நேதாஜியை மாயமாக்கியது யார்? | காந்தியை முறைத்து, ஹிட்லரை சந்தித்தது ஏன்? | Mystery of Netaji: PART 1

  Рет қаралды 134,230

MAAYAM STUDIOS

MAAYAM STUDIOS

2 жыл бұрын

சுபாஷ் சந்திர போஸை மாயமாக்கியது யார்? | காந்தியை முறைத்து, ஹிட்லரை சந்தித்தது ஏன்? | Mystery of Netaji : PART 1 | Karthick MaayaKumar | Big Topic | Episode 666 |
#125thBirthDayBose #Netaji #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Пікірлер: 302
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
MaayaM TV : shorturl.at/kmEO1 Karthick MaayaKumar : shorturl.at/ryBW0 MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Hi
@user-sk8zl4tg7u
@user-sk8zl4tg7u 2 жыл бұрын
காந்தி காங்கிரஸ் தலைவர் பதவிக்கு பட்டாபி சித்தராமையா சிபாரிசு செய்தார்.... அவரை தலைவர் தோற்கடித்தார்
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 2 жыл бұрын
Super.....👌👌👌👍👍👍
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 2 жыл бұрын
நேதாஜி 🔥🔥🔥🔥
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
Super 😍👍
@arivumedia5014
@arivumedia5014 2 жыл бұрын
பாரதநாட்டின் உண்மையான தேசத்தந்தை வீரத்தின் விளை நிலம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள்... 🙏🏻🙏🏻🙏🏻
@karthickh6334
@karthickh6334 2 жыл бұрын
இன்று வரை இளைஞர் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ❤🙏
@thamizhanvignesh1307
@thamizhanvignesh1307 2 жыл бұрын
தேசதந்தை 🇮🇳❤️நேதாஜி அவர்களே, 👑👑👑💯
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p 2 жыл бұрын
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ராணுவவீரர் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முக்கியமானவர்
@kumarKumar-rz7im
@kumarKumar-rz7im 2 жыл бұрын
மூலகாரணமே அவர் தான் சகோ...🔥🤟
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 5 ай бұрын
சுதந்திரம் வாங்ககாரணம் நேந்தாஜியின் பங்கு தான் காந்தியை விட அதிகமானது என்னுடைய மனதில் இருப்பவர் நேதாஜி தான் அவருடைய ஆயுதப் போராட்டம் தான் இந்தியாவுக்கு விடுதலை கொடுக்கப் பிரதானமான காரணம் இதை வாக்கெடுப்பு இப்பொழுது எடுத்தாலும் உறுதியாக நிரூபிக்கப் படும் உண்மையான காங்கிரஸ் தலைவர் மற்றும் ஊழியர்கள்ஒப்புக்கொள்வார்கள் இது சத்தியம் இன்றும் இளைஞர்கள் நேதாஜயைத்தான் மனதில் தலைவனாக ஏற்று இருக்கினறனர்
@abdullahabdullah3169
@abdullahabdullah3169 2 жыл бұрын
ஐயா சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் நண்பன் ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் இரண்டு தலைவர்கள் பக்தன் நான் 🙏🙏🙏
@theivamtheivam1508
@theivamtheivam1508 2 жыл бұрын
💞💞
@rajaponnambalamsrp5247
@rajaponnambalamsrp5247 2 жыл бұрын
🙏
@ajaymuthiah9426
@ajaymuthiah9426 6 ай бұрын
🙏
@kttp3152
@kttp3152 2 жыл бұрын
என் தலைவனுக்கு பிடிச்ச தலைவன் நேதாஜி💖💖💖💖💖மேதகு+நேதாஜி💖💖💖💖💖
@user-hk8dg2fg2u
@user-hk8dg2fg2u 2 жыл бұрын
👍
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
இளைய தலைமுறையினர் நேதாஜி பற்றி அறிய நல்ல வாய்ப்பு.
@mahavenkatesh7016
@mahavenkatesh7016 2 жыл бұрын
நீங்கள் சொல்லும் போது எனக்கு மெய் சிலிர்க்க வைக்கிறது.‌என்னுடைய தாத்தா freedom fighter நேதாஜி தான் சுதந்திரம் பெற்று கொடுத்தார் salute. Salute salute 🙏🙏🙏🙏 ungalukku nandri nandri nandri bro
@rajgurusamyraj
@rajgurusamyraj 2 жыл бұрын
Kkm
@kishorraja2150
@kishorraja2150 2 жыл бұрын
தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இதுதான் உண்மை 🔥
@Nivedhajain
@Nivedhajain 2 жыл бұрын
The background music and the clips added in the Beginning was amazing 👍 Thanks for remembering our hero Netaji Subhas Chandra Bose on his birthday, I always remember his one quote : "Freedom is not given, it is taken"
@rjagadeesan1960
@rjagadeesan1960 2 жыл бұрын
அற்புதமான பதிவு மனமார்ந்த நன்றிகள்... தொடர்ந்து இது போன்ற பல அற்புதமான பதிவுகள் மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள பதிவுகள் இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்... நன்றி.
@sabasaba4820
@sabasaba4820 2 жыл бұрын
உண்மையான வீரத் திருமகன் மாவீரன் நேதாஜி அவர்கள் காந்தியின் ஈகோவால் காந்தியின் நரி போன்ற தந்திரத்தால் தேசியத் தந்தை எனுமிடத்தில் இருந்தது அகற்றப்பட்டு விட்டார் ஆயினும்.... இந்திய வரலாறு படித்த எம் இந்திய தேசியப் பற்று மிக்க இளைஞர்கள் இதயத்தில் நீங்காது இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்து விட்டார் I LOVE நேதாஜி I LOVE MY இந்தியா பாராட்டுக்கள் கார்த்திக் நண்பா 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏💪👏👏👏👌👍
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்பு ஆங்கில பாடத்தில் நேதாஜி பற்றி இடம் பெற்றிருந்தது.
@jothib874
@jothib874 2 жыл бұрын
இப்போது பாட புத்தகங்கள் சிறந்ததாக இல்லை
@DineshKumar-tq2im
@DineshKumar-tq2im 5 ай бұрын
Amanga😢😢😢😢😢
@vaali4849
@vaali4849 2 жыл бұрын
🔥🔥The icon of indian nationalisam (netaji) Jai Hind ......
@gomathisekar7086
@gomathisekar7086 2 жыл бұрын
Starting voice over super Right 🔥🔥🔥 only because of nethaji we got freedom
@manimalar3624
@manimalar3624 2 жыл бұрын
அண்ணா நான் கேட்டு ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது இப்போதாவது போட்டிங்க ஒரு பெரிய சல்யூட்
@user-sq1ud5tn5p
@user-sq1ud5tn5p 2 жыл бұрын
உங்கள் பல நாள் கனவு இன்று தான் நிரைவேரியது
@pachaamatta490
@pachaamatta490 2 жыл бұрын
25:35 மேதகு வே பிரபாகரன் 💥 அருமையான விளக்கம் 🙏...
@muthukumarveeramani691
@muthukumarveeramani691 2 жыл бұрын
இன்றும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் வங்காள சிங்கம்
@bharathigaming4911
@bharathigaming4911 2 жыл бұрын
ஆம் சகோதரா
@k.muniaswamyswamy3928
@k.muniaswamyswamy3928 2 жыл бұрын
மிக்க நன்றி. ஆனால் நம் நேதாஜியின் வரலாறும், வீரமும் , தியாகமும் பெரிய தலைவர்கள் என்ற ஆங்கிலேய அடிமைகளால் மறைக்கப்பட்டது.
@RanjithKumar-cn2vu
@RanjithKumar-cn2vu 2 жыл бұрын
காங்கிரஸ்சால் அழிக்க பட்டது அதுதான் உண்மை கட்சி அல்ல காந்தி அவனால் தான்.
@user-re5zk3ny3c
@user-re5zk3ny3c 2 жыл бұрын
முகா்ஜி கமிசன் அறிக்கையை வெளியிட குரல் குடுங்கள்....நேதாஜி உயிருடன் இருக்கிறாா்....சந்த் சாம்ராட் என்ற பெயாில் இன்றும் இருக்கிறாா்........ஜேய்ஹிந்த் ஜெய் சுபாஷ்.......
@dharshandharshan2629
@dharshandharshan2629 2 жыл бұрын
எந்த ஊரில் 😄😄😄
@abdullahabdullah3169
@abdullahabdullah3169 2 жыл бұрын
பார்ட் 2 எப்ப வரும் நண்பரே
@arunvijay2360
@arunvijay2360 2 жыл бұрын
Endrum Nethaji valiyil🔥🔥🔥💪💪. Jai Hind ❤️ Jai Muslim ❤️ jai Christian ❤️ 🙏🏼🙏🏼🙏🏼
@sk_surya602
@sk_surya602 2 жыл бұрын
👍👍
@user-xh4zh9zo7y
@user-xh4zh9zo7y 2 жыл бұрын
நேதாஜி மற்றும் பசும்பொன் தேவர் ஐயா ஆகியோரின் நட்பும் இவர்களின் தேசப்பற்றும் போற்றதக்கது வீரவணக்கம் ஐயா 💪💪💪💪💪💪
@TamilSalt
@TamilSalt 2 жыл бұрын
என் இனத்தை நினைவில்கொண்டமைக்கு நன்றி …. எங்கள் அண்ணன் மேதகு xx
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 2 жыл бұрын
Subhash Chandra Bose Ji hero of the nation jai hind 🇮🇳💮👌👏👏🌷🎉🎸🙏
@somasundram9556
@somasundram9556 2 жыл бұрын
எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார் என் முதல் பையனுக்கு சுபாஷ் சந்திர போஸ் வைக்க லாம் என்று திருமண த்திர் முன்பே நினைத்தேன் ஆனால் நன்கு யோசித்து அவர் பெயர் கடைசி யில் வைக்க வில்லை காரணம் என்ன வேன்றால் அந்த பெரும் தலைவர் பெயரை கெடுக்க விருப்ப வில்லை நானோ அல்லது மற்ற வர்கலோ வாட போட மற்ற தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டால் என்மனம் தாங்காது அதனலே அவர் பெயர் கடைசியில் மாற்றி விட்டேன் எனக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சை அவ்வளவு பிடிக்கும்
@vasuvinothkumar
@vasuvinothkumar 2 жыл бұрын
In my view Father of Nation is Nethaji Subhash Chandra Bose...He is the real hero for all Youths 🇮🇳🙏
@sivamuruga9182
@sivamuruga9182 2 жыл бұрын
சுபாஷ் அவர்களின் தீவிர பக்தன்.💪
@adventureking7544
@adventureking7544 2 жыл бұрын
Ganthiya pathi nalla therijavanga yarumea avara thesa thanthainu sollamataga bro....namma naatoda real father nethaji subash chandra bosetha bro....
@mathi6374
@mathi6374 2 жыл бұрын
Goosebumps bro 🔥
@vtpathipathi8131
@vtpathipathi8131 2 жыл бұрын
Tnpsc question and answers recollect panna feel anna... Intha topic lam exams kku prepare panravangalukku romba useful ah irukkum. 🙏
@sudhan1980
@sudhan1980 2 жыл бұрын
Very good info Karthick.
@krishabiseiak6385
@krishabiseiak6385 2 жыл бұрын
🔥நேதாஜி தனித்துவத் தலைவர் 🔥
@remopandiyan5021
@remopandiyan5021 2 жыл бұрын
Romba tnx anna ❤️❤️❤️❤️❤️❤️
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
👍🔥
@gafoorgafoorabdulg8792
@gafoorgafoorabdulg8792 2 жыл бұрын
அவருடைய வளர்ச்சி ஒரு சிலருக்கு பிடிக்காமல் போனதே அவர் மரணத்திற்குக் காரணம்
@gunaganes5571
@gunaganes5571 2 жыл бұрын
இன்று தான் நல்ல ஒரு கானோலி
@Rajkumar-cholan
@Rajkumar-cholan 2 жыл бұрын
உண்மையான தேச தந்தை ஜெய் ஹிந்த் 🙏
@user-xh4zh9zo7y
@user-xh4zh9zo7y 2 жыл бұрын
கொஞ்சம் இரெத்தம் தாறுங்கள் .நிறைய சுதந்திரம் தருகிறோம் என சொன்னவர் சுபாஷ் ஐயா நிறைய இரெத்தம் கொடுத்துவிட்டோம் கொஞ்சமாவது சுதந்திரம் தாறுங்களே என சொன்னவர் என் அண்ணன் பிரபாகரன் மீண்டும் ஒரு பிறவி இருந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என சொன்னவர் ஐயா சுபாஷ்
@santhosh-h
@santhosh-h 2 жыл бұрын
27:29 😍👍
@krishabiseiak6385
@krishabiseiak6385 2 жыл бұрын
🔥⚔️ Nethajii The Father of Our Nation ⚔️🔥
@user-re5zk3ny3c
@user-re5zk3ny3c 2 жыл бұрын
நேதாஜி திருமணம் என்பது நேருவின் நாடகம் ......நேதாஜி சுத்த பிரமச்சாாி.....
@rajeswarans5298
@rajeswarans5298 2 жыл бұрын
I give Royal salute to my Honourable Netaji sir.
@periyasamy4019
@periyasamy4019 2 жыл бұрын
எதிர்பார்த்த வீடியோ
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 2 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏jai hind
@K.a2666
@K.a2666 2 жыл бұрын
Jai hind 🇮🇳🎖️.
@stephenraj5131
@stephenraj5131 2 жыл бұрын
mass🔥🔥🔥🔥🔥
@vivekarikrishnan426
@vivekarikrishnan426 2 жыл бұрын
Super. Thanks🙏
@SaravanaSaravana-te8kc
@SaravanaSaravana-te8kc 2 жыл бұрын
அருமை
@hemadheviraja2663
@hemadheviraja2663 2 жыл бұрын
Thanks Brother your explain about Bosh Sir
@manikandanannadurai6257
@manikandanannadurai6257 2 жыл бұрын
Jai Hind 🇮🇳
@utthamanutthaman5784
@utthamanutthaman5784 2 жыл бұрын
Great Man 🔥🔥🔥🔥🔥❤️❤️❤️
@muthumari4384
@muthumari4384 8 ай бұрын
ரொம்ப சூப்பரா இருக்கு சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ... கார்த்திக் எப்பட்றா தம்பி எப்பட்றா நன்றி சகோதரா ஜெய் ஹிந்த்
@asyathumusthaba922
@asyathumusthaba922 2 жыл бұрын
நல்ல பதிவு
@dhanusuyadhanu2621
@dhanusuyadhanu2621 2 жыл бұрын
Nethaji🙏🙏🙏💪💪💪🌹🌹🌹
@davidrajkumar6672
@davidrajkumar6672 4 ай бұрын
Good speech keep it up 👍
@Raj-May-23
@Raj-May-23 8 ай бұрын
மிகவும் அருமையாக , தெளிவாகவும் , எந்த ஒரு தளர்வும் இல்லாமல் சொன்னீர்கள்...... நன்றி.....❤
@geetharajugopalan444
@geetharajugopalan444 2 жыл бұрын
Super sir TQ 🙏🙏🙏💯👍
@indlover83
@indlover83 2 жыл бұрын
மிகவும் நன்று இன்னும் நிறைய போட வேண்டும் என விரும்புகிறேன் வணக்கம்
@AlexAlex-zw6gf
@AlexAlex-zw6gf 2 жыл бұрын
Ungaloda speech romba romba nalla irukku
@HairResearchTamil
@HairResearchTamil 2 жыл бұрын
இவருக்கு முன்னாடி ஹிட்லர் எல்லாம் கால் தூசு 💪💪💪
@saradhajesus1574
@saradhajesus1574 2 жыл бұрын
Great Leader 💗💗
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 2 жыл бұрын
Excellent thambi congratulations jai hind 🇮🇳🌷👌👏🌷🙏
@salmashadairy22
@salmashadairy22 2 жыл бұрын
Thank you nethaji sir my salute to nethaji sir . Nethaji quotes , Freedom is Not given it is taken .
@Bachelor_Cooking63
@Bachelor_Cooking63 2 жыл бұрын
Goosebumps Content Bro🔥
@sam3973
@sam3973 2 жыл бұрын
Superab Topic Brother 🔥🔥🔥
@ramachandranathvika2617
@ramachandranathvika2617 2 жыл бұрын
அய்யா இன்னைக்கு எனக்கு பிறந்த நாள் உங்களிடோ ஆசிர்வாதம் எனக்கு கிடைக்குமா
@MAAYAMSTUDIOS
@MAAYAMSTUDIOS 2 жыл бұрын
Happy Birthday wishes to you 👍
@movievilla0079
@movievilla0079 2 жыл бұрын
Big salute
@anuarathy5844
@anuarathy5844 2 жыл бұрын
The real hero and brave son of Bharath matha.. 💪
@abubackersiddique3978
@abubackersiddique3978 2 жыл бұрын
Ruppaaa note-l nathajii photo erukanum.....I love you subash....gggggg......
@sabasaba4820
@sabasaba4820 2 жыл бұрын
👏👏👏🙏🙏🙏🙏💪👌👍😘😘😘
@jothianandan4870
@jothianandan4870 2 жыл бұрын
Karthik sir programme romba nalla panringa... jeeva samathi processes pathi podunga..
@bhojarajanmk80
@bhojarajanmk80 2 жыл бұрын
Superb Explanations. 🙏🙏 Sir
@christopherkrrish1903
@christopherkrrish1903 2 жыл бұрын
Super Annan 💕💕💕💕
@banukrish7550
@banukrish7550 2 жыл бұрын
Please talk about the mystery about Sir.Nethaji’s final days.
@lathauma1106
@lathauma1106 2 жыл бұрын
Nandri
@gopinathraogopinathrao8806
@gopinathraogopinathrao8806 2 жыл бұрын
I love nethaji..
@SCYRIL-nf7rh
@SCYRIL-nf7rh 2 жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳proud of INDIAN
@manickamsuppiah
@manickamsuppiah 2 жыл бұрын
Jai Hind 🙏🏻
@surasri9737
@surasri9737 3 ай бұрын
I am also inspired by Nataji Jai Hind😊❤. 🙏
@ranjanidinesh654
@ranjanidinesh654 2 жыл бұрын
Netaji Sri🙏 great salute!!!! You are always with us 💪
@somasundaramoorthi8087
@somasundaramoorthi8087 2 жыл бұрын
👍✌
@rathinammuthu3447
@rathinammuthu3447 2 жыл бұрын
சூப்பர் அருமையான விளக்கம்
@sivamuruga9182
@sivamuruga9182 2 жыл бұрын
அருமையான பதிவு. அருமை 👌
@kvinothini1302
@kvinothini1302 2 жыл бұрын
Thanks for the valuable video. May I know who is the first first tamilian gave support
@rajapandip2675
@rajapandip2675 2 жыл бұрын
Jai hind 💗💗💗🙏🙏🙏🙏🙏
@padmavathy2049
@padmavathy2049 2 жыл бұрын
Jai hind
@shanthimshanthi4718
@shanthimshanthi4718 2 жыл бұрын
Super 👌👌👌
@maheshmm3554
@maheshmm3554 2 жыл бұрын
நன்றிகள் பல தோழரே ..
@dkgaju
@dkgaju 2 жыл бұрын
Netaji 💥💥💥💥
@NNDVLOG769
@NNDVLOG769 2 жыл бұрын
😍😍😍😍👌👏👍my favorite leader
@Rameshkumar-gk3wp
@Rameshkumar-gk3wp 2 жыл бұрын
Excellent my dear brother. 👍👍👍
@vizhikayal1322
@vizhikayal1322 Жыл бұрын
உடல் சிலிர்த்தது bro first music la yee
@neelakandankaruppiah8885
@neelakandankaruppiah8885 2 жыл бұрын
Jai Hind
@manisha1183
@manisha1183 2 жыл бұрын
Bro.. Dr b r ambethkar .. pathi Oru video poduga...🙏🙏
@jaisriram1264
@jaisriram1264 2 ай бұрын
Super
@radhikaradhika2314
@radhikaradhika2314 2 жыл бұрын
👌👏🙏🙏🙏
@shivy16
@shivy16 2 жыл бұрын
ராணுவ தந்தையை பற்றி காணொளி எடுத்தமைக்கு நன்றிகள் சகோ 🙏 💚 வாழ்க வளமுடன் 🙌
@Sobanakrishna
@Sobanakrishna Жыл бұрын
இந்திய தேச தந்தை நேதாஜி ஐயா🙏🙏❤️❤️❤️❤️
@Karthikkarthik-gp6jp
@Karthikkarthik-gp6jp 2 жыл бұрын
Super Pro 👏
Backstage 🤫 tutorial #elsarca #tiktok
00:13
Elsa Arca
Рет қаралды 45 МЛН