
@nirmalkumar-ns5lg 2 жыл бұрын
அருமையான பதிவு கண்டிப்பாக ஆனால் சற்று கொஞ்சம் பெரியவர்களுக்கு சொல்வது போல் சொன்னால் உபயோகமாக இருக்கும்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
அந்த சிறுவனுக்கு உங்கள் முன்னாடிதான் முதல் முறையாக அடிக்கணக்கேடுப்பதை சொல்லி தருகிறேன். அது அந்த சிறுவனுக்காக அல்ல. முழுக்க முழுக்க பெரியவர்களுக்காக புரிதலுக்கு என்பதை தெறிவித்துகொள்கிறேன். ஒருவருக்கு முதல் முறையாக எப்படி கற்று தருகிறேன் என்பதை மக்கள் தெறிந்துகொள்ள வேண்டும் என்பதற்க்காகவே. சிறுவனுக்கு பயிற்ச்சியை தருவதனால் அதை வீடிவில் தெறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரியவருக்கு சொல்லி தந்தால் ஏமாற்றுகிறார்கள் என்று சிலர் நினைப்பதும் உண்டு. அதை கருத்தில் கொண்டும் இதை லைவ் மாதிரி கொடுத்தேன். இதை புரிந்துகொள்ளாத சில நண்பர்கள்' குடிநீர் எடுக்கும் துறை என்று பாராமல் போடா வாடா குடிகாரன் என்றெல்லாம் கமண்டில் பதிவை போட்டு என்னை மனம் வருந்தும்படி செய்தார்கள். அந்த சிறுவனுக்கு அவ்வப்போது பயிற்ச்சியும் அளித்து வருகிறேன். அந்த சிறுவனின் நிலத்தில் அவனே அவனின் முதல் பாயிண்டை தேர்வு செய்ய வைக்கப்போகிறேன். இன்னும் கொஞ்ச நாளாகும். நன்றி சகோ🙏🙏🙏🙏🙏
@govindaraj2283
@govindaraj2283 Жыл бұрын
ஏழுமலை அண்ணா வழவழன்னுபேசாம சுருக்கமாதெளிவா நச்சுனு நாலுவார்த்தைல புரியும்படியா சொல்லுங்க!ஏன்னா இந்தக்காலத்து புள்ளங்க ரொம்படேலன்ட்!சீக்கிரம் புரிஞ்சுக்குவாங்க!
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
😁😁
@senthilkumarduperkavitha7915
@senthilkumarduperkavitha7915 3 жыл бұрын
👍👍
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@balakrishananhotelbala4425
@balakrishananhotelbala4425 3 жыл бұрын
அருமை👌👌👌
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி.
@user-rc1bo9tm3h
@user-rc1bo9tm3h 3 ай бұрын
Poda. Loose​@@waterdivinerelumalai.p6488
@veluprabhakar.88tech90
@veluprabhakar.88tech90 3 жыл бұрын
Thanni pottu irukiraiya rompa arukira
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
தண்ணி போடல ஐயா. தண்ணி எடுக்க போர் போட எந்த இடத்தை தேர்ந்து எடுக்கணும் என்று சொல்கிறேன்.
@prakashn5085
@prakashn5085 2 ай бұрын
இந்நேரம் போர் போட்ருக்கலாம்
@muruganmadhappan8025
@muruganmadhappan8025 3 ай бұрын
இவர் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 ай бұрын
நான்தானே மனநிலை பாதிக்கப்பட்டிருக்கேன் மக்கள் பாதிக்க படலியே. ரொம்ப தெளிவா இருக்காங்க.
@sivaediting1271
@sivaediting1271 3 жыл бұрын
👌
@jothikumar6725
@jothikumar6725 3 жыл бұрын
Thanks
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார்.
@muthupandip5713
@muthupandip5713 3 жыл бұрын
ok
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
👍
@R_C_GAMING_TAMING
@R_C_GAMING_TAMING 3 жыл бұрын
Super video
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ 🙏
@ramasamyr2087
@ramasamyr2087 2 ай бұрын
ரம்பம் ரம்பம்
@vellaidesingh2024
@vellaidesingh2024 3 жыл бұрын
Pavam
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சிறிய வயதில் கல்வியை கற்றுக்கொள்வது போல்தான் இக்கலையை கற்றுக்கொடுக்கின்றேன். இதில் ஒரே ஒரு குறை என்னவெனில் நான் வேகமாக பேசியுள்ளேன். இதில் சொல்ல வரும் கருத்தை முழுமையாக விளக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். வீடியோவோ அதிக நேரம் ஆகும் என்பதால் விரைவாக பேசியுள்ளேன். இதில் அந்த சிறுவன் புரிந்துகொண்டான். இந்த வீடியோவின் நோக்கம் என்ன வெனில் இந்த சிறுவனை வைத்து உலகில் மனித அறிவு அளவுகோலை பற்றி தெறியாத மனிதர்களாக இருந்தால் தனது அறிவு சுயமாக எப்படி இயங்கி நீரோட்டம் இருக்கும் இடத்தை அறிய வேண்டும் என்பதற்க்காகவே அடுத்தவர்கள் உணர வேண்டும் என்பதால் இச்சிறுவனை வைத்து அடுத்தவர்களுக்காக விளக்கி காட்டினேன். இதில் உண்மையை உணராமல் இதை பாவம் என்றும் வெவ்வேறு மாதிரி மெருகேற்றிக்கொண்டே சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். அதே சமயம் இதை எல்லோரும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் இந்த வீடியோவை நிறுத்தாமல் வைத்துள்ளேன். தயவு செய்து என்னிடம் தவறு இருந்தால் சிந்தித்து பார்த்து தெறிவியுங்கள். இது முழுக்க முழுக்க அந்த சிறுவனுக்கும் இதை பார்க்கும் உங்களுக்கும் என்பதுதான் என்பதை சிந்தியுங்கள். இதை பாவம் என்று உங்கள் தரப்பில் முன்னெடுத்துச்சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். நீங்கள் பார்த்து தெறிந்து கொள்வதுபோல் இதை பின்வரும் அடுத்தடுத்த விவசாய நண்பர்களும் பார்த்து அறிய வேண்டுமானால் அது உங்கள் பதிலில்தான் உள்ளது. இதனால் என் தரப்பில் உற்ச்சாகமும் ஆர்வமும் தடையாகின்றது. இனி வரும் பயிற்ச்சி வீடியோக்களை தவிர்த்து நிலத்தடி நீர் எடுக்கும் வீடியோவை மட்டுமே தரும் சூழ்நிலை என்னிடம் ஏற்ப்படும். அதே சமயம் எனது அனுபவத்தில் கிடைத்த நீரோட்ட கலை நுணுக்கங்களை இவ்வுலகில் அறங்கேற்றுவதும் அதை மறைத்து விட நேரிடுவதும் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை பொருத்தே தர முடியும் என்பதை சிந்தையில் உணருங்கள். எல்லாம் என்னிடம் ஏதும் இல்லை தாங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை போருத்தே அறங்கேற்ற என்னால் இயலும். இது குடி தண்ணீர் எடுக்க போராடும் துறை என்பதால் சுய நலம் பாராமலும் லாப நஷ்டங்களை பாராமலும் தந்துகொண்டு இருக்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.. 🙏🙏🙏🙏🙏
@selvamvadapalai9210
@selvamvadapalai9210 3 ай бұрын
என்னதான் சொல்லி கொடுக்குற பாலம் அடிக்கிற என்னதான் பாடம் அது சொல்ல செல்வம்
@guhanrohith3773
@guhanrohith3773 3 жыл бұрын
Very good excellent vera level
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@xavierkumar1433
@xavierkumar1433 3 жыл бұрын
Enadhan solla varinga epadi thani iruka ilayanu Kandy pidipadhu adha matum sollunga bro
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நாம் நினைத்தால் எல்லாவற்றிக்கும் எழும். ஆனால் அது தீர்வல்ல. நாம் எதை மனதில் வைத்து எதிர்பார்க்கிறோமோ அதற்க்கு தேங்காய் எழுந்தால் அதான் சரியான முடிவு. அதற்க்கு நமது மனம் ஒரு நிலை அடைந்த பின் எழவேண்டும். நாம் எதை பற்றி அறிய நினைக்கின்றோமோ அதன் மேல் நம் மனம் குவிய வேண்டும். மொத்தத்தில் நம் மனதில்தானே கேள்வி எழுகிறது அந்த மனமாகி நாம்தானே அறிய நினைக்கிறோம் நம் மனம்தானே தேங்காயில் இயங்குகிறது. அப்போ நம் மனம்தானே காட்டும். அப்படியிருக்க உருவமில்லா நம் மனம் இயங்குவதை உருவம் கொண்ட தேங்காய் உருவில் நம் மனதின் இயக்கத்தை காண்கிறோம் அவ்வளவுதான்.
@SekarSasikala
@SekarSasikala 3 ай бұрын
😢
@massilamany
@massilamany 3 жыл бұрын
யோவ்! பாவம்யா அந்த குழந்தை பையன். அநியாயத்துக்கு பிள்ளையை போட்டு குழப்புறீயே. பரிதாபம்!
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
அந்த குழந்தை ஆர்வத்தோடு தெளிவாகத்தான் நீரோட்ட கலைய கற்க்கின்றது. மூன்று வயது குழந்தைக்கு ஆங்கில மொழிய சொல்லல. என்னங்க அனியாம் இத போய் பெருசா பீல் பண்ற மாதிரி கொண்டு செல்றீங்க.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சிறிய வயதில் கல்வியை கற்றுக்கொள்வது போல்தான் இக்கலையை கற்றுக்கொடுக்கின்றேன். இதில் ஒரே ஒரு குறை என்னவெனில் நான் வேகமாக பேசியுள்ளேன். இதில் சொல்ல வரும் கருத்தை முழுமையாக விளக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். வீடியோவோ அதிக நேரம் ஆகும் என்பதால் விரைவாக பேசியுள்ளேன். இதில் அந்த சிறுவன் புரிந்துகொண்டான். இந்த வீடியோவின் நோக்கம் என்ன வெனில் இந்த சிறுவனை வைத்து உலகில் மனித அறிவு அளவுகோலை பற்றி தெறியாத மனிதர்களாக இருந்தால் தனது அறிவு சுயமாக எப்படி இயங்கி நீரோட்டம் இருக்கும் இடத்தை அறிய வேண்டும் என்பதற்க்காகவே அடுத்தவர்கள் உணர வேண்டும் என்பதால் இச்சிறுவனை வைத்து அடுத்தவர்களுக்காக விளக்கி காட்டினேன். இதில் உண்மையை உணராமல் இதை பாவம் என்றும் வெவ்வேறு மாதிரி மெருகேற்றிக்கொண்டே சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். அதே சமயம் இதை எல்லோரும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் இந்த வீடியோவை நிறுத்தாமல் வைத்துள்ளேன். தயவு செய்து என்னிடம் தவறு இருந்தால் சிந்தித்து பார்த்து தெறிவியுங்கள். இது முழுக்க முழுக்க அந்த சிறுவனுக்கும் இதை பார்க்கும் உங்களுக்கும் என்பதுதான் என்பதை சிந்தியுங்கள். இதை பாவம் என்று உங்கள் தரப்பில் முன்னெடுத்துச்சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். நீங்கள் பார்த்து தெறிந்து கொள்வதுபோல் இதை பின்வரும் அடுத்தடுத்த விவசாய நண்பர்களும் பார்த்து அறிய வேண்டுமானால் அது உங்கள் பதிலில்தான் உள்ளது. இதனால் என் தரப்பில் உற்ச்சாகமும் ஆர்வமும் தடையாகின்றது. இனி வரும் பயிற்ச்சி வீடியோக்களை தவிர்த்து நிலத்தடி நீர் எடுக்கும் வீடியோவை மட்டுமே தரும் சூழ்நிலை என்னிடம் ஏற்ப்படும். அதே சமயம் எனது அனுபவத்தில் கிடைத்த நீரோட்ட கலை நுணுக்கங்களை இவ்வுலகில் அறங்கேற்றுவதும் அதை மறைத்து விட நேரிடுவதும் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை பொருத்தே தர முடியும் என்பதை சிந்தையில் உணருங்கள். எல்லாம் என்னிடம் ஏதும் இல்லை தாங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை போருத்தே அறங்கேற்ற என்னால் இயலும். இது குடி தண்ணீர் எடுக்க போராடும் துறை என்பதால் சுய நலம் பாராமலும் லாப நஷ்டங்களை பாராமலும் தந்துகொண்டு இருக்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.. 🙏🙏🙏🙏🙏
@manir1997
@manir1997 Жыл бұрын
🌴🌴அந்த. 24:44 நீசொன்னதைதிருப்பிகேலு. அப்படியேதம்பியை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
அந்த பாய்ண்டில் கண்ணை மூடிக்கொள் என்று சொல்லியுள்ளேன். இதில் என்ன தவறு உள்ளது? எத்தனையோ இடைஞ்சலை சமாளித்து வீடியோக்கள் எடுக்க வேண்டியிருக்கு. அதில் சில தடுமாற்றம் கூட இருக்கலாம் அல்லது பிழை கூட இருக்கலாம். பிழையில்லாமல் எங்கு சரியாக இருந்துள்ளது?
@ismailmohammed5871
@ismailmohammed5871 3 жыл бұрын
Super Anna
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார்.
@tamizhmaniponnurangam9467
@tamizhmaniponnurangam9467 3 жыл бұрын
sir grat
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சார்.
@elumalaielumalai2315
@elumalaielumalai2315 3 жыл бұрын
m
@sermugakani9118
@sermugakani9118 3 жыл бұрын
Pavam payan
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
பாவமா? மூன்று வயதில் தாய் மொழிய கற்பதை விட்டு விட்டு அன்னிய மொழிய கற்பதுதான் கௌரவம் என்று நாம கற்க்க சொல்லி கட்டாயப்படுத்தவில்ல? அதுவெல்லாம் பாவமில்ல?
@user-qs1uk4og4g
@user-qs1uk4og4g 3 жыл бұрын
அண்ணா நிங்கள் கூரியதை போண்று செய்தேன் 60அடியில் தோங்காய் தூக்கியது மீண்டும் மீண்டும் செய்தேன் திரும்பவும் அதே60 அடியில் கான்பித்து எவ்வளவ நிர் உல்லது என்பதை எப்படி கன்டுபிடிப்பது
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
அடி கணக்கை போல் இன்ச் கணக்கில் எண்ணுங்கள். கால், அரை, முக்கால், ஒன்று என்று.
@prakashg1804
@prakashg1804 3 жыл бұрын
Anna varalam yanaku arvam eruku yaga uru banavaram tha
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
தெளிவாக தெறிவியுங்கள் நண்பரே.
@g.v.ramesh3275
@g.v.ramesh3275 Жыл бұрын
சார் நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க ராணிப்பேட்டை
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
ஆர் கே பேட்டை அருகில் நாராயணபுரம்.
@gopalsamykrishnasamy8447
@gopalsamykrishnasamy8447 4 ай бұрын
Pavam Antha Payen
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 ай бұрын
அவன் தெளிவாகத்தான் உள்ளான்.
@s.b.6756
@s.b.6756 3 жыл бұрын
I don't get any logic in this video!!!
@keerthanaapathmanathan4962
@keerthanaapathmanathan4962 3 жыл бұрын
Arumi
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ.
@thavayogarajahkabilan5348
@thavayogarajahkabilan5348 2 жыл бұрын
ivankada kirukku kathaiya kettu kavalai padama vittutu Daily enna seivinkaloo atha seiyunka bro. 😊 661 dislikersa vida 3300 perkku pudichathala like panni irukanka bro. Ivanka solrathala intha vediova alichidathinka. Ivanunka ellam eppudi kulanthaiya schoolkku anuppa porankanu theriyala ithae thaan angaiyum pooi solluvanka ahkkum From tamil eelam (srilanka)
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
உறைமேகமாய் நீங்கள் இருப்பின்- ஆங்கே பருகும் நீராய் பொழிந்திடுவேன்! பருவம் பார்த்து தந்திடுவேன் பசி- தீரும் வரை படையளிடுவேன்! கார்த்திருந்த நெஞ்சங்களுக்கு காலத்தின் காரணமதை - நீரோட்ட கலை நுணுக்கமாய் உணர்த்திடுவேன்! நன்றி 🙏
@thavayogarajahkabilan5348
@thavayogarajahkabilan5348 2 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 supper bro 😊😍
@murugamuruga6755
@murugamuruga6755 3 жыл бұрын
இதை விட vilKkisolla poranthu varanu
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு சகோ. நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@swethaswetha641
@swethaswetha641 3 жыл бұрын
Kolanthila ematha Kathu kodukathinga
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நீங்க வேர. ஏமாத்துவது எப்படின்னு எனக்கே தேரியாமதான் ஏமாந்துக்கிட்டு இருக்கேன். இதுல அடுத்தவங்களுக்கு நா எப்படி ஏமாத்த சொல்லி கொடுக்க முடியும்?
@manigandanjankiraman8058
@manigandanjankiraman8058 3 жыл бұрын
அண்ணா நீரோட்டம் என்பதே என்வென்றே உங்கள் மூலமாகத்தான் விளக்கமாக அறிந்துகொண்டேன். உங்களுக்கு நன்றி சொல்ல கோடி கோடி மொழிகள் இருந்தாலும் போதாது அதனால் வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி சகோ நன்றி!நன்றி!!நன்றி!!!
@pandum4638
@pandum4638 3 жыл бұрын
Don't show cikerat in video this are tell them in home mine thin show in video bro think you
@pandiyan9906
@pandiyan9906 10 ай бұрын
சொல்வதையே திருப்பி சொல்லி செம போர்.
@selvamvadapalai9210
@selvamvadapalai9210 3 ай бұрын
என்ன சாப்பாடு எடுக்கறீங்க பாடமா எடுக்குறீங்க
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 ай бұрын
சிந்தனை சாப்பாடு சகோ.
@sekark5978dhashanth
@sekark5978dhashanth 3 жыл бұрын
Roompa arukuthu
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
ம்....ம்.......
@nadarajan1041
@nadarajan1041 4 ай бұрын
சொன்னதையே எத்தனை முறை சொல்வாய் தம்பி
@vetrivel6178
@vetrivel6178 3 жыл бұрын
Bro neega teacher ha
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
அந்த காலத்துல குரு என்று சொல்லுவாங்க. இப்பவெல்லாம் ஆங்கிலத்துல டீச்சர் என்றுதான் சொல்லுறாங்க. என்னை நீங்க அப்படி நெனச்சா மிக்க நன்றி.
@arulpandi5442
@arulpandi5442 Ай бұрын
Blade podathe. He is a child.
@rajaraja-ce1wy
@rajaraja-ce1wy 3 жыл бұрын
எல்ல இடத்துலயும் தண்ணி இருக்குனு எப்படீ தெரியும் நடந்து தானே பாக்க முடியும் எல்லரும் பாக்கலாமா இரும்பு சத்து உள்ளவங்கதா பாக்க முடியுமுனு சொல்ராங்க
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
அறியும் அறிவு எல்லோருக்கும் உள்ளது. அதில் ஒவ்வொருக்கும் மாற்றம் அவ்வளவுதான். மற்றபடி ஒன்றுமில்லை. எல்லோரும் பார்க்கலாம்.
@palanid3189
@palanid3189 3 жыл бұрын
Super super super
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
நன்றி.நன்றி.நன்றி சார்.
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
குழந்தைய பாடாய் படுத்திவிட்டீர்,🍁
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
கடவுளே..! உண்மைய புரிஞ்சிக்கிறவங்க யாருமே இல்லையா? இது ஒரு சாதாரணமான கல்வி மாதிரிதானே.
@devendrankrishnan7774
@devendrankrishnan7774 3 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 காணொளி பதிவில் குறையேதுமில்லை, மற்ற கருத்துகளை படித்தில் தவறான கருத்துக்கள் கூட இல்லை. குழந்தைக்காகவும் நேரம் மிக அதிகம் என்பதாலும் தான்.🙏
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
பகல் என்றால் இரவு இருக்கத்தான் செய்யும். அடுத்தவர்கள் எப்படியோ நாம் சிந்தித்து உண்மையிருந்தால் நல்ல விசைங்களை ஆதரிப்பதே நமக்கும் மற்றவர்களுக்கும் நன்மை அளிக்கும். உங்கள் கருத்தை நான் முன்பே உணர்ந்துகொண்டேன். இருப்பினும் தாங்கள் தெறிவித்ததால் அதை உறுதிசெய்துகொள்ள முடிந்தது. மிக்க நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@narayanaswamygopinathdevot6372
@narayanaswamygopinathdevot6372 3 жыл бұрын
Innum 2episode panninal payanpulle kilpakam serediduvan
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சிறிய வயதில் கல்வியை கற்றுக்கொள்வது போல்தான் இக்கலையை கற்றுக்கொடுக்கின்றேன். இதில் ஒரே ஒரு குறை என்னவெனில் நான் வேகமாக பேசியுள்ளேன். இதில் சொல்ல வரும் கருத்தை முழுமையாக விளக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். வீடியோவோ அதிக நேரம் ஆகும் என்பதால் விரைவாக பேசியுள்ளேன். இதில் அந்த சிறுவன் புரிந்துகொண்டான். இந்த வீடியோவின் நோக்கம் என்ன வெனில் இந்த சிறுவனை வைத்து உலகில் மனித அறிவு அளவுகோலை பற்றி தெறியாத மனிதர்களாக இருந்தால் தனது அறிவு சுயமாக எப்படி இயங்கி நீரோட்டம் இருக்கும் இடத்தை அறிய வேண்டும் என்பதற்க்காகவே அடுத்தவர்கள் உணர வேண்டும் என்பதால் இச்சிறுவனை வைத்து அடுத்தவர்களுக்காக விளக்கி காட்டினேன். இதில் உண்மையை உணராமல் இதை பாவம் என்றும் வெவ்வேறு மாதிரி மெருகேற்றிக்கொண்டே சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். அதே சமயம் இதை எல்லோரும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் இந்த வீடியோவை நிறுத்தாமல் வைத்துள்ளேன். தயவு செய்து என்னிடம் தவறு இருந்தால் சிந்தித்து பார்த்து தெறிவியுங்கள். இது முழுக்க முழுக்க அந்த சிறுவனுக்கும் இதை பார்க்கும் உங்களுக்கும் என்பதுதான் என்பதை சிந்தியுங்கள். இதை பாவம் என்று உங்கள் தரப்பில் முன்னெடுத்துச்சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். நீங்கள் பார்த்து தெறிந்து கொள்வதுபோல் இதை பின்வரும் அடுத்தடுத்த விவசாய நண்பர்களும் பார்த்து அறிய வேண்டுமானால் அது உங்கள் பதிலில்தான் உள்ளது. இதனால் என் தரப்பில் உற்ச்சாகமும் ஆர்வமும் தடையாகின்றது. இனி வரும் பயிற்ச்சி வீடியோக்களை தவிர்த்து நிலத்தடி நீர் எடுக்கும் வீடியோவை மட்டுமே தரும் சூழ்நிலை என்னிடம் ஏற்ப்படும். அதே சமயம் எனது அனுபவத்தில் கிடைத்த நீரோட்ட கலை நுணுக்கங்களை இவ்வுலகில் அறங்கேற்றுவதும் அதை மறைத்து விட நேரிடுவதும் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை பொருத்தே தர முடியும் என்பதை சிந்தையில் உணருங்கள். எல்லாம் என்னிடம் ஏதும் இல்லை தாங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை போருத்தே அறங்கேற்ற என்னால் இயலும். இது குடி தண்ணீர் எடுக்க போராடும் துறை என்பதால் சுய நலம் பாராமலும் லாப நஷ்டங்களை பாராமலும் தந்துகொண்டு இருக்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.. 🙏🙏🙏🙏🙏
@jegadeeswarinatarajan5292
@jegadeeswarinatarajan5292 3 жыл бұрын
உங்களிடம் அதிகாரம் தெரிகிறது நீங்கள் சொல்லிக்கொடுத்த பாடம் கற்கிற வயது இல்லை youtube காக குழந்தைகளை கொடுமை படுத்தாதிர் கேட்கவே பொறுமை போகிறது பெரியவர்களே இந்த நிலமை போர் அடிக்கிறது ஒரே ரம்பம்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
யூட்டியூப்பிற்க்காக நான் கொடுக்கவில்லை நண்பரே. இந்த குழந்தைக்கு கற்று தருவது போல் உங்களுக்காகத்தான் விளக்கினேன். இதன் உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள். அந்த குழந்தைக்கு கற்றுக்கொடுத்த முதல் வீடியோவை தர முடியாமல் போனது. மனித அறிவு முதலில் இருந்து வளர்ந்து வரும்போது எப்படி யூக்க வேண்டும் என்பதை நண்பர்கள் அறிந்துகொள்ளவே இந்த குழந்தையிடம் கற்றுத்தருவதை போல் நமது நண்பர்களுக்கு உணர்த்திக்காட்டினேன். இதுதான் அதன் உண்மை பொருள். அடுத்த வீடியோ இதற்க்காகவே அதி விரைவில் தருகிறேன். இந்த வீடியோவிற்க்கு சவுண்டு வேண்டும் என்பதால் சத்தமாக பேசினேன். அது உங்கள் பார்வைக்கு குழந்தையை அதிகாரம் செய்வது போல் காட்சியாக மாறிவிட்டது. நான் குடிகாரன் என்றும் வார்த்தைகளையும் கவனித்தேன். எனது நிஜத்தின் பக்கத்தை பார்த்தால் நீங்களே வருத்தப்படுவீர்கள். இதன் உண்மையை அறிய வேண்டுமானால் அடுத்த வீடியோ வரும் கார்த்திருந்து கவனமாக பாருங்கள். உண்மையை அறிவீர்.
@ManiKandan-ez7mc
@ManiKandan-ez7mc 3 жыл бұрын
அப்போ குழந்தைய வச்சி படம் எடுக்கிறாங்களே அதில் என்ன பிரயோகம் இல்லை நீர் ரோட்டம் பார்க்க கற்று கொண்டால் எத்தனை விவசாயிக்கு நல்லது உங்களுக்கு தெரியுமா விவசாயம். சம்மந்தபட்டது இந்த கலையை கொச்சை படுத்த வேண்டாம் ஏழுமலை அண்னா எதற்கும் கவலை படவேண்டாம் போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் வாழ்க விவசாயி வளர்க விவசாயம்
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
@@ManiKandan-ez7mc உண்மையை உணர்ந்த உள்ளங்களுக்கு என் மனம் கனிந்த நன்றி.
@jacinthajacintha3169
@jacinthajacintha3169 2 ай бұрын
He is teaching to the young boy.good age to learn🎉
@palsamy4554
@palsamy4554 2 жыл бұрын
பையன கத்தி இல்லமெ அருத்துட்டே
@veluprabhakar.88tech90
@veluprabhakar.88tech90 3 жыл бұрын
Saga adikira da antha paiyana matter ku va da
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
அந்த பையன் நல்லாவே மேட்டரை புரிஞ்சிக்கிட்டான் ஐயா.
@rajarathinamrajarathinam8388
@rajarathinamrajarathinam8388 Жыл бұрын
, சிறுவயதில் அந்த குழந்தை மிகெதளிவாக புரிந்துகொண்டது பாரட்டுக்குறியது
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@ArokiasamyJosephArputharaj
@ArokiasamyJosephArputharaj Жыл бұрын
அடுத்த தலைமுறைக்கும் அல்வா😂😂😂உங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்து இதில் மோசடி இல்லை என்று சொல்ல முடியுமா?
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
புரியும்படி என்ன மோசடி என்று சொல்லுங்க.
@guhanrohith3773
@guhanrohith3773 3 жыл бұрын
Andha payan pavam pa
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
இதுவும் ஒரு கல்விதான் சகோ.
@rajendharank4760
@rajendharank4760 Жыл бұрын
ரொம்ப பேசிய போடுறீங்க விளக்கமா சப்ஜெக்ட்க்கு வாங்க
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
சரி சகோ
@alexyagappanr1877
@alexyagappanr1877 Жыл бұрын
😂😢
@muthuraj-gr5gd
@muthuraj-gr5gd 3 жыл бұрын
Nenga solara thagaval nalathu ana ivla neram solathinga pavam paiye entha itha irunthalu surukama soli mudiga
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
பையனுக்காக இந்த வீடியோ அல்ல. மனித குலம் நாகரீக அறிவு வளர்ச்சி வளராத காலமாக இருந்தால் எப்படியிருக்கும் சிந்தித்து பாருங்கள்..! அந்த கால சூழலில் அளவுகோலை புதியதாக கண்டுபிடித்துதான் பயன் படுத்த வேண்டும். அதே சமயம் நீரோட்டம் காண மனித அறிவு எப்படி முன்னெடுத்திருக்கும்? அன்றைய கால மனிதனின் நிலையில் இருக்கும்போது நாம் எப்படி நமது அறிவை முன்னெடுப்போம்? இதை உணர ஒரு சிறுவனை வைத்து நமது நீரோட்ட நண்பர்களுக்கு விளக்கம் கொடுத்தேன். ஆனால் சில நண்பர்கள் இதை அவர்கள் இடத்தில் இருந்து தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். இதில் நீரோட்ட கலையை வெளிப்படுத்த கூடாது என்பவர்கள் ஒரு பக்கம் சமயம் பார்த்து கமாண்டு கொடுத்து எனக்கு முட்டுகட்டை போட செயல் படுகின்றார்கள். சற்று சிந்தியுங்கள் இது ஒரு சாதாரணமான கல்வி மாதிரிதான். வீடியோ எடுக்க மைக்கை பயன்படுதாமல் நேரடி ஒலியை கொடுக்கின்றேன். இதில் சவுண்டு எபெக்ட்டு வர சத்தமாக பேசுகிறேன். இது பார்ப்பவர்களுக்கு நான் குழந்தையை அதிகாரம் செய்வது போல் தெறிகின்றது. மேலும் ஒன்றை சுட்டிகாட்ட வேண்டுமானால் அனைத்தையும் விளக்கி காட்டினால்தான் குறிப்பிட்ட ஒன்றை சுட்டிக்காட்ட முடியும். இல்லையென்றால் இந்த வீடியோ கொடுத்தும் பயன் இல்லை. அந்த வகையில் நேரம் அதிகமாகின்றது. நீங்கள் நேரில் வீடியோவை எடுக்கும்போது பார்த்தீர்களானால் நீங்களே ஆச்சரியம் கொள்வீர். இந்த வீடியோவில் நான் என்னெவெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டிய நிலையில் இருந்தேன் என்பதை யாரும் உணரமாட்டேங்கின்றார்கள். 1. குழந்தைக்கும் புரிய வேண்டும். 2. வரிசையாக சொல்ல வேண்டிய கருத்துக்கள் தவறாமல் இருத்தல் வேண்டும். 3. ஒன்றை விளக்க வேண்டுமானால் இந்த வீடியோவை ஏன் தருகின்றேனோ அதற்க்குண்டான அனைத்து கருத்துக்களை ஒன்று விடாமல் சுட்டிக்காட்ட வேண்டும். 4. அந்த இடத்தில் வெளிநபர்கள் இடையூரையும் ஒரு பக்கம் கவனித்தல் வேண்டும். 5. நாய்கள் குறைக்கும் இடையூரு ஒரு பக்கம். 6.கிராமத்திற்க்குள் ஒலி பெருக்கியில் பாடல் சத்தம் வரக்கூடாது. 7. சில வார்தைகள் மாறிவிட்டால் எடிட் செய்தாலும் பொருள் விளங்காது. இப்படி எண்ணற்ற விசையங்களையும் வீடியோ எடுக்கும் ஒரே நேரத்தில் கவனிக்க வேண்டும். போதாதற்க்கு என் மனதை ஆதிகாலத்திற்க்கு கொண்டு சென்று யோசிப்பில் ஆழ்த்த வேண்டும். இவ்வளவும் நான் பட்ட பாடு விண்ணிற்க்கும் மண்ணிற்க்கும்தான் தெறியும். ஒரு குழந்தையை வைத்து டெக்னிக்கலாக வீடியோ கொடுத்து மக்களை பார்க்க செய்வது என் நோக்கமல்ல . நேரம் ஆனாலும் நீரோட்ட கலையின் சரியான உட்பொருளின் உண்மை மக்களிடம் போய்ச்சேரவேண்டும் அதான் என் நோக்கம்.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
இந்த வீடியோக்களை விவசாய பிள்ளைகள் மட்டும் பார்த்தால் போதும் என்பதே என் விருப்பம். நீரோட்ட கலையை தெறிந்து கொள்ள அவர்களுக்காக விடுகிறேன். மற்றவர்களை நான் எதிர்பார்க்க வில்லை. இதுதான் சகோ எனது லட்ச்சியம். நன்றி 🙏🙏🙏🙏🙏
@SakthiVel-zt2bv
@SakthiVel-zt2bv 3 жыл бұрын
Over bro
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
இது சாதாரணமானது சகோ.
@vanajamuniyan1286
@vanajamuniyan1286 3 жыл бұрын
சொன்னதயேபலமுறைசொல்லிஅந்தசிறுவன,ஏன்ய்யாபாடாபடுத்துற
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
அந்த சிறுவனுக்காக மட்டும் இந்த கருத்து சொல்லவில்லை சகோ. அடுத்தவர்களுக்கா இச்சிறுவனை வைத்து உணர்த்துகின்றேன் சகோ.
@vedapurim7187
@vedapurim7187 3 жыл бұрын
@@waterdivinerelumalai.p6488 tarser
@sathiyaprakash6382
@sathiyaprakash6382 2 жыл бұрын
Over talk
@ratnamke3407
@ratnamke3407 3 жыл бұрын
Waste of time to watch it ...
@ramachandran1820
@ramachandran1820 3 жыл бұрын
நேரடியா விசயத்துக்கு வாங்க புரோ. சுத்தி வளைக்கிரீங்க பயனுக்கு மயக்கம் வந்துடப்போகுது
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
எனக்கு தெறிந்த விசயத்தை குழைந்தைக்கும் சொல்லி குழந்தையு வச்சி அடுத்தவர்களுக்கும் விளக்குகின்றேன்.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
ஒன்றா இரண்டா நேரடியா வருவதற்க்கு.
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சிறிய வயதில் கல்வியை கற்றுக்கொள்வது போல்தான் இக்கலையை கற்றுக்கொடுக்கின்றேன். இதில் ஒரே ஒரு குறை என்னவெனில் நான் வேகமாக பேசியுள்ளேன். இதில் சொல்ல வரும் கருத்தை முழுமையாக விளக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். வீடியோவோ அதிக நேரம் ஆகும் என்பதால் விரைவாக பேசியுள்ளேன். இதில் அந்த சிறுவன் புரிந்துகொண்டான். இந்த வீடியோவின் நோக்கம் என்ன வெனில் இந்த சிறுவனை வைத்து உலகில் மனித அறிவு அளவுகோலை பற்றி தெறியாத மனிதர்களாக இருந்தால் தனது அறிவு சுயமாக எப்படி இயங்கி நீரோட்டம் இருக்கும் இடத்தை அறிய வேண்டும் என்பதற்க்காகவே அடுத்தவர்கள் உணர வேண்டும் என்பதால் இச்சிறுவனை வைத்து அடுத்தவர்களுக்காக விளக்கி காட்டினேன். இதில் உண்மையை உணராமல் இதை பாவம் என்றும் வெவ்வேறு மாதிரி மெருகேற்றிக்கொண்டே சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். அதே சமயம் இதை எல்லோரும் பார்க்க முடியாமல் போய்விடும் என்பதால் இந்த வீடியோவை நிறுத்தாமல் வைத்துள்ளேன். தயவு செய்து என்னிடம் தவறு இருந்தால் சிந்தித்து பார்த்து தெறிவியுங்கள். இது முழுக்க முழுக்க அந்த சிறுவனுக்கும் இதை பார்க்கும் உங்களுக்கும் என்பதுதான் என்பதை சிந்தியுங்கள். இதை பாவம் என்று உங்கள் தரப்பில் முன்னெடுத்துச்சென்றால் நான் வீடியோவை நிறுத்தும் நிலையாகிவிடும். நீங்கள் பார்த்து தெறிந்து கொள்வதுபோல் இதை பின்வரும் அடுத்தடுத்த விவசாய நண்பர்களும் பார்த்து அறிய வேண்டுமானால் அது உங்கள் பதிலில்தான் உள்ளது. இதனால் என் தரப்பில் உற்ச்சாகமும் ஆர்வமும் தடையாகின்றது. இனி வரும் பயிற்ச்சி வீடியோக்களை தவிர்த்து நிலத்தடி நீர் எடுக்கும் வீடியோவை மட்டுமே தரும் சூழ்நிலை என்னிடம் ஏற்ப்படும். அதே சமயம் எனது அனுபவத்தில் கிடைத்த நீரோட்ட கலை நுணுக்கங்களை இவ்வுலகில் அறங்கேற்றுவதும் அதை மறைத்து விட நேரிடுவதும் உங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை பொருத்தே தர முடியும் என்பதை சிந்தையில் உணருங்கள். எல்லாம் என்னிடம் ஏதும் இல்லை தாங்களை போன்ற நண்பர்கள் தரும் ஆதரவை போருத்தே அறங்கேற்ற என்னால் இயலும். இது குடி தண்ணீர் எடுக்க போராடும் துறை என்பதால் சுய நலம் பாராமலும் லாப நஷ்டங்களை பாராமலும் தந்துகொண்டு இருக்கிறேன் என்பதை சிந்தியுங்கள்.. 🙏🙏🙏🙏🙏
@subraveera9395
@subraveera9395 3 жыл бұрын
Your consept is super. But you communication skill needs to be improved. You are abusing a child. Please use an adult for your u tube . Please explain without lot of questions.9 I'm
@krishnanc7341
@krishnanc7341 3 жыл бұрын
He
@arumugamrdme8796
@arumugamrdme8796 3 жыл бұрын
Hi
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
சொல்லுங்க சகோ.
@mani-gl3dt
@mani-gl3dt 3 жыл бұрын
Nan.nibunar..edu.bilfap
@mani-gl3dt
@mani-gl3dt 3 жыл бұрын
Ànakka.... Padam
@MotchanathanK
@MotchanathanK 4 ай бұрын
Time waste
@veluprabhakar.88tech90
@veluprabhakar.88tech90 3 жыл бұрын
Enna tha da solla vara
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 жыл бұрын
புரிஞ்சிக்க முடியலை என்றால் நான் ஏதும் செய்ய முடியாது ஐயா.
@kasithirumoorthy
@kasithirumoorthy 2 ай бұрын
டேய் சும்மா கத்தத மணி ஆவது
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 ай бұрын
வாழ்வில் துளிதான்.
@DevaMani-rq8hs
@DevaMani-rq8hs 3 ай бұрын
விளம்பர வீடியோ
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 ай бұрын
நான் 100 க்கு 99 சதவிதம் சக்சஸ் பண்ணுவேன் என்று வேறோர் வீடியோவில் தாங்கள் கமண்ட் செய்துள்ளீர்களே அதற்க்கென்ன அர்த்தம்? அது விளம்பரம் இல்லையா? கற்க்கள் வளம் பார்த்து மண் வளம் பார்த்து மனதின் நிலையை பார்த்து போர் பாயிண்டை சலெக்ட் செய்யும் நானே 99 சதவிதம் தருவதில்லை. சும்மா வந்து கதை விட்டு என் கோபத்தை கிளராதீங்க. நான் முந்தைய ஏழுமலை கிடையாது.
@babum2545
@babum2545 4 ай бұрын
Poda useless
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 4 ай бұрын
அடுத்தவர்களுக்கு சொல்லி கொடுத்த நான் லூசுதான்.
@Pragalathanmalairajan-dm4vl
@Pragalathanmalairajan-dm4vl Жыл бұрын
அய்யா சுருக்கமாக சொன்னால் நல்லது ரொம்ப நீண்ட நேரம் திரும்பி திரும்பி பேசி பேசி கொண்டே இருக்கிறது என்று தெரிகிறது
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
விரிவாக சொல்லியும் சில விவசாயிகள் உணரமாட்டேங்கறாங்க சகோ. புதிய வீடியோக்கள் மிக தெளிவாக சுருக்கமாகவும் நிறைய கொடுத்துள்ளேன். பார்த்து அறிந்துகொள்ளுங்கள் சகோ. நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏
@aegraja3914
@aegraja3914 3 ай бұрын
முழு கூமுட்ட
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 3 ай бұрын
அப்படியா தெறியுது..?
@diamondrubyfinder1627
@diamondrubyfinder1627 2 жыл бұрын
Good
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 2 жыл бұрын
Thanks brom
நீரோட்டம் பார்க்கும்போது தேங்காய் தூக்கியடிச்சா தண்ணீர் வரும் இரகசியம்
17:10
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 25 М.
நீரோட்டம் பார்க்கும் பொருட்கள் தண்ணீருக்கு அசையுமா என்கிற ஆய்வு
17:59
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 125 М.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 29 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
செல் போன் மூலம் நீரோட்டம் பார்ப்பது சாத்தியமா? | செல் : 9585863329
21:05
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 192 М.
போர்வெல் தோல்விக்கான சரியான காரணம் | Correct reason for borewell failure
23:13
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 13 М.
நீரோட்டம் பார்ப்பதில் மறைந்துள்ள மிகப்பெரிய இரகசியம்
12:28
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 204 М.
#நிலத்தடி_நீரோட்டம் காணும் #தேங்காய் எழுவதற்க்கான உண்மை| Groundwater identify thru Coconut :  beware
17:31
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 117 М.
தாளிக்காளில் நீரோட்டம் பார்த்து போர்வெல் அமைத்தல் | Water Diviner Elumalai | Mobile : 9585863329
22:18
உங்கள் தோட்டம் உங்கள் தண்ணீர் Water Diviner Elumalai.P
Рет қаралды 3,9 М.
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
CRAZY GREAPA
Рет қаралды 6 МЛН