Рет қаралды 116
ஞான நெறி
பொலிகின்ற நின்தாள் புகுதப் பெற்று ஆக்கையைப் போக்கப் பெற்றுமெலிகின்ற என்னை விடுதி கண்டாய் அளிதேர் விளரிஒலிநின்ற பூம்பொழில் உத்தரகோச மங்கைக்கு அரசேவலி நின்ற திண்சிலையால் எரித்தாய் புரம் மாறுபட்டே.