ஏய் உங்க கொள்கை என்னடா உங்க கொள்கை இன்னைக்கு ஒன்னு பேசுவீங்க நாளைக்கு ஒன்னு பேசுவீங்க நீ பெரியார ஆதரிச்சு பேசுவீங்க , நாளைக்கு பெரியாருக்கு எதிரா பேசுவீங்க... போன வாரம் எச் ராஜாவை நான் இனி பேசுவீங்க இந்த வாரம் எச் ராஜாவை பேரறிஞர் என்று பேசுவீங்க தமிழ் அறிஞர் என்று பேசுவீங்க.... உங்களுக்கு எல்லாம் வெட்கமே கிடையாதா டா...