எல்லே ரஞ்சனிமா இளங்கிளியாக நீ உரைக்கும் திருப்பாவை பிரமிக்க வைக்கிறது ❤
@sairajseshadri21 күн бұрын
ரஞ்சனி பாடலும் பாவமும் அருமை. தங்கள் விளக்கம் சுருக்கமாகவும் பொருத்தமானதாகவும் இருந்தது. திருவல்லிக்கேணி திவ்ய தேசம் பற்றிய செய்திகள் பார்த்தசாரதி பெருமாளை கண்முன்னே கொண்டு நிறுத்தி விட்டது.