1935 ல் திருப்பூர் செங்குந்தர் மாநாட்டில் முதன் முதலாக பெரியாரை அண்ணா சந்தித்தார். பிறகு அதே ஆண்டில் நீதிகட்சியில் உறுப்பினராக சேர்ந்தார்.
@Ganeshkumar-on3cm5 ай бұрын
மிக நன்று Sir
@VeeramaniNatarajan6 ай бұрын
வீடியோ ரொம்ப quality - ah இருக்கு thank you Sir இதே மாதிரி தொடர்ந்து important topics cover பண்ணுங்க
@HariSudhan-kn3rt5 ай бұрын
Thank you sir very useful video 🎉
@saravanaveldhakshinamoorhy83455 ай бұрын
Excellent Sir 11:03 💝
@sandydhiya78896 ай бұрын
Thank you so much sir 🎉
@jeevarajt36566 ай бұрын
Super irudhathu sir explain super 😊😊😊😊😊
@navajothiiimoorthiii629825 күн бұрын
Way of teaching Nalla eruthuchiii sir,and teaching end previous year questions discussion usefull ah eruthuchiii ,thank u .keep teaching sir
@arunachalam23976 ай бұрын
Super paaa🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@Tnpsc-ro6oy6 ай бұрын
Vera level sir..❤❤❤🎉🎉🎉
@kabilrajan45076 ай бұрын
1. சுப்பராயலு - 1921 இறப்பு (ஆட்சி அமைத்து ஒரு வருடத்தில் இறப்பு) 2. ராமராய நிங்கர் (பனகல் அரசர் - Name given by British Gov on 1923) - 1921 to 1923 & 1923 to 1926. So, பனகல் 1921 ஆட்சி அமைப்பு - 2nd CM
@arjunsk41776 ай бұрын
Vera lvl hat's off ur work ❤
@Kousalyadevi886 ай бұрын
Good teaching sir and thank you so much
@ntg2266 ай бұрын
Quality content sir.tq🎉🎉🎉🎉🎉
@RameshMithran246 ай бұрын
சூப்பர் சார்.... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.....
@manjuramasamy73376 ай бұрын
🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏
@nishanth.a92346 ай бұрын
Thank you sir
@saranyasaranyapalraj78716 ай бұрын
Super sir🎉
@sririshi57246 ай бұрын
Thank you sir 🎉🎉
@rabiyarabiya9076 ай бұрын
Thank you very much sir uga class super sir❤
@RajeshKumar-cc4ny6 ай бұрын
Superr sir. Tq sir. It's useful
@deepalakshmi43936 ай бұрын
Extra book date very useful ithan expect pannen thnq sir
@MariMari-yd4zm6 ай бұрын
Super🎉
@soundharyadeepan14116 ай бұрын
Thank you
@sk860556 ай бұрын
Super sir
@suryabose1916Ай бұрын
🙏
@ajithdream90565 ай бұрын
❤❤❤
@nareshkumaar48616 ай бұрын
Nice sir but 1st Women Doctor in India not kadambini she is anadbhai joshi
@nishanth.a92346 ай бұрын
❤🎉🎉🎉
@prakashs14006 ай бұрын
🎉🤝🤝
@agilankinson81076 ай бұрын
Muthulakshmi reddy சட்ட மேலவை உறுப்பினர் thane
@tamizhann78746 ай бұрын
Time 7:17 1928 la Subbarayan thana CM, Pinna antha time Justice Party leader Muthaiya epdi 'vagupu vaari prathinithuvatha' nirantharam aakunaar.???
@VoiceoftnpscWarriors0056 ай бұрын
சுப்பராயன் அமைச்சரவையில் (1928) இரா.முத்தையா அவர்கள் கல்வி அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...
@sharathsuresh6 ай бұрын
PDF கிடைத்தால் நன்றாக் இருக்கும் sir..
@svmathi-fh2hz6 ай бұрын
இந்தியாவின் முதல் மருத்துவர் முத்துலட்சுமி இல்லையா🤔🤔🤔
@VeeramaniNatarajan6 ай бұрын
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்து Dr. முத்துலட்சுமி ரெட்டி
@ramanumseethaiyum6 ай бұрын
@@VeeramaniNatarajan இந்தியாவின் முதல் பெண் மருத்துவரும் முத்துலட்சுமி அம்மையார் தான் book back question