ஒழுக்கம் தான் முக்கியம்..thats director muthaiya👌👍
@Ragaviproductions5 ай бұрын
சினிமாவில் நடக்கும் சம்பவங்களை உண்மையுடன் சொன்ன முத்தையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 👍
@Kaalai.Madasamy5 ай бұрын
எங்கள் தென் மாவட்டத்தின் குட்டிப்புலி கொம்பன் மருது கொடிவீரன் தேவராட்டம் ஆடும் புலிக்குத்தி பாண்டி விருமன் காதர் பாட்சா @முத்துராமலிங்கம்...மென்மேலும் தொடரட்டும் உன் வெற்றி....வாழ்த்துக்கள் முத்து கிருஷ்ணன் @ முத்தையா அண்ணன்..❤❤❤❤
@AkAk-hk2xt5 ай бұрын
உண்மை வாத்துகல்
@மாயோன்மறவர்5 ай бұрын
ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் அண்ணன் முத்தையா அவர்களை கொண்டாட வேண்டும்
@gaansg12455 ай бұрын
😂😂😂😂
@tamilsuvinth865 ай бұрын
@@gaansg1245😂😂😂றதுக்கே இந்த interview அ பாத்திருப்ப போல... கதறிட்டு ஓடு
@சரித்திரன்5 ай бұрын
😂😂😂
@TT.STARK-vg7ge5 ай бұрын
🤣🤣
@மாயோன்மறவர்5 ай бұрын
எந்த ஒரு சமூகத்தையும் சீண்டாமல் சாதிய வன்மத்தை காட்டாமல் நிறையோ குறையோ தான் சார்ந்த சமூக மக்களின் வாழ்வில் முறையை மட்டுமே திரை கதையாக வைத்து தமிழ் மண் சார்ந்த தமிழர் கலாச்சாரம் சார்ந்த தமிழ் திரைத்துறையில் திகழ்பவர் மண்ணின் மைந்தன் அண்ணன் முத்தையா பாண்டியன் அவர்கள்
@porkasu75165 ай бұрын
Super.entha interview maari selvaraj, pa ranjith, parkattum.
@Devstar-16i5 ай бұрын
❤@@porkasu7516
@TT.STARK-vg7ge5 ай бұрын
@@porkasu7516யாருடா நீ கோமாளி 🤣🤣🤣
@Yaroevan14 ай бұрын
@@porkasu7516Mohan g pakkatum.....muththaiya va enakku pudikkum enakku
@arunaru24934 ай бұрын
@@porkasu7516Devarattam padam paarkanum a?
@MurugesanM-jq8te5 ай бұрын
மண்ணும் பொண்ணும் மரியாதையாக நடத்தனும் எனவும் ஒழுக்கம் முக்கியம் எனவும் மண்சார்ந்த கதைக்களம் காணும் எங்கள் இராண்டாம் பாரதிராஜா முத்தையா அவர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@MariMuthu-cn5ol5 ай бұрын
இயக்குனர் திரு முத்தையா அவர்கள் நேர்காணல் அருமை.
@saravanans36865 ай бұрын
இப்ப உள்ள காலங்களில் கிராமத்தின் கதைகளை சொல்லும் ஒரே ஒரு இயக்குனர் முத்தையா அவர்களே எடுக்கும் படம் அருமை நெக்ஸ்ட் மூவி வெயிட் அண்ட் வாட்ச் அண்ணா
@MS-vy6mx5 ай бұрын
மண் மனம் மாறாத இயக்குநர் அண்ணன் முத்தையா❤ தென் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கையை திரையில் மிரட்டும் அன்புள்ள அண்ணன்...... என்றும் அண்ணனின்...விசுவாசி... திருநெல்வேலி முகேஸ்❤❤
@saiSaisaga4 ай бұрын
நல்ல மனுசன்யா முதல் முறை உன் பேச்சை கேக்குறன் சூப்பர் ❤❤நான் திருமாவின் மாணவன் ஏன் இத சொல்லுறன்னா முத்தையாவை அவர் சமுகத்தை சார்ந்தவர்கள் மட்டும் பாராட்டுவார்கள் என்று வேற யாரும் நினைக்க கூடாது என்று it’s really really good man love you muthaya ❤❤உன் சமுகம் உன் படம் வச்சி செய்யி முத்தையா இது நம்ம காலம் பாத்துக்களாம்🫶🔥🫶உன் இலகிய மனதிற்க்கு எப்போதும் மகிழச்சியா இருப்பாய்
@harikrishsathya71415 ай бұрын
மண் சார்ந்த கதை எடுக்கும் இயக்குனர் வாழ்த்துக்கள் சார்
@Bose53055 ай бұрын
எதார்த்தமான பேச்சு 💯
@SARANBENISHIA265 ай бұрын
Pa ranjith pudikum ❤ Muthaya pudikum❤ Oru kombam , oru Madras ...
@yuvashankar45465 ай бұрын
Audience na ipdi irukkanum🔥👏
@worldmancooking5 ай бұрын
தல எனக்கு ஒரு கதை ready பன்னு தல , மிரட்டி விடலாம் Cinema Industry ய
@gaya312335 ай бұрын
The anchor is doing her job the best.
@ARMSvideochannel4 ай бұрын
எந்த உறவுகளையும் குறை சொல்ல முடியல! Nice interview 👌
@Bose53055 ай бұрын
Fav Director ⚡🔥⚡
@PerumalPichai5 ай бұрын
Angel you are "The Best" ❤️❤️❤️ Epdi ella guest ku thagundha madhiri adopt panni you are superbly driving the show. You are an inspiration Angel. Love you ❤ Admiring you ❤
@VarmaMech5 ай бұрын
Komban maruthu all time favorites
@saiSaisaga4 ай бұрын
அனைத்து சமுதாயத்துக்கும் கதை பண்ணுங்க உங்க மேல் நம்பிக்கை இருக்கு யார் மனதையும் புன் படமால் செய்விர்கள் என்று❤❤
@RamKumar-zv6oq5 ай бұрын
💯எங்களது மன்னின் வாழ்வியலை வரலாறாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் அண்ணன் முத்தையா அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉 நன்றியுடன் ராஜபாளையத்தான்🙏
@mariavalan00075 ай бұрын
தமிழ் குடிகளில் பிறந்தவர்கள் அனைவரும் சமம்❤❤❤
@ramselvammpk5 ай бұрын
மண்ணின் மைந்தன் அண்ணன் முத்தையா ஆல் movies❤❤❤🎉🎉🎉
@parameswaran51835 ай бұрын
இயக்குநர், அண்ணன் திரு மு. முத்தையா 🔥🔥🔥
@AMARANGAMING0075 ай бұрын
எங்க பாட்டேன் பெரு சுப்புரமணியத்தேவர் தான் நாங்க சுப்புரமணியத்தேவர் வகையரா 🔥👑🔰😍🙏
@vishnu_vk96844 ай бұрын
Tharkuri punda😅
@jpind90185 ай бұрын
வாழ்த்துக்கள் சகோ, பலர் இன்னும் அரசிடம் பிச்சை எடுப்பதை நிறுத்தவில்லை
@oottam5 ай бұрын
Sirappana speech ❤❤❤
@MatramVarum5 ай бұрын
கிராமம் சார்ந்த கதைகள் ❤❤❤❤
@Ettayapuramkannanmuruganadimai5 ай бұрын
மண்ணின் மைந்தன் முத்தையா --உங்கள் பணி தொடர... பல வெற்றிகள் பெற வாழ்த்துக்கள்.....
மண்மனம் மாறாது . குடும்ப படம் குடுக்கும். அண்ணன் முத்தையா அவர்கள் 💥💥
@sayapictures075 ай бұрын
Rajinikanth sir kadaisi vivasaayi padam pannirukanum nu sonnathukaga vey ungala pudichuruku anne.. ❤ enaku personal ah unga Kuttipuli and Komban romba pudikum
@VuttaraKumar4 ай бұрын
Supera pesuraru oru padam paatha feel ❤👏🔥
@muthun24915 ай бұрын
👏👏👏👏👌valka valamudan nellai kurungai maraver 🤝
@ranjithsethupathi58045 ай бұрын
Honestly Thank you for your Hard work sir.
@santhurug94205 ай бұрын
My favourite Director ❤❤❤
@Unknwface5 ай бұрын
பக்க மதுரை பேச்சு ❤
@rickypopup35 ай бұрын
Good Interview...He was explaining his thoughts casually with some nice jokes in between... Every one has the right to take the films with his native background...Every human in this world have different stories within him and around him...the new directors should not struggle for getting the stories to make the films.. Wishing him all the very best for his future endeavours...🎉🎉🎉
@P.BALAMURUGATHEVAR5 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா...
@sureshlovesviji41315 ай бұрын
நல்ல இயக்குனர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@முதலைவாய்3605 ай бұрын
உண்மை பேசுறது அண்ணண் 🎉
@ajaykarthik93575 ай бұрын
Intresting interview.......
@King-of-Madurai5 ай бұрын
Muthiah Mama 🤝 Yetharthamana Nalla Manithar👌
@acmanikandan38645 ай бұрын
சகோதரர் இயக்குனர் முத்தையா அவர்களுக்கு வணக்கங்கள், தங்களின் இந்த கலந்துரையாடல் கண்டு உள்ளம் நெகிழ்கிறது நமது மண்ணின் வாழ்வியலை மிகவும் அழுத்தமாகவும் நெகிழ்வோடும் கூறினீர்கள் மிக்க சந்தோஷம், நமது வட்டார வழக்கு பேச்சு தீப்பெட்டி ஒட்டுதல் சினிமா பார்த்தல் (10 பைசா, பாண்டியன் சினிமா, சாந்தி தியேட்டர்,அம்மா, சித்தி க்கள் கதை சொல்லும் விதம்-நம்பியார்(கெடுதலைகாரன்),...) திருவள்ளுவர் பேருந்து ஆவடி பேருந்து, கை அசைத்தல்,... இன்னும் பல விசயங்கள் என் வாழ்க்கையை பின் நோக்கி நகர்த்தி ஆனந்த கண்ணீருடன் நினைத்து பார்க்க செய்து மெய்மறக்கச் செய்து விட்டீர்கள்
@pauldurai81715 ай бұрын
மிரட்டும் டைரக்டா🎉
@Bose53055 ай бұрын
1:20:54💯✨🛐
@senthilkumarramachandran83735 ай бұрын
Good to see your interview sir
@kumartamil64 ай бұрын
அருமையான டைரக்டர்...ஆபாசம் இல்லாத
@prabudeva47643 ай бұрын
Director and anchor fun overload
@Eswaranj985 ай бұрын
மண்ணின் மகன் வாழ்த்துக்கள்
@karuppuc15615 ай бұрын
Super super தலைவா
@aadnan1112225 ай бұрын
ரொம்ப சுவாரஸ்யமான பேச்சு.
@arthivenki77855 ай бұрын
Mu fav director ❤
@PavanPandiyan5 ай бұрын
Very impressive🎉
@sakthivelveerarahavan4415 ай бұрын
Muthaiyaa Ayya ❤
@parthipanramadoss85435 ай бұрын
Muthaya good hearted person.......
@vickyr48555 ай бұрын
Best interview
@kma11465 ай бұрын
யதார்த்தவாதி கலாச்சாரத்தின் இயக்குனர்❤
@Ashwin40875 ай бұрын
Poi padi da loosudhi
@maadu2.0maadu5 ай бұрын
Dear Anna ❣️❣️❣️❣️❣️
@OmPrakash-k1o5 ай бұрын
Angelin ❤ fans oru like a podungappa👍
@RAJESH-h7y9w5 ай бұрын
13.09 valid point 🔥
@Murugaiah033-jp7je5 ай бұрын
உண்மையான யதார்த்தமான மனிதர்
@ayanrajksm49175 ай бұрын
Super Anna
@matheshpandian29295 ай бұрын
Super 🎉🎉🎉
@swaminathan82445 ай бұрын
எதார்த்த மனிதன்❤
@tnnetwork86404 ай бұрын
கொம்பன் தரமான படம் 🙏
@velmurugan-ti5bz5 ай бұрын
❤❤❤ super sir
@elangovanelango47365 ай бұрын
Komban evergreen commercial cinema ❤️
@sivaarun-jv4kt5 ай бұрын
வாழ்த்துகள் தம்பி முத்தையா
@guruguruguruguru55375 ай бұрын
Your Best.manithar
@SanthoshSan-uy1ky4 ай бұрын
Angeline cute ah irukka chellam ❤
@sekarayyadurai68364 ай бұрын
👏👏👏👏
@Mkk-Shi5685 ай бұрын
My favorite moive of muthaiya director were Kutipuli and kombhan.
@prabakaramuthur77445 ай бұрын
❤❤❤
@karnan44835 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@manisiva27775 ай бұрын
Good director
@bharathiraja40285 ай бұрын
துர்ஸ்டி தென் மாவட்ட சொல்லு
@thalaThirumalai-pb5cp5 ай бұрын
Anna next movie name enna
@Bose53055 ай бұрын
🔥🔥🔥
@அமரன்-ங5ல5 ай бұрын
Manusan ya❤🎉
@SoundarRajan-u8t5 ай бұрын
தலைவா இதே மாதிரி தான் நானும் கோவில்பட்டிக்கு காதர் பாஷா என்னும் முத்துராமலிங்கம் அந்த மூவி நேர்முகத் தேர்வுக்கு வந்த நீங்க என்னை எடுக்கவே இல்லை
@GogiGogi-cs8tb18 күн бұрын
Mutaya collaboration with 1 masala action film thala AJIT Kumar sir,.. budget small of 100c, Banner is AM ratnm, music is Harris jeyrj, villain is gvm, director is Mutaya.. do it must came blockbuster movie for mutaya career ok...❤ak is MASS hero same look of cult blockbuster buster hit film dheena ok
@astrologytemple5 ай бұрын
Vaarisu MLA Short Film kzbin.info/www/bejne/fnmZn3WrbcZ4r8U தொடர்ச்சி சினிமாவாக விரைவில்.. Cinema..