அருமை வாழ்த்துக்கள் உங்க அண்ணாவிற்கு அற்புதமான முயற்சி ❤👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@satheesentertainment3 жыл бұрын
Thank you 😊
@kavithasivarathinarajah40553 жыл бұрын
உடன் மரக்கறி அருமை, தோட்டம் வச்சிருக்கிறவர் அருமையாக பராமரிக்கிறார். பாக்கவே ஆசையா இருக்கிறது. நன்றி சகோ.
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@itsmyhobbys54693 жыл бұрын
அழகான தோடடமும் அருமையான பராமரிப்பும் காணொளி பதிவிட்டதிட்கு ரொம்ப நன்றி 👍🤩👌
@satheesentertainment3 жыл бұрын
நன்றி😊🙏🏻🙏🏻
@PuthirVanam4U3 жыл бұрын
எனக்கு மிகவும் மகிழ்ச்சி தந்த பதிவு. நோர்வேயிலிருந்து தமிழ் கேட்பது கன சந்தோசம். தோட்டம் அற்புதம். நான் நான்கு, ஐந்து கத்தரி, வெண்டை செடிகள் தான் நட்டு வைத்திருக்கிறேன். இடம் இல்லை.
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻
@fathimafaruka97323 жыл бұрын
So nice garden masha Allah 👍🏼👍🏼👍🏼👍🏼
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@ஒன்சிகுட்டி3 жыл бұрын
உழவின்றி உலகில்லை❤️☘️🌴 அருமை சதீசன்
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻
@aaronfinch97473 жыл бұрын
நோர்வே வீட்டு தோட்டம் பாக்கவே ஆசையா இருக்கு ..எங்கட மக்கள் எங்க இருந்தாலும் கடின உழைப்பாளிகள் என்பதை நிரூபிப்பார்கள்.. அடுத்த முறை நோர்வே சென்றால் நோர்வேயின் அழகிய இடங்கள் நீர்வீழ்ச்சிகளை காணொளி எடுத்து காட்டுங்கள் சகோ ❤️
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻. நிச்சயம் சகோ👍🙏🏻
@GNL20243 жыл бұрын
அருமையான வீட்டுத்தோட்டம் அற்புத உழைப்பு அழகாக காட்சி தருகிறது
I really enjoyed it’s so nice to see a garden maintained so perfectly 👌🌺🌸
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@trendskitchen83943 жыл бұрын
செழிப்பான வீட்டுத் தோட்டம் 👏🏽👏🏽👏🏽🍆🍎🥬
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@Ahila3 жыл бұрын
Adventures with Ahila Wow!
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@rajkumarponnuthurai96963 жыл бұрын
Vaalthukkal !!!
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@sivaranginidevijayaranjan66093 жыл бұрын
Really super
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@gowryskitchen19153 жыл бұрын
Very beautiful garden brother ❤ 💙.
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@nishp26643 жыл бұрын
Very nice
@satheesentertainment3 жыл бұрын
Thank you 😊
@VSA6403 жыл бұрын
Arumai.
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@தமிழ்அமுதம்-ய8ழ3 жыл бұрын
அருமை 💚💚💚💚💚
@satheesentertainment3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி 😊🙏🏻🙏🏻
@sdsdd35663 жыл бұрын
Hard work garden super anna 👌👌
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@sudhahinithirunavukkarasu13143 жыл бұрын
Wow excellent 👏
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@raveendrannagarajah13693 жыл бұрын
Väldigt imponerande. Går det att köpa? Ange i så fall kontaktinformation i Norge. Tack
@satheesentertainment3 жыл бұрын
De säljer inte.😊🙏🏻🙏🏻
@suthan57143 жыл бұрын
Wow super 👌
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@kumuthaarulmohan48653 жыл бұрын
Hvelken plass?
@Krishna-he1xe3 жыл бұрын
உங்கள் அண்ணா மிகவும் திறமையாக வீட்டுத்தோட்டத்தை பராமரிக்கிறார் , இது நோர்வேயில் எந்த இடம் புரோ?
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻 Oslo ( stovner )
@Krishna-he1xe3 жыл бұрын
@@satheesentertainment வாவ் சூப்பர் தம்பி.
@janu50773 жыл бұрын
Super பாராட்டுகள் 🙏from Sw🇨🇭
@satheesentertainment3 жыл бұрын
Thanks 🙏🏻
@saraswathim48553 жыл бұрын
Hard work
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@balakumarsubramaniam6092 жыл бұрын
nice.
@satheesentertainment2 жыл бұрын
Thanks 😊
@clydellaperies47213 жыл бұрын
Wow, wow. Fantastic home gardening in Norway. How long your summer lasts? Do you still do your gardening during winter time in your poly tunnels? I saw some Sri Lankan gardening tool like 'munvetti'. Hardworking indeed. Enjoyable gardening scene. I would like to see the garden in next summer and winter as well. Thank you very much.
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊🙏🏻
@thusythusyanthan95123 жыл бұрын
Superb bro 👌👌👌💐
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@rathygnanes33933 жыл бұрын
Nice
@satheesentertainment3 жыл бұрын
Thank you 😊
@subadhrapalasubramaniam72463 жыл бұрын
Wow, so good to see this video, gives good ideas on growing keerai. Hard work has paid off well for your annai, he has wide selection of healthy looking vegetables. Yes you should do a cooking video in this garden soon. 😊
@satheesentertainment3 жыл бұрын
Thank you so much 😊
@Adventureswithpolo3 жыл бұрын
Great job 👏
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@UrTamilPonnu123 жыл бұрын
Sema bro
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@kalaiyadi24293 жыл бұрын
super
@srimathy66633 жыл бұрын
நோர்வேயில் இப்படி ஒரு வீட்டுத் தோட்டமா?? சூப்பராக உள்ளது. எங்கே? உள்ளது???
@satheesentertainment3 жыл бұрын
மிக்க நன்றி 😊🙏🏻 Oslo (stovner)
@srimathy66633 жыл бұрын
@@satheesentertainment நான் நினைத்தேன், இந்த இடத்தை பார்த்த மாதிரி உள்ளதே என்று. நானும் 10 நிமிட driving இல் தான் வசிக்கிறேன். ஆனால் எனது வீட்டு நிலம், மலை. ஆனால் அவருடைய கடின உழைப்பிற்கான பலன் அது. வாழ்த்துகள்
@satheesentertainment3 жыл бұрын
@@srimathy6663 மிக்க மகிழ்ச்சி😊🙏🏻
@tirusialambert51433 жыл бұрын
Hej 👋 super super tack 🙏
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@lalivijayarathnam37803 жыл бұрын
Beautiful
@satheesentertainment3 жыл бұрын
Thanks 😊
@aabanu12333 жыл бұрын
Super anna!!! from srilanka
@satheesentertainment3 жыл бұрын
Thank you 🙏🏻
@TP-qs8ul3 жыл бұрын
மிகவும் அருமை 👍👍உங்கள் அண்ணா நோர்வேயில் எந்த இடத்தில் வசிக்கிறார்😊