என் அனுபவத்தில் சொல்றேன் விஜய் அரசியலில் எம்ஜியாரா ?சிவாஜியா? பழ.கருப்பையா நேரடி கணிப்பு

  Рет қаралды 30,839

Tnnews24 digital

Tnnews24 digital

Күн бұрын

என் அனுபவத்தில் சொல்றேன் விஜய் அரசியலில் எம்ஜியாரா ?சிவாஜியா?
பழ.கருப்பையா நேரடி கணிப்பு #seeman #thirumavalavan #vijay #tvk #palakaruppaiah #tvkflag #tvksong #dmk #mkstalin #tnnews24digital
WEBSITE: tnnews24air.com/
FACEBOOK: / tn24digital
TWITTER: / tnnews24air
*FAIR USE*
Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
அரசியல் , சினிமா துறையில் நடைபெறும் முக்கிய தகவல்கள் பின்னணி நிகழ்வுகள் ஆகியவற்றை அலசி ஆராய இளம் தலைமுறையால் உருவாக்கப்பட்ட சேனல் Tnnews24 digital .
விளம்பர தொடர்பிற்கு - 24airads@gmail.com
#latestnews #interviewtamil #viralnews #trendingvideo #actorvijay

Пікірлер: 100
@tnnews24digital
@tnnews24digital 20 күн бұрын
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும். youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
@palaniradhakrishnan8375
@palaniradhakrishnan8375 20 күн бұрын
ஐயா வணக்கம் , தங்கள் கட்சி கொள்கை கோட்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களான தேர்தலில் போட்டி ,தேர்தல் கூட்டணி , மக்கள் நலன் பேணிக் காப்பது பற்றிய விவரங்கள் வெளிப்படுத்த கூடுதலாக நேரத்தை பயன்ப் படுத்துங்கள் ஐயா ,
@lakshmanankrish1017
@lakshmanankrish1017 13 күн бұрын
Vijay will be "Shivaji" & won't become "MGR"...His party will help DMK's alliance clean sweep in 2026...❤❤
@sarheessathees1332
@sarheessathees1332 18 күн бұрын
❤Ivar pesuvathu anaithum nalla karutthukkal spr ❤ijaa💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@karthikvijayalakshmi1703
@karthikvijayalakshmi1703 19 күн бұрын
I wiil vote seeman
@AyupkhanAyupkhan-jl8eh
@AyupkhanAyupkhan-jl8eh 7 күн бұрын
,பாழடஞ்ச.கருபையா.எதயாவதும்.பொழுதுபோக்கிர்குபேசுவான்.பெரிதுபடுத்தவேன்டாம்
@sahuldeen3173
@sahuldeen3173 13 күн бұрын
கருப்பன் குசும்பன்…துண்டுபோடுரான்...இந்த ஆளு போகாதகட்சி இதுதான்……
@user-jv5yl5tg6d
@user-jv5yl5tg6d 12 күн бұрын
நான் விஜய் ரசிகன் அரசியலில் என் ஆதரவு தமிழர்களின் ஒற்றை நம்பிக்கையான சீமானுக்கே
@ArunKumar-yp2rm
@ArunKumar-yp2rm 20 күн бұрын
Super sir
@harisudhanp8718
@harisudhanp8718 20 күн бұрын
super sir 🎉🎉🎉🎉
@user-rh4sy9xx7p
@user-rh4sy9xx7p 20 күн бұрын
ஐயாவை அரசியல் புலி என்றுதான் நினைத்தேன் புருட புலி மாதிரி தெரிகிறது சீமானின் அரசியல் தமிழ் தேசியத்தின் தந்துவம் ஐயா
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 20 күн бұрын
நமது தமிழ் நாட்டில் தம்பி அண்ணாமலை
@user-yi4li2fe2x
@user-yi4li2fe2x 19 күн бұрын
நாம் தமிழர் தம்பிகள் ஒன்றூம் ரசிகர் கூட்டம் இல்லை . புரட்சியாளர்கள் வேறு யாரு பக்கமும் போக மாட்டார்கள்
@subramaniankumarswamy2693
@subramaniankumarswamy2693 20 күн бұрын
இவர் மதுரை ஜெயின் மேரி பள்ளியில் படித்தவரா 1964 முதல் 70 வரை
@muralidharanyesnameisperfe3628
@muralidharanyesnameisperfe3628 20 күн бұрын
He is reasonable responsible matured politician.no loose talk.if Vijay takes his advice good.
@anandananandan8719
@anandananandan8719 20 күн бұрын
J அம்மா இருக்கும் போது தலைவா தலைமை ஏற்க்க வா பாட்டு வரிக்கே படம் வெளிவர தடை இப்போஇல்லை என்று சொல்லி பாடல் வெளி வருது
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 18 күн бұрын
சினிமாவில் நடித்துவிட்டால் முதல்வர் ஆகிவிடமுடியுமா?
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 18 күн бұрын
விஜய் சினிமா மண் யானையில் கோட்டை நோக்கி பயணம்
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 18 күн бұрын
கரகாட்டம் சீமான்
@alagirisamys5426
@alagirisamys5426 19 күн бұрын
இவர் ஏன் எந்த கட்சியிலும் சோபிக்கவில்லை. அம்மாவிடம் பினர். செருப்படிபட்டு திரும்பினார். இப்போது எவரும் சுனாமியால் ஜேர்னலிஸ்ட்டாக காலத்தை ஓட்டுகிறார்.
@MuruganChidambaram-ko4kc
@MuruganChidambaram-ko4kc 20 күн бұрын
Vijay no use in Political field.He will not shine in Politics and he is unfit.
@Alliswellybl
@Alliswellybl 20 күн бұрын
Cry more 😂😂
@MohanRaj-ss3ss
@MohanRaj-ss3ss 20 күн бұрын
​@@Alliswellybl inum sathana alunga da😂😂😂😂
@sumithra.v6762
@sumithra.v6762 20 күн бұрын
ஐய ய
@baskarbaskaran7928
@baskarbaskaran7928 18 күн бұрын
அப்படியே புரளி பூசிக்கிட்டு திரி 😅😅😅
@kasiviswanathan3013
@kasiviswanathan3013 20 күн бұрын
சூப்பர் ஐயா ❤ அருமை ❤ விஜய் இப்போது தமிழ் எங்கள் உயிர் போல் லேசாக பேசி சமத்துவம் மத சார்பின்மை என்று பேசினாலும் அவர் கூட்டணி இல்லாமல் தனியாக நிற்க வாய்ப்பு இல்லை. எம். ஜீ. ஆர் அண்ணாவிடம் திமுக வில் இருந்து கொண்டுஅரசியல் அனுபவம் பல வருடங்களாக பெற்று பாப்புலர் ஆகி மக்கள் செல்வாக்கு பெற்று அதன் பிறகு புதிய கட்சி ஆரம்பித்து அதிமுக மூலம் வெற்றி பெற்றார். அதை போல் விஜய் தனியாக நின்று 2026 இல் வெல்ல முடியாது. இது அவருக்கு நன்றாக தெரியும். திமுக அதிமுக வை எதிர்த்து அவர் களம் காண வேண்டுமானால் அவருக்கு நல்ல பவர் செல்வாக்கு உள்ள நிறைய சீட் கொடுக்ககூடிய கட்சி என்று பார்த்தால் அது பாஜக அண்ணாமலை கூட்டணி தான். மோடி சப்போர்ட் மத்தியில் இருக்கும் போது அதன் ஆதரவோடு அவர் பயணிக்க அவர் நல்ல வெற்றி பாதை ஆரம்பத்திலே 2026 ல் அமைக்க முடியும் . திராவிட கட்சிகள் 50 ஆண்டு காலம் மாறி மாறி ஆண்டு விட்டது. ஆகவே அதிக இடங்களில் போட்டி போட பாஜக தான் சரியான கட்சி என முடிவு இறுதியில் எடுத்து தேர்தல் நேரத்தில் சேர்ந்து விடுவார் .சீமானை விட பாஜக அண்ணாமலை ஐபிஎஸ் வேகமாக வளர்ந்து வரும் இளைஞர் என்பதால் அவர் பாஜக கூட்டணிதுணை இல்லாமல் தனித்து போட்டி போடவே மாட்டார். அவர் வெற்றி பெற கூட்டணி தேவை என்பது அவருக்கு தெரியும். வருகிற விக்கிரவாண்டி முதல் மாநாட்டில் அவர் தைரியம் இருந்தால் தனியாக தான் போட்டி என்று சொல்லட்டும். அவர் நூறு சதவீதம் சொல்ல வாய்ப்பு இல்லை. அவர் தன்னை வளர்த்துக் கொள்ள முதல் படி ஏற தொடர்ந்து உயரத்திற்கு வர அண்ணாமலை பாஜக உடன் தான் 100 சதவீதம் தேர்தல் நேரத்தில் கூட்டணி செல்வார். அவர் தனியாக நின்று தேவை இல்லாமல் முதல் தேர்தலிலே தோல்வியை பெற நினைக்க மாட்டார். பொறுத்திருந்து பாருங்கள் இது தான் நடக்கும். வெயிட் அண்ட் சீ..
@selvarajsubbiah7565
@selvarajsubbiah7565 19 күн бұрын
காரைக்குடியில் பிறந்து வளர்ந்த கருப்பையாவிற்கு.,வாகைப்பூவை தெரியாது என்கிறார். செட்டியார் வீட்டின் பின்புறங்களில் வாகைமரம் மிக உயரமாக இருக்கும். வாகைப்பூக்கள், பனித்துளி பரவல் போல் இருக்கும். கிராமத்துக் காடுகளில் வாகைமரம் நிறைய இருக்கும். விலைமதிப்பில்லா மரம் இது.இதன் விதைகள் சாலைகள் வரை பரவிக்கிடக்கும். இந்த வித்து சாப்பிட சுவையாக இருக்கும். என் நிலத்தின் ஒரு பகுதியே "வாகைச்செய்" என்று பெயர்.❤👍🙏❤️
@lovelyenglishsongs5091
@lovelyenglishsongs5091 18 күн бұрын
சாப்பிறதுக்கெல்லாம் கட்சி
@akstpnathan6104
@akstpnathan6104 20 күн бұрын
வணக்கம், இவருக்கு வேறவேலையில்லை, எல்லோரையும் குறைகூறுவதுதான் வேலையா?????
@pandiansundhari6362
@pandiansundhari6362 18 күн бұрын
பூனையக்கண்டு புலி பயப்படுமா? வாழைப்பட வாத்தி (அழகி) கட்சி ஆரம்பிங்கம்மா
@selvaganesan2796
@selvaganesan2796 19 күн бұрын
எவனுக்கும் அஞ்சாத சீமான் நமக்கு தேவை
@SometoSome1
@SometoSome1 19 күн бұрын
எனக்கு வாகை தெரியும் யானை தெரியும் அதை வைத்து கேள்வி கேள் எதுக்கு மஞ்சல் சிவப்பு கேள்வி
@gopinathan6501
@gopinathan6501 20 күн бұрын
எண்ணையும் தண்ணீரும் எப்படி ஒட்டாது பாமகவும் vck வும் ஒட்டவே ஒட்டாது
@SivaKumar-kw2cz
@SivaKumar-kw2cz 20 күн бұрын
விஜய்க்கு கூட்டணி விவேக் தாமு வையாபுரி சார்லி என்று முழுநேரமும் மாமா நண்பர்கள் திடுட்டு கல்யாணம் கதை கான்சப்ட். ஸ்கூல் படிக்கும்போதே ஓடிப்போ கான்ஷப்ட். சினிமாவில் நாடகக்காதல் என சமூகத்தை சீரழித்து அந்த சமூகத்தில் வாழமுடியாமல் மாதாமாதம்ஒரு சினிமா நடிகைகள் தற்கொலை படம் திருட்டு விசிடி யில் ஓடி தியேட்டர்களும் தற்கொலை மூடிட்டாங்க. இப்ப CM ஆகனும்ன்னு பீல் பண்றாப்ல.
@asbullhakadar8083
@asbullhakadar8083 20 күн бұрын
சிவாஜி எப்ப முதல்வர் ஆனாரு.
@deboss1489
@deboss1489 20 күн бұрын
வந்துட்டாரு காமராஜர் 🤣😂😂
@gmshanmuganathan8862
@gmshanmuganathan8862 20 күн бұрын
ஐயா நீங்கள் ஏன் இவ்வளவு காழ்ப்புனர்ச்சியுடன் பேசுகிறீர்?.இந்த குணம் தான் நீங்கள் இன்னும் ஒரு நிலையை அடைய முடியவில்லை.இனிமேலாவது திருந்த ப்பஆரஉங்கள்.
@akshayahariharan6919
@akshayahariharan6919 20 күн бұрын
கருப்பு சிவப்பு மஞ்சள் இந்த நிறம் இல்லாமல் வராது
@pandiansundhari6362
@pandiansundhari6362 18 күн бұрын
கல்லா பெட்டி சிங்காரம் எப்போ கட்சி ஆரம்பம் (இருந்தால்) ?? 😊
@GokulanSelvaraj
@GokulanSelvaraj 20 күн бұрын
தம்பி விஜய் எப்படியாவது ஒரு சீட்டு கொடுப்பா
@veerasenan9700
@veerasenan9700 18 күн бұрын
தனியார் துறையை ஆதரிக்கும் கருப்பு
@ramanathann4937
@ramanathann4937 19 күн бұрын
Ithu vagai malar illa,ithu thungo Mongi mara malar.
@ElangoUma-qk8oe
@ElangoUma-qk8oe 20 күн бұрын
Periya periya arasiyal thalaivarellam evlo paadupatu periya nilaiku vanthullarkal ivanunga ellam thaminaatu makkalai evlo muttala ninaikuranunga makkal yosikkanum pls makkale
@arulmanikandan3415
@arulmanikandan3415 20 күн бұрын
Sivaji vaailae jilebi
@dhayanithin3022
@dhayanithin3022 20 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣இந்த காணொளி
@n.sridharan
@n.sridharan 20 күн бұрын
தன்னுரிமை கட்சி எங்க இருக்கு கருப்பையா மட்டுமே உறுப்பினரா பாரதிராஜாவா பாரதியார வெளங்களையே
@vasudevans8398
@vasudevans8398 19 күн бұрын
😂😂😂
@user-ss3eo1hd7n
@user-ss3eo1hd7n 19 күн бұрын
Karupalaniyapa udanadiya kilpakkam serkkavum.
@user-xr6tp1qb9u
@user-xr6tp1qb9u 15 күн бұрын
Pala karuppaiya jalra tikket
@user-xr6tp1qb9u
@user-xr6tp1qb9u 15 күн бұрын
Vijay yenna mgr ra
@JayJay-dc2jx
@JayJay-dc2jx 12 күн бұрын
Vijay has read and implement OSHO idealogy and try to use and misuse OSHO.
@mogankrishnan9573
@mogankrishnan9573 20 күн бұрын
Amam2 Evan pudiggi
@user-ss3eo1hd7n
@user-ss3eo1hd7n 19 күн бұрын
Karupalani nie muthalil palikku po.nie5 kadsi amavasai.
@sekarmuthu-jf8tq
@sekarmuthu-jf8tq 20 күн бұрын
Seeman meethu ayyavukku yen ivvalavu vanmam Annan thambigal serave koodathu nnu. Karurhu solren ngra perula pirithaalum soolchi pandraaro?
@user-hn9li1ty3t
@user-hn9li1ty3t 20 күн бұрын
திராவிடர்கள் ஆட்சி waste........
@27624
@27624 19 күн бұрын
Mental
@ilayarajap501
@ilayarajap501 16 күн бұрын
Poda
@kumaravelpavadarayan1645
@kumaravelpavadarayan1645 20 күн бұрын
கண்டிப்பாக சிவாஜிதான்
@PonMuthuvel-ms3qd
@PonMuthuvel-ms3qd 16 күн бұрын
திமுக ஏன் அகற்றபடனும் நேற்று வந்த விஜய். சரியா ன நபர் 60.ஆண்டு மக்கள் பணி ஆற்றும்.திமுக . தமிழ்நாடு வளர்ச்சி யடைந்தது திமுக. ஆட்சியில் தான் எம்ஜிஆர் எங்கே ஆட்சி செய்தார் என்ன.மக்கள்நல திட்டங்களை போட்டார் சினிமா கூட்டம் ஓட்டு போட்டுது எம்ஜிஆர். வென்றார். வேர எம்ஜிஆர். என்ன உத்தமரா அல்லது புத்தரா.. தமிழ்நாட்டின் திறமையான அரசியல் வாதியே கலைஞர் தான் வேருஎவரும். கிடையாது இந்த கருப்பையா விஜய் யை நம்புவாராம் கருணாநிதி யை திட்டுவாராம் எப்படி இருக்கு இவர்பேச்சு
@sumithra.v6762
@sumithra.v6762 20 күн бұрын
ஐயா சேல வதுதான உண னம
@p.gnandhanaa5tha3
@p.gnandhanaa5tha3 20 күн бұрын
கரூப்பு அய்யாவே வாகையை பாக்லன்னா, விஜி? எல்லாமே ஒரு உடான்ஸ்தான் 🤣
@easwarasubramanianramasamy1500
@easwarasubramanianramasamy1500 20 күн бұрын
விஜய் தனித்து போட்டியிட்டால் கண்டிப்பாக அவர் கணிசமான ஓட்டு சதவீதம் பெறுவார்.
@varalaxmis7091
@varalaxmis7091 20 күн бұрын
intha vayathaanar DMK mel irukkum kaazhppunarchiyaal katharugiraar...Vijay idam yentha arivum illai panam pannuvathai thavira...Tamil Nadu yendru yeppo, yen, yaaraal peyar maattram vanthathunnu oru miga miga yelimaiyaana kelvi yai Vijay idam kettu paarungal...piragu theriyum avanoda arivu pattri...ivanukkellaam naattai aala vendum yenra peraasai...panam, panam mellum mellum panam...idhai thavira vera yentha kurikolyum illaatha kedu ketta suyanala vaalthi ivan...ivanukku jaalraa adikka oru kumbal. .yenna kanraavi da idhu...Thamilnaattukku vantha soodhanai, vedhanai....
@kannanvenkataraman5206
@kannanvenkataraman5206 20 күн бұрын
Vijay oru bagyaraj
@rajeshp8372
@rajeshp8372 20 күн бұрын
@shanmugampress5894
@shanmugampress5894 20 күн бұрын
என் அனுபவத்தில் சொல்கிறேன் நீ யாருடா லவடா ?
@pandiansundhari6362
@pandiansundhari6362 18 күн бұрын
அருவருக்கத்தக்க அரசியல்.. .. .
@user-fn6rz9mq5b
@user-fn6rz9mq5b 18 күн бұрын
இந்த கிழட்டுய தொட்டிலும், ஆட்டிவிடுவான்? தொடையையும் கிள்ளிவிடுவான்?? இவனும், தமிழருவிமணியனும் தமிழ்நாட்டின் சகுனிகள்?????
@moorthymsp9518
@moorthymsp9518 20 күн бұрын
வெக்கமா இருக்கு இந்த திராவிட மாடல் ஆட்சி 😅😅😅 எல்லாம் கட்சி ஆரம்பிக்கலாம்😅😅😅
@pandiansundhari6362
@pandiansundhari6362 18 күн бұрын
வரி ஏய்ப்புக்கு வழி சொல்வரனுக
@suppiahmarithamuthu6783
@suppiahmarithamuthu6783 20 күн бұрын
நமினப் பகைவரே
@gratitude1450
@gratitude1450 20 күн бұрын
உன் கட்சி எந்த நிலையில் உள்ளது? Dmk youtuber வைத்து பேட்டி எடுக்கிறதா? நல்லா முன்வர வாழ்த்துக்கள்.
@n.sridharan
@n.sridharan 20 күн бұрын
இப்பதான் பெரிய குட்டைய குழப்பர குழப்பு குழப்பு
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН
Пришёл к другу на ночёвку 😂
01:00
Cadrol&Fatich
Рет қаралды 6 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 47 МЛН