Tamil Short Film | Fisherman Story | அலை கடலின் நடுவே | M.Sakthivel Prabakaran | Alai Kadalin Naduve

  Рет қаралды 377,757

உங்கள் மீனவன் மூக்கையூர்

உங்கள் மீனவன் மூக்கையூர்

3 жыл бұрын

Alai Kadalin Naduve - A fisherman story | Tamil Short Film
Cast:
Ungal Meenavan Kingsten
David Ilango
Remijius Raja
Suvin
Hermas
Antony
Written&Direction: M.Sakthi Vel Prabakaran
Cinematographer: P.C.Tharun
Assistant
cinematographer: P.Roshan Kanna
Music: Akash
Editing: Hari Arts Cinematic Studio
Dubbing: M.S.Thiyagu
Producer: K.Murugan B.Sc.,B.Ed.,B.L- M.Rajakumari

Пікірлер: 1 800
@rajan.a2418
@rajan.a2418 3 жыл бұрын
நாளை கடலுக்கு செல்ல வேண்டும் என்ற வரியின் போது என்னை அறியாமல் என் கண்னில் கண்னீர் வந்துவிட்டது ..........
@ranjit9308
@ranjit9308 3 жыл бұрын
Nejamaluma
@bhuvanaariharan5211
@bhuvanaariharan5211 3 жыл бұрын
Me too
@DineshKumar-hu8ec
@DineshKumar-hu8ec 3 жыл бұрын
Yes
@aishm7101
@aishm7101 3 жыл бұрын
Athu seri
@thevarvideosongs5044
@thevarvideosongs5044 3 жыл бұрын
@@bhuvanaariharan5211 pmppp🤩😜
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 жыл бұрын
மீனவர்களின் உண்மையான வாழ்கைய எடுத்து சொல்லி இருக்கீங்க அண்ணா சூப்பர் 👌👌👌👌👌
@vijaysubramaniyan4015
@vijaysubramaniyan4015 3 жыл бұрын
ஹாய் தூத்துக்குடி மீனவன் bro
@karthikeyansathiyanathan6046
@karthikeyansathiyanathan6046 3 жыл бұрын
Hi brother
@ungalmeenavanunavagam7686
@ungalmeenavanunavagam7686 3 жыл бұрын
மீனவர்களின் உண்மையான வாழ்க்கையை மக்களுக்கு காட்டிய உங்கள் மீனவன் மற்றும் இயக்குனர் சக்திவேல் பிரபாகரனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🙏
@chermanchermankani8215
@chermanchermankani8215 3 жыл бұрын
Super
@Seafoodvlog
@Seafoodvlog 3 жыл бұрын
@@barathi2948 உன்னால ஒன்னும் பன்ன முடியாதுடா ஆனா பேச முட்டும் தெரியும்டா
@infosathi2490
@infosathi2490 3 жыл бұрын
வாழ்த்த வார்த்தைகள் இல்லை நண்பா.... எதார்த்தமான நடிப்புகள் ... நிதர்சனமான உண்மைகள்.... நிச்சியமில்லா வாழ்க்கைகள்.... நிலையில்லாமல் அசையும் படகை போன்ற மீனவகர்களின் வாழ்க்கையும் அலை கடலின் நடுவே மீனவர்கள் சந்திக்கும் பயணத்தையும் அனைவரும் உணரும் வகையில் எடுத்துரைத்த சக்திவேல் பிரபாகரன் அவர்களுக்கும் எடுத்துக்காட்டாய் நடித்த உங்கள் மீனவன் மற்றும் அவர்களுடைய டீம் கும் வாழ்த்துக்கள்.....
@azhaganmathi1019
@azhaganmathi1019 3 жыл бұрын
Hi
@azhaganmathi1019
@azhaganmathi1019 3 жыл бұрын
Hi
@KumariMeenavan
@KumariMeenavan 3 жыл бұрын
அலை கடல் நடுவே...மீனவன் பிறந்த அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு முறையவது பட்ட வலி ...
@bibleforlife5655
@bibleforlife5655 3 жыл бұрын
True nanba 😭..
@Kavimaran501
@Kavimaran501 3 жыл бұрын
மீனவர்களின் வாழ்கை போராட்டதை கண் முன் நிறுத்திய குறும்படம் ஆனால் பெரியர் இறந்த போது யாரும் அழவில்லை அது எதார்த்தத்தை காட்ட மறுக்கிறது மற்றபடி அருமை இந்திய ஒன்றியத்தின் கப்பல் படையின் மீது காரி உமிழ்கிறது இந்த குறும்படம் வாழ்க வளமுடன் உங்கள் மீனவன்
@cookingtheorytamil4435
@cookingtheorytamil4435 3 жыл бұрын
Love this short film... அருமையான படைப்பு மற்றும் மீனவர்களின் உரையாடல் மிகவும் தத்ரூபமாக உள்ளது. கடலும் கடல் சார்ந்த காட்சிகள் அருமை... அருமை.... அருமை.... உங்களின் தொழில் மிகவும் ஆபத்தானது என்பதை அறிவேன். ஆனால் இந்த படத்தை பார்க்கும்போது உடம்பில் ஒரு இனம் புரியாத பயம், பதட்ட உணர்வு. உங்களின் வாழ்க்கை மிகவும் ஆபத்தானது மற்றும் போராட்டமானது. இந்த கடல் தேவதை உங்களை பாதுகாக்கட்டும்... அருமையான படைப்பு தோழா... வாழ்த்துக்கள்.....👍🏻
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan 3 жыл бұрын
படம் அருமை நடித்த அனைவருக்கும் வாழ்த்துகள்
@ranjit9308
@ranjit9308 3 жыл бұрын
Wow
@ShortMinutes
@ShortMinutes 3 жыл бұрын
மீன் பிடிக்கச் செல்லும் அனைவரும் வெற்றிகரமாக மீனோடு திரும்புவதில்லை.. ஒரு சில சூழலில் இப்படி இடரில் சிக்கி தவிக்கின்றார்கள், அப்பொழுது என்ன செய்கிறார்கள் என்ன நடக்கும் எப்படி கரை சேர்கிறார்கள் என்று எளிமையாக எதார்த்தமாக காட்டும் குறும்படம். மிக அருமை.. நடிப்பென்று இல்லாமல் நேரில் நடப்பது போலவே நடித்த உங்கள் மீனவன் குழுவினருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.. ❤👏👏👏
@velusk6233
@velusk6233 3 жыл бұрын
அண்ணா அருமையான குறும்படம் ❤️ - இராமேஸ்வரம் மீனவன்
@devikathamizh3761
@devikathamizh3761 3 жыл бұрын
உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வாழ்க்கை.. கண்களில் ஈரம் கசிந்து கொண்டிருந்தது அருமையான படைப்பு நன்றி அண்ணா..
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan 3 жыл бұрын
மீனவர்களின் கஷ்டத்தையும் வாழ்க்கை முறையையும் பதிவு செய்ய முன் வந்த இயக்குனருக்கு நன்றி 🙏
@Selvakumaran-lk8zl
@Selvakumaran-lk8zl 3 жыл бұрын
Nanapa neeingaluma
@ckmassckjilla8362
@ckmassckjilla8362 3 жыл бұрын
Kadal adavan Anna ippo neega videos podamadikiga etthuku
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan 3 жыл бұрын
@@ckmassckjilla8362 நண்பா நான் வீடியோ தினமும் பதிவு செய்கிறேன் கடல் ஆதவன் சேனலில் பாருங்கள்
@ranjit9308
@ranjit9308 3 жыл бұрын
Aadhavan anna nengalum Kingston annavum serntha mathiri chinnatha oru video podunga ... pls
@mookkaiyurmeenavan
@mookkaiyurmeenavan 3 жыл бұрын
@@ranjit9308 m ok bro
@asrisauol1618
@asrisauol1618 3 жыл бұрын
மீனவர்களின் உண்மையான வாழ்க்கையை மக்களுக்கு காட்டிய உங்கள் மீனவன் மற்றும் இயக்குனர் சக்திவேல் பிரபாகரனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்😢😢😢😢😢😢👍🙏🙏
@user-tb6zp5zd4d
@user-tb6zp5zd4d 3 жыл бұрын
அணைத்து கமெண்ட்டையும் படித்துபார்த்தேன் 100%100சதவிகிதம் அனைவரும் ஒரு தமிழ் மீனவ நன்பனின்முயச்சியை மனம்திறந்து பாராட்டி இருக்கின்றார்கள் மேலும் வளரவேண்டும் வாழ்த்துக்கள்
@snowshine6741
@snowshine6741 3 жыл бұрын
பெரியவர் நடிப்பு ரெம்ப super எனக்கு அலுகையே வந்துட்டு 😞😞
@SakthiVel-ib9kt
@SakthiVel-ib9kt 3 жыл бұрын
கிங்ஸ்டன் அண்ணா அருமையான படைப்பு நமது மீனவர்களின் வலியை சொல்கிறது இந்த kathai
@mohammedmustapha7363
@mohammedmustapha7363 3 жыл бұрын
ரெண்டு நாள் தூக்கமில்ல நாளைக்கு கடலுக்கு போனும்னு அந்த பையன் சொல்லும்போது கண்கள் கலங்கிவிட்டது.
@kovaikuttis360
@kovaikuttis360 3 жыл бұрын
இது கதை அல்ல மீனவ நண்பர்களின் உண்மை கதை மிகவும் அருமை
@hari7122
@hari7122 3 жыл бұрын
அருமையான படைப்பு உயிருக்கு உத்தரவாதம் இல்லாத வாழ்க்கை உங்கள் மீனவன் மற்றும் இயக்குனர் சக்திவேல் பிரபாகரனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👍
@user-yh8ll4om4x
@user-yh8ll4om4x 3 жыл бұрын
ஆண்டவன் உங்களுக்கு எப்போதும் துணை இருக்கட்டும். நா‌ன் வேண்டிக்கொள்கிறேன்
@maheshmech1990
@maheshmech1990 3 жыл бұрын
அண்ணா இது குறும்படம் அல்ல ஒவ்வொரு மீனவனின் ஒரு நாள் ஆயுள். கண்ணீர் வரவழைத்தது அண்ணா இந்த வீடியோ. உண்மையில் இந்த வீடியோ மனதை உருக்கி விட்டது அண்ணா. மீனவர்கள் படும் துயரங்களை பலபேர் அறிந்து இருந்தாலும் இந்த வீடியோ இன்னும் ஒரு படி மேலே போய் உங்கள் கடல் வாழ்க்கை பற்றி ஒரு தெளிவான விளக்கம் கொடுக்கிறது. எத்தனை செய்திகளில் படித்து இருப்போம் இத்தனை மீனவர்கள் காணாமல் போய் விட்டார்கள் இத்தனை மீனவர்கள் இறந்து விட்டனர் என்று அப்போது எல்லாம் அது வெறும் ஒரு செய்தி என்று தான் நினைக்கிறோம்.ஆனால் இன்று இந்த வீடியோ பார்த்த பிறகு தான் அது ஒரு போராட்டம் என்று தெரிகிறது. இது போன்ற மீனவர்கள் அன்றாடம் அவர்கள் படும் துயரங்களை அரசாங்கத்திடமோ அல்லது மக்களுக்கோ தெரியபடுத்தினால் தான் மீனவர்கள் பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் சென்றடையும். அந்த வகையில் இந்த வீடியோ ஒரு மிகப்பெரிய அஸ்திவாரம். இந்த வீடியோவை உருவாக்க பாடுபட்ட அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள். இது போன்று பல படைப்புகள் பிற்காலத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். எப்போதும் எந்த மீனவர்களுக்காகவும் குரல் கொடுப்பதில் எங்கள் அண்ணா மூக்கையூர் கிங்ஸ்டன் ஒரு முன்னோடி. வாழ்த்துகள் மூக்கையூர் மீனவர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும்.... இதை நான் படமாக பார்க்கவில்லை பார்க்கவும் முடியவில்லை. இது ஒரு உண்மை சம்பவமாக தான் பார்க்கிறேன்........நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் நண்பன் மகேஸ்வரன் சிவகங்கை யில் இருந்து.
@raseemrahim2653
@raseemrahim2653 3 жыл бұрын
ஆமாம் நண்பா நானும் இதேபோல் உணர்தேன்
@arulanu1
@arulanu1 3 жыл бұрын
இந்த வாழ்க்கை இறைவன் கெடுத்து. வாழ்து பார்ப்போம் நான்பா. வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் 👍👍👍
@kalaiventhan100
@kalaiventhan100 3 жыл бұрын
வணக்கம், உங்கள் மீனவன். நான் ஜெர்மனியில் இருந்து இ. கலைவேந்தன அருமையான குறும்படம் உங்கள் கன்னிமுயற்சிக்கு வாழ்த்துக்கள்
@sureshkumar-uv5qh
@sureshkumar-uv5qh 3 жыл бұрын
தரையில் விவசாயி சாகிறான் கடலில் மீனவன் சாகிறான் . ஆனால் எவன் செத்தாலும் கட்டுக்காத அரசாங்கம் எந்த நாட்டுலயா வாழுரம் ?
@maduraipraveen7197
@maduraipraveen7197 3 жыл бұрын
எனக்கு மீனவர்கள் பற்றி எதுவும் தெரியாது இந்த படம் பார்த்த பிறகுதான் தெரிகிறது. வாழ்த்துக்கள் 👍👏
@abdullahabdullah3169
@abdullahabdullah3169 3 жыл бұрын
கடலில் தினந்தோறும் நடக்கக்கூடிய ஒரு விஷயங்களை ஷார்ட் பிலிம் ஆக எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பண்ணியிருக்கீங்க உண்மை சம்பவங்கள் இதுதான் மிக்க நன்றி நண்பா
@kishorruthra5437
@kishorruthra5437 3 жыл бұрын
அண்ணா இன்று நாங்களும் உங்களுடன் கடலில் வாழ்ந்தோம் 😭😭😭😭😭
@vigneshkumar4124
@vigneshkumar4124 3 жыл бұрын
Nise bro
@abishek2462
@abishek2462 3 жыл бұрын
வாழ்ந்தாலும் கடல் செத்தாலும் கடல் மீனவன் டா💪🏻💪🏻💪🏻💪🏻
@UZOYasminS
@UZOYasminS 3 жыл бұрын
😎😎😎🔥🔥🔥🔥
@subansurya9416
@subansurya9416 3 жыл бұрын
அண்ணா நான் கடலூரில் இருந்து மீனவனின் வாழ்வாதாரம் நண்பன் சுபன்... அருமையான படைப்பு அண்ணா வாழ்த்துக்கள்.. இருந்தபோதிலும் இறுதியில் வலுவான செய்திசொல்லும்படி முடிவில் முடித்திருக்கலாம் 🙏
@kumaravelvel88
@kumaravelvel88 3 жыл бұрын
உங்களுக்கு வேண்டுமானால் இது குறும்படமாக இருக்கலாம். எனக்கு கண்களில் நீர் வந்துவிட்டது. மீனவர்களின் வாழ்க்கையை முழுவதுமாக கூறிவிட்டது இந்த படம். அதுவும் கடைசியில் வரும் அந்த வார்த்தை, “நாளைக்கு கடலுக்கு போகணுமில்ல”. கண் முன்னே ஒருவர் இறந்திருக்கிறார், இரண்டு நாட்கள் கடலில் உறக்கமின்றி, உணவு இன்றி என்ன நடக்கும் என்று தெரியாமல் கழிந்திருக்கிறது. அதற்கு பிறகும் அந்த வார்த்தை. நம் நாட்டில் வேண்டுமானால் இந்த படத்திற்கு அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். ஆனால் நிச்சயம் உலக அளவில் இந்த படத்திற்கு ஒரு பெரிய அவார்ட் கிடைக்கும்...
@vedaviyasadhass82
@vedaviyasadhass82 3 жыл бұрын
அய்யோ முடியல சகோ இதுவரை எவராலும் காட்டமுடியாத சகாப்தம் நான் உங்க நிகழ்ச்சிகளை பார்ப்பேன் ஆனா கமெண்ட் போடுறதில்ல இப்போ அப்படி இருக்கமுடியல. வாழ்க
@meenal.a533
@meenal.a533 3 жыл бұрын
இந்த நிலையை மாற்றி வேண்டும்.
@praveensamraj4127
@praveensamraj4127 3 жыл бұрын
🌊 கடலின் நடுவே. மீனவர்களின் வாழ்க்கையை தெளிவாக சொன்னீர்கள்... ⛵ அந்த பெரியவரின் நடிப்பு மற்றும் அனைவரின் நடிப்பும் வேறலெவல்... வாழ்த்துக்கள்Team 🎉
@mohammednikras9919
@mohammednikras9919 3 жыл бұрын
அண்ணே நான் இலங்கை இப்போது கட்டாரில் இருக்குரென் உங்க short flim அருமை
@colombosrilanka466
@colombosrilanka466 3 жыл бұрын
🇱🇰🇱🇰Qattarila shuttu kudukiriya🇰🇼🇰🇼
@valarmathi6014
@valarmathi6014 3 жыл бұрын
👏👏👌👌இன்று அவசர உலகில் வாழும் நாம். ஒரு வண்டி ரிப்பேர் ஆனால் கடை பக்கத்திலிருந்தாலே அதை சரி பன்ன எத்தனை டென்ஷன். நான் இந்த வீடியோவைப் பார்த்து பொறுமைன்னா என்னனு தெரிஞ்சுக்கிட்டேன். உங்களுடைய வலிகளை எங்களுக்கு காண்பித்தர்க்கு நன்றி சகதோரர்களே.
@thabathaba4128
@thabathaba4128 3 жыл бұрын
Supar anna
@R.SanjayMusical
@R.SanjayMusical 3 жыл бұрын
அருமையான படைப்பு மீனவர்களின் கஷ்டம் துயரங்களை எடுத்துக்காட்டிய ஒரு படைப்பு வாழ்த்துக்கள்
@VEERAMANI-ce6tq
@VEERAMANI-ce6tq 3 жыл бұрын
வாழ்கவளமுடன் மீனவர்களுக்கு நல்லகாலம் பிறக்க இறைவனை வேண்டுகிறேன்.
@asokanxyz
@asokanxyz 3 жыл бұрын
மிகச் சிறந்த படைப்பு. ஒரு வினாடி கூட கண்கள் திரையை விட்டு அகலவில்லை. வாழ்த்துக்கள்.
@trincomeenavan2134
@trincomeenavan2134 3 жыл бұрын
அருமையான படைப்பு.. மீனவனின் வாழ்வை படமாக எடுத்து காட்டடியமைக்கு மிக்க நன்றி.. நானும் உங்களில் ஒருவன் Trinco Meenavan
@svsivaprakeshsivaprakesh4380
@svsivaprakeshsivaprakesh4380 3 жыл бұрын
💐💐😭😭அறுமையான காணொலி நன்பா மிக அறுமை.இந்த காணொலி அனைவரையும் சென்ரடைய வேண்டும்.முக்கியமாக அரசியல்வாதிகலை.மீனவர்களின் கஷ்டத்தை உனர்த்தும் காணொலி.💐💐😭😭
@Dr.VishnuVardhan
@Dr.VishnuVardhan 3 жыл бұрын
பாக்குறதுக்கு முன்னாடியே லைக் போட்டுட்டேன் நண்பா!
@kishorruthra5437
@kishorruthra5437 3 жыл бұрын
நானும்
@shanthikali8219
@shanthikali8219 3 жыл бұрын
அண்ணாஅண்ணாஅண்ணாஉங்கல்தங்கச்சிணுவிடியோலசொல்லுங்கஅண்ணாஎங்கஅப்பாஓறுமிணவற்
@umam3162
@umam3162 3 жыл бұрын
Nanum
@RaJaabcd
@RaJaabcd 3 жыл бұрын
நடித்த இல்ல வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மீணவர்கள் அனைவருக்கும் வணங்குகிறேன்
@thelightedfacefilmstation2540
@thelightedfacefilmstation2540 3 жыл бұрын
Anen Kingston avargalukum,sakthivel matrum kuluvinarkum enathu nenjartha vaalthukal...padam migavum arumai..! May God bless you
@VinothKumar-xw5gn
@VinothKumar-xw5gn 3 жыл бұрын
சிறந்த குறும்படம் .. மேலும் பல படங்களை வெளியிட வாழ்த்துக்கள்
@m.bharath4951
@m.bharath4951 3 жыл бұрын
வலிகள் இருந்தும் சிரிக்கும் உள்ளங்கள்.
@kalimuthu1075
@kalimuthu1075 3 жыл бұрын
எனது மருமகனின்🙌🙌 இந்த படம் சிறப்பாக அமைய மாமாவின்💯💯 வாழ்த்துக்கள்👌💥
@kaaduperukki2534
@kaaduperukki2534 Жыл бұрын
கடலில் வழியே பயணம் போனால் துணையாய் வருபவர் யார் என்ற பாடல் வரிகள் தான் வருகிறது 🌈இந்த சித்திரம் மிக 💯அருமையாக மீனவருடைய துயரங்களையும் அடங்காது துன்பங்களை விலக்கியது 🙋
@sundarkamatchi3865
@sundarkamatchi3865 3 жыл бұрын
எந்த மிகைபடுத்தலும் இல்லாத உண்மையை கூறியது சிறப்பு.. அருமையான படைப்பு
@sandhyasakthisandhyasakthi1640
@sandhyasakthisandhyasakthi1640 3 жыл бұрын
எங்கள் ஒரு கற்பனையாக மட்டும் தான் வாழ முடியும் கடலில் மட்டும் ஆனால் நீங்கள் உங்கள் வாழ்க்கை நிஜம் வாழ்க்கை வாழுதிங்க கடலில் மட்டும் என்றும் உங்கள் வெறியன் கடல் ராசா
@vasanthselvakumar2147
@vasanthselvakumar2147 3 жыл бұрын
உங்களின் இந்த குறும்படம் என் கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. நீங்கள் படும் துன்பங்களும், துயரங்களும் நீங்கி நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் அன்பு சகோதரர்களே...
@vickyvicky4186
@vickyvicky4186 3 жыл бұрын
This is very powerful movie Tamilnadu meenavan real history very very brilliant attitude then past year result solution will back
@arunjosva5035
@arunjosva5035 3 жыл бұрын
Super அண்ணா என் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விட்டீர்கள் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் அண்ணா
@selvamselvam-vd4qo
@selvamselvam-vd4qo 3 жыл бұрын
தம்பி உங்க பேச்ச கேட்க இன்பமா இருக்கும் உய்கள் படத்தை இப்பதான் பார்க்கிறேன் தம்மி கடல் பயனம் கஸ்டம்தான் அதை காட்டுற தம்பிக்கும் அனைவருக்கும் கர்த்தர் காப்பார் ராக
@vinothkumarkumar3412
@vinothkumarkumar3412 3 жыл бұрын
உண்மையில் என் கண்ணில் கண்ணீர் வடிந்தது நண்பா
@thachanamoorthibalakrishna4870
@thachanamoorthibalakrishna4870 3 жыл бұрын
ஒரு மீனவனின் அன்றாட வாழ்க்கை அழகாக காமித்து உள்ளார்கள் வாழ்த்துக்கள் தம்பி
@prpr4817
@prpr4817 3 жыл бұрын
நண்பா என்ன தான் இருந்தாலும் யார் நினைத்தாலும் நமது உயிரே முக்கியம் என்ற பொழுதும் அடுத்த உயிர் நமக்கு தேவை இல்லை என்பதை இந்த உலகிற்கு உணர்த்தியது யாரு நமது உங்கள் மீனவன்
@SAKTHISAKTHI-gp6wq
@SAKTHISAKTHI-gp6wq 3 жыл бұрын
மனதை உருக வைக்கிறது மிக மிக அருமையான படைப்பு
@vinothshalini6322
@vinothshalini6322 3 жыл бұрын
ஒட்டு மொத்த மீணவன் வலி இதில் இருக்கு அருமை அருமை.....நன்பா
@tutymeenavan3493
@tutymeenavan3493 3 жыл бұрын
அருமையான பதிவு உங்களால் மீனவர் படும் துயரம் வெளிச்சத்திற்கு வந்தது உங்கள் மீனவன் கிங்ஸ்டன் அருமை நானே இந்த படத்தை பார்த்து கண் கலங்கி விட்டேன்
@PattuParvi
@PattuParvi 3 жыл бұрын
உங்கள் வாழ்க்கையை, எங்கள் கண் முன்னே காட்டியதற்கு நன்றி சகோதரர்ளே... 🙏
@suryamurugan9426
@suryamurugan9426 3 жыл бұрын
மீனவர்களின் துன்பத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் புரியும் படீ தெளிவாக குரும்படமாக தயாரித்துள்ளிர்கள் அருமை நண்பா 👍👍
@dhanushvenkat6532
@dhanushvenkat6532 3 жыл бұрын
மிகவும் அற்புதமான குறும்படம். ஒரு சில கேமரா ஷாட்கள் என் மனதில் ஊதின. Keep rocking.
@tonyreegan9250
@tonyreegan9250 3 жыл бұрын
வாழ்க்கைல Retaidment ஆகாத வேலை மீனவர் வேலைதான் ❤️❤️
@MVignesh
@MVignesh 3 жыл бұрын
அருமையான திரைக்கதை 😭😭😭
@amudhasrathinakumar5817
@amudhasrathinakumar5817 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை... கண்கள் குலமாகின்றது... அருமை நண்பா
@safeemhmd2475
@safeemhmd2475 Жыл бұрын
😌😌😌
@ilakkiyaravi7215
@ilakkiyaravi7215 3 жыл бұрын
மனதை மிகவும் உருக வைக்கின்றது. மீனவர்கள் படும் துயரத்தை எங்களுக்கு உணர்த்தியத்திற்க்கு மிக்க நன்றி அண்ணா.
@mrfoundation7192
@mrfoundation7192 3 жыл бұрын
மிகவும் அருமையான உள்ளத்ததை தொடக்கூடிய ஒரு குறும்படம்
@kathiravani6177
@kathiravani6177 3 жыл бұрын
Super video anna 👌👌👌👌oru meenavanuku than Idhan video puriyum
@KalidhakpjgmialcomKalidhaskpjg
@KalidhakpjgmialcomKalidhaskpjg 3 жыл бұрын
அருமை நண்பா சிறப்பான முயற்சி மீனவர்களின் உண்மை நிலையை உணர்த்தி உள்ளீர்கள் நண்பா உங்கள் படைப்பு வெள்ளித்திரையில் ஒளிர மனமார என் அப்பன் முருகப்பெருமானை பிரதிக்கின்றோம் வாழ்த்துகள் பயணங்கள் முடிவதில்லை தொடர்ந்து கொண்டே இருக்கட்டும் உங்கள் பின்னணியில் என்றும் உங்கள் ரசிகன்
@johnagnes2272
@johnagnes2272 3 жыл бұрын
கடல் பயணம் அதுவும் முதல் பயணம் இருக்குதே ரெத்த வாந்தி எடுக்குமாம் அவித்த முட்டையை உப்புக்குள்வைத்து தின்றால்தான் வாந்தி நிக்குமாம்! போராட்டம் தொடரட்டும் 💪💪💪💪
@ahmedfaizal4273
@ahmedfaizal4273 3 жыл бұрын
அருமையான வீடியோ.. வாழ்த்துக்கள் அண்ணா..😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@nagaimathikhanth1068
@nagaimathikhanth1068 3 жыл бұрын
செம்மையை இருக்கு அண்ணா...... உங்கள நினைச்ச எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு...
@saransaravanan3916
@saransaravanan3916 3 жыл бұрын
Goverment nammala எந்த அளவுக்கு மதிக்குரங்க ன்னு ஒரு எடுத்துக்காட்டு சூப்பர் படம் அண்ணா
@p.senthilkumar3436
@p.senthilkumar3436 3 жыл бұрын
கடலின் நடுவே வல்லம் பழுதானால் மீனவர்கள் படுகின்ற வேதனையை தத்துரூபமாக எடுத்துக்கூறிய டைரக்டர் சக்திவேல் பிரபாகரன் அவர்களுக்கும் அதில் நடித்த உங்கள் மீனவன் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் வாழ்த்துக்கள் .இப்படிக்கு ப. செந்தில்குமார் திருச்சி மாவட்டம்.
@abdulbasithmohamedthahir863
@abdulbasithmohamedthahir863 3 жыл бұрын
அருமை இது படம் அல்ல ஒவ்வொரு மீனவனின் வாழ்கையின் மறுபக்கம் கண்ணிர் வரவலைக்கின்றது கடவுள் உங்கள் அனைவருக்கும் அருள் புரியட்டும் வாழ்க வழமுடண்
@noush7715
@noush7715 3 жыл бұрын
பெரிவரின் மரணம் கன் கலங்க வைத்தது 🥺🥺🥺 நானும் ஒரு மீனவன் என்று சொல்லலாம்(எப்பொழுதும் கடலுக்கு போறத் இல்லை) From Kerala
@freezskya8541
@freezskya8541 3 жыл бұрын
🥺👍
@kkn.kannathasan7570
@kkn.kannathasan7570 3 жыл бұрын
செத்தாலும் உதவி கிடைக்காது. மீனவர்களுக்கு உதவி மீனவர்கள் தான். இதை பார்த்தாவது திருந்தட்டும் "1090"?!!!!!
@Uzhaikum_karangal
@Uzhaikum_karangal 3 жыл бұрын
1093
@HariArtsTamilPhotography
@HariArtsTamilPhotography 3 жыл бұрын
ஒரு கற்பனை
@umarsmt9042
@umarsmt9042 3 жыл бұрын
இந்தக் காணொளியை பார்த்தவுடன் என் கலங்கி விட்டது அண்ணா இதில் நடித்த அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் நல்லபடியாக நல்லாசி தருவானாக மீனவர்கள் கடின உழைப்பிற்கு எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக உங்களை நல்லபடியாக வைத்துக் கொள்வான்
@dhanadhana2179
@dhanadhana2179 3 жыл бұрын
அடுத்த பிறவியில் மீனவன் குடும்பத்தில் பிறக்க வேண்டும் 🙏🙏🙏
@gunaseelan7771
@gunaseelan7771 3 жыл бұрын
பெரியவர் இறந்த சருமமும் கடைசியாக மரியதாஸ் சொன்ன வார்த்தையும் என் கண்களில் கண்ணீர் வரவைத்துவிட்டது நண்பா
@sandhyasakthisandhyasakthi1640
@sandhyasakthisandhyasakthi1640 3 жыл бұрын
என்றும் நீ தான் எங்கள் மீனவன் உன்மையில் நீங்கள் தான் என்று நடிகன் வருங்கால தமிழ் நடிகன் நீங்கள் தான் தலைவா
@thirupathiramamoorthy593
@thirupathiramamoorthy593 3 жыл бұрын
குறும் படம் மிகவும் அருமை நண்பரே மேலும் இது போன்ற படங்களை எடுக்க வாழ்த்துக்கள்
@LoveLove-fz7fj
@LoveLove-fz7fj 3 жыл бұрын
B I
@martinsebastian5953
@martinsebastian5953 3 жыл бұрын
உண்மையாகவே கண்ங்கள் கலங்கியது...vera level acting in உங்கள் மீனவன் team....எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் கடந்து செல்ல வேண்டும் வாழ்க்கையில்...(நாளைக்கு கடலுக்கு போகனும்ல) என்பதை உணர்த்திய இயக்குனர் அவர்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுக்களும்.,.&music is very beautiful...
@iglk7527
@iglk7527 3 жыл бұрын
அண்ணா படம் அபடிய ததூருவமா இருக்கு ❤️❤️❤️
@KumarKumar-bb6nw
@KumarKumar-bb6nw 3 жыл бұрын
அழகான படம் நமது மீனவர்கள் படும்கஷ்டத்தை படமாக காண்பித்த இயக்குநர் மற்றும் அதில் நடித்த உங்கள் மீணவன் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மங்களேஸ்வரிநகர் குமார்
@photopoint3755
@photopoint3755 3 жыл бұрын
உங்கள் அனைவரையும் கர்த்தர் காப்பாராக அருமையான குறும்படம் கண்ணீருடன் வாழ்த்துக்கள்
@logarajah88
@logarajah88 3 жыл бұрын
மீனவ நண்பன் மக்கள் திலகம் அருமையான படைப்பு அழுது அழுது கண்ணீர் வற்றியது ..........😥😢😭
@parthasarathy2630
@parthasarathy2630 3 жыл бұрын
நண்பா படம் அருமை. சாதாரண சூழ்நிலையில் படகு பழுதானாலே மீனவருக்கு இந்த நிலைமை என்றால். இது போன்ற சூழ்நிலையில் புயல் காற்று வந்தால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை நண்பா.
@VijayaLakshmi-tx8kc
@VijayaLakshmi-tx8kc 3 жыл бұрын
உங்களின் போராட்டமான வாழ்க்கை..😪😭 இது என் கண்களுக்கு படமாக தெரியவில்லை.. வீடியோ முடியும் வரை கண்ணீர் கண்களை நிறைத்தத்தால் நிறுத்தி நிறுத்தி தான் பார்க்க முடிந்தது.!! மீனவர்களுக்கு மீனவர்களால் தான் உதவி.. இதை போல் எத்தனை உயிர்கள்..😭 இந்த குறும்படம் (மீனவர்களின் வாழ்க்கை) அரசாங்கத்தின் கண்களுக்கு தெரியட்டும்.!! இனியாவது உயிரை மதித்து உடனடி உதவி கிடைக்கட்டும்.!!🙏🙏🙏 இது குறும்படம் தான் என மனதை தேற்றி தாமத கருத்து பதிவிட்டேன் சகோதரர்களே..!!🚣‍♂️🚣‍♂️🚣‍♂️🚣‍♂️
@uaetamilan8133
@uaetamilan8133 3 жыл бұрын
மீனவன் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடக்கும் சிக்கல்களை நமக்கு நாமே பார்த்து கொள்ள வேண்டிய அவலம் ஆகிவிட்டது. எடுத்துக்காட்டாக நீங்கள் எடுத்த குறும்படம். மிகவும் அருமை அண்ணா.
@UZOYasminS
@UZOYasminS 3 жыл бұрын
Aiyooo Namma life ah appadiye sollirukinka...😭😭😭😭😭😭.... really proud to be a fisherman daughter...😭😭😭😭😭😭...NAlaiku kadalukku ponumliya...💯🥺
@vlogsnewsoon
@vlogsnewsoon 3 жыл бұрын
நடுகடலில் சிக்கிகொண்ட மீனவர்களின் நிலைமையை இந்த குறும்படம் எடுத்துகாட்டியது..மிக அருமையான குறும்படம் 👌👌...
@anas_media1184
@anas_media1184 3 жыл бұрын
முதல் காட்சி கொஞ்ச குறைத்து இருக்கலாம் இயற்கையாக இறந்தவரை தண்ணீரில் தூக்கி போட்டு 5 லட்சம் வாங்கலாம் ன்னு காட்சி தேவையில்லாத காட்சி தங்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் .. மத்தபடி அருமை அண்ணா
@priyankabenitto9355
@priyankabenitto9355 3 жыл бұрын
Aioooo அண்ணா கண்ல கண்ணீரே வந்துருச்சி கொஞ்ச நேரத்துக்குள்ள மனசு பதைபதைச்சி போயிருச்சி அண்ணா மீனவர்கள் வாழ்வாதரத்தை படமா எடுத்து மக்களுக்கு காட்டிய உங்கள் மீனவன் அண்ணணுக்கும் Team. ல இருந்தவர்களுக்கும் இயக்குனர் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்
@pavatharanivarutharaj8726
@pavatharanivarutharaj8726 3 жыл бұрын
மீனவர்களின் உண்மை நிலையை உணர்த்தியது மனதை தொட்டு விட்டது அருமை தம்பி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி
@vasanthithavamani9901
@vasanthithavamani9901 3 жыл бұрын
அண்ணா உண்மை கதை பார்த்தார்போல் உள்ளது.மிகவும் வருத்தமாக உள்ளது கண்ணீர் 😭
@mrkodambakkam5280
@mrkodambakkam5280 3 жыл бұрын
23:32 சும்மா கேப்டன் ஜாக்ஸ்பாரோவ் மாதிரி கெத்தா கரையபோரீங்க.. இதயம் மயிர்கூச்செரியும் காட்சி நண்பர்களே.! 👌👌😊 அருமயான குறும்ப(பா)டம் மனதார பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்🙌🙌
@sekarsekar8233
@sekarsekar8233 2 жыл бұрын
மிகவும் அருமை அருமை அருமை நண்பர் ❤️❤️🙏🙏🙏👍👍👍🎉🎉🎉 சூப்பர். வீடியோ very nice video super 🌹🌹🌹👌👌👌👌👌👌
@ahamedhussain463
@ahamedhussain463 3 жыл бұрын
அண்ணா மீனவர்களின் வாழ்க்கை மிகாவும் கஷ்டமான தொழில்தான் 👍👍👍👍👍👍 வீடியோவை பார்த்து என் கண்கள் கலங்கியது 😢😢😢
@mohamedroshan8523
@mohamedroshan8523 3 жыл бұрын
Filim super ithu pola innum neraya filims eduka vaalthukal
@shanujothavecykshanu2891
@shanujothavecykshanu2891 3 жыл бұрын
உழைப்பவர் அனைவருக்கும் சரியான நேரத்தில் உணவு கிடைக்க லெனின் வலிப்பு வரத்தான் செய்யும்
@huaweiy9318
@huaweiy9318 3 жыл бұрын
மீனவர்கள் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனை நடைமுறை உண்மை அண்ணா
@sidhicookies1688
@sidhicookies1688 3 жыл бұрын
உண்மையில் இது தான் உங்கள் வாழ்வு இன்னும் பல மாற்றங்கள் அறிவியலில் நிகழ்ந்து உங்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும் மீனவ மக்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறைகளுக்கு தலை வணங்குகிறேன்.கலங்கிய கண்களோடு நாங்கள் ருசியாக சாப்பிட நீங்கள் படும் துயரங்கள் நீங்க இறைவனை இறைஞ்சுகிறேன்.🙏🙏🙌🙌வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று நன்றியோடு வாழ்த்துகிறேன்.
கடலில் த்ரில்லானா இரவு நேரத்து பயணம் | Fishing in the sea,  vlog
17:40
உங்கள் மீனவன் மூக்கையூர்
Рет қаралды 338 М.
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 13 МЛН
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 20 МЛН
Её Старший Брат Настоящий Джентельмен ❤️
00:18
Глеб Рандалайнен
Рет қаралды 8 МЛН
Home | Tamil Short Film | ft. Tharani | 4K | JFW
23:28
JFW - Just for Women
Рет қаралды 1 МЛН
OTTA SATTI TAMIL SHORT FILM |VILLAGE STORY| SOCIAL AWARNESS |ARUN PERIYASAMY
40:00
style dance fine arts academy
Рет қаралды 511 М.
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 13 МЛН