சீமானையும், விஜய் யையும் இயக்குவது யார் என்று தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும். அந்த அளவிற்கு தமிழக மக்கள் மதி இழந்தவர்கள் இல்லை.
@JacobSelvam-jd2wjАй бұрын
👍👍👍👍... 👌👌👌👌...
@vijaysaravan2106Ай бұрын
உங்க வாயாலையே அதை சொல்லிடுங்கண்ணா..
@Ssm5555AdamАй бұрын
என்ன அறிவு???🤔
@mohamedwasim4538Ай бұрын
Bjp
@sankarmurugan4869Ай бұрын
Vannai and vck dmk sombu
@silvanusdorairajan2983Ай бұрын
திமுக செய்தி தொடர்பாளர் வன்னியரசு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@kanagaraj514Ай бұрын
முதல்ல வீசிக பின்னாடி யாரு இருக்குறது.
@ragupathimathesh8320Ай бұрын
😆😆
@VijayBharathi-j1jАй бұрын
DMK 🤣😂
@essacsac2638Ай бұрын
விசிக வை இயக்குவது (திமுக). மற்றும் திமுக வை இயக்குவது (பாஜக)
@nagaraj4909Ай бұрын
😂😂😂😂😂
@maheshvch82Ай бұрын
சூப்பர்
@gowria6074Ай бұрын
🤣🤣🤣👍🏻
@theepantheepan7370Ай бұрын
Super 😂
@kumarraju9139Ай бұрын
@@nagaraj4909 திருமாவுக்கு பதிலாக இன்னொருவர் விசிக்காவின் தலைவராக இருந்திருந்தால் இன்று விசிக ஆட்சியில் கூட இருந்திருக்கலாம் . திருமா தலைமையில் விசிக இன்று வெறும் கட்டபஞ்சத்து கோஸ்டியாகவும் கோபாலபுரத்து கூலிப்படையாகவும்மாறி நிக்கின்றது .
@aathispraytechАй бұрын
நாம் தமிழர் கட்சி பற்றி பேசாத ஒரு விவாதம் இல்லை என்பது நா த க வின் வெற்றியே ❤❤
@jagaraj3176Ай бұрын
தம்பி கொஞ்சமாவது உங்களுடைய வாழ்க்கையை சிந்தித்துப் பாருங்கள், உங்களுடைய இளமையை இழந்து பிறகு வருத்தப்படாதீர்கள் சிந்தித்து செயல்படுங்கள்..
@vijayaprabu6669Ай бұрын
அப்படி பார்த்தா TASMAC குடி இல்லாத வார இறுதிகள் இல்லை பல இளைஞர்கள் வாழ்கையில்.. டாஸ்மாக் வெற்றி யா?!
@aathispraytechАй бұрын
@@jagaraj3176 அண்ணா தமிழ்நாட்ட தமிழன் தான் ஆழணும்னு சொன்னார் அதுக்காக தெலுங்கர்கள் மலையாளிகள் இருக்க கூடாதுனு சொல்லல...... ஆனா அவர் கட்சியில் பிற மொழியினர் பலர் வேட்பாளர்கள் இருக்காங்க......இதுதான் சமத்துவம் .... குருதிக்கொடை பாசறை கொண்ட ஒரே கட்சி ....நான் வந்து நாம் தமிழர் கட்சி கிடையாது அண்ணே...அண்ணன் சீமான் கிட்ட என்கிட்ட நிறைய முரண்கள் இருக்கு....ஆனா தமிழ்நாட்டுக்கு சீமான் மட்டும் தான் பெரிய மாற்றா இருக்க முடியும்.....
@anandhivenkatachalam5458Ай бұрын
வேங்கை வயல் பிரச்சினையில் உங்கள் அரசு என்ன செய்து கொண்டு இருந்தது. எல்லோரும் போராட்டம் நடத்தினால் யார் குற்றவாளியை கண்டு பிடிப்பது
@kajamohideen2558Ай бұрын
35 வருடம் ஆகியும் இன்னும் சுயமாக முடிவு எடுக்க முடியல மங்குனி tosmac ntk or tvk இருகா வேங்கை வாசல் பிரச்சனைகு போராடம் பண்ணுவிகளா
@segarmani144Ай бұрын
Ntk💪💪💪
@essacsac2638Ай бұрын
நாம் தமிழர்
@jegan7945Ай бұрын
திமுக செய்தி தொடர்பாளர் வன்னி அரசு வாழ்த்துக்கள்
@yogeswaranselvarasa1182Ай бұрын
Naam thamilar
@soso-oe1bqАй бұрын
Ntk🔥
@Faruk_umerАй бұрын
நாம் தமிழர் 🇦🇪🇦🇪
@kamarajpannerselvam9412Ай бұрын
பின்னாலிருந்து இயக்குவது முன்னால் இருந்து இயக்குவது அப்புறம் இருக்கட்டும்.ஏன் உங்களால் ஆதவ்வை நீக்க முடியவில்லை.
@MaayaaviTamilАй бұрын
மொத்தத்தில் காசை வாங்கிகொண்டு மீடியாக்கள் எதை மக்கள் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன மக்கள் பாவம்
@paulsekar9858Ай бұрын
பின்னாடி இயக்குவது, தலைக்கு பின்னாடி உள்ளே முளை
@bktamilan6368Ай бұрын
NTK ❤
@MaheshKumarVallabanАй бұрын
திரள்நிதி திருடன் புரடையன் ஈழுவ சாணான் ஆமையனை உங்க இலங்கைக்கு கூட்டிக்கிட்டு போயிடுங்க. தமிழகத்துக்கு அவன் தேவை இல்லை.
@SanthoshKumar-nc5zoАй бұрын
Ntk❤
@prabubooАй бұрын
பேக்கரிய வாங்குன கதையா கட்சிய வித்து MP, MLA seat வாங்குன நீங்க பேசலாமா? கட்சிய ஆதவ் கிட்ட குடுத்திட்டு திமுக போய் சேந்திடுங்க அண்ணன்களா
@aathispraytechАй бұрын
கொஞ்ச நாள் கழித்து வண்ணியரசு திமுக போக போறாரு 😂😂😂😅 இது உறுதி
@நாஞ்சில்நாதன்கீதங்கள்Ай бұрын
ஏலேய் உன் கட்சி யில் எவனும் வெளியே போகாம பாருங்க
@vijayadeva06Ай бұрын
Mr Vanniarasu has made fantastic points with facts and really amazing to have him in TN 👈🏽
@jaisivaramsivaram258Ай бұрын
யாரை யார் இயக்குகிறார்கள் என்பதில் விவாதம் உண்டு. ஆனால் வன்னிஅரசு. ஆளூர்ஷாநவாஸ். விசிக MLA க்களை இயக்குவது யார் என்றும். அது திருமா அல்ல என்பதும் தமிழக மக்களுக்கு தெளிவாக தெரிகிறது...😮
@imdhadullayt7130Ай бұрын
NTK
@ponrajramiah8071Ай бұрын
வன்னி நாதகவை பற்றி அவதூறு பரப்புகிறான்.. எந்த ஆதாரமும் இல்லாத அவதூறு...
@bhaskarraja1045Ай бұрын
அவன் வன்னி இல்ல திராவிடியா பன்னி அப்படித்தான் அவதூற உறுமும்🎉🎉
@நாஞ்சில்நாதன்கீதங்கள்Ай бұрын
என்ன அவதூறு ஏண்டா விசிக வை பற்றி பத்து பதினைந்து யூடியுப் சேனல் வழியே தேவையில்லாத விமர்சனம் வக்கிறீங்க
@kumarraju9139Ай бұрын
@@நாஞ்சில்நாதன்கீதங்கள் விசிக என்பது ஒரு கட்சியல்ல அது திமுகவின் தலித் விங் .🤣
@chandrapathychandrasegaram4490Ай бұрын
VCK dmk voice all the time support dmk😂😂😂😂😂
@yogeshwaran51Ай бұрын
நீங்க யார் என்று எங்களுக்கு தெரிந்து விட்டது போதும் கிளம்புங்க காத்து வரட்டும் 🤦🏾♂️🤦🏾♂️
@vigneshmylvaga869Ай бұрын
I responded Mr Vanni He became cheep politician now
@BhaskarK-m5zАй бұрын
Saiko.😊
@shamshihabudeen3226Ай бұрын
விடுதலைகட்சி MLAக்களை முதலில் திமுக மந்திரியோ MLAயோ மதிக்கின்றார்களா அதனை யோசிங்கள்
@@MaheshKumarVallaban 35 வருட அரசியல் வாழ்க்கையில் ஒருநாள்கூட சிறை செல்லாத , போலீஸ் உளவாளி திருமா என்பது எல்லோருக்கும் தெரியும் .இன்றும் இனப்படுகொலையாளி ராஜபச்சைவிடம் கோடிக்கணக்கான பணம் பெற்று இராமநாதபுரத்தில் புத்தகோவில் கட்டிக்கொண்டு இருக்கின்றார் .
3:52 Good Explanation ... each party (VCK) has its own rights as once vijay had during 2022 issue time by being silent..... Party should be based on people issues based not based on ......................................................................................................................
@மரியஜோசப்நாதகАй бұрын
2031cm seeman 2039pm seeman
@BenTen_BenTenАй бұрын
கொத்தடிமை பன்னியரசு😂😂
@thangarajchandaran3329Ай бұрын
திராவிடம் என்றால் என்னவென்று விளக்குவார் வன்னிக்குடி
@meonly-nw1szАй бұрын
Kamal Hassan - DMK eppadi sentharu Vote birikku ra assignment kudukurtahu Stalin present days
Without NTK name, no channel can survive in Tamilnadu from this era onwords❤ in Tamil Nadu due to the Great Seeman🎉
@chandrapathychandrasegaram4490Ай бұрын
Vaniyarju dmk already paying how much? NTK one Amry party bro dmk 200ru boy 😂😂😂😂
@SundarSundarsundar-uk1qwАй бұрын
Ntk
@karthikarthi2846Ай бұрын
திரு வன்னியரசு அவர்களின் திறமையை பாராட்டுகிறேன், கொள்கையில் உறுதியாக இருப்பவர் வாழ்த்துக்கள் சகோதரர்🤝💐💐💐
@divinepath7417Ай бұрын
சுருக்கமாக திருமா ஒரு கேள்வி கேட்டா அம்பேத்கர் புத்தகத்தை வெளியிடுவதில் தகுதி அடிப்படையில் திருமாவை நிலையில் இருக்கிறார் விஜய் அந்த தகுதி பட்டியலில் எந்த இடத்திலும் இல்லை வேண்டுமானால் புதிதாக இறுதியாக இறுதி நிலையை ஒட்டிய நிலையில் வைத்துக் கொள்ளலாம் எப்படி இருக்க விகடன் எப்படி விஜய் வெளியிட வேண்டும் என முடிவு செய்தது ஏன் திருமா வெளியிட வேண்டும் என முடிவு செய்யவில்லை இதற்கு விருதுநகரில் இருந்து எந்த பதிலும் இல்லை திருமா கலந்து பொல்லாதது விமர்சிக்கும் நண்பர்கள் இதற்கு பதில் கூறலாம்
@ChandruChandru-kt5qlАй бұрын
நாம் தமிழர் 🎉
@new8596manАй бұрын
சங்கியும் திமுக உபிகள் யும் கதற விட்ருக்கோம் .... மாஸ் வி சி தலைவர் திருமா விஜய் Vck மற்றும் தலைவர் திருமாவை மதிக்கிறார்
@sekarr8838Ай бұрын
Poda Panni
@n.sridharanАй бұрын
மாநில கட்சிகள் பெட்டிக்கும் சீட்டுக்கும் வலுவாக இருக்கவேண்டும் பிஜேபி அப்போதுதான் வராது
@moorthymoorthy9344Ай бұрын
திமுகவின் விசிக பிரிவு வன்யரசு அருமையாக
@SankarSankar-hp1urАй бұрын
பண்ணிஅரசு இது ஒரு வாடகை வாய் இந்த வாயை நீங்கள் எதற்கு வேண்டுமானால் பயன்படுத்தி கொள்ளலாம்
@SavithaRoadlinesSavithaАй бұрын
இந்த சூன்னி அரசு நாம் தமிழ்லரை இலக்க வில்லை என்றால்தூக்கம்வராது
@maragamani8228Ай бұрын
தமிழில் பிழையில்லாமல் எழுதி பழகுங்கள். பிறகு நாம் தமிழர் என்று சொல்லலாம்!
@JacobSelvam-jd2wjАй бұрын
வன்னியரசு அவர்களின் பேச்சு அருமை, உண்மை, எதார்த்தம்.
@SroopanNehaemiyalАй бұрын
Thiruma is great..aadhav visam
@Kathir87Ай бұрын
Vanni sir maaasss🎉🎉🎉🎉
@rubanledchumanar9806Ай бұрын
200
@abiraju2268Ай бұрын
Vck la irunthu vanniyarasu veliya vanthu dmkla senthudalam