நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற RTI போராட்டம்||மனு போடுகிறவர்கள் கட்டாயம் கவனியுங்கள்||Common Man||

  Рет қаралды 7,065

Common Man

Common Man

Күн бұрын

#புதுக்கோட்டைமாவட்டம் #நீர்நிலை_ஆக்கிரமிப்பு #puthukkottai #rti_act_2005
ஒருவரை சார்ந்து தான்
ஒருவர் வாழ வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.. இந்த சேனலில் கிடைக்கும் வருமானம் முழுமையாக போகவில்லை பற்றாக்குறை நிறைய உள்ளது உங்கள் உதவி தேவை..
நமது சேனலால் நல்ல விஷயங்கள் சமூகத்தில் நடக்கிறது என நம்புகிற உறவுகளும்,நமது சேனலால் பயன்பெற்ற உறவுகளும் மனதார விரும்பும் பட்சத்தில் உதவலாம்..
இது கட்டாயம் இல்லை விரும்புகிற உறவுகள் உதவலாம்..!
மீண்டும் மீண்டும் சொல்கிறேன் இது கட்டாயம் அல்ல.... தயவுசெய்து விமர்சனங்களை தவிர்க்கவும்..
A/C no : 098001000017902
ifsc : IOBA0000980
IOB BANK
NAME:MURUGESAN
போன் பே/கூகுள் பே
9095112078
QR code
drive.google.c...
_____&&&____
__________
பொறுப்பு துறப்பு..
நாம் வெளியிடும் வீடியோ அனைத்தும் பொதுநல நோக்கத்திற்காக வெளியிடுகிறோம்... இதன் நோக்கம் அனைத்து மக்களும் விழிப்பு அடைய வேண்டும் என்பதுதான்..
இந்த செய்திகளை தவறாக பயன்படுத்தி பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டால் நமது சேனல் பொறுப்பேற்காது...
____________&&______
disclaimer.
All the videos we publish are for public purpose... the purpose is to make all the people aware..
OUR CHANNEL IS NOT RESPONSIBLE IF YOU GET INTO PROBLEMS BY MISUSE OF THIS MESSAGE...
___________///______
மனு கொடுத்த 30 நாட்களுக்குள் தீர்வு செய்து கொடுக்க வேண்டும்..
அரசாணை
👇👇👇👇👇
drive.google.c...

Пікірлер: 59
@kathikarthi789
@kathikarthi789 2 ай бұрын
அண்ணன் இராஜேந்திரனின் முயற்சி வெற்றி அடைய வேண்டும்.
@vijayalakshmibiju-ob4xv
@vijayalakshmibiju-ob4xv 2 ай бұрын
Thank you for your public service
@kathikarthi789
@kathikarthi789 2 ай бұрын
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி யில் இருந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்
@jegathishvaran8462
@jegathishvaran8462 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அருமையான பதிவு.
@marimuthuv1217
@marimuthuv1217 2 ай бұрын
Very great 👍
@mohamedrefai1427
@mohamedrefai1427 2 ай бұрын
பாளையன்கோட்டை, திருநெல்வேலி பகுதியில் நம் Rti சொந்தங்களை அறிமுகபடுத்தினால் உதவியாக இருக்கும்.
@lokeshj2511
@lokeshj2511 2 ай бұрын
8 மாதமாக போராடி கொண்டு இருக்கிறேன் அரசு பொது வழி ஆக்ரமிப்பு எதிராக
@vasanthavasu3010
@vasanthavasu3010 2 ай бұрын
நாங்களும் தான் bro
@l.ssithish8111
@l.ssithish8111 2 ай бұрын
நன்றிங்க வணக்கமுங்க
@AnandKumar-lm4wm
@AnandKumar-lm4wm Ай бұрын
OC திமுக திராவிட மாடலை காரி துப்பிய நீதிமன்றம் ku வாழ்த்துக்கள் 😂😂😂
@SivapackiyamA
@SivapackiyamA 2 ай бұрын
Sirappu❤
@SamsuDeen-yl9kf
@SamsuDeen-yl9kf 2 ай бұрын
Supper sir
@manopari9247
@manopari9247 2 ай бұрын
நம் வாழ்க்கையை போராட்டமாக மாற்றுவார்கள் தேவை அற்ற ஆனி
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
அப்படி சுதந்திர போராட்ட தியாகிகள் நினைத்திருந்தால் இன்றைக்கு நாம் இங்கு சுதந்திரமாக வாழ்ந்து இருக்க மாட்டோம்....
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 ай бұрын
கடலூர் மாவட்டம் கொத்தட்டை பஞ்சாயத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது
@natarajan2606
@natarajan2606 2 ай бұрын
தகவல் ஆணையம் விரைவாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாத்தியம் நான் எனது தகவல்களை வாங்கவே ஒரு ஆண்டாக போராடி வருகிறேன் இரண்டாம் மேல் முறையீட்டு அலுவலரே தகவல் தருவதில்லை
@saravananjai939
@saravananjai939 2 ай бұрын
1 ஒரு வருடமாக நீர்நிலை ஆக்கிரமிப்பு மற்றும் அரசாங்க புறம்போக்கு ஆக்கிரமிப்பு அகற்ற முயற்சி செய்து வருகிறேன் பலன் ஏதும் இல்லை..
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
இருக்கிற ஆவணங்களை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருங்கள்
@saravananjai939
@saravananjai939 2 ай бұрын
@@CommonManRTI மாற்றுவழி ஏதேனும் உள்ளதா.. அல்லது உயர்நீதிமன்றத்தை மட்டுமே நாட முடியுமா
@ramachandranr.t.i8065
@ramachandranr.t.i8065 2 ай бұрын
கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் புகார் அளியுங்கள்
@iniyar2619
@iniyar2619 2 ай бұрын
அண்ணன் CM Cell மூலமாக கொடுத்த மனு, கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை கொடுத்த மனு மற்றும் சிறப்பு முகாம் மூலம் கொடுத்த மனு இதற்கெல்லாம் RTI மூலம் தகவல் கேட்டேன். அதற்கு மேற்குறிப்பிட்ட எதற்கும் தகவல் அளிக்க முடியாது என்று வந்தது. இதற்கென்று ஏதேனும் GO உள்ளதா சகோ.
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 2 ай бұрын
எந்த மாவட்டம் சகோ
@iniyar2619
@iniyar2619 2 ай бұрын
@@samykkannuramasamy749 Cuddalore District Bro
@MuthuMuthu-dq7qk
@MuthuMuthu-dq7qk 2 ай бұрын
அரசு அதிகாரிகளில் பல திருடர்கள் இருக்கிறார்கள்
@halifsha96
@halifsha96 Ай бұрын
அரியலூர் மாவட்டம்
@sivalingam3421
@sivalingam3421 2 ай бұрын
ஐயா நான் ஏரி கால்வாய் தூர்வாரி தாறுமாறு மடு கொடூத்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது இரண்டாம் மேல் முறையீடு வரை போயும் இதவரை ந்டவடக்கை எடுக்கவில்லை விசாரணை எதுவும் வரவில்லை என்ன செய்வது
@azhagesanannamalai5010
@azhagesanannamalai5010 2 ай бұрын
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பொறுப்பாளர் யார்
@anjananjan4654
@anjananjan4654 2 ай бұрын
கள்ளக்குறிச்சி தாமோதிரன் 🙏
@muthupandian5381
@muthupandian5381 2 ай бұрын
திருநெல்வேலி மாவட்டம் வானூர் வட்டம் தெற்கு அச்சம்பட்டி கிராமம் குளம் மற்றும் நீரோடை தொடர்பாக 4 வருடமாக பல புகார் மற்றும் RTI பயன்படுத்தி வருகிறேன் இன்னும் தீர்வு ஏற்படவில்லை இரண்டு முறை தகவல் ஆணையத்தின் விசாரணையை மேற்கொண்டுள்ளேன் தற்போது தேதி கொடுத்துள்ளார்கள் தகவல் ஆணையர் அவர்கள் இன்னும் வேறு ஏதாவது போராட வழி இருந்தால் சொல்லுங்கள் ஆக்கிரமிப்பு அகற்ற
@ramkiramki5509
@ramkiramki5509 27 күн бұрын
விழுப்புரம்.... விழுப்புரத்தில் இருக்காங்களா அய்யா.
@ayyappanayyappan8859
@ayyappanayyappan8859 Ай бұрын
பொதுப்பணித்துறை (PWD) கம்மாய்க்குள் தனியார் காற்றாலை மின் கம்பம் நடுகிறார்கள் அதை தடுக்க என்ன வழி சார்
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 2 ай бұрын
அண்ணா கடலூர் மாவட்டத்தில் நமது அமைப்பு பொறுப்பாளர்கள் தொடர்பு எண் இருந்தால் அனுப்புங்கள்
@ganesanp7511
@ganesanp7511 Ай бұрын
P கணேசன் பாளையங்கோட்டை எனது மகள் பெயரில் வீட்டு மனை வாங்கி பத்திரப்பதிவு செய்து இருக்கிறேன்.உட்பிரிவு பட்டா மாறுதல் செய்ய பதிவு த்துறையே மனுசெய்துவிட்டது இன்னும் பட்டா மாற்றம் செய்ய வில்லை.எனவே RTI மனு தாக்கல் நான் செய்யலாமா
@iniyar2619
@iniyar2619 2 ай бұрын
Monday petition, CM cell petition, Jamabanthi petition details ah RTI la keakka Mudiyuma Bro
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
கேட்கலாம்
@lokeshj2511
@lokeshj2511 2 ай бұрын
@@iniyar2619 முடியும்.
@iniyar2619
@iniyar2619 2 ай бұрын
@@CommonManRTI Thank you bro. But
@iniyar2619
@iniyar2619 2 ай бұрын
@@CommonManRTI அண்ணன் CM Cell மூலமாக கொடுத்த மனு, கலெக்டர் அலுவலகத்தில் திங்கள் கிழமை கொடுத்த மனு மற்றும் சிறப்பு முகாம் மூலம் கொடுத்த மனு இதற்கெல்லாம் RTI மூலம் தகவல் கேட்டேன். அதற்கு மேற்குறிப்பிட்ட எதற்கும் தகவல் அளிக்க முடியாது என்று வந்தது.
@iniyasriagriclinicusilampa
@iniyasriagriclinicusilampa 2 ай бұрын
Sir zamin kalathula irunthu 1903 act padi nangal vari katti ullom athargu tex receipt irugu 1920 to 1940 varai ullathu pinpu antha nilam 7.68 cent athai 5 pangaligal sagupadi seithu varugirom pinpu antha edathai govt kammai nu podudanga nangal thodarnthu 07 varai bm tex katti ullom ithagu answer pls reply sir kammai na fmb simple iruganum anal athu normal land mathiri fmb irugu sir
@ramachandranr.t.i8065
@ramachandranr.t.i8065 2 ай бұрын
ஆவணங்கள் அடிப்படையில் மீட்டு எடுக்கலாம்
@Gnanasekaran-cx4ev
@Gnanasekaran-cx4ev 2 ай бұрын
😊😅
@bellking7756
@bellking7756 2 ай бұрын
அண்ணா தகவல் ஆணையத்தில் மூன்று மாதம் முன்பு மனு செய்தேன். எந்த தகவலும் வரவில்லை. மனு ஏற்றுகொள்ளபட்டதா இல்லையா எப்படி தெரிந்துகொள்வது ?
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
உங்களுடைய கைபேசிக்கு மெசேஜ் வரும்
@bellking7756
@bellking7756 2 ай бұрын
@@CommonManRTI ஆணையத்தின் புதிய வழிமுறையின் படி தான் மனு செய்தென். ஆனால் தற்போது வரை எந்த மெசேஜ்ம் வரவில்லை அண்ணா .
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
வரும் சகோ​@@bellking7756
@bellking7756
@bellking7756 2 ай бұрын
@@CommonManRTI சரி🙏அண்ணா .
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 ай бұрын
பிடிஓ அப்ரிவேஷன் சொல்லுங்க சார். அவர் எங்கு பணிபுரிகிறார்?
@lokeshj2511
@lokeshj2511 2 ай бұрын
@@manivannankannaiyan5420 BDO - Block development officer. வட்டார வளர்ச்சி அலுவலர் .
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 2 ай бұрын
@@lokeshj2511 thank you very much👍
@sakthihotel663
@sakthihotel663 2 ай бұрын
கட்டிடங்கள் கட்டுவது வாடிக்கையானது
@user-mi8nj3hi5t
@user-mi8nj3hi5t 2 ай бұрын
1st Comment
@kumarP-g7z
@kumarP-g7z Ай бұрын
சார் உங்கள் மொபைல் நம்பர் தேவை
@Mr333-
@Mr333- 2 ай бұрын
Thagaval Aanayam sari illa
@r.mayilsamymayilsamy9640
@r.mayilsamymayilsamy9640 2 ай бұрын
தம்பி புதுசா சொல்லுப்பா
@CommonManRTI
@CommonManRTI 2 ай бұрын
புதுசா சொல்ற இடத்துல போய் பாருங்க தலைவரே....
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
World‘s Strongest Man VS Apple
01:00
Browney
Рет қаралды 66 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 262 #shorts
00:20
РОДИТЕЛИ НА ШКОЛЬНОМ ПРАЗДНИКЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН