நேரடிக்காட்சி, கடலில் சங்கு பிடித்தல் | சங்குகளின் பயன்கள் / Live video of Shell catching in the sea

  Рет қаралды 112,272

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

Күн бұрын

Пікірлер: 320
@VinothKumar-dh7sb
@VinothKumar-dh7sb 5 жыл бұрын
அண்ணா உங்களை மாதிரி யாராலும் கடலை பற்றி விஷயம் சொல்ல முடியாது... நீங்கள் சொல்வது அனைத்தும் அழகாக புரிகிறது
@nithyasaran9614
@nithyasaran9614 5 жыл бұрын
உங்க வீடியோ பாக்குற ஆர்வத்துல லைக் போடவே மறந்துவிடுகிறேன்.அண்ணா...👌👌👌
@undaramoorthyr
@undaramoorthyr 2 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே. மிகவும் தெளிவாக இடம்புரி வலம்புரி சங்குகள் பற்றி விளக்கமாக கூறினீர்கள். வாழ்த்துக்கள்.👌👌👌🙏🙏🙏
@akilananburaj
@akilananburaj 5 жыл бұрын
படிச்சவங்க, படிக்காதவங்கன்னு ஏதும் வித்தியாசம் இல்லை ...உங்க தெளிவான விளக்கம் 👌👌
@muthukumarks2658
@muthukumarks2658 5 жыл бұрын
நேரில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு மிக்க அருமை நண்பா
@mubarakamubaraka7522
@mubarakamubaraka7522 5 жыл бұрын
Muthukumar K S 👍👍ok dx
@pulaventhiransathasivam2924
@pulaventhiransathasivam2924 5 жыл бұрын
Muthukumar K S ok
@kanchipuram6648
@kanchipuram6648 5 жыл бұрын
S
@jagannathan1747
@jagannathan1747 5 жыл бұрын
7092190372
@jagannathan1747
@jagannathan1747 5 жыл бұрын
Valampuri sanku venum bri
@sujisuji8315
@sujisuji8315 5 жыл бұрын
உங்க video எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு .நன்றி.
@beautifuldolljillu9334
@beautifuldolljillu9334 4 жыл бұрын
இதை பார்க்க தான் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்தேன் அண்ணா....😊
@revathyshanmugam765
@revathyshanmugam765 5 жыл бұрын
Ungal video moolam nalla thagaval....vazhka valamudan..
@gevithanathan8682
@gevithanathan8682 5 жыл бұрын
You so innocent... Nice to see your videos.... All the best for your up coming video.... 🌷🌷🌷
@vanirathanvanirathan1408
@vanirathanvanirathan1408 5 жыл бұрын
அருமையான தகவல் 👌👌👌
@vjkrishna08
@vjkrishna08 5 жыл бұрын
miga arumayaana vilakkam. i did not expect such knowledge from suepr layman. unggaladuya pecchi tanmai unmai ullathu. svaarasiyam irukke ; athukkum melanalla thagaval irukke. respect!
@shanthpreethisubramanian2710
@shanthpreethisubramanian2710 5 жыл бұрын
Your very intelligent man ! Than all professional s ,am an CA! Anupava Arivu nerya iruku ungalta adhu per Dan thiramai yenbargal ,thiramai ya tan arivulavarkal yena paduvargal,Minavan yenbavargal samaniyam varkal ala,mikavam kadinamana pathai,as well as gods gift ,similarly we can call them as a neer matha Vin kulandhaigal , kavalalargal nu sola lam,daya bhavathu !!
@suriyapranesh3338
@suriyapranesh3338 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
@shanthpreethisubramanian2710
@shanthpreethisubramanian2710 5 жыл бұрын
You are really brave,ad ha nee ga nirubichituga,Karina ulaipally yum kids, hats off tamizha
@madhumadhu-ym4th
@madhumadhu-ym4th 5 жыл бұрын
சங்கை பட்ரி ஒரு வர்லாரை தோரிந்துகிட்டை நன்ப மகிச்சி நன்றி
@vasanthi1261
@vasanthi1261 4 жыл бұрын
Very educational brother. Thank You
@malathinarasimman8783
@malathinarasimman8783 4 жыл бұрын
எங்களுக்கு சங்கு வேண்டுமானால் நீங்கள் அனுப்புவீர்களா தம்பி உங்க பதிவு அருமை
@mohamedasif805
@mohamedasif805 5 жыл бұрын
தகவல் நன்றி சகோ அருமையான பதிவு love you all... Thank you for this video information...❤️❤️❤️❤️🤝🤝🤝🤝
@deepu6843
@deepu6843 5 жыл бұрын
Yappa ninga scientists pa 😍😍😍 neraya vishyam kathukaran unga kita therengukiran namdri
@deepu6843
@deepu6843 5 жыл бұрын
@@arvindnaidu1109 lol
@gomathigopal7355
@gomathigopal7355 5 жыл бұрын
Theriyadha niraya visayangal sollirkingnga...romba nandri anna
@Sixsface
@Sixsface 5 жыл бұрын
தெரியாத தகவல்களை மிகவும் தெளிவாக தெரியப்படுதுறீங்க மிகவும் நன்றி நன்பரே
@SuperKarthish
@SuperKarthish 4 жыл бұрын
Anna its is very nice. Unga Keatta Yedamburi Sangu kedaikuma? Yennaku veanum.
@TouristGallery
@TouristGallery 5 жыл бұрын
அருமையாக புரியும்படி எடுத்து சொன்னீர்கள் அண்ணா👍👍👍👍
@nirmalanimmi1373
@nirmalanimmi1373 5 жыл бұрын
Semma... answer enakum idha doute iruethuchii Anna.. pappa epdi irukaga....
@jessyvasu7494
@jessyvasu7494 5 жыл бұрын
நீங்க ஒரு கடல் ஞானி. உங்களுக்கு வலம்புரி சங்கு கிடைத்திருக்க. Love from Bangalore
@vinothshalini6322
@vinothshalini6322 5 жыл бұрын
Anna na nenga samachi sapta avasara meen kozhambu seithen...semmmmaaa......
@saisurya2505
@saisurya2505 4 жыл бұрын
Super explain bro..!! Thanks
@JAY-vm6jb
@JAY-vm6jb 5 жыл бұрын
nandri Vanakam from Malaysia
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 5 жыл бұрын
நன்றி நண்பரே. நான் உங்கள் ஊர் அருகில் உள்ள பெருநாழி யில் உள்ள கடையில் வேலை செய்கிறேன்
@TamilAquariumCare
@TamilAquariumCare 5 жыл бұрын
Super nanba , ungal pathivugal arumai
@vasanthamalligadhanasekara4660
@vasanthamalligadhanasekara4660 5 жыл бұрын
சங்கை பற்றிய தகவல்கள் நன்றாக இருந்தது
@nivedithakamalakannan5980
@nivedithakamalakannan5980 Жыл бұрын
Anna eppadi sangu polish pannanum athuku oru video podunga
@shyamangel3913
@shyamangel3913 5 жыл бұрын
Super anna. Good message I never know it's living thing. Now only I knew it's living thing and lays egg ,multiple like fish. It awesome message
@விஜய்பழகார்த்திக்
@விஜய்பழகார்த்திக் 5 жыл бұрын
அருமை அண்ணா 👌👌👌 சங்கு கறி சமையல் வீடியோ போடுங்க அண்ணா
@shellysclan1901
@shellysclan1901 5 жыл бұрын
Anna muthu mani epadi pudipeenga adah pathi oru video podunga
@tn_tn_3214
@tn_tn_3214 5 жыл бұрын
🐟🐟சூப்பர் தலைவா🐟🐟
@magesparee9075
@magesparee9075 5 жыл бұрын
Tks brother, today I learn a lot of things about the Sangu. Tks so much brother. TC
@thenmozhi3764
@thenmozhi3764 4 жыл бұрын
அருமையான பதிவு
@gowthaml2412
@gowthaml2412 5 жыл бұрын
கடலில் பயணம் செய்த உங்களுக்கு ஆபத்து வந்தாலும் நீங்க காப்பாத்திக்க நீங்க உங்களுடைய மன தைரியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு உங்கள் மீனவ அருமை
@gopalakrishnanperumal226
@gopalakrishnanperumal226 2 жыл бұрын
Sangu sales kadikuma anna
@scientificborewellpointcoo6958
@scientificborewellpointcoo6958 3 жыл бұрын
Show the vedio how shankh is cleaning and become white. 🙏
@linganathanlinga8231
@linganathanlinga8231 5 жыл бұрын
அருமையான தகவல் அண்ணா
@jayakumarithanikachalam7596
@jayakumarithanikachalam7596 5 жыл бұрын
அருமை சகோ👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@CarolKishen
@CarolKishen 5 жыл бұрын
Sirpi / Mutthu edupathu pathi solungga.
@thirumurthymurugan7287
@thirumurthymurugan7287 5 жыл бұрын
Super 👌👍👏 bro.. Thanks for your video...
@ismailrahman1011
@ismailrahman1011 5 жыл бұрын
Aanai Vida pennin mathippu kooda. Super Anna👍
@Esakkiraja-jm7ps
@Esakkiraja-jm7ps 10 ай бұрын
சங்க கறி சமையல் விடியோ❤❤❤❤❤
@myuniversebts6713
@myuniversebts6713 5 жыл бұрын
Vanakam Anna 🙏 Sangu la ivlo vishayam iruka🙂👌👌👌👌
@prabhus6681
@prabhus6681 4 жыл бұрын
Anna sangu clean panna enna liquid use pandriga
@royalhome703
@royalhome703 5 жыл бұрын
அருமையான தகவல் அருமை அண்ணா
@dharumanp6950
@dharumanp6950 4 жыл бұрын
Anna nenga valamburi sangu pudichurukingalaa adhu yepadi irukum konjam adha video la podunga pls
@muthamilselvisivarajan5217
@muthamilselvisivarajan5217 5 жыл бұрын
அருமையான பதிவு.
@karuppaiaha3832
@karuppaiaha3832 5 жыл бұрын
Anna valampuri sangu neenga pidichuringigalaa
@prabaharan5905
@prabaharan5905 5 жыл бұрын
அருமையான விளக்கம். வலம்புரி சங்கை 100000 இடம்புரி சங்குகள் பாதுகாக்கும் என இலக்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. நான் ஒரு கடலோடி( Seaman ) என்பதனால் உங்களைப் போன்றவர்கள் இது போன்ற விடையங்களை பேசும்போது பெருமை அடைகிறேன்.
@digroopafansclub5879
@digroopafansclub5879 5 жыл бұрын
Super bro...😃😃😃
@muthujayagmmuthujayagm5688
@muthujayagmmuthujayagm5688 5 жыл бұрын
Nice Brother
@MrJoferna
@MrJoferna 5 жыл бұрын
Where is your mookaiyoor ? Could not findit in Google maps!
@divyatejak1080
@divyatejak1080 5 жыл бұрын
Hi anna sangula irundhu kariye eppadi edupanga sangu odayamale
@jarinajamal914
@jarinajamal914 5 жыл бұрын
சங்கு பற்றிய தகவல்கள் அனைத்தும் அருமை தம்பி இப்ப இந்த சங்கு உயிர் உடன் உள்ளதா
@sojanstellus2617
@sojanstellus2617 4 жыл бұрын
Anna ith enga vikkureenga nanum meenavanthaa kerala than en state inga vela kammi sollunga anna enga antha edam per sollunga
@ramarsenthi4067
@ramarsenthi4067 5 жыл бұрын
Video super nanbaa👌👌👌👍👍
@skyviewpanthal
@skyviewpanthal 5 жыл бұрын
good information
@VEERAMANI-ce6tq
@VEERAMANI-ce6tq 5 жыл бұрын
நன்றி தம்பி
@arulmurugan7382
@arulmurugan7382 5 жыл бұрын
அண்ணா சுறா எத்தனை வகைகள் உள்ளது தயவு செய்து பதில் சொல்லுங்கள் அண்ணா மும்பை நன்பன் அருள்முருகன்
@gokulkumar.v687
@gokulkumar.v687 5 жыл бұрын
Hi Nalla irukingala Anna parea nindu pedethiu caittu Anna
@FishWithHanish
@FishWithHanish 5 жыл бұрын
Bro super video as usual, a special thank u for highlighting my comment on your previous video, cheers!
@ayyarmcaayyar9122
@ayyarmcaayyar9122 4 жыл бұрын
Valam pury sangu ketaikkumma brother
@satishbaskaran
@satishbaskaran 5 жыл бұрын
Romba nalla information thambi. Super.
@satishbaskaran
@satishbaskaran 5 жыл бұрын
Arvind Naidu information about conches
@nandhinibalakrishnan886
@nandhinibalakrishnan886 5 жыл бұрын
Anna itha apdiye sale panniruvingala illa white ah process panni sale pannuvingala
@rishadrishad4144
@rishadrishad4144 5 жыл бұрын
Super Anna egka urula sariyana malai. Nan Sri Lanka🇱🇰
@mddass9047
@mddass9047 5 жыл бұрын
நண்பா சங்கு கறி சமைப்பது பற்றி ஒரு வீடியோ போடு கடல் ஏன் இவ்வளவு அமைதியா இருக்கு
@banugovindaraj2913
@banugovindaraj2913 5 жыл бұрын
Am first comment anna, sangu carryoda virpanai seivegalana, Carey's samachittu virpanai seivegala anna
@kalaivanank7423
@kalaivanank7423 5 жыл бұрын
Anna video super 👏👏👍
@Srinivasram2506
@Srinivasram2506 5 жыл бұрын
Ennaku oru best shanku venam, please let me know..
@dinesh-ep1hm
@dinesh-ep1hm 5 жыл бұрын
Oru sangu suttu kaminga anna
@muruganmurugan-hl4sr
@muruganmurugan-hl4sr 5 жыл бұрын
Neenka valamburi sale pannuvikala? Please I want valamburi sanku for veliyakiri shivan temple
@konjamcookpannumappi9809
@konjamcookpannumappi9809 5 жыл бұрын
Intha varudathil avathu valamburi sangu kidaika vazlthukkal
@kisvanth8655
@kisvanth8655 5 жыл бұрын
கடலில் போடப்படும் பாறைகல்லில் தங்கும் சிற்பி பற்றி ஒரு வீடியோ போடுங்கள் !!!! அதுதான் நாளடைவில் சங்ககாக மாறுகிறதா ???? அது எப்படி குட்டி போடும் ?? சங்கு கல்லாக எப்படி உருவெடுக்கிறது ???
@MAGESHKUMAR.OFFICIAL
@MAGESHKUMAR.OFFICIAL 5 жыл бұрын
பெண்ணுக்கு தான் மதிப்பு அதிகம்... சங்கில் கூட. 😃 அருமையான தகவல்
@MAGESHKUMAR.OFFICIAL
@MAGESHKUMAR.OFFICIAL 5 жыл бұрын
Arvind Naidu .unmaiyaakava..,?
@gopis9463
@gopis9463 5 жыл бұрын
Panulla saide Anna nandri👌👌👌
@Sathesh06
@Sathesh06 5 жыл бұрын
Thanks bro for information
@saisuren6488
@saisuren6488 5 жыл бұрын
Anna sangu skin epdi edupinga athu epdi white aaguthu
@pmpremkmr
@pmpremkmr 5 жыл бұрын
Pilayr sangu vitla vaikalama
@agalyasingh3873
@agalyasingh3873 5 жыл бұрын
Orange clr sangu evlo irukum na
@vinothshalini6322
@vinothshalini6322 5 жыл бұрын
Wow.....sema Anna.
@MrJoferna
@MrJoferna 5 жыл бұрын
is this the Sangu used in "sangu sadhai" ?
@Diwakarviswanathan
@Diwakarviswanathan 5 жыл бұрын
Super share, mikka nandri
@sureshbabu-yb3cm
@sureshbabu-yb3cm 5 жыл бұрын
மேற்கு வங்கத்தில் நான் பார்த்திருக்கிறேன் சங்கை வைத்து அவர்கள் வளையல் அணிவது அவர்கள் பாரம்பரியம்...
@palanipriya6396
@palanipriya6396 5 жыл бұрын
Sangu patri niraiya visayaingkalai therinthu kolla mudinthathu anna 🙏
@Goodmorning-on4zj
@Goodmorning-on4zj 5 жыл бұрын
மிகப்பெரியதாகும் சங்கு எத்தபெறிசா இருக்கும் அபாங்
@Goodmorning-on4zj
@Goodmorning-on4zj 5 жыл бұрын
Annan
@kishorekumar6516
@kishorekumar6516 5 жыл бұрын
Arummaiyana vilakangal brother
@mrcrushercrush703
@mrcrushercrush703 5 жыл бұрын
Anna nee sanku sale panrigala ennaku tharamudiyuma
@k24510
@k24510 4 жыл бұрын
Valampuri sangu medium size how much sir.
@ungalnithimokshitha4815
@ungalnithimokshitha4815 5 жыл бұрын
Nithi... chennai super💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
@moviecutcreations4126
@moviecutcreations4126 5 жыл бұрын
Super video bro.... 👍😊
@raj1980kamal
@raj1980kamal 5 жыл бұрын
Thambi enga unga mama.
@Jeevanhappynews
@Jeevanhappynews 4 жыл бұрын
Blue nandu engu athigama kitaikum rate eppaty
@bindhu-er1ll
@bindhu-er1ll 5 жыл бұрын
anna ninga ivlo sonningale ana sangu kulla irukkura kariye kattave illa ulla karuppa irunthathu mattum than therichuchu sangu kulla enna irukunu kattunga
@partibenbob6889
@partibenbob6889 5 жыл бұрын
Nanba enekku Inthe sanggu vendun Yenekku onnu taruvingala
@உழவன்.இரா.மா.ஸ்ரீநிதி
@உழவன்.இரா.மா.ஸ்ரீநிதி 5 жыл бұрын
அண்ணா சங்கோட முட்டைய காட்டுங்க அண்ணா....🐚
@உழவன்.இரா.மா.ஸ்ரீநிதி
@உழவன்.இரா.மா.ஸ்ரீநிதி 5 жыл бұрын
@@arvindnaidu1109 anda video link share pannunga bro..
@apview9482
@apview9482 5 жыл бұрын
வணக்கம் தோழா ....ஒரு சங்கு சிறிய அளவு முதல் பெரியதாக வளர எவ்ளோ நாட்கள் ஆகும்....கேள்வி நேரத்தில் சொல்லுங்கள்.....
ஆழ்கடலில் கடலுக்கு அடியில் சங்கு வேட்டை | Shell hunting at Mid Sea
10:21
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 33 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
Dhanuskodi Shell Detail  Video
6:25
Jessica's Travel Diaries
Рет қаралды 13 М.
Tamil Short Film | Fisherman Story | அலை கடலின் நடுவே | M.Sakthivel Prabakaran | Alai Kadalin Naduve
26:16
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 381 М.
Леон киллер и Оля Полякова 😹
00:42
Канал Смеха
Рет қаралды 4,7 МЛН