Brother... உங்கள் தலைப்பே தவறு.அவர் இனி சுத்திகரிக்க இல்லை.. நியாயம் விசாரிக்க வருகிறார்
@gavigideonАй бұрын
@@sutherlal8193 உண்மை தான் சகோதரரே. லுத்தரன் திருச்சபையின் பிரசங்க வரிசை அடிப்படையில் நியாயத்தீர்ப்பினை நினைவு கூறும் (DOOM sunday season) ஞாயிறில் இரண்டாம் வருகை குறித்தும், வருகையின் ஞாயிறு (ADVENT SEASON) காலங்களில், வருகின்ற ஆண்டவரை வரவேற்க தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, தன் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள (சிந்திக்க) அழைக்கப்படுகிறோம்.