18:41 அருமை சீமான் அண்ணா அருமை, நாம் தமிழர் ❤️🔥❤️🔥❤️🔥
@rameshkb7829 сағат бұрын
Excellent ground reality speach
@SSTamilView4 сағат бұрын
இன்றைய தேவையில் தமிழ் தேசிய தளத்தில் அதுவும் தேர்தல் அரசியல் பயணத்தில் சீமான் அண்ணனின் கரத்தை வலுப்படுத்துவதே எமது முதன்மையாண பணி.
@robinsandenfrancis82637 сағат бұрын
NTK 👍👌❤❤❤❤
@viralvideos_345610 сағат бұрын
Real freedom fighter seeman
@viralvideos_345610 сағат бұрын
Seeman legend ❤❤❤❤
@thurairasasingamajanthan70910 сағат бұрын
Seeman ❤❤❤
@viralvideos_345610 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤ seeman anna
@JoGo8886 сағат бұрын
தெலுங்கு ஒரு வாடகை மொழி, தமிழ் சொற்கள் இல்லையேல் தெலுங்கு இல்லை. தமிழ் காட்டுமிராண்டி மொழி என்றால் தெலுங்கு வும் காட்டுமிராண்டி மொழி தான். சீமான் அண்ணன் இதை குறித்து பேச வேண்டும்.
@தமிழ்உரை10 сағат бұрын
அண்ணா, எல்லா மதத்திலும் சாதி பாகுபாடு பார்க்கிறார்கள், குறிப்பாக சுதந்திரத்திற்கு எல்லா மதத்தவரும்,எல்லா சாதியினரும் போராடியிருக்கிறார்கள், திராவிட, தேசிய கட்சிகளின் குறைகளைப்பேசுங்கள், நாம் தமிழர் கட்சியின் நல்ல கொள்கைகளை பேசுங்கள், கட்சி அதிகம் வளரும்.அதே வேளையில் தமிழ் பெயர்கள் அதிகம் ஈசன், முருகன் வழிபாட்டாளர்களிடம் தான் அதிகம் வாழ்கிறது, என்பதே மறுக்க முடியாத உண்மை.
@sathriyankiruthvik29798 сағат бұрын
அந்த பதிரிக்கையாளர் 200 ரூபாய் வாங்கிட்டு வந்திருப்பார் போல ..