No video

🔴நேரலை: எல்லோரும் வருகிறார்கள் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த பொன்.மாணிக்கவேல்

  Рет қаралды 40,650

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

🔴நேரலை: எல்லோரும் வருகிறார்கள் முதல்வருக்கு அதிர்ச்சி கொடுத்த பொன்.மாணிக்கவேல்
TWITTER: / tnnews24air
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com
#tnnews24digital #todayviralvideo #viralnews

Пікірлер: 140
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Ай бұрын
தெய்வம் வடிவில் ஐயா பொன்மாணிக்கவேல். வணங்குவோம்.
@jayalakshmiduraipandi97
@jayalakshmiduraipandi97 Ай бұрын
இவருடைய நோக்கங்கள் நிறைவேற அந்த ஈசன் அருள் புரிய வேண்டும்.
@karthism1320
@karthism1320 Ай бұрын
சிவனிடம் பிரார்த்தனை பண்ணுங்க
@chapms5053
@chapms5053 Ай бұрын
இவரை அறநிலைத்துறை அமைச்சராக பதவி கொடுங்கள்... இவருக்கு முதலமைச்சராக தகுதி இருக்கிறது.. ஆனா தமிழ்நாட்டு மக்கள் தகுதி இல்லாதவர்களை தான் தேர்ந்தெடுப்பார்கள்
@Sivaneesh
@Sivaneesh Ай бұрын
Tamil Nadu people always been mada punda for teretu punda dravida party
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Ай бұрын
அமைச்சரானாலும் கட்சிக் கொள்கைக்கு எதிராக செயல் பட முடியாது. எனவே ஆன்மிகத்திற்கு எதிரான கட்சிகளை ஒழிக்க வேண்டும்.
@irajapandimunusami894
@irajapandimunusami894 Ай бұрын
Ponmanikkavel. Fitforsegarbabuplace.
@bhuvaneswaritrs6980
@bhuvaneswaritrs6980 Ай бұрын
300 க்கும் 500 க்கும் சோரம் போகும் மக்கள்! மனசாட்சியில்லாமல் மதம் மாறும் மக்கள்!
@duraisamyd.s.866
@duraisamyd.s.866 13 күн бұрын
ஆளுநராக வரவாய்ப்பு உள்ளதா...?
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i Ай бұрын
உண்மையைச் சொல்லும் பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
@sekarnatrajan8578
@sekarnatrajan8578 Ай бұрын
100 ஆண்டுக்குமேல் வாழவேண்டும் ஐயா பொன்.மாணிக்கவேல் ExIPS அவர்களுக்கு வணங்குவோம். ஜெய்ஹிந்த் வாழ்க இந்துமதம்🎉
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 Ай бұрын
ஐயாவைப்போன்ற நேர்மயானவர்களைகோவில்களின்வரவசிலவுகளை கவனிக்க நியமிக்கணும் மாறாகதவறானநபர்களும்மாற்றுமதத்தவர்தான்அரசுதேடித்தேடிநியமிக்கிறதுகலியின்கொடுமைஇது
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 Ай бұрын
கலெக்டர் எஸீபிஅனவரும்டம்மியாக்கப்பட்டுள்ளனர்
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 Ай бұрын
தங்களைசாஷ்டாங்கமாஸேவிக்கிறேன்கோவில்பூஜைபண்ணுபவர்கள பண்ண விடாமல் எத்தனை இடைஞ்சல்கள் பண்ணுகிறார்கள் இதையெல்லாம் கேட்க முடியல தங்களைப் போன்ற உயர் அதிகாரிகளே ஒண்ணும் பண்ணமுடியாமல்தவிக்கிறீர்களே
@baskarg3423
@baskarg3423 Ай бұрын
பாரம்பரியம் மிக்க இந்து கோவில்களின் தற்போதய நிலமையை உருக்கமாகவு உறுதியான உண்மையை சொல்கின்ற உங்கள் சேவை கண்டிப்பாக பயன்பெற எங்கள் வாழ்த்துக்கள் ஐய்யா
@arunagirireva5018
@arunagirireva5018 Ай бұрын
சார் உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை மனதார வாழ்த்துக்கள் சார்
@kumanangovindarajan3361
@kumanangovindarajan3361 Ай бұрын
ஐயா மெய்சிலிர்க்கிறது.! இறைவன் ‌திருவருள் தங்களுக்கு நல்லருள் புரிந்து இந்து வழிபாட்டுத் தலங்களைக் காக்கட்டும். இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தங்களின் முயற்சிகளுக்கு தமிழ் மக்கள் உறுதுணைபுரிய வேண்டுகிறேன். தமிழக அரச அறநிலையத்துறை என்ற ஒரு நிர்வாகத்தைச் சீர் படுத்த வேண்டும் அல்லது இந்தத் துறையை எடுத்து விட வேண்டும். இவர் தம் முயற்சியில் எத்துணை ஆயிரம் முள்வேலிகளைக் கடந்து வந்திருப்பார் என்று இந்துக்கள் உணர வேண்டும். முதலில் பக்தி உணர்வு நமக்கு வரவேண்டும்..பக்தி மார்க்கம் பெருக வேண்டும்..! தெய்வம் இல்லை என்று தீ சன் சொல் அகற்றி ஒழிக்கப்பட வேண்டும். ஐயா திரு.பொன்.மாணிக்கவேல் திருப்பாதம் களை வணங்கி மகிழ்கிறேன். இறைவா தமிழர்களையும் , இறைப்பற்றாளர்களையும்‌ காப்பாற்று.!
@tamilanmannargudi5980
@tamilanmannargudi5980 Ай бұрын
வாழ்க ஐயா பொன்மாணிக்கவேல்
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d Ай бұрын
அய்யா அரசியலில் வந்து இதையே பேசுங்கள் வீச்சு இன்னும் பல.மடங்கு அதிகமாக இருக்கும் .அரசியல் ஒன்றே உங்கள் நோக்கத்திற்கு தீர்வு .
@padmavathidamodaran2140
@padmavathidamodaran2140 Ай бұрын
Super valka indu tharmam
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 Ай бұрын
திறமையான அதிகாரி.இவரிடம் அறநிலையத்துறை ஒப்படைக்க வேண்டும்
@sarathisrinivasan7719
@sarathisrinivasan7719 Ай бұрын
மரியாதைக்குரிய ஐயா தாங்கள் ஓய்வு பெற்ற பின்பும், உண்மையின் பக்கம் நின்று பெரும்பான்மை இந்துக்களின் குரலாய், பிரதிபலிப்பாய் நாளும் தங்களின் குரல் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. தங்களின் பணி போற்றுதற்குரியது. தமிழக ஆளும் கட்சியின் ஒட்டுமொத்த அவலங்களுக்கும் நாம் வணங்கும் தெய்வங்கள் பாடம் புகட்டி, நமது நியாயங்களை வென்றெடுக்க நல்லருள் புரியும் என நம்புவோம். நல்லோர்களின் பிரார்த்தனைகளும், நம்பிக்கை யும் தோற்றதாய் சரித்திர மில்லை. தங்களின் பின்னால் பயணிக்க எனையொத்தவர்கள் பெரும்பான்மை இந்துக்கள் காத்திருக்கின்றனர் என்பதே நிதர்சனம். தங்களின் பணி மென்மேலும் சிறக்க பிரார்த்தனைகள்.
@kalasaravanan1998
@kalasaravanan1998 Ай бұрын
வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.❤🎉
@gmohandass8490
@gmohandass8490 Ай бұрын
ஐயா தாங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நமது மக்கள் எப்போது தருந்துவார்கள் ஜெய் ஹின்ந்
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 Ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼👏👏👏 Pon manikkavel iyya a very big salute 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@ramdas.dalawai
@ramdas.dalawai Ай бұрын
அய்யா, தாங்கள் என்னைப்போன்றவர்களுக்கு தெய்வத்திருமகனார் போல காட்சி தருகிறீர்கள்! எல்லாம் வல்ல ஈஸ்வரன் உங்களுக்கு துணையிருப்பான்🙏
@sundarams2826
@sundarams2826 Ай бұрын
அய்யா மாணிக்கவேல் அய்யா பல்லாண்டு வாழ ஈசன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@muthukumarmuthukumar4314
@muthukumarmuthukumar4314 Ай бұрын
இங்கே கோவையில் பேரூர் பட்டீஸ்வரர் கோயில்ல பட்டீஸ்வரர் கோயிலில் நொய்யல் ஆத்து பராமரிப்பு என்று சொல்லி வருசத்துக்கு 1 கோடி ரூபாய் பணம் வாங்குறாங்க ஆனால் நொய்யலாறு கொண்டு வராங்கன்னு தெரிய மாட்டேங்குது அதையும் நீங்கள் விசாரணை பண்ணி வெளியே தெரிய மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் பக்கத்துல ஒரு மடம் இருக்கு அந்த மடத்து காரங்களும் இதைப்பற்றி விசாரணை பண்ணுவாங்கன்னு பார்த்தா அவங்களும் பண்ண மாட்டேங்கிறாங்க கவர்மெண்ட் கைக்கூலி மாதிரி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது பாத்தா வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அங்கு ஒரு அக்கிரமம் உலகத்துக்கே தெரியும் அங்க உள்ள காட்டில் உள்ள வனவிலங்குகள் யானைகளுக்கு பயங்கர தொந்தரவுகள் கொடுக்கும் அதையும் பத்தி நடவடிக்கை எடுப்பதற்கு நீங்கள் இது பண்ணியும் எடுப்பதற்கு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம் சிறுவாணி ஆசையே பாதி ஆத்தே ஆக்கிரமித்து சில தனியார் நிறுவனங்கள் நிர்வாகிகள் தனியார் நிர்வாகிகள் ஆக்கிரமித்து ஆற்றிய பாதை ஆக்கிரமித்து அவர்கள் சொந்த தேவைக்கு யூஸ் பண்ணிக் கொள்கின்றன நடவடிக்கை எடுத்து அதை மீட்டுக் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்
@pandurenganks3952
@pandurenganks3952 Ай бұрын
பொன் மாணிக்கவேல் அய்யா, உங்கள் நோக்கம் நிறைவேற இறைவன் அருள் புரிவான். உங்களுக்கு மக்களின் ஆதரவு கிடைக்கும், மத்திய அரசின் முழு ஆதரவும் கிடைக்கும்.
@muralinarasimhan3863
@muralinarasimhan3863 Ай бұрын
If BJP comes to power Shri. Pon Manikkavel should be TNHRCE minister.
@visvalingamcanagalingam894
@visvalingamcanagalingam894 Ай бұрын
HINDUS in TAMIL NADU keep voting to DMK or ADMK for money and Quarter bottle. To save the Temples HINDUS must vote to BJP.
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Ай бұрын
பொன் மாணிக்க வேல் sir யார் அறநிலைய துறை அமைச்சராக நியமிக்கிரர்களோ அவர்களுக்கு எனது வோட்டு....
@kamcrusader
@kamcrusader Ай бұрын
இவரின் போராடும் குணம் நிச்சயம் நாம் கற்று கொள்ள வேண்டிய பாடம்...... இயற்கை மட்டும் தீர்வு தரும்..... வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉🎉
@gomathyramachandran8428
@gomathyramachandran8428 Ай бұрын
Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🪷🪷
@rasubramanian1160
@rasubramanian1160 Ай бұрын
அண்ணாமலையார் அருள் இவருக்கு வேண்டும்🙏
@samsungsgh2671
@samsungsgh2671 Ай бұрын
இங்கே இருந்து வந்த மதத்துக்கு பல ஆயிரம் கோடி செலவு செஞ்சு மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுத்து அதை கட்றதுக்கு வெளிநாட்டில் போய் பிரே பண்றதுக்கு மக்கள் வரிப்பணத்தை அள்ளிக் கொடுக்கிறான் ஏன் கோயில்ல நான் போய் இளங்கோவில்ல நான் போய் வழிபடுவதற்கு நான் பல நூறு செலவு பண்ணி போன இதுல வேற வரி வேற போடுறேன் எவ்வளவு பெரிய ஒரு கொடூரமான இந்த இந்து விரோத போக்க இந்த அரசு கடைபிடிக்கனும்னு பாருங்க இதெல்லாம் உடனடியா மானங்கெட்ட இந்த நிகழ்ச்சி சிந்திக்க வேண்டும் என்று
@gsubramanian3144
@gsubramanian3144 Ай бұрын
இறைவன் அருளால் இவர் விருப்பம் நிறைவேறட்டும்
@raghavendrakumarkandaswami4263
@raghavendrakumarkandaswami4263 Ай бұрын
Excellent, Excellent 👌👌👌👌🚩
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 Ай бұрын
பொது வெளியில் தெரிவிப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அதை விட நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கலாம். நீதிமன்ற வழக்கங்களை அறிந்தவருக்கு வழக்கு தொடுப்பது எளிது. திருவாளர்கள் T.R ரமேஷூம், ரங்கராஜன் நரஸிம்மன் அவர்களும் அறநிலையத்துறை மீது நிறைய வழக்குகள் தொடுத்துள்ளனர்
@ilangovank.s4432
@ilangovank.s4432 Ай бұрын
திரு பொன் மாணிக்கவேல் அவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் நூறு ஆண்டுகளுக்கு மேல். இவர் தொண்டு சிறக்க இறைவன் அருள் புரிவார் ஓம் நமசிவாய
@100mksamy
@100mksamy Ай бұрын
ஐயா பொன்.மாணிக்கவேல் பல்லாண்டு வாழ்க...
@balasubramaniamsk6339
@balasubramaniamsk6339 Ай бұрын
We need lakhs of people like Modi ji and Manikavel ji to save Hindus in India
@sriramvenkatraman
@sriramvenkatraman Ай бұрын
Good works EX COP Pon Manicavel God bless him to ensure his works fulfil in all levels.
@AnandanAnandan-cu6lh
@AnandanAnandan-cu6lh Ай бұрын
மாணிக்கவேல் நீடோடி காலமாக இறைத்தொண்டு பெரும் பணியாற்றவர் 🎉
@mrdrnaveenrov
@mrdrnaveenrov Ай бұрын
அண்ணாமலை ips வந்தால்தான் முடியும்.
@pgsamy
@pgsamy Ай бұрын
👌🙏🏻
@v.munirathnamelumichangiri9692
@v.munirathnamelumichangiri9692 Ай бұрын
அண்ணாமலை அவர்கள் பொன் மாணிக்கவேல் ஐயாவை சந்தித்து பாஜக வில் இணைந்து நல்வழி காட்ட கோரிக்கை வைக்க வேண்டும்.
@uthayakumarkumar406
@uthayakumarkumar406 Ай бұрын
அருமை வாழ்த்துகள்
@mkannanmkannan-dh4jh
@mkannanmkannan-dh4jh Ай бұрын
ஓம் நமச்சிவாய நம ஐயா பொன்மாணிக்கவேல் அவர்களுக்கு நம் ஈசன் துணை நின்று வழி நடத்த அந்த ஈசனை வேண்டிக் கொள்வோம் இனிமேலாவது நம் இந்து மக்கள் ஒன்றுபட வேண்டும் என்று வேண்டிக் கொள்வோம் ஓம் நமச்சிவாய நம ஓம் நமச்சிவாய நம ஓம் நமச்சிவாய நம
@kumarsrinivasan8101
@kumarsrinivasan8101 Ай бұрын
Super sir vazgha valamudan.🙏
@umamaheswaranmaheswaran6992
@umamaheswaranmaheswaran6992 Ай бұрын
அநீதி துறை இருக்கும் வரை அரசியல் வியாதிகளை ஒன்றும் செய்ய முடியாது
@aasaithambi939
@aasaithambi939 Ай бұрын
Please continue thanks. Very very super
@user-ev2vk8nu3z
@user-ev2vk8nu3z Ай бұрын
🔥🔥🔥
@k7brothers992
@k7brothers992 Ай бұрын
ஐயா அருமை ❤❤❤❤
@raghunathansuppiah1476
@raghunathansuppiah1476 Ай бұрын
Well said Sir. But the press should understand what you said Sir.
@user-nj2jv1hb9j
@user-nj2jv1hb9j Ай бұрын
ஓம் நமசிவாய இவை அனைத்துக்கும் அந்த சிவபெருமான்தான் பதில் சொல்ல வேண்டும் அரசியல் ஊழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Ragu377
@Ragu377 Ай бұрын
👋
@akilesh2810
@akilesh2810 Ай бұрын
தமிழகத்தில் அண்ணாமலை அவர்கள் தலைமையில் பாஜக ஆட்சி மலரும் அப்போது பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களை அறநிலையத் துறை அமைச்சர் ஆக்க வேண்டும்
@bhuvaneswaritrs6980
@bhuvaneswaritrs6980 Ай бұрын
தனி மனிதனாய் போராடும் இவருக்காதரவாக நம்மில் எத்தனைப் பேர் துணை நிற்கிறோம்?
@ramsankar3571
@ramsankar3571 Ай бұрын
அருமை
@sekarkannan-j7g
@sekarkannan-j7g Ай бұрын
பின்னி பெடல் எடுக்கறீங்க சூப்பர் சார்
@rajamanicam1301
@rajamanicam1301 Ай бұрын
சரி
@Nithi777
@Nithi777 Ай бұрын
🙏
@VasuShash
@VasuShash Ай бұрын
Iya kadavul ungalukku neenda ayul arokyamum tharanum.jai hind jai sri Rama Jai sri krishna om Namashivaya
@balajivadabadran7500
@balajivadabadran7500 Ай бұрын
om sri sachinanda sarguruve charanam kapathu sami elloraiyum neeye thunai sami
@ayyanayyan8080
@ayyanayyan8080 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🔥🔥🔥 ஓம் நமசிவாய
@VenkatavaradanSundaram
@VenkatavaradanSundaram Ай бұрын
God save you. You are saving God. Hindu God will have to save Hindu people here. .🙏🇹🇯
@user-bt7vp2co5q
@user-bt7vp2co5q Ай бұрын
It is very shocking to know the pathetic situation of our temples.
@mayakrishna4301
@mayakrishna4301 Ай бұрын
Super iyya
@dr.k.sakthimurugesan3208
@dr.k.sakthimurugesan3208 Ай бұрын
ஐயாவின் கருத்து வேதனை கோடி மடங்கு நியாயமானது. ஏன் ஒட்டுமொத்த (சைவ வைணவ ) தமிழர்கள் புரட்சிகரமாக போராட்டம் நடத்த வேண்டும். இறைவா இவரின் எண்ணங்களுக்கு உயிர் கொடு.
@chandini.p.s
@chandini.p.s Ай бұрын
Very honest and sincere points put forth to save our temples and temple pujaris and other workers and devottees
@krishnamoorthyp4383
@krishnamoorthyp4383 Ай бұрын
Vazga valamudan Ayya
@ttrtmurugan1630
@ttrtmurugan1630 Ай бұрын
Iyya❤❤🎉🎉
@raghuramanchakrapani1873
@raghuramanchakrapani1873 Ай бұрын
You are doing a great service. God bless you Sir.
@hvsbrothers1866
@hvsbrothers1866 Ай бұрын
ஐயா பொன்மாணிக்கவேல் EX IPS அவர்கள் நீண்ட ஆயுளோடு நூறு வருடங்களை கடந்தும் வாழ வேண்டும்
@bencherdent1696
@bencherdent1696 Ай бұрын
எது நடக்குதோ இல்லையோ ஒன்று மட்டும் நிச்சயம் எத்தனையோ நம் கோவில்களை இடித்து நாசம் செய்த பிறகு அந்த ஆண்டவன் இவர்களை சும்மா விட்டு வைக்காது. சிவன் சொத்து குல நாசம் என்பதை நாம் அனைவரும் பார்க்க நேரிடும் சமயம் இது. தீய சக்திகள் விரைவில் ஒழிக்கப்பட சமயம் இது. ஓம் நமசிவாய
@GLAZEVJ-54387
@GLAZEVJ-54387 Ай бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐
@kumaravela5917
@kumaravela5917 Ай бұрын
@govindvenkatachalam4908
@govindvenkatachalam4908 Ай бұрын
அப்பன் பொறந்த நாளில் தர்மபத்னியின் அரைகுறை ஆடையுடன் காவாலா பாட்டுக்கு ஆடவிடலாமே..எங்கள் கோவில் பணத்தை கொள்ளை யடிக்க நீங்க யார்டா?.
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 Ай бұрын
A good initiative sir.
@BobiA-dx7dh
@BobiA-dx7dh Ай бұрын
Congratulation ❤️❤️❤️❤️ Thanks Sir ❤️❤️❤️❤️❤️
@rsankaranarayanan4891
@rsankaranarayanan4891 Ай бұрын
Very passionate interview and actions..
@subramaniaravai276
@subramaniaravai276 Ай бұрын
Jairamakiruina 🌹🌺🌷🌸🌺🌹🌹🌹💐
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Ай бұрын
இப்படிப்பட்டவர் களுக்குபதவியைக்கொடுத்தால்,எப்படி கொள்ளைஅடிப்பது.
@saravanan8191
@saravanan8191 Ай бұрын
Well said sir ❤
@akoramoorthir1704
@akoramoorthir1704 Ай бұрын
நன்றி ஐயா
@pandiarajanr8006
@pandiarajanr8006 Ай бұрын
ஐயா பொன் மாணிக்கவேல் அவர்களை தமிழக ஆளுநராக நியமித்து 5 ஆண்டுகளுக்கு ஆளுநர் ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர வேண்டும்,மத்திய பா ஜ க அரசு இந்து இந்து என ஏமாற்றுவதை விட்டு விட்டு இந்து என்ற உணர்வுபூர்வமாக ஆலயங்கள் பாதுகாப்பிற்காக போராடும் ஐயா அவர்களுக்கு ஊக்கம் கொடுக்கவேண்டும்
@npravikumar2764
@npravikumar2764 Ай бұрын
Lord shiva is with you
@kandhasamykandhasamy7878
@kandhasamykandhasamy7878 Ай бұрын
🙏🙏🙏
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 Ай бұрын
From the revelation of the ex. IPS officer it is clear that there are several untold story in Tamil Nadu.
@user-ls6rg5md7o
@user-ls6rg5md7o Ай бұрын
கடவுல்.இல்லயிங்கர.வனனுகு.கோவிலில்.ஊம்பர.வேலய
@raghuselvaraj3012
@raghuselvaraj3012 Ай бұрын
Hindu Temples can be saved if Hindu people realise the seriousness ;
@saibalaji9790
@saibalaji9790 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chandrasekaranvenkatraman9480
@chandrasekaranvenkatraman9480 Ай бұрын
TAMIL NADU HINDUS SONDANGALA MENDUM MENDUM TAVARU SIAMAL CENDEPERKAL BHARAT MATHAA JAI JAI
@velm4484
@velm4484 Ай бұрын
34 ரூ 34 ரூபாய் ஒரு நாளைக்கு நான் ரொம்ப வருத்தமா இருக்கு சார் அதை வச்சு என்ன பண்றது கோவிலை திறந்து மூடுவதற்கு கூட அந்த 34 ரூபாய் காணாது
@50sukumar
@50sukumar Ай бұрын
.இந்து கோவில்களுக்காக மிகவும் பாடுபடிகிறார், ஒரு ஐஜி அவர்கள். ஆனால் இந்துக்கள் சொரணையில்லாமல் இருங்கிறார்கள் என்பது தான் வேதனையான உண்மை.
@parameswarythevathas4801
@parameswarythevathas4801 Ай бұрын
பொது மக்கள் முன் வந்து இப்படியான அநியாயங்களை எடுத்து சொல்லுங்கள் மக்கள் தெரிந்து கொள்ளட்டும். விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
@sreevenkatachalapathycycle2206
@sreevenkatachalapathycycle2206 Ай бұрын
🎉
@venkatramanans9183
@venkatramanans9183 Ай бұрын
Mudalil nattayum makkalayum kappatrinaldan kovilgalayum silaigalayum kappatramudiyum
@kalaiarasan4616
@kalaiarasan4616 Ай бұрын
😤😤😤
@venkataramananc9336
@venkataramananc9336 Ай бұрын
சார் நான் சென்னை அம்பத்தூர். உங்களுடன் இணையலாமா 😮
@srinivasanr4661
@srinivasanr4661 Ай бұрын
Nakeeran press ulla irrukana ?! Vaiya thurakamatan 😂😂
@chandrasekaran5399
@chandrasekaran5399 Ай бұрын
அபலை இந்துக்களுக்கு ஆபத் பாந்தன்
@BobiA-dx7dh
@BobiA-dx7dh Ай бұрын
DMK, ADMK, same frods 😂😂😂
@venkatramanans9183
@venkatramanans9183 Ай бұрын
Evar sutikattum tavarugal nyayamanadu. Kolayai vida mosamanadu yendru pesuvadu aniyayamanadu
@jayakumarkailasam8985
@jayakumarkailasam8985 Ай бұрын
கோயிலை விட்டு இந்த கொள்ளை அடிக்கும் கூட்டத்தை வெளியேற்ற வேண்டும் கோவில் நிலங்களை மீட்க நாம் ஒற்றுமையாக செயல்படுவோம்.
@MuruganMurugan-mn4gy
@MuruganMurugan-mn4gy Ай бұрын
🧡💚🙏👏
@rupeejunction-com
@rupeejunction-com Ай бұрын
God bless them
@NikshiPrathap
@NikshiPrathap Ай бұрын
உண்மையைச் சொல்லும் பொன் மாணிக்கவேல் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,4 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
OMG what happened??😳 filaretiki family✨ #social
01:00
Filaretiki
Рет қаралды 12 МЛН